Ramu - ராமு Tamil Full Movie || Gemini Ganesan, K.R.Vijaya, Nagesh || Tamil Movie

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ส.ค. 2020
  • #TamilOldMovies #SuperHitTamilMovies #TamilMovies
    Watch & Enjoy Ramu-ராமு Flim From #Ramu-ராமு Movie Starring #GeminiGanesan, #KRVijaya, #Nagesh, S.A.Ashokan, V.K.Ramasamy, Gemini Balu, S.N.Lakshmi , Among others. Directed by A.C.Tirulokchandar And Produced by M.Saravanan Music composed by M.S.Viswanathan.
    Stay Tuned To Our Channel #TVNXTTamil For All The Tamil Movies, Tamil Movie Video Songs, Tamil Movie Comedy Videos, Tamil News, Tamil Movie Updates.
  • บันเทิง

ความคิดเห็น • 62

  • @salex5674
    @salex5674 ปีที่แล้ว +9

    எனக்கு ஒரே ஒரு ஆசை இந்த மாதிரி கருத்துள்ள பாடல்கள் உள்ள திரைப்படங்களை திரையரங்கில் ஓடினால் தமிழ் மீது பற்று தோன்றும்👌🏽😁

    • @safiullanainamuhamedsafiul838
      @safiullanainamuhamedsafiul838 6 หลายเดือนก่อน

      Nichayam.... தமிழ் engum ethilum vendum... Athilum kalai, kalaachaarangalil innum kavanam selutha vendum... vazha தமிழ் valarha athan perumai...

  • @narayananvanaja4995
    @narayananvanaja4995 3 ปีที่แล้ว +26

    மிக அருமையான படம்.பல ஆண்டுகளுக்கு முன் திரையில் நான் பார்த்தபோதே என் கண்களை கண்ணீரால் குளமாக்கிய படம்.ராமுவுக்குப் பேச்சு வந்த பின் தான் என் கண்ணீர் நின்றது. இன்றும் அதே நிலைதான்.அந்தக் காலப் படங்கள் காவியங்கள்.

  • @ganapathyswaminathan2963
    @ganapathyswaminathan2963 2 หลายเดือนก่อน +1

    This evergreen movie is a classic. A milestone in Gemini's movies. He became from Kadal mannan to Shokamanan inthis film. He got this titleat that time I still remember my school days and this movie released in Kumbakonam Raja theatre. But I missed to see. Today i am very happy to see this movie after 50 years. Acting, dialogue, direction, lyrics and music all are excellent. P. B. Shrinivaas song is Gajal type and memorable.

  • @mahandrandran3452
    @mahandrandran3452 2 ปีที่แล้ว +6

    Superb movies and excellent performance especially Sir Gemini,Madam K.R.Vijaya,Ramu,Nagesh and all👍👍👍

  • @santhithilaga2481
    @santhithilaga2481 3 ปีที่แล้ว +9

    Boy acting very nice 💯👌

  • @vimals4305
    @vimals4305 ปีที่แล้ว +5

    Excellent action by Gemini Ganesan! Par with Sivaji Ganesan!

  • @pandiyankuselan678
    @pandiyankuselan678 2 ปีที่แล้ว +5

    Master Rajkumar superb acting

    • @sowmya7648
      @sowmya7648 29 วันที่ผ่านมา

      Yes! Excellent acting. In what other movie has he acted?

  • @madhu.c302
    @madhu.c302 2 ปีที่แล้ว +3

    My favorite greatest beautiful lejendary actor KR Vijaya Amma

  • @sankarivarman5476
    @sankarivarman5476 9 หลายเดือนก่อน +1

    அருமையான படம்

  • @muthumani7790
    @muthumani7790 2 ปีที่แล้ว +2

    இத போல் பழைய படங்களான நானும் ஒரு பெண். நான் ஆணையிட்டால். இரும்புத்திரை. மேஜர் சந்திரகாந்த் போன்ற பழைய படங்களையும் திரையிட அன்போடு கேட்டுக் கொள்கிறேன் 🙏💕

  • @nalulagam6699
    @nalulagam6699 ปีที่แล้ว +1

    Oru aanmaithanamaana action movie. Oru manithan kavalaila sogamaa irukanum izhappu varumbothu azhanum. Valikumbodhu vedhanai padanum. Veeram varumbothu sandaiyum podanum... . Santhosh am varumbothu dhullanum. Kudumbathoda Paasama irukanum... Idhu athanayum Jemini Ganesh best ah panniyirukaaru. Best action movie in 1960s...

  • @sameerabanu6386
    @sameerabanu6386 3 ปีที่แล้ว +6

    Thanks for upload this good movie

  • @rajakannanrajakannan605
    @rajakannanrajakannan605 3 ปีที่แล้ว +4

    What a beautiful movie

  • @User-fn5dr
    @User-fn5dr 4 หลายเดือนก่อน

    பச்சை மரம் ஒன்று பாட்டு நல்ல பாட்டு.

  • @tamilsiraj8436
    @tamilsiraj8436 3 ปีที่แล้ว +4

    Such a Fantastic movie.

  • @rajakannanrajakannan605
    @rajakannanrajakannan605 3 ปีที่แล้ว +2

    Wow fantastic movie

  • @gayathrikaliyaperumal9507
    @gayathrikaliyaperumal9507 3 ปีที่แล้ว +4

    Semma movie

  • @sathyanarayanan856
    @sathyanarayanan856 11 หลายเดือนก่อน +1

    நான் சிறுவனாக இருந்த போது பார்த்த படம்.

  • @jaikrishnaullal7776
    @jaikrishnaullal7776 2 ปีที่แล้ว +5

    One of the very good Tamil films. KRVijaya was then a stunner and acted well also.Songs are all too good. Nilave ennidam mayangaadhe and Kannan Vandhaan always bring tears to one's eyes. Pachaimaram ondru was also a nice song

  • @santhithilaga2481
    @santhithilaga2481 3 ปีที่แล้ว +2

    Thanks for movie

  • @ponrajg8080
    @ponrajg8080 ปีที่แล้ว +1

    Old is gold

  • @amirthalingam1075
    @amirthalingam1075 2 ปีที่แล้ว +1

    Eduththu vaiththu paa ithu Vera levalpaa that is good

  • @sasidharansambasivam5422
    @sasidharansambasivam5422 3 ปีที่แล้ว +5

    Super movie 💯🤝

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 3 ปีที่แล้ว +3

    Thanks for the upload.

  • @krishnamoorthyv6041
    @krishnamoorthyv6041 ปีที่แล้ว +1

    Super💕💕💕💕💕

  • @User-fn5dr
    @User-fn5dr 4 หลายเดือนก่อน

    நிலவே என்னிடம் .......சூப்பர் சாங்.

  • @geethamanij6571
    @geethamanij6571 2 ปีที่แล้ว +2

    nice film❤️

  • @mani_fitnesscoach3086
    @mani_fitnesscoach3086 6 หลายเดือนก่อน

    சிறுவயதில் இந்தப் படத்தை நான் பொதிகையில் பதென் 😀

  • @raghupathy8163
    @raghupathy8163 2 ปีที่แล้ว +2

    Pls upload veli thandiya velladu,vadakai veedu by Shoba madam and rusi Kanda poonai acted by Saritha madam.Hit movies.

  • @User-fn5dr
    @User-fn5dr 4 หลายเดือนก่อน

    கர்த்தர் நல்லவர்.

    • @sowmya7648
      @sowmya7648 29 วันที่ผ่านมา

      கண்ணன் வந்தான் இங்கே கண்ணன் வந்தான்....
      கேட்டவர்க்கு கேட்ட படி கண்ணன் வந்தான் (கர்த்தராகவும் கண்ணன் தான் வந்தான்)
      குருடர்களை காண வைக்கும் பிருந்தாவனம்..... அடையாத கதவிருக்கும் சந்நிதானம் ❤ அஞ்சாத சொல் இருக்கும் சந்நிதானம்

  • @SArangulavanAmmanTailorsSArang
    @SArangulavanAmmanTailorsSArang ปีที่แล้ว +1

    Supr

  • @SaranyadeviSaranyadevi-te2ol
    @SaranyadeviSaranyadevi-te2ol 6 หลายเดือนก่อน

    கற்பகம் full movie

  • @shanmugapandi9892
    @shanmugapandi9892 3 ปีที่แล้ว +2

    Super sir
    I want karpagam old movie for my dad pls upload

    • @BALAMURUGAN-cp3sp
      @BALAMURUGAN-cp3sp 3 ปีที่แล้ว +1

      Not only for dad
      Nammalum paarkkalaam
      Nalla movie thaan ji

  • @SriSakthi-wy1xg
    @SriSakthi-wy1xg 20 วันที่ผ่านมา

    😔😔😔♥️😭😭😭❤

  • @mohamedalimohamedali5768
    @mohamedalimohamedali5768 5 หลายเดือนก่อน

    Thupola nallakudumbakathai movie list send pannunka

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 ปีที่แล้ว

    Very very sad movie J. G. ayah & boy acting super super super 👍

  • @v.ganeshanvg2876
    @v.ganeshanvg2876 2 ปีที่แล้ว +2

    அருமையான படம்....பதிவேற்றம் செய்ததற்க்கு நன்றி......

  • @subha2440
    @subha2440 2 ปีที่แล้ว +1

    Govinda🙏

  • @balasubramanian3490
    @balasubramanian3490 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @ezhilarasuarasu2819
    @ezhilarasuarasu2819 3 ปีที่แล้ว +3

    Thanks for uploading the movie

  • @manojkumarcn3305
    @manojkumarcn3305 ปีที่แล้ว +1

    Remake of Malayalam film Babu mon

  • @krishnanramalingom6569
    @krishnanramalingom6569 3 ปีที่แล้ว +7

    ராமு மிக அருமையான குடும்பத்துடன் ரசிக்கவேண்டிய படம்.

  • @VijiEdits
    @VijiEdits 9 หลายเดือนก่อน

    Super movie

  • @abdulagees6101
    @abdulagees6101 3 ปีที่แล้ว +9

    1978 - ஆண்டிமடம் என்கிற ஊரில் நான் 6ஆம் வகுப்பு படிக்கும் போது,அங்குள்ள அருணா தியேட்டரில் 25 பைசாவுக்கு(discount price)மாணவர்களுக்காக திரையிட்டார்கள்.

  • @user-qi2tl8bh5g
    @user-qi2tl8bh5g 26 วันที่ผ่านมา

    பிக்சர் கீழே உள்ள விளம்பர எழுத்து இருப்பதால் படம் பார்க்க பிடிக்க வில்லை அதனால் நான் தங்களின் யூடியூப் சேனலிலும் வரும் படத்தை பார்த்து இதே படம் வேறு யூடியூப் சேனலான மாடர்ன் பிரமிடு ராஜ் வீடியோ போன்ற சேனலில் பார்த்து வருகிறேன்❤ ஏதோ சொல்ல வேனும் போல தோன்றியது இதை மாற்றி அமைப்பது இல்ல அப்படியே விட்டாலும் எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 பாண்டியன் மதுரை செல்லூர் 5:55

  • @murugammahmuniandy3770
    @murugammahmuniandy3770 3 ปีที่แล้ว +2

    Faithfully doggy mani

  • @ayyasamysamy3161
    @ayyasamysamy3161 2 ปีที่แล้ว +2

    இதை விட படத்தை சிறப்பா எடுக்க முடியாது

  • @ramshiv25
    @ramshiv25 ปีที่แล้ว

    28.3.23

  • @User-fn5dr
    @User-fn5dr 4 หลายเดือนก่อน +1

    மூன்று நல்லமனிதர்களைப்
    பார்த்த சந்தோஷம்.(சீதா ராமு ராஜா)

  • @kandanmuthu8125
    @kandanmuthu8125 3 ปีที่แล้ว +3

    தரமான படம். ஜெமினி ஆக்ஷன் ஹீரோ வாக நன்றாக நடித்துள்ளார். அந்த சிறுவன் பேசமல் நன்றாக நடித்துள்ளன். அருமை யானா பாடல்கள் குறிப்பாக கண்ணன் வந்தான், பச்சை கிழி ஒன்று பாடல் சூப்பர்.

    • @cramki8080
      @cramki8080 ปีที่แล้ว +2

      உண்மை நிலை களை திரைப்படமாக்கிய சான்றோர்களுக்கு கோடி நன்றிகள்.

  • @vengadesan777
    @vengadesan777 2 ปีที่แล้ว +1

    அருமையான படம்.பாடல்கள் மிக அருமை

  • @balasubramanian3490
    @balasubramanian3490 2 ปีที่แล้ว +3

    எனக்கு சாக தெரியவில்லையே அப்பா ராமுவின் நடிப்பு கண்ணை குளமாக்கியது.