நான் ஈழத்தில் 2002 இல் பார்த்தேன் . அப்போதே அது படமல்ல ஒரு காவியம் என்று உணர்ந்துகொண்டேன் . இந்தப் படத்தில் நான் மிகவு ம் இரசித்த காட்சி அண்ணனு ம் தங்கையும் தமது பெற்றோருக்கு கேட்டுவிடக்கூடாது என்பதற்கக பென்சிலால் எழுதி பேசிக்கொள்வதுதான் . போட்டியில் முதலாவதாக வந்து வெற்றிபெற்ற போதும் சோகத்தில் வீடு வரும் அலியின் மன நிலையை யாருமே புரிந்துகொள்ள முடியாமல் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள் . ஆனால் அலியோ தனது மனநிலையை தானும் வெளிப்படுத்த தெரியாமல் சோகத்தில் ஆழ்ந்திருப்பான் . இது குழந்தைகளின் உலகமே தனி. பெரியவர்கள் இந்த உலகத்தைப் பார்க்கும் பார்வைக்கும் குழந்தைகள் இந்த உலகத்தைப் பார்க்கும் பார்வைக்கும் நேர் எதிர் வித்தியாசம் உள்ளதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது . இந்தக் காவியத்தை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இன்றுவரை பல தடவைகள் பார்த்துவிட்டேன் . குழந்தைகளின் மன உணர்வுகளைப் புரிந்துகொள்ள இது ஒரு நல்ல படைப்பு. 'குழந்தைகளைப் பாதுகாப்போம் '
இசைஞானி இளையராஜா அவர்கள் தனக்கு பிடித்த பிற மொழிப்படங்களில் இந்த சில்ரன் ஆப் ஹெவன் திரைப்படத்தை குறிப்பிட்டதால் தான் 25.04.2022 தங்களது படம் குறித்த கதை பகுதியை பார்த்தேன் அருமை
Tamil is animals language example KA latter come from crow MA letter come from cow 🐄🐂 World mother language is Tamil humans are using this letters after that human want fulfill letters human got that English🔤 letters after that human use that letters🔠 then only he got good lifestyle friends👭👬👫
World first language is Tamil World freedom language is English🔤 friends👭👬👫 Animals have one language Why❓many language for human think💭 answer in Bible history📜 Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws unite the people and We are not Indian We are named by Indian🇮🇳👳 and please give free🆓 education and food for study📚✏📖 and please first learn EPC an IPC laws friends👭👬👫 What❓ is God Who is God think💭 Bible God name is Words of God😇🙏👼😊 Bible Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws giving freedom and good lifestyle for World🌏 human friends👭👬👫
நான் ஈழத்தில் 2002 இல் பார்த்தேன் . அப்போதே அது படமல்ல ஒரு காவியம் என்று உணர்ந்துகொண்டேன் . இந்தப் படத்தில் நான் மிகவு ம் இரசித்த காட்சி அண்ணனு ம் தங்கையும் தமது பெற்றோருக்கு கேட்டுவிடக்கூடாது என்பதற்கக பென்சிலால் எழுதி பேசிக்கொள்வதுதான் . போட்டியில் முதலாவதாக வந்து வெற்றிபெற்ற போதும் சோகத்தில் வீடு வரும் அலியின் மன நிலையை யாருமே புரிந்துகொள்ள முடியாமல் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள் . ஆனால் அலியோ தனது மனநிலையை தானும் வெளிப்படுத்த தெரியாமல் சோகத்தில் ஆழ்ந்திருப்பான் . இது குழந்தைகளின் உலகமே தனி. பெரியவர்கள் இந்த உலகத்தைப் பார்க்கும் பார்வைக்கும் குழந்தைகள் இந்த உலகத்தைப் பார்க்கும் பார்வைக்கும் நேர் எதிர் வித்தியாசம் உள்ளதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது .
இந்தக் காவியத்தை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இன்றுவரை பல தடவைகள் பார்த்துவிட்டேன் .
குழந்தைகளின் மன உணர்வுகளைப் புரிந்துகொள்ள இது ஒரு நல்ல படைப்பு. 'குழந்தைகளைப் பாதுகாப்போம் '
இசைஞானி இளையராஜா அவர்கள் தனக்கு பிடித்த பிற மொழிப்படங்களில் இந்த சில்ரன் ஆப் ஹெவன் திரைப்படத்தை குறிப்பிட்டதால் தான் 25.04.2022 தங்களது படம் குறித்த கதை பகுதியை பார்த்தேன்
அருமை
இந்த Review கூட கண் கலங்காம பார்க்க முடியல இதை படம் பார்த்தவங்களுக்கு மட்டுமே புரியும்
Oh YES...THE BEST MOVIE EVER....numerous times i hv watched tis movie...bought a DVD and still watching time to time. Thanks Charan.
I’m waiting for this from Sunday evening, please increase the frequency of this videos. You are doing well and I appreciate that
Saran, hats off to you for beautiful presentation of Cinemakkaran. I expect the film "The Roman Holiday" soon.
saran Anna thanks for sharing this movie, here after I won't comment badly in vikatan.... I started in media by watching this movie.... peace
இந்த படம் விகடனில் உலக சினிமா வில் பல வருடங்களுக்கு முன்னர் படித்து நெகிழ்ந்த ஞாபகம்
Story explanation awesome sir💙💙💙ur going places for sure
மிகவும் நெகிழ்வான கதை...👍👍
Very good film... Neenga sollum murayai vida padam so super. Innum konjam suwarisiyama sollu irukkalaam
provide the ott platform details where we can watch the movies. Atleast include this info from next video.
Wow nicely explained
Bro Indha movie enga poi pakirathu prime la Indha movie illa Vera enga iruku please tell me bro
Thank you Brother.. 👌👍
Very touching movie
@14.40 2வது வரிசு தான் Shoe...
Please review this movies The White Balloon,The Runner
1984 & Bekas
WOW - i will watch this movie - Shure today itself
Semma padam nan director aagunumnu inspire intha padam partha piragithuthan thonichi
Tamil dubbed’la irukkaa?
This movie has been remade by director Priyadarshan in Hindi as "Bumm Bumm Bole" in year 2010
Original is natural
Thanks for the video brother don't every week
என்ன படம் சார்
சூப்பர்
super sir
climax wrongly saying
The way home movie review pannunga
Family👨👦👧👩👴👵👪 blessed☺👼 by God😇🙏👼😊 friends👭👬👫
*முதல் பரிசு சைக்கிள்
Already intha video pottingala
Marupadiyum marupadiyum poduringa
JFK Movie
Explain this JFK movie bro