பேராசிரியர் குமார் அவர்கள்.. ஒரு சந்தேகம்.. இத்தனை மக்கள்... சுற்றுலாப் பயணிகள் போடும் குப்பைகளை எப்படி யார் சுத்தம் செய்கிறார்கள்... அவ்வளவு அழகையும் மனிதன் கால் பட்டால் அத்தனையும் நாசமாகிவிடுமே....
குமாரு வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. கடைத்த முட்டை வெங்காயம் மிளகாய் என்பவற்றை வைத்து சிம்பிளாக ஆசைப்பட்ட உணவை சமைக்க வைத்து சாப்பிட்ட திறமை அடேங்கப்பா. அருமையான சித்திரத்தில் வரைந்ததுபோன்ற கடற்கரை நன்றி சகோ
Hi bro commenting after 1 week. Yesterday binge watched last 6 videos. as usual semaya pochu. All the best for next season bro . keep up the good work. inum vietnam videos ku vera waiting la irukom.
வணக்கம்... நான் குமார்... இந்த குரலை 4 எபிசோட்களாக கேட்கவில்லை. உடல் நலமில்லை. இப்போது குரலை கேட்டதும். படப்பதிவை பார்த்ததும் மனசுக்குள் உற்சாகம். நன்றி ப்ரோ... வெல்க...வாழ்க!
Your travel video could be a good lesson for budget traveling ! Keep traveling and make people to undertake traveling once in their life time on minimum budget! Be a pioneer and ambassador for budget travel !
Great job Kumar! Your best attitude is "keep an open mind" which is very important to see the good things around us. Actually it lets us see and accept things without prejudice. Normal human tendency is to relate to what we know or have seen, which is good to start but to go beyond. Once you start accepting things as they are, you start enjoying life. Keep up the good work Kumar. All your episodes are very interesting
oru countrla max 10 episode podhun athku mela poona roomba borea feel akdhu bro episode length length adhikam annaulum paravailla bro but u r video all are awsome
பேராசிரியர் குமார் அவர்கள்.. ஒரு சந்தேகம்.. இத்தனை மக்கள்... சுற்றுலாப் பயணிகள் போடும் குப்பைகளை எப்படி யார் சுத்தம் செய்கிறார்கள்... அவ்வளவு அழகையும் மனிதன் கால் பட்டால் அத்தனையும் நாசமாகிவிடுமே....
15 நாள் வீடியோ பார்க்காமல் இருந்து விட்டேன் ( ஆறுபடை தரிசனம் ) இன்று எல்லா வீடியோக்களையும் பார்த்து விடுவேன் குமார்
Tq aunty
Ok anna
அருமையான நகரம்.
அந்த சாப்பாட்டுக் கடை Couple so nice & friendly . அவங்களுக்கு 100 Peso கொடுத்தது Worth தான்.
Nice vlog வாத்தியாரே.
அருமையான ரூம் போட்டு இருக்கீங்க முட்டை பொரியல் அருமையா கடல் கரை சூப்பர்
Nanri anna
உங்கள் வீடியோ அனைத்தும் மிக ராவாக உள்ளது அருமை ப்ரோ 😜😝😛🤓😀😁😆😍
நன்றி பிரதர்
You are an interested person . One who is an interested person only gives a video . In that way you 👍
I am enjoying mr. Kumar 🔥 congratulations 👏🎉😀
Thanks anna
அழகான தீவு மகிழ்ச்சியான மக்கள் 👍🌴🏖
S bro
குமாரு வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. கடைத்த முட்டை வெங்காயம் மிளகாய் என்பவற்றை வைத்து சிம்பிளாக ஆசைப்பட்ட உணவை சமைக்க வைத்து சாப்பிட்ட திறமை அடேங்கப்பா. அருமையான சித்திரத்தில் வரைந்ததுபோன்ற கடற்கரை நன்றி சகோ
நன்றி சகோ
Phillipines penkaludan koothadikum kumarku oru ooohhh podunka...like panunka...Kumar Anna ooruku vanthathuku apram oru special kavanipu iruku..
Why bro why??😁
உண்மையான சந்தோசம் மக்களிடம் பழகும் போதுதான் கிடைக்கிறது என்பதை உங்கள் துரைல் பள்ளத்தாக்கு வீடியோவிலிருந்து கவனித்து வருகிறேன். Sunset super
நன்றி அண்ணா
குமார் நீங்க சிரிச்சுகிட்டே பேசுறது நல்லா இருக்கு. நேர்ல ஒரு நண்பன் கூட பேசற மாதிரி பேசறீங்க. சூப்பர். 👌
நன்றி அண்ணா
9:34 beach way 😍 superb
Thanks ma
Thalaivarey 🥰🥰🥰🥰🥰🥰🥰arumaiya theevu bro El-nido hope to visit someday ..
Thanks bro
அருமை நண்பா நானெல்லாம் அங்கெல்லாம் போகமுடியாது உங்கள் மூலமாக பார்க்கிறேன்
நன்றி நண்பரே
I subscribed when it was under 3 k now it is 74 happy for u kumar
Thanks brother
We also enjoy with you!!!! Great Effort Bro.....
Thanks bro
Hi bro commenting after 1 week. Yesterday binge watched last 6 videos. as usual semaya pochu. All the best for next season bro . keep up the good work. inum vietnam videos ku vera waiting la irukom.
Thanks bro. vietnam from Tuesday
மலரும் நினைவுகள் எப்போதுமே மகிழ்ச்சி தான் நண்பரே.
நன்றி நண்பரே
Kumar yummy podimas with ginger
Super video kumar.. கோழி சண்டையில தோக்குற கோழி கறி நல்ல டேஸ்ட் ஆ இருக்கும் 👌
இதை யாரு சொன்னா?.
நன்றி அண்ணா
Nice view bro...El Nido is really great nanba 🔥🔥🔥🔥👌👌👌👌♥️♥️🇲🇾
Thanks Nanba
Awesome kumar. Daily I am waiting for your video. Happy to see the new world.
Thanks anna
Raw and Real Content = Backpacker Kumar
Thanks anna
Enjoy ur journey Kumar bro
Beautiful beach and gulf,( kuda)
Thanks nawas bro
அருமை... அருமை... மிகவும் நன்றாக இருந்தது... அந்த முட்டை பொரியல் சூப்பர்...
நன்றி அண்ணா
Super Video Bro Kalakunga🎉
Thanks bro
Philippines episode ellam length pora maari iruku bro next country video epo start pannuvinga bro
Vietnam series from tuesday bro
அருமையான படப்பிடிப்பு, எடிட்டிங்.
நன்றி அண்ணா
Subscribe லாம் பண்ணியாச்சு எல்லா video's um paathachu . Post daily one video atleast.
Very nice Kumar. I always support to you. Doing excellent Kumar..
Super brother.... sunset super 👍🏼
Thanks sister
#BKSQUAD real happiness making others happy....you made it bro.... Meeting locals making your travel complete.... Waiting for next one.
Thanks brother for ur continuous support
சூப்பர் bro அருமை
வாழ்த்துக்கள் 💐🙏
நன்றி
18:42 I like the way how you summarize the entire video :) soooo nice bro. Another great video.
Nice video bro..happy to see 75000 subscribe..since I started watching you from 1500 subscribers ..
Thanks bro for ur continuous support
வணக்கம்... நான் குமார்...
இந்த குரலை 4 எபிசோட்களாக கேட்கவில்லை. உடல் நலமில்லை. இப்போது குரலை கேட்டதும். படப்பதிவை பார்த்ததும் மனசுக்குள் உற்சாகம். நன்றி ப்ரோ...
வெல்க...வாழ்க!
நன்றி நண்பரே
Enjoy and happy journey kumar anna...
Thanks thambiii
Beautiful view bro
Thanks bro
Really friendly people👌 you are the best sago seeing video is feels traveling next to you ❤️👌👍💐
Thanks sago
Annan regularly watched all videos last 3months...still very interesting 🤔...
Thanks thambiii
Your travel video could be a good lesson for budget traveling ! Keep traveling and make people to undertake traveling once in their life time on minimum budget! Be a pioneer and ambassador for budget travel !
Thanks anna for ur continuous support
Very beautiful corang corong sunset kumar
Thanks anna
Episode nalla pothu....keep rocking.....nenga sapdratha pathutu pasi eduthukithu....bro...adhanala naanum odi poi rendu omlette potu saptu vantan...
Ok bro
Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Philippines ❤
In India you can see the sun raise and set at Kanyakumari
Super kumar, nice video, had a good experience, u r exploring but i am getting the feeling.
Thanks anna
El Nido.... Simply superb.
super oru oora ipdi than suthi kaatanum.roma nalla irukku unga vlog
Thanks brother
வா வா தலைவா.....
Superb na ❤️
அருமையான தீவுகள் இனிமையான வர்ணனை
மிக்க நன்றி நண்பரே
Lovely bro enjoyed the tour 😉😉🥰🥰💖
Thanks Namma arun bro
Vera maari #backpackerkumar 🔥
Thanks bro
Your enthusiasm is infectious
Sun set or Sunrise will always be like this. I was waiting from 5.00 am in Victor Harbour, in South Australia. But the view was like this only.
Great job Kumar! Your best attitude is "keep an open mind" which is very important to see the good things around us. Actually it lets us see and accept things without prejudice. Normal human tendency is to relate to what we know or have seen, which is good to start but to go beyond. Once you start accepting things as they are, you start enjoying life. Keep up the good work Kumar. All your episodes are very interesting
vanakkam kumar sir, unga videos ellame super, video quality very nice enna camera use pandreega solluga sir
super bro
14:41 சமையல் அக்காவும் ஹேப்பி...
குமார் அண்ணாவும் ஹேப்பி...
அண்ணாச்சி 😄😄😄
😁 நன்றி தம்பி
குமார் அண்ணா தினமும் காத்திருக்கிறேன் உங்களை காணொளியில் காண😍🙂🥰
நன்றி தம்பி
Raw and real content worth bro🤌💜💜💜💜💜💜💜💜
You're effort for our happiness bro much thanks
Thanks bro
Excellent
Thanks brother
Super bro semma beautiful places 💞💗💗.
Thanks bro
எப்பவுமே அலுக்காது... உங்க videos பாத்துக்கிட்டே இருக்கலாம்...
நன்றி
அருமையான காட்சிகள்...
நன்றி அண்ணா
Super brother ❤ 💙
Thanks Joseph brother
Kumar anna va pathale poramaiya iruku ba 😅 adutha adutha payanangaluku vazhthukal 💥
Nanri sister
Super super brother 👍
நம்ம ஊரு சமையல் பிலிப்பைன்ஸ் ல் அடி தூள் நண்பா 💐👍
நன்றி நண்பரே
நான் நேரில் சென்று பார்ப்பதுபோல் உள்ளது. நன்றி bro.
நன்றி
Missed the sunset as you said. Again iam Requesting for me to join you in one of the trip 🙏
Kandipa anna next yr
@@BackpackerKumar Thank you.
கலக்கு குமாரு. ..👌
நன்றி அண்ணா
awesome brother thanks
Thanks brother
hotel ila ah stay pannara videa couchsurfing try pannuga kumar bro ..
Namaku hostel dhaan comfortable..may be expensive countries la will try couch surfing
oru countrla max 10 episode podhun athku mela poona roomba borea feel akdhu bro episode length length adhikam annaulum paravailla bro but u r video all are awsome
Ok bro..2 more episodes..vietnam from Tuesday
thanks for writing replay bro
Very nice anna💖🥰👌
Thanks thambiii
sema scenes in el nido
Thanks bro
Super bro...
Thanks bro
அங்க ஒரு autograph story 😀
Yes yes
i was expecting u r review from indian ashoka restaurant
Restaurant was so expensive anna..adhaan saapdala
Ne kallaku thala Ameen from muscat🌹🌹
Thanks brother
Super 💕💕
Thanks brother
Nice bro 💕
Thanks bro
Super 🎉🎉🎉🎉
Thanks bro
Boss நீங்க தான் சொல்றீங்க அழகா இருக்கு, most beautiful nu but அப்படி எல்லாம் தெரியல
Pls chk the next episode to see how beautiful elnido island hopping is
முட்டை பொரியல் சூப்பர்
நன்றி
Malarum ninaivukal Kumar enjoy
S anna
Hello brother
Enjoy your life kumar
Sure anna
Good 👌🔥🔥🔥🔥
super and amazing
Thanks anna
Enna Kumaru ❤️👍👍 eppadi unnala mudiyuthu😁😁😁😁 na ippavim solra unga speech ku premjiye thalli nikkanum⭐⭐⭐⭐melum valara vaalthukkal 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💞👏🥰🥰 nanba🌹🌹🌹🌹🌹unna pethu edutha thaaikku nooru Kodi vanakkam🥰🥰🥰🥰🥰🥰👏👏👏👏🇮🇳🇮🇳🇮🇳💞💞💞⭐⭐⭐😁😁😁😁❤️❤️❤️❤️😜😜😜😜🛺🛺🛺🛺🛺🛺🛺🛺🛺🛺
Mikka nanri anna
நம்ம ஊரு சேவல் சண்டை
நம்ம ஊரு நாட்டு கோழி சமையல்
அவங்க ஊரு சாதாரன சமையல் இல்லாம விருந்து நம்ம Style ல
Kumar bro neenga go pro which model use pantringa
GoPro 10 bro
Vanakam Thambi
Nice அண்ணா
நன்றி தம்பி
WELCOME
Thanks bro
❤️💥
Nice bro 👍
Thanks bro
கார சாரமாய் முட்டை பொறியல் ேட்கிறதா குமார்??wish you happy
S anna