Salem Samayapuram Mariamman Temple Address | சேலம் சமயபுரம் மாரியம்மன் | Samayapuram | All Details

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 348

  • @venkatragavan1610
    @venkatragavan1610 8 หลายเดือนก่อน +4

    சமயபுரம் மாரியம்மன் போற்றி செல்லாண்டி அம்மன் போற்றி

  • @venkatesanc2063
    @venkatesanc2063 8 หลายเดือนก่อน +3

    அம்மா நீ துணை

  • @mounit4897
    @mounit4897 ปีที่แล้ว +2

    நான் காண நினைத்த அம்மனை உங்களது vedio பதிவின் மூலம் கண்டேன். நன்றி அம்மா🙏🏻.

  • @SasiM-yi8nv
    @SasiM-yi8nv ปีที่แล้ว +1

    Rompa rompa nanri amma yapti poi paakkurathunu theriyame irunthen eppo thiliva aiten happy ma💐💐🙏🙏🙏🙏

  • @ananthiv1989
    @ananthiv1989 2 ปีที่แล้ว +8

    அம்மா தாயே ஓம் சக்தி பராசக்தி இவ்வுலகம் நீ இவ்வுலகத்தில் உன் சக்தியால் படைத்த அனைத்து உயிரினங்களும் எந்த குறையும் இல்லாமல் நன்றாக இருக்க வேண்டும் தாயே ஓம் சக்தி பராசக்தி

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  2 ปีที่แล้ว

      நல்லதே நடக்கும். ஓம் சக்தி பரா சக்தி🙏🙏🙏

    • @jayarani5943
      @jayarani5943 ปีที่แล้ว

      Amma enaku kolatha pakiyam ventum amma enaka nega vendikoka amma enaka plss amma

    • @krajayasodha9317
      @krajayasodha9317 ปีที่แล้ว

      😮

  • @sreeramhanumanbakdhan
    @sreeramhanumanbakdhan 8 หลายเดือนก่อน +2

    Om samayapuram thaye potri❤❤❤

  • @velmurugantechtamilan7679
    @velmurugantechtamilan7679 2 ปีที่แล้ว +27

    சமயபுரம் மாரியம்மன் தாயே எனக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா எங்களுக்கு திருமண மாகி 6 ஆண்டுகள் ஆக போகுது இன்னும் குழந்தை இல்லை அம்மன் அரு ளால் ஒரு வாரிசு வரம் வேண்டும்

    • @karpagamkarpagam7900
      @karpagamkarpagam7900 ปีที่แล้ว

      Dhivya

    • @elumalaiRavi-d6w
      @elumalaiRavi-d6w ปีที่แล้ว +5

      ஐயா நீங்கள் அந்த அம்மன் இடம் போய்டுவாங்க நல்லது நடக்கும் எனக்கு 11வருடம் குழந்தை இல்லை அங்கு போய்ட்டு வந்தோம் இப்போது என் மனைவி ஏழவதுமாதம் நடக்கிறது

  • @mariselvi8293
    @mariselvi8293 2 ปีที่แล้ว +5

    சமயபுரம் மாரியம்மன் ௮ம்மாஎனக்குதி௫மணஆகி20வ௫ஷம்எனக்குகுழந்தைபிறக்கவேண்

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  2 ปีที่แล้ว

      Salem Samayapuram Mariamman Kovil ku pogapa vendikoga kandipa kadaikum🙏🙏🙏🙏

    • @sivasalma1012
      @sivasalma1012 2 ปีที่แล้ว

      @@erodejayanthiskitchen8225 அம்மா இந்த கோவில் எங்கே உள்ளது

  • @saraswathis2315
    @saraswathis2315 4 หลายเดือนก่อน +1

    என் பேரன் உடல் நிலை சரியாகனும் தாயே காப்பாற்று ஓம் சக்தி

  • @karunakaranmadhavan6644
    @karunakaranmadhavan6644 ปีที่แล้ว +4

    அம்மா தாயே சமயபுரம் அம்மா உன்ன வந்து பார்த்ததுமே என் கண்ணுல இருந்து தண்ணி வந்துடுச்சு மா உன்னுடைய சக்தியே சக்தி தான் உன்னுடைய அன்பு, எல்லாருக்கும் கிடைக்கணும் எல்லாரும் நல்லா இருக்கணும் எல்லாருக்கும் நல்லதே நடக்கணும் தாயே.

  • @arulselviselvi4250
    @arulselviselvi4250 9 หลายเดือนก่อน +1

    Samayapuram mariyamma thaaye ennai Yen Amma ivlo sodhanai kudiya viraivil kulaindhai varam kodunga Amma

  • @dharshankuttyschannel1178
    @dharshankuttyschannel1178 5 หลายเดือนก่อน

    ஓம் சமயபுரம் மாரியம்மன் போற்றி....

  • @praveenapraveena3086
    @praveenapraveena3086 ปีที่แล้ว +5

    ஓம் சக்தி அம்மா 🙏🙏🙏

  • @goldg4427
    @goldg4427 ปีที่แล้ว +4

    சமயபுரம் மாரியம்மன் தாயே எனக்கு ‌ மன கஷ்டமும் பணம் கஷ்டமும் உள்ளது தீர்த்து வையுங்கள் தாயே நான் வைத்த நகைகள் மீட்டு எடுக்கவும் ‌உதவி செய்யுங்கள் ‌தாயே நான் உன்னை தான் நம்பி‌‌ இருக்கிறேன் 🙏🙏

  • @chandram9299
    @chandram9299 2 ปีที่แล้ว +13

    சேலம் சமயபுரத்தாயே என் மகன் பரி பூரண குணம் பெறவேண்டும் தாயே என் கடன் சுமை எல்லாம் குறைய வேண்டும் சமயபுரதாயே அம்மா என் பிள்ளையின் குறை தீரம்மா மகமாயி

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  2 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக எல்லாம் சரி ஆகும். 🙏ஓம் சக்தி பரா சக்தி

  • @chandram9299
    @chandram9299 2 ปีที่แล้ว +4

    ஓம் சக்தி ஓம் பராசக்தியே துணை

  • @JanuJanusharmi
    @JanuJanusharmi 11 หลายเดือนก่อน +1

    அம்மா என் மனசுக்கு பிடித்த மாதிரி ஒரு நல்லா கணவன் அமையா வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏😄

  • @geethathangasamy839
    @geethathangasamy839 ปีที่แล้ว +14

    எங்களுக்கும் குழந்தை வரம் வேண்டும் அம்மா தாயே🙏🙏🙏🙏

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  ปีที่แล้ว

      21.1.23 Ammavasai Kumba padaiyal la kalathukoga pa nallathe nadakum ❤️🙏

  • @SanthanalakshmiAnu
    @SanthanalakshmiAnu 5 หลายเดือนก่อน +1

    Amma thaye potri 🙏🙏🙏

  • @NageshwarsureshSuresh-vf3nk
    @NageshwarsureshSuresh-vf3nk 3 หลายเดือนก่อน +1

    அம்மா எனக்கு இந்த‌ மாதம்‌ கரு தங்கணும் தாயே ஓம் சக்தி பரா சக்தி

  • @SasiKala-oe7du
    @SasiKala-oe7du 2 ปีที่แล้ว +3

    🙏 om sakthi thaaye ennaku kulanthai bakkiyam kodukkanum om sakthi samayapuram thaaye🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SATHYAP-hr7iz
    @SATHYAP-hr7iz ปีที่แล้ว +1

    Amma eannaku ea mamavum, ea mahanunum vendum amma🙏🙏🙏🙏

  • @goldg4427
    @goldg4427 ปีที่แล้ว +1

    சேலம் சமயபுரம் மாரியம்மன் தாயே நான் கேட்ட இடத்தில் பணம் கிடைக்க வேண்டும் தாயே என் வேண்டுதலை நிறைவேற்றி தாருங்கள் அம்மா 🙏🙏

  • @radhakannan1457
    @radhakannan1457 2 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி நன்றி நன்றி

  • @athanurmurali5092
    @athanurmurali5092 ปีที่แล้ว +2

    சமயபுரம் மாரியம்மன் தாயே எனக்கு 5 ஆண்டுகள் ஆகுது தாயே இன்னும் குழந்தை இல்லை நீதான் குழந்தை வரம் தர வேண்டும்

  • @NeelaNaan
    @NeelaNaan 3 วันที่ผ่านมา +1

    Amma nalla vazhiya kattunga 😢 ..

  • @sivasaran6720
    @sivasaran6720 ปีที่แล้ว +5

    🙏🏼🙏🏼🙏🏼எங்களுக்கும் குழந்தை வரம் வேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼 அருள் தாருங்க தாயே 🙏🏼🙏🏼🙏🏼

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  ปีที่แล้ว

      21.3.23 ammavasai Kumba padaiyal la kalathukoga pa nallathe nadakum pa 🙏🙏🙏

  • @sathiyapriya3556
    @sathiyapriya3556 4 หลายเดือนก่อน +1

    Amma thaye naan ungala nanachi manjal thunila nanayam vachi mudinchi vachi irukka thaye , enakku karupa pai la problem irukku athu ellam sari agi engaluku kulanthai pakkiyam kodungal thaye amma

  • @prasathprasath1122
    @prasathprasath1122 5 หลายเดือนก่อน +1

    Om sakthi parasathi kullathai varan kuduma 🙏🙏🙏🙏

  • @thirukavitha4751
    @thirukavitha4751 ปีที่แล้ว +1

    உருவாக்காயின் கட்டி விடுங்கள் கட்டியவர்களுக்கு கோடான கோடி நன்றி கட்டி விட்டால் கோடான கோடி நன்றி

  • @SandhyaU-cy2lw
    @SandhyaU-cy2lw 11 หลายเดือนก่อน +2

    Amma thaye enaku kuzhandha bakkiyam tharungal om shakthi para shakthi

  • @kalaivanisaravanan8990
    @kalaivanisaravanan8990 ปีที่แล้ว +2

    சமயபுரத்து அம்மா சேலம் சமயபுரத்து அம்மா எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமா அவரோட தொழில் மேலும் மேலும் முன்னேறனும் பிள்ளைங்க எல்லாமே படிப்பு நல்லா வரணும் இதுதான் ஆசை நிறைவேத்தி கொடுங்க சமயபுரத்து அம்மா

  • @saranyamari480
    @saranyamari480 11 หลายเดือนก่อน +1

    Appamma❤❤❤

  • @salemsamayapuramarulvakkup3423
    @salemsamayapuramarulvakkup3423 2 ปีที่แล้ว +4

    ஓம் சக்தி பராசக்தி

  • @sakthi8105
    @sakthi8105 2 ปีที่แล้ว +2

    ஓம்சக்தி

  • @UMAT_Saran
    @UMAT_Saran 2 ปีที่แล้ว +4

    ஓம் சக்தி ஓம் சக்தி வாய்ந்த அ ம் ம ன் 🙏

  • @SasiM-yi8nv
    @SasiM-yi8nv ปีที่แล้ว +1

    Amma unkala pathale happy ya irukku.ammana paakkanum yannote aasaiya neravethanum yanakkake ventikkonga ma

  • @SandthiyaSandthiya-j9c
    @SandthiyaSandthiya-j9c หลายเดือนก่อน +2

    அம்மா எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடமாக குழந்தை இல்லை அம்மா நான் இந்த அம்மனிடம் வந்து கும்ப படையல் சாப்பிட்டு இருக்கோன் இந்த மாதம் எனக்கு கருதங்கி நல்லபடியாக இருக்க எனக்காக வேண்டுங்க அம்மா

  • @keethukiruthi6543
    @keethukiruthi6543 ปีที่แล้ว +1

    Alagu thavathai samayapuram amma ... Mikaum sakthi vaintha kadaul

  • @kannangopi3694
    @kannangopi3694 ปีที่แล้ว +1

    தேவி அம்மன் ❤️❤️❤️

  • @shanmugambhavani765
    @shanmugambhavani765 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா என் என்பெயர்பவானி என்னோட ஊரு சென்னை யூட்யூப்ல உங்களோட வீடியோ பார்த்தேன்அதனால நான் சென்னையில இருந்து வந்து இருக்கேன்அம்மாவோட கும்ப சாப்பாடுசாப்பிட வந்து இருக்கேன்

  • @senthikumar8200
    @senthikumar8200 ปีที่แล้ว +1

    அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏

  • @hemalathal4391
    @hemalathal4391 ปีที่แล้ว +2

    Om sakthi ❤

  • @subramaniyanm7722
    @subramaniyanm7722 2 ปีที่แล้ว +1

    Salem samiya purathu Amman thunai

  • @kannatha548
    @kannatha548 2 ปีที่แล้ว +3

    சமயபுரத்தம்மா ஓம்ஸ்ரீமாத்ரே நமக ஓம்சக்தி இந்த அடியேன் திருச்சி

  • @vinovino1035
    @vinovino1035 ปีที่แล้ว +1

    Omsakthi amma

  • @chitrachitra9732
    @chitrachitra9732 ปีที่แล้ว +1

    அம்மா தாயோ எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் தாயே அருள் புரிய வேண்டும் தாயே

  • @erodejayanthiskitchen8225
    @erodejayanthiskitchen8225  2 ปีที่แล้ว

    📍முகவரி,மேலும் விவரங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்📞 : 6382507740

  • @Viji0417
    @Viji0417 ปีที่แล้ว +1

    Na Chennai vara amavasai ku varanum timing sona enaku useful a erukum

  • @ponnusamya9740
    @ponnusamya9740 2 ปีที่แล้ว +1

    Amma thaaye Enaku kulandhai varam vendum amma. Om sakthi. Para sakthi. Om sakthi. Para sakthi.

  • @nithyaaneesh9662
    @nithyaaneesh9662 ปีที่แล้ว +2

    Amma thaaye enaku kulanthai baakiyam thaarungal Amma
    Enaku intha month pregant conform aaganum samayapurammaariyamma. Enagaha ellarum 🙏🙏🙏🙇🙇🙇🙌🙌🙌 pannungo pls pls pls

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  ปีที่แล้ว

      20.2.23 Ammavasai Kumba padaiyal la kalathukoga pa nallathe nadakum ❤️🙏

  • @thangarajraj3498
    @thangarajraj3498 2 ปีที่แล้ว +1

    Samayapuram muthu Essakki Amma ennudaya vellai Nalla poganoom.

  • @manithangaraj9612
    @manithangaraj9612 ปีที่แล้ว +1

    அம்மா. தாயேஎண்குடும்பத்துக்குஓருகுலந்தைபாக்கியத்தைதாம்மா. அம்மாஉண்னைவணங்கிகேட்கிரேண்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏தாயே

  • @thirukavitha4751
    @thirukavitha4751 ปีที่แล้ว +1

    அம்மா தாயே எனக்கு குழந்தை வரும் குடும்பம் தாயே அம்மா சமயபுரத்து அம்மா எனக்கு குழந்தை வரம் கொடும்மா

  • @MahiELavarasiMahi
    @MahiELavarasiMahi 4 หลายเดือนก่อน +1

    Amma naan ungalai nampuren amma

  • @vinitharajesh9320
    @vinitharajesh9320 7 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே எனக்கு பையன் பொறக்கணும் தாயே

  • @Ranjitharanji-mk5kc
    @Ranjitharanji-mk5kc ปีที่แล้ว +1

    om sakthi para sakthi.....

  • @gomathisamyraj1821
    @gomathisamyraj1821 ปีที่แล้ว +1

    🙏🙏 om sakthi thaye salem samayapuram mariyamma enga thambikku kalyanam mudiyanum thaye 🙏🙏

  • @kalaivanisaravanan8990
    @kalaivanisaravanan8990 ปีที่แล้ว +4

    சமயபுரத்தம்மா ஓம் சக்தி

  • @seethalakshmi8927
    @seethalakshmi8927 9 หลายเดือนก่อน

    Amma,,😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ezhilarasi5729
    @ezhilarasi5729 ปีที่แล้ว +1

    Amma thayee un makaluku oru kuzhthai varam thanga amma en kastathai pookanum

  • @SasiM-yi8nv
    @SasiM-yi8nv ปีที่แล้ว +2

    Samayapuram mariyamma thaye anathaya irukkura yangalukku sikram kulandai paakkiyam kotonga ma😢😢😢

  • @Bala-eu2sx
    @Bala-eu2sx ปีที่แล้ว +1

    Om shakthi shakthi ku kalayana varan ammayanum thaya na ea baby ea hudband ea amma ea thambi ealrum nala irukanumm thaya ea baby ku vomitstop aganum thaya ea baby ku weight increase aganum thaya

  • @sailakshmansai663
    @sailakshmansai663 ปีที่แล้ว +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohanaselvan9306
    @mohanaselvan9306 7 หลายเดือนก่อน +1

    I love you ma

  • @Gracy-tw6dn
    @Gracy-tw6dn 2 ปีที่แล้ว +2

    Om shakthi

  • @KasthuriKasthuri-x2n
    @KasthuriKasthuri-x2n ปีที่แล้ว +1

    Samy nee tha kapathanum naanum papaunm nalla irukum amma thaiya

  • @BhavaniBhavani-u7f
    @BhavaniBhavani-u7f 9 หลายเดือนก่อน +1

    🙏

  • @viswasankaran2010
    @viswasankaran2010 2 ปีที่แล้ว +1

    சேலம் சமயபுரம் மாரியம்மன் தாயே நமஸ்காரம். என் மகன் மருமகள் பேரன்கள் உங்கள் அருளால் நோய் அற்ற வாழ்வு வாழ வேண்டும்

  • @karthikapon101
    @karthikapon101 10 หลายเดือนก่อน +1

    Kulanthai varam vendum thayee

  • @sheelabanusheelabanu3065
    @sheelabanusheelabanu3065 2 ปีที่แล้ว +1

    Omsakthi thaye yanugu thalipakkiyam godi thaye ennai vittusendravarutu kalyansm nadakksnum omsakhhi

  • @happyvibeZz99
    @happyvibeZz99 ปีที่แล้ว +1

    Amma vetlaye manjal thunila la one rupree mudunju vendiklama Amma...

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  ปีที่แล้ว +1

      Vendikalam

    • @happyvibeZz99
      @happyvibeZz99 ปีที่แล้ว

      @@erodejayanthiskitchen8225 vendina piragu niraiveruna andha coin a andha Amman undiyal LA ye potarnumama...?Ila

  • @ramyasuresh5159
    @ramyasuresh5159 ปีที่แล้ว +1

    Amma thaye kulanthai varam kodunga thaye 🙏🙏🙏

  • @rstime...6581
    @rstime...6581 2 ปีที่แล้ว +1

    Om Sakthi

  • @durgadilli-n3m
    @durgadilli-n3m 5 หลายเดือนก่อน

    Amma kovil laa night stay pannalama solluga

  • @deepalakshmi9814
    @deepalakshmi9814 5 หลายเดือนก่อน +1

    Amma madi Pitchai tharungal Amma,,

  • @dhivyadhivya6777
    @dhivyadhivya6777 ปีที่แล้ว +1

    Amma uk london ku prasatham anupuvingala amma .ammavoda pirasatham kidaithal romba santhosama irruku amma enaku kulanthai bakkiyam kedikum

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  ปีที่แล้ว

      Kovil Parcel anupamataga pa neega coin modiju vachu London la vendikoga venduthal nadatha aprm Kovil la vanthu katiruga pa❤️🙏

  • @premamayilraj3271
    @premamayilraj3271 2 ปีที่แล้ว +1

    Om Sakthi thaye kulanthai varam arula vendukirom

  • @Sarokeerthi1998
    @Sarokeerthi1998 ปีที่แล้ว +2

    நான் கோயம்புத்தூர்..சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து எப்படி சமயபுரம் மாரியம்மன் கோவில் செல்வது...சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து கோவில் செல்ல பேருந்து உள்ளதா

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  ปีที่แล้ว

      📌முகவரி :
      சில்வர் பேலஸ் ஹோட்டல் அருகில்,
      ஸ்வாமிநாதபுரம், மின்சாரவாரியம் அலுவலகம் எதிரில்,
      வண்டிப்பேட்டை தெரு, சேலம்.
      📍Address :
      Near Silver Palace Hotel, Swaminathapuram, EB Office, Opposite, VandiPettai Theru (street), Salem.

  • @divya.m1363
    @divya.m1363 6 หลายเดือนก่อน +1

    மஞ்சள் துணி அங்கேயே கிடைக்குமா இல்ல நம்ம வீட்டு ல இருந்து கொண்டு போகணுமா?

  • @MuraliMurali-yc3ri
    @MuraliMurali-yc3ri ปีที่แล้ว +1

    அம்மா எனக்கும் குழந்தை வரம் தாங்கள் கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் ஆகுது இன்னும் குழந்தை இல்லை குழந்தை வரும் தாங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarojinisarojini457
    @sarojinisarojini457 ปีที่แล้ว +1

    Amma thaye yengalukum kalyanam aye 9andukal aguthu yengalukum kolanthai varam vendum😢😢🙏🙏🙏

  • @manocrane5654
    @manocrane5654 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿

  • @elakkiyatam5963
    @elakkiyatam5963 ปีที่แล้ว +1

    Intha month ammavasai appo varalama

  • @DeepakDeepak-ep8zx
    @DeepakDeepak-ep8zx ปีที่แล้ว +1

    Om sakthi potri engalukku kulanthai pakiyam vedum Amma please Amma

  • @karthiselva2466
    @karthiselva2466 6 หลายเดือนก่อน

    Amma 5 manth pregnancy ah irukken innam thudippu theriyala ma amma neenga tha thunaiya irukkanum

  • @krishnanc721
    @krishnanc721 ปีที่แล้ว +3

    அம்மா ஓம் சக்தி எனக்கு ஒரு குழந்தை வரம் கொடுங்க அம்மா 🤰🤱🧑‍🍼

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  ปีที่แล้ว

      20.2.23 Ammavasai Kumba padaiyal la kalathukoga pa nallathe nadakum ❤️🙏

  • @gowthamraja5461
    @gowthamraja5461 ปีที่แล้ว +1

    Engalukkum kolanthai varam venum thaye

  • @shanthishanthi1526
    @shanthishanthi1526 2 ปีที่แล้ว +1

    Om sakthi

  • @sarojaparanitharan9120
    @sarojaparanitharan9120 2 ปีที่แล้ว +1

    Om sakti Om sakti i m from Sir Lanka 🇱🇰 🙏

  • @thirukavitha4751
    @thirukavitha4751 ปีที่แล้ว +1

    எங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறு வருஷம் ஆச்சு இன்னும் குழந்தை இல்ல என் பேரில் ஒருவர் முடிந்து என் பெயரில் உ

  • @vanmathi5364
    @vanmathi5364 10 หลายเดือนก่อน +1

    அம்மாஉங்ககனவர்எப்படிஇருக்கிறார்உடம்புசரியில்லைசொன்னிர்களே

  • @Viji0417
    @Viji0417 ปีที่แล้ว +1

    Amavasai kumba padaiyal timing solunga

  • @archanak200
    @archanak200 ปีที่แล้ว +1

    Morning batao ena time open pannuvanga mam

  • @mahadevigoldmaha4036
    @mahadevigoldmaha4036 ปีที่แล้ว

    Amma enaku intha month consive conform aganum Amma ungalatha nampirukke Amma thaye

  • @powerofsuccess3719
    @powerofsuccess3719 2 ปีที่แล้ว +2

    அம்மா எனக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் தாயே...

  • @anbustalin9796
    @anbustalin9796 8 หลายเดือนก่อน +1

    Amman photo kedaikkumma

  • @sarithasaritha8172
    @sarithasaritha8172 ปีที่แล้ว +1

    தாயே எனக்கு குழந்தை வேணும் தாயே

  • @gomathik3858
    @gomathik3858 ปีที่แล้ว +1

    அம்மா தாயே என் குழந்தைகள் நான்றாக படிக்க வலியுறுத்தி தாயே அம்மா தாயே எனக்கு என் கணவர் இல்லை என் குழந்தை தான் என் வாழ்க்கை எல்லாம் அவர்கள் நன்றாக படிப்பு வலியுறுத்தி வேண்டியகிறான் அம்மாதாயே

  • @ramajams1923
    @ramajams1923 ปีที่แล้ว +1

    Rk❤❤❤❤❤