கொங்கு வெள்ளாளர் கண்ணன் குல வரலாறு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024

ความคิดเห็น • 10

  • @krishnaraja4569
    @krishnaraja4569 3 หลายเดือนก่อน +1

    குழாநிலை என்றால் குழாயர் குல மக்கள் போருக்கு குழித்தலைப் பகுதியில் இருந்து வந்தபோது குழாம் இட்டு தங்கிய ஊர் ஆதலால் இதற்கு குழாநிலை என்றாயிற்று, அந்த குழாம் இட்ட நிலையிலேயே அவர்கள் போர் பயிற்ச்சி எடுத்துக்கொண்டனர், போரின் வெற்றிக்குப் பிறகும் அவ்வூரிலேயே தங்கிவிட்டனர், பின்னர் கன்னகுல மக்கள் தேவையில்லாமல் பள்ளி குல பள்ளர் குடிப் பெண்ணுடன் போட்ட சண்டையில் தோற்று பாண்டிய மன்னனுக்கு பயந்து ஓடி வந்தனர் வடக்கு பகுதிக்கு, அப்போது அவர்களை காத்தது செம்பூத்தான் குலம், காரி குலம், ஆந்தை, தனஞ்செயன், பில்லன் போன்ற குலங்கள், அதன் பின்னர் தான் குழாயர் குலத்தின் வெள்ளைப் பிள்ளையை கட்டி குழாயர் கூட்டத்தின் குழாநிலைக்கு 2ம் காணியாளர் ஆகின்றனர், அங்கே குழாயர் குலதெய்வமான குழலி அம்மன் கோயிலிலும் 2ம் காணியுரிமை வாங்கினர், அதுவே பொன்குழலி அம்மன் என்றானது, பின் அந்த குழானிலை பேச்சுவழக்கில் மருவி மருவி குலனல்லி கொளானல்லி என்றாயிற்று, அங்கே செம்பூத்தன் கூட்டம் மக்களும் வந்து காணிக் கொண்டு வாழ்கின்றனர் !!😊 பின்னர் குழாயர் குல மக்கள் பெருமளவில் புத்தரச்சல் ஊருக்கு போர் புரிய சென்று அங்கே வெற்றிப் பெற்று அங்கயே பட்டக்காரர் ஆகி சிற்றரசர் ஆனதால் அங்கேயே தங்கி வசிக்கின்றனர்

  • @ramasamyak7519
    @ramasamyak7519 10 หลายเดือนก่อน +2

    Good

  • @palanivel3710
    @palanivel3710 10 หลายเดือนก่อน +4

    நான் மொளசி கன்னன் காலமங்கல குடியானவர்கள் மொளசியில் குடியேறி வாழ்ந்துவந்தனர் அவர்களே பிற்காலத்தில் மொளசி நாடு பெற்று மொளசி கன்னன் கூட்டமாயினர் கொளாநல்லி கன்னன் அண்ணார் வகையாறா என்றும் காளமங்கல கன்னன் தம்பி என்றும் குறிப்பிடுவர் இன்றும் மொளசி இளையபெருமாள் கோயில் முதல் மன்டப கட்டளை அண்ணார் கட்டளை என்றும் கொளாநல்லி கன்னன் கூட்டத்திற்க்கு மரியாதை செய்யப்படுகிறது மொளசி கன்னன் கூட்டத்தார் மதுரை அரசர்களோடு நெருங்கிய உறவை பேணி வந்தார்கள் மதுரையில் பஞ்சம் வந்தகாலத்தில் பாண்டியன் தனது படையின் ஒரு பகுதியை மொளசிக்கு அனுப்பினான் அந்த படைக்கு குறைவின்றி சோறுபோட்ட வேலப்பகவுண்டர் பஞ்சம் தீர்ந்து மீண்டும் மதுரை செழிப்புற துவங்கியவுடன் மதுரை சென்ற வீரர்கள் பாண்டியனிடம் வேலப்பகவுண்ரின் உபசரிப்பை கூற அவர் அகமகிழ்ந்து அன்னத்தியாகி என்னும் பட்டத்தை கொடுத்து சிறப்பித்தார்

  • @SureshSuresh-f5n
    @SureshSuresh-f5n 10 หลายเดือนก่อน +2

    நான் சோழிய வெள்ளாளர்

  • @vasanthadevinatarajan6884
    @vasanthadevinatarajan6884 8 หลายเดือนก่อน

    குட்டப்பாளயம் என்னாச்சு?

    • @saltminttamilchannel4539
      @saltminttamilchannel4539  6 หลายเดือนก่อน

      அதை பற்றி தெரிந்தால் சொல்லுங்கள்