"நாங்க கீழ போட்டோம்னு நினைக்கிறாங்க"..கிளம்பிய புது சர்ச்சை-ஸ்ரீபாதம் தாங்கி பரபரப்பு பேட்டி..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • "நாங்க கீழ போட்டோம்னு நினைக்கிறாங்க"..கிளம்பிய புது சர்ச்சை-ஸ்ரீபாதம் தாங்கி பரபரப்பு பேட்டி..
    #thanthitv #kanchipuram #viralvideo #tamilnadu
    Uploaded On 23.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 50

  • @devasenapathys6968
    @devasenapathys6968 4 หลายเดือนก่อน +17

    இதற்கு ஒரே தீர்வு.அறங்கெட்டதுறை தேவை இல்லை

    • @chandranchandran7276
      @chandranchandran7276 4 หลายเดือนก่อน +1

      அறநிலைத்துறை வந்தா கீழே தள்ளிவிட்டது பல்லக்கில் கடவுள் மட்டும்தான் இருக்க வேண்டும் எதற்காக அர்ச்சகர்கள் இருக்கின்றார்கள்? விழாவை முறையாக நடத்த தெரியவில்லை

    • @devasenapathys6968
      @devasenapathys6968 4 หลายเดือนก่อน

      @@chandranchandran7276 வணக்கம்.அடியேன் மதுரை கள்ளழகர் திருக்கோயில் சீர் பாதம்.மேலே அர்ச்சகர் தேவை.அவர் ஒரு
      பாரம்கிடையாது.கோவில் அதிகாரி பல்லாக்கு கொம்புகளை நன்கு பராமரிக்க உதவ வேண்டும்.அதை சரியாக இருக்கும் பட்சத்தில் இது போன்ற விபத்து ஏற்படாது.2022---2023 ஆம் ஆண்டு மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தின் குதிரை வாகனம் கொம்பு சேதம் ஏற்பட்டது.உடனே சீர்பாதங்கள் திறமை ஆக செயல்பட்டு ஆற்றில் இறங்கும் வைபவத்தை முடித்து அடுத்த மண்டகப்படியில் வேறு கொம்பு சாற்றி புறப்பாடு நடந்தது.அறநிலையத்துறை வாகனம் கொம்பு பல்லாக்கு ஆகியவற்றை பராமரிப்பு செய்ய வேண்டும்

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 4 หลายเดือนก่อน +13

    எங்கே சார் சேகர் பாபு. ஏதாவது சப்ப கட்டு கட்டுவாரே. எங்கள் ஆட்சியில் தான் கோயில்கள் சிறப்பாக பராமரிக்க படுகிறது என்று.

    • @chandranchandran7276
      @chandranchandran7276 4 หลายเดือนก่อน +1

      இதுக்கு சேகர்பாபு தேவையில்லை கோவில் தவறு நடந்துள்ளது பெருமாள் தண்டனை கொடுத்துள்ளார்

  • @chandranchandran7276
    @chandranchandran7276 4 หลายเดือนก่อน +9

    மிகப்பெரிய தெய்வ குற்றம் நடந்துவிட்டது

    • @sp-sg3mt
      @sp-sg3mt 4 หลายเดือนก่อน +1

      அது எப்போதோ நடந்து விட்டது.

  • @revathijeeva1979
    @revathijeeva1979 4 หลายเดือนก่อน +1

    உங்களை யாரும் தப்பாக பேசவில்லை ஐயா

  • @tamildharma
    @tamildharma 4 หลายเดือนก่อน +6

    DMK Aranilai thurai is busy in looting Hindu Temples money

  • @Govindaraj-nb5qf
    @Govindaraj-nb5qf 4 หลายเดือนก่อน +1

    காலம் காலமாக அர்ச்சகர்கள் பல்லக்கின் மேல் இருப்பதுதான் வழக்கம். அது எங்கள் வழி வழியாக வந்த வழக்கம். எங்களஐ ஒடுக்க நினைப்பது அறிவீனம்.

  • @sethuramalingam9359
    @sethuramalingam9359 4 หลายเดือนก่อน +2

    பகவான் பார்த்து கொள்வார்.கவலை விடுங்கள்

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 4 หลายเดือนก่อน +2

    அதுக்கு எந்த மரத்தை பயன்படுத்தனும் விதி இருக்கு தம்பி தனி அமைப்பு உருவாகும் வரை இப்படியே பேசிட்டு போக வேண்டியதுதான்

  • @ramachandran453
    @ramachandran453 4 หลายเดือนก่อน +8

    சாமி மட்டுமே பல்லக்கில் இருக்க வேண்டும்....

  • @kamalakkannan5359
    @kamalakkannan5359 4 หลายเดือนก่อน

    Enda Iyyirunaha nadanthu vara mattanuhala

  • @kanchi_uva
    @kanchi_uva 4 หลายเดือนก่อน +1

    Super thambi...

  • @savithrim946
    @savithrim946 4 หลายเดือนก่อน

    இனி வரும் காலங்களில் " சாமியை " ஐயருங்களையே தூக்கி வர சொல்லி அரசு உத்தரவிடவேண்டும்.
    " சாமியோட எடையை விட ஐயருங்களோட உடல் எடைதான் அதிகமாக இருக்கும் " அதனாலதான் தூக்க முடியல. 😂😂

  • @syedabuthahir6106
    @syedabuthahir6106 4 หลายเดือนก่อน +1

    வந்துட்டு வந்துட்டு வந்துட்டு
    😂😂😂😂😂😂😂

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 4 หลายเดือนก่อน +1

    Sorry for what has happened . Sorry for you all. Sir , we hope , by God's grace and Parumals grace people of this place and Government will take action and do the needful

  • @sashikartikeya
    @sashikartikeya 4 หลายเดือนก่อน

    Sami mattum thooka vendum... iraivanodu serthu erandu perai thookinal veru enna aagumm ...

  • @saravanans7840
    @saravanans7840 4 หลายเดือนก่อน +3

    Kvalamana HRNC

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 4 หลายเดือนก่อน

    Dear friends Be alert our present police system my throw Ganja pocket in your shirt pocket and may book a case

  • @dhinakaranmk5105
    @dhinakaranmk5105 4 หลายเดือนก่อน +2

    Samy mattum thookungunga pappanai thookathinga

    • @rajendrannaidu5876
      @rajendrannaidu5876 4 หลายเดือนก่อน

      Matha religion Ila evanum thingeredilya,

    • @sethuramalingam9359
      @sethuramalingam9359 4 หลายเดือนก่อน

      ஐயர்கள் நடந்தது வர வழி செய்யுங்கள்

    • @kumarakrishnankp7276
      @kumarakrishnankp7276 4 หลายเดือนก่อน

      800kg illana. Udangirukaathu

  • @jamunag957
    @jamunag957 4 หลายเดือนก่อน +1

    H R & C E is simply eating temple funds

  • @athisayarajappadurai6369
    @athisayarajappadurai6369 4 หลายเดือนก่อน +5

    ஒரே தீர்வு...கடவுளை மட்டுமே பல்லக்கில் வைத்து தூக்க வேண்டும். இழுக்கும் தேர் என்றால் எத்தனை பேர்னாலும் இறைவனோடு அமர்ந்து கொள்ளுங்கள் 😅

    • @kingtamil-kd8it
      @kingtamil-kd8it 4 หลายเดือนก่อน

      உன் கடவுளை தூக்கவும் இழுக்கவும் வேண்டுமா 😂
      ஜெய் ஶ்ரீ ஏசப்பா நமஹ

    • @gr2886
      @gr2886 4 หลายเดือนก่อน

      ​@@kingtamil-kd8itலூசு... நீ ஏன் சம்மந்தம் இல்லாத தலையிடறே‌. உங்க சாமிய கும்பிட ஓடிப்போ.

  • @senthilkumarnisha7258
    @senthilkumarnisha7258 4 หลายเดือนก่อน

    Archakar olukkama irunthangala

  • @goodforever1971
    @goodforever1971 4 หลายเดือนก่อน +1

    GI பைப்பை உபயோகிக்க வேண்டும்

  • @mahendrans2980
    @mahendrans2980 4 หลายเดือนก่อน

    Dmk government hindhu kovilkal vigrahakal ellam nadakum

  • @ramt4643
    @ramt4643 4 หลายเดือนก่อน

    😎🤓🥸🤯Dravida Model ❗😢😢😢

  • @ArunaMuthu-v7w
    @ArunaMuthu-v7w 4 หลายเดือนก่อน

    Perumal😂😂

  • @karthiknvl
    @karthiknvl 4 หลายเดือนก่อน +1

    HRNC DEPARTMENT IS WASTE DEPARTMENT

  • @kingtamil-kd8it
    @kingtamil-kd8it 4 หลายเดือนก่อน +2

    பகவான் ராமரை மட்டும் நீங்கள் வணங்க வேண்டும் மற்ற எல்லா தெய்வங்களையும் புறக்கணிக்க வேண்டும்
    ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ நயா அவதார் மோடி ஜீ நமஹ

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 4 หลายเดือนก่อน

    Only God has to be taken by people and not any human being. Why this 2 poojari is standing along with God on the top? In future let them come along with the people and perform Pooja. Only dead body can be carried by human and not a live person. Government has to pass a strict resolution not to carry any human being to avoid this in future.

  • @Mahamaha-gr4yo
    @Mahamaha-gr4yo 4 หลายเดือนก่อน

    அல்லேலூயா பாபு எங்கே

  • @alsuresh5137
    @alsuresh5137 4 หลายเดือนก่อน

    Entha kombanalum kurrai solla mudiyathu, nanga mattum than thirudi kovil sotha kollai addipom ,enn naa ithu 23 am pullikeshi mutta manguni model komali atchi

  • @tamildharma
    @tamildharma 4 หลายเดือนก่อน

    😢😢😢😢😢

    • @ravindraniyyadurai8245
      @ravindraniyyadurai8245 4 หลายเดือนก่อน

      கடவுளை மட்டும் தூக்கினால் தண்டு முடியாது அர்ச்சகர ஏன்டா தூக்குறீர்கள் அதனால்தான் தண்டு உடைந்தது