எங்கள் வீட்டு மெஷின் அறுவடை 🌾 குடும்பத்தோடு வயல்காட்டில் நெல் அறுவடை பணியில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 115

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 2 ปีที่แล้ว +15

    இந்த அறுவடை காணொளி காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என் தங்கையே.!!
    🌾🌾🤗
    பூமியின் மீது வான் செய்யும் விவசாயம் மழை.!!🌧
    உழவு என்பது தொழில் மட்டுமல்ல அதுவே உயிரின் ஆதாரம்.!!🌾🍀🌱
    நாங்க தினம் உட்கார்ந்து சாப்பிட.. ஒருநாளும் உட்காராமல் உழைக்கிறார் விவசாயி..!!🌾🌾
    பசியை போக்கும் அன்னை தெய்வம் என்றால்...
    உழவூட்டி அன்னம் படைக்கும் உழவர் கூட தெய்வம் தான்.!!🌾🙏
    நான் என்ன படித்திருந்தாலும்..
    என் முப்பாட்டனார்களின் வியர்வை என் இரத்தத்தில் ஊறி இருப்பதாலோ என்னவோ தெரியவில்லை விவசாயத்தை🌾
    இயற்கையை 🍀🌱🗺🌧🏞
    ரசித்து மகிழ்கிறேன்.!!🤗😍
    விவசாயம் காப்போம்..!!
    இயற்கையை நேசிப்போம்.!!
    விவசாயிகளை மதிப்போம்.!!🙏
    விவசாயிகளாகிய உங்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி ஆனந்தி.!!🌾🌾🙇‍♀️🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว +1

      அருமையான வரிகள் லட்சுமி அக்கா💜💐💐💐💜😍🙏🏼

  • @maplemaple3047
    @maplemaple3047 2 ปีที่แล้ว +5

    அறுவடை பார்க்க எவ்வளவு அழகு. இந்த Video எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன் ஆனந்தி. விவசாயிகளின் உழைப்பை இந்த அறுவடை காலத்தில் பார்ப்பதில் என்ன அழகு. எல்லோரும் கதைப்பது அதனுடன் இயந்திரத்தின் சத்தம் எல்லாம் கேடக சந்தோஷமாக இருக்கிறது. Thanks for sharing Anandhi. Village life is always Beautiful. God bless you all. From 🇨🇦.👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி அக்கா🙏💐😍🙏🏼💜💜

  • @xtkeyboard1558
    @xtkeyboard1558 2 ปีที่แล้ว +1

    நேரடியாக அறுவடையை பார்த்தது போன்று இருந்தது.அருமை, மகிழ்ச்சி.

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 2 ปีที่แล้ว +4

    கிராமத்து வாழ்க்கை இனிமையாக உள்ளது.. வாழ்த்துகள் 💐 🌻 🌼

  • @hepzibahhepzi1324
    @hepzibahhepzi1324 2 ปีที่แล้ว +2

    சூப்பர் ஆனந்தி வயல்ல வேலை செய்றதே ஒரு சந்தோஷம்தான் 😍😍👌👌👌👍👍👍❤❤🌾🌾🌾

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว +1

      உண்மை தான் அக்கா😍❤️💜🙏🏼🙏🏼

  • @rajalashamisuppiah6293
    @rajalashamisuppiah6293 2 ปีที่แล้ว +1

    Ananthi inthe aruvadai naan miss panitain endru kavalai patain arnal ungal video parthethem engal gramathil vayil aruvadai pol erukuthe endru santhosham ardainthein. Machinelai aruvadai pana ipo vaikol kai aruvadai vaikol pol elai. Munbu vaika padapu paarka arlagha parapi eruparghal. Arumaiyana vivasayin ulaipei kadum video Ananthi.🌹👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🏼😍💐💜💜

    • @rajalashamisuppiah6293
      @rajalashamisuppiah6293 2 ปีที่แล้ว

      Mika Nandri Ananthi, aruvadai video romba nalla eruthathu 🙏❤️🌹🌹

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 2 ปีที่แล้ว +4

    Hard working ananthi akka family god bless your family akka vlog super akka

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி👍😍🙏💜

  • @sundariravi7682
    @sundariravi7682 2 ปีที่แล้ว +1

    Super anathi vivasayee vivasayam ellai endral ulagam ellai. Pasiku unau kodukum vivasayam hands off ethu enthanai yakar ethil nellu muttai evvalau varum enbathai oru video booduko mama mami hard work saving is awasome

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼🙏💐💐❤️

  • @nuraishah1184
    @nuraishah1184 2 ปีที่แล้ว +1

    An interesting video, showing, though a harvesting machine is used, still a bit of manual labour is needed. It a pleasant sight seeing vast agricultural land. May God give the farmers proper climatical conditions to get abudant yield. Thanks for sharing. All the best. God bless.With lots of love.😍💕💕💕🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி அக்கா❤️💜😍💐

  • @selvee6669
    @selvee6669 2 ปีที่แล้ว +1

    🌾🌾🌾🌾 Aruvadai Super Super Vazthukal Ananthi 🙏👍👍😍😍😍❤️❤️❤️ Selvee 🇲🇾

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      ❤️💐💐🙏🙏🏼💜💜

  • @manjulakannan1964
    @manjulakannan1964 2 ปีที่แล้ว +4

    அறுவடை ஆனந்தம் வாழ்த்துக்கள் 🕉️🙌👍😊

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 ปีที่แล้ว +1

    Arumaiyana vdo am enjoyed hats off ur hardwork akka @ ur family members keep it up ka

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி தம்பி💜🙏😍👍👍💐

  • @maruthitravels7318
    @maruthitravels7318 2 ปีที่แล้ว +1

    Anandhi sister Unga village name sollungo arumai sister nan edheyellam parthadhe ellai super
    From Bangalore sudha

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว +1

      கெழுவத்தூர் சுதா

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 2 ปีที่แล้ว +3

    Super 👌👌👌👌
    From
    Kerala ❣️❣️❣️❣️

  • @vijayapriya6365
    @vijayapriya6365 2 ปีที่แล้ว +1

    Nengalam ilati kandipa nanaga saoda midiyadhu akka, nenga kastapatu, vedhai vedhachi, paiyir akki , aruvadi senji yevalavu kastapadringa..ungaluku analum podhumana labam kedaikradhula,govt ungaluku neradiya ungakitaye kolmudhal senji janangaluku vandhu sendhadhan nenga nalairupinga. Govt ungaluku help pananum..na Karnataka but vivadayinale, yelarum yela urulayum onudhan.. Ungaluku yenaikum nanga kadamai patrukom👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க ப்ரியா

  • @selvik9187
    @selvik9187 2 ปีที่แล้ว +1

    Super from chennai

  • @m.ashokkumar4706
    @m.ashokkumar4706 2 ปีที่แล้ว +1

    Super akka

  • @ayyappankathirvel2942
    @ayyappankathirvel2942 2 ปีที่แล้ว +1

    Nan ippothan nerla pakuren super

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      😍🙏❤️❤️💐👍👍

  • @s.isaimozhi3579
    @s.isaimozhi3579 2 ปีที่แล้ว +2

    பாக்கவே சூப்பர்

  • @duraiswamy8973
    @duraiswamy8973 2 ปีที่แล้ว +3

    அக்கா உங்கள் தோட்டம் எத்தனை ஏக்கர் என்று சொல்லுங்கள்

  • @Malak-dx2cp
    @Malak-dx2cp 2 ปีที่แล้ว +1

    அருமையான வேலை ஆனந்தி 👌👌

  • @vijayakumariambujam6841
    @vijayakumariambujam6841 2 ปีที่แล้ว +3

    பார்க்கவே மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஆனந்தி...

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி அக்கா🙏❤️❤️😍💐

  • @palanipalani5748
    @palanipalani5748 2 ปีที่แล้ว +2

    From mycountry foods vedio varell very super.

  • @roopa.r3636
    @roopa.r3636 2 ปีที่แล้ว +1

    Nice video akka super

  • @cinematimes9593
    @cinematimes9593 2 ปีที่แล้ว +2

    Traditional our village culture

  • @chitradevi5327
    @chitradevi5327 2 ปีที่แล้ว +4

    Super akka 👌👌👌

  • @indiraramar1674
    @indiraramar1674 2 ปีที่แล้ว

    இதுவரைக்கும் நான் பார்த்தது கிடையாது ஆனந்தி அக்கா உங்களோட வீடியோ தான் பார்த்து இருக்கேன் நல்லா இருக்கு எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது ❤️💖😍😚😘

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி இந்திரா

    • @indiraramar1674
      @indiraramar1674 2 ปีที่แล้ว

      @@mycountryfoods ஆனந்தி அக்கா என்னுடன் பெயர் எப்படி தெரியும்

  • @ranis9895
    @ranis9895 2 ปีที่แล้ว +2

    Semaiya adi vizha podhu

  • @vijayalakshmi4032
    @vijayalakshmi4032 2 ปีที่แล้ว +1

    Nice harvesting paka azagaga irukurathu

  • @sumathishanmugam5906
    @sumathishanmugam5906 2 ปีที่แล้ว +1

    Ananthi Nan eanga thotathil Kaila arupom kailatha adipom night time adpom ampalainga adpanga anga eaduthu kudupom eanaku asaiya eruku ananthi pallaiya nenaivugal 7eakara poduvom oru masam akedum Vela mudeyalai rompa santhosama erukum Vela parka epo samaikerom sapedurom ethuthan velai super👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️❤️❤️

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      அருமை அக்கா💜🙏🏼😍💐🙏🙏

  • @malarkodia4205
    @malarkodia4205 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அருமை 😃😃😃

  • @shashideva6159
    @shashideva6159 2 ปีที่แล้ว +1

    Rombo super akka

  • @rajavarshinirajavarshini5111
    @rajavarshinirajavarshini5111 2 ปีที่แล้ว +1

    Super Aanandhi Akka ❤️

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 2 ปีที่แล้ว +9

    ஆனந்தி அக்கா நான் இதை மிஸ் பண்றேன்..... எனக்கு இந்த வேலைகள் ரொம்ப பிடிக்கும்...... அக்கா 😔

  • @nivebakiya8411
    @nivebakiya8411 2 ปีที่แล้ว +1

    Akka..
    Innaiku unga ooru valiya than kanniyakurichi Kovil ku ponom...kalichankottai la enga relative v2 irukki akka..

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      💜💜❤️💐🙏😍🙏🏼💜

  • @mohanapriyamohanapriya6364
    @mohanapriyamohanapriya6364 2 ปีที่แล้ว +1

    Nell aruvadai arumai

  • @SureshKumar-yc4pe
    @SureshKumar-yc4pe 2 ปีที่แล้ว +1

    Aruvadai super

  • @atchayakumar5584
    @atchayakumar5584 2 ปีที่แล้ว +3

    Super sis😍

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 2 ปีที่แล้ว +2

    சூப்பர் ங்க ஆனந்தி அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว +1

      👍👍🙏🙏🙏❤️❤️😍😍💐💐💐

  • @mathavanspokenenglish4164
    @mathavanspokenenglish4164 2 ปีที่แล้ว +2

    Very nice ananthi akka

  • @harsharavi267
    @harsharavi267 2 ปีที่แล้ว +3

    Super Akka ❤️

  • @menaka7609
    @menaka7609 2 ปีที่แล้ว +2

    Super 👌😊

  • @jasonnesan3728
    @jasonnesan3728 2 ปีที่แล้ว +1

    Super

  • @ssgamerssgamer524
    @ssgamerssgamer524 2 ปีที่แล้ว +1

    Enga vandi than akka

  • @sudhamurugan2152
    @sudhamurugan2152 2 ปีที่แล้ว +1

    Akka neenga entha ooru

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      கெழுவத்தூர்

  • @vinoliyai6427
    @vinoliyai6427 2 ปีที่แล้ว +1

    Wow super🤗🤗

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      ❤️🙏🏼🙏🏼🙏💐💜💜

  • @maheshwariv2824
    @maheshwariv2824 2 ปีที่แล้ว +1

    Hi Akka how r u

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 2 ปีที่แล้ว +1

    Nice vedio sister

  • @jothivela9128
    @jothivela9128 2 ปีที่แล้ว +1

    Peace full Life

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      💐🙏🙏🏼💜❤️❤️😍

  • @00007-i
    @00007-i 2 ปีที่แล้ว +1

    😘😘😘

  • @varshaasuba4864
    @varshaasuba4864 2 ปีที่แล้ว +1

    Nice

  • @lingasamys_Agriculture
    @lingasamys_Agriculture 2 ปีที่แล้ว +3

    🌹🌹 வணக்கம் தங்கள் வயல் நெல் ஏக்கருக்கு எவ்ளோ விளைச்சல் கிடைத்துள்ளது என்பது அறிய ஆவல் மிக்க மகிழ்ச்சி இதயமே 🙏🌹🌹

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      1ஏக்கருக்கு 27 முட்டை

    • @liyakathali3260
      @liyakathali3260 2 ปีที่แล้ว

      @@mycountryfoods 40 கிலோ மூட்டையா ஒரு மூட்டை என்பது

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 2 ปีที่แล้ว +1

    😍😍😍😍😍😍😍🌾🌾🌾🌾🌾🌾👌🙏

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 2 ปีที่แล้ว +2

    👏👍🙏

  • @prakashhasika8016
    @prakashhasika8016 2 ปีที่แล้ว +1

    Super aka

  • @thavidhuarul7788
    @thavidhuarul7788 2 ปีที่แล้ว +1

    முதல் நாளே ஓரத்தில் உள்ள கதிர்களை அருத்தபிறகுவண்டியைகொண்டுஅருத்தால்நல்லது

  • @christysowrivinoli5940
    @christysowrivinoli5940 2 ปีที่แล้ว +1

    Unga own mechina

  • @midhunkumar4473
    @midhunkumar4473 2 ปีที่แล้ว +2

    I,m first coment

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      🙏🏼👍👍🙏❤️😍💐💐

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 2 ปีที่แล้ว +2

    முதல் நாள் அறுவடை செய்து மறுநாள் களத்தில் போட்டு அடித்து நெல் மூட்டைகள் வீடு வந்த காலம் போய் இப்போ ஒரே நாள் ஒரு மணி நேரம் நெல் வீடு வருது எவ்ளோ மாறி போகுது காலம்

  • @sanjaysanjay8714
    @sanjaysanjay8714 2 ปีที่แล้ว +1

    akka intha nel name enna akka

  • @amirthalingamkajenthini7933
    @amirthalingamkajenthini7933 2 ปีที่แล้ว +1

    Hi

  • @Sai12210
    @Sai12210 2 ปีที่แล้ว +1

    Super akka 👍👍👍👍👍👍👍👍👍

  • @selvithiru4002
    @selvithiru4002 2 ปีที่แล้ว +2

    Super akka

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 2 ปีที่แล้ว +1

    Super akka 👍🏻🙏🏻

  • @menaka7609
    @menaka7609 2 ปีที่แล้ว +4

    Super 👌😊