பிரியாணியே தோற்று போகும் புதியசுவையில் இப்படி ஒருதடவை செய்து பாருங்க இனி அடிக்கடி செயவீங்க/new lunch

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 59

  • @volgs3428
    @volgs3428 6 หลายเดือนก่อน +13

    உங்க வீடியோவை நேத்துதான் பார்த்தோம். இன்னைக்கு இதுதான் எங்க வீட்டில லஞ்ச் இந்த டிஷ் ரொம்ப நல்லா இருந்துச்சு👌👌👌👌. என்னோட பையனுக்கு இது ரொம்ப பிடிச்சுது❤❤❤❤(7yrs). அவனுக்கு தக்காளியில் டிஷ் ரொம்ப பிடிக்கும். ஆனா அதோட தோல் அவனுக்கு பிடிக்காது😛😛😛😛. அதனாலயே அவன் தக்காளி சாதம் சாப்பிட மாட்டான்😭😭😭. உங்க ஸ்டைல அவனுக்கு ரொம்ப பிடிச்சது🥰🥰🥰🥰. என் பையன் உங்க வீடியோவை ஒருமுறைதான் பார்த்தான் அதை நல்லா மைண்ட்ல வச்சுட்டான்😇😇😇. இப்ப கேட்டாலும் இந்த சாதம் எப்படி செய்யறது அப்படின்னு உங்கள போலவே டீடைலா சொல்லிருவான். நன்றி சகோ... 🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @sudhulavenugopalrao646
    @sudhulavenugopalrao646 7 หลายเดือนก่อน +15

    Exlent. Food. Superrrrrr.

  • @இனிமைஇல்லம்
    @இனிமைஇல்லம் 7 หลายเดือนก่อน +54

    எப்பவும் பண்ற தக்காளி சாதம் தான் இது. தேங்காய் பால் சேர்த்தது சரி..நல்லா இருக்கும்..தண்ணீர் சேர்க்காமல் கண்டிப்பா அடில கருகிதான் இருக்கும்

    • @Usha-e8w
      @Usha-e8w 2 หลายเดือนก่อน

      ❤pmallik

  • @RathiDinesh123
    @RathiDinesh123 6 หลายเดือนก่อน +4

    Today itha panen sis..ayo vera level taste yummy 😋😋😋 thank you so much sister..

  • @sambathkumarramasamy4729
    @sambathkumarramasamy4729 7 หลายเดือนก่อน +11

    தக்காளி மேல் தோலில் தான்
    வைக்கோ பின்
    உள்ளது.
    அதுதான் செல்களின்
    சீரான பிரிதலுக்கும்
    கேன்சரையும்
    தடுக்க கூடியது.
    மிளகாயில் உள்ள
    சிகப்பு நிறம்
    கத்தரி பூ நிறத்தில் உள்ள முட்டைகோஸ்
    பச்சை மஞ்சள்
    சிகப்பு குடமிளகாய்
    இப்படி பல கலங்களில் உள்ள காய்கறி தோலில் தான்
    வைக்கோ பின்
    உள்ளது.
    பழ வகைகளிலும்
    அப்படிதான்

  • @yuganinfo8755
    @yuganinfo8755 6 หลายเดือนก่อน +2

    I tried it superb

  • @Meenakshi-ph1xe
    @Meenakshi-ph1xe 5 หลายเดือนก่อน

    Super ❤cook 😲❤

  • @ananthirajan9476
    @ananthirajan9476 6 หลายเดือนก่อน +1

    Amma super

  • @arunakulkarni4340
    @arunakulkarni4340 6 หลายเดือนก่อน +3

    Adhuthaan thanni vendam adhuku bathila tomato puree and thengapaal nu sollirukaangale... don't discourage makkale

  • @KavyaKavya-ue7cf
    @KavyaKavya-ue7cf 5 หลายเดือนก่อน

    Supersister

  • @shashushashu3996
    @shashushashu3996 7 หลายเดือนก่อน +22

    தண்ணீர் சேர்க வேணாமா அக்கா அடி புடிகாதா❤❤

  • @sheffarani3307
    @sheffarani3307 6 หลายเดือนก่อน

    👌👌yummy thank you amma❤️

  • @srachelkala6158
    @srachelkala6158 7 หลายเดือนก่อน +4

    Wow... new look...iam going to try this...❤

  • @SelvaDurai-r5h
    @SelvaDurai-r5h 7 หลายเดือนก่อน +2

    Super

  • @secretrecipecorner
    @secretrecipecorner 7 หลายเดือนก่อน +10

    Looking too tempting😋😋 just loved your content... Keep sharing 👍🏻

  • @sandysandy7858
    @sandysandy7858 7 หลายเดือนก่อน +14

    Tomato rice la konjam thenkai serthu panrathu ... Ithu new dish ah

  • @gnanavelankrishnana5959
    @gnanavelankrishnana5959 7 หลายเดือนก่อน +6

    Super amma very nice

  • @kurupskayamurugan8869
    @kurupskayamurugan8869 6 หลายเดือนก่อน

    Nice ❤❤❤

  • @ritheeshlogithkanmani7209
    @ritheeshlogithkanmani7209 6 หลายเดือนก่อน +1

    Thanneer vendama sis

  • @ManimegalaiA-i1x
    @ManimegalaiA-i1x 7 หลายเดือนก่อน +9

    Different recepie keep it up❤❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 7 หลายเดือนก่อน +6

    Super recipe ❤

  • @santhac6930
    @santhac6930 7 หลายเดือนก่อน +2

    Thanni ootha vendama sister?atho thengapalum 🍅 yum mattum pothuma recipe pathitu nallairuk

  • @udayshankar3602
    @udayshankar3602 7 หลายเดือนก่อน +2

    Thanks for sharing 🙏

  • @dreamgoldenschoolneyveli5353
    @dreamgoldenschoolneyveli5353 7 หลายเดือนก่อน +1

    So happy that you have such a strong friendship ma ...I too got senti

  • @kanchanasaiprakash361
    @kanchanasaiprakash361 7 หลายเดือนก่อน +2

    Wow super ma

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 7 หลายเดือนก่อน +4

    💯👌🏻

  • @LakshmimanLakshmiman
    @LakshmimanLakshmiman 7 หลายเดือนก่อน +70

    தண்ணீர் ஊத்த வேண்டாமாசிஸ்டர்

    • @DhanaLakshmi-h5x
      @DhanaLakshmi-h5x 7 หลายเดือนก่อน +8

      சொன்னாங்களே கவனிக்கவில்லையா

    • @KadarShabanu
      @KadarShabanu 7 หลายเดือนก่อน +3

      ❤ se bi

    • @HappyMorning003
      @HappyMorning003 7 หลายเดือนก่อน

      Less water is enough coconut milk will cook the rice

    • @SaiSai-nz7uq
      @SaiSai-nz7uq 6 หลายเดือนก่อน +1

      🌹சாப்பாட்டு அரிசியில் செய்யும்போது அதற்கு ஏற்ற மாதிரி தண்ணி விட வேண்டும்🌹

    • @vaithiyanathan2046
      @vaithiyanathan2046 5 หลายเดือนก่อน

      அய்யா, இது புதிய சுவை....ஹுக்கும்..

  • @lalithaananthakrishnan3594
    @lalithaananthakrishnan3594 7 หลายเดือนก่อน +1

    Very nice

  • @தமிழ்செல்வன்-ய5ந
    @தமிழ்செல்வன்-ய5ந 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @brindhagopal294
    @brindhagopal294 6 หลายเดือนก่อน

    It's grinded coconut., not coconut milk. Tomato rice made with briyani flavour.

  • @magsaj9232
    @magsaj9232 7 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @umaammu9803
    @umaammu9803 7 หลายเดือนก่อน +1

    Medam water ella add panna matikla

  • @purushothman7985
    @purushothman7985 7 หลายเดือนก่อน +6

    தயிர் சேர்த்தால் பிரியாணி
    தேங்காய் சேர்த்தால் அது தான் புலாவ்😂😂😂

  • @madhusudanrao1280
    @madhusudanrao1280 6 หลายเดือนก่อน +1

    😋👌👍

  • @PalaniyammalPalaniyammal-o4s
    @PalaniyammalPalaniyammal-o4s 7 หลายเดือนก่อน +3

    தண்ணீர்சேர்க்கவேண்டாம

  • @suvaiyinragasiyam6880
    @suvaiyinragasiyam6880 7 หลายเดือนก่อน +4

    No difference. Same Tomato rice

  • @geethaswaminathan2179
    @geethaswaminathan2179 7 หลายเดือนก่อน +2

    Super. Very nice👌👏😍❤

  • @sathiyap6979
    @sathiyap6979 7 หลายเดือนก่อน +2

    Enna arici madam

  • @Karthika-b6z
    @Karthika-b6z 7 หลายเดือนก่อน

    ᴡᴀᴛᴀʀ

  • @SangeethaJai-t1z
    @SangeethaJai-t1z 3 หลายเดือนก่อน +1

    Piriyani pakkathula kuda ethu pokathu chiii😅😅😅

  • @mangalamkarthikeyan7995
    @mangalamkarthikeyan7995 6 หลายเดือนก่อน +2

    Briyaniku equal edhuvum illai

  • @manikandanm6160
    @manikandanm6160 7 หลายเดือนก่อน +1

    Thanner illainal adimpidithu vidum.

    • @krishnantc2235
      @krishnantc2235 7 หลายเดือนก่อน

      Engai pal thakkaliyil ulla thanneer podhum

  • @maryanandhakumarid5407
    @maryanandhakumarid5407 7 หลายเดือนก่อน +1

    This is tomatoes rice with basumathi rice.. Nothing special.

  • @r.radhakrishnan3501
    @r.radhakrishnan3501 6 หลายเดือนก่อน

    Why do you always say "Pasmathi rice"?
    It's actually 'Basmathi rice'.
    It doesn't sound good.

  • @savithirisenthil8950
    @savithirisenthil8950 7 หลายเดือนก่อน

    Like im illa bike im illa

  • @Rajnandhini189
    @Rajnandhini189 6 หลายเดือนก่อน

    Aiiii Munda water add pana venama

  • @DarshanaManjrekar-v3c
    @DarshanaManjrekar-v3c 5 หลายเดือนก่อน

    Super