இந்த 5 நிமிட பாடலில், சிவாஜி ஆரம்பத்தில் ஒரு நிலையும், போக போக பாடலுக்கு ஏற்றாற்போல் அவரும் தனது நடிப்பு பாவணங்களை மாற்றிக்கொண்டே ( உயர்த்திக்கொண்டே ) போவார். அருமை
Telugu is my mother tongue. Past few years I addicted to this song. I do not have words to express my feelings every time I watch this fantastic song. Sivaji Ganesangaru.....you are second to none
பாடல் வரிகள் ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு தெய்வத்தின் கட்டளை ஆறு ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி 1.சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் 2.துன்பத்தில் இன்பம் பட்டாகும் இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் 3.உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்* 4.நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்* இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் 5.ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்* 6.அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் இதில் மிருகம் என்பது கள்ளமனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்* இந்த *ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்*
மிகச்சிறந்த வாழ்க்கை தத்துவப்பாடல். T.M.S ஐயாவின் குரலில் சிவாஜி ஐயாவின் நடிப்பில், கவிஞர் கண்ணதாசன் ஐயாவின் வரிகளில், மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதன் ஐயாவின் இசையில் இது போல் ஒரு பாடல் இனி நமக்கு எக்காலத்திலும் கிடைக்கப்போவது இல்லை.
காலத்தை வெல்லும் காவியப்பாடல்... அமைதியான நதியினிலே ஓடும்...ஓடம்... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்... இந்த சுகமான இனிமையான பாடலுக்குப்பின் படத்தில், இருவரது வாழ்க்கையும் திசைமாறி வேதனையில் உழல்வது தான் வாழ்க்கை.. அதை எதிர்கொள்வதே மனிதனின் சாதனை! ஆண்டவன் கட்டளை!👍
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு: 1. சொல்லுக்கு செய்கை பொன்னாகும். 2. வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும். 3. உண்மை என்பது அன்பாகும். 4. பெரும் பணிவு என்பது பண்பாகும். 5. மிருகம் என்பது கள்ள மனம். 6. உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்.
ஒரு தோப்பின் நடுவே மரத்தின் கீழே கயிறு கட்டிலில் படுத்துக்கொண்டு இந்த பாடலை இதமாக கேட்டுக்கொண்டிருக்கிறேன் .... அந்த உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை ...
Desperation, frustration, grief, confusion, discernment, clarity, happiness, peace, innocence in a span of less than five minutes. The way he's made up, the way he holds his head, the way he walks, the way he sways his arms, the way his eyes open and close and the way he emotes. Pure acting genius. Add to that the lyrics of Kanndasan and the voice of TMS. Absolute pleasure. NO WORD TO SAY THIS
நான் எம் ஜி ஆரின் ரசிகன் ஆனாலும். இந்தப்பாட்டுக்கு நான் அடிமை என்றே சொல்வேன் மிகவும் அர்த்தமுள்ள பாடல். சிவாஜி ஜயா மிகவும் அழகாக நடித்திருப்பார் பாடல் வரிகளும் அருமையாக இருக்கும் ..👌
*Who vote for this song ever green philosophy song for all ...! பாடல் வரிகள் ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு தெய்வத்தின் கட்டளை ஆறு ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி *1.சொல்லுக்கு செய்கை பொன்னாகும்* வரும் *2.துன்பத்தில் இன்பம் பட்டாகும்* *இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்* *3.உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்* *4.நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்* *உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்* இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் *5.ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்* *6.அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் *இதில் மிருகம் என்பது கள்ளமனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்* இந்த *ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
Wonderful song, wonderful lyrics, wonderful music, wonderful rendition by TMS ayya. THIS SONG IS FAMOUS ONLY BECAUSE OF MY ALL TIME HERO NADIGAR THILAGAM. Everyone must enjoy his gesture, hand movements, walking style, how he walks into the camera. how well he emotes the lyrics. OMG. what a creation by the Almighty.
I am not sure how many of you would have noticed the acting nuances of this great legend in this song. This song starts with a person who attempts suicide but changes his decision and absolutely confused with his life. Next stage , he gets spiritual and gets a bit clear. In the last segment , all his confusion vanishes and he knows for sure what is his destiny and he is no more afraid of living life. Whoever sees this song has to keep this context in mind and then watch this legend acting !!!!!!! I can say only he can do this ever... And i am just 25 years old.... I love this actor who is above any other actor in this world.....
Vivek Murali Hence,The NT was only the indian actor received the best actor award in the abroad, as in the asia africa continentel all countries&all lanquages film festival at egypt .the film was 'VEERA PANDIA KATTABOMMAN'
She ஏ ஆன்லைன் r ர என்று சொல்லி அவள் என்னை நினைவில் உள்ள கட்டணங்களை காணவும் ஊடகத்தை ரு என்று சொல்லி விட்டு என் பெயர் கடைசி த ருற்ற தமிழ் வடக்கு ரிர் தமிழ் வடக்கு உறுதி செய்யும் ஆன்லைன் விளையாட அம்மா இருவரும் ஒருவர் இருக்கிறார் என்றால் அதன் பின் அவன் அம்மா
கவிஞரின் கவி தத்துவம். மெல்லிசை மன்னர்களின் இன்னிசை TMSஇன் குரல் நயம். நடிகர் திலகத்தின் நடை...இவை அனைத்தும் சேர்ந்து இப்பாடல் வழியாக பல்லாயிரம் முறை என்னை மயங்க வைத்திருக்கிறது. அறுபடை வீடுகளில் தரிசனம்... அற்புதமான பாடல் காட்சி.
உன்மையை சொல்லி நன்மையை செய் 1. நிலைஉயரும் போது பணிவு கொள் 2. அன்பு பண்பு 3. நன்றி கருணை மனிதவடிவில் தெய்வம்6. எப்பேர்பட்ட தத்துவ பாடல் காலத்தை வென்றது ஆச்சரியமில்லை
ப்பா சான்சே இல்ல..செம்ம செம்ம ..ஒரு ஒரு வரிகளும் மனித வாழ்க்கைக்கு தேவையான து ..ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தேறிந்த மிருகம் 👍👍 அன்பு நன்றி கருணை கொள்பவன் மனித வடிவில் தெய்வம் 👍👍👌👌🌹🙏
@@JC-dr1nm இந்தப் பாடல் உணக்கு தொந்தரவா இருக்கா. இப்போதுல்ல பாடல்களில் கொலை 'பெண்வெறி 'மது போதைகலின் பெறுமயையும் 'பல்லி வாசல் 'கிருஸ்தவ ஆலயங்களை காட்டி இருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும்.
Nobody Not even think this kind of lyrics, acting of the loin of world cinema, and finally the great MSV and TMS...what a facil expressions from pallavi, anupallavi and charanam..tears in my eyes...
காலம் மறக்காத காதல் காவியம்... ஆண்டவன் கட்டளை. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது காரில் வடபழனி, சாலிகிராமம் ஸ்டூடியோக்களுக்குப் போகும்போது கோடம்பாக்கம் ரெயில்வே கேட்டில் காத்திருக்க நேரிடும். ரெயில்வே கேட் கீப்பர், சிவாஜியின் காரைப் பார்த்தவுடன் தனது கேட் கீப்பிங் அறையில் மாட்டப்பட்டிருக்கும் சுவர் கடிகாரத்தை திரும்பிப் பார்த்து புன்முறுவல் பூப்பாராம். இதை சிவாஜியுடன் பயணித்த அவரது ஒப்பனை உதவியாளர் கவனித்து, அதைத் திரைக்கதை எழுத்தாளர் ஜாவர் சீதாராமனிடம் சொல்லியிருக்கிறார். கடிகாரம் கூட தனது நேரம் காட்டும் கடமையில் பின் தங்கிவிடலாம்; ஆனால், நேரம் தவறாமையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அடித்துக்கொள்ள முடியாது என்பதுதான் அந்த நிகழ்வின் பொருள். இந்தச் சம்பவத்தைக் கேட்டு, 'ஆண்டவன் கட்டளை' படத்தின் கிருஷ்ணன் கதாபாத்திரத்துக்கு நேரம் தவறாமை, ஒழுக்கம் போன்ற குணங்களைப் பொருத்தி வார்த்தார் அப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர் ஜாவர் சீதாராமன். கண்டிப்பும், ஒழுக்கமும் நிறைந்த இளம் கல்லூரிப் பேராசிரியர் கிருஷ்ணன், ஒரு மனிதநேயர். அமைதி விரும்பி. தனது வீட்டுக்கு கதவின் நாதாங்கி தேய்ந்து சத்தம் எழுப்பினால் உடனே அதற்கு எண்ணெய் போட்டு அதைச் சரி செய்த பிறகுதான் அந்த இடத்தை விட்டு நகர்வார். தன்னைக் காப்பாற்றிய நாய் இறந்துவிட, அதற்குத் தன் கையாலேயே இறுதிச் சடங்கு செய்து கண்ணீர் சிந்தும் அளவுக்கு இரக்க குணம் கொண்டவர். அவரது முக்கிய லட்சியங்களில் ஒன்று பிரம்மச்சரியம். மிகவும் சிரத்தையுடன் அதைக் கடைப்பிடித்தாலும் ஒரு கட்டத்தில் அது அவர் பிடியிலிருந்து நழுவி விடுகிறது. தன்னிடம் பயிலும் மாணவியின் மீது காதலாகிறார். ஆனால், மாணவியைக் கொன்றுவிட்டதாகபேராசிரியர் மீது கொலைப்பழி விழுகிறது. அதன்பின்னர் அவரது வாழ்வில் சந்திக்கும் சவால்கள், சோதனைகள் ஆகியவற்றை அழகாகத் தொகுத்து தந்தவர்கள் ஜாவர் சீதாராமனும், இயக்குநர் கே.சங்கரும். இப்படியொரு சிக்கலான கதையை 'ப்ளு ஏஞ்சல்' (1959) என்கிற ஜெர்மானியப் படத்தைத் தழுவி திரைக்கதை அமைத்தார்கள். அந்தப் படம்தான் பேராசிரியர் கிருஷ்ணனாக நடிகர் திலகமும், கல்லூரி மாணவி ராதாவாக தேவிகாவும் நடித்த காலம் மறக்காத காதல் காவியமாக வெளியாகி வெற்றிபெற்ற 'ஆண்டவன் கட்டளை' (1964). அன்றைக்கு இளைஞர்களுக்கான படமாக மட்டும் அது இருக்கவில்லை. குடும்பத்துக்கான படமாக, நல்ல கருத்துகளை இளைஞர்கள் மனதில் விதைக்கும் படமாக இருந்தது. கதாசிரியர் மனதில் கற்பனை செய்து எழுத்தில் வடித்த கதாபாத்திரத்தை அப்படியே திரையில் கொண்டுவந்து காட்டும் வல்லவர் நடிகர் திலகம். ஓர் இளம் பேராசிரியருக்கான உடல் மொழி, சின்ன சின்ன ஆங்கிலத் தொடர்களைக் கலந்து பேசும் வசன உச்சரிப்பு எனப் படம் முழுவதும் இளமை துள்ளும் ஸ்டைலை காட்டியிருப்பார். தனது பிரம்மச்சரிய விரதத்துக்கும், காதல் உருவாக்கும் வண்ணமயமான உணர்வுகளுக்கும் இடையில் சிக்கி அல்லாடும் கதாபாத்திரம். அவரைவிட வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக அதில் நடித்திருக்க முடியும் என்று தோன்றவில்லை. அன்றைக்கு வெளியானபோது நாங்கள் முதல் முறை திரையரங்கில் பார்த்ததில் தொடங்கி, இப்போது 60 ஆண்டுகள் கழித்து யூடியூப்பில் மீண்டும் பார்த்து முடித்தபோதும் நடிகர் திலகத்தின் ஆற்றல் எப்படியானது? என நினைத்து ஆச்சரியப்பட்டேன். இந்தப் படத்தில் அந்தளவுக்கு கதாபாத்திர நடிப்பில் உச்சம் தொட்டிருக்கிறார். விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையில் கவியரசர் கண்ணதாசனின் தத்துவம் ததும்பும் வரிகளில் அத்தனை பாடல்களும் அமர கானங்களாக விளங்குகின்றன. என்னதான் சிறந்த காட்சிகளைத் திரைக்கதை எழுத்தாளர் எழுதிவிட்டாலும் அவற்றுக்கு ஒளிப்பதிவாளர் தம்பு உதவியுடன் காட்சி வடிவம் கொடுத்த சங்கரின் இயக்கம் திரையில் ஒரு நாவலை வாசிப்பது போலவே இருக்கும். அந்தக் காலக்கட்டத்தில் பிரபலமாகிவிட்ட 'சூப்பர் இம்போஸ்' உத்திகளைப் பல காட்சியமைப்புகளுக்கு அற்புதமாகப் பயன்படுத்தியிருந்தார், நல்ல படத் தொகுப்பாளராகவும் விளங்கிய இயக்குநர் சங்கர். எழுத்து, நடிப்பு, தொழில்நுட்பம், ஒளிப்பதிவு, இயக்கம், இசை என எல்லாம் சிறந்த ஒரு படம் 60-ஐத் தொட்டுவிட்ட 'ஆண்டவன் கட்டளை'. -வீயார். -நன்றி "இந்து தமிழ்" 14.6.2024
ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். ஆசை, கோபம், களவு கொண்டவன் பேச தெரிந்த மிருகம். நாம் மிருகங்களாக தான் வாழ்ந்து முடிக்கிறோம். கடலை ஊதி சாப்பிடும் துறவி சிவாஜி ஆஸ்கார் நாயகன். வாழ்த்துக்கள்.
அந்த நாட்களில் பல திரைப்படங்கள் பொழுதுபோக்கை தவிர, மக்கள் மனமும் வாழ்க்கையும் பண்படும் வகையில் பல அற்புதமான உயர்ந்த கருத்துக்களை அவர்களின் உள்ளத்தில் ஆழமாக பதியும்படி காட்சிபடுத்தியிருப்பது போற்றத்தக்கது. அதனாலேயே இப்பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்கிற எண்ணம்.
"உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்" இந்த வரி சிரிப்பு தான் வருது. ஏமாளினு இன்னும் ஏமாற்ற தான் செய்வங்க. இருந்தும் நாமா மன நிம்மதிகாக நாமா குணம் மாற்றம கஷ்டம் தான் படறோம்.
சிறந்த தத்துவங்கள்...நிறைந்த பாடல்...ஆறுகட்டளைகளும் இந்த காலத்திற்கும் பொறுந்தும்.. கண்ணதாசன் அவர்களின் மிக சிறந்த பாடல் களில் இவற்றையும் சேர்த்து கொள்ளலாம்..
Sivaji Singam rocked as well. Especially at the last 20 seconds of the song. This song, this movie has a strong message for the future generations too. Thanks to the Director and Story writter for the valuable lessons from this movie. Intha maari padamlaam century ku onnu thaan varum. Pokisham forever.
This song was written by the great Kannadasan. I happened to meet him in Mdurai in 1977 in a Hotel room. I was just 19 year old and he might have been around 47 years that time. That was the time he was writing and publishing the many volumes of Arthamulla Inthu Matham and other spiritual books. We (me and two of my friends) asked him to write a short poem for our college magazine. He just wrote a poem(Vazhthu paadal) in 16 lines very quickly without even taking the pen from the paper for a moment. The words were coming out from him like the flow of water from a river. Later in the evening he gave a speech in our college which was appreciated and enjoyed by everybody.
**ASSAI-KALAVOO-KONDAVEN-PESSA-THERINTHA-MEERUGAM-**ANBU-NANDRI-KARUNAI-KONDHAVAN-MANEETHA-VADIVIL-DEIVAM. **AVAR THAN NAAM-NABUM-**-ANDHAVARAGIYA-****YESU CHRISTHU** **THE HOLY BIBLE DESCRIBES LIKE THAT-AMEN---EZEKIEL J. MOSES
ஆறு மனமே ஆறு 1 ' பொய் சொல்லாதே ' 2 உண்மையை பேச மயங்காதே' 3 நம்பியவர்களை ஏமாற்றாதே' 4 துரோகம் வெல்லாது' 5 புகழ்ச்சி நிலைக்காது' 6 மரணம் நிச்சயம் ' ஆறுமனமே ஆறு 🙏
இந்த 5 நிமிட பாடலில், சிவாஜி ஆரம்பத்தில் ஒரு நிலையும், போக போக பாடலுக்கு ஏற்றாற்போல் அவரும் தனது நடிப்பு பாவணங்களை மாற்றிக்கொண்டே ( உயர்த்திக்கொண்டே ) போவார்.
அருமை
Need to give credit to the singer also
Bn
Nice song
❤🎉😮🧑🦱💪👍👌👌👌
ஒரு துறவியின் உடல்மொழியை கடலையை ஊதி சாப்பிடும் அந்த ஒரே காட்சியில் காட்டிவிட்டார் நமது நடிகர் திலகம்..
Aahaa!
Arumaiyana
COMMENT!
ARPUTHAM!
Yen thuravinga apdithan sapduvangala
Ues super coment bro
மன அழுத்தத்தை குறைக்கும் பாடல்கள்...மிக்க நன்றி ஐயா...... 🙏🙏🙏
பல வருடங்களாக பலதடவை கேட்டும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றும்.கண்ணதாசன் பாடல்களில் மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று
நான் 1999 இல் பிறந்தவன் ஆனால் எனக்கும் இந்த பாடல் நிம்மதி அளிக்கிறது 🥰
2003 me Also Music ni age
நான் 2007😊
1994
same❤❤
@😢pandip945
சிவாஜி sir ஒருவரால் மட்டுமே முடியும் இது போன்ற பாடல்களில் நடிக்க.it,s really great song🙏
மிகவும் மகிழ்ச்சி தரும் ஓம் முருகனின் அறுபடை வீடுகள் இப்பாடல்லில் வரும்..
மக்கள் திலக்கத்திற்கு பிடித்தமான நடிகர் திலக்கத்தின் பாடலிது
அமைதியை தரும் அருமையான பாடல்
Is it
இந்த பாடலின் துவக்கத்தில் வரும் இசை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது 👍♥️👌
Telugu is my mother tongue. Past few years I addicted to this song. I do not have words to express my feelings every time I watch this fantastic song. Sivaji Ganesangaru.....you are second to none
ok
True
Sivaji Ganesan is beyond language and time. By the way I know Telugu.
@@subilanguageacademy5698 true
பாடல் வரிகள்
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு தெய்வத்தின் கட்டளை ஆறு
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி
1.சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும்
2.துன்பத்தில் இன்பம் பட்டாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
3.உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்*
4.நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்*
இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
5.ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்*
6.அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்
இதில் மிருகம் என்பது கள்ளமனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்*
இந்த *ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்*
"மனிதனின் வாழ்வில் இன்ப துன்பங்களை சரிசமமாக பாவித்து மனதை பக்குவப்படுத்தும் தத்துவ பாடல்"
உண்மையான வார்த்தைகள் 👍
PopopoippP9vp
Popo
1964 il vantha Nadigar thilagam TMS,annan MSV Shankar combo ippadal UNIVERSAL yenbathaal "THEERKKAYUL"❗🙏💐
எனது தந்தை இந்த காலத்து பாடல்கள் சரியில்லை என்றர். உண்மை !!!! ஏனோ மனம் தேடுகிறது இதை படைத்தவன் கண்ணதாசன் ஆக இருக்க வேண்டும் என்று !!!!!
True
Ss crt
Unmaithan 🙏🏾
@@balamaniveerasamy7512 p llhlnlnll loop p©©€
Aax ண
மனது நிம்மதியாக இல்லாத நிலையில் இந்த பாடல் நிம்மதி தரும்.....
Samayal
உண்மை தான்
True
N
.uh ik
Vbgbyhy🤑🤒
மிகச்சிறந்த வாழ்க்கை தத்துவப்பாடல். T.M.S ஐயாவின் குரலில் சிவாஜி ஐயாவின் நடிப்பில், கவிஞர் கண்ணதாசன் ஐயாவின் வரிகளில்,
மெல்லிசை மன்னர்
M.S. விஸ்வநாதன் ஐயாவின் இசையில் இது போல் ஒரு பாடல் இனி நமக்கு எக்காலத்திலும் கிடைக்கப்போவது இல்லை.
காலத்தை வெல்லும் காவியப்பாடல்...
அமைதியான நதியினிலே ஓடும்...ஓடம்...
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்...
இந்த சுகமான இனிமையான பாடலுக்குப்பின் படத்தில், இருவரது வாழ்க்கையும் திசைமாறி வேதனையில் உழல்வது தான் வாழ்க்கை..
அதை எதிர்கொள்வதே மனிதனின் சாதனை! ஆண்டவன் கட்டளை!👍
ஒரு மனிதனின் வாழ்க்கையை ஒரே பாடலில் சொல்லிவிட்டாரே கண்ணதாசன்.
Atha ipdi 2 varila sollityea bro
Atha neenga orea varila sollitingale bro
Yes bro
@@navarasuk4728
The
Poyarpatyosong
🙏🙏🙏🙏
மனம் அமைதியே முக்கியம்...
பணம், பதவி, பொன்,பொருள் இவை யாவும் மனிதனுக்கு 100% நிமதியை தர முடியாது.. 🙏🙏🙏
True
Yes
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு:
1. சொல்லுக்கு செய்கை பொன்னாகும்.
2. வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்.
3. உண்மை என்பது அன்பாகும்.
4. பெரும் பணிவு என்பது பண்பாகும்.
5. மிருகம் என்பது கள்ள மனம்.
6. உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்.
Super
அருமையான விளக்கம்... நன்றி..🙏🙏
Arumai 🎉
ஒரு தோப்பின் நடுவே மரத்தின் கீழே கயிறு கட்டிலில் படுத்துக்கொண்டு இந்த பாடலை இதமாக கேட்டுக்கொண்டிருக்கிறேன் .... அந்த உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை ...
Super sir you are the real person enjoying this song really
நான் தேனி மாவட்டத்தை சேர்ந்தவன் எனக்கும் இது போல் ஆசைதான் ஆனால் நான் தற்போது சென்னையில் இருக்கிறேன்
யாரெல்லாம் 2024 ல கேக்குறீங்க 😍😍😍👍
எத்தனை வருடங்கள் ஆனால் என்ன, கேட்டுண்டே இருப்போம்
Ss
🎉
Nan ketkiren
Me too
Desperation, frustration, grief, confusion, discernment, clarity, happiness, peace, innocence in a span of less than five minutes. The way he's made up, the way he holds his head, the way he walks, the way he sways his arms, the way his eyes open and close and the way he emotes. Pure acting genius. Add to that the lyrics of Kanndasan and the voice of TMS. Absolute pleasure.
NO WORD TO SAY THIS
v
Super
12sfh m
Bro very good analysis.
True
நான் எம் ஜி ஆரின் ரசிகன்
ஆனாலும். இந்தப்பாட்டுக்கு
நான் அடிமை என்றே சொல்வேன் மிகவும்
அர்த்தமுள்ள பாடல்.
சிவாஜி ஜயா மிகவும் அழகாக
நடித்திருப்பார் பாடல் வரிகளும் அருமையாக இருக்கும் ..👌
யாரெல்லாம் 2023 ல கேக்குறீங்க🙌🥰👍
2051 vandhaalum kettugittu thaan iruppanga bro indha paadal appidi
நான் தான்
My favourit song ❤️❤️❤️❤️ I m 90 kind's I love the song every time ❤️❤️❤️❤️❤️.
@@haricherry8658 PO
🙋
கடைசியா அந்த கடலையை உரிச்சு சாப்பிடுற அழகு தனி தான்.
உலகிலேயே மிக அருமையான.நடிகர்.நம்.நடிகர்.திலகம்.தான்
*Who vote for this song ever green philosophy song for all ...!
பாடல் வரிகள்
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டளை ஆறு
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி
*1.சொல்லுக்கு செய்கை பொன்னாகும்* வரும்
*2.துன்பத்தில் இன்பம் பட்டாகும்*
*இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்*
*3.உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்*
*4.நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்*
*உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்*
இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
*5.ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்*
*6.அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்
*இதில் மிருகம் என்பது கள்ளமனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்*
இந்த *ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
Thirukural.., Keethai, Bible, Kuran anaithum intha orea Padaling... Great Kavigar...
Correctly and greatly sald
Wonderful song, wonderful lyrics, wonderful music, wonderful rendition by TMS ayya. THIS SONG IS FAMOUS ONLY BECAUSE OF MY ALL TIME HERO NADIGAR THILAGAM. Everyone must enjoy his gesture, hand movements, walking style, how he walks into the camera. how well he emotes the lyrics. OMG. what a creation by the Almighty.
Awyyhhwjwjj was a kki12uj1k
endrumnadigarthilagam
2024 ல கேட்பவர்கள் யார் யார் ? 🎉
Me
😢😢😢❤
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Me
நான் கேட்கிறேன்
இந்த பாடலை 2k கிட்ஸ் இப்ப யாராவது கேட்டு இருக்கீங்களா ❤
😎🤏
I am not sure how many of you would have noticed the acting nuances of this great legend in this song. This song starts with a person who attempts suicide but changes his decision and absolutely confused with his life. Next stage , he gets spiritual and gets a bit clear. In the last segment , all his confusion vanishes and he knows for sure what is his destiny and he is no more afraid of living life. Whoever sees this song has to keep this context in mind and then watch this legend acting !!!!!!! I can say only he can do this ever... And i am just 25 years old.... I love this actor who is above any other actor in this world.....
Neenga sonnathu migavum sari. Enna oru paattu. isai, varigal, nadippu, artham, unarvu ellaamae miga arumai
***** Absolutely , only an actor with great skills could execute that scene well. Other actors try but he executes it meticulously.
Vivek Murali I have seen the andavan kattalai at the age of 17 in the year1983.i impressed so much of NT's acting and lyrics from kannadasan.
Vivek Murali Hence,The NT was only the indian actor received the best actor award in the abroad, as in the asia africa continentel all countries&all lanquages film festival at egypt .the film was 'VEERA PANDIA KATTABOMMAN'
yes... I can say he is one underrated international actor ...
பாடல்களுக்கு உயிர் கொடுப்பார் சிங்கத் தமிழன் சிவாஜி கொடை வள்ளல் சிவாஜி
பாடலிலும் தெய்விகம் காட்சியிலும் தெய்விகம் 🙏🙏🙏
ஓம் முருகா
She ஏ ஆன்லைன் r ர என்று சொல்லி அவள் என்னை நினைவில் உள்ள கட்டணங்களை காணவும் ஊடகத்தை ரு என்று சொல்லி விட்டு என் பெயர் கடைசி த ருற்ற தமிழ் வடக்கு ரிர் தமிழ் வடக்கு உறுதி செய்யும் ஆன்லைன் விளையாட அம்மா இருவரும் ஒருவர் இருக்கிறார் என்றால் அதன் பின் அவன் அம்மா
கவிஞரின் கவி தத்துவம். மெல்லிசை மன்னர்களின் இன்னிசை TMSஇன் குரல் நயம். நடிகர் திலகத்தின் நடை...இவை அனைத்தும் சேர்ந்து இப்பாடல் வழியாக பல்லாயிரம் முறை என்னை மயங்க வைத்திருக்கிறது. அறுபடை வீடுகளில் தரிசனம்... அற்புதமான பாடல் காட்சி.
எந்த பாடல் வந்தாலும் அழிக்க முடியாத பாடல் 🥺
ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்
உன்மையை சொல்லி நன்மையை செய் 1. நிலைஉயரும் போது பணிவு கொள் 2. அன்பு பண்பு 3. நன்றி கருணை மனிதவடிவில் தெய்வம்6. எப்பேர்பட்ட தத்துவ பாடல் காலத்தை வென்றது ஆச்சரியமில்லை
இந்த காலகட்டத்தில் 2020ல் எவராலும் இது போல் பாடலை எழுத முடியாது
காம முத்து பாவாடை முத்து
Shit Muthu பற்றி என்ன நினைக்கறிங்க
yes
@@Hijklm gjvjljjcjjkchxkhljkjjjhxjkkkkjfxjx😁 you
நமது முன்னோர்கள் வாழ்ந்தார்கள்... நாம் வாழ்கையை ஓட்டுகிரோம்...
Mudiyathu
Intha song ah 2024 la kekaravangalam yarellam irukenga ??
December today
Shivaji ganesan always a legend
I'm from mauritius 🇲🇺
ஆசை, கோபம், களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்.... ,அன்பு, நன்றி, பணிவு கொள்பவன் மனித வடிவில் தெய்வம்.....
viswa
Lol
Ñh
Unmai. Kannadshan is a legend
செம்ம கருத்து என் சொந்தமே
Good. Songs
ப்பா சான்சே இல்ல..செம்ம செம்ம ..ஒரு ஒரு வரிகளும் மனித வாழ்க்கைக்கு தேவையான து ..ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தேறிந்த மிருகம் 👍👍 அன்பு நன்றி கருணை கொள்பவன் மனித வடிவில் தெய்வம் 👍👍👌👌🌹🙏
என்ன ஒரு தத்துவ பாடல் மனசு முழுக்க முழுக்க நிறைஞ்ச இசை கானம் ❤️❤️👍👍
When I was a child itself started liking these philosophical songs. Really comforting.
இப்படியெல்லாம் கூட பாடல் எழுத முடியுமா கலைமகளின் தலைமகன் கண்ணதாசன் அவன் தந்த தத்துவ பாடல்கள் இந்த உலகம் உள்ள வரை நிலைத்து நிற்கும்
somu sundaram Gkngl
somu sundaram
suruthi
somu sundaram
கண்ணதாசனைப்போல் எழுத நல்ல மனிதன் பிறத்தலும்,வேண்டும்,மனித உருவில் எல்லாம் மிருகங்கள் பிறக்கின்றன, பிறப்பின் முதல் போலும் ,சார்,
2021லும் பார்ப்பவர்கள் 👍பண்ணுங்க 👌
இதலப். பால். சாதாறன. ஒறுசினிமாபாடல். ஆனல். இதை. உன்மையா. அனுபவித்தவனுக்குத்தான். முழுசாஉனர்ந்தவன்.
Mohang
Naan
எங்க போனாலும் இவனுங்க தொல்ல தாங்க முடியல
@@JC-dr1nm இந்தப் பாடல் உணக்கு தொந்தரவா இருக்கா.
இப்போதுல்ல பாடல்களில் கொலை 'பெண்வெறி 'மது போதைகலின் பெறுமயையும் 'பல்லி வாசல் 'கிருஸ்தவ ஆலயங்களை காட்டி இருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும்.
அருமையான அர்த்தமுள்ள பாடல் வரிகள்......... யாராவது 2020
@@துர்கா-ண3ஞ fuckk bjp
👍
Kartere ,jesus....
Super
@@துர்கா-ண3ஞ aa
ஒவ்வொரு மனிதரும் கேட்க வேண்டிய பாடல் மட்டும் அல்ல
ஒரு மனிதர் எவ்வாறு இருக்க வேண்டும் என உணர்த்தும் அற்புமன பாடல்
♥️2009ல் மறைந்த என் தந்தையும் இதே போல்தான் காட்சி தந்தார். 💚
My sincere thankfulness to my parents for introducing me to these classic songs, and to great legends.
அறுபடை வீடுகளில் எடுத்த திரைபடம்.
நடிகர் திலகத்தின் நடிப்பில்
பாடலின் உயிரோட்டம்.
நடை உடை பாவனை
அருமை. 1.8.2020.
2021 ல வந்தவர்கள்
Like
🙏🙏🙏🤝🤝🤝👌🙏
உடல் உழைப்பு எப்பபோதும் தேவை!
எப்போதும் நீர் தேவை!
ஐ
தினமும் சில கிலோ!
நடக்கவேண்டும்
மும்
Yen 2021 la vantha spl ah ethu pana poriya
காலத்தால் அழியாத பழைய அர்த்தமுள்ள பாடல்கள் அருமை சூப்பர் ஆன்டவன் கட்டளை
இந்தப் பாட்டு தான் நம் உண்மையான வாழ்க்கை, இதை புரிஞ்சி கிட்டா .."அந்த ஆறு கட்டளை" அறிந்த மனதுகளில் எல்லா நன்மையும் உண்டாகும் ...*
உலகம் பெற்ற இன்பக்குரல் இறைவன் ஐயா டி எம் எஸ் - அவர் குரலே குரல் .
Nobody Not even think this kind of lyrics, acting of the loin of world cinema, and finally the great MSV and TMS...what a facil expressions from pallavi, anupallavi and charanam..tears in my eyes...
Kannadasan , TMS, Viswanathan are legends.. hands down.
Manasu kastama irkapo kekra song idellam....superb song ...watching this song as 26years old lady
காலம் மறக்காத காதல் காவியம்...
ஆண்டவன் கட்டளை.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது காரில் வடபழனி, சாலிகிராமம் ஸ்டூடியோக்களுக்குப் போகும்போது கோடம்பாக்கம் ரெயில்வே கேட்டில் காத்திருக்க நேரிடும். ரெயில்வே கேட் கீப்பர், சிவாஜியின் காரைப் பார்த்தவுடன் தனது கேட் கீப்பிங் அறையில் மாட்டப்பட்டிருக்கும் சுவர் கடிகாரத்தை திரும்பிப் பார்த்து புன்முறுவல் பூப்பாராம். இதை சிவாஜியுடன் பயணித்த அவரது ஒப்பனை உதவியாளர் கவனித்து, அதைத் திரைக்கதை எழுத்தாளர் ஜாவர் சீதாராமனிடம் சொல்லியிருக்கிறார். கடிகாரம் கூட தனது நேரம் காட்டும் கடமையில் பின் தங்கிவிடலாம்; ஆனால், நேரம் தவறாமையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அடித்துக்கொள்ள முடியாது என்பதுதான் அந்த நிகழ்வின் பொருள். இந்தச் சம்பவத்தைக் கேட்டு, 'ஆண்டவன் கட்டளை' படத்தின் கிருஷ்ணன் கதாபாத்திரத்துக்கு நேரம் தவறாமை, ஒழுக்கம் போன்ற குணங்களைப் பொருத்தி வார்த்தார் அப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர் ஜாவர் சீதாராமன்.
கண்டிப்பும், ஒழுக்கமும் நிறைந்த இளம் கல்லூரிப்
பேராசிரியர் கிருஷ்ணன், ஒரு மனிதநேயர். அமைதி விரும்பி. தனது வீட்டுக்கு கதவின் நாதாங்கி தேய்ந்து சத்தம் எழுப்பினால் உடனே அதற்கு எண்ணெய் போட்டு அதைச் சரி செய்த
பிறகுதான்
அந்த இடத்தை விட்டு நகர்வார். தன்னைக் காப்பாற்றிய நாய் இறந்துவிட, அதற்குத் தன் கையாலேயே இறுதிச் சடங்கு செய்து கண்ணீர் சிந்தும் அளவுக்கு இரக்க குணம் கொண்டவர். அவரது முக்கிய லட்சியங்களில் ஒன்று பிரம்மச்சரியம். மிகவும் சிரத்தையுடன் அதைக் கடைப்பிடித்தாலும் ஒரு கட்டத்தில் அது அவர் பிடியிலிருந்து நழுவி விடுகிறது. தன்னிடம் பயிலும் மாணவியின் மீது காதலாகிறார். ஆனால், மாணவியைக் கொன்றுவிட்டதாகபேராசிரியர் மீது கொலைப்பழி விழுகிறது. அதன்பின்னர் அவரது வாழ்வில் சந்திக்கும் சவால்கள், சோதனைகள் ஆகியவற்றை அழகாகத் தொகுத்து தந்தவர்கள் ஜாவர் சீதாராமனும், இயக்குநர் கே.சங்கரும். இப்படியொரு சிக்கலான கதையை 'ப்ளு ஏஞ்சல்' (1959) என்கிற ஜெர்மானியப் படத்தைத் தழுவி திரைக்கதை அமைத்தார்கள். அந்தப் படம்தான் பேராசிரியர் கிருஷ்ணனாக நடிகர் திலகமும், கல்லூரி மாணவி ராதாவாக தேவிகாவும் நடித்த காலம் மறக்காத காதல் காவியமாக வெளியாகி வெற்றிபெற்ற 'ஆண்டவன் கட்டளை' (1964). அன்றைக்கு இளைஞர்களுக்கான படமாக மட்டும் அது இருக்கவில்லை. குடும்பத்துக்கான படமாக, நல்ல கருத்துகளை இளைஞர்கள் மனதில் விதைக்கும் படமாக
இருந்தது.
கதாசிரியர் மனதில் கற்பனை செய்து எழுத்தில் வடித்த கதாபாத்திரத்தை அப்படியே திரையில் கொண்டுவந்து காட்டும் வல்லவர் நடிகர் திலகம்.
ஓர் இளம் பேராசிரியருக்கான உடல் மொழி, சின்ன சின்ன ஆங்கிலத் தொடர்களைக் கலந்து பேசும் வசன உச்சரிப்பு எனப் படம் முழுவதும் இளமை துள்ளும் ஸ்டைலை காட்டியிருப்பார். தனது பிரம்மச்சரிய விரதத்துக்கும், காதல் உருவாக்கும் வண்ணமயமான உணர்வுகளுக்கும் இடையில் சிக்கி அல்லாடும் கதாபாத்திரம். அவரைவிட வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக அதில் நடித்திருக்க முடியும் என்று தோன்றவில்லை. அன்றைக்கு வெளியானபோது நாங்கள்
முதல் முறை திரையரங்கில் பார்த்ததில் தொடங்கி, இப்போது 60 ஆண்டுகள் கழித்து யூடியூப்பில் மீண்டும் பார்த்து முடித்தபோதும் நடிகர் திலகத்தின் ஆற்றல் எப்படியானது? என நினைத்து ஆச்சரியப்பட்டேன். இந்தப் படத்தில் அந்தளவுக்கு கதாபாத்திர நடிப்பில் உச்சம் தொட்டிருக்கிறார்.
விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையில் கவியரசர் கண்ணதாசனின் தத்துவம் ததும்பும் வரிகளில் அத்தனை பாடல்களும் அமர கானங்களாக விளங்குகின்றன. என்னதான் சிறந்த காட்சிகளைத் திரைக்கதை எழுத்தாளர் எழுதிவிட்டாலும் அவற்றுக்கு ஒளிப்பதிவாளர் தம்பு உதவியுடன் காட்சி வடிவம் கொடுத்த சங்கரின் இயக்கம் திரையில் ஒரு நாவலை வாசிப்பது
போலவே இருக்கும். அந்தக் காலக்கட்டத்தில் பிரபலமாகிவிட்ட 'சூப்பர் இம்போஸ்' உத்திகளைப் பல காட்சியமைப்புகளுக்கு அற்புதமாகப்
பயன்படுத்தியிருந்தார், நல்ல படத் தொகுப்பாளராகவும் விளங்கிய இயக்குநர் சங்கர். எழுத்து, நடிப்பு, தொழில்நுட்பம், ஒளிப்பதிவு, இயக்கம், இசை என எல்லாம் சிறந்த ஒரு படம் 60-ஐத் தொட்டுவிட்ட 'ஆண்டவன் கட்டளை'.
-வீயார்.
-நன்றி "இந்து தமிழ்"
14.6.2024
2020 இந்த பாடலை கேட்டவங்க
Like பன்னுங்க
நான் கேட்டுகீறேன் நண்பா.🙋 நல்லபாடல் அருமை 🙋
Super compose by RAMMOORTHY Sir he is the authority for all the songs
அருமையான பாடல்
நானும்தான். நண்பா. இந்த
வருடம். பல. தடவை. கேட்டிருக்கிறேன். நண்பா
@@MohamedaliALI-eb1cr 140551
இண்பத்தில் துன்பம் துன்பத்தில் இண்பம் இறைவன் விதித்த நியதி. அருமை
அது "இன்பம்".
ஒரே ஒரு பாட்டில் வாழ்க்கையை சொல்வது💞💞 கவியரசு கண்ணதாசன் மட்டுமே ✍🏻✍🏻✍🏻
ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். ஆசை, கோபம், களவு கொண்டவன் பேச தெரிந்த மிருகம். நாம் மிருகங்களாக தான் வாழ்ந்து முடிக்கிறோம். கடலை ஊதி சாப்பிடும் துறவி சிவாஜி ஆஸ்கார் நாயகன். வாழ்த்துக்கள்.
என் மனசு கஷ்டப்படும் நிலையில் இந்த பாடல் எனக்கு பெரும் நிம்மதி தரும்🙏🙏🙏
அழகான அற்புதமான
கருத்து நிறைந்த பாடல்.
yes rameeza, the concept of life lies in this song irrespective of religion, caste and creed....
Nathan
Nathan
good. thathuvam
The oj
இசைக்கு அடிமை மனஅமைதி
யாருயெல்லாம் 2025 ல் இந்த பாடல் கேட்டிங்க
அருமையான பாடல் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம்
அந்த நாட்களில் பல திரைப்படங்கள் பொழுதுபோக்கை தவிர, மக்கள் மனமும் வாழ்க்கையும் பண்படும் வகையில் பல அற்புதமான உயர்ந்த கருத்துக்களை அவர்களின் உள்ளத்தில் ஆழமாக பதியும்படி காட்சிபடுத்தியிருப்பது போற்றத்தக்கது. அதனாலேயே இப்பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்கிற எண்ணம்.
நடிகர் திலகம் கடலை சாப்பிடுவதில் கூட தனித்துவம்
🔥🔥🔥👍
என்னடா இது பித்தலாட்டமா இருக்கு 😛😛😛
one of the greatest actors of all time in the world no match for him in asia africa europe he is too good for marlon brando
I actually came to see for the groundnut eating style.
Athulayum avaru kadalaye Ella ....kadala saptura maari act paniruparu atha special
It's 2022...but still I'm love to listen this song...what a song❤
ஒன்றே சொல்வார்
ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
Sampath K
good
Sampath K x.
Sampath K
Aruna
"உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்" இந்த வரி சிரிப்பு தான் வருது. ஏமாளினு இன்னும் ஏமாற்ற தான் செய்வங்க. இருந்தும் நாமா மன நிம்மதிகாக நாமா குணம் மாற்றம கஷ்டம் தான் படறோம்.
மிகவும் அர்த்தமுள்ள வரிகள் மற்றும் நடிகர் திலகத்தின் அபாரமான நடிப்புத்திறமை. TMS ம் அருமையாக பாடியுள்ளார்
0:50 முதல்
1:54 வரையில்
வியாபார ஸ்தலங்கள்
அறவே இல்லாத
‘அக்மார்க்’
ஆன்மிக ஸ்தலமாக
திருச்செந்தூர் கோவில்
திகழ்ந்துள்ளதைக் கண்டு
ஆறு மனமே ஆறு...
kannadasan ayya is my favorite sir...he is such a great person in the world.. no define ...no more words....
உண்மை சொல்லி
நன்மையை செய்தல்
உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் பணிவு கண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்
அருமையான பாடல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கர்ணன்
What an amazing lyrics...
unmaiyai solli nanmaiyai seidhaal ulagam unnidam mayangum
nilai uyarum bodhu panivu kondaal uyirgal unnai vanangum
unmai enbadhu anbaagum perum panivu enbadhu panbaagum
intha naangu kattalai arindha manadhil ellaa nanmaiyum undaagum
sivaji is dictionary for acting
Shivani ganeshanji you are the best actor this world has seen. Even Dilip Kumar saheb praised you for your superb acting my
இது போன்ற பாடல்கள் நம்மை இன்னும் ஆசீர்வதிக்கும் இறைவனின் மொழி என்ற பெயறில் டி எம் எஸ்ஸின் குறலால்
சிறந்த தத்துவங்கள்...நிறைந்த பாடல்...ஆறுகட்டளைகளும் இந்த காலத்திற்கும் பொறுந்தும்.. கண்ணதாசன் அவர்களின் மிக சிறந்த பாடல் களில் இவற்றையும் சேர்த்து கொள்ளலாம்..
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னிடம் மயங்கும் என்ற வரிகள் எப்படி இருக்கிறது சொல்லுங்கள்!
Who watching 2019? From
My 30 years first time I like old movie song , what a great lyrics
I guess dis generation...... need this song
எங்க அப்பா எங்க பாட்டிக்கும் பிடித்த நடிகர்
I was born in 2000....but i mostly listen to kannadhasan lyrics,,,அர்த்தங்களின் வெளிப்பாடு எந்த காலத்திற்கும் பொருந்தும்
2025 ல் கேட்போர் ?
நாங்கள்😊
My dob 27-12-1963 i am frequently hearing this song ever green philosophical song.
last 40 years listen and enjoy this song.....song Great.. Sivaji Great...
Sivaji Singam rocked as well. Especially at the last 20 seconds of the song. This song, this movie has a strong message for the future generations too. Thanks to the Director and Story writter for the valuable lessons from this movie. Intha maari padamlaam century ku onnu thaan varum. Pokisham forever.
எனக்கு இந்த வாழ்க்கை புடிக்கல இந்த Lockdown அப்பறமா ஆறுபடையும் பார்க்க போறேன்😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏
I'm from Malaysia. Covered all 6 padai. You should go. Its miracle. Miss India ☹️
Y
😠😠😠
@@UmaUma-od2cm என்ன ஆச்சு உமா?
Nanum poganum
யாரெல்லாம் 2024 கேட்கிறீங்க
மன அமைதியை தரும் பாடல்கள்.
This song was written by the great Kannadasan. I happened to meet him in Mdurai in 1977 in a Hotel room. I was just 19 year old and he might have been around 47 years that time. That was the time he was writing and publishing the many volumes of Arthamulla Inthu Matham and other spiritual books. We (me and two of my friends) asked him to write a short poem for our college magazine. He just wrote a poem(Vazhthu paadal) in 16 lines very quickly without even taking the pen from the paper for a moment. The words were coming out from him like the flow of water from a river. Later in the evening he gave a speech in our college which was appreciated and enjoyed by everybody.
(
**ASSAI-KALAVOO-KONDAVEN-PESSA-THERINTHA-MEERUGAM-**ANBU-NANDRI-KARUNAI-KONDHAVAN-MANEETHA-VADIVIL-DEIVAM. **AVAR THAN NAAM-NABUM-**-ANDHAVARAGIYA-****YESU CHRISTHU** **THE HOLY BIBLE DESCRIBES LIKE THAT-AMEN---EZEKIEL J. MOSES
EZEKIEL J. MOSES .
paulrajv
paulrajv
மறக்க முடியாத என்றும் நினைவில் நிற்கும் பாடல்
Ennoda age18 என்னோட வாழ்க்கை ல நெறய அனுபவபட்டுட்டன்....😶Enakku intha song romba pidikkum....❤️
கவியரசர் அனுவமே கடவுள் என்றர்
தன் அனுபவத்தால் கண்ட கடவுளை
இப்பாடல் வழியே நமக்கு தந்துள்ளார்🙏🙏🙏
ஆறு மனமே ஆறு
1 ' பொய் சொல்லாதே '
2 உண்மையை பேச மயங்காதே'
3 நம்பியவர்களை
ஏமாற்றாதே'
4 துரோகம் வெல்லாது'
5 புகழ்ச்சி நிலைக்காது'
6 மரணம் நிச்சயம் '
ஆறுமனமே ஆறு 🙏