இடஒதுக்கீட்டின் வரலாறு | ஜெ. ஜெயரஞ்சன் | J Jeyaranjan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ต.ค. 2024

ความคิดเห็น • 189

  • @parthapartha9962
    @parthapartha9962 5 ปีที่แล้ว +45

    இந்த ஜெயரஞ்சனை நம் பாதுகாக்க வேண்டும் எதுக்கு என்றால் அவரின் நேர்மையான அறிவுக்கு

  • @ஹனிபாஅஸ்ரார்என்
    @ஹனிபாஅஸ்ரார்என் 5 ปีที่แล้ว +34

    மிகப்பெரும் அறிவாற்றல் உள்ள ஆளுமைகள் என்பதில் நான் மதிக்கும் மிகவும் மதிப்புக்குரியவர்கள் ஐயா நீங்கள்
    நீங்கள் சொல்ல நினைக்கும் கருத்துக்களை எளிய மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் சொல்லக்கூடிய ஆற்றல் மிக்கவர் ஐயா..

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff 4 ปีที่แล้ว +8

    மிகத்தெளிவாக எடுத்துரைக்கும் இவரை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும் .
    மிக்க நன்றி அய்யா

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan 3 ปีที่แล้ว +10

    இவ்வளவு நாளா இவர எப்படி பாக்காம விட்டேன்னு தெரியல......
    He is really great.

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 6 หลายเดือนก่อน

      இதனால் தான் இவரை மாநில திட்டக்குழு துணை தலைவராக முதல்வர் வைத்திருக்கிறார்.

  • @welwiils
    @welwiils 5 ปีที่แล้ว +43

    Mr.Jayaranjan is one of my mentor who define this society in its true color with statistical proof

  • @tamilarasanpichai7391
    @tamilarasanpichai7391 3 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் சாமானிய மக்களுக்கு புரியும்
    ஜெயரஞ்சன் ஐயா பேசுவது
    வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @shidar16
    @shidar16 5 ปีที่แล้ว +51

    Jayaranjan sir always clear in his speech 👏

  • @ஹனிபாஅஸ்ரார்என்
    @ஹனிபாஅஸ்ரார்என் 5 ปีที่แล้ว +25

    தனக்கென்று பார்ப்பனர்களுக்கு சொந்த மாநிலம் கிடையாது ஆனால் இந்தியா முழுவதும் இன்று அவர் கைகளில் தவழ்கிறது இதை எப்போது நாம் உணர்வோம்....

    • @govindan470
      @govindan470 5 ปีที่แล้ว +4

      பாய் நீ ஸிக்னனில் 'ராே ட்டில் பிச்சை எடு ப்பவர்களை ப் பார்.
      யா ர் என்று கவனி. அவர்களை
      முன்னே ற்றப்பார் .பார்ப்பானை
      பின்னால் பார்க்கலாம.

    • @n.ganesannagan1718
      @n.ganesannagan1718 3 ปีที่แล้ว +1

      அடித்தட்டு மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் அருமையான உரை...

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 6 หลายเดือนก่อน

      அதற்கு காரணம் நாம் மதத்தினால் பீடிக்கப்பட்டு இருக்கிறோம்.
      ஜாதியை அடிப்படை மதம். மதத்திற்கு அடிப்படை வேதம். வேதத்திற்கு அடிப்படை கடவுள். அதனால்தான் கடவுளே வேண்டாம் என்ற பொருளில் கடவுள் இல்லை என்று ஒரு பெரியவர் சொன்னார்.

  • @postbox9190
    @postbox9190 5 ปีที่แล้ว +13

    சிறந்த அறிவு ஜீவி நீங்கள் ... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்....

  • @mariappanveeramani8389
    @mariappanveeramani8389 5 ปีที่แล้ว +13

    ஐயா மிகச்சிறந்த தெளிவான உரை
    என் உள்ளத்தில் இருந்த சந்தேகங்கள் எல்லாம் தீர்ந்தது
    நீங்கள் எல்லாம் நாடாளுமன்றத்திற்கு செல்லவேண்டியவர்கள்
    கண்ட நாதாரியெல்லாம் .....

  • @srinimet
    @srinimet 5 ปีที่แล้ว +78

    இதுக்கு மேலே யாரும் இந்திய சட்ட அமைப்பை விளக்க முடியாது

    • @ajaysreenivasan9585
      @ajaysreenivasan9585 4 ปีที่แล้ว +3

      @nnn 😂😂😂😂🤣🤣🤣🤣🤣bro..... Vera level bro neenga🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.. 🔥🔥🔥🔥FBI la vela seiringalo.... Elathayum solringa🤣🤣🤣🤣 🤣🤣🤣🤣🤣nalla future iruku bro ungaluku🤣🤣🤣KPY adutha season winner neenga thaan. Paa ena comedy ah naa manushan yah☺☺☺

  • @Dark_Knight1189
    @Dark_Knight1189 5 ปีที่แล้ว +12

    He is the most intellectual person i have seen.. Hats off sir....

  • @narenn7208
    @narenn7208 5 ปีที่แล้ว +10

    தெளிவான விளக்கம் 👌👌

  • @nagarajankrishnan2378
    @nagarajankrishnan2378 4 ปีที่แล้ว +3

    நீங்கள் உயர்வானவர்....

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 3 ปีที่แล้ว +3

    Very Good explanation about Reservation.I like it.Thank you sir.

  • @thangavelp9913
    @thangavelp9913 4 ปีที่แล้ว +3

    Congrats! You are great always! No body can outsmart you in this type of technical discussion which you made it simple and easily understandable for common people on the street! We need you a lot for our enrichment!.

  • @mohamedismail2977
    @mohamedismail2977 5 ปีที่แล้ว +69

    ஐயா நீங்கள் என் பக்கத்து வீடா இருக்க கூடாதா , தினமும் உங்களிடம் அறிவு செல்வத்தை பெற்று செல்வேன்.

    • @drravivenkat
      @drravivenkat 5 ปีที่แล้ว +2

      நாட்டு பற்று உள்ளவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த தேச துரோக தீவிரவாத இஸ்லாமிய பொறுக்கிகள், தேச துரோக திராவிட பேரவை ரௌடிகள் ஓர் கூட்டணி வைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த கூட்டணி மூன்று சதவீதம். கூட தேறாது (இடது சாரி நாய்களை சேர்த்தால் ஐந்து சதவீதம்). ஆயினும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த திராவிட பேரவை ஆசாமிகள் (மதி கெட்ட மாறன், சுப வி வீர பாண்டியன் போன்றவர்கள் ) இஸ்லாமிய அமைப்புகளிடம் பணம் பெற்று கொண்டு பேசுகிறார்கள். அதே போல் இஸ்லாமிய பொறுக்கிகள் இந்து, கிறிஸ்துவ பெயர்களில் youtube இல் பதிவு செய்கிறார்கள். திராவிட பேரவை ரௌடி ஒரே பெயரில் பல பதிவு செய்கிறார்கள். மதி கெட்ட மாறன், சுப வி வீர பாண்டியன் போன்றவர்கள் இஸ்லாமிய அமைப்புகளிடம் பணம் பெற்று கொண்டு , மலேஷியா சென்று அங்கு இந்து மதத்தை திட்டி விட்டு கூலிக்கு மார் அடித்து விட்டு வருகிறார்கள். அந்த மலேஷியா கூட்டத்தில் இருப்பர்வர்கள் பெரும்பான்மையோர் துலுக்கர்கள் + படிப்பு அறிவு இல்லாத தேச துரோக திராவிட கழக பற்று உள்ளவர்கள். இந்த பருப்பு ஈழ தமிழர்களிடம் வேகாது. அவர்கள் மிக பெரும்பாலும் இந்து மத பற்று உள்ளவர்கள் (அங்கும் தமிழ் பேசும் ஆனால் வெறுக்கத்தக்க ஐந்தாம் படை வேலை செய்யும் துலுக்கர்கள் இருக்கிறார்கள்). இந்த ஈனப்பிறவிகள் (சுப வீர பாண்டியன், மதி கெட்ட மாறன்) போன்றவர்கள் இஸ்லாமிய பணத்திட்காக தங்கள் தாய், அக்கா/தங்கைகள் , மனைவி, மகள்கள் ஆகியோரை கூட விற்பார்கள்.

    • @drravivenkat
      @drravivenkat 5 ปีที่แล้ว +1

      இந்த தேச துரோக தீவிரவாத இஸ்லாமிய பொறுக்கிகள், தேச துரோக திராவிட பேரவை ரௌடிகள் (பண பித்தன் சுப விபாண்டியன் , மதி கெட்ட மாறன்) கூட்டணி வைத்து கொண்டு இருக்கிறார்கள். பார்ப்பனர் பார்ப்பனர் என்று சொல்லுவான். இவர்கள் குறி வைப்பது பார்ப்பனர்களை அல்ல. இவர்கள் குறி வைப்பது இந்து மதத்தை. இந்த ஈனப்பிறவிகள் இஸ்லாமிய பணத்திட்காக தங்கள் தாய், அக்கா/தங்கைகள் , மனைவி, மகள்கள் ஆகியோரை கூட விற்பார்கள் . தேவர்கள், கௌண்டர்கள், நாடார்கள் , வன்னியர், நாய்டுகளை குறி வைத்தால், இஸ்லாமிய பொறுக்கிகளை , திராவிட பேரவை ரௌடிகளை நைய புடைத்து துண்டை காணோம் , துணியை காணோம் என்று ஓட ஓட விரட்ட அடிப்பார்கள். அது தான் பயம் . இந்த கீழ் தரமான ஆட்கள் . இசுலாமியர்களிடம் பணம் பெற்று கொண்டு பேத்துவான். இவனின் இழிவு பற்றி இந்த வார குமுதம் ரிப்போர்ட்டில் படிக்கவும். பணத்துக்காக ஈழ தமிழ் நலனை விட்டு கொடுத்தவன்.
      இந்த தேச துரோக இஸ்லாமிய பணப்பித்தன் சுப வீரபாண்டியன், மதி கெட்ட மாறன் ஆகியோருக்கு எப்படி துலக்க பணம் போகிறது என்று கேட்கிறீரா? தீவிரவாத துலக்க மத போதகர் சாகிர் நாயக் (கோமாளி போல் தோற்றம் உள்ளவர் - இந்த நாய் இப்பொழுது சவூதி அரேபியாவில் பதுங்கி கொண்டு இருக்கிறது- இந்தியா அரசாங்கம் இவர் மேல் வழக்கு பதிவு செய்து இருக்கிறது). இந்த தீவிரவாத நாயின் அமைப்பில் இருந்து, தமிழ் நாட்டில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளுக்கு பணம் போகிறது. பின், அது திராவிட பேரவை அமைப்புகளுக்கு கொடுக்கப்படுகிறது. இதை வைத்து கொண்டுதான் இசுலாமிய பணப்பித்தன் சு ப வி, வெறி நாய் மதி கெட்ட மாறன் போன்றோர் மலேஷியா போன்ற நாடுகளுக்கு சென்று ஹிந்து மதத்தை திட்டி விட்டு வருகிறான். அந்த மலேஷியா கூட்டத்தை பார்த்தீர்களானால், பெரும்பான்மை ஆசாமிகள் தமிழ் பேசும் துலுக்க ஐந்தாம் படை நாய்கள். ஓர் முறை இஸ்லாமிய பணப்பித்தன் சு ப வி மலேசியாவில் வாங்கி கட்டி கொண்டான். ஈழ தமிழரை கேட்டு பாரும் இந்த துலக்க நாய்கள் பற்றியும், சுப வீர பாண்டியனின் பணப்பித்து பற்றியும். இந்த விவரம் எல்லாம் விரைவில் வெளி வரும். மத்திய புலனாய்வு துறை விசாரித்து கொண்டு இருக்கிறது,

    • @madhanikastudio3086
      @madhanikastudio3086 3 ปีที่แล้ว +3

      Avaru enga pakathu vettula tha iurkaru bro

  • @2GFactFinder
    @2GFactFinder 5 ปีที่แล้ว +17

    அருமை.... அருமை....
    பெரியார் வாழ்க....
    அண் ணா வாழ்க....
    கலைஞர் வாழ்க....
    திராவிடம் வாழ்க....

    • @danapaldhana2111
      @danapaldhana2111 5 ปีที่แล้ว +2

      கலைஞர் வாழ்க
      ஸ்டாலின் வாழ்க
      உதயநிதி வாழ்க

    • @venkataramananvaidhyanatha5586
      @venkataramananvaidhyanatha5586 5 ปีที่แล้ว +4

      @@danapaldhana2111
      Shortta Karunanidhi thiruttu kudumam ozhiga nnu sollu .

  • @ramcfd
    @ramcfd 4 ปีที่แล้ว +5

    Brilliant speech !! fantastic explanation !!

  • @nixonvaij
    @nixonvaij 3 ปีที่แล้ว +1

    It was great eye-opening for me about the inequality in this country and the roster. Thank you, Dr. for your clear explanation.

  • @sivarambalasubramaniyan6395
    @sivarambalasubramaniyan6395 5 ปีที่แล้ว +10

    Like the speech, a very beautiful explanation.

  • @rajfarms3376
    @rajfarms3376 5 ปีที่แล้ว +17

    தியாகிகள் போராடி திறமையற்றவர்கள் கையிலே கொடுத்து விட்டார்கள்...
    இப்போ கொள்ளையர்களின் கூடாரமாகி {போனது.

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 5 ปีที่แล้ว +9

    social reformist Jayaranjan sir's speech is like the debate reply given by Dr. Ambedkar for the implementation of reservation on the constitution. very real explanation to prove that the persons who are against the reservation on the basis of caste is with a social criminal idea to keep the suppressed community below them for ever in the social set up. heart felt thanks to jayaranjan sir who is more than a Doctorate and more than a professor and he is one among the real intellectuals of social justice to attain liberty,equality & fraternity in its real constitutional spirit. if the govt. is really have conscious and brain to implement the constitutional spirit, it has to declare the obsolete sanathan system as illegal and arrest all such political social outfits who preach caste & caste system in india. is it possible? the doubt is more apparant when we see the daring attempts to demolish the basic structures and the basic principles of our constitution by the group who are very minority and occupying all most all high posts and positions in the name of humpback merit without charisma or righteousness through their thriving on unholy illegal methods thinking that they are the only cleverer group.

  • @naveennaveen8278
    @naveennaveen8278 4 ปีที่แล้ว +5

    The difference between "EQUALITY and EQUITY" well explained.

  • @sukumarannair6471
    @sukumarannair6471 4 ปีที่แล้ว

    உள்ளூர் ஆன்மிக சபைகளின் நுழைவாசலில் இந்த சனாதன மேற்கோளை குறிப்பிட்டாலே,(Eternal in the past, Eternal in the presence and Eternal in the future )சாதிகள் கட்டமைப்பின் தாக்கத்தை தணிக்கலாம். நித்தியமான மாற்றத்தை விரும்பும் அன்பர்களுக்கு நமது பேரன்புக்குரிய பேரா.திரு.ஜெயரஞ்சன் அவர்களது அருமையான விளக்கம் உலக பொது நல அரசின் நிர்மாணம் எதை இலக்காக கொண்டிருக்கிறது என்ற தத்துவம் எளிதில் புரிந்து கொள்ளமுடியும். இதுவே சமய போதனை நடவடிக்கைகளில் நாம் அன்றாடம் ஆற்றும் கடமைகளில் தவிர்க்கவியலாத ஒன்றான ஆன்மிக போராட்டமாகும்.(Fighting our own Spiritual Battle Daily). Much obliged for your inspiring deepening ,Sir!

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நல்ல விளக்கம் தந்தீர்கள் ஐயா நன்றி

  • @organicgoldthamizham9051
    @organicgoldthamizham9051 4 ปีที่แล้ว +2

    அருமையான வரலாற்று பகிர்வு

  • @SasiKumar-kh8wk
    @SasiKumar-kh8wk ปีที่แล้ว

    சிறப்பான பேச்சு. நன்றி

  • @u2b_an_officer
    @u2b_an_officer 3 ปีที่แล้ว +2

    Thank you for your explanation sir 🙏🙏

  • @sugumardravan5261
    @sugumardravan5261 5 ปีที่แล้ว +17

    Superb

  • @RamKumar-hb6nz
    @RamKumar-hb6nz 5 ปีที่แล้ว +18

    Super sir

  • @superkunar9511
    @superkunar9511 5 ปีที่แล้ว +6

    Wonderful speech sir

  • @jayaprakash7403
    @jayaprakash7403 5 ปีที่แล้ว +7

    super speech sir well said

  • @agsuresh8658
    @agsuresh8658 3 ปีที่แล้ว +1

    Super speech sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasannattarasan6808
    @srinivasannattarasan6808 5 ปีที่แล้ว +5

    நீங்கள் எந்த கட்சியிலும் சேரக்கூடாது! இதுதான் உங்கள் பலம்!

  • @ashickin8779
    @ashickin8779 5 ปีที่แล้ว +10

    அருமை மிக அருமை

  • @dassdass6736
    @dassdass6736 5 ปีที่แล้ว +9

    இதைவிட சிறப்பாக விளக்கமுடியாது

  • @DhanushKumarAT
    @DhanushKumarAT 4 ปีที่แล้ว +2

    Changing the polarity and reverse discrimination serves against the spirit of the fraternity. Also fraternity is the concept swept away by Indians economic policies.
    The person on the chair changes over a period. But the humans has a whole at any time fall into two major categories as follows.
    A. 20% enjoys 80% of the world's resources.
    B. 80% struggles for the remaining 20% of the resource.

  • @parameshwaran007
    @parameshwaran007 3 ปีที่แล้ว +2

    ரஞ்சன் மிகவும் விளாசிவிட்டீர்கள்
    எளிமையான விளக்கம்
    அம்பேத்காரை கண்டடைந்துவிட்டீர்கள்
    இட ஒதுக்கு எளிமையான விளக்கம்
    உரையாடுங்கள்
    மிகவும் பெரிய பொறுப்பு உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது
    செயல்படுங்கள்
    மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துங்கள்

  • @thangavelp9913
    @thangavelp9913 5 ปีที่แล้ว +10

    Inspiring and realistic talk! Thanks sir!

  • @SMRAFEEQUPM
    @SMRAFEEQUPM 2 ปีที่แล้ว

    அருமையான உரை

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 5 ปีที่แล้ว +4

    அருமை ஐயா

  • @karthilk6371
    @karthilk6371 5 ปีที่แล้ว +3

    Sir jayaranjan is my inspiration in social views

  • @malarvannansubramanian1569
    @malarvannansubramanian1569 5 ปีที่แล้ว +8

    Very lucid explanation 👌👌

  • @aldringuna5823
    @aldringuna5823 5 ปีที่แล้ว +3

    Good Clear speech Inimelavuthu ellorum purichukattu ottu podunga

  • @naveennaveen8278
    @naveennaveen8278 4 ปีที่แล้ว

    So, it is the all wise and justice oriented BRITISH who framed the basic rules for the unequal Indian society!!!!

  • @subramanianm6178
    @subramanianm6178 5 ปีที่แล้ว +16

    இன்றைய அச்சு, காட்சி ஊடகங்கள் இவ்வாறான செய்திகளை விவாதிப்பதில்லை, மக்களிடம் கொண்டுசேர்க்க எண்ணவில்லை

  • @varshitha6730
    @varshitha6730 5 ปีที่แล้ว +8

    நீங்கள் கூறிய அனைத்தையும் படித்த தளத்தில் உள்ளவர்களுக்கு வேண்டும்னால் கஷ்டப்பட்டு புரிந்து கொள்ள முடியும்....
    ஆனால்
    இந்த விளக்கங்களை ஒரு பாடம் எடுப்பது போல் smart class மூலமாக வரைபடங்கள் மற்றும் விளக்கப்படத்தின் மூலமாக அனைத்து மக்களும் கொண்டு சென்றால்தான் இட ஒதுக்கீட்டின் தேவையும்,பங்குகளையும் உணர்ந்து ஒருங்கிணைந்த ஒற்றைக் குரலில் ஒலிக்கச் செய்யமுடியும்.....

  • @rajkamal5785
    @rajkamal5785 ปีที่แล้ว

    அருமை அருமை தோழரே

  • @buddha321123
    @buddha321123 5 ปีที่แล้ว +6

    Fantastic.

  • @edisonplato5121
    @edisonplato5121 4 ปีที่แล้ว +3

    👌🏼👍🏼*Reservation is political agenda*☝👇
    @5:50>>It was, indeed, a way of life, which recognizes *liberty, equality, and fraternity* as the principles of life and which cannot be divorced from each other: Liberty cannot be divorced from equality; equality cannot be divorced from liberty. Nor can liberty and equality be divorced from fraternity.
    *சுதந்திர சமத்துவம் சகோதரத்துவம்*👇
    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
    ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
    நன்றிதைத் தேர்ந்திடல் வேண்டும் இந்த
    ஞானம் வந்தால் பின்நமக்கெது வேண்டும்.!

  • @sivabalansakthivel8564
    @sivabalansakthivel8564 5 ปีที่แล้ว +5

    Good explanation sir

  • @varshitha6730
    @varshitha6730 5 ปีที่แล้ว +16

    ஐயா,
    இங்கு இருக்கும் அறிவார்ந்த புரிதலை இந்தியா முழுவதும் பரவச்செய்து இட ஒதுக்கீடு சலுகை அல்ல சமத்துவம் என்பதை உணர்த்தவேண்டும்....

  • @vinothm63
    @vinothm63 5 ปีที่แล้ว +6

    The best explanation... Sir please give as much speech as you can. Kola kala srinivas,,, Mr venkatesh they have to learn from you.. or they have to debate with you... Fraud fellows...

  • @dilshathbanu5459
    @dilshathbanu5459 5 ปีที่แล้ว +2

    Very good explanation

  • @tamilvivekan7812
    @tamilvivekan7812 5 ปีที่แล้ว +2

    Arumai

  • @nihithaa4395
    @nihithaa4395 4 ปีที่แล้ว +2

    When women reservation happened in TamilNadu many women got jobs easily than their male counterparts. Men too said that she scored low marks than me, she owns cycle, she has land etc. Those women got job easily because they were first generation graduates and less competition.

  • @sumathyv3128
    @sumathyv3128 3 ปีที่แล้ว

    Superb explanation

  • @ibrahimrahman1158
    @ibrahimrahman1158 3 ปีที่แล้ว +1

    Very nice sir thanks for deep explanation 🙏🏻

  • @mrseetharamank
    @mrseetharamank 4 ปีที่แล้ว +3

    இவரும் இவருடைய வாரிசுகளும் படித்து நல்ல நிலைமைக்கு வந்த பின்னும் இவர் உரிமைகளை இவர் வேண்டாம் என்று விட்டுக்கொடுக்க thayaaraa

    • @govindan470
      @govindan470 3 ปีที่แล้ว

      Kuppusamy
      நீ ங்கள் எழுதினது பகுத்தறிவற்ற நாய்களுக்கு புரிய வே புரியாது

    • @anandraj7426
      @anandraj7426 3 ปีที่แล้ว +1

      நீங்கள் சொல்வது எப்படி இருக்கு தெரியுமா நீ தான் படிச்சி மருத்துவர் அகிட்டல அப்புறம் எதுக்கு உன்னோட பையனும் மருத்துவர் ஆகனும்னு கேக்குற மாதிரி இருக்கு நண்பா. உங்கள் புரிதல் தவறானது.

    • @mrseetharamank
      @mrseetharamank 3 ปีที่แล้ว

      @@anandraj7426 wrong understanding after 2 or 3 generations of availing reservation and seeking furthar concession is wrong those who enjoy this previlage are not ready to forgo the concession for their own caste is really crime. for example mr. jayaranjan enjoyed reservation his son enjoyed reservation and now working australia but he wants his grand son to avail the the reservation here .not willing to forgo the seat for others. by competing for the seat on merit. that is the point i am raising i donot say his grand son shouldnot become a doctor i am saying he should compete on merit and should not avail the reservation benefit

    • @anandraj7426
      @anandraj7426 3 ปีที่แล้ว +1

      @@mrseetharamank நண்பா reservation அப்படிங்குறது இதற்கு முன் பல தலைமுறைகளாக அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு அவர்கள் இந்த சமுதாயத்தில் ஒரு நல்ல நிலைக்கு வர இயலாமல் இருந்தவர்களுக்கானது. இப்போது இரண்டு மூன்று தலைமுறைகளாக நன்றாக உள்ளனர் அவர்களுக்கு எதற்காக Reservation என்று கேட்பது வேடிக்கை. அதிலும் எத்தனை பேர் இப்போது நன்றாக இருக்கின்றனர் என்பது தெரியுமா உங்களுக்கு. Reservation என்பது பொருளாதாரத்தின் அடிப்படையில் உருவானது அல்ல. முதலில் Reservation என்பது என்ன யார்யாருக்கு எவ்வளவு சதவீதம் உள்ளது என்று கொஞ்சம் பாருங்களேன். நீங்கள் சொல்வது நடக்க வேண்டும் என்றால் எல்லோருக்கும் எல்லாம் சமம். இங்கு யாரும் பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை என்ற சமூகம் இருக்க வேண்டும். அப்படி ஒரு சூழல் இங்கு உள்ளதா?

  • @kaluvarayanv5206
    @kaluvarayanv5206 5 ปีที่แล้ว +5

    Supersir

  • @asokank4511
    @asokank4511 5 ปีที่แล้ว +9

    Sir, your talked Wonderful paNputdaiyàr pattuNtdu Ulaku- Kural AryaPàrpànar Ruled by State of Union-India above 2000Yrs.

    • @govindan470
      @govindan470 5 ปีที่แล้ว

      Do you know any history.?
      It is shamefully to know that
      You do not know Indian history.

  • @Mags15
    @Mags15 5 ปีที่แล้ว +4

    Please upload cc so that people who dont speak tamil can also get some intellectual view on this subject..I am tired of arguing with my non tamil friends

    • @Thamizhpiriyan
      @Thamizhpiriyan 4 ปีที่แล้ว +1

      Same thought.. it's very tough to explain non Tamil guys especially north..

    • @Drugvigil
      @Drugvigil 4 ปีที่แล้ว +1

      Avarhal arivatravarhala irukirarahal

  • @chandrakantharumugam447
    @chandrakantharumugam447 5 ปีที่แล้ว +2

    super ....

  • @ellamnalam7534
    @ellamnalam7534 3 ปีที่แล้ว

    இட ஒதுக்கீடு வேண்டும் தான்.. ஆனால் என்ன அடிப்படையில் இட ஒதுக்கீடு என்கிற வரைமுறை வேண்டும். ஒரு GC பிரிவு மாணவர், ஏழையாக கூட இருக்கலாம் ஆனால் அவர் 98% மதிப்பெண் எடுத்தாலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஒரு சமுதாய சீர்கேடு.. Merit, talent உள்ள மாணவர்கள் எந்த சமுதாயத்தை சேர்ந்தவரானாலும் வாய்ப்பு அளிக்க பட வேண்டும். இதெய் எந்த அரசும் கவலை கொள்வதில்லை என்பது அரசியல் மோசடி.. அதே சமயம், சாதி மதத்தால் உயர்வு தாழ்வு அழிய வேண்டும், சமுதாயத்தால், சாதி வேற்றுமையால் தாழ்த்த பட்ட, பின்தங்கிய சமுதாய மாணவர்களுக்கு நிச்சயம் இட ஒதுக்கீட்டால் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.. யாதும் ஊரே யாவரும் கேளிர் தோழா 🙏

  • @aarthinaveen1494
    @aarthinaveen1494 2 ปีที่แล้ว

    டாக்டர் அம்பேத்கார் தமிழை நூறு சதவீதம் படித்திருந்தால் இந்திய அரசியல் சட்டத்தை மாற்றி எழுதியிருப்பா

  • @selvamr590
    @selvamr590 4 ปีที่แล้ว +1

    Super

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 5 ปีที่แล้ว +9

    சனாதன அதர்மம்

  • @rheumaarvind5636
    @rheumaarvind5636 4 ปีที่แล้ว +2

    Please form an action group as to what we can do. We totally understand what you say. The opposition os powerful ruthless and full of money. So how to counter sir

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan 3 ปีที่แล้ว +2

    💓

  • @SHRI-d7s
    @SHRI-d7s 5 ปีที่แล้ว +9

    சமூகநீதி என்பது அனைத்து சமுதாய மக்களுக்கும் சரியான இட ஒதுக்கீடு வேண்டும்.

    • @subab1601
      @subab1601 5 ปีที่แล้ว

      Bharathi Bharathi “saryaana” means should be based on data. That’s why this 10% is not right. In fact the Justice Party (parent to Dravidar Kazhagam) proposed a reservation policy based on equitability that included reservation for Brahmins based on their proportion.

    • @MCSagadevan
      @MCSagadevan 5 ปีที่แล้ว +1

      ஒடுக்கப்பட்ட மக்களுக்கே இட ஒதுக்கீடு

    • @SHRI-d7s
      @SHRI-d7s 5 ปีที่แล้ว +1

      @@MCSagadevan சாதியால் மட்டுமல்ல பொருளாதாரத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இட ஒதுக்கீடு தேவையே!

    • @govindan470
      @govindan470 3 ปีที่แล้ว

      @@MCSagadevan
      ஒடுக்கப்பட்டவன் யார் பறயரா?
      இருளனா?நரிக்குறவனா?
      இல்லை ஷத்திரியன் வை சியன்
      சூத்திரன் பஞ்சமனா?
      வெ ள்ளை க்காரனிரடம்
      ஜமீனாக இருந்தவன் யார்?
      வை ள்ளை யனுக்கு மணி யடித்து பாே காதே பாே காதே
      என்றவனா?
      பகுத்தறிவு வே ண்டும்
      பன்னிக்கழிவை தின்னால்
      பகுத்தறிவு வராது

  • @Aganraj100
    @Aganraj100 5 ปีที่แล้ว +3

    👍👌

  • @naveennaveen8278
    @naveennaveen8278 4 ปีที่แล้ว

    Ambedkar is a prophet who foresaw the futhure India and Periar was Ambedkar's disciple and spread Ambedkar principle like "Paul spreading the message of Jesus Christ".

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 5 ปีที่แล้ว

    மக்கள் நன்கு வாழவேண்டும் என்று செயலாற்றுவது அரசாங்கம். ஆனால் குறிப்பிட்ட சிலர் வாழவே கூடாது அவர்களை அழித்துவிடவேண்டும் என்று எடப்படி ஒரு அரசாங்கம் செயல்படமுடியும். அது வும் மற்றவர்களுக்கு 69% இட ஒதுக்கீடு கொடுத்தபின்னர்.

    • @sakthivelr8686
      @sakthivelr8686 4 ปีที่แล้ว

      yaaru yaaru evvalayu irukkaangalo athukku polathaan koduthu irukkaanga.. yaarukkum vaari koduthu vida villai 69%

  • @sathya6691
    @sathya6691 4 ปีที่แล้ว

    இந்திய சமுதாயத்தில் சாதி மதம் இனம் மொழி பாலின மற்றும் பொருளாதார ரீதியாக பல ஏற்றத் தாழ்வு
    அரசியல் தலைவர்கள் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் மற்றும் திரு முத்துராமலிங்க தேவர் மற்றும் கல்வி தந்தை காமராஜர் மற்றும் புரட்சி கலைஞர் கருணாநிதி மற்றும் VP சிங் மற்றும் புரட்சி தலைவர் MGR மற்றும் புரட்சி தலைவி ஜெயலலிதா
    மற்றும் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை இப்படி பல தலைவர்கள் சமுக பொருப்புடன் நடந்து நமக்கு 69 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைக்க செய்துள்ளார்கள்
    அனைத்து சாதியினரும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் மருத்துவம் சமமாக கிடைக்க வேண்டும்
    இன்றைய காலகட்டத்தில் இட ஒதுக்கீடு தொடந்து கிடைக்க வேண்டும்
    தனியார் துறையில் இட ஒதுக்கீடு பெற போராட வேண்டும்
    இந்திய இன்றைய காலகட்டத்தில் அம்பானி மற்றும் அதானி போன்ற பணக்காரர்கள் பட்டியலில் உள்ளார்கள்
    கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் வாழும் நிலை

  • @varshiniassociates8506
    @varshiniassociates8506 5 ปีที่แล้ว

    உண்மையான அறிவுரை ஆனால் அரசியல்சாசன சட்டபடி சாதியற்றவருக்கு சிறப்பு சலுகைகள் இல்லை அதை மாற்றி . No caste no religion ஐ ஒரு குழுவாக ஏற்று amendments கொண்டுவர முடியுமானால் சமத்துவம் வரும்

  • @tamiltamil-kj7fn
    @tamiltamil-kj7fn 5 ปีที่แล้ว +4

    ரிசர்வேஷன் அர்த்தம் இப்போது தான் புரிகிறது

  • @jayaa4909
    @jayaa4909 5 ปีที่แล้ว +3

    நாம் தமிழ்நாட்டில் இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு என்ற பெயரில் இழைக்கப்பட்ட அநீதியை முழுமையாக எதிர்த்த கட்சி நாம் தமிழர் கட்சி தொடர்ந்து எதிர்க்கும்...

  • @tradehubbox5447
    @tradehubbox5447 5 ปีที่แล้ว

    Reservation shud be based on economic status only. I am a MBC but u can find in several place, in same house dad is a collector and mom is a pwd engineer came under quota. Now things shud change. Jayaranjan sir gud explanation

    • @kumarmariakumar
      @kumarmariakumar 5 ปีที่แล้ว +2

      the comment shows your ignorence.. you are point about 0.0003% cases but there are still more then 90% of low caste people are still unaable to get oppertunity.. However almost 90% of high class people have all powers and you talking for those 10% of remaining people.. this shows your ignorence and mentallity..this is how Brahmins twist the fact.

    • @syedabuthahir210
      @syedabuthahir210 4 ปีที่แล้ว +1

      Trade hubbox is a ghost writer. In India, 75 hi%are Hindus. Out of 75%Hindus, 5% Hindu so called upper caste occupies the top post of 65% of Judges, Doctors, IIT, IIM, Lawyers, Government Secretaries, Union and State Ministers (except TMilnadu), & all chief posts. So the so called upper cast are swallowing the opportunities of 70% uppressed Hindus. They are not big threat to Christians, Muslims, Sikhs etc. They swallow the opportunities of uppressed 70% Hindus . If Reservation in job are followed as per Tsmilnadu Government's policy caste discrimination may be levelled after 200 years of continued reservation. The upper caste enjoyed the benefit of uppressed Hindus also for more than 2,500 years. So, let them wait for atleast 200 years.
      .

  • @yogeshselva4154
    @yogeshselva4154 5 ปีที่แล้ว +5

    Cpm party sand very great real good ... you are seeing like pariyar but you have to see like Marx's and pariyar thats good

  • @hajamohideen8119
    @hajamohideen8119 3 ปีที่แล้ว +1

    Oru kudirai vandikkaran maharajavai jeithaduthan arasiyal sudandiram

  • @pandian7793
    @pandian7793 3 ปีที่แล้ว

    Super Ayya

  • @naveennaveen8278
    @naveennaveen8278 4 ปีที่แล้ว +1

    So the dalits at the bottom of the ladder is oppressed (pressed down like a dead weight) by all the 100 castes above him.

  • @iyappantamil4161
    @iyappantamil4161 3 ปีที่แล้ว +2

    சமூக அக்கறை என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்

  • @dotecc9442
    @dotecc9442 4 ปีที่แล้ว +1

    இன்றும் உலகம் முழுவதும் ராகு ராம் ராஜனை தான் தேடுகிறது. நீ சும்மா இரு

  • @N.R.Subbaian
    @N.R.Subbaian 3 หลายเดือนก่อน

    25 varushandhan ida odhikkeettukkana kalavai ,Dr. Ambedkar sonnadhu ! Inge 750 varushamanalum ida odhukkitta innum kettune irukkanuva !

  • @srinivasannattarasan6808
    @srinivasannattarasan6808 5 ปีที่แล้ว +2

    இப்படி ஒரு அறிவு ஜீவியை வெளியில் விட்டு வைத்துள்ளார்களே!

  • @bharathbharath1442
    @bharathbharath1442 3 ปีที่แล้ว +1

    எல்லாத்தையும் நீங்களே முழுங்கணுமா?

  • @dotecc9442
    @dotecc9442 4 ปีที่แล้ว +1

    எத்தனை காலம் தான் ஒதுக்கீடு. முன்னேற்றம் வரவே வரா தா. அம்பே்கரின் கால அளவு என்ன ஆச்சு.

  • @jayakumar-iz6ug
    @jayakumar-iz6ug 2 ปีที่แล้ว

    jayaranjan parayar atharavalar thuruttu pechil vallavan

  • @jayakumar-iz6ug
    @jayakumar-iz6ug 2 ปีที่แล้ว +1

    thalithukaluku matume idaothikidu thavaranathu anithu samukathirkum idaothikidu veendum jayaranjan naduniliyodu pasu

  • @maheswarisalemwestdtmahali4287
    @maheswarisalemwestdtmahali4287 3 ปีที่แล้ว

    Mr jayaranjan ,hereafter reservation is not nessary,what is the development for the 70years after tndependance. Ambatkar said it should be revised once in 10 years, or temporary arrangement should be revised 10 years. U talk only after independance. This reservation policy developed only developed family groups irrespective of caste and religion and merit students of poor family in all castes are totally avoided . Sc/ st get 18% reservation ,for 50 years,what is the development? Political and social,economic equlity not come at any time in all countries in the world. Any religion ,theirculture,practices,life culturemoral not changed. We knowit. Hence,if reservationwant ,give to all,and revised once in 5 years,otherwise ,reservation not necessary . Nobody is eliminated caste and religion. We hindus not loose our originality. . So yr opinion not needed .and necessary.
    .

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 5 ปีที่แล้ว

    முன்னேரிய சமுதாயம் என்றாலும். அதிலும் பணம் படைத்தவர்களும் அதிகார பின்னனி உள்ளவர்களுக்கே வாய்பு? அரசியல் மட்டுமே.

    • @sakthivelr8686
      @sakthivelr8686 4 ปีที่แล้ว

      முன்னேரிய சமுதாயம் ththai.. yaarum othukkuvathillai..

    • @govindan470
      @govindan470 3 ปีที่แล้ว

      @@sakthivelr8686
      பிச்சை எடுப்பதற்கு .அதனால் ஒத்துக்காெ ள்வதில்லை

    • @sakthivelr8686
      @sakthivelr8686 3 ปีที่แล้ว

      @@govindan470 யாரையும் தவறான வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம்

  • @saravanangnaneswaran5841
    @saravanangnaneswaran5841 3 ปีที่แล้ว

    Sir, DMK filed a case to stay the implementation. State government too held up the implementation

  • @Gravity-Stories
    @Gravity-Stories 4 ปีที่แล้ว +2

    கெத்து சார் நீங்க

  • @ravikumar-tg4te
    @ravikumar-tg4te 3 ปีที่แล้ว

    Ayy a Jayam ellatha Ranjan all are tax paying govt for all caste all ralign but why do you oppose muslim and vellaikk ra christeen aditha kollai veeda now dmk and kazhaga kootam aditha kollai very very huge dai mundam kalanger property value you know tirruttu kottam

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 5 ปีที่แล้ว +1

    varalaru vedam boss...Eda othukeedu irukaatum ok....ana General Category la less than 2 or 3 lakhs salaried Iyer ellatha samuthayathil pala per erukanga....avanga pasanga Mela Vara Eda othukeedu thevai.....

    • @nkulantaivelvel8376
      @nkulantaivelvel8376 5 ปีที่แล้ว

      நமது வெற்றி மை நாளைய சரித்திரம் சொல்லும்

    • @brahminmosam625
      @brahminmosam625 5 ปีที่แล้ว +3

      Brahmins occupied 100 percent employment in temples ! No other person was given chance ! Let tge givt take caste based statistics!on the basis of statistics give reservation irrespective of higher or lower caste! The population if brahmins and rich higher castes is not more than 8 percent ! Brahmins constitute 4-5 percent! Tgen if there are 100 posts brahmins can occupy 5 posts st tge maximum! But in reality even today out of 1500 IAS officers 85 percent brahmins onlyy! Judges 90 percent brahmins only!IFS ALMOST 100 PERCENT BRAHMINS ONLY ! THE READON BEING IRRESPECTIVE OF PARTYNAME CONGRESS AND BJP IS MAJIRITY BRAHMINS OR HIGHER CASTES MPS ! COMMUNIST PARTY LEADERS MAJORITY OF YHEM BRAHMINS! HENCE ALL PROMOTE THE INTERESTS IF BRAHMINS! SO YOU ARE ELIGIBLE 5POSTS OUT OF 100 PROVIDED CASTE BASED CENSUS IS AVAILABLE ! PLEASE SEE ALL THE CRICKETERS 95 PERCENT BRAHMINS ONLY!

    • @srikrishnarr6553
      @srikrishnarr6553 5 ปีที่แล้ว

      Brahmin Mosam I take your argument..
      but can you justify keeping poor as poor for ever
      atleast in education we should give this 10% for people whose annual income less than 5 lakhs , not 8 lakhs for say a family whose only bread winner earning is less than 5 lakhs....assuming all brahmins earn more than 5 lakhs per annum as per your arguments ....

    • @brahminmosam625
      @brahminmosam625 5 ปีที่แล้ว +1

      You talk persons who earn 3lakhs as poor! In INDIA 200MILLION PEOPLE LIVE WITH OUT PROPER JOB HOUSE OR SHELTER ! UPA BROUGHT 100 DAYS WORK SCHEME FOR THAT PURPOSE ! THROUGH THUS 200 MILLION PEOPLE EARN IN THE 100 DAYS A MERE 15000 RS ONLY ! TGAT US 200 MILLION PEOPLE DO NOT EARN 30000PER YEAR ! IF YOU SPECUFY ECONOMY IS TGE SCALE FOR RESERCATION THEN ALL TGESE 200 MILLION PEOPKE IRRESPECTIVE OF CASTES EARN LESS TGAN 15000( FIFTEEN THOUSAND) PER YEAR ! THEN DO YO AGREE THAT ALL POSTS / EMPLOYMENT TGE CRITERIA IS FIR PERSONS EARNING BELOW 20000/= !HENCE YOUR ARGUMENT SPECIFYING INCOME LIMIT COULD NEVER BR SUCCESSFULLY IMPLEMENTED! THAT IS ONE IF THE REASON RESERVATION IS NIT FOR INDIVIDUALS BASED ON INCOME! BUT IT IS BASED ON SOCIALLY /;EDUCATIONALLY BACKWARD AS TGE CRITERIA!

    • @fuzail3012
      @fuzail3012 5 ปีที่แล้ว +1

      Don't give reservation if economically deprived, just some subsidy and scholarships could do...

  • @karthiknagarajan9092
    @karthiknagarajan9092 3 ปีที่แล้ว

    10% a yenda yedukureenga

  • @ramaswamysubramanian5708
    @ramaswamysubramanian5708 5 ปีที่แล้ว +1

    Pl do not spoil our so called poor forward community people. In our reservation policy all sc st bc mbc people got all benefits. But the so called forward community denied all benefits. Now the poor forward community people are untouchable. They come under new SC ST category. Pl do not spoil them . Help them . Love them. Long long years they are rich but now their livehood is miserable. Pl do not spoil them.

    • @karthilk6371
      @karthilk6371 5 ปีที่แล้ว +1

      1st video la soldratha purinjika ilana youturn channel la data oda OC la evlo ezhai irukanu solirukaru poi paru...verum 0.74% by RTI...You ppls are culprit of this society ...SC ST obC elam panakaran agitana?ila Parliament la PM akivechirukingala?orama poi ukarum ooi

    • @cinefan555
      @cinefan555 5 ปีที่แล้ว +1

      Manda Bathram already they are occupying 90% of the top posts what they want is 100% we are deprived of education for 1000 years now given only for 70 years they are crying like hell still in my life I am not benefited by it but as a community it improved a lot abolish caste system then take out the reservation completely

  • @jahangeerraja5690
    @jahangeerraja5690 5 ปีที่แล้ว +16

    Good speech sir