Neer Enthan Thanjame - நீர் எந்தன் தஞ்சமே | TPM Tamil Songs | TPM Annual Convention 2022

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 32

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz ปีที่แล้ว +3

    Amazing song... very soothing singing both singers 🎉❤🎉 thank you so much 🎉❤🎉❤

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz ปีที่แล้ว +2

    Wonderful song... thank you for all 🎉❤🎉❤🙏

  • @adv.joe.prince
    @adv.joe.prince ปีที่แล้ว +12

    நீர்‌ எந்தன்‌ தஞ்சமே நீரே என்‌ சொந்தமே
    நீர்‌ எந்தன்‌ வாஞ்சையே என்‌ தேவனே
    என்னையும்‌ உம்‌ உள்ளங்கையில்‌ வரைந்தீரே
    என்றும்‌ நான்‌ உம்மையே துதித்திடுவேன்‌
    1. இன்றுமென்றும்‌ எந்தன்‌ கன்மலையானீரே
    இக்கட்டிலும்‌ எமக்குதவினீர்‌
    இம்மட்டும்‌ இடறாமல்‌ காத்த இரட்சகரே
    இராப்பகலாய்‌ உம்மை உயர்த்திடுவோம்‌ - நீர்‌ எந்தன்‌
    2. வழியதும்‌ சத்தியமும்‌ ஜீவனுமானீரே
    ன ணா தெனையுமே காத்தனீரே
    வாக்கு மாறாதவர்‌ நம்‌ கர்த்தர்‌ என்றுரைத்தே
    வாழ்நாளெல்லாம்‌ உம்மை உயர்த்திடுவோம்‌ -- நீர்‌ எந்தன்‌
    3. வந்ததாம்‌ வியாதிகள்‌ யாவையும்‌ போக்கினீர்‌
    வல்ல உம்‌ வார்த்தையால்‌ மாற்றினீரே
    நீர்‌ நல்ல பரிகாரி கர்த்தர்‌ என்றுரைத்தே
    நானிலம்‌ மீதெங்கும்‌ உயர்த்திடுவோம்‌ - நீர்‌ எந்தன்‌
    4. நீசனாம்‌ என்னையும்‌ உம்‌ முன்னில்‌ நிறுத்த
    நீசக்குருசதில்‌ ஜீவனீந்தீர்‌
    பாவநிவாரண பலியான கர்த்தரே
    பாரினிலே உம்மை உயர்த்திடுவோம்‌ -- நீர்‌ எந்தன்‌
    5 வாரும்‌ என்‌ நேசரே உம்மோடு சேர்த்திட
    வாஞ்சையாய்‌ என்‌ கண்கள்‌ நோக்கிடுதே
    உந்தனின்‌ வீடதில்‌ களிப்போடு துதித்தே
    காலாகாலங்களாய்‌ ஆராதிப்போம்‌ -- நீர்‌ எந்தன்‌

  • @mariajosephchelladurai5481
    @mariajosephchelladurai5481 5 หลายเดือนก่อน +2

    GREAT SONG thanks for Saints of GOD

  • @c.s.suganjoel-official143
    @c.s.suganjoel-official143 2 ปีที่แล้ว +11

    MY FAVT SONG IN CONVENTION

  • @subbusubbu5750
    @subbusubbu5750 2 ปีที่แล้ว +5

    ஆமேன் நீரே என் தஞ்சம் சொந்தமே ழாஞ்சையே தேவனே மகாவல்லமைரே இரட்சகரே கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆண்டவரே ஆமேன்

  • @mohanasurendar717
    @mohanasurendar717 5 หลายเดือนก่อน +1

    𝐏𝐑𝐀𝐈𝐒𝐄 𝐭𝐡𝐞 𝐋𝐎𝐑𝐃 🙏🏻🙏🏻

  • @joyrumeshsilva7282
    @joyrumeshsilva7282 7 หลายเดือนก่อน +2

    Praise the Lord

  • @ROHITHRRAJA
    @ROHITHRRAJA 4 หลายเดือนก่อน +1

    Jesus🙏

  • @myammacutevoicesongs9680
    @myammacutevoicesongs9680 2 ปีที่แล้ว +4

    amen yesapa

  • @sorubarani9721
    @sorubarani9721 2 ปีที่แล้ว +2

    Anoiting song and very good meaning with melodious.. God bless the sisters

  • @meeanand72
    @meeanand72 2 ปีที่แล้ว +4

    Praise the Lord 🙏

  • @manoharjebilab8538
    @manoharjebilab8538 ปีที่แล้ว +1

    Eternal Refuge Jesus

  • @RaviKwt-wk2tz
    @RaviKwt-wk2tz 7 หลายเดือนก่อน +1

    Amen

  • @rajjenifera5221
    @rajjenifera5221 7 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

  • @saminthasandaruwa8370
    @saminthasandaruwa8370 2 ปีที่แล้ว +1

    Amen esappa

  • @hepsibagottikka2456
    @hepsibagottikka2456 2 ปีที่แล้ว +3

    Praise the Lord gud song

  • @DeevankumarDeevan
    @DeevankumarDeevan 3 หลายเดือนก่อน

    😊😊jesus❤❤❤❤❤❤❤

  • @Jd95Ruth26
    @Jd95Ruth26 9 หลายเดือนก่อน +1

    Amen❤❤

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz ปีที่แล้ว +1

    Amen 🙏🎉❤🎉

  • @GLARAofficial-2019
    @GLARAofficial-2019 2 ปีที่แล้ว +3

    Convention all song super ah irukku

  • @TuliuTuliu-hu5gd
    @TuliuTuliu-hu5gd 3 หลายเดือนก่อน +2

  • @jesusneverfails4477
    @jesusneverfails4477 2 ปีที่แล้ว +1

    My fav

  • @Elavarasi-pq8yd
    @Elavarasi-pq8yd ปีที่แล้ว

    ❤❤❤

  • @palanivelperiyasamy9292
    @palanivelperiyasamy9292 6 หลายเดือนก่อน

    Amen

  • @gracewilson4158
    @gracewilson4158 2 ปีที่แล้ว +1

    Praise the Lord 🙏

  • @devanandanab.nnanditha3793
    @devanandanab.nnanditha3793 2 ปีที่แล้ว

    Praise The Lord🙏