வணக்கம். என் பெயர் மாணிக்கம்.திருப்பூர். தாராளமா போகலாம்.செவ்வாய் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் எட்டு மணிக்கு போனால் தடை பூஜை வழிபாடு நடக்கும்.580 + பணம் கொடுத்து கலந்து கொள்ளலாம் . நல்ல பலன் கிடைக்கும்.தொழில் தடை அகலும் தொழில் வளம் பெருகும் போய் பாருங்க .
சாய்ராம் ஶ்ரீ குருப்யோ நமஹ மீன்குளத்திபகவதிஅம்மா திருவடிகள் போற்றி போற்றி ஓம்நற்பவி ஓம்நற்பவி ஓம்நற்பவி😍
Health problem ellam sari aaguma ga ayya kolantha paakiyam kidaikkuma😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Excellent video
Today we r going to that yemple
Arumaiyana pathivu
NARBAVI
Perungottukavu bhagavathy amman patri sollungal ayya
My mama Dileep home in kalladigode Palakkad Kerala
🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏
NARBAVI
Maximum information given by him is not true. If someone wants to know about the temple pls subscribe to their official channel run by the trustees
அய்யா எந்த ஊர்
SALEM
மிதுனம் கன்னி புதன் தானே அதிபதி அய்யா
Business pannanumnu nenaikuravanga, business la down la irukuravanga lam polama
வணக்கம்.
என் பெயர் மாணிக்கம்.திருப்பூர். தாராளமா போகலாம்.செவ்வாய் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் எட்டு மணிக்கு போனால் தடை பூஜை வழிபாடு நடக்கும்.580 + பணம் கொடுத்து கலந்து கொள்ளலாம் . நல்ல பலன் கிடைக்கும்.தொழில் தடை அகலும் தொழில் வளம் பெருகும் போய் பாருங்க .
@@manikkamr5349 intha temple ku Ponal pirinchu irukkum husband wife onna seruvangala bro
@@kavithak3707 Anga poitu coconut vangi thirsti suthi vanga. Kandipa nallathu nadakum
@@vishnugayathry6451 thq u bro
@@manikkamr5349அண்ணா நானும் திருப்பூர்.எனக்கு சொத்து விற்பனை ஆகாமல் இழுத்தடிக்கிறது.அதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா.நாளை செல்லவிருக்கிறேன்