மசிவயந பஞ்சாட்சரம் சொல்லலாமா ? எச்சரிக்கை பதிவு | Panchapatchi | panchatcharam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 เม.ย. 2020
  • மசிவயந #பஞ்சாட்சரம் சொல்லலாமா ? எச்சரிக்கை பதிவு.
    பஞ்ச பட்சியில் இருக்கும் சூட்சும ரகசியங்களை நமக்காக விளக்குகிறார் #பஞ்சபட்சி நிபுணர் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஜெயபிரகாஷ்.
    பஞ்சபட்சி வித்தை கற்றுக் கொள்ளும் முறை.
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 210

  • @visvanathandharanika5041
    @visvanathandharanika5041 ปีที่แล้ว +28

    'சிவன் ' என்றாலே நன்மை பயக்கும் ஒரு புனிதமான சொல்... நீங்கள் ஏதோ இறைவன் போலவே பேசுகிறீர்கள்... தப்பு தப்பாக எதையும் சொல்ல வேண்டாம்... நன்றி!

    • @sunwukong2959
      @sunwukong2959 ปีที่แล้ว +2

      true

    • @packialakshmi2569
      @packialakshmi2569 ปีที่แล้ว +2

      Correct

    • @prawinkar9099
      @prawinkar9099 10 หลายเดือนก่อน +2

      இது மூலைநரம்பில் பிரச்சினையால் வருவது.வேடிக்கைக்காக பார்க்கவேண்டிதுதான்

  • @arunkumardsm
    @arunkumardsm 11 หลายเดือนก่อน +4

    ஐயா நான் இரண்டு நாட்களாக பஞ்சாட்சரம் தொடர்ந்து கூறி கொண்டு இருக்கிறேன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை நீங்கள் சொல்வது போல் சித்த பிரம்மை கிடைத்தாலும் மகிழ்ச்சி தான்
    இதை இறைவன் மற்றும் என் ஆசான் குதம்பை சித்தரின் வரமாக எடுத்து கொள்கிறேன் உங்கள் தகவலுக்கு நன்றி❤❤❤❤

  • @vijayant6706
    @vijayant6706 3 ปีที่แล้ว +43

    ஐயா சிவன் மேல் நம்பிக்கை வைத்து பஞ்சாட்சரத்தை கூரூபவர்களை பயமுறுத்தி உங்கள் பொழப்பை நடத்தாதீர்கள் சிவன் பெயரை கெடுக்காதீர்கள் பஞ்ச பட்சி சாத்திரத்தையும் இதோடுசேர்த்துகுழப்ப வேண்டாம் பெரிய ஆராய்ச்சியாளன்போல் மக்களை குழப்பவேண்டாம் சிவன் மேல் பக்தியுடன் அன்போடு பஞ்சாட்சரம் கூறுபவர்களை சிவனே குருவாய் போதித்து தெளிவடையவைப்பார் நீங்கள் போய் PHD செய்யலாம் சிவயநம

  • @gp.anbalakan1858
    @gp.anbalakan1858 3 หลายเดือนก่อน +1

    சார் உங்களின் விளக்கம் அருமை அருமை தத்துவம் நமசிவாய + சிவாயநம நான் நம்புகிறேன் உங்களின் விளக்கம்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 ปีที่แล้ว +5

    நீங்கள் ஒரு கமல் ரசிகன்-பஞ்சதந்திரம்

    • @aalamaramtv7685
      @aalamaramtv7685 2 ปีที่แล้ว +2

      ரொம்ப சரியாக சொன்னீர்கள் நன்றி

  • @user-xe4fj3ss5b
    @user-xe4fj3ss5b 3 ปีที่แล้ว +15

    காசு தந்தால் சொல்லி கொடுப்பார்

  • @muralidharan3121
    @muralidharan3121 3 ปีที่แล้ว +12

    பிரச்சனையை கூறிவிட்டீர்கள் சரியான தீர்வையும் நீங்களே கூறுங்கள்... குழப்பம் வேண்டாமே....
    போகரின் மந்திர திரட்டில் இப்படித்தானே உள்ளது

  • @Sukrapoornisugumar68
    @Sukrapoornisugumar68 ปีที่แล้ว +2

    வணக்கம் தெளிவாக கூறியுள்ளீர்கள் அனைவருக்கும் பயன்னுள்ள தகவல் கொடுத்துள்ளீர்கள்

  • @arunachalamchalam8712
    @arunachalamchalam8712 4 ปีที่แล้ว +7

    சரி யான பஞ்சபட்சியைபதிவிடவும் ஜோதிடர் அருணாசலம் நன்றி

  • @muruganannamalai6220
    @muruganannamalai6220 3 ปีที่แล้ว +5

    Nice Message sir....I accepts your speech...சிவயநம.....நமசிவய.... இவையே வணங்குகிறேன்...நன்றி!!!

  • @katheresonr4295
    @katheresonr4295 3 ปีที่แล้ว +1

    சரியான முறையில் நன்றி நல்ல தகவல்கள்

  • @govindhansrinivasareddiar2411
    @govindhansrinivasareddiar2411 9 หลายเดือนก่อน

    Neenda naatkallaga ennul erukkum theeporiyai thoondiviteergal ayya realy great. Ungalal pancha pathchi ragasiyan thelindhu vittathu nandri ayya

  • @murugadhas
    @murugadhas 4 ปีที่แล้ว +27

    சரி அது தப்பாகவே இருக்கட்டும். அப்போ சரியானதை பதிவிடுங்கள்...சரி எது என்பதை நீங்கள் சொல்லாமல் தவறு தவறு என்று சொல்வதில் என்ன அர்த்தம் உள்ளது....

    • @arunachalamchalam8712
      @arunachalamchalam8712 4 ปีที่แล้ว +4

      சரியானகேள்வி

    • @kavitabanu2683
      @kavitabanu2683 4 ปีที่แล้ว +3

      Yes he never tell..

    • @nbhuvanabhuvana3316
      @nbhuvanabhuvana3316 4 ปีที่แล้ว

      Sariyana mandram sollugangal javumadri

    • @enlightners4533
      @enlightners4533 3 ปีที่แล้ว +1

      These people know nothing. They can just bla bla bla only. It's our mistake to listen to these people.

    • @ushagovindarajan6820
      @ushagovindarajan6820 3 ปีที่แล้ว

      சரியானது ஆனால் பதிவு போடமாட்டார், பணந்திண்ணிகள்

  • @subaalapalaniappan1373
    @subaalapalaniappan1373 2 ปีที่แล้ว +4

    இவர் யார்?சிவன் மந்திரம் யாரையும் கெடுக்கமாட்டாது.
    ஜோ திடம் பார்த்து பணம் பண்ணும் இவர் சிவ மந்திரம் பற்றி கூறத் தகுதியானவர் அல்ல...

  • @vijayaluxminagendran6805
    @vijayaluxminagendran6805 3 ปีที่แล้ว +15

    Siva bhakthiyodu sonaal. Panchaacharam nammaaye seyyum. Please don't miss lead people

    • @dharsgo4447
      @dharsgo4447 10 หลายเดือนก่อน

      S god won’t punish anyone

  • @soundarrajan5243
    @soundarrajan5243 4 ปีที่แล้ว +3

    Excellent sir, i want to learn this panchapatchi sastram and mandrigam

    • @SreeSree-xg8pv
      @SreeSree-xg8pv ปีที่แล้ว

      இவருகிட்ட கத்துக்காதீங்க ஒழுங்கா சொல்லி தர மாட்டார் ரகசியம் மறச்சிட்டு தான் சும்மா மெம்போக்கா சொல்லி தருவார்

  • @sampaSivam-cm2ql
    @sampaSivam-cm2ql 2 หลายเดือนก่อน +1

    அருமை யான கருத்து சார்

  • @palrajnayakkar7192
    @palrajnayakkar7192 3 ปีที่แล้ว +11

    ஐயா நான் தினமும் கூறும் பஞ்சாட்ஷரம் இது
    சிவயநம
    யநமசிவ
    மசிவயந
    வயநமசி
    நமசிவய. இது தான் இது சரியான தா ?

  • @g.lakshminarayanan349
    @g.lakshminarayanan349 3 ปีที่แล้ว +1

    சேவை தொடரட்டும்.

  • @munishwaran9281
    @munishwaran9281 ปีที่แล้ว +4

    நம் உடல் நீரும் நெருப்பும் சேர்ந்தது தானே ஐயா
    நம் வயிற்றில் நீர் உள்ளது ஆனால் செரிமானத்துக்கு நெருப்பு தேவை அது உடலில் நடந்து கொண்டு தானே இருக்கிறது...

  • @isayinkadhalan2810
    @isayinkadhalan2810 7 หลายเดือนก่อน +1

    ஈசனை நிந்தித்தாலும் அவர்களையும் நேசிப்பவன் என் ஈசன்.. அவரை துதிப்பவர் எப்படி துதித்தாலும் அவர்களை.. அவரோ டு ஏற்று கொள்ள.. நிறைய இடர் தந்து.. அதிலும் காத்து... நின்று பிற ப்பறுப்பான்.. என் ஈசன்.. அவரை பற்றி அறியாமல்... எதுவும் சொல்லாதீர்கள்.. ஈசனின் பிள்ளைகள் எங்களுக்கு தெரியும்..

  • @anandaraj3366
    @anandaraj3366 ปีที่แล้ว +3

    மனம் அது செம்மை ஆனால் மந்திரம் எதற்கு என்பது மூலரின் வாக்கு இறைவனோடு கலந்து விடு வதாக வேற எந்த நினைவும் இல்லாமல் சொல்லும் பஞ்சாட்சரம் எந்த தவறும் செய்யாது நீங்கள் வேறு ஏதோ நினைத்து கொண்டே மந்திரத்தை சொல்லி மன குழப்பம் அடைந்து உள்ளீர்கள்.
    பஞ்ச பூதங்களும் அணுக்களால் ஆனது அணுக்களில் இயக்கம் உள்ளது. நீரில் நெருப்புண்டு நெருப்பில் நீர் உண்டு
    மசி மட்டும் அல்ல மசிவயந சேர்த்து சொல்லிபாரு

  • @vcomprakash8050
    @vcomprakash8050 3 ปีที่แล้ว

    அந்தரங்க நாழிகை களோட நேரம் ( example - 6 00 to 06 18.....10 30 to 10 42 மாதிரி ) இருக்கிற book ஒன்னு publish பண்ணுங்க sir. Or பதிவுகளை video ல போடுங்க sir.

  • @mohankumarkumar2048
    @mohankumarkumar2048 3 ปีที่แล้ว +4

    யாருதான் உண்மையாக இருக்கிறார்கள் என்று தொரீயவில்லை ஆளுக்கு ஒரு மந்திரம் கூருகிறர்காள் எதைநாம்புவது என்றுதொரியவில்லை ஐயா

  • @nelsonnelson3343
    @nelsonnelson3343 ปีที่แล้ว +3

    நீங்க தொடங்கின டாபிக் வேற சொன்ன டாபிக் வேற குறைமட்டும் சொன்னிங்க சரியான விளக்கம் பஞ்சாட்சரத்தை எழுதுங்க

  • @geethamani8851
    @geethamani8851 3 ปีที่แล้ว +9

    சரியான மந்திரம் நீங்கள் கூறுங்கள் ஐயா
    தெரிந்து கொள்கிறோம்

    • @subaalapalaniappan1373
      @subaalapalaniappan1373 2 ปีที่แล้ว +1

      சார் பணம் தாங்க சொல்லுவார்...

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 3 ปีที่แล้ว

    Thanks 👍 OM SIVAYANAMA OM SIVAYANAMA OM SIVAYANAMA OM 🙏 OM 🙏

  • @trgaming8450
    @trgaming8450 2 ปีที่แล้ว +2

    ஒன்னும் புரியலை ஐயா எனக்கு மிகவும் பிடிக்கும் பாடல் நமசிவாய மந்திரம் சொல்லலாமா சொல்லக்கூடாதா எங்களுக்கு சரியான தகவல் சொல்லுங்க ஐயா மிகவும் நன்றி நன்றி ஐயா

  • @proalienproduction
    @proalienproduction หลายเดือนก่อน

    ஐயா அவர்கள் வணக்கம்... நீங்கள் கூறுவது மாந்திர்கம் செயல்பாடு.... இது சரிசமமான மக்கள் சொல்வது பஞ்சட்சரம் வேறு ..சிகாரம் வாகாரம் யகாரம் நகாரம் மாகாரம் இலக்கணம் கூறும் சான்று.. நீங்கள் சொல்லும் பூதம் தத்துவம் அறிவு சித்தி எல்லாம் மாந்திரீகம் அறிந்தவர்கள் இடையே புரியும். நன்றி வணக்கம் ❤

  • @rajaayyanar8706
    @rajaayyanar8706 3 ปีที่แล้ว +4

    கடைசி வரைக்கும் மாதவனுக்கு உபயோகப்படும் மாதிரி நீ ஒண்ணுமே சொல்லல என்னதான் சொல்ல வர யாருக்குமே புரியலை வேணா கேட்டு பாருங்க தெரியும்

  • @radharamesh2443
    @radharamesh2443 4 ปีที่แล้ว +3

    What is the correct panchatchram fr water

  • @mmanusuya2081
    @mmanusuya2081 3 ปีที่แล้ว

    Super thanks

  • @laksmaniyer
    @laksmaniyer 3 ปีที่แล้ว +2

    சரியான கதை

  • @laksmaniyer
    @laksmaniyer 3 ปีที่แล้ว +15

    குட்டைய குழப்பாத்ங்க

  • @nelsonnelson3343
    @nelsonnelson3343 ปีที่แล้ว +1

    சரியான பஞ்சாட்சரத்தை நீங்கள் கூறுங்கள் ஐயா

  • @astrobabujigemini7495
    @astrobabujigemini7495 3 ปีที่แล้ว +9

    நீரில் அக்னி உண்டு

  • @selvarajuadvocate3710
    @selvarajuadvocate3710 4 ปีที่แล้ว +7

    Sir,
    If the fire thathuvam is not connected with water how we Generate electricity energy from the water therefore fire thathuvam is connected with water thathuvam

  • @surianarayanan8418
    @surianarayanan8418 2 ปีที่แล้ว

    Pl inform reference books of good authors

  • @bmswamybm2350
    @bmswamybm2350 4 ปีที่แล้ว +3

    நீர் க்கா ன பஞ்சசாரம் எது அய்யா? சொல்லுங்கள்

  • @selvarajuadvocate3710
    @selvarajuadvocate3710 4 ปีที่แล้ว

    Sir what is panchasaram for 🦉 owl for neer thathuvam please

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 ปีที่แล้ว +4

    ஓம் நம சிவாய

  • @prathees-6965
    @prathees-6965 4 ปีที่แล้ว

    Nandri ayya

  • @astrobabujigemini7495
    @astrobabujigemini7495 3 ปีที่แล้ว +5

    நீரில் அக்னி உண்டு ஓம் நமசிவய

    • @v.padmanabanvasudevan8508
      @v.padmanabanvasudevan8508 3 ปีที่แล้ว

      What is remedy OK you are telling the truth OK visa ranai savadi nalladu

  • @GhostRider-therider
    @GhostRider-therider 3 ปีที่แล้ว +1

    nature make anything possible sir, our ancestors word doesn't lead wrong... i think so.

  • @velusamysamynathan8575
    @velusamysamynathan8575 28 วันที่ผ่านมา

    🙏 நன்றி ஐயா

  • @kumarverynicesongs8106
    @kumarverynicesongs8106 3 ปีที่แล้ว

    Super sir

  • @subaalapalaniappan1373
    @subaalapalaniappan1373 2 ปีที่แล้ว +2

    திருமந்திரம் படிங்க சார்

  • @saravanand4896
    @saravanand4896 4 ปีที่แล้ว +2

    Yes a true

  • @ssakthivel6036
    @ssakthivel6036 2 ปีที่แล้ว

    ஐயா யநமசிவ மட்டும் சொல்லும்பொழுது ௐ சேர்த்து சொல்ல வேண்டுமா? அல்லது யநமசிவ மட்டும் தனியாக சொல்லலாமா?

  • @shunmugamuthupandi5652
    @shunmugamuthupandi5652 7 หลายเดือนก่อน

    நீர் மழை கார்மேகமாக மழை பொழிவு
    குறிப்பிட்ட வெட்பம் இல்லை என்றால் நீர் பனிக்கட்டியாக மாறும் .
    ஆலங்கட்டி, பனிக்கட்டி, குளிர்ந்த நீர், மழைநீர் ,சுடுநீர் நீராவி , மழைமேகதிரட்டு மற்றும் சில வகைப்படும்?.

  • @ushanandhini9097
    @ushanandhini9097 11 หลายเดือนก่อน

    Thanks sir

  • @omjayaram
    @omjayaram 4 ปีที่แล้ว +3

    Thanks for the valuable info 🙏🏻

  • @thelayman6189
    @thelayman6189 ปีที่แล้ว +1

    Just five minutes ago i saw another video where he says Crow is the bird for water.. this video says Owl is the bird for water...
    Most of the gurus themselves are too confused ...

  • @sarveshtqsir41
    @sarveshtqsir41 3 ปีที่แล้ว

    Sir panchanchara manthiram kethal ketal koda nenga solvathu porunthumanga

  • @rajikumari7865
    @rajikumari7865 3 ปีที่แล้ว +2

    Water la irunthu கரண்ட் thayarikkurankala இது தவறு என சொல்லாமல் சரி இது என சொன்னால் எல்லாருக்கும் நல்லது

  • @BalaKrishnan-wm4uq
    @BalaKrishnan-wm4uq 8 วันที่ผ่านมา

    சார், பஞ்சாச்சாரம் போகர் சித்தர் சாமி உருவாக்கியது தங்களுக்கு தகவல்

  • @palavan3680
    @palavan3680 2 ปีที่แล้ว +2

    Pl do not threaten the devotees by giving various interpretations. ..

  • @subaalapalaniappan1373
    @subaalapalaniappan1373 2 ปีที่แล้ว +7

    குழப்பம் பண்ணாதீர்கள்..

  • @devaak3957
    @devaak3957 ปีที่แล้ว +1

    காலையில் ஆற்று நீரில் குளித்தால் எப்படி வெப்பமாக உள்ளதும்

  • @chinnavyran4473
    @chinnavyran4473 ปีที่แล้ว +2

    Warm water I use for drinking and also for bathing both in and out the body it works well for half a century.

  • @user-fk4oo4ff2c
    @user-fk4oo4ff2c 2 ปีที่แล้ว +1

    எல்லாம் சிவம் மயம் அப்படி இருக்க சிவன்உன்கிட்டசொன்னாரா

  • @devarajv7308
    @devarajv7308 2 ปีที่แล้ว

    நீரில் அக்கினி இருக்காது எனில் மந்தாகினி நீரிலில்லையா? விஞ்ஞானத்தை விளங்குங்கள் .எந்த பூதமும் எதிலும் சமமாயில்லை.அளவு மாறுபடுமேயன்றி இருக்காது என்ற கூற்றை ஏற்கலாமா?

  • @srajasri366
    @srajasri366 3 ปีที่แล้ว +12

    நீர் ஆராய்ச்சி பண்ணிவிட்டுத்தான் பேசுகிறிரா? என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவில்லையே!!குழப்புவதற்க்கு ஏன் இந்த பதிவு??

    • @siranjeevikannan8115
      @siranjeevikannan8115 2 ปีที่แล้ว

      @@SreeSree-xg8pv அப்படினா என்ன சொல்லிருக்கனும்? மேற்கொண்டு விளக்கங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்க வேண்டும். இல்லை என்றால் அதற்கென்று ஒரு புத்தகம் உள்ளது. தேவைப்படுபவர்கள் இந்த கட்டணத்தை செலுத்தி வாங்கி கொள்ளலாம். இப்படியாவது சொல்லிருக்க வேண்டும். இப்படி எதுவுமே சொல்லவில்லையே. ஏன் சொல்லவில்லை Sree ????

    • @siranjeevikannan8115
      @siranjeevikannan8115 2 ปีที่แล้ว +1

      @@SreeSree-xg8pv இந்த காணொளியில் சொல்லவில்லையே என்றுதான் அப்படி கேட்டேன். இது தான் நான் பார்த்த முதல் காணொளி. எனக்கு பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி ஸ்ரீ.

  • @Agniwings
    @Agniwings 7 หลายเดือนก่อน

    சார். நீரில் வெப்பம் உண்டு. நீர் ஜீரோ டிகிரியாக ஆனால் அது பனிகட்டி. ஒரு பொருள் எந்த அளவு வெப்பமாக அல்லது குளிர்ச்சியாக உள்ளது என்பதை, அளப்பதற்கு "வெப்பநிலை " என்று பெயர்.
    பணிகட்டி நீராக இருப்பதற்கு எப்போதும் வெப்பநிலை தேவைப்படுகிறது. ஆகவே நீரில் எப்போதும் வெப்பம் நிலை உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். அதேபோல் எரியும் நெருப்பை சுற்றிலும் காற்றில் ஈரபதம் உள்ளது. சிவன் இல்லையே சக்தி இல்லை. சக்தி இல்லையே சிவன் இல்லை. இதன் தத்துவம். விளக்கம் போதுமா?

  • @vmcmanic5707
    @vmcmanic5707 ปีที่แล้ว

    நீரீல்அக்னி நிற்காது சூடு நிற்கும் வெயில்பட்டு ஆற்றுனிர் சூடாகவில்லையா

  • @manikandanpalaniyappan2320
    @manikandanpalaniyappan2320 3 ปีที่แล้ว +4

    Sir don't confuse everyone please clarify to everyone sir finally what you say ? Sir

    • @prasannaiyer4030
      @prasannaiyer4030 3 ปีที่แล้ว +1

      It's ok ..bhogar siddhar had created this ...with devotion Nd faith we shall say ...let the creator decide 🙏

  • @dhanapriya5275
    @dhanapriya5275 ปีที่แล้ว

    Aiya vera yappati panchaachsaram solla vendum sollunga

  • @kalaivani-ep5jk
    @kalaivani-ep5jk 2 ปีที่แล้ว +1

    All God is good...don't mislead people

  • @anuraja24
    @anuraja24 3 ปีที่แล้ว +4

    What you are trying to say boss??

  • @vijayakumarrajagopalan8076
    @vijayakumarrajagopalan8076 3 ปีที่แล้ว

    Acid also neermam than sir!

  • @harindraprasadr6350
    @harindraprasadr6350 3 ปีที่แล้ว

    Is water available in Agni pancharam?!!!!!!??? Then that also not correct.

  • @vigneshwaran3346
    @vigneshwaran3346 3 ปีที่แล้ว +4

    waste of time..... he is time pass to allll.....

  • @sureshganasen
    @sureshganasen หลายเดือนก่อน

    OM NA MA SI VA YA. If all elements in our body, how come no fire in water? Heat refer to fire. Are you a siddhar or Rishi?

  • @amirdhajenijeni2123
    @amirdhajenijeni2123 3 ปีที่แล้ว

    Om nama sivaya ennamariyana pajjatcharam athai entha neram sollam

  • @rathnajrathna4852
    @rathnajrathna4852 3 ปีที่แล้ว

    " Aandavan eppozudum yaraium kaividuvadum ellai, & saban tharuvadum ellai, " YARKAIVITTALUM " eppozudum aandavan kaividamattadu nan are,NAMMAI KATKUM daivam eppoum,endanelaielum andavar kettadai saiyave mattadu my dear son, VAZGAVAZAMUDAN,❣️❤️👃👃👃👃👃👃👃👃👃,

  • @munishwaran9281
    @munishwaran9281 ปีที่แล้ว

    எல்லா மந்திரங்களுக்கும் சாபம் உண்டு என்றும் அதனை ஒரு லட்சம் முறைக்கு மேல் கூறினால் தான் பலன் உண்டு என்றும் அகத்தியர் நூலில் இருப்பதாக கூறுகிறார்கள் உண்மையா? ஐயா..

  • @vijanvijan1936
    @vijanvijan1936 หลายเดือนก่อน

    Ena Sola varigalao atha theliva quick sluga....rmba slow soluriga

  • @sureshm1279
    @sureshm1279 3 ปีที่แล้ว +1

    நீரில் வாழும் உயிரினங்களுக்கு அக்னி சக்தி இருக்குமா இருக்காதா .

  • @sakthivelm9618
    @sakthivelm9618 3 ปีที่แล้ว +1

    வணக்கம் பஞ்சாட்சர முழு விளக்கம் தெளிவாக தாருங்கள் நன்றி

  • @manichidhambaram3298
    @manichidhambaram3298 6 หลายเดือนก่อน

    எல்லாமே நெகடிவ்வா பேசி பிறரைப் பயமுறுத்தும் டெக்னிக்கை சில ஜோதிடர்கள் பயன் படுத்துகிறார்கள்

  • @vijeymanaoj490
    @vijeymanaoj490 3 ปีที่แล้ว

    சி_ நெருப்பு. வா_ காற்று. ய_ ஆகாசம். ம_ மண். ந_ நீர் எனக்கு தெரிந்தது ஐயா மசி வசியதிற்கும் பயன்படுத்தி உள்ளத்தை பார்த்துள்ளேன்

    • @chandramarimuthu8221
      @chandramarimuthu8221 2 ปีที่แล้ว

      1,253

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf 4 หลายเดือนก่อน

      ஐயா வணக்கம், தாங்கள் சொன்னது உண்மை, சரியான குருநாதரிடம் படிக்காமல் யுடுப் பார்த்து கெட்டு போகிறார்கள், அஸ்டகர்மா என்றால் என்ன? என்று தெரியாதவர்கள் எப்படி சரியாக செய்யமுடியும், வெற்றி அடைவதைவிட படு தோல்வி அடையாமல் இருப்பது அவசியம், நல்ல குருவிடம் தட்சனை கொடுத்து பஞ்சபட்சி படிப்பதே சிறந்தது, யூடிப்பில் பார்த்து செய்வது கஸ்டத்தையும் துன்பத்தையும் தரும், அதற்கு சும்மா இருப்பது நல்லது

  • @devaak3957
    @devaak3957 4 ปีที่แล้ว +2

    காற்று பஞ்சாட்சரம் கூறவும் ஐயா

  • @anandhanpasumpon4319
    @anandhanpasumpon4319 3 ปีที่แล้ว

    அருமை அனைத்தும் உண்மை

  • @murugangangai2267
    @murugangangai2267 ปีที่แล้ว

    தவறை கூறுகிறீர்கள் சரி பஞ்சாட்சரத்தை எப்படி கூறனும் அனத சொல்லுங் பாஸ்

  • @Vstudio007
    @Vstudio007 3 ปีที่แล้ว

    பஞ்சாச்சரம் என்ன அதை எப்படி பயன்படுத்தினால் எதை எதை எந்த டைம்

  • @saravananpasupathi8038
    @saravananpasupathi8038 3 ปีที่แล้ว

    Saravanan thanjavur kettai 4 patham viruchigam lagnam-magaram yennakana patchi yedu valarpirai and theipirai please 🙏 tell me

  • @sathishkumarkumar2707
    @sathishkumarkumar2707 3 ปีที่แล้ว +2

    Thanni fire agum H2o prichi edutha HHO fire agum

  • @sangarlingam4724
    @sangarlingam4724 ปีที่แล้ว +1

    நீர் சிவனுக்கு முன்னாடியே வந்தவரோ

  • @harikrishnang7436
    @harikrishnang7436 4 ปีที่แล้ว

    sir, nan Bangalore erukkiren, thangal enakku panchapatchi padam sollikodupeergala. Harikrishnan.G, Bangalore-560091, Karnataka

    • @sunwukong2959
      @sunwukong2959 ปีที่แล้ว

      poiyee poiyee intha kalisadaikitta ketkuriya.. panam-pinam thinnum pisaashu ivan
      Om namasivaya solvatharkku ivanlaam guru endraal neeyellaam urupidaama thaan poveer
      tirumoolar tirumanthiram padiththu telinthu
      om nama shivaya endru anthinam solla kattrukollunga.. nakaara makaara sikaara vakaara yakaara eppidi maaai mattrinaalum entha theethum illai sivan arulthaan paiyakkum

  • @maruthamalaisamy9954
    @maruthamalaisamy9954 4 ปีที่แล้ว +3

    நான் இதில் பதிப்பு உள்ளேயிருக்கிறேன்

    • @user-fw4nq4oy4q
      @user-fw4nq4oy4q 4 ปีที่แล้ว

      புரியவில்லை நீங்கள் சொல்வது என்ன பதிப்பு ?

    • @varshinirajamanickam
      @varshinirajamanickam 4 ปีที่แล้ว

      என்ன ஆயிற்று?

    • @user-gl2ug6mo5j
      @user-gl2ug6mo5j 4 ปีที่แล้ว

      What?

    • @user-fw4nq4oy4q
      @user-fw4nq4oy4q 4 ปีที่แล้ว +1

      பாதிப்பை பதிப்பு என்று பதிவு இட்டு இருக்கிறார் .

  • @parameswarimurugan9366
    @parameswarimurugan9366 3 ปีที่แล้ว

    Iyya panjatcram ladies sollalama

    • @satheeshsatheesh3099
      @satheeshsatheesh3099 3 ปีที่แล้ว +1

      Ethum thavaru illa 🙏இறைவன் எல்லா உள்ளத்திலும் இருக்கிறார் 🙏 மனதார சொல்லுங்கள் சகோதரி 🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @praburaj3218
    @praburaj3218 3 ปีที่แล้ว

    Do you know higtragen in water

    • @srinivasanathmanathan6632
      @srinivasanathmanathan6632 4 หลายเดือนก่อน

      Hydrogen is an element of Water - but not Water itself. The element Hydrogen is also present in Methane, Ethane, Benzene and 1000s of many other compounds.

  • @chandrusystems8105
    @chandrusystems8105 3 ปีที่แล้ว

    Shivaya Nama

  • @dharsgo4447
    @dharsgo4447 10 หลายเดือนก่อน

    Won’t give false statements about slogam,I am in the divine path for long long years

  • @vijayvisionvijayvision7129
    @vijayvisionvijayvision7129 ปีที่แล้ว

    இந்த பதிவு போட்டாதன் பலன் நீங்கள் வெகு விரைவில் வந்தடையும்

  • @sbskdkgsjdkd6001
    @sbskdkgsjdkd6001 3 ปีที่แล้ว +1

    Arivali ne meaning solu...... unaku terryuma????? Water is H2O hydrogen will burn when there is oxygen and combustion temperature ...... do you understand. .... it is full of fire Bro. Do your research correctly...... NEER NERUPU TAN ANNAL IT IS SUPPRESSED..... NAMA SIDDHARGAL ARE BIG AND GREAT SCIENTISTS. ...DARE YOU POINT YOUR FINGER ON THEM

  • @gunamanigunamani9908
    @gunamanigunamani9908 4 ปีที่แล้ว

    Telling sir sariyana manthiram

  • @lincasaamy477
    @lincasaamy477 4 ปีที่แล้ว +4

    பஞ்சர மந்திரம் சொன்னால் நான் கோடிஸ்வரன் ஆகிவிடுனா ?

    • @johnkennady9530
      @johnkennady9530 4 ปีที่แล้ว

      நமசிவய 1,கோடிதடவைசொல்லிபாருங்கள் என்ன நடக்கு என்றூபாருங்கள்

    • @devarajv7308
      @devarajv7308 2 ปีที่แล้ว

      @@johnkennady9530 பில்கேட்ஸ் எத்தனை கோடி முறை பஞ்சாடரம் சொல்லியிருப்பார்? மக்களை அடிமுட்டாளாக்கும் செயலை தவிருங்கள்

  • @thirumoorthy3549
    @thirumoorthy3549 3 ปีที่แล้ว +2

    Ethir maraiya pesi makala kulapathinga....

  • @jishnu.ambakkatt
    @jishnu.ambakkatt ปีที่แล้ว +1

    _നീയെന്ത് തേങ്ങയാ ഈ പറയുന്നേ_
    _ഓം ശിവായ നമഃ_
    _യനവശി മാ_
    _മവയനശി_
    _ശിയനമവ_
    _വശിമയന ഓം_
    _ഇതാണ് ശരിയായ പഞ്ചാക്ഷരി_