Nambi kettavar Yevar Aiyyaa || நம்பிக்கெட்டவர் எவர் ஐய்யா உமை || Bharathanatyam dance

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025
  • Bharathanatyam guru : Dr.Lakshmi Ganesh MA, MPhil, PhD
    இயற்றியவர் : பாபநாசம் சிவன்
    நம்பிக்கெட்டவர் எவர் ஐய்யா உமை ||
    உமை நாயகனை திருமயிலையின் இறைவனை ||
    அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன்
    அன்பர் மனம் கவர் சம்புகபாளியை ||
    ஒன்றுமே பயனில்லை என்று
    உணர்தபின் பலனுண்டேன்பார்
    ஒவ்வொரு மனிதனும் ஒருநாள்
    இந்நிலை எய்துவதுருதி இதை மறந்தார்
    அன்று செயலழிந்தல மறு பொழுது
    சிவன் பெயர் நாவில் வாறதே
    ஆதலினால் மனமே இன்றே
    சிவ நாமம் சொல்லிப்பழகு (அன்புடன்) ||

ความคิดเห็น •