சிறுமி கொலைக்கு நீதி கேட்டு போராட்டம்.! ஒட்டு மொத்தமாக முடங்கிய புதுச்சேரி.! | Puducherry | Protest

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 มี.ค. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
    ********** சிறுமி கொலைக்கு நீதி கேட்டு போராட்டம்.! ஒட்டு மொத்தமாக முடங்கிய புதுச்சேரி.! | Puducherry | Protest
    #newstamil24x7 #Pudhucherry #protest #pondygirlchilddeath
    | #NewsTamil24x7 #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

ความคิดเห็น • 59

  • @ellanraja77
    @ellanraja77 4 หลายเดือนก่อน +113

    புதுச்சேரி மக்கள் மட்டுமல்ல தமிழ் மக்களும் போராட வேண்டும்.

    • @rajeshsubramanian4762
      @rajeshsubramanian4762 4 หลายเดือนก่อน +3

      Ni ipdiyey comment potutey iru...

    • @RajaKumar-hk4yh
      @RajaKumar-hk4yh 4 หลายเดือนก่อน +2

      தமிழக மக்கள் போராட வரவேண்டுமென்றால் குவாட்டர்/பிரியானி/ரூ 200
      வேண்டாமா?
      தமிழர்களின் உணர்ச்சிகள் செத்து பல வருடம்
      ஆகிவிட்டது ஐயா.

    • @GlowUpGuide143
      @GlowUpGuide143 4 หลายเดือนก่อน

      சரியாக சொன்னீர்கள்

  • @Radha.photography
    @Radha.photography 4 หลายเดือนก่อน +36

    ஒரு பெண்ணிப் பாதுகாப்பு கருவறையிலும் கல்லறையிலும் மட்டுமே 😔😔

    • @silambarasan7587
      @silambarasan7587 4 หลายเดือนก่อน +2

      கல்லறையில் கூட விட்டு வைக்க மாட்டார்கள் நண்பா... மிக மோசமான நிலை தான் தமிழகம் உள்ளது... இனி வரும் காலங்களை நினைத்தால் பயமாக உள்ளது

    • @bavitht5066
      @bavitht5066 4 หลายเดือนก่อน

      ஓகோ...கருவறையில் கூட பாதுகாப்பு இருக்கின்றதா பெண்களுக்கு....?

    • @queenrani1544
      @queenrani1544 4 หลายเดือนก่อน

      Unmaithan

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 4 หลายเดือนก่อน +51

    குற்றத்தை ஒப்புக்கொண்டவர்களை காலதாமதம் இல்லாமல் தூக்கில் இட வேண்டும்

  • @URN85
    @URN85 4 หลายเดือนก่อน +30

    அது எப்படி மக்கள் போராடுனா தட தடி அடி. கட்சி நடத்துனா கைது மட்டும்

  • @jagannathan4032
    @jagannathan4032 4 หลายเดือนก่อน +32

    வெறி கொண்ட
    ஓணாய்களிடம்
    கடிபடவா என்னை
    படைத்தாய் இறைவா
    என கேட்கும் உரிமை
    உனக்குண்டு...
    உன்,
    ஆயிரம் கண்களில்
    ஒரு கண் என்னை
    பார்த்திருந்தாலும்
    பிழைத்திருப்பேன்
    என கேட்கும் உரிமை
    உனக்குண்டு...!
    என் சமூகம் உனக்கு முன்னால் என்பதை
    நம்பி தானே வந்தேன்..
    ஒருமுறை திரும்பி
    பார்த்திருந்தால் நான்
    பிழைத்தருப்பேன்
    என கேட்கும் உரிமை
    உனக்குண்டு..!
    நன்மையோ தீமையோ
    கடுகளவே அது இருந்தாலும், மறுமையில் கேள்வி கேட்கப்படும் என
    குர்ஆன் சொல்கிறது...
    உனக்கு நேர்ந்த
    கொடூரத்திரற்கு
    இறைவனையே கேட்கும்
    உரிமை உனக்குண்டு..!
    சீதையை மீட்க
    சென்றாயே, நீ எனை
    மீட்க ஏன் வரவில்லை
    என கேட்கும் உரிமை
    உனக்குண்டு...!
    இளங்கையை
    எரித்த அனுமனும்
    இங்கே, இவர்களை
    எரிக்க வரவில்லை
    என கேட்கும் உரிமை
    உனக்குண்டு...!
    "இந்த பொல்லாத
    உலகத்தலே ஏன்
    என்னை படைத்தாய்
    இறைவா...? வலி
    தாங்காமல் 😭😭
    வலி தாங்காமல் நான்
    கதறிய கதறல் உனக்கு
    கேட்கவில்லையா.?"
    என கேள்வி கேட்க
    நீயே, இறைவனிடம்
    சென்றாயோ....
    *பாண்டியம்மாள்*
    *பாண்டிச்சேரியின்*
    *குல தெய்வமே....*
    உன் ஆன்மா இறைவனை
    கேள்வி கேட்டபின்
    சாந்தியடையட்டும்...🙏
    • கி.ஜெகநாதன்,
    உதவி ஆய்வாளர்,
    வேலூர் மாவட்டம்.

    • @gayatri3330
      @gayatri3330 4 หลายเดือนก่อน +1

      Sad😞

    • @moonstarlakshmi9843
      @moonstarlakshmi9843 4 หลายเดือนก่อน +1

      We support u

    • @elangoselvi6480
      @elangoselvi6480 4 หลายเดือนก่อน +5

      உங்களோட பதிவை பார்த்து அளவுக்கு மீறி அழுதுவிட்டென்.... ஆனாலும் மனம் aarave இல்லை... அந்த பிஞ்சு குழந்தை என்ன paadu pattuccho nu....

  • @abiramimohan-rc7yg
    @abiramimohan-rc7yg 4 หลายเดือนก่อน +12

    இதுல அரசியல் வராமல் இருந்து இருந்தால் கூட நியாயம் கிடைத்து இருக்கும் ஆனால் இப்போ வாய்ப்பே இல்லை 😢

  • @saisastisamayal28
    @saisastisamayal28 4 หลายเดือนก่อน +3

    உங்களால முடியாதது மக்கள் செய்யும் போது எதற்காக அடி உதை கைது செய்கிறா்கள் , நியாயம் வேண்டும், இனி யாருக்கும் இது போல செய்ய தைரியம் வர கூடாது. அப்படி இருக்கணும் அந்த தண்டனை, Dubai போல spot punishment panunga

  • @kavishreekavishree9092
    @kavishreekavishree9092 4 หลายเดือนก่อน +7

    அரசியல் வாதிகளுக்கு பென்சின் கஞ்சா விற்பனை பணம் சிவராத்திரி வருமானம் கிடைத்து இருக்கும் அரசியல் வாதிகளுக்கு

  • @indhu5227
    @indhu5227 4 หลายเดือนก่อน +1

    டாஸ்மாக் மூடும் வரை.. அந்த பரதேசிகளுக்கு மக்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேறும் வரை போராட்டத்தை கை விடாதீர்கள் 🙏🙏🙏.. இதுபோல் தமிழ் நாட்டிலும் போராடி மது கடைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் 🙏🙏🙏

  • @NathiyaPrakash-xy7ub
    @NathiyaPrakash-xy7ub 4 หลายเดือนก่อน +2

    அப்பப்பா 500 ரூபாய்க்கு நடிக்க சொன்னா ஆயிரம் ரூபாய்க்கு நடிக்கிறீங்க இப்படி தானப்பா ஸ்ரீமதி கேஸ் கூட்டம் போட்டீங்க என்னத்த சாதிச்சீங்க இப்ப என்ன சாதிக்க போறீங்க 🤐

  • @bavitht5066
    @bavitht5066 4 หลายเดือนก่อน +1

    ஐயா...விட்டுடாதீங்க ஐயா😢

  • @Dhilshan2018
    @Dhilshan2018 4 หลายเดือนก่อน +38

    மனித மிருக உரிமை ஆணையம் இருக்கும்வரை மக்களுக்கு நீதி கிடைக்காது.குற்றவாளிகளுக்கே சாதகம் 😂😂😂

  • @preethisuresh7826
    @preethisuresh7826 4 หลายเดือนก่อน +1

    Never stop this

  • @jaya7154
    @jaya7154 4 หลายเดือนก่อน +1

    Amma pls thayavu senji antha chella thangathukku neethi kedaikkra varaikkum poradunga anna pls poratatha niruthirathinga pls pls pls antha kulanthai chellathukku nama tha kadavul antha arakkangalukku nama tha thandanai kudukkanum arasu thandanai kudukkathu

  • @user-od3fu1mh2m
    @user-od3fu1mh2m 4 หลายเดือนก่อน +3

    இதையும் அரசியல் ஆகிட்டீங்கடா...

  • @iammoneymagnet4632
    @iammoneymagnet4632 4 หลายเดือนก่อน +1

    We all support from madurai people ...... justice for Arthi..........

  • @braindeadtamil
    @braindeadtamil 4 หลายเดือนก่อน

    Oru child justice ku ivlo porada vendi iruku

  • @ayteaja9167
    @ayteaja9167 4 หลายเดือนก่อน +1

    Correct

  • @dondon3998
    @dondon3998 4 หลายเดือนก่อน +1

    😢😢😢😢

  • @poonkodihs7429
    @poonkodihs7429 4 หลายเดือนก่อน

    😭😭😭😭😭💔💔💔😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏nethi vedum sir please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-he8jw1cq7g
    @user-he8jw1cq7g 4 หลายเดือนก่อน

    Come tamilnadu la

  • @revathishankar946
    @revathishankar946 4 หลายเดือนก่อน

    Super makkale Vidadeenga please

  • @Rockyhai-rg2mc
    @Rockyhai-rg2mc 4 หลายเดือนก่อน +1

    Sivan sappitu irukaaru😢

  • @karthirobot7987
    @karthirobot7987 4 หลายเดือนก่อน

    Engalku neethi venum kandipa antha naigala thukula podanum Ilana kollanum enga kaiyala ithuku thadaiya irkura police team adichu narukunga poradatha kai vidtrathenga pls pls pls😢😢😢😢😢😢😢😢

  • @balaganesh1517
    @balaganesh1517 4 หลายเดือนก่อน

    Governor don't know anything

  • @user-rm5ob4gf5j
    @user-rm5ob4gf5j 4 หลายเดือนก่อน

    உடனே தூக்குல போடா இவனுக என் இவ்ளோ யோசிக்குறன்க...

  • @sylvainsoupraya4758
    @sylvainsoupraya4758 4 หลายเดือนก่อน

    Police+politicians+rowdies=drug business at Pondicherry

  • @RevathiRajagopalan-gg1zs
    @RevathiRajagopalan-gg1zs 4 หลายเดือนก่อน

    Tamilnaduthan very worst

  • @kalaivp3080
    @kalaivp3080 4 หลายเดือนก่อน +4

    கள்ளத்தொடர்பு பெண்கள் divorce குடி கூத்து இவைகள் இல்லாதா நாடுதான் குழந்தைகளுக்கு பாதுகாப்பான நாடு😂😂😂😂😂😂😂😂😂

  • @user-sy7ts1se7y
    @user-sy7ts1se7y 4 หลายเดือนก่อน

    Vida kudathu pondicherry makkal otrumiya irunga

  • @harshigayu
    @harshigayu 4 หลายเดือนก่อน

    Entha prachanaya arasiyal akkathinga

  • @okasan4416
    @okasan4416 4 หลายเดือนก่อน

    Rangasaamiku ootu podathinga

  • @okasan4416
    @okasan4416 4 หลายเดือนก่อน

    Vidathinga ipadi onna irunthu piradunga

  • @kodeeshsudha5231
    @kodeeshsudha5231 4 หลายเดือนก่อน

    Makkale theerppu kuduthurunga... intha porattam waste... udane thandanai kudunga

  • @PriyaSSK8
    @PriyaSSK8 4 หลายเดือนก่อน

    Pengal ku paathukaapu vendum. India full uh irukura pen kulanthaigal muthal paatigalku uyirkkum karpukkum paathukaapu vendum

  • @dharani288
    @dharani288 4 หลายเดือนก่อน

    Nimmi madam py la nikkaporaanglaa nijamavaaa

  • @bpdavid5604
    @bpdavid5604 4 หลายเดือนก่อน

    Indha naigalai thookilida vaendum...poraatam correct...

  • @hyena....hunter....25..21
    @hyena....hunter....25..21 4 หลายเดือนก่อน +1

    👏👏👏👏

  • @user-qv1xf7ql7o
    @user-qv1xf7ql7o 4 หลายเดือนก่อน

    BJP party yenga pochi porathula kanom 😮
    Why BJP party not involved in this issue why they are not coming out from house to street