ஜக்கி ஒரு பிஸினஸ் மேன்! CAG ரிப்போர்ட் இருக்கு, நடவடிக்கை உறுதி! PTR ON ISHA JAGGI VASUDEV | Part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • Part 1 : • இவுங்க எல்லாம் திராவிட...
    #Nakkheeran #DMK #PalanivelThiagarajan #DhamodharanPrakash #Jaggivasudev
    ஜக்கி ஒரு பிஸினஸ் மேன்! CAG ரிப்போர்ட் இருக்கு, நடவடிக்கை உறுதி! PTR ON ISHA JAGGI VASUDEV | Part 2
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 1.1K

  • @NakkheeranTV
    @NakkheeranTV  3 ปีที่แล้ว +35

    Part 1 : th-cam.com/video/LKosayMOdJc/w-d-xo.html

    • @saraswathib7646
      @saraswathib7646 3 ปีที่แล้ว +6

      During this Pandamic temples are closed why he is koooving. When people are dying this fake media time pass.Sathguru has spoken clearly why don't u take Christian churches Muslim darhgas and thier Lands and bring under HR &C. Thill uruntha pathil Sollu. Only Hindus Temples give it Hindu makkal why government should rule.its a place of worship leave them to worship why officials inside governing.

    • @saraswathib7646
      @saraswathib7646 3 ปีที่แล้ว +1

      Nee Periyaa Methaavi endrall Sadhguruvidam Direct interview vechu questions kel u. He schedule is busyier than yours he will Answer properly all ur questions in fact guide u also. World Economic Forum Sathguru Dignified Participant. Summa periyaa Pelaa vidhadhaey.

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 3 ปีที่แล้ว +9

      @@saraswathib7646 what a foolish question asking , he is a fraud,not saint every body knows he already collected crores of rupees for plantation of trees,and court condemns this criminal ,bjp has sold all public departments to private, now these culprits are aiming temples,TRUE HINDUS SHOULD COME FORWARD TO SAVE OUR eminent HINDU RELIGION FROM BJP AND FROM FAKE SAINTS

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 3 ปีที่แล้ว +2

      sangi naiku arive irukkatha,ketta kelvikku pathil sollu,fraud ku support pannara nee oru fraud

    • @MerlinHashi
      @MerlinHashi 3 ปีที่แล้ว +3

      @@saraswathib7646 1)முதல்ல உனக்கு என்ன வேணும்?
      அரசிடமிருந்து பெரும் கோவில்களைப் பிடிங்கி பாப்பானிடம் கொடுக்க வேண்டுமா?( அனைத்து கோயில்களும் அரசின் கட்டுப்பாட்டில் கிடையாது! அது முதல்ல உனக்கு தெரியுமா?)
      இல்லை
      மாற்று மத வழிபாட்டுத் தளங்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரனுமா?
      இதுல முதல்ல தெளிவா இருங்க!

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 ปีที่แล้ว +34

    Thanks a lot
    Transparency

  • @the_dining_chennai
    @the_dining_chennai 3 ปีที่แล้ว +236

    Most educated & talented Minister 👌👌👌👌😍😍....!!! Madurai king

  • @anbazhaganr6588
    @anbazhaganr6588 3 ปีที่แล้ว +13

    அய்யா ptr ன் பேச்சு .அறிவு சிறப்பு .இவர் மத்திய நிதி அமைச்சராகவோ .பிரதமராகவோ வர வேண்டும் .நாடு நல்லா இருக்கும் .நன்றி அய்யா .வாழ்த்துக்கள் அய்யா .பெருமை படுகிரேன்

  • @seenivasanramakrishnan4357
    @seenivasanramakrishnan4357 3 ปีที่แล้ว +206

    வலிமையான கருத்துக்கள்! நேர்மையான அணுகுமுறை! ரௌத்திரமான வார்த்தை வீச்சு!

  • @btsworld7angels839
    @btsworld7angels839 3 ปีที่แล้ว +158

    PTR rocks 🔥🔥🔥🔥

  • @nagasify
    @nagasify 3 ปีที่แล้ว +58

    Please refer CAG report on Economic Sector for the year ended Mar 2017.
    In page 31 under the para 2.8.5.1 Urbanization in Elephant reserve - violation by ISHA Foundation is mentioned.

    • @antonydevasagayam8162
      @antonydevasagayam8162 3 ปีที่แล้ว +2

      Hats off to our beloved CM for his Wisdom of choosing such a talented FM..I envy you honourable FM Sir.

    • @hariharan20299
      @hariharan20299 3 ปีที่แล้ว

      If it is a public document....Where a common man cam find this and read ??

    • @HEMACHANDRANA
      @HEMACHANDRANA 3 ปีที่แล้ว

      'Page not found' nu varudhu. They have removed it seems 😑

    • @sun2020able
      @sun2020able 3 ปีที่แล้ว

      I was searching for this. That ahole Jaggi keeps denying it

    • @dubaisharjahraja2108
      @dubaisharjahraja2108 3 ปีที่แล้ว

      Well said sir, for any reason violations should not be entertained. Law is equal to all, no one should over rule in the name of religion. Appropriate corrective measures and action to be taken

  • @நடபாரதிதாசன்
    @நடபாரதிதாசன் 3 ปีที่แล้ว +270

    மிக சிறந்த பொருளாதாரம் தெரிந்த அமைச்சர் கிடைத்ததும்,
    அதை அடையாளம் கண்டு தளபதி அவர்கள் நிதியமைச்சர் கொடுத்தது மிகச் சிறப்பு...
    சிறப்பான விளக்கம்

    • @jayaKumar-sq9et
      @jayaKumar-sq9et 3 ปีที่แล้ว +10

      @@perambu3441 குற்றம் கண்டுபிடித்தே நாட்டை கெடுத்து விட்டீர்கள்

    • @நடபாரதிதாசன்
      @நடபாரதிதாசன் 3 ปีที่แล้ว +8

      @@perambu3441 தமிழகத்தில் பல அறிஞர் பெருமக்கள் இருக்கிறார்கள் அனைவரும் அறிந்ததே...
      சட்டமன்றத்திற்குள் பொருளாதாரம் படித்த மேதை யார் இருக்கிறார்கள் சொல்லுங்களேன்

    • @நடபாரதிதாசன்
      @நடபாரதிதாசன் 3 ปีที่แล้ว +3

      @@perambu3441 யார் தடுத்தார்கள்

    • @vimalsingh3386
      @vimalsingh3386 3 ปีที่แล้ว +4

      @@perambu3441 l murugan,mathu vanthu,kushpoo,aatukutti etc.....😂😂😂😂

    • @youayes
      @youayes 3 ปีที่แล้ว

      @@vimalsingh3386
      ஓ...அந்த அறிஞர் பெருமக்களா....ஓ ஹோ...

  • @noormohammed9949
    @noormohammed9949 3 ปีที่แล้ว +272

    நக்கீரன் பிரகாஷ் அவர்கள் ஒரு தலைசிறந்த ஆளுமையுடன் பேட்டி எடுத்து மக்கள் முன்னால் கொண்டு வந்தமைக்கு நன்றி 🙏👍

    • @pianoforme122
      @pianoforme122 3 ปีที่แล้ว

      Nakheeran supports Christian missionaries, killed Veerappan

    • @kumargurutharan4043
      @kumargurutharan4043 3 ปีที่แล้ว

      DMk nakeeran thulukanuku sombu

    • @sethuramanrangabashyam9140
      @sethuramanrangabashyam9140 3 ปีที่แล้ว

      இவர்களுக்கு பிஜேபி யை பிடிக்காது ஆகையால் நக்க்கிகிரனை பிடிக்கும்.

  • @arajararendran2862
    @arajararendran2862 3 ปีที่แล้ว +124

    தங்களின் பதில்கள் நேர்மையான உண்மையின் அடிப்படையில் இருக்கிறது... தெளிவாக எங்களுக்கும் புரியும்படி பேசியிருப்பதற்கு. நன்றி சார்..🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️

    • @RAVIKUMAR-gv1jp
      @RAVIKUMAR-gv1jp 3 ปีที่แล้ว

      Sirippu😂😂😂

    • @iamnastyguy
      @iamnastyguy 3 ปีที่แล้ว

      poda loosu

    • @sethuramanrangabashyam9140
      @sethuramanrangabashyam9140 3 ปีที่แล้ว

      இவர் முன்னோர்கள் ஏன் சுதந்திரம் கொடுத்தார்கள்.உன்மையா பொய்யா என்று தெரியவில்லை

  • @hidayathullah5221
    @hidayathullah5221 3 ปีที่แล้ว +167

    1000000 மடங்கு உண்மை தான் வாழ்த்துகள் ஐய்யா வரவேற்கிறேன் தொடரட்டும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்

    • @kgsentamarai5163
      @kgsentamarai5163 3 ปีที่แล้ว +1

      Yes, super sir..

    • @sunriseglobalhrconsultancy6190
      @sunriseglobalhrconsultancy6190 3 ปีที่แล้ว

      176000000 times Wrong - All Mosques properties should be taken under Govt.control

    • @hidayathullah5221
      @hidayathullah5221 3 ปีที่แล้ว +2

      @@sunriseglobalhrconsultancy6190 அரிவு இருக்கா திர்ப்பு வந்து விட்டது வாழக்கு ஜேடிக்கப்பட்டாது என்று

    • @haaz5659
      @haaz5659 3 ปีที่แล้ว +2

      @@hidayathullah5221 bhai avanungalukula reply panathinga

    • @hidayathullah5221
      @hidayathullah5221 3 ปีที่แล้ว

      @@haaz5659 என்ன செல்லவாரிங்க

  • @revasilkfarm
    @revasilkfarm 3 ปีที่แล้ว +212

    I feel I am Blessed to have such a leader who is ruling Tamilnadu

    • @kamalanrajkumar7066
      @kamalanrajkumar7066 3 ปีที่แล้ว +15

      Dravidians won't put their caste name behind them.
      That thought brought by periyar.

    • @muvivekan
      @muvivekan 3 ปีที่แล้ว +4

      @@kamalanrajkumar7066 well said.
      Hope reddy garu understands..

    • @narenselva4621
      @narenselva4621 3 ปีที่แล้ว +1

      @@kamalanrajkumar7066 kunjappa, peliyar too have caste name behind is name as "naicker" kunji! Why? Kunjappa why?

    • @kamalanrajkumar7066
      @kamalanrajkumar7066 3 ปีที่แล้ว +5

      @@narenselva4621no he didn't keep caste name behind his name E.V ramasamy his father was having that caste name.and no one call him ramasamy only periyar including you.The people who are caste oriented wants to project him as caste based.
      Actually name is kept by their parents but it can be decided as by person if he knowledge to have and depends on caste behind him or not.
      en.m.wikipedia.org/wiki/Periyar_E._V._Ramasamy

    • @spsampathkumar4294
      @spsampathkumar4294 3 ปีที่แล้ว

      வீ ஃபீல் த சேம்

  • @HAMI_BUMI
    @HAMI_BUMI 3 ปีที่แล้ว +243

    நான் இவரது ரசிகராக மாறிவிட்டேன் ❤️

  • @raghavpa4833
    @raghavpa4833 3 ปีที่แล้ว +56

    PTR SIR.. YOUR GENIOUS .. if i go to walking in Boat club lot many people are talking about you only.. feeling very happy.. Next 10 years we would like to see ur best for tamilnadu people. All the best.

    • @kumard1312
      @kumard1312 3 ปีที่แล้ว

      ha ha too early my friend to judge a person

  • @johnbenedict666
    @johnbenedict666 3 ปีที่แล้ว +154

    தமிழக நிதிஅமைச்சர் மாண்புமிகு அன்பர் PTR பழனிவேல் ராசன் ஐயா அவர்களின் சிறப்புக்களை தெரிந்துகொள்ளாமல் இருந்தது வருத்தமளிக்கிறது!!

    • @dubaisharjahraja2108
      @dubaisharjahraja2108 3 ปีที่แล้ว +3

      I agreed with you Mr.John, fortunately he has selected for right position on time. What a qualifications and experiences he has got. God bless him.

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 3 ปีที่แล้ว

      என்ன சிறப்பு அவனிடத்தில் கண்டுபிடித்து விட்டிங்க.அவன் எங்க அப்பா தாத்தவை பார் என்று குடும்ப பெருமையை உதார் விடுகிறான்.இதுவரை செயலில் என்னத்த கிழித்தான் ஒரு மயிறும் இல்லை.சும்மா எல்லாம் வாய் சவடால் தான்.

    • @dubaisharjahraja2108
      @dubaisharjahraja2108 3 ปีที่แล้ว +1

      We have to agree if someone has higher response with huge qualifications. Nothing wrong on it.

    • @raaghulr4431
      @raaghulr4431 3 ปีที่แล้ว +9

      @@vasankrishnaswamy2606 ஏதோ இனம்புரியாத வருத்தம்/வெறுப்பு இருக்கும் போல.. வார்த்தையை அள்ளி வீசுவது எதற்காகவோ.

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 3 ปีที่แล้ว

      Lehman Brothers மாதிரி தமிழ்நாட்டை காலி பண்ணாம இருந்தா சரி.

  • @brindhaalance31
    @brindhaalance31 3 ปีที่แล้ว +123

    Tamilnadu is very lucky state having such a telanted financial minister 💐💐💐💐💐💐💐

  • @manoharanthirunavukkarasu6820
    @manoharanthirunavukkarasu6820 3 ปีที่แล้ว +53

    PTR Sir......ultimate clarity in your answers.

  • @onlymusicx9747
    @onlymusicx9747 3 ปีที่แล้ว +94

    சில குடும்பங்களில் மட்டும்
    அறிவு பரம்பரை பரம்பரையாக
    மேம்படுகிறது. வாழ்த்துக்கள் PTR

    • @RAVIKUMAR-gv1jp
      @RAVIKUMAR-gv1jp 3 ปีที่แล้ว +1

      Pithalaattam kooda😂

    • @wlvl8136
      @wlvl8136 3 ปีที่แล้ว +2

      அதனால தான் குறிப்பாக அந்த தமிழ் குடிகள் தமிழ்நாட்டில் ஒடுக்கப்படுகின்றனர்..

    • @மைத்ரேயா
      @மைத்ரேயா 3 ปีที่แล้ว

      @@wlvl8136 Unma bro vellalar (pillai, mudaliar ) thaane solldringa

  • @dineshkumarasamy.mmariappa6826
    @dineshkumarasamy.mmariappa6826 3 ปีที่แล้ว +19

    உண்மையும் தர்மமும் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் வெல்லும் 👍

    • @giriraj6838
      @giriraj6838 3 ปีที่แล้ว

      My dear..mr...samy......your ward's very supper & very true story.....( true is , one day--- winning...💓🙏 ) this is true...my-- age-- 90....

  • @khadharmaideenrajamaideen9648
    @khadharmaideenrajamaideen9648 3 ปีที่แล้ว +370

    So far, BJPians never seen such a person like my madurai blood thiyagarajan brother.

    • @srikarthik4705
      @srikarthik4705 3 ปีที่แล้ว +8

      Yes yes.... Lehman brother company ya iluthu mooditu vandhavarache

    • @coolcheeka
      @coolcheeka 3 ปีที่แล้ว +36

      @@srikarthik4705 Lehman Brothers எதனால் மூடினார்கள் என்பதை படித்துவிட்டு வரவும். இவரின் தகுதி அறிந்து தான் Lehman Brothersலிருந்து வெளிவந்த உடனே Standard Chartered ஆசிய பகுதிக்கு தலைவராகியது. கேள்விப்பட்டதை வைத்து இங்கு வந்து உளறுவதிலிருந்து நீங்கள் ஒரு சங்கி என்பது தெளிவாகிறது.

    • @srikarthik4705
      @srikarthik4705 3 ปีที่แล้ว +6

      @@coolcheeka 😂😂😂 padichavan ellam nallavan nu nenaikathinga

    • @coolcheeka
      @coolcheeka 3 ปีที่แล้ว +43

      @@srikarthik4705 டீ போட்டவன் எல்லாம் நல்லவனுங்க என்று நீங்க நினைக்க வேண்டாம்!!!

    • @sivananthan3101
      @sivananthan3101 3 ปีที่แล้ว +10

      Madha veri tavara unake yenada teriyum 😂😂😂😂😂

  • @raghureg4161
    @raghureg4161 3 ปีที่แล้ว +32

    At last tamilnadu has got a very knowledgeable person thankyou sir.....

  • @thamizhcinemas9515
    @thamizhcinemas9515 3 ปีที่แล้ว +7

    உங்கள் எண்ண ஓட்டங்களை முதல்முறையாக கேட்கிறேன் ... மெய் சிலிற்க்கிறேன் ..உங்களை போன்ற நல்லண்ணம் கொண்டவர்களே நாட்டிற்கு தேவை...

  • @johnpeterkennedy3597
    @johnpeterkennedy3597 3 ปีที่แล้ว +106

    தெளிவான துணச்சலான அறிவார்ந்த பதில்கள். வாழ்த்துகள் அய்யா

    • @sethuramanrangabashyam9140
      @sethuramanrangabashyam9140 3 ปีที่แล้ว

      நீர் அப்படி தான் பேசுவாய்.ஏன் என்றால் நீர் ஒரு கிறிஸ்தவ இனத்தைச் சேர்ந்தவன்

    • @sethuramanrangabashyam9140
      @sethuramanrangabashyam9140 3 ปีที่แล้ว

      நீர் நீர் நீர். இவர் மனைவி ஒரு கிறிஸ்தவ பெண்

    • @manickamanbu4441
      @manickamanbu4441 3 ปีที่แล้ว

      @@sethuramanrangabashyam9140 நீர். நீர்.இந்தியாவின்வந்தேறி

  • @Rajesh-hn1im
    @Rajesh-hn1im 3 ปีที่แล้ว +200

    TN ல்.. நடந்து கொண்டு இருக்கும் ஆட்சி.. தந்தை பெரியார் ஆலோசனையில்... பேரறிஞர் அண்ணா வின் ஆட்சி போல் தான் இருக்கு.. வாழ்த்துக்கள் ஐயா 👍🌹👏

    • @srp5285
      @srp5285 3 ปีที่แล้ว +5

      பிடிஆர் பழனிக்கு ....
      அய்யா ஜக்கி வாசுதேவ் இதுவரை தமிழகத்தில் இரண்டு கோடி மரங்களை நட்டுள்ளார்..
      இதுவரை பிடிஆர் பழனி எத்தனை மரங்களை நட்டுள்ளார் என்பதை சொல்லுங்க....

    • @nirmalrex3130
      @nirmalrex3130 3 ปีที่แล้ว +23

      @@srp5285 jakki natta marangal enge irukku

    • @Rajesh-hn1im
      @Rajesh-hn1im 3 ปีที่แล้ว +30

      @@srp5285 ஜக்கி நட்ட மரம் எல்லாம் அமேசான் காட்டில் இருக்கும்.. இல்ல நித்யானந்தா வாங்கிய புதிய தீவுல நட்டுட்டு இருப்பார் போல 🤔TN ல். ஒரு மரம் கூட நட வில்லை...

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 3 ปีที่แล้ว +3

      ஜக்கி வாசுதேவ் எத்தனை மரங்கள் நட்டு இருக்கிறார்.அவரிடத்தில் எந்த இடத்தில் சட்ட விரோதமாக இடத்தை எடுத்து இருக்கிறார் என்று கண்டுபிடித்து இருக்கிங்க.அது சரி மசூதிகள் கிருஸ்துவ சர்ச் இவற்றை யார் எப்படி நிர்வாகம் செய்கிறார்கள் என்பதையும் தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும்.அவை அனைத்தும் தமிழ்நாட்டில் தானே இருக்கிறது.அதில் வரும் வருமானம் எப்படி கண்க்கிடப்படுகிறது‌ இவை எல்லாம் மெத்த படித்த மேதாவி விலக்கி சொல்வாரா.இல்லை சுயபுராணம் தம்பட்டம் அடிக்க போராரா.

    • @venkateshkaja8111
      @venkateshkaja8111 3 ปีที่แล้ว +8

      @@srp5285 jakki ayya avargal nattathai vida alichathu than athigam

  • @snehasubramani5360
    @snehasubramani5360 3 ปีที่แล้ว +10

    👏👏👏 Awesome speech....

  • @smwasimraja
    @smwasimraja 3 ปีที่แล้ว +83

    Professional politician, talks with data. Wish you succeed with your actions. Proud to be a supporter of Dravidian politics. Right choice for TN FM. History should remember your name.

    • @niazfarookh8102
      @niazfarookh8102 3 ปีที่แล้ว +7

      He was an ex-banker and also MIT alumini.Good choice by TN Government.

    • @srikarthik4705
      @srikarthik4705 3 ปีที่แล้ว +1

      @@niazfarookh8102 he worked in Lehman brother and that company washed out! Good choice for Dmk for all fraud

    • @nijaaero5760
      @nijaaero5760 3 ปีที่แล้ว +3

      @@srikarthik4705 thambi off boil....( It's founder choice , then he was Standard chartered ) consultant for many foreign companies....wait and watch

    • @srikarthik4705
      @srikarthik4705 3 ปีที่แล้ว

      @@nijaaero5760 அன்னே...கூமுட்டை சொல்லிட்டார்

    • @vijay001theghost
      @vijay001theghost 3 ปีที่แล้ว +5

      @@srikarthik4705 Do you have any proof that he is the cause for closure of Lehman brothers? 2008 financial crisis lead to winding up of many companies. Lehman brothers is Just one of them. Half boil madhri olaradha da sanghi thayoli

  • @pravinkumar7611
    @pravinkumar7611 3 ปีที่แล้ว +14

    PTR sir ❤️❤️❤️ frm kerala recently we are addicted with your informative and straightforward messages...👍👍👍🙏🙏🙏

  • @MerlinHashi
    @MerlinHashi 3 ปีที่แล้ว +59

    கடந்த ஆட்சியில் தெர்மாக்கோல் என்று அவப்பெயர் வாங்கி மதுரை அசிங்கப்பட்டதற்கு பதிலாக மதுரையின் பெருமையாக ஒளிரும் Dr பழனிவேல் தியாகராஜன் அவர்களின் அனைத்து மக்கள்நல முன்னெடுப்புகளும் வெற்றிபெற வாழ்த்துகள்

    • @janauma3690
      @janauma3690 3 ปีที่แล้ว

      ஏற்கனவே விடியல தமிழ் மக்கள் மரண ஓலத்துடன் கொத்து கொத்தாக மான்டு கொண்டு பார்த்து கொண்டு வருவது இந்த இரண்டு ஜந்துக்கள் அறியவில்லயா. இவரு ஒளியவேற குடுப்பாறுன்னா ஒன்னும் பிரியலப்பா

    • @MerlinHashi
      @MerlinHashi 3 ปีที่แล้ว +4

      @@janauma3690 இருந்தவிங்க ஒழுங்கா குடுத்து கிழிச்சதவிட இவங்க நல்லா தான் கிழிக்குறாங்க

    • @MerlinHashi
      @MerlinHashi 3 ปีที่แล้ว +5

      @@janauma3690 தமிழ் மக்கள் போன வருடம் ஏப்ரல் மாதம் முதல் கொத்துக் கொத்தாக இறந்து கொண்டுதான் வராங்க உனக்கு தான் இவ்வளவு நாள் கண்ணு பூத்துப்போயிட்டு

  • @vallivenkayvenkatvenkat9553
    @vallivenkayvenkatvenkat9553 3 ปีที่แล้ว +3

    நல்ல பேச்சு, வாழ்த்துகள் ஐயா,செயலிலும் கணா விரும்புகிறேன்.

  • @parthitamizh7238
    @parthitamizh7238 3 ปีที่แล้ว +48

    மக்களுக்கு தெளிவாக தெரியபடித்தியமைக்கு நக்கீரன் மற்றும் இருவருக்கும் நன்றி.

  • @jagwantparthasarathy1099
    @jagwantparthasarathy1099 3 ปีที่แล้ว +10

    TN is lucky to have such an educated and talented FM

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 3 ปีที่แล้ว +38

    இரண்டு நேர்மையாளர்களின் பேச்சை கேட்க்கும் போது. தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கும் என்பதில் எந்த வித ஐய்யமும் இல்லை. என்னை போன்ற பல லட்சம் பேர்களின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

  • @rajamohamed9210
    @rajamohamed9210 3 ปีที่แล้ว +44

    மான்புமிகு நிதி அமைச்சர் பழநி வேல் தியாகராஜன் நம் ஒட்டுமொத்த இந்திய துனைகண்டத்திற்கும் நிதி அமைச்சராக பணியாற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை

    • @smohamedganiyasmigani1323
      @smohamedganiyasmigani1323 3 ปีที่แล้ว +3

      நல்ல முரையில் பனி சிரக்கவாழ்த்துகள்

    • @prabhakarandakshinamurthy8916
      @prabhakarandakshinamurthy8916 3 ปีที่แล้ว +3

      @@smohamedganiyasmigani1323 நல்ல முறையில் பணி சிறக்க

    • @bkprakash4655
      @bkprakash4655 3 ปีที่แล้ว

      ஓம். ஓட்டப்பம் வீட்டைச்சுடும்.

  • @vivranandan
    @vivranandan 3 ปีที่แล้ว +6

    After a long long time as a tamil i feel more strong and safe and inclusive with rhis new leadership

  • @rajeswaribashkaran5227
    @rajeswaribashkaran5227 3 ปีที่แล้ว +21

    Super good conversation 👌👌

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq 3 ปีที่แล้ว +18

    Ministers cannot do things alone by themselves.. They needs the full confidence and support from us, the people. Strike the rod when it's hot... and I guess this is that golden hour for Tamil Nadu... we either make it or loose it.
    Keep Tamil Nadu Great

    • @ranganayakik62
      @ranganayakik62 3 ปีที่แล้ว

      U r great
      Appreciate urstraight forward speech

  • @rajarampandian6731
    @rajarampandian6731 3 ปีที่แล้ว +4

    ARUMAI ARUMAI Excellent EXPLAIN Good Speech UngkaL Pani Thodara Valthukkal Royal Salute

  • @ramasamyvijayaraghavan6540
    @ramasamyvijayaraghavan6540 3 ปีที่แล้ว +18

    Excellent man... God bless you...

  • @rajaselvam1583
    @rajaselvam1583 3 ปีที่แล้ว +8

    DP. Sir , You are amazing...you always prove that your are unique and extraordinary.

  • @idhayaa.9148
    @idhayaa.9148 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு 🙏

  • @mukeshmanivannana1857
    @mukeshmanivannana1857 3 ปีที่แล้ว +8

    இதற்கு முன் இருந்த நிதி அமைச்சரை விட திட்டமிடல் ஆயிரம் சதவிகிதம் அதிகம் செயல் திறன் காலத்தில்தான் கானமுடியும். விடிவை நோக்கி நம்பிக்கை.

  • @Jone.Samuel
    @Jone.Samuel 3 ปีที่แล้ว +26

    Well talented Finance minister we have, he is unique in talent and his masks also unique.🙂

  • @kkannan8794
    @kkannan8794 3 ปีที่แล้ว +47

    அண்ணன் PTR பள்துறை நிபுணர். அனுபவம் மிக்கவர். நிதி துறை அல்லாமல் எந்த துறை அளித்தாலும் திறம்பட செய்யல்படுவார்.

    • @srikarthik4705
      @srikarthik4705 3 ปีที่แล้ว

      Oru velaiya urupadiya pakka theriyathu nu sollunga

    • @bkprakash4655
      @bkprakash4655 3 ปีที่แล้ว

      சுடுகாட்டு மேம்பாடு மற்றும் வாயால் வடை சுடும் துறை என்று ஆரம்பிக்கலாம்.

  • @fensampaulkharpuri2594
    @fensampaulkharpuri2594 3 ปีที่แล้ว +9

    SIR PTR T
    PERSON TRUE RIGHT TRUE
    CONGRATULATIONS
    WE ALWAYS WITH YOU SIR

  • @sharmismilletkitchen4151
    @sharmismilletkitchen4151 3 ปีที่แล้ว +101

    பார்ப்போம்... பேசுவதோடு இல்லாமல் நடவடிக்கை எடுப்பார்களா என்று...காத்திருக்கிறோம்...

    • @v.seshagiri72
      @v.seshagiri72 3 ปีที่แล้ว +3

      Yes , they should take actions, otherwise they will threat and take money from them

    • @vishalelan
      @vishalelan 3 ปีที่แล้ว

      அது தான் கேள்வி.செய்வார்களா செய்ய முடியுமா முயற்சித்தால் இடைஞ்சல்கள் இடர்பாடுகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்என்று பார்க்க வேண்டும்

  • @shanmugavadivelv8829
    @shanmugavadivelv8829 3 ปีที่แล้ว +35

    ஸ்டாலின் அவர்களின் நிதி அமைச்சர் தேர்வு மிகவும் அருமையாக உள்ளது இது போன்ற ஒரு பார்வை உள்ள மற்றும் ஒரு டைனமிக் கான நிதியமைச்சர் தான் தேவை

  • @jkrishna6355
    @jkrishna6355 3 ปีที่แล้ว +51

    தமிழக அரசின் தரமான நிதி அமைச்சராக நியமித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி

  • @நேசங்களுடன்சத்யா
    @நேசங்களுடன்சத்யா 3 ปีที่แล้ว +32

    மிகச்சரியான நிதியமைச்சர் தமிழகத்துக்கு இந்தச்சூழலில் கிடைத்திருக்கிறார். வாழ்த்துகள் சார்!

  • @gratitude1450
    @gratitude1450 3 ปีที่แล้ว +12

    Ptr is beyond politics,will add proud to Tamil politics.we will be with you.

  • @MukeshKumar-ck8ki
    @MukeshKumar-ck8ki 3 ปีที่แล้ว +12

    KARUNYA va pathiyum konjam pesunga ptr

    • @aravindh1292
      @aravindh1292 3 ปีที่แล้ว +1

      அவர் சொன்னது புரிஞ்சா நீங்க இந்த கேள்வி கேட்க்கா மாடிங்க...

    • @tamilvelvi7802
      @tamilvelvi7802 3 ปีที่แล้ว +2

      எவன்டா உங்களையெல்லாம் வளர்த்தது உன்னை தப்பானவன்னு சொன்னா நான் தப்பு செஞ்சனா செய்யலையானு நிரூபி இதைவிட்டு அவன் தப்பு செஞ்சான் நானும் செய்வேனு சொல்றது என்ன அணுகுமுறை?

    • @aravindh1292
      @aravindh1292 3 ปีที่แล้ว +2

      @@tamilvelvi7802 S crct

  • @karthikeyannarayanasamy1950
    @karthikeyannarayanasamy1950 3 ปีที่แล้ว +2

    Sir really ur speech is very bold, knowledgable and , plz velumaniyayu add panikonga.....

  • @berryberry8611
    @berryberry8611 3 ปีที่แล้ว +36

    Vera level ptr sir .great snub for Jakki

  • @sreevigneskar2318
    @sreevigneskar2318 3 ปีที่แล้ว +20

    எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள்

  • @muthukrishnakumarsrinivasa1076
    @muthukrishnakumarsrinivasa1076 3 ปีที่แล้ว +4

    காருண்யா ஆக்கிரமிப்பு பற்றியும்
    மதுரையில் நிறைய ஆக்கிரமிப்பு
    செய்த அரசியல்வாதிகளையும்
    பிடிக்க வேண்டும்

    • @sanbuchelvam6305
      @sanbuchelvam6305 3 ปีที่แล้ว

      காருண்யா பக்கத்துல கூட போக மாட்டார்கள்

  • @chandrakumart7795
    @chandrakumart7795 3 ปีที่แล้ว +32

    Smart reply for saffron group, Intelligent minister 🙏💯🔥✔

    • @madhumadhavan5015
      @madhumadhavan5015 3 ปีที่แล้ว

      Ya I know you support only people like esra sargunam

  • @vinoliyakitchen2226
    @vinoliyakitchen2226 3 ปีที่แล้ว +6

    This is the difference between educated person speaking and handling the issues and uneducated do. Kudos Sir👍

  • @mujeebbk
    @mujeebbk 3 ปีที่แล้ว

    makkalukku earppa aatchi, very good point sir. very good point.

  • @francisxavier9011
    @francisxavier9011 3 ปีที่แล้ว +30

    எதிர்காலத்தில் எதிர்கட்சிகள் ஒன்றாக இணைந்து மத்தியில் ஆட்சியை பிடிக்கும் போது மத்திய அரசில் நிதியமைச்சராக பதவி ஏற்க தகுதி படைத்தவர்.

    • @gokularamanas7914
      @gokularamanas7914 3 ปีที่แล้ว

      கன்டிப்பாக முடியாது

  • @RGB_LASER
    @RGB_LASER 3 ปีที่แล้ว +17

    ஐயா எங்கள் பாசமிகு அண்ணன் மதிப்பிற்க்குறிய அமைச்சர் PK.சேகர் பாபு அவர்கள் நடவடிக்கை எடுப்பார் என்பது மிகவும் நம்பிக்கையளிக்கிறது...

  • @vinoth2cool
    @vinoth2cool 3 ปีที่แล้ว +32

    PTR will be soon a proud of Tamilnadu

  • @mougamadouossaine5966
    @mougamadouossaine5966 3 ปีที่แล้ว +13

    வாழ்த்துகள் ஐயா உங்கலுக்கு கிடைத்த பெறுப்பை நல்ல முறையில் செய்துமுடிப்பீர்கள் என்று மக்கள் நம்பி இருக்கிறோம் வாழ்த்துக்கள் சார்

  • @anbumani8731
    @anbumani8731 3 ปีที่แล้ว +15

    அருமையான விளக்கம் அய்யா

  • @jeganmohan1015
    @jeganmohan1015 3 ปีที่แล้ว +1

    Excellent interview

  • @newindiaksa1842
    @newindiaksa1842 3 ปีที่แล้ว +3

    சூப்பர் அண்ணா

  • @astrovelu8116
    @astrovelu8116 3 ปีที่แล้ว +2

    Sir your speech gives enthusiasm and confidence on the democracy.Thanks for your dedication.

  • @dhanamdhanam4634
    @dhanamdhanam4634 3 ปีที่แล้ว +12

    மிக சிறந்த நிதி அமைச்சராக (இந்தியாவிலேயே) விளங்குவார் தளபதியின் நம்பிக்கைக்குரியவர் நக்கீரன் பிரகாஷ் அவர்களே மிகசிறந்த ஒருவரை பேட்டி எடுத்ததற்காக தாங்களை பாராட்ட விழைகிறேன் நன்றி

  • @navashasi8825
    @navashasi8825 3 ปีที่แล้ว +2

    நான் இவருடையே fan ஆகிவிட்டேன்

  • @ganeshmoorthy8900
    @ganeshmoorthy8900 3 ปีที่แล้ว +6

    Karunya university is near to that... If Govt is really concerned about forest land. They should focus on that college too and not alone Isha yoga....

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 3 ปีที่แล้ว +3

    Good Conversation.
    Talented TN financial minister.

  • @abdulhakkim8598
    @abdulhakkim8598 3 ปีที่แล้ว +14

    நெறியாளர் கேள்விகள் அருமை.

  • @mukeashdsp8602
    @mukeashdsp8602 3 ปีที่แล้ว +36

    Super thalaiva veara level jakki vaaya odachi vada india kea thorathunga tamilnadu pakkamea Vara kudathu 👍

  • @kalaiselvi-vy9xb
    @kalaiselvi-vy9xb 3 ปีที่แล้ว +4

    Thamizhagathin thisaikatti nantri sir

  • @Ksmani-hz4ny
    @Ksmani-hz4ny 3 ปีที่แล้ว +1

    வார்த்தைகள் அருமை தெளிவு... 👌👌👌💐💐💐வாழ்த்துக்கள் வணங்குகிறேன்

  • @saravanakumar7290
    @saravanakumar7290 3 ปีที่แล้ว +4

    @11:30 👌👌

  • @rajantony703
    @rajantony703 3 ปีที่แล้ว +2

    Anna super super super 🎉👍

  • @venkateshdanish9922
    @venkateshdanish9922 3 ปีที่แล้ว +3

    Semmma Sir, keeping going,

  • @vimalraga
    @vimalraga 3 ปีที่แล้ว +1

    Audio is too bad, when interview person like PTR pls make sure audio is clear.

  • @ravichandran8332
    @ravichandran8332 3 ปีที่แล้ว +29

    Jucki ya thooki ulla podunga sir

  • @ganapathyjeeva7138
    @ganapathyjeeva7138 3 ปีที่แล้ว +1

    அறிவுப்பூர்வமான விளக்கம்.தெளிந்த நீரோடை போன்ற பதில்.சக்கி வாசு அபகரித்த வன நிலங்களை தமிழக அரசு மீட்டெடுக்க வேண்டும்.

  • @alagesanpillai4029
    @alagesanpillai4029 3 ปีที่แล้ว +259

    இந்திய அளவில் இன்னும் சிறிது காலத்தில் பேசும் பொருளாவார் PTR.

    • @kamalanrajkumar7066
      @kamalanrajkumar7066 3 ปีที่แล้ว +10

      திராவிடர்கள் ஜாதி பெயரை பின்னால் போட மாட்டார்கள்.அதற்கு முக்கிய பங்கு தந்தை பெரியார் அவர்கள்

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 3 ปีที่แล้ว +3

      ஆமாம் எப்படி மூன்று மணிநேரம் வெட்டியா பேச வேண்டும் என்று இந்தியாவிற்க்கே வழி காட்டியா இருப்பார்.

    • @meeranbava8242
      @meeranbava8242 3 ปีที่แล้ว

      EVERY DAY

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 3 ปีที่แล้ว +8

      @@vasankrishnaswamy2606 aama sangi payaluka mathiri, paravilai aana unga fraud mathiri forest i alikkalaiye

    • @selvinraja5820
      @selvinraja5820 3 ปีที่แล้ว +7

      @@vasankrishnaswamy2606 katharathey adimai sangi .....innum 10 varusam katharanum....😂😂🙂😂

  • @MuthuKumar-zl9qg
    @MuthuKumar-zl9qg 3 ปีที่แล้ว

    Super sir valthukkal

  • @jbphotography5850
    @jbphotography5850 3 ปีที่แล้ว +3

    இவர் நிர்வாக திறமையில் தமிழ்நாடு மிக பெரிய வளர்ச்சி பெரும்

  • @udaydigitaludaydigital5903
    @udaydigitaludaydigital5903 3 ปีที่แล้ว +1

    அறிவார்ந்த அனுபவிக்க பேச்சு, உண்மையான மக்கள் சேவகருக்கு வாழ்த்துக்கள்

  • @ramesh5366
    @ramesh5366 3 ปีที่แล้ว +12

    மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தை காண w͞͞a͞͞i͞͞t͞͞ பண்ணுறேன்

  • @Marudhupandiyan3010
    @Marudhupandiyan3010 3 ปีที่แล้ว +2

    திராவிட கழகம் மிக கம்பீரமாக இருப்பதற்க்கு காரணம் உங்களை போன்ற மனிதர்களினால் தான் சார் PTR Rocks 💯

  • @matharkassim6324
    @matharkassim6324 3 ปีที่แล้ว +13

    பிரகாஷ் அவர்கள் மிகவும் அனுபவசாலியும் அருமையான பேச்சாளர்

  • @sivabalansakthivel8564
    @sivabalansakthivel8564 3 ปีที่แล้ว

    Excellent speech. Good ideologist.

  • @adlineschannel8401
    @adlineschannel8401 3 ปีที่แล้ว +28

    ஜக்கி தூக்கி உள்ளே போடுங்க sir

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 3 ปีที่แล้ว

    Arumaiyana villakkam SIR Thodaratum Ungal Super PANIKAL thank you 🙏

  • @anandr4193
    @anandr4193 3 ปีที่แล้ว +10

    அருமையான கேல்விகள் , சிறப்பான பதிகள் .மதுரை தொகுதி மக்களே இந்த தலை சிறந்த அறிவாளி மனிதரை எப்பொழுதும் கைவிட்டுவிடாதிர்கள்

  • @iniyavaniniyavan6344
    @iniyavaniniyavan6344 3 ปีที่แล้ว

    True interview 🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ganapathiam4355
    @ganapathiam4355 3 ปีที่แล้ว +7

    Hats of PTR.வாழ்த்துக்கள்

  • @mouttayamounnissamy4478
    @mouttayamounnissamy4478 3 ปีที่แล้ว

    அருமை

  • @kamalanrajkumar7066
    @kamalanrajkumar7066 3 ปีที่แล้ว +13

    வாரிசு அரசியல் காரர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
    படத்தில் நடித்து ப்ரபலப்படுத்தி அரசியல் வரவைக்காமல் இவரை போல் படித்து அனுபம் பெற்று வரவையுங்கள்.

    • @anbalagana8736
      @anbalagana8736 3 ปีที่แล้ว +2

      இதை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் ஆலயங்களில்
      அனைவரும் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று?
      அதை மட்டும் ஒரு குலம் தான்
      செய்ய வேண்டுமா?

    • @kamalanrajkumar7066
      @kamalanrajkumar7066 3 ปีที่แล้ว +1

      @@anbalagana8736 அனைவரும் சமம் அது தான் சமூக நீதி

  • @vijairicober9893
    @vijairicober9893 3 ปีที่แล้ว

    God bless you sir

  • @selvakumar5663
    @selvakumar5663 3 ปีที่แล้ว +4

    தமிழன் டா

  • @subakathali323
    @subakathali323 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா நல்ல பதிவு

  • @khadharmaideenrajamaideen9648
    @khadharmaideenrajamaideen9648 3 ปีที่แล้ว +4

    Theri speech

  • @sowndarianbu7398
    @sowndarianbu7398 3 ปีที่แล้ว

    Last few years ah arasiyal la nadakkuradha paarthu manasu kashtama irundhuchi but ipo romba sandhoshama iruku, ivara madhiriyana arivali persons ku padhavi koduthu makkalai magizhiyadaiya seidhu vittar our CM..

  • @kssrikant7751
    @kssrikant7751 3 ปีที่แล้ว +2

    Why don't we have direct one on one discussion of sadhguru jaggi vasudev and Mr. PTR Thyagarajan?