வளமான இந்தியாவிற்கு ஆலிம்களின் பங்கு || அஃப்ஸலுல் உலமா மௌலவி R.காஞ்சி அப்துர் ரவூஃப் பாகவி
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- மாநில அளவிலான உலமா பெருமக்கள் மாநாடு | “ஆலிம்களின் எழுச்சியே சமுதாயத்தின் வலிமை ” இன்ஷா அல்லாஹ்
நாள் : ஹிஜ்ரி 1446 ரஜப், 27 28-01-2025 || 9:30am to 1:30pm வரை
இடம்: L.K.S. மஹால், மத்திய பேருந்து நிலையம் அருகில், திருச்சி
"மாநிலம் தழுவிய அளவில் உலமா பெருமக்கள், அறிஞர்கள் அரபிக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் என திரளாக கலந்து கொள்ள இருக்கும் இம்மாநாட்டில் தாங்களும் தங்களுடன் பயின்ற சக தோழர்களுடன் அவசியம் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்."
தங்கள் வருகையின் மகிழ்வில்...
மாநாடு கமிட்டி
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
138, IFT லேன், பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை- 600012
#jih #jihtnmedia
#jihkovai
#jihchennaimetro