அதிமுக செயற்குழுவில் நடக்கப்போவது இதுவே.! - உடைக்கும் KC Palanisamy | ADMK Meeting | EPS | OPS | IBC

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • அதிமுக செயற்குழுவில் நடக்கப்போவது இதுவே.! - உடைக்கும் KC Palanisamy | ADMK Meeting | EPS | OPS | IBC Tamil | TTV Dhinakaran | Sasikala
    #admk #eps #ops #edappadipalanisamy #admkmeeting #ttvdhinakaran #sasikala #ibctamil #aiadmk #tamilnews #dmk #mkstalin #spvelumani #rbudhayakumar
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    Daily Fresh Fruits India Private Limited
    Follow us : / dailee_india
    For enquiries: 1800-889-9070 / customercare@dailee.in
    ---------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.c...

ความคิดเห็น • 61

  • @Raja-gw1ez
    @Raja-gw1ez 26 วันที่ผ่านมา +10

    ஒருங்கினைப்புகுழு னு இருக்கும் இவக 3 பேரும் 3 இடியட்ஸ்! இவக பெசுறத கெக்குறது வேஸ்ட் ஆப் டைம்😂

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 26 วันที่ผ่านมา +22

    Kcp.pugalethi. Jct இவர்கள்
    நினைப்பது. பேசுவது. எதுவும் நடவாது.அதிமுக
    EPS தலைமை உறுதியானது இது தான்
    நிதர்சனமான உண்மை.
    அதிமுக தோழமை கட்சியுடன்.தேர்தலை
    சந்திக்கும்.
    இபிஎஸ்.மாஸ் லீடர்❤❤❤🎉🌱🌱🌱🌱🌱🌱🌱👌👌👌✌️✌️✌️✌️🙏🙏🙏🙏🙏🙏🌹🌹

    • @gopalakrishnan7074
      @gopalakrishnan7074 26 วันที่ผ่านมา

      .

    • @akashparani535
      @akashparani535 26 วันที่ผ่านมา

      தேர்தலை சந்திக்கும் வெற்றி?????????

    • @smuthukumarsmuthukumar5765
      @smuthukumarsmuthukumar5765 26 วันที่ผ่านมา

      யாருடன் கூட்டணி மன்சூர் அலிகான் உடன கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்வார் பழனிச்சாமி

    • @maruthupandian2725
      @maruthupandian2725 26 วันที่ผ่านมา +1

      எப்படி பாராளுமன்ற வெற்றி மாதிரியா 😂😂😂😂

    • @jayaramangovindarasu5698
      @jayaramangovindarasu5698 26 วันที่ผ่านมา

      அதிமுக ஒன்றாக வில்லை என்றால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்னும் 100தேர்தலில் சந்தித்தாலும் ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை, எடப்பாடி ஆளுமை இல்லாத தலைமை

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 26 วันที่ผ่านมา +4

    அண்ணா திமுக தொண்டர்கள் யாரும் சோர்ந்து விடவில்லை அன்பிற்குரிய சகோதரர் கேசிபி அவர்களே நீங்கள் தான் இருந்து கொண்டு ஒவ்வொருத்தராக ஒவ்வொன்றாக சொல்லி குழப்பம் குழப்பி குழப்பம் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்

  • @villageworkers9508
    @villageworkers9508 26 วันที่ผ่านมา +4

    இப்படியே பேசிக் கொண்டே இருங்கள் இந்த யூடியூப் நெறியாளர்கள் அனைத்து நெறியாளர்கள் இப்படி பேசும் திமுக பாஜக பொறுப்புகளையும் நம்ப மாட்டார்கள் பேசிக்கொண்டே இருங்கள் நன்றி அடுத்த ஆட்சி அதிமுக தாண்டா

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 26 วันที่ผ่านมา +2

    நாலு பேரும் ஒற்றுமையாக இருந்தால் மக்கள் ஆதரவு கிடைத்துவிடுமா????????

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 26 วันที่ผ่านมา +3

    எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெருவில் போறவன் என்று சொல்லிவிட்டார் என்று வருத்தப்படுகிறார்கள் அவர் சொன்னதையே என்ன தவறு இருக்கிறது என்று உங்களுக்கு தெரியாதா என்ன

  • @kvsathya2592
    @kvsathya2592 26 วันที่ผ่านมา +1

    These type of people's are the troubleshooters & spoiling the image of AAIDMK party please try to keep silent the AAIDMK is
    In safe hands of EPS

  • @SolaisasolaisamymyR
    @SolaisasolaisamymyR 26 วันที่ผ่านมา +4

    Vast. 4. Per

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa 26 วันที่ผ่านมา +1

    நீங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்து என்ன செய்ய போரீங்க? மக்கள் தொண்டு பண்ண அவ்வளவு ஆர்வமா ? இல்லை. கொள்ளை அடிக்கும் போது பங்கு வாங்கிறதுக்கு. அவ்வளவு தான

  • @panneerselvamk7456
    @panneerselvamk7456 26 วันที่ผ่านมา +1

    KCP சார் அஇஅதிமுக வே இல்லை

  • @mariyappan-qf4ox
    @mariyappan-qf4ox 25 วันที่ผ่านมา

    Palamilla,, palanisamy,ADMK,EPS,mass

  • @niramalavaishu1757
    @niramalavaishu1757 26 วันที่ผ่านมา +5

    Admk kali panna oru kootam adula ivarum oruvar

    • @user-rt1cl7tc1w
      @user-rt1cl7tc1w 26 วันที่ผ่านมา

      Kodanaadu Gang already admk va gaali panniruchu

    • @Jeyasekar171
      @Jeyasekar171 26 วันที่ผ่านมา

      Unmatha keduthal pannatha

  • @g.venkatesaperumal3827
    @g.venkatesaperumal3827 26 วันที่ผ่านมา +1

    Worst person kp palanisamy. He is a broker of Theeya Sakthi group and BJP dpy. He is supporting drohis group. He has not paid corpiration tax. Ops has damaged the Headwuarters offuce. He should not be sdmitted innthe party

  • @alagudurai3840
    @alagudurai3840 26 วันที่ผ่านมา +1

    Eps முடுவு எடுத்தால் விளங்கும்

  • @ragavicreations6204
    @ragavicreations6204 26 วันที่ผ่านมา +7

    இவன் இனி மேல் பேசியே சாகப்போறான்

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 26 วันที่ผ่านมา

    ஒன்று கூடி ஒன்றாக இருப்பது நல்லது தான் ஆனால் ஒருத்தர ஒருத்தரு இரண்டாவது சண்டையை போட்டுக்கிட்டு வெளியே வந்துவிடக்கூடாது அதான் முதல் முக்கியம் அதனால் பதவி சண்டைக்கு வந்துற கூடாது நீங்க எல்லோரும்

  • @pitchaimaniraju4759
    @pitchaimaniraju4759 26 วันที่ผ่านมา

    Even the dead both branches made to join , people don't bother .don't voteto admk . Loosing deposits will increase.

  • @murugans7390
    @murugans7390 26 วันที่ผ่านมา +1

    என்ன நடந்தாலும்
    வெளிய போனவர்களுக்கு
    இடமில்ல

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vl 26 วันที่ผ่านมา

    மீசை😂😂😂😂

  • @shwethathiyagu9957
    @shwethathiyagu9957 26 วันที่ผ่านมา +1

    Eps sum 2500 Kolla koottamum.. 😅

  • @eswarane3855
    @eswarane3855 26 วันที่ผ่านมา

    The EPS is having less education So he can't Annalised.the party people mentality and his mind is covered full of sel fish and he is bodily developed but mentally immature it shows the ADMK party fell down below to Mr Seeman or notto

  • @nprakash8496
    @nprakash8496 26 วันที่ผ่านมา +4

    கே.சி.பழனிச்சாமி. அண்ணா. அ.இ.அதிமுக. கட்சி. கலைக்கவேண்டும்.

    • @JV-zq3dh
      @JV-zq3dh 26 วันที่ผ่านมา +1

      உண்மையான அதிமுக காரன் இப்படி , பேச மாட்டான் , நீ திமுக 200 உ பி அதான் கதறுற😂😂

    • @nprakash8496
      @nprakash8496 26 วันที่ผ่านมา

      @@JV-zq3dh .அண்ணா. நான். அதிமுக. தொண்டன்தான்.

    • @Jeyasekar171
      @Jeyasekar171 26 วันที่ผ่านมา

      Aprama ethukuda kalaikavendumnu sollura

  • @TamizhlPillai
    @TamizhlPillai 26 วันที่ผ่านมา

    Tamizhnadu thamizharukkeh.. yentha dravidanukum vote podatheenga makkaleh.. yetha katchiya irunthalum sari tamizhanuku mattum tha vaaipu kudukanum nu nirbantham kudunga..

  • @Jeyasekar171
    @Jeyasekar171 26 วันที่ผ่านมา

    Kcp entha kadchikaranne theriyala ivanukenna poramayo

  • @okkeni
    @okkeni 26 วันที่ผ่านมา

    KCP sir அவங்க நாலு பேரும் வேணாம் சார் நீங்க வேணா பொதுச் செயலாளர் ஆயிட்டுங்க..😂😂😂😂😂

  • @user-kr3ls5ty7l
    @user-kr3ls5ty7l 26 วันที่ผ่านมา

    டெட்பாடிஒழிக

  • @JV-zq3dh
    @JV-zq3dh 26 วันที่ผ่านมา +1

    திமுகாவின் அடியாளான , மீசைக்கு அதிமுகாவைப் பற்றி ஏன் கதறுது 😂😂😂😂😂

  • @rti5897
    @rti5897 26 วันที่ผ่านมา +1

    Ivanukku constipation problem, ivan summa iruthalum, ivan vayi and vayiru summa irukkathu. Naai , mathiri kathuran, kathi, Kathi, tired aahi viduvan.