காலம் கடந்து விட்டது.. என் இளமை பாதி போய்விட்டது... இந்தப் பாட்டை கேட்டுத்தான் நான் காதலித்தேன்... என் காதல் இப்பொழுது இல்லை... ஆனால் இந்த இசை என் செவியில் நுழைந்து இதயத்தைத் தட்டி தொலைந்த உன் காதலை தேடு என்று சொல்கிறது.. காதலினால் என் இதயம் துயரப் பட்டாலும் , இந்த இசையால் மகிழ்கிறேன். நன்றி
😥 காதல் என்ற வார்த்தையை கேட்ட உடன் ஆனந்த கண்ணீர் வரவைத்த பாடல்கள் இந்த காதலர்தினம் என்ற காதல் காவியம். படைப்பாளி ஒரு ரோமியோவாக வாழ்ந்திருப்பார் என நினைக்க தூண்டுகிறது
நான் உருகியே போய்ட்டேன்....இதை கேட்டதுல இருந்து தீவிர ரசிகை ஆகிவிட்டேன் ஐயா...என் வாட்ஸ் அப் புரைப்பைல்ல உங்கள் புகைப்படம் தான் ஐயா...வேற லெவல் புல்லாங்குழல்....
அன்பே நமக்கு பிடித்த பாடலின் புல்லாங்குழல் வடிவ இசை ஒலிக்கிறது. நாம் பிரிந்து பத்து வருடம் ஆகிறது. உன் நினைவை மடித்து எனது இதயத்தினுள் கைக்குட்டையாக வைத்துகொண்டேன். உன்னை நினைத்து சட்டென கண்ணை மீறி என் கண்ணை விட்டு பிரியும் உன்னை துடைக்க
പറയാതെ പോയ ഇഷ്ട്ടത്തിന്റെ ഓർമകൾ .. ഒരാൾ അറിയാതെ അയാളെ എത്ര മനോഹരമായി ആണ് സ്നേഹിക്കുന്നത് തിരിച്ചു കിട്ടില്ല എന്നറിയാമായിരുന്നിട്ടും അവൾക്ക് വേണ്ടി കാത്തു നിന്ന ദിവസങ്ങൾ കാലം കടന്നു പോയി .. അവൾ തിരിച്ചറിഞ്ഞു എന്റെ പ്രണയം ഇന്ന് അവൾ എന്റെ ഭാര്യയാണ് ❤❤
Came here from a comment section saying how great arr to compose this. This dude has given a different shade to the original and has challenged OG's performance
Valentines day spl 🎵🎶🎵🎶🎵🎶🎵🎶. I thank you from the bottom of my heart. Life holds so many simple blessings, each day bringing its own individual wonder.
பள்ளி படிப்பின் போது படிக்கவிடாமல் இளம்வயது மனதை பலமுறை பதம் பார்த்த திரைப்படம்.. காதலர் தினம் ❤️ 90'S அனுபவங்கள் விவரிக்க முடியாத ஒன்று.. இதோ இந்த பாடலில் ஏராளமான நினைவுகளை புதைத்து வைத்துள்ளோம்..🌈🏞️ இளம்பருவ நாட்களை நாங்கள் இன்பம் பல பெற்று திகைத்து தான் கடந்துள்ளோம் என்பதற்கு இந்த இசையே சாட்சி...🎹❤️
எத்தனை பேருக்கு இந்த பாடலை கேட்கும் போது உடல் சிலிர்க்கிறது ???
👍
me
What's the msg
எத்தனை பாடல் வந்தாலும் காதல் என்றால் இந்த பாடல் முதலில் ஞாபகம் வரும் இப்படிக்கு 90’S Kids 🙌🏻
ஆமாம் . சரியாக சொன்னீர்கள் நண்பா ❤️ஒரு சிறந்த (என்ன சொல்வதென்று தெரியவில்லை)
@@devmaacbe 111
Yes bro... En first love than gnabagathuku varudhu.... Osam. Andha feel a thani than....
🙌
Fact u thala 90 kids ah irukkurathula naan perumap paduran
இதைக் கேட்கும் பொழுது வாழ்வில் 20 வருடம் பின்னோக்கி செல்கிறது மனது🥰
காலம் கடந்து விட்டது.. என் இளமை பாதி போய்விட்டது... இந்தப் பாட்டை கேட்டுத்தான் நான் காதலித்தேன்... என் காதல் இப்பொழுது இல்லை... ஆனால் இந்த இசை என் செவியில் நுழைந்து இதயத்தைத் தட்டி தொலைந்த உன் காதலை தேடு என்று சொல்கிறது.. காதலினால் என் இதயம் துயரப் பட்டாலும் , இந்த இசையால் மகிழ்கிறேன். நன்றி
👌
Please don't worry.. Kaalam ellaa valigalukkum marundthu podum...
ARR🔥🔥🔥
Superna
நீங்கள் சொல்வது உண்மை...
இதுவே என் நிலைமை 😂😂😂
தலைமுறை கடந்தாலும் நிலைக்கும் பாடல். ஆனால் இன்று வரும் பாடல்கள் அடுத்த வருடம் காணாமல் போய் விடுகிறது
wonderful 🎶...💗
90களின் மறக்க முடியாதா நினைவு இந்த பாடல்
अपनी खुशी से दूर हो कर खुश रहना बड़ा मुश्किल होता है.... यू कहे तो दिखावटी मुस्कान होती है। 😊😔
😥 காதல் என்ற வார்த்தையை கேட்ட உடன் ஆனந்த கண்ணீர் வரவைத்த பாடல்கள் இந்த காதலர்தினம் என்ற காதல் காவியம். படைப்பாளி ஒரு ரோமியோவாக வாழ்ந்திருப்பார் என நினைக்க தூண்டுகிறது
காதலர் தினம் ஸ்பெஷல் ஆக இந்தப் பாடலை பதிவு செய்ததற்காக மிக்க மிக்க நன்றி சகோ.
Super 👌👌👌👌👌
@@BUSLOVERKRISHNAN very good
lll
மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது உங்கள் இசையின் திறமை.
Cc❤we
எத்தன முறை தான் கேக்குறது சலிக்கவே மாட்டுது...❤️🔥❤️🔥🎧🎧🎧
attendance for 2024 listeners
❤❤
❤✋🏻
Present sir.... 🖐️
Ullen aiya
Also ❤bgm
wow❤
Night time kekum pothu oru 1000 pera miss panna mathiri feel aakudhu pa 😣😥💕❤️
நான் உருகியே போய்ட்டேன்....இதை கேட்டதுல இருந்து தீவிர ரசிகை ஆகிவிட்டேன் ஐயா...என் வாட்ஸ் அப் புரைப்பைல்ல உங்கள் புகைப்படம் தான் ஐயா...வேற லெவல் புல்லாங்குழல்....
கண்களை மூடிக் கேட்கும்போது , கண்களில் வருகிறது கண்ணீர் ...எனோ 😔
Unmai🙃🙃🔥🔥🔥
Amamba
Unmai Nanba♥️
Yes
Kadantha kalangalukul kanneerilae nam manam siri oadai🛶yaga payanikkirathu.......❤️
அன்பே நமக்கு பிடித்த பாடலின் புல்லாங்குழல் வடிவ இசை ஒலிக்கிறது. நாம் பிரிந்து பத்து வருடம் ஆகிறது. உன் நினைவை மடித்து எனது இதயத்தினுள் கைக்குட்டையாக வைத்துகொண்டேன். உன்னை நினைத்து சட்டென கண்ணை மீறி என் கண்ணை விட்டு பிரியும் உன்னை துடைக்க
This man always full fill our expectations..... Your presentation level was awesome 😎☺️..... Thank you Flute Siva sir💖....
Bute
என் இளமையை மீட்டு தரும் இசை ❤❤❤😊😊😊 Rahman ❤❤❤
தாங்கள் எவ்வளவு திரைப்படம் திரைக்கு கொண்டு வந்தாலும் , மனதில் என்றும் எப்பொழுதும் நீங்காது...இடம் கொண்ட படங்களில் இதுவும் ஒன்றே.......
ಯಾರೇ ಕೂಗಡಲಿ ಊರೇ ಹೋರಾಡಲಿ ಈ ಹಾಡಿಗೆ ಸರಿಸಾಟಿ ಇಲ್ಲ ❤
ARR genius
காதல் என்ற சொல் இனிமை என்றால் அந்த சொல்லின் இசையை என்னவென்று கூறுவேன்... காலம் கடந்தாலும் காவியமான படைப்பு இது என்றும் அழியாது...
പറയാതെ പോയ ഇഷ്ട്ടത്തിന്റെ ഓർമകൾ .. ഒരാൾ അറിയാതെ അയാളെ എത്ര മനോഹരമായി ആണ് സ്നേഹിക്കുന്നത് തിരിച്ചു കിട്ടില്ല എന്നറിയാമായിരുന്നിട്ടും അവൾക്ക് വേണ്ടി കാത്തു നിന്ന ദിവസങ്ങൾ കാലം കടന്നു പോയി .. അവൾ തിരിച്ചറിഞ്ഞു എന്റെ പ്രണയം ഇന്ന് അവൾ എന്റെ ഭാര്യയാണ് ❤❤
Nice
A R Rahmaaaaaaaannnnnn♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
இந்த பாடல் கேக்கும் போது முதலில் வருவது கண்ணீர் தான்
உண்மையில் 90s L பிறந்த அனைவரும் ஸ்பெஷல் தான்
I'm so melting 🤩❤️ உயிரை உருக்கும் இசை 💕🥰
Nan irandhalum en udalai vitu neengadha orey isai kadhalar n
Dhinam💎
அழுகையே வருகிறது 😢😢😢❤❤❤
Ar Rahman the magician
my favourite song since childhood 🥰
Wh song
ஒவ்வொரு காதலர் களும் இந்த இசையை கேட்கும் பொழுது .... காதல் என்ற அன்பு மேன்மேலும் பிரிக்க முடியாத ஒரு உறவை கொடுக்கும்
0:23 Goosebumps Overloaded 🔥💯♥️😍✨
True
yes
True
ARR❣
I too feel this
Ar Rahman ur great and recreated team
இந்த பாடல் என் காதலை மீண்டும் நினைக்க வைக்கிரது😥😥😥
காதல் மனிதனை மனிதனாக
மாற்றும் ஒரு அழகிய உணர்வு
ஏன் மரணத்தையும் தோற்கடிக்கும் ஒர் அழகிய ஆயுதம் எனவே சில பிரிவுகள்
சில புரிதல்கள் காதல்
காதல் ஆகும்
என் மனதின் வன்மங்களை துடைத்தெரியும் பாடல்...
சிறப்பு
Yaaar..... Kyaaa feeel de jati h ye music..❤thank you this masterpiece ❤ 0:45
காதலை அனுபவிக்க ஏற்ற பாடல்
காதலில் தோல்வி அடைந்தவர்களும் கேக்கலாம் சாகோ
எத்தனை பாடல்கள் வந்தாலும் இப்பாடல் மட்டுமே காதலின் அழகை விளக்கிசொல்லும் வரையறையாய் விளங்குகிறது💕💕
புல்லாங்குழல் + சிவா = அற்புதம்
இதய துடிப்பு நின்றாலும் இந்த இசை கேட்கும்போது மறு உயிர் வந்தது போல் தோன்றுகின்றது
These two guys are magical whenever they team up, very pleasant to listen.
Thanks and we are once again coming up with something soon
I just 😭😭😭😭
I'm waiting for this flute tune 🙏🙏🙏🙏😍🥰🥰🥰🥰 ,use headphones nd feel it ,💐🌼🌼 thank u sir 💐💐
Thank you and please do share!
Love vae pannala na kuda intha song music keta melt aguvanga.. always ar rahman Rocks
I am from Bangladesh🇧🇩
This flute saund is very nice🥰🥰 Love U Sir 😍😍
It's origininal is AR Rahman's composition this is just an instrumental cover version
Legendary song ...
Love from Malaysia......
That Pianist! Need Cover from him🙄🥺❤️
Ethanai anirudh wandhalum ethanai yu van wandhalum ar rahman pola love feel song
Super movie 90' s kids மட்டுமல்ல 2 'kids க்கு movie verithanam super....
ar rahman sir....this world will always be indebted to you sir....ur music just heals the soul
From 0:23 sec...🥺🥺
A.R Rahman sir ...🙏
This video made my day ..🙂
90's kids ,2k kids yella kids kum migavum piditha padal❤️❤️❤️
I belong to 60s. I too love this song
2k kids engalukku pidikkala😡🤮
எந்த படம் போடுறாங்களோ இல்லையோ காதலர் தினம் அன்னைக்கு இந்த படம் K டிவி போட்டுவாங்க..... 😍
கனமான பொழுதுகள் கூட கசிந்தது இசை மீட்கப்பட்ட தருணம் , காதல் காயங்களை வருடுகின்றது
Etthanai padal vandalum idai vella mudiyadu ar rahman music in god god 🙏
23:00 to 44:00 No words to explain.. I dnt know why tears are coming... ARR... one of the best composing. well try guys.... all the best..
காதல் ❤ எத்தனை வருடங்கள் ஆனாலும் உண்மையான காதலுக்கான பாடல் ❤
🔥No one can replace the ARR music🎶🎵❤love u sir😙
❤WonderFull Compose Theme
Sa££am To AR Rahman🙋
Vera lavel bro thala ARR
இதுபோன்று பாடல்கள் கேட்குபோது காதலுக்காக தன்னை மாய்த்துக் கொள்பவர்களின் உணர்வு புரிகிறது
Very true
One of the best music I have ever listened to! Amazing!! AR Rahman 🤍
Sadarl
Came here from a comment section saying how great arr to compose this.
This dude has given a different shade to the original and has challenged OG's performance
Very true 🍂
சில நினைவுகள் இதையதில் நீங்கா இடம் பெற்றுள்ளது...❤️❤️
So soothing and amazing renditions, Sir!!! Please upload all of your covers to Spotify ❤
Valentines day spl 🎵🎶🎵🎶🎵🎶🎵🎶. I thank you from the bottom of my heart. Life holds so many simple blessings, each day bringing its own individual wonder.
Never used headphones becuz u will atticted this his music
Keyboard notes vera level ... Flute mind blowing ....
இசையின் வெள்ளத்தில் ஆழ்த்தியது
அருமை நண்பரே சொல்ல வார்த்தைகள் இல்லை . மவுனம் மட்டுமே .....
Out standing brother can u teach me 😃 love from Ayodhya jai shree Ram 🙏
90's kids favorite love songs.. Appaa... Goosebumps music
It's just like wowwww❤️
tremendous is the most amazing most unimaginable most spectacular music. Your music is very beautiful.💚💚💚💖💖💗💗💗😍☺☺😊😍😍😍
You made my day ❤
Ahh from 1 & half hr I'm searching this & finally i got this masterpiece without singing love❤❤❤
Paaaaaaaahhhhhh chance eh illa awesome ❤️😍😍 headset pottu kekkumpothu ennanamo pannuthu 😍😍❤️
Siva loves Siva..my name also Siva..love u sir..
🥺🥺🥺💓💓 ennidam kathal ellai aanalum manathu yeno kalangindrathu
காதல் வந்தால் முதலில் கேட்க தூண்டும் பாடல்...💯😍😍😍
😢
purane din yaad aa gaye
Kadalenum pullangkullal Vera leval💑👩❤️💋👩
kadhaluku adimai akathavarum unkal kuzhal isaiku adimaiyakinranar
My favorite song 90'S kids favorite😍😍😍
Omg... Super.. So soothing to ears....❤❤❤❤❤
பள்ளி படிப்பின் போது படிக்கவிடாமல் இளம்வயது மனதை பலமுறை பதம் பார்த்த திரைப்படம்..
காதலர் தினம் ❤️
90'S அனுபவங்கள் விவரிக்க முடியாத ஒன்று..
இதோ இந்த பாடலில் ஏராளமான நினைவுகளை புதைத்து வைத்துள்ளோம்..🌈🏞️
இளம்பருவ நாட்களை நாங்கள் இன்பம் பல பெற்று திகைத்து தான் கடந்துள்ளோம் என்பதற்கு இந்த இசையே சாட்சி...🎹❤️
Great talent waiting for some more sir❤❤❤❤❤❤
add this in spotify pls
Another beautiful piece from you. You are rocking. Special mention to Thibisan for his work with keys
Awesome music. Tears are rolling down.. Listened 7 times continously..🎼🎼
ARR♥️
Vera lev iruku happy valentine's days
AR rahman sir❣️
Ayoooo ena solrathunu thareala 😭😭😭 ✨😇😇😇😇😇😇✨
AR Rahaman sir ❤️❤️❤️❤️
Peace of mind marveleous flute with A.Rehman one of the best song.really I love it.❤❤❤
Flute is Killer ..I hav no words ..i jus lov the way it's taking to sad and love version simultaneously...Amazed by the crew 🥺💗