ஜெனி ஒரு கட்டிங் வீடியோ போடுறீங்க புரியிற மாதிரி போடுங்க நீங்க கட் பண்றது எதுவுமே புரியவே மாட்டேங்குது கொஞ்சம் புரியற மாதிரி போடுப்பா வீடியோ போடுறது வந்து அடுத்தவங்களுக்கு ஒரு யூஸ்ஃபுல்லா இருக்கணும் உங்களுக்குள்ளேயே நீங்க பேசி போடறது என்னப்பா அர்த்தம் பிளவுஸ் கட்டிங் சுடி கட்டிங் அம்பர்லா கட்டிங் ஸ்டிச்சிங் இது எல்லாமே பொறுமையா போடுங்க புரியிற மாதிரி சொல்லி கொடுங்க கொஞ்சம் எல்லாத்துக்கும் ஈஸியா இருக்குற மாதிரி சொல்லி கொடுங்க நான் தப்பா எதுவும் சொல்லல நினைக்கிறேன் என உங்கள பாத்து அடுத்தவங்களும் கொஞ்சம் கத்துக்கோங்க இல்ல கத்துக்குவாங்கல்ல அதான் அப்பா சொன்னேன்
Hi அக்கா நான் உங்களுடைய சப்ஸ்கிரைபர் தான் நான் வீட்டிலேயே எங்க துணி மட்டும் தைத்துக் கொள்வேன் என்னுடைய மகளுக்கும் நானே தைத்துக் கொள்வேன் எனக்கு ஒரு சின்ன டவுட் அம்பர்லா கட்டில் என்னென்ன கட்டிங் இருக்கு எனக்கு கொஞ்சம் டீடைல் சொல்றீங்களா
அக்கா இந்த மாதிரி கட்டிங் வீடியோ போடுங்க எங்களுக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கு நன்றி நன்றி😊
Supera eruku. Sarryla stich pannathu.
ஜெனி ஒரு கட்டிங் வீடியோ போடுறீங்க புரியிற மாதிரி போடுங்க நீங்க கட் பண்றது எதுவுமே புரியவே மாட்டேங்குது கொஞ்சம் புரியற மாதிரி போடுப்பா வீடியோ போடுறது வந்து அடுத்தவங்களுக்கு ஒரு யூஸ்ஃபுல்லா இருக்கணும் உங்களுக்குள்ளேயே நீங்க பேசி போடறது என்னப்பா அர்த்தம் பிளவுஸ் கட்டிங் சுடி கட்டிங் அம்பர்லா கட்டிங் ஸ்டிச்சிங் இது எல்லாமே பொறுமையா போடுங்க புரியிற மாதிரி சொல்லி கொடுங்க கொஞ்சம் எல்லாத்துக்கும் ஈஸியா இருக்குற மாதிரி சொல்லி கொடுங்க நான் தப்பா எதுவும் சொல்லல நினைக்கிறேன் என உங்கள பாத்து அடுத்தவங்களும் கொஞ்சம் கத்துக்கோங்க இல்ல கத்துக்குவாங்கல்ல அதான் அப்பா சொன்னேன்
Neega tailoring podringa jeni,naanga pakrom.konjam detail ah sollalam.parkavangalku use ahumla sis
Akka unga videos a naa miss pannama pakkura, roamba useful a irukkuthu... Akka enaku 2xl palaza eppdi cut panrathu du please solli thanga
Full explain panni cutting podunga siss please
Nee unnoda work-ah thirupthiya sei-ma .... unakku thunaiya, supportah naanga irukkom ....
all the best-ma ..........
Neelamegam, Tirupur
Superooo Super vlog 👌
ஆமாக்கா புரியல ஆனா சூப்பரா தைக்கிறீங்க ஸ்டார்டிங் ல இருந்து புரிஞ்சது ஒரு கணக்கு ஒன்னு போட்டீங்களே அதுக்கப்புறம் ஒண்ணுமே புரியல. 😁
Umbrella frok stiching video full ah podunga pls
Cutting la frock measurement
Super sister thank you
Unga shop enga iruku soluga akka
Super sister
Akka award vanga pom pothu potu iruntha blouse semmayya irunthuchi ❤antha blouse cutting stitching video potunga pls akka😊
Iduppu alavu evvalavu sister
பிளாவுஸ் வீடியோ போடுங்க கொஞ்சம் தெளிவாக போடுங்க pls 🙏🙏
Super akka
Puriyira mathiri solli kudukka theriyatha
Super
Akka beginners ku epdi stitching start panrathu veetlaiyae epdi kathukirathu apro entha machine starting la vangurathu atha pathi video podunga sis
Hi அக்கா நான் உங்களுடைய சப்ஸ்கிரைபர் தான் நான் வீட்டிலேயே எங்க துணி மட்டும் தைத்துக் கொள்வேன் என்னுடைய மகளுக்கும் நானே தைத்துக் கொள்வேன் எனக்கு ஒரு சின்ன டவுட் அம்பர்லா கட்டில் என்னென்ன கட்டிங் இருக்கு எனக்கு கொஞ்சம் டீடைல் சொல்றீங்களா
Indha mari matireals ennanu kadaila kettu vanganu sister pls sollunga
One Best lining for all material sollunga sis
Nice
Full measurement potunka.
Etana meter material vanganum details Sona beginner ku useful ah irukum 😅
Blouse sudhir full cutting video podunga pls
அக்கா எனக்கு பேண்ட் பட்டி இல்லாத Cutting சொல்லி கொடுங்க
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Ennaku sis back plain and front yock nighty cutting method podunga ,(free size)
அளவு சொல்லுங்க ஜெனி
Unga shop enga iruku nu sollunga sister pls
Good morning... how to connect?
Ithoda finishing podunga akka
Stitching video podunga
Blous cutting vedio podoga sister
Printrest app la stiching videos errukkuma sister
மேடம் உங்கள் கடை எங்கு உள்ளது.
Akka super ra solli kuduthinga tq akka ❤❤❤
If you do little slow we can understand better
Blue colour dress patch work sollala sister
❤
Stitch and finished video podungo sister
க்ராண்ட் பேஜ் ஒர்க் க்ளாத்எங்க கிடைக்கும்
Umbrella chudiku stitching amount solluga akka
Jeni amberlla இல்லை ambrella
நீங்க உங்க ஹஸ்பாண்டக்கு class எடுகரீங்களா. எங்கள போல உங்க video பா த்து கத்துகணும்நு வந்த வெறுப்பு தான் வருது.
Adavadivelai
நீங்கள் உங்கள் husband க்கு. யூடியூப் மூலமாக தையல் சொல்லி தருகிறீர்களா😊
Detail la explain pannuga akka this video not for useful for me
Your teaching is very confusing.