திரு. பிரேம் அவர்களே, உங்கள் செய்தி வாசிக்கும் திறமையை மாற்றாமல் போனால், தமிழ் தேசியம் என்பது குழிதோண்டி புதைப்பதற்கு நீங்களும் ஒரு காரணம். பிறர் சிரிப்பதற்கு செய்தி வாசிக்காமல், சிந்திப்பதற்கு வாசியுங்கள். வடக்கின் இன்றைய தோல்விக்கு நீங்களும், உங்கள் ஊடகமும் ஒரு காரணம். நன்றி.
FOR A LONG TIME IBC WAS SLINGING MUD AT SUMANTHIRAN AND HAVE NOW COMPLETED ITS MISSION BUT NOW YOU ARE GOING BEHIND SRITHARAN FOR THE BETTERMENT OF TAMILS PLEASE LEAVE ALONE SUMANTHIRAN AND SRITHARAN TO COME TO SOME AGREED SETTLEMENT WITHOUT GIVING NEWS LIKE THIS.
நீங்கள்தான் எல்லா குழப்பத்திற்கும் முக்கியமானவர்கள்.
பாவம் டக்ளஸ் செய்த தில்லு முல்லு எல்லாம் வெளி வரப் போகிறது.பொறுத்து இருந்து பார்ப்போம்.😂😂😂
திரு. பிரேம் அவர்களே, உங்கள் செய்தி வாசிக்கும் திறமையை மாற்றாமல் போனால், தமிழ் தேசியம் என்பது குழிதோண்டி புதைப்பதற்கு நீங்களும் ஒரு காரணம். பிறர் சிரிப்பதற்கு செய்தி வாசிக்காமல், சிந்திப்பதற்கு வாசியுங்கள். வடக்கின் இன்றைய தோல்விக்கு நீங்களும், உங்கள் ஊடகமும் ஒரு காரணம். நன்றி.
😊😅😮😢🎉😂❤❤❤❤❤❤❤
சுமந்திரனை தமிழ்மக்கள்மாத்ழிரம்அல்லாமல்கட்சிகளும்ஒரங்கட்டவேண்டும்அப்பொமுது தான்தமிழஇனம்வரழமுடியும்.
ம