கற்றுக்கொண்டு சொந்த உபயோகத்திற்கு தயாரிக்கலாம். மார்கெட்டிங் பண்றது ரொம்ப..., ரொம்ப கஷ்டம். போட்டி அதிகம் இருக்கு முன்னணி நிறுவனங்களோட போட்டி போட முடியாது. விளம்பரம் 💁👀👂 கண்ணகட்டிரும். கற்றுக்கொண்டு சொந்தக்காரர்களுக்கு கூட கொடுக்கலாம். பெறிய எதிர்பார்ப்பு இல்லாமல் சிறியதாக செய்யும்போது ஏமாற்றம் வராது.
பேசுவதை பார்த்தால் வாய் திறமை...வாய் ஜாலம் உள்ளவர். Part....part.aa பணத்தை கறந்துவிடுவார்கள்...கடைசி வ ரை Training Fees சொல்லவே இல்லை.அவரை தொடர்புகொண்டால் புரியும்...
கேள்வி கேக்கிற தம்பி நீங்க பயிற்சி பற்றியே அதிகம் கேள்வி கேக்கிறிர்கள் ஏன் ஒரு முறை கூட பயிற்சி கட்டணம் எவ்வளவு என்று கேட்கவில்லை இப்படி பேட்டி எடுத்தால் எப்படி ?11.15நிமிடங்கள் விணாகிவிட்டது க
I am in paint manufacturing industry for 25 years it's not as easy as he says. You can't do it in a small place and create a brand. There will be inventory of bucket, raw material, machinary one good thing is machinary is not very expensive,
this is suitable for real estate promoters.. becs, he may not spend.. branded items.. may be Saligramam west minister.. jain construction also used this cheaper product
இவர் சொல்றது தான் 50k ஆரம்பிக்கலாம் 100k ல் ஆரம்பிக்கலாம் னு சொல்வாரு. ஆனா கைல குறைந்த பட்சம் 25 லட்சம் இல்லாம (நான் சொல்றது குறைந்த முதலீடு) அவ்வளோ தொகை இல்லாமல் இந்த தொழிலை ஆரம்பிக்கவே முடியாது இத ஆரம்பித்த ஒரு நபர் என்னிடம் கூறினார் அவர் இந்த தொழிலுக்கு 40 லட்சம் மேல் முதலீடு செய்துள்ளார்
பலர் இப்படித்தான் முதலீடு அதிகம் என்று நினைத்து இந்த பெயிண்ட் தொழில் செய்யாமல் இருக்கிறார்கள் இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ள முதலீடு 2 லட்சத்தில் ஒரு பகுதி நேரமாக இந்த பெயிண்ட் தொழில் செய்யலாம். ஒரு பெயிண்ட் தொழில் செய்பவர் இன்னொருவரை பெயிண்ட் தொழில் ஆரம்பிக்க உதவி செய்வதில்லை. நான் அப்படி அல்ல ஊருக்கு ஒருவர் பெயிண்ட் தொழில் தொடங்க என்னால் முடிந்த பயிற்சி அளிக்கிறேன்
Nega yentha mathiri Point manufacture panreega Neega veedugaluku adicha point customer review Solunga Yelame manufacture panna mudiyum but sale poganum athai patri video poduga.
Yes it's good business ideas ,i am selvakumar running paint manufacturing under senthil sir guidance and my company name is THILOK PAINTS from vandalur ...thank you sir
Paints Manufacturing are Very Easy ok, But How can we Sell this Product?, Because Many of the Big Companies are the Very Tuff Competitors. So, it is IMPOSSIBLE to Sell the New Branded Paints in the Market.....
Hello, Dear Training fees How much you taken from trainees? You got hudge amount from poor people, if you paid any tax to govt ? Your organisation registerd under govt ? Approved by Govt Authority? Your company sales paid GST?
@@isakthipaints இந்த மாதிரி அனுபவம் உண்டு...சில லட்சங்கள் போனது தான் மிச்சம்..!!.இதை போன்ற வற்றை பார்க்கும் போது...சதுரங்க வேட்டை படம் தான் நினைவில் வருகிறது..உங்கள் தரப்பு நியாயம் எனில்..கடந்து செல்லலாம்..
@@loganj1620 அப்படியா ?? வாங்க...இரண்டு பேரும் சேர்ந்து..செய்யலாம்..மாசம் 3 லட்சம்..வருமா ?? இந்த புதிய பிராண்ட்..யாரு வாங்குவது..??பாதி விலைக்கு தர கேட்பார்கள்.. ராஜா..கண்டிப்பாய் நஷ்டம் தான் வரும்...
கற்றுக்கொண்டு சொந்த உபயோகத்திற்கு தயாரிக்கலாம். மார்கெட்டிங் பண்றது ரொம்ப..., ரொம்ப கஷ்டம். போட்டி அதிகம் இருக்கு முன்னணி நிறுவனங்களோட போட்டி போட முடியாது. விளம்பரம் 💁👀👂 கண்ணகட்டிரும். கற்றுக்கொண்டு சொந்தக்காரர்களுக்கு கூட கொடுக்கலாம். பெறிய எதிர்பார்ப்பு இல்லாமல் சிறியதாக செய்யும்போது ஏமாற்றம் வராது.
Bats உச்சத்தில் இருக்கும் போது தான் vkc வந்தான்...எல்லாம் மனம் இருந்தால் முடியும்
வெளிப்படையான விளக்கம் உற்சாகம் தருகிறது. வாழ்த்துக்கள்.
பேசுவதை பார்த்தால் வாய் திறமை...வாய் ஜாலம் உள்ளவர். Part....part.aa பணத்தை கறந்துவிடுவார்கள்...கடைசி வ ரை Training Fees சொல்லவே இல்லை.அவரை தொடர்புகொண்டால் புரியும்...
கேள்வி கேக்கிற தம்பி நீங்க பயிற்சி பற்றியே அதிகம் கேள்வி கேக்கிறிர்கள் ஏன் ஒரு முறை கூட பயிற்சி கட்டணம் எவ்வளவு என்று கேட்கவில்லை இப்படி பேட்டி எடுத்தால் எப்படி ?11.15நிமிடங்கள் விணாகிவிட்டது
க
தொழில தெளிவாக கூறினார்
உண்மை உண்டு
பீஸ் சொல்லவில்லை
நாதாரிதனம் தெரிகின்றது
One day 10000rs
ஒரு நேர சாப்பாடு செலவு என்று சொன்னார்
Sir manufacturing is easy...But marketing is very tough.... Because major companies now giving very low rate .It's equal to small company rate....
YES
Interior exterior coloring method சொல்லி தருவீங்களா.... அப்பறம் கலர் code சொல்லி தருவீங்களா...
3000 paint colours & Code Mobile software available, Formulation guide you sir.
I am in paint manufacturing industry for 25 years it's not as easy as he says. You can't do it in a small place and create a brand. There will be inventory of bucket, raw material, machinary one good thing is machinary is not very expensive,
விற்பது கடினம் . பெரிய நிறுவனங்கள் குறு நிறுவனங்களை அழித்து வருகின்றன.
Yes you're correct....
Athula pakka koodathu..avan ena periya velakennaiya
YES
@@janarthananr9473xnxx dying😂❤😢😅
முயற்சியே ஒரு மனிதனின் வெற்றியின் முதல் படி
உழைப்பே உயர்வு
இன்ரானின் பதிவு
தனி சிறப்பு
இவரை பல ஆண்டுகளாக
நான் பார்த்த போது
வெளிப்படையாக
தொழில் நுட்பம்
சிறந்த முறையில்
கற்று தருகிறார்
நன்றி அண்ணா 🤗🤗
உங்களுக்கும், உங்கள் உயர்ந்த எண்ணதிர்க்கும் 👍
நன்றி ஐயா 🙏🙏🙏
😊
Pl
Pl😊
சுயமாக தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள வீடியோ குறைந்த முதலீட்டில் தொழில் செய்ய அருமையான வாய்ப்பு
நன்றி ஐயா 🙏 பெயிண்ட் தயாரிக்கும் பயிற்சி கொடுக்க ஆவலாக இருக்கிறேன்🙏
Training fees?
எது இது குறைந்த முதலிடு 2 லட்சம் ரூபாய்
Ashwarooda paints doing business through his advice successfully
நன்றி 🙏 வாழ்த்துக்கள்👏👏👏..... ASHWAROODA PAINTS மதுரை.,...!
Marketing and collection of money is very difficult nowadays than manufacturing,there are so many paint industries not doing well,this is the reality
Any body can make product. But marketing is very important
கடைசி வரை கீரிக்கும் பாம்புக்கும் சண்டை விடவே இல்லை
எல்லாவனும் கம்பனி ஐட்டம் தான் வாங்குறான் இதை விற்ப்பது மிக கடினம்
siriya idam pothumaaa.. paiting. manf. avlo safety rules follow pannanum athukey sariya irukum..
Appo.en imran neenga seiyya maatengiringa.summa unakku likes.and kaasu sambaathikka dont cheat others
this is suitable for real estate promoters.. becs, he may not spend.. branded items.. may be Saligramam west minister.. jain construction also used this cheaper product
இவர் சொல்றது தான் 50k ஆரம்பிக்கலாம் 100k ல் ஆரம்பிக்கலாம் னு சொல்வாரு. ஆனா கைல குறைந்த பட்சம் 25 லட்சம் இல்லாம (நான் சொல்றது குறைந்த முதலீடு) அவ்வளோ தொகை இல்லாமல் இந்த தொழிலை ஆரம்பிக்கவே முடியாது இத ஆரம்பித்த ஒரு நபர் என்னிடம் கூறினார் அவர் இந்த தொழிலுக்கு 40 லட்சம் மேல் முதலீடு செய்துள்ளார்
பலர் இப்படித்தான் முதலீடு அதிகம் என்று நினைத்து இந்த பெயிண்ட் தொழில் செய்யாமல் இருக்கிறார்கள்
இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ள முதலீடு 2 லட்சத்தில் ஒரு பகுதி நேரமாக இந்த பெயிண்ட் தொழில் செய்யலாம்.
ஒரு பெயிண்ட் தொழில் செய்பவர் இன்னொருவரை பெயிண்ட் தொழில் ஆரம்பிக்க உதவி செய்வதில்லை.
நான் அப்படி அல்ல ஊருக்கு ஒருவர் பெயிண்ட் தொழில் தொடங்க என்னால் முடிந்த பயிற்சி அளிக்கிறேன்
@@isakthipaints இல்ல
@@isakthipaints then why don't you tel training fees openly
@@asyoulike2544 If you can't afford a fee ,,, you will never succeed you are too afraid , 5:22
Explanation is good.. But training and painting formula he will ask more money.
Sir பொருளை உற்பத்தி செய்தவர்கள் பல பேர் காணாமல் போய் விட்டார்கள்
பொருளை விற்க முடியும்
பணத்தை கடைகளில் வசூல் பண்ண முடியாது
அருமையான கருத்து
Ithellam edupadathuppaa product panrathu easy but marketing panna mudiyathu don't waste your time and money
Excellent Sir
Best INNOVATION Sir.
நல்ல பதிவு சார் சூப்பர்
30 members atleast oru 7 per kita oru interview edunga brother..
கடைசி வரைக்கும் fees எவ்வளவு ன்னு சொல்ல வில்லை யேப்பா...
சதுரங்க வேட்டை படம் மாதிரியே இருக்கு உங்க படம்
வடை நன்றாக சுடுகின்றனர்😂😂😮😮
1.5 - 2 லட்சம் budget இல் என்ன என்ன தருவீர்கள் என செல்லவில்லை, one day training fees செல்லவில்லை
Your name and place share me whatsapp
Fees
சொல்லவில்லை
கடைசியாக கரடியை வெளியில் விட வில்லை ( training cost ) ....😂😢 நன்றி
Dear sir please share the training amount should we pay ??
Nega yentha mathiri Point manufacture panreega
Neega veedugaluku adicha point customer review Solunga
Yelame manufacture panna mudiyum but sale poganum athai patri video poduga.
Class la serurathuthan varumanamey😊
Trainning full free ya seiya sollunga
Sir training fees eavlo rly pannunga
Yes it's good business ideas ,i am selvakumar running paint manufacturing under senthil sir guidance and my company name is THILOK PAINTS from vandalur ...thank you sir
நன்றி 🙏 வாழ்த்துக்கள்👏👏👏..... THLIOK PAINTS வண்டலூர் சென்னை ,...!
Ur conduct number sir
How much invest you
How much cast
Bro can you send yr contact
Monthly 30000earn panna olunkana valiya sollunga kodikanakla poikiturukanga
mr imran your sound is not so clear please speak loudly
Super sir excellent job
அய்யா, 🙏 மிகவும் அருமை பயிற்சி கட்டணம் எவ்வளவு
மோசடிப் பேர்வழி
@@srini100100Neenga training poningala
கடைசிவரைக்கும் எவ்வளவு பீஸ்னு சொல்லவே இல்லை
Ada popa yena panrarne sollale fease sona yenna solalaina yena
Good person.
பிரதர் ,வாயில் வடை சுடும் வேலைய படு ஜோரா நடத்துறீங்க. லட்சம், கோடி-ன்னுபுரூ டா உடுரீங்களே --நீங்க இதுவரை எவ்வளவு சம் பாதிச்சிருக்கிங்க!
என்னிடம் மட்டுமே 5லட்சம். பணப்பேய்
@@srini100100 நீங்களாவது கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள்.
பயிற்சி கட்டணமாக எவ்வளவு கொடுத்தீர்கள் மற்றும் உபகரணங்கள் கட்டணம் எவ்வளவு?
Congratulations sir 🎉🎉🎉
MAGIN PAINTS SALEM
நன்றி 🙏 வாழ்த்துக்கள்👏👏👏..... MAGIN PAINTS Salem.,...!
Congratulations
INITIAL INVESTMENT
Very believe u
எம்லசிஹிம் பயிட்டிங் காமரசியில.. மாற்றம் அடைந்து..! விட்டது..! டுபிளிக்ட்டு..! விற்பனை.. ஆகுமா..!?
Paints Manufacturing are Very Easy ok, But How can we Sell this Product?, Because Many of the Big Companies are the Very Tuff Competitors. So, it is IMPOSSIBLE to Sell the New Branded Paints in the Market.....
Yes correct
தரமான பொருள் குறைவான விலையில்!
சூப்பர் சார்
அந்த fees எவ்ளோ தான்😂
அந்த fees அவ்ளோதான்
Best
சார் தயாரிப்பிற்கு மிஷின் எதாவது தேவைபடுமா
Sir arkat, thimiry la entha business panravaga number venum sir.
sir you how much profit per bucket
பரவாயில்லையே.....செலவில்லா விளம்பரம்.
ஏம்ப்பா...அடிசன் பெயிண்ட் கூட போட்டிபோட முடியுமா.
Sir ethu yenna paint car ruku adi kera painta illa veetuku adikura painta
வீட்டிற்கு தேவையான பெயிண்ட்
Congratulations sir🎉🎉🎉
AVM PAINTS
நன்றி 🙏 வாழ்த்துக்கள்👏👏👏..... AVM PAINTS ARNI.,...!
Super
Very useful information thank you 🙏
Thank you sir 🙏🙏🙏
Fees evalavu soluga sir
good idea Best of Luck🎉
Thank you for your wishes 🎉
Evan ga irukarathu Chennai la but Chennai la irukaravangalu panna solli tha mathangalam enna pa ithu etho thappa iruku la
ஒரே பேச்சுதான்
I am in Sri Lanka. How I can get training Sir.
Good idea for beginner business promoters.... well done sir
Thank you sir 🙏🙏🙏
When I call this person he saying need 20 lakhs to start this business. What he say in this video not genuine
அருமையான விஷயம்
நன்றி சார் 🙏
Hello, Dear Training fees How much you taken from trainees? You got hudge amount from poor people, if you paid any tax to govt ? Your organisation registerd under govt ? Approved by Govt Authority? Your company sales paid GST?
Good business idea.
Congratulations sir
Thank you madam 🙏
50000 invest pannal business start panna mudiyuma
@@brothers31216 பெயிண்ட் வாங்கி விற்கும் தொழில் செய்யலாம்
எல்லாம் சரி...மார்க்கெட்டிங் பண்ணனும்...😂😂 போட்டி நிறைய..!! வாயில வடை சுடலாம்..!!
பயிற்சியாளர் மூலம் தொழில் செய்பவர்கள் அனைத்திலும் வெற்றி உறுதி. எதையுமே கேட்காமல் பார்க்காமல் சிலர் வாயிலேயே வடை சுடுகிறார்கள். நான் என்ன செய்வது!
@@isakthipaints இந்த மாதிரி அனுபவம் உண்டு...சில லட்சங்கள் போனது தான் மிச்சம்..!!.இதை போன்ற வற்றை பார்க்கும் போது...சதுரங்க வேட்டை படம் தான் நினைவில் வருகிறது..உங்கள் தரப்பு நியாயம் எனில்..கடந்து செல்லலாம்..
Marketing Panu.... Sumava kasu varum
@@loganj1620 அப்படியா ?? வாங்க...இரண்டு பேரும் சேர்ந்து..செய்யலாம்..மாசம் 3 லட்சம்..வருமா ?? இந்த புதிய பிராண்ட்..யாரு வாங்குவது..??பாதி விலைக்கு தர கேட்பார்கள்.. ராஜா..கண்டிப்பாய் நஷ்டம் தான் வரும்...
money minded person
Training fees
Emalson 20 lit price
Which paint? Wall paint or oil paint . No information. Pl. Clarify
Water base GLOSSY PAINTS
Don't waste money
உங்கள் மொபைல் நம்பர் தரவே இல்லை எப்படி தொடர்பு கொள்வது
This guy cheating person
Say don't take class how to take paint
Adichu vidu. Yarukita vikkarathu
Cal pogamateguthu check the number nu varuthu
Whatsapp layum number ila
Entha mayruku ne video podura
Crt podu bro
எனக்கு ஒரு 5 லிட்டர் வேனும்
Yenda Then why don’t you do it?.
Investment first tell me sir
Video, See again madam
interest
Good opportunity, thanks lots. Super.
நன்றி ஐயா 🙏 வாழ்த்துக்கள் 👏👏👏
SM PAINTS, KUDAVASAL KUMBAKONAM...
!
Nee uruttu nalla uruttu..
And intha youtube channel ku oru advise thayau senju inthamaathiri fraud business peoples ku support panathinga.....
அவர் செய்து காட்ட விடமாட்டிங்களோ
டப்பா மூலப்பொருள் உங்களிடம்தான் வாங்கனுமா.
Vangurathu yaru. Ithu ellam waste. Credit kodulkan.
Enna product theriyila
Water base emulsion paints
தயாரிப்பதை விட விற்பது கடினம்.எப்படி விப்பது என்பதை சொல்லி தர வேண்டும்
Don't take intreview
👌
RMM Paints காரமடை
நன்றி 🙏 வாழ்த்துக்கள்👏👏👏..... RMM PAINTS காரமடை.,...!
Sir explain me sir .r mm
ஐயா நான் start பண்ண விரும்புகிறேன்.. எனக்கு உதவுங்கள்.. உங்கள் நம்பர் அனுப்புவேர்களா. நன்றி கன்னியாகுமாரி.
இவர் நிறைய பேரை ஏமாற்றிய உள்ளார்.என்னையும் தானீ
Please don't try this is fake
Fake
Imran do something new
Hai Brother...
Good Business Idea...
Thank bro 🙏
@@TODAYTRENDINGTAMILNo1
👍
Thank you sir 🙏
This fellow does not respond properly if u call him or TXT him
Called his number.. No proper response... Be alert guys..