சமூக செயல்பாட்டாளர் youtube இன் சுனாமி அண்ணன் சாகுல் அமீத் அவர்களிடம் நேர்காணல் எடுங்கள் உங்களைப் போன்றே மக்களுக்காக பாடுபடுபவர் அவருடைய வீடியோ லிங்க் உள்ளது அதில் பாருங்கள் அப்புறம் அவருக்கு வாய்ப்பு தாருங்கள் லிங்கை அனுப்புகிறோம் arakalagam tv youtube சேனலில் அவர் தந்த பேட்டியின் லிங்கை அனுப்புகிறோம்th-cam.com/video/dWQBvgUDyic/w-d-xo.html
சிறந்த நேர்காணல். யாரும் சிந்திக்காத கோணம் என்றாலும் ஒரு மனித நேயத்துடன் உண்டான பார்வை சிறப்பாக இருந்தது. உமாபதி அவர்களுக்கு ஒரு 100 மார்க். ஒரு அமுத சுரபியை கண்டுகொண்டு தன்னகத்தே வைத்திருக்கும் ஜீவா அவர்களுக்கும் எனது நன்றி மற்றும் வாழ்த்துகள்
மக்களுக்கு பயனுள்ள தகவல்களை தரும் அண்ணன் உமாபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் மூலமாக உண்மையான உலக நிகழ்வுகளை அறிந்து கொள்ள முடிகிறது. ஜீவா டுடேக்கும் நன்றி.
சகோதரர்உமா அவர்களின் பதில்கள் ஒவ்வொரு முறையும் ஆழமாகவும் தெளிவாகவும் நுட்பமாகவும் அறிவுப் பூர்வமாகவும் இருக்கும். கடந்த வாரம் விடுதலைப் புலி பிரபாகரன் அவர்களைப்பற்றிய நேர்காணலில் நீர்மூழ்கிக் கப்பலைப்பற்றி விளாவாரியாக விவரித்தது மிகவும் ஈர்ப்பாகவும் கேட்பதற்கு ஆவலாகவும் இருந்தது. உண்மையில் நீர்மூழ்கிப்பற்றி பல பயனான தகவல்களை தெரிந்துகொண்டதில் மன நிறைவு கொண்டேன்.
பரந்துபட்ட உலகப்பார்வை கொண்ட அறிவுசார் தமிழ் ஊடகவியலாளர் உமாபதி அவர்களை அழைத்து உரையாடும் ஜீவா டுடேக்கும் ஜீவா அவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.!🙏🙏🙏🙏💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அவரை நினைத்து பல நாட்கள் தனிமையில் அழுது இருக்கிறேன்..... இன்றும்...... உங்கள் உரையாடலை கேட்டு உரைந்தேன்..... அழுதேன்...... அந்த தமிழகத்தின் ஆளுமையை நினைத்து...... திரும்ப கிடைக்குமா தமிழகத்திற்கு அந்த ஆளுமை என்ற ஏக்கத்துடன்...... 💕 💕❤️💕 💕
இன்று ஆளுமைகளை பார்த்தீர்களா?ஜேயலலிதாவின் கெத்துஎன்ன வென்றுஆங்கிலத்தில் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.தத்திகள் துண்டுச் சீட்டில் எழுதி வைத்து தத்திதத்தி பேசுகிறானுகள் அப்பன் முத்தமிழ் அறிஞராம் குடும்பத்துக்கு எந்த ஒரு அறிவும் கிடையாது.கொள்ளை அடிக்கவும் குடும்பத்தை வளர்க்கமட்டும்தான் இவர்களுக்கு தமிழ். நூற்றாண்டு விழா கொண்டாடிவிட்டால் முத்தமிழ் வந்துவிடுமோ???😅
ஜெயலலிதா ஜெயலிதா தான் ஆளுமை இவரின்ஆளுமை திறமை பாராட்டத்தக்கது ...... 2012 ல் தான்என் மனு மீது இவரின் உத்திரவால் தான் தேவகோட்டையில் சொத்தேகிடைத்தது கிடைத்தது ....... இப்போது நினைத்தாலும் கண்ணீர் வருகிறது தங்களது உரைடால் கண்டு மகிழ்ச்சியுற்றேன் இனிய நல்வாழ்த்துகள்
சிறப்பு. தேர்தலில் திமுக/ அதிமுக கொலுசு, வேட்டி, பாத்திரம் கழுவும், வடை சுடுதல், ஊடகத்தை அடித்தல் என்று சமூக நீதியை சிறப்பாக செய்கிறார்கள். நீங்களும் நடுநிலையுடன் நியாயமாக கண்களை, ..... , ..... மூடிக்கோள்கிறீர்கள்.
நல்ல அருமையான விளக்கம்....ஜெயலலிதா மற்றும் சசிகலா அவர்களும் வாழ்ந்த காலத்தை , மிக அருமையான முறையில், ஒரு சராசரி பெண்ணாக நினைத்து கூறியுள்ளார்....நன்று! இதை விட வேறு உதாரணம் இருக்க முடியாது!
ஆயிரத்தில் ஒருவன் 1965 இல் வெளியான போது ஜெயலலிதா வயது 17,எம்.ஜி.ஆர் வயது 48.அடுத்து கன்னித்தாய் அதில் இடம்பெற்ற பாடல் என்றும் பதினாறு வயது பதினாறு. அயன் லேடி என்று அழைக்கப்பட்டவர். ஜெ.ஜெயலலிதா எனும் நான் என்று ஆரம்பிக்கும் போது அரங்கமே அதிரும். பசுமை நினைவுகள்.இன்றைய பதிவில் High light அதானிக்கு நம்ம ஜீ போல.அருமை. நன்றி உமாபதி,ஜீவா.🙏🇨🇦
அம்மையார் என மிக அழகாகக் குறிப்பிடும் மாண்பைக் காணும் போது உள்ளபடியே மகிழ்ச்சி. மாறாக சிலர் அம்மையார் பெயரைக் குறிப்பிட்டு பேசுவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
இவ்வளவு நாளாக அம்மையார் ஜெயலலிதா மீது எதிர்மறையான கண்ணோட்டத்தை தான் வைத்திருந்தேன்..... ஆனால் அவர்கள் அன்பிற்கு ஏங்கிய குழந்தை இன்று தான் அறிந்து கொண்டேன்.... இனிமேல் அவர்களின் மீது இருந்த எதிர்மறை கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டு அன்பிற்காக ஏங்கிய குழந்தையைப் பார்க்கும் பார்வையில் பார்ப்பேன்.....
மக்களால் நான்.....மக்களுக்காக நான். இப்படியே கூறி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி,தன்னைவிட பெரிய ஆளுமைகளை (கலைஞர் உட்பட) மிகவும் தரக்குறைவாக பேசி.... தமிழ்நாட்டில் A.1 குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரே தமிழக முதலமைச்சர். தமிழ் நாட்டுட்டு இழிவை ஏற்படுத்தியவர்......அன்புக்கு ஏங்கினாரா...? ஜெ.வின் மகள் என்று பல பேர் வருகிறார்கள்.என்னதான் நடந்தது.....?
ஜெயலலிதா எவ்வளவு பெரிய தைரியசாலியாக இருந்தாலும் மக்களுக்காக வாழ்ந்திருக்கலாம். இவ்வளவு சொத்து,ஆடம்பரம் எல்லோரையும் காலில் விழவைக்கவேண்டிய அவசியம் இல்லை. மக்களே அவரை பாதுகாத்திருப்பாரகள். காலை இழந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை
இதெல்லாம் நிற்பந்தத்தால் இடம்பெற்றிருக்கும் இல்லையா.இவரை சுற்றி கொள்ளைக் கூட்டமும்கொலைகாரக்கூட்டமும் இருக்கும்போது எப்படி தன்னிச்சையாக முடிவு எடுத்திருப்பார்???😮😮
Excellent explanation on the life of our former chief Minsiter- J.Jayalalitha by Mr.Umapathy sir!. After listening to this, it literally brings tears to our eyes. It shows how life is like a shadow or cloud which passes by and we should love one another and cherish relationships. One shouldn't take things in life for granted, because money, power etc cannot buy true love and relationships and people. Her life was a trajedy and it teaches us to value humans. Thanks Jeeva Sir for this wonderful interview with Umapathy Sir!
அனைவருக்கும் வணக்கம் நான் திருநங்கை அம்மாவின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் திருநங்கையாகிய எங்களுக்கும் உள்ளது ஏக்கம் பாசத்திற்கு ஏங்குவது நட்பு காத ல் என்ற பெயரால் திருநங்கைகள் ஏமாற்றப்படுகிறோம் ஜெயலலிதா அம்மா அவர்களின் வாழ்வியலை கேட்க்கும் போது ரொம்ப பரிதாபமாக இருக்கிறது நன்றி வணக்கம்
A great understanding of psychology of a great personality. It brought a change about the perception of Amma. Thanks so much sir, for giving this interview.
சோபன் பாபுவுடன் இருந்த உறவை அந்த அம்மாவே குமுதத்தில் எழுதியுள்ளார்.இந்த விசயத்தை சினிமா கதை ஆசிரியர் செல்வராஜ் ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார் என நினைக்கிறேன்.
Excellent approach in analysing the life of Jayalalitha. You have applied human psychology to a great extent. Hats off to Umapathi Sir. It is highly enlightening talk. Thank You Jeeva 👍
எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பல ஏழைகளுக்கு உதவி செய்ததில் மகிழ்ச்சி. கலைஞர் அவர்களுக்கு இலக்கிய ஆரவம் மற்றும் பார்ப்பனர்கள் அல்லாதவர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததில் மகிழ்ச்சி. ஜெயலலிதா அவர்களுக்கு அவமதித்தவர்களை பழிவாங்கியதில் மகிழ்ச்சி. நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
நம்முடைய வாழ்க்கையை கடவுள் தான் முடிவு செய்யனும் மனிதன் மூலமாய் இங்க கடவுளுக்கு விரோதமாக மணிதன் அவன் அவன் எண்ணம் போல் நடத்தி கொண்டான் ஜெ நமக்கு எப்படி இருக்க கூடாது என்ற பாடமே விளங்கும்
@@sarojinipullaru1232 பெரியாரின் தனித்தன்மை வாய்ந்த உயிர் வாழ அவசியமான செம்மையான வழிகளில் நடவுங்கள், ஒரு புதிய வகை சிறப்பு மிக்க சாட்சி,இட ஒதுக்கீடு,கல்வி etc.,etc.,
Dear Mr Jeeva & Mr Umapathy, All your Interviews are highly Informative and knowledge gaining. No Doubt that JEEVA TODAY must have become very famous news channel TH-cam ever since Mr Umapathy came on your show. Equal credit goes to Mr Umapathy for informing so many things that's happening around the world. As we all know that there are many views and information available on social media about Ex CM , Saying that the Ex CM was short tempered , Ex CM never gave any due respect to all men , Ex CM had a Daughter , Ex CM did not like criticism about on administration , Ex CM was not responsible for economic development and no new Industries were Inaugurated in TN by Ex CM. Many Industrialist were not able to meet Ex CM. There was no development due to Ex CMs attitude. No doubt Mr Jeeva & Mr Umapathy had spoken very highly about personal life of Ex CM. But what matters to public , Voters and Democracy in India is the real development of all its citizens in terms of prosperity. More than personal life , Public life is more important for any Democratic leader. All the good things have been spoken about. The other side of the public life is also important as people vote based on ideology , Development , Thoughts , Health & Education and overall development of the state and country. It is accepted all men will fall at the feet of a women irrespective of age and prostrate in front of them from different angles 24 × 7 & 365 Days too. But what happened to the question of economic prosperity. One could note that Mr Jeeva has been Interrupting Mr Umapathy too many times and due to that many Interruptions , Sometimes Mr Umapathy forgets what he wants to convey as Mr Jeeva interruption will be of some other topic and subject. One would humbly suggest and request the anchor to concentrate on one particular subject related to the said Issue and not to move away from the topic of discussion. Lastly in Democracy a leaders public life and Personal life issues are also very important for the public to understand about a leaders character , Nature, Ethics , Morals , Culture , Background , Integrity and Honesty. One would also like to understand why did the ruling party at centre try to bring an very unfortunate so called 2G or Allocation scam and let to its own downfall and as well as a state based political party which lead to loss of 10 most Important crucial years of Economic development like the ones in China. Probably the most important decade for development should have been the last decade which the ruling coalition let it down on its own by bringing bad name on its own and putting ministers and party members behind bars. This should have been avoided and history of India might had been different. But missed it. WHY ????.
A simple, practical and heartfelt perspective .Really touching ….when a deep understanding of the esteemed Jayalalitha’s aims, ambitions and aspirations is contrasted. This reveals the importance of a strong and stable family relationship. Seems like she had good external locus of control but not internal locus of control. Indeed, the freedom of choice to love , live, work and play seems a high price for women. Thank you gentlemen for your kind thoughts and the space for women. 38:49 Umapathy’s views serves as education on the hard reality of life, more so for women with talent.
Amen sir I'm from a middle class ,Though me and my mother was not in a good relationship, when she died the first time I felt I'm all alone in this world. That Though is killing me me till now (past 13 years).
Mr. Umapathi & Mr. Jeeva discussion about our Former Chief Minister of Tamil Nadu .... Something meaningful .... Madam sasikala role in take care of Ms. Jayalalitha's life .... Wow .... Great 👍👍👍👍👍
நீ நாயாய் ஓடினாலும் பேயாய் அலைந்தாலும் கிடைக்காதது அவருக்கு தேடாமலேயே சேர்ந்தது டிஜிபி சல்யூட் அடித்தார் எப்பொழுதும் ஒரு கூட்டம் வணங்கியபடி நின்றது இதைத்தான் கொடுப்பினை என்பது
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
th-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html
Fftffffggtftffffggfffffggtffgjtffftffffggffgggggfdxfddfçzcxfgffdhtttgfgfgggggffggfffgfgfgffgkgwbbhjvbbbbbbbbbvbbvvgbvbgygbvvhbbghhfvjgvmnj
சசிகலா தனிப்பட்ட உளவுத்துறை வைத்திருந்தார்.
Pppll
சமூக செயல்பாட்டாளர் youtube இன் சுனாமி அண்ணன் சாகுல் அமீத் அவர்களிடம் நேர்காணல் எடுங்கள் உங்களைப் போன்றே மக்களுக்காக பாடுபடுபவர் அவருடைய வீடியோ லிங்க் உள்ளது அதில் பாருங்கள் அப்புறம் அவருக்கு வாய்ப்பு தாருங்கள் லிங்கை அனுப்புகிறோம் arakalagam tv youtube சேனலில் அவர் தந்த பேட்டியின் லிங்கை அனுப்புகிறோம்th-cam.com/video/dWQBvgUDyic/w-d-xo.html
❤
சிறந்த நேர்காணல்.
யாரும் சிந்திக்காத கோணம் என்றாலும் ஒரு மனித நேயத்துடன் உண்டான பார்வை சிறப்பாக இருந்தது.
உமாபதி அவர்களுக்கு ஒரு 100 மார்க்.
ஒரு அமுத சுரபியை கண்டுகொண்டு தன்னகத்தே வைத்திருக்கும் ஜீவா அவர்களுக்கும் எனது நன்றி மற்றும் வாழ்த்துகள்
ஜெயலலிதா என்ன நினைத்தார் என்பதை நீங்க இப்ப சொல்றாங்க....
என்னை முதல்முதலாக பார்த்தபோது என்ன நினைத்தாய் ....என்று கோவலன் பாடுவதாக பூம்புகாரில் பாடினார்
உமாபதி தமிழனின் கருத்துக்கள் மிகவும் அருமை எதார்த்தமான பேச்சு அருமை
திரு.உமாபதி அண்ணா உங்களை தொடர்ந்து அவதானித்து வருகிறேன் சிறப்பு. கொடநாடு கொள்ளை கொலையை இன்றைய நிலையை விளக்குங்கள்
வணக்கம் ஜீவா மற்றும் சார்
ஆளுமையும் அறிவும் நிறைந்த பெண் மதிப்பிற்குரிய ஜெ.ஜெயலலிதா. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 👌👏👍
அப்ப்புடிடிய்ய்யா..
மக்களுக்கு பயனுள்ள தகவல்களை தரும் அண்ணன் உமாபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் மூலமாக உண்மையான உலக நிகழ்வுகளை அறிந்து கொள்ள முடிகிறது. ஜீவா டுடேக்கும் நன்றி.
சகோதரர்உமா அவர்களின் பதில்கள் ஒவ்வொரு முறையும் ஆழமாகவும் தெளிவாகவும் நுட்பமாகவும் அறிவுப் பூர்வமாகவும் இருக்கும்.
கடந்த வாரம் விடுதலைப் புலி பிரபாகரன் அவர்களைப்பற்றிய நேர்காணலில் நீர்மூழ்கிக் கப்பலைப்பற்றி விளாவாரியாக விவரித்தது மிகவும் ஈர்ப்பாகவும் கேட்பதற்கு ஆவலாகவும் இருந்தது. உண்மையில் நீர்மூழ்கிப்பற்றி பல பயனான தகவல்களை தெரிந்துகொண்டதில் மன நிறைவு கொண்டேன்.
அண்ணன் உமா பதியும் தம்பி ஜீவாவையும் பார்க்கும் பொழுது எதிர்பாராத மகிழ்ச்சி👍👍👍👍👍👍👍
முபாரக் ஹான் வீட்டையும் பாருங்க இவனுங்க காசுக்கு பேசுறானுங்க
தங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்👍👌✌👋💕💐💕💐
வாழ்த்துகள் தொடரட்டும் தங்கள் காணொளி பதிவுகள்
மகிழ்ச்சி
"அதானிக்கு நம்ம ஜீ போல" கேட்டதும் நானும் சிரீடுவிட்டேன். சிறப்பான உதாரணம் தோழர். கிடைக்கும் இடமெல்லாம் காவியை கிழிக்கணும்.
😂😂😂
மிகச்சிறப்பு. தமிழின தலைவர் பற்றிய கானொளி வந்தால் நன்று.
அன்பு சகோதரர் உமாபதி அவர்களின் பார்வை ஒரு சதவீதம் கூட சமரசம் அற்ற பார்வை... வாழ்த்துகள்💐
நன்றி ஜீவா 🤝
Pavam amma
Sasikala did not allow any body to go near Amma.that is the truth.
பரந்துபட்ட உலகப்பார்வை கொண்ட அறிவுசார் தமிழ் ஊடகவியலாளர் உமாபதி அவர்களை அழைத்து உரையாடும் ஜீவா டுடேக்கும் ஜீவா அவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.!🙏🙏🙏🙏💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அறியாத தகவல் தந்தீர்கள் ஐயா நன்றி நல்ல பதிவு நன்றி ஜீவா டுடே
அருமையான ஆராய்ச்சி கட்டுரை பேட்டி மற்றும் கலந்துரையாடல். சிறப்பு
ஒரு அழகிய ரோஜா மலரின் வாழ்க்கைப்பயணம் கேட்கவே மனது வலிக்கிறது.ஒரு இரும்பு பெண்மணி என்பது அவர் தனக்கு தானே போட்டுக்கொண்ட வேலி என்று நினைக்கிறேன்.
வீம்புப் பெண்மணி.பாலைவனத்து ரோஜா.
th-cam.com/video/lBPUwS9e-zI/w-d-xo.html
A 1
வலிக்கட்டும்..வலிக்கட்டும்..😃😃
எத்தன பேரோட சொத்த ஆட்டய போட்டவ..நல்லா வலிக்கட்டும்.
@@jesurajanjesu8195
KETTAVAL!
சிறப்பு சிறப்பு ஐயா உண்மையான தெளிவான மனிதாபிமான பதிவு நன்றிகள் ஐயா.
ஜீவா விற்கும் நன்றி.
சசியின் நல்ல விஷயங்கள் முப்பது வருடம் முன்பே தெரியும்.சசி வாழ்வார் நலமுடன்
true
Yes jj well known about sasi
Princess Diana pola irukku...
Jayalalitha avragal story...
Well explained Uma sir and Jeeva Anna...✍👍👌
தங்களுடைய கருத்து அனைத்தும் உண்மை.
அவரை நினைத்து பல நாட்கள் தனிமையில் அழுது இருக்கிறேன்.....
இன்றும்......
உங்கள் உரையாடலை கேட்டு உரைந்தேன்..... அழுதேன்...... அந்த தமிழகத்தின் ஆளுமையை நினைத்து......
திரும்ப கிடைக்குமா தமிழகத்திற்கு அந்த ஆளுமை என்ற ஏக்கத்துடன்......
💕
💕❤️💕
💕
🫂🫂
ஒரு மயிருக்கும் லாயக்கற்றவள் தான்
கோமளவள்ளி ஜே
இன்று ஆளுமைகளை பார்த்தீர்களா?ஜேயலலிதாவின்
கெத்துஎன்ன
வென்றுஆங்கிலத்தில் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.தத்திகள் துண்டுச் சீட்டில்
எழுதி வைத்து
தத்திதத்தி பேசுகிறானுகள்
அப்பன் முத்தமிழ்
அறிஞராம் குடும்பத்துக்கு எந்த ஒரு அறிவும் கிடையாது.கொள்ளை அடிக்கவும் குடும்பத்தை வளர்க்கமட்டும்தான்
இவர்களுக்கு தமிழ்.
நூற்றாண்டு விழா
கொண்டாடிவிட்டால்
முத்தமிழ் வந்துவிடுமோ???😅
வித்தியாசமான கோணம் பார்வை, சிறப்பு...
ஜெயலலிதா ஜெயலிதா தான்
ஆளுமை இவரின்ஆளுமை
திறமை பாராட்டத்தக்கது ...... 2012 ல் தான்என் மனு மீது இவரின் உத்திரவால் தான் தேவகோட்டையில் சொத்தேகிடைத்தது
கிடைத்தது .......
இப்போது நினைத்தாலும்
கண்ணீர் வருகிறது
தங்களது உரைடால் கண்டு மகிழ்ச்சியுற்றேன்
இனிய நல்வாழ்த்துகள்
அருமை அருமை
தமிழ்நாட்டின் வற்றாத அமுத சுரப்பி புரட்சி தமிழன் அண்ணன் உமாபதி அவர்கள் 💪💪💪💪💪
Matty
சிறப்பு
சுரபி
அற்புதம்
சிறப்பு.
தேர்தலில் திமுக/ அதிமுக கொலுசு, வேட்டி, பாத்திரம் கழுவும், வடை சுடுதல், ஊடகத்தை அடித்தல் என்று சமூக நீதியை சிறப்பாக செய்கிறார்கள்.
நீங்களும் நடுநிலையுடன் நியாயமாக கண்களை, ..... , ..... மூடிக்கோள்கிறீர்கள்.
நல்ல அருமையான விளக்கம்....ஜெயலலிதா மற்றும் சசிகலா அவர்களும் வாழ்ந்த காலத்தை , மிக அருமையான முறையில், ஒரு சராசரி பெண்ணாக நினைத்து கூறியுள்ளார்....நன்று! இதை விட வேறு உதாரணம் இருக்க முடியாது!
உண்மை தான்
ஆயிரத்தில் ஒருவன் 1965 இல் வெளியான
போது ஜெயலலிதா வயது 17,எம்.ஜி.ஆர் வயது
48.அடுத்து கன்னித்தாய் அதில் இடம்பெற்ற
பாடல் என்றும் பதினாறு வயது பதினாறு.
அயன் லேடி என்று அழைக்கப்பட்டவர்.
ஜெ.ஜெயலலிதா எனும் நான் என்று ஆரம்பிக்கும் போது அரங்கமே அதிரும்.
பசுமை நினைவுகள்.இன்றைய பதிவில்
High light அதானிக்கு நம்ம ஜீ போல.அருமை.
நன்றி உமாபதி,ஜீவா.🙏🇨🇦
Best Interview about jayalalitha ever ❤
ஜெயலலிதா அம்மையார் பற்றி என் மனதில் நினைத்த அதே கருத்துக்களை சகோதரர் உமாபதி அவர்களும் சொல்கிறார் அது தான் உண்மையும் கூட...I love layalalithaa amma
But enna use ma avange sthutange ippo enna use
தோழரே அருமை🌷
அம்மையார் என மிக அழகாகக் குறிப்பிடும் மாண்பைக் காணும் போது உள்ளபடியே மகிழ்ச்சி. மாறாக சிலர் அம்மையார் பெயரைக் குறிப்பிட்டு பேசுவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
நன்றி ஜீவா டூடைவிக்கு 💐💐💐💐
உண்மை இறக்கும் வரை அவர் ஒரு குழந்தைதான் பாவம் பாசம் மட்டும்கிடைக்க வில்லை
.குழந்தை பெற்று விட்டு செல்வி என்று சொன்ன அன்னைக்கு எப்படி கிடைக்கும் பாசம்
துகில் உரிந்து மூன்று பெண்டாட்டி க்கான உங்கள் பக்கம் கஉடஐபஇடஇப்பவனஆ நீ .பிள்ளைப் பேறு பார்த்தாயா நீ
அவர்களால் தூசு பெறுமா😅😅😅😅?
சமூக செயல்பாட்டாளர் அண்ணன் சாகுல் அமீது அவர்களிடம் நேர்காணல் எடுங்கள் வேற லெவலில் பேசக்கூடியவர் மக்களுக்காக 👍👍👍👍👍👍
😮
அதானிக்கு ஒரு ஜீ அருமையான உதாரணம் உமாபதி அவர்களே
Very Detailed interview about Jaya!👏👏👌👌👍👍
இவ்வளவு நாளாக அம்மையார் ஜெயலலிதா மீது எதிர்மறையான கண்ணோட்டத்தை தான் வைத்திருந்தேன்..... ஆனால் அவர்கள் அன்பிற்கு ஏங்கிய குழந்தை இன்று தான் அறிந்து கொண்டேன்.... இனிமேல் அவர்களின் மீது இருந்த எதிர்மறை கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டு அன்பிற்காக ஏங்கிய குழந்தையைப் பார்க்கும் பார்வையில் பார்ப்பேன்.....
மக்களால் நான்.....மக்களுக்காக நான். இப்படியே கூறி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி,தன்னைவிட பெரிய ஆளுமைகளை (கலைஞர் உட்பட) மிகவும் தரக்குறைவாக பேசி.... தமிழ்நாட்டில் A.1 குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரே தமிழக முதலமைச்சர். தமிழ் நாட்டுட்டு இழிவை ஏற்படுத்தியவர்......அன்புக்கு ஏங்கினாரா...? ஜெ.வின் மகள் என்று பல பேர் வருகிறார்கள்.என்னதான் நடந்தது.....?
உணர்வு பூர்வமான பதிவு நன்றி ஜீவா டுடே
வாழ்க்கை வாழ்வதற்கே.... என உணர்த்திய பதிவு....
ஜெயலலிதா எவ்வளவு பெரிய தைரியசாலியாக
இருந்தாலும் மக்களுக்காக
வாழ்ந்திருக்கலாம். இவ்வளவு சொத்து,ஆடம்பரம் எல்லோரையும் காலில் விழவைக்கவேண்டிய அவசியம் இல்லை. மக்களே அவரை பாதுகாத்திருப்பாரகள். காலை இழந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை
இதெல்லாம் நிற்பந்தத்தால்
இடம்பெற்றிருக்கும் இல்லையா.இவரை
சுற்றி கொள்ளைக்
கூட்டமும்கொலைகாரக்கூட்டமும் இருக்கும்போது
எப்படி தன்னிச்சையாக
முடிவு எடுத்திருப்பார்???😮😮
சிறப்பு உமாபதி சார் மற்றும் ஜீவா
Excellent explanation on the life of our former chief Minsiter- J.Jayalalitha by Mr.Umapathy sir!. After listening to this, it literally brings tears to our eyes. It shows how life is like a shadow or cloud which passes by and we should love one another and cherish relationships. One shouldn't take things in life for granted, because money, power etc cannot buy true love and relationships and people. Her life was a trajedy and it teaches us to value humans. Thanks Jeeva Sir for this wonderful interview with Umapathy Sir!
Exactly.
Absolutely Correctly said,..M,sia.
அனைவருக்கும் வணக்கம் நான் திருநங்கை அம்மாவின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் திருநங்கையாகிய எங்களுக்கும் உள்ளது ஏக்கம் பாசத்திற்கு ஏங்குவது நட்பு காத ல் என்ற பெயரால் திருநங்கைகள் ஏமாற்றப்படுகிறோம் ஜெயலலிதா அம்மா அவர்களின் வாழ்வியலை கேட்க்கும் போது ரொம்ப பரிதாபமாக இருக்கிறது நன்றி வணக்கம்
Different perspectives, excellent umapathi sir, nice journalism Jeeva excellent space given to the guest
Best interview ..
Hats off to Mr.Umapathy..
Very interesting.. True words ..no exagerstion.. True as it is.
Present Minister S Muthusamy never fallen at Jayalitha’s feet
A great understanding of psychology of a great personality. It brought a change about the perception of Amma. Thanks so much sir, for giving this interview.
It's a wonderful interview in a humanitarian way
MGR means Agreement aa 🥳🥳
Thalaivan vera Ragam 🥳🥳🥳🎉🔥
👌சிறப்பான அலசல்... கண்ணோட்டம் 👏👏👏👍
Jeeva இன்று நீங்க ரொம்ப அழகாக இருக்கிறீங்க.வெள்ளை சட்டை உங்களுக்கு எவ்வளவு அழகு.
அருமை உமாபதி sir 🙏🏿
அருமை அண்ணா உமாபதி ஜீவா அண்ணா 🙏
மிகவும் அருமை யாகயிந்துநன்றி
அந்தக்கோமாளி கூட்டத்தை கட்டி மேய்த்ததில் அந்த அம்மா வல்லவர்தான்.
Hahaha hahaha hahaha hahaha hahaha hahaha hahaha hahaha
மிக சிறந்த பத்திரிகையாளர் திரு உமாபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அம்மையார் சசிகலா தியாக பெண் அம்மையார் ஜெயலலிதாவின் தவறுகளை தானே ஏற்றவர் இந்த பேட்டி பார்பரின் குயின் படம் ஞாபகம் வருகிறது
ஜீவா உமாபதி அண்ணே அந்த அம்மா மேல் தனிமரியாதையே வந்து விட்டது நன்றி உமாபதி அண்ணே.... வாழ்க பெரியார் வாழ்க அம்பேத்கர்...
உண்மை👍👍👍
சோபன் பாபுவுடன் இருந்த உறவை அந்த அம்மாவே குமுதத்தில் எழுதியுள்ளார்.இந்த விசயத்தை சினிமா கதை ஆசிரியர் செல்வராஜ் ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார் என நினைக்கிறேன்.
உண்மை உரங்காதது.
1979il vaara vaaram vanthathu,thirumathi Jayalalitha yenra peyaril Kumudaththil vanthathu,thideerenru ninrathu,Amarar MGR avargal mirattiyathaga seithi!
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் மாவீரன் தந்தை பெரியார்
காமராஜர்
இந்த வரிகளுக்கும் வரிகளின் வாழ்க்கைக்கும் சொந்தகாரன் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் 🙏
அந்தாளு அல்லா இல்லைனு சொல்றதை ஏத்துக்குற... அப்படிதானே???
@@தமிழ்எங்கள்உயிருக்குநேர் யாரு மகளும் அவளே மனைவியும் அவளேனு இருந்தானே அவனை சொல்றியா
@@shajahanshajahan8495 அவனே தான்
Umapathi sir you are open tamizhiyan eyes
Excellent approach in analysing the life of Jayalalitha. You have applied human psychology to a great extent. Hats off to Umapathi Sir. It is highly enlightening talk. Thank You Jeeva 👍
Wat is the use analysing her life any thing use in our life
இருவருக்கும் வணக்கம்!அம்மையார்
சூழ்நிலைகைதியாக இருந்தது தெரியும்,
அறியாதவர்களுக்கு விளக்கவேண்டியது
உங்கள் கடமை?
_____________ தமிழன்..........
எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பல ஏழைகளுக்கு உதவி செய்ததில் மகிழ்ச்சி. கலைஞர் அவர்களுக்கு இலக்கிய ஆரவம் மற்றும் பார்ப்பனர்கள் அல்லாதவர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததில் மகிழ்ச்சி. ஜெயலலிதா அவர்களுக்கு அவமதித்தவர்களை பழிவாங்கியதில் மகிழ்ச்சி. நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
இன்னும் 10 வருடங்களில் ஜெயலலிதா மறக்கடிக்க படுவார்.
இல்லை சகோ..இப்போது. வரும் தேர்தல் வரை தான்...
இல்லை சகோ
இந்த உலகம் இருக்கும்வரை
ஒவ்வொருவருக்கும் தாய்ப்பாசம் இருக்கும்வரை.
Mr Jeeva,
You are correct.
Well done.
நம்முடைய வாழ்க்கையை கடவுள் தான் முடிவு செய்யனும் மனிதன் மூலமாய்
இங்க கடவுளுக்கு விரோதமாக மணிதன் அவன் அவன் எண்ணம் போல் நடத்தி கொண்டான்
ஜெ நமக்கு எப்படி இருக்க கூடாது என்ற பாடமே விளங்கும்
புரட்சிகரமான கருத்துக்களை சொல்வதில் மாவீரன் தந்தை பெரியாரைப் போல் அண்ணன் உமாபதி அவர்கள்💪💪💪💪💪💪💪
Don't compare anyone with PERIYAR whoever it maybe. That's all to say.......
@@sarojinipullaru1232 பெரியாரின்
தனித்தன்மை வாய்ந்த உயிர் வாழ அவசியமான செம்மையான வழிகளில் நடவுங்கள், ஒரு புதிய வகை
சிறப்பு மிக்க சாட்சி,இட ஒதுக்கீடு,கல்வி etc.,etc.,
th-cam.com/video/lBPUwS9e-zI/w-d-xo.html
Jeeva Sir 🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾
Mr.umapathy From your final statement i got tears unknowingly......Iron lady.....
Yes true
இந்த கம்பி கட்றதுங்கறது ங்கறதுன்னா இப்படிதானோ....
எவ்வளவு நிறைந்த முரண்பாடுகள்
இது தான் மக்களுக்கு சிறந்த ஆளுமை
Good, nice vedio, must watch,
I learned lot. All politition and business people's must watch this vedio
Excellent
Excellent tribute to J... Well said... 👍😓
excellent interview
பலபேருடைய சுயநலத்திற்காக பகடைகாயாக பயன்படுத்தப்பட்ட வர் J.J. அவர்கள் என்றும் அவர் தமிழகத்தின் தானைத்தலைவிதான்
Thanks Mr. Umapathi.
உமாபதி அவர்களே
ஜெயலலிதா குமுதத்தில் தொடராக சுய சரிதையாக எழுதினார்.அப்போது சோபன் பாபு உடனான படத்தை வெளியிட்டது.
Dear Mr Jeeva & Mr Umapathy, All your Interviews are highly Informative and knowledge gaining. No Doubt that JEEVA TODAY must have become very famous news channel TH-cam ever since Mr Umapathy came on your show. Equal credit goes to Mr Umapathy for informing so many things that's happening around the world. As we all know that there are many views and information available on social media about Ex CM , Saying that the Ex CM was short tempered , Ex CM never gave any due respect to all men , Ex CM had a Daughter , Ex CM did not like criticism about on administration , Ex CM was not responsible for economic development and no new Industries were Inaugurated in TN by Ex CM. Many Industrialist were not able to meet Ex CM. There was no development due to Ex CMs attitude. No doubt Mr Jeeva & Mr Umapathy had spoken very highly about personal life of Ex CM. But what matters to public , Voters and Democracy in India is the real development of all its citizens in terms of prosperity. More than personal life , Public life is more important for any Democratic leader. All the good things have been spoken about. The other side of the public life is also important as people vote based on ideology , Development , Thoughts , Health & Education and overall development of the state and country. It is accepted all men will fall at the feet of a women irrespective of age and prostrate in front of them from different angles 24 × 7 & 365 Days too. But what happened to the question of economic prosperity. One could note that Mr Jeeva has been Interrupting Mr Umapathy too many times and due to that many Interruptions , Sometimes Mr Umapathy forgets what he wants to convey as Mr Jeeva interruption will be of some other topic and subject. One would humbly suggest and request the anchor to concentrate on one particular subject related to the said Issue and not to move away from the topic of discussion. Lastly in Democracy a leaders public life and Personal life issues are also very important for the public to understand about a leaders character , Nature, Ethics , Morals , Culture , Background , Integrity and Honesty. One would also like to understand why did the ruling party at centre try to bring an very unfortunate so called 2G or Allocation scam and let to its own downfall and as well as a state based political party which lead to loss of 10 most Important crucial years of Economic development like the ones in China. Probably the most important decade for development should have been the last decade which the ruling coalition let it down on its own by bringing bad name on its own and putting ministers and party members behind bars. This should have been avoided and history of India might had been different. But missed it. WHY ????.
A simple, practical and heartfelt perspective .Really touching ….when a deep understanding of the esteemed Jayalalitha’s aims, ambitions and aspirations is contrasted. This reveals the importance of a strong and stable family relationship. Seems like she had good external locus of control but not internal locus of control. Indeed, the freedom of choice to love , live, work and play seems a high price for women. Thank you gentlemen for your kind thoughts and the space for women. 38:49 Umapathy’s views serves as education on the hard reality of life, more so for women with talent.
Perfectly said
Information are really realistic
Super interview.Tnq
அதானிக்கு ஜீ போல highlight 😂😂 ❤️
Umapathy super star 💫✨🌟⭐🌠🏆☄️🎀🥇🥈🏅🎖️🏆🔥💯🌞💥🎉🏵️🌼🌺🌸💮
Amen sir I'm from a middle class ,Though me and my mother was not in a good relationship, when she died the first time I felt I'm all alone in this world. That Though is killing me me till now (past 13 years).
Mr. Umapathi & Mr. Jeeva discussion about our Former Chief Minister of Tamil Nadu .... Something meaningful .... Madam sasikala role in take care of Ms. Jayalalitha's life .... Wow .... Great 👍👍👍👍👍
Good speach
Good Evening Jeeva💖🙏🙏🙏🙏🙏🙏🙏
Enga veetula kuda husband control dhan,naa edhu sonnalum there is no recognition.My husband always thinks he is only correct nu.
What a vision on J J...hats off humanity
You are correctly said,yes,sasikala is the back bone of the jayalalitha, without sasikala jaya could not lead her life.
Very nice 👍 interview
Very good true talk👌
Ketkumbothey ivlo kashtama irukkey...😟🙁☹
Jayalalitha Avargalukku yevlo kashtama irunthirukkum...☹😞😓😖
ஒரு தனி மனுஷிக்கு இவ்வளவு சொத்து எதற்கு.?
பேராசை ,சுயநலம் தான்.
@@aruponnmathi4281 அவற்றின் மறு
பிறவி பயன் தான் சின்னம்மா
@திருமதி.V.K.சசி கலா.
உனக்கு குடுத்தா தெருவுல போட்ருவியாடா பாடு
நீ நாயாய் ஓடினாலும் பேயாய் அலைந்தாலும் கிடைக்காதது அவருக்கு தேடாமலேயே சேர்ந்தது டிஜிபி சல்யூட் அடித்தார் எப்பொழுதும் ஒரு கூட்டம் வணங்கியபடி நின்றது இதைத்தான் கொடுப்பினை என்பது
@@rajaramramkumar1627 yes bro
So sad of Madam😭😭😭😭😭😭😭😭
40mins interview pathadhu,
1.30 hrs interview podunga sir
Jayalalitha avargal Nimmathiyaga.., Santhoshamaga.., Nedungkaalam Vaazhavendiyavargal iraivanidan serndhuvittar...😭😢😥😭
Eppadi aellam nadakanumnu vethika pattu erukuthu. eraivan pota kodu yaaralum alika mudiyadhu.:.law of karma..
Best interview ..OM Shanti ...