வ அலைக்கும் சலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ.. பொறுமையாக இருங்கள் நிச்சயமாக அல்லாஹ் நம்மோடு தான் இருக்கின்றான், உங்கள் கணவருக்கு கூடிய சீக்கிரமே அல்லாஹ் உடல் நலத்தை சரி செய்வான் இன் ஷா அல்லாஹ் ஆமீன். தொழுது அல்லாஹ்விடம் துஆ செய்ங்க அல்லாஹ் நிச்சயமாக உதவி செய்வான்.
ஆமீன்
Allah ungal kanavaruku gunamadaiya seivaanaga aameen 🤲🏻
Wa alaikum salam v r h ungaloda kanavaruku gunamaahanumnu allahvidathil duaa seiren insha allah kavalapadaathinga allah irukkan
Assalamu alaikkum alhamdulillah mihavum aaruthalaha irukkuthu ameen❤ameen
Wa alaikum Salam warahmathullahi wabarakathuhu❤ alhamdulillah
🤲🏻
அஸ்ஸலாமு அலைக்கும் எனது கணவருக்கு தலையில் ஆப்ரேஷன் செய்து இருக்காங்க என்னுடைய கணவர் குணமாக எல்லோரும் அல்லாஹ் கிட்ட தூஆ செய்ங்கமா 🤲🏾🤲🏾🤲🏾🤲🏾😢😢😢😢
வ அலைக்கும் சலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ..
பொறுமையாக இருங்கள் நிச்சயமாக அல்லாஹ் நம்மோடு தான் இருக்கின்றான், உங்கள் கணவருக்கு கூடிய சீக்கிரமே அல்லாஹ் உடல் நலத்தை சரி செய்வான் இன் ஷா அல்லாஹ் ஆமீன். தொழுது அல்லாஹ்விடம் துஆ செய்ங்க அல்லாஹ் நிச்சயமாக உதவி செய்வான்.
Yaa allah ivangaludaya kanavar miga viraivil kunamadaindhu iyalbu vazhkaiku thirumbuvadharku arulpurivaayaaga yaa allah aameen
@@thasthaya3125 ஆமின் 🤲🏾🤲🏾🤲🏾😭😭😭
அய்யூப் நபி அவர்கள் நோய்யில் இருந்தார்கள், ஆனால் உடம்பில் புழு இருந்தது என்று சொல்வது தவறான தகவல்.