ஐயா பிறந்ததிலிருந்தே கஷ்டப்பட்டு இருக்கேன் ஐயா உங்களுக்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம் உங்களுடைய வார்த்தைகள் எங்களை மனசு சந்தோசப் படத்துக்கு ஐயா நன்றி
மிக்க நன்றி ஐயா அனைவருக்கும் நன்மை நடைபெற வேண்டும் எதையும் தாங்கும் சக்தியை ஆண்டவன் அனைத்து உயிர்களுக்கும் அருள் செய்திட வேண்டு கிறேன் ஓம் நம சிவாய ஓம் ஸ்ரீ வாராஹி தாயே துணை
ஐயா துலாம் ராசியில் நீங்கள் சொல்லுவது போல நடக்குது ஐயா கோடான நன்றி வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
Unmaya bro❤❤
Ayya nandri sani unga vakku palikkum
ஐயா பிறந்ததிலிருந்தே கஷ்டப்பட்டு இருக்கேன் ஐயா உங்களுக்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம் உங்களுடைய வார்த்தைகள் எங்களை மனசு சந்தோசப் படத்துக்கு ஐயா நன்றி
நல்லா அற்புதமா சொல்றீங்க ஐயா ரொம்ப நன்றி 🙏 ராமு பரங்கிப்பேட்டை👍💋
நல்லது நடக்கவில்லை என்றாலும் நீங்கள் சொல்வது காதிற்கு இனியதாக இருக்கின்றது❤
ஷ்யாமளாயை வித்மஹே
கலஹஸ்தாய தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
வாழ்க்கை முழுவதும் கஷ்டம் தான் கேட்பது நடந்தால் சந்தோஷம்
எல்லாம் முடிந்து விடும் மிக மிக விரைவில் 😔😔😔
அருமை அய்யா...... நீங்கள் சொல்வது மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி நன்றி நன்றி அய்யா
Thank you
அய்யா எனக்கு வேலை கிடைத்தால் போதும்
Same
Yes😢
🙏🙏🙏🙏🙏😔
🙏🙏🙏
Same here
Om varagi amma potri
சரியான ரம்பம்.
வாராகி அம்மன் podri
Ellarum nalla erukanum
Vazhga valamudan
Vazhga vayagam
மிக்க நன்றி ஐயா அனைவருக்கும் நன்மை நடைபெற வேண்டும் எதையும் தாங்கும் சக்தியை ஆண்டவன் அனைத்து உயிர்களுக்கும் அருள் செய்திட வேண்டு கிறேன் ஓம் நம சிவாய ஓம் ஸ்ரீ வாராஹி தாயே துணை
ஐயா., ரொம்ப சந்தோசம்
Romba romba Nandri iya 🙏
நன்றிங்க ஐயா
உண்மை 100வீதம்
Amma nan enna keðdan enru unkaluku terejum.en venduthalai nerai vertî tharuvinkal enru erukeran.nerai vverti thanthamaiku nanre amma thaye@🙏🙏🙏❤
Sir neenga solrathu unmana pata kastahuku palan kidakumnu nambukiren but nan vita kanniruku palan
6. Start
Ayya yenakku vivaram therindhathil yirundhe kasttathai thavira sandhosam kidaithathillai vedhanaithan anubavikren yen nilai yeppodhu marum ayya 😢
ஜயா நான் பிறந்தது முதல் வயது 54 ஆகிறது சாகும்வரை இப்படித்தான
THANKS
video starts at 6:00
❤
Vellai kidaikanum ayya
Ayya love ah pirichitanga seruvoma love success agi marriage nadakkuma
ஐயா.. நீங்கள்... சென்னா.. வார்த்தை.. உண்மையா... இருந்தால்.ரொம்பா..நன்றி.. ஐயா
Edhuku uyiroda irukanu iruku avlo kasta pattuta
மாற்றம் ஒன்றே மாறாததே
😔😔😔😔
True 😢😢😢😢😢😢
@ManickamK-v8k 🙏
Udal nilai mana nilai sari illai
Onna renda
🙏🙏🙏😔😔😔
நன்றி..ஐயா..