Rangaraj Pandey interview on TVK Vijay | முதலில் துணிச்சல் வேணும்! | Dmk | Admk | Bjp

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • #Chanakyaa #tvkvijay #rangarajpandey #dmk #admk #bjp #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

ความคิดเห็น • 295

  • @sivanpillai4106
    @sivanpillai4106 13 ชั่วโมงที่ผ่านมา +20

    அரசியலில் திராவிட கொள்கை கொண்ட கமல்ஹாசன் நிலைதான் விஜய்க்கும் நிகழும் என்பதுதான் யதார்த்தம்.

  • @natchander4488
    @natchander4488 15 ชั่วโมงที่ผ่านมา +45

    Vijay this actor
    Has no courage
    Has no boldness
    Has no knowledge
    Has no common sense
    Has no farsight
    Titally
    Vijay actor
    Is waste in politics bro

    • @RathinasabapathiD-xk6kl
      @RathinasabapathiD-xk6kl 14 ชั่วโมงที่ผ่านมา +3

      👍❤️❤️❤️❤️

    • @ceeness5334
      @ceeness5334 14 ชั่วโมงที่ผ่านมา

      No wife
      No Children
      No Brains
      No Spine
      No looks
      🎉🎉🎉

    • @Soman.m
      @Soman.m 13 ชั่วโมงที่ผ่านมา +4

      உண்மை

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 13 ชั่วโมงที่ผ่านมา

      But ,who knows.People can elect hom

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 13 ชั่วโมงที่ผ่านมา +1

      Panday sir
      Raghulin America payanathinal India edhikollavirukkum aabathukkal patri pesavum.

  • @sriramannarayanan3452
    @sriramannarayanan3452 12 ชั่วโมงที่ผ่านมา +42

    விஜய் அரசியலில் ஜெயிப்பது தமிழகத்திற்கு நல்லது அல்ல.

    • @vellore1792
      @vellore1792 ชั่วโมงที่ผ่านมา

      Ne soldrathuthu vijayakantha iyya avaruku miss panitom ivara miss pana matta po da

    • @vellore1792
      @vellore1792 ชั่วโมงที่ผ่านมา

      நீ திமுக வா இல்ல அஇஅதிமுக

  • @vijayarajan-bt5fk
    @vijayarajan-bt5fk 16 ชั่วโมงที่ผ่านมา +57

    துணிச்சல் அது எங்க இங்க இருக்கு next 😁😁😁😁😁

    • @kv2244
      @kv2244 14 ชั่วโมงที่ผ่านมา

      Pppoloópooppppp

  • @sundaramoorthyannapoorani4899
    @sundaramoorthyannapoorani4899 15 ชั่วโมงที่ผ่านมา +109

    பாண்டே போன்றவர்களெல்லாம் ஒரு சராசரி நடிகனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தந்து நேர விரயம் செய்ய வேண்டுமா என்பதை யோசிக்க வேண்டும் நன்றி

    • @harigold1983
      @harigold1983 14 ชั่วโมงที่ผ่านมา

      பாண்டே போன்றவர் என்று கூறும் நீங்களே இவ்வளவு யோசிக்கும் போது அவர் யோசிக்காமலா பேசுவார்.... உங்களுக்கு விஜய் ஒரு நடிகராக மட்டுமே தெரிகிறார்..
      பாண்டேவுக்கு விஜய் ஒரு செல்வாக்கு உடையவராக தெரிகிறார்

    • @Thalapathyan123
      @Thalapathyan123 14 ชั่วโมงที่ผ่านมา +8

      Indha Nadhari payalukku Thalapathy Anna patthy pesa ennada thagudhi irukku

    • @specificman7113
      @specificman7113 13 ชั่วโมงที่ผ่านมา +8

      @@Thalapathyan123 koothipathy

    • @Bajji7777
      @Bajji7777 12 ชั่วโมงที่ผ่านมา

      ​@@specificman7113😂😂😂😂😂😂😂

    • @Bajji7777
      @Bajji7777 12 ชั่วโมงที่ผ่านมา

      UTHUPOL PAITHIYANGAL ULLAVARAI NADU URUPADA POVATHILLAI

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j 16 ชั่วโมงที่ผ่านมา +61

    தமிழை.,தமிழனை இழிவாக பேசிய ஒரு மனிதனை போற்றி அரசியல் நடப்பது வெட்க கேடு.

  • @sennthilsockalingam6401
    @sennthilsockalingam6401 13 ชั่วโมงที่ผ่านมา +16

    தற்போதைய அரசியல் அரங்கில் விஜய் சோபிப்பது மிகக் கடினம்-
    எல்லாப் பக்கமிருந்தும் அவரைக் கட்டம் கட்டத் துடிக்கும் திமுக ஒருபக்கம் என்றால்,
    எழுதி வைத்த வசனங்களை ஒத்திகை பார்த்து பின்பே நடிக்கும் ஒரு நடிகர் அரசியல் மேடைகளில் சாதுர்யமாகப் பேசி ஜெயிப்பாரா என்பது சந்தேகமே!!

    • @Soman.m
      @Soman.m 13 ชั่วโมงที่ผ่านมา

      யாரும் அவனை விட கூடாது..ஆபத்தான மிஷினரி

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas 11 ชั่วโมงที่ผ่านมา +1

      நீங்கள் சொல்வதை அவரது ரசிகர் புரிந்துகொண்டால் சரி.

  • @JEYAGANESHM-
    @JEYAGANESHM- 14 ชั่วโมงที่ผ่านมา +32

    அவன் விஜய், christian nationalism பேசுவான், பாருங்க

    • @KalaiVanan-ky1we
      @KalaiVanan-ky1we 12 ชั่วโมงที่ผ่านมา

      True

    • @shakespearea6500
      @shakespearea6500 10 ชั่วโมงที่ผ่านมา

      Nationalism pesama pirivinaiyaa pesuvuaanga muttapayaley

    • @duraimurugan9209
      @duraimurugan9209 6 ชั่วโมงที่ผ่านมา

      உன்ன இப்பவே புலம்ப வெச்சிட்டாரு ல...என் ஒட்டு விஜய் க்கு தான்

    • @Europe_Trucker
      @Europe_Trucker 3 ชั่วโมงที่ผ่านมา

      ​@@duraimurugan9209 போய் செட்டதுடு அணில் குஞ்சு

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 14 ชั่วโมงที่ผ่านมา +11

    திராவிடியன் ஐடியாலாஜியிலே விஜய் வருகிறார் என்றால் பருத்தி மூட்டை குடோன்லேயே இருக்கலாம் அதுக்கு திமுக அதிமுகவிற்கே ஓட்டு போட்டுக்கலாமே

  • @ElagovanElagovan-s1p
    @ElagovanElagovan-s1p 14 ชั่วโมงที่ผ่านมา +10

    திராவிடம்..இல்லாமல்..மாற்றுபாதையை..விஜய்..தேர்ந்தெடுத்து ..அரசியல்..செய்ய.வேண்டும்..அப்போதுதான் ..செய்க்க.முடியும்

    • @sbaskaran2355
      @sbaskaran2355 11 ชั่วโมงที่ผ่านมา

      You are very correct 💯

  • @vishnureddy6380
    @vishnureddy6380 15 ชั่วโมงที่ผ่านมา +35

    ஹா ஹா ஹா சொரியான் தேவையில்லாத ஆணி 😂😂😂😂

  • @jaihind2825
    @jaihind2825 13 ชั่วโมงที่ผ่านมา +46

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    நான் இந்த வீடியோவை ஓட்டி ஓட்டி தான் பார்த்தேன் ஏனென்றால் இது தேவையில்லாத விவாதம்
    நாங்க எப்படியும் சினிமா காரருக்கு ஓட்டு போடப் போறது இல்ல 😂😂😂😂😂

    • @Soman.m
      @Soman.m 13 ชั่วโมงที่ผ่านมา +8

      வாழ்த்துகள்..நமக்கு தேவை ஆண்மிகவாதி...கூத்தாடி பண்பாடு கலாசாரம் கெடுபவர்கள்..
      ஜாதிகட்சிகாரணுக்கு ஆதரவு கொடுக கூடாது

    • @Bajji7777
      @Bajji7777 12 ชั่วโมงที่ผ่านมา +1

      AMAM SINIMAKKARAN PINNADI POI ENTHAPAYANUM ILLAI ITHAI ANAIVARUM UNARTHAL NADU SIRAKKUM

    • @Manoharan-z6t
      @Manoharan-z6t 12 ชั่วโมงที่ผ่านมา +1

      சூப்பர்

    • @duraimurugan9209
      @duraimurugan9209 6 ชั่วโมงที่ผ่านมา

      இங்க பாரு..IT WINGS ல இதுங்க ஒரு type ஆன IT WING... எல்லாமே comment um ஒருத்தனே type பண்ணிட்டு இருக்கான் 😅😅

  • @swaminathanradha
    @swaminathanradha 12 ชั่วโมงที่ผ่านมา +15

    பெரியார் கூறியதை ஏற்று கொள்வது என்பது மகளை திருமணம் செய்வது மட்டுமே

  • @NANDHAKUMARM-c2b
    @NANDHAKUMARM-c2b 12 ชั่วโมงที่ผ่านมา +34

    இவருக்கு எல்லாம் ரசிகர் மன்ற தலைவரா இருந்ததுக்கு வெட்கபடுகிறேன்

    • @sbaskaran2355
      @sbaskaran2355 11 ชั่วโมงที่ผ่านมา +1

      Super ji

    • @LovelyAirplane-co5yv
      @LovelyAirplane-co5yv 8 ชั่วโมงที่ผ่านมา +1

      Yaru neeya ayyo ayyayyaoo

    • @duraimurugan9209
      @duraimurugan9209 6 ชั่วโมงที่ผ่านมา +1

      வெக்கமா இருக்கா... ஏன்டா அவரு உன்ன ரசிகர் மன்ற தலைவர் ஆக்குனரா...? நீயே பேனர் ல போட்டட்டு இப்போ வெக்கமா இவருக்கு இருக்காம்

    • @NANDHAKUMARM-c2b
      @NANDHAKUMARM-c2b 6 ชั่วโมงที่ผ่านมา

      @@duraimurugan9209 டே நா இருந்து 24 வருடம் முன்பு உனக்கு ஏ வேர்குது

    • @NANDHAKUMARM-c2b
      @NANDHAKUMARM-c2b 6 ชั่วโมงที่ผ่านมา

      இப்ப அந்த ரசிகர் மன்றத்த வைத்துதா அரசியல்

  • @nagarajr87
    @nagarajr87 15 ชั่วโมงที่ผ่านมา +15

    JAI SRI RAAM 👍💯

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar 15 ชั่วโมงที่ผ่านมา +8

    Hindus should unite and please support Bjp now karnataka and Kerala are suffering

  • @booksales6339
    @booksales6339 12 ชั่วโมงที่ผ่านมา +6

    விஜய் அரசியலில் பெரிதாக வரமாட்டார். எந்த கருத்தும் புதிதாக இல்லை

  • @bala9854
    @bala9854 15 ชั่วโมงที่ผ่านมา +12

    Vijay is damy person, comady piece

  • @ambikapathiambikapathi4417
    @ambikapathiambikapathi4417 14 ชั่วโมงที่ผ่านมา +5

    எங்கள் அண்ணன் பாண்டே அவர்கள் மூத்த பத்திரிகையாளர் அல்ல . இன்னமும் இளமை ததும்பும் இளைய பத்திரிக்கையாளர் தான்😂

  • @PradeepThanthry
    @PradeepThanthry 15 ชั่วโมงที่ผ่านมา +11

    Mr.Pandey just avoid Vijay in all your speech and interview.
    That is the best treatment
    Ignore him
    He is just a B team of DMK
    He is just a C team of ADMK

    • @mahadev2268
      @mahadev2268 15 ชั่วโมงที่ผ่านมา

      He will give extra importance to seeman and Vijay just for views

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 10 ชั่วโมงที่ผ่านมา

      Nothing wrong in discussing.But avoid the appreciative tone.Sane ones do not see the growth of weeds with an appreciative eye.

  • @scopemindsolutions
    @scopemindsolutions 13 ชั่วโมงที่ผ่านมา +3

    very well presentation Mr.Rangaraj Pandey ....concrete talks...keep doing..thanks chanakyaa

  • @baskar504
    @baskar504 16 ชั่วโมงที่ผ่านมา +93

    மானமுள்ள இந்துக்கள் யாரும் vijay க்கு vote போடாதீங்க

    • @Thalapathyan123
      @Thalapathyan123 14 ชั่วโมงที่ผ่านมา +4

      Manam enga da irukku😊😅😂

    • @Bajji7777
      @Bajji7777 12 ชั่วโมงที่ผ่านมา +3

      MANAMA ATHUTHA 1000KUM 500 VOLAIPOGUTHEY

    • @duraimurugan9209
      @duraimurugan9209 6 ชั่วโมงที่ผ่านมา

      நீ மதத்தை வைத்து ஒட்டு போடாதீங்கன்னு சொல்லும்போதே நா முடிவு பண்ணிட்டேன் விஜய் க்கு தான் என்னோட ஒட்டு

    • @Karthikking6124Karthik
      @Karthikking6124Karthik 6 ชั่วโมงที่ผ่านมา +1

      விஜய் கிட்ட தானே 😂😂 ஒரு மயிறும் இல்லை தொடைநடுங்கி​@@Thalapathyan123

    • @KalaiVanan-ky1we
      @KalaiVanan-ky1we 5 ชั่วโมงที่ผ่านมา

      Yes sir

  • @venkatramansubbarayan5614
    @venkatramansubbarayan5614 15 ชั่วโมงที่ผ่านมา +7

    VIJAY WILL MEET THE FATE OF KAMAL IN POLITICS

  • @ParameshwaranAchari-hi5tl
    @ParameshwaranAchari-hi5tl 13 ชั่วโมงที่ผ่านมา +9

    தெடல் சொம்பான சோசப் விஜய் அடுத்து அறிவாலய வாளி ஆவார்

  • @balanabalana7641
    @balanabalana7641 12 ชั่วโมงที่ผ่านมา +4

    அண்ணன் அட்ட டைம்ல சினிமாவுல எவ்வளவு துணிச்சலாக எத்தனை நூறு பேர பின்னி எடுக்கிறார்
    அவர் தயிரியம்
    இல்லாதவரா

  • @venkatvenkat8316
    @venkatvenkat8316 11 ชั่วโมงที่ผ่านมา +2

    14.39 நிமிடத்தில் சொன்ன point ரொம்ப சரி

  • @sivaranjinim5946
    @sivaranjinim5946 11 ชั่วโมงที่ผ่านมา +4

    Pandey sir super... Jai hind

  • @senthilmp4
    @senthilmp4 15 ชั่วโมงที่ผ่านมา +4

    மக்களுக்காக யாரும் இல்லையா!!!!

  • @Jegadeesh-kb7dx
    @Jegadeesh-kb7dx 14 ชั่วโมงที่ผ่านมา +9

    இந்துகளே சிந்தியுங்கள்

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 13 ชั่วโมงที่ผ่านมา +1

    அரசியலில் ரஜினி கமல் இடத்தை பிடித்து விட்டார் விஜய்

  • @muralis6344
    @muralis6344 13 ชั่วโมงที่ผ่านมา +2

    Very super

  • @ganapathy9492
    @ganapathy9492 14 ชั่วโมงที่ผ่านมา +10

    இரணடாவது கமல்

  • @gokulj7299
    @gokulj7299 9 ชั่วโมงที่ผ่านมา

    ஆழமான அழுத்தமான பதிவு‌ ஸ்ரீரங்க ரா‌ஜன்‌ பாண்டே‌ அண்ணன் அவர்கள்‌ பதில்கள்.

  • @chithiravarman2763
    @chithiravarman2763 15 ชั่วโมงที่ผ่านมา +4

    திரு பாண்டி அவர்களே பிஜேபி மதவாதிகளை சொல்றீங்க மனிதநேய மக்கள் கட்சி தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி இந்திய முஸ்லிம்களுக்கு கட்சி ஏ ஐ ஐ அம் அசாதீன் ஓவி சி இதெல்லாம் மதச்சார்பற்ற கட்சியை பாண்டி அவர்களே பாஜக பத்தி பாஜகவுக்கு எதிராக இந்த திராவிட கட்சிகள் காங்கிரஸ்காரர்கள் சொல்லலாம் நீங்கள் நடுநிலைமையான சிறந்த தேசியவாதி சிறந்த பத்திரிக்கையாளரும் கூட ஜெய்ஹிந்த் ஜெய் ஹனுமான்

  • @sanscraints
    @sanscraints 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Great comparison between periyar and bharathi !! Very good!

  • @Jothimani-w2j
    @Jothimani-w2j 15 ชั่วโมงที่ผ่านมา +4

    Every valuable citizens vill agree with staement including minorities

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 13 ชั่วโมงที่ผ่านมา +1

    சினிமாவில் விஜய்.
    அரசியலில் ஜோசப் விஜய் ஆக பரிணமளிக்க வேண்டும்.!

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 12 ชั่วโมงที่ผ่านมา +9

    ஜோசப் விஜய்
    இந்துக்களை பிறிக்க
    வந்த புது வரவு
    இந்துக்கள் மிக மிக
    கவனம்
    விழிப்புணர்வு வேண்டும்.

    • @sbaskaran2355
      @sbaskaran2355 11 ชั่วโมงที่ผ่านมา

      Vijay =. Next Kamal Hasan

    • @thomasrajan6753
      @thomasrajan6753 11 ชั่วโมงที่ผ่านมา

      Please Think That We Are INDIAN'S 👍💪💪, THEREAFTER HINDU, CHRISTIAN, MUSULIM'S OR SIKH'S 👍..WE ARE ALL ONE 🤝🤝🤝🤝🤝🤝🤝👍✊🙌🙌...

    • @poweroffoffpower2570
      @poweroffoffpower2570 27 นาทีที่ผ่านมา

      Yes

  • @KalaiVanan-ky1we
    @KalaiVanan-ky1we 12 ชั่วโมงที่ผ่านมา +1

    True

  • @pkaybharath186
    @pkaybharath186 11 ชั่วโมงที่ผ่านมา +1

    எல்லா நெறியாளர்களும் ஒரே கேள்வியை கேட்க பாண்டே அனுமதிக்க கூடாது..... வேறு வேறு நிகழ்ச்சிகளாக இருந்த போதும் ஒரே கேள்வி ஒரே மாதிரியான பதில் அலுப்பை தருகிறது

  • @shanmugavelpollachi4499
    @shanmugavelpollachi4499 6 ชั่วโมงที่ผ่านมา

    பாண்டே சார் அருமையான பதிவு சரமாரியாக கேள்வி பதில் ❤

  • @vaithiyanathank4020
    @vaithiyanathank4020 14 ชั่วโมงที่ผ่านมา +3

    Vijay will not succeed in politics. His ideology is Dravidians stalk. It's better to join in DMK. Why all were making innocent Tamil people idiots. May God bless my nation, Jai Hind

    • @Thalapathyan123
      @Thalapathyan123 14 ชั่วโมงที่ผ่านมา

      Nadhari payalae Pande

  • @vijaypradeep6928
    @vijaypradeep6928 7 ชั่วโมงที่ผ่านมา

    இரண்டு கழகங்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் கலகம், கலக்கம் தான் ஏற்படும்.

  • @thangarajraj8735
    @thangarajraj8735 8 ชั่วโมงที่ผ่านมา

    நாம் தமிழர் கட்சி ஒன்றே தீர்வு

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 12 ชั่วโมงที่ผ่านมา

    ஏங்க, எங்கப்பா இறக்கி விட்டுடார்... எனக்கும் முதலமைச்சர் ஆசை கூடாதா... நானும் திராவிடன்தானே... என் தாயும் ஆணையிட்டுவிட்டார்... என்ன என்னதான் செய்ய சொல்ரீங்க...

  • @rsv6603
    @rsv6603 10 ชั่วโมงที่ผ่านมา +1

    1.VIJAY'S biggest plus is his minority status. If he plays his card well, then definitely he can threaten DMK's minority votes in future.
    2. If a minority(muslim or christian) prefers a CM from their community, there is no popular alternative except Vijay now. There is space in this area but Vijay shld know how 2 expand this space 2 suit his narrative.
    3. Will DMK openly declare that if they come 2 power again in 2026', deputy CM post will be allotted 2 a minority community member? If this happens, its a moral victory 4 Vijay.
    4. Is Vijay mixing the political tactics of Jagan Reddy + Pawan Kalyan 2 suit his narrative? 🙏🏼🤞🏼🧿!

  • @rohindkannan
    @rohindkannan 16 ชั่วโมงที่ผ่านมา +2

    💯💥

  • @mahimamuthukumar2315
    @mahimamuthukumar2315 12 ชั่วโมงที่ผ่านมา +1

    தவக்காய்க்கு மிக தெளிவான பதிவு மக்களுக்கான மகத்தான பதிவு அறிவுள்ளவர்கள் ஆசை நா(ய்)யகர்களுக்கு கவுண்டமணி ஸ்டைலில் சொன்னால் நடிப்புக்கு காசு கொடுத்தாச்சு அதோட அவன் வேலை முடிந்தது நீ எதுக்கு தலைவர் 10 படம் மார்கெட் போனா கிளம்பிடுவீங்களா…

  • @ajiajay2032
    @ajiajay2032 10 ชั่วโมงที่ผ่านมา

    மிஸ்டர் பாண்டி அவர்களே தமிழ்நாட்டுல கடைக்கோடியில் இருக்க வில்லேஜில் இருக்கிற மக்கள் பெரியார் திராவிடம் அப்படின்னு ஓட்டு போடுவது கிடையாது இந்த கட்சி நல்லது பண்ணுவாங்க இந்த கட்சி ரொம்ப ஊழல் பண்ணி இருக்காங்க அப்படின்னு தான் எதிர்க்கட்சிக்கு ஓட்டு போடுறாங்களே தவிர இவங்க வந்தா நல்லது பண்ணுவாங்க நினைச்சுட்டு தான் ஓட்டு போடுறாங்க ஓகேவா

  • @GangaGanga-yw2ed
    @GangaGanga-yw2ed 29 นาทีที่ผ่านมา

    எதிர்காலத்துக்கு தேமுதிக தான் நல்லது

  • @umarajm6097
    @umarajm6097 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Vijay will not shine in politics.

  • @devipoomalai
    @devipoomalai 11 ชั่วโมงที่ผ่านมา +2

    Pandey sir like cho sir....

  • @AdhivarahanD
    @AdhivarahanD 11 ชั่วโมงที่ผ่านมา +2

    Vijay is going to be another kamalhasan. It is for sure. Wait for two years and see. All vijay's fans need not vote for him.

  • @sriramannarayanan3452
    @sriramannarayanan3452 12 ชั่วโมงที่ผ่านมา +1

    இளங்கோவன் சரியான போதை குரு.

  • @SathakilavanSathakilavan
    @SathakilavanSathakilavan 13 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் அருமை

  • @nagarajanvenkataraman1985
    @nagarajanvenkataraman1985 10 ชั่วโมงที่ผ่านมา

    வடிவேலுவையோ, கவுண்டமணியையோ, இல்லை எந்த ஒருவரையும் காப்பி அடித்து பெரிய நடிகனாக முடியாது. அது போலத்தான், அரசியலில் அடையும் வெற்றியும்.

  • @maniv445
    @maniv445 6 ชั่วโมงที่ผ่านมา

    2016 ல் ஜெயலலிதா ... சிங்கம் இருந்தது ... இன்றைய தலைமை ....???

  • @santhanamsrinivasan8540
    @santhanamsrinivasan8540 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Latest MNM is another TVK

  • @sudkann11
    @sudkann11 54 นาทีที่ผ่านมา

    இது ஒரு தனி மனித துதியாக தெரிகிறது.

  • @pkaybharath186
    @pkaybharath186 11 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணாதுரையை பெரியாரை எதிர்த்து அரசியல் பண்ணிதான் முதல்வரானார் என்பதை எல்லோருமே மறந்து விடுகிறார்கள் அல்லது மறைத்து விடுகிறார்கள்

  • @Karnan574
    @Karnan574 13 ชั่วโมงที่ผ่านมา +4

    One hour press meet kelkura kelvikku pathil sollattum anilkunju star 😜

    • @Bajji7777
      @Bajji7777 12 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Bajji7777
      @Bajji7777 12 ชั่วโมงที่ผ่านมา

      ITHU UM 1 THUNDU SEETU THATHI THAN

  • @dr.jeyalakshmidr.jeyalaksh138
    @dr.jeyalakshmidr.jeyalaksh138 13 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉super 👌

  • @rajeshattitude
    @rajeshattitude 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Panday sir, just one small suggestion.. please talk slowly ... u r speaking 100 words in 1 min.. very fast.. difficult to understand the essence of your speach.. please talk slowly and minimize the words..

  • @soanpilot1214
    @soanpilot1214 2 ชั่วโมงที่ผ่านมา

    திமுக b team, மக்கள் நீதி மையம் 2021 election,2026 election tvk (Christian முன்னேற்ற சங்கம்)

  • @santhanamganesh6708
    @santhanamganesh6708 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Bigil only tea cups, sip it. Annamalai is the front runner.

  • @mahimamuthukumar2315
    @mahimamuthukumar2315 12 ชั่วโมงที่ผ่านมา

    அறிவுள்ள மக்களே வி திறமையை புரிந்துகொள்ளுங்கள்…

  • @pkaybharath186
    @pkaybharath186 10 ชั่วโมงที่ผ่านมา

    நெறியாளர் கேள்விகளை பொறுப்புடன் கேட்க வேண்டும் MGR திமுகவில் இருந்து வெளியேறவில்லை வெளியேற்றப்பட்டார்...

  • @donboscobosco8519
    @donboscobosco8519 10 ชั่วโมงที่ผ่านมา

    தளபதி வேறமாதிரி சூப்பரா பண்ணுவர்

  • @sbaskaran2355
    @sbaskaran2355 11 ชั่วโมงที่ผ่านมา +2

    Vijay =. Next Kamal Hasan

  • @jayarajnair8535
    @jayarajnair8535 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Super 👌 Viay is unfit to run a party and rule this spiritual state. He doesn't have basic knowledge of original politics and the social problems of people. He goes after DMK policies and fearing DMK party. He is a coward , so reasonable people of Tamilnadu will not accept his worthless annd baseless politic. Soon he will kneel before DMK Gate, like Kamal of MNM. We expected more from Vijay. But he deceived. We need intelligent ,corruptionfree, bold , nationalist and knowledgeable leaders like Mr.Annamalai IPS in the polical arena of this country. 😮😮

  • @kuganraj9739
    @kuganraj9739 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Vijai not going to open the campaign, will open the champine 🍾

  • @Akr-mohan
    @Akr-mohan 6 ชั่วโมงที่ผ่านมา

    Rangarajpandi sir super❤❤❤❤❤

  • @Narayanan-j1w
    @Narayanan-j1w 3 ชั่วโมงที่ผ่านมา

    ரங்க ராஜான் பான்டே சுப்பர்

  • @krishvishal
    @krishvishal 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Joseph Vijay has not sent wishes for Vinayakar Chathurthi

  • @suriyanarayanansundararama9645
    @suriyanarayanansundararama9645 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Super Answers...!

  • @seenusri647
    @seenusri647 14 ชั่วโมงที่ผ่านมา +3

    3.58 பெரியார் பேரன் இ.வி.கே.எஸ் இளங்கோவன் என்கிறார் மணியம்மையோட பொண்ணு வழி பேரனா பைய்யன் வழி பேரனா பதில் சொல்லாங்க

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g 13 ชั่วโมงที่ผ่านมา +2

      சபாஷ் சரியான கேள்வி

    • @sssjanar551
      @sssjanar551 12 ชั่วโมงที่ผ่านมา

      வாழைப்பழம் கையில் தர முடியும். உரித்து வாயில் வைக்க முடியாது. உனக்கு தேவையானதை அரசியல் வரலாறு தேடி கண்டுபிடித்து படி. பல தில்லாலங்கடி உனக்கு புரிய வரும்.( திருமணம் கடந்த உறவு. கள்ளக்காதல்.)

    • @chellamkuppusami5433
      @chellamkuppusami5433 10 ชั่วโมงที่ผ่านมา

      ஈ.வெ.ரா.வின் சகோதரர் மகன் வழிப் பேரன் ஈவிகேஎஸ் இளங்கோவன். ஈ.வெ. கிருஷ்ணசாமி நாயக்கர் மகன் சம்பத் அவர்களின் மகன்.

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 12 ชั่วโมงที่ผ่านมา

    சீமானை விடுங்கள்... இதில் ஒரு வாய், கீழே ஒரு வாய் வைப்பவர்...😮

  • @smohandasravishanker8882
    @smohandasravishanker8882 13 ชั่วโมงที่ผ่านมา +1

    He is Rahul Gandhi's person getting funds from congress

  • @rajak5248
    @rajak5248 2 ชั่วโมงที่ผ่านมา

    பெரியார் என்பவர் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றார் என்று நினைக்கிறீர்களா எல்லாம் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது

  • @rajak5248
    @rajak5248 2 ชั่วโมงที่ผ่านมา

    சார் அவருக்கு என்ன சார் கொள்கை இருக்க போகுது தமிழ்நாட்டை நிர்வகிக்கக்கூடிய திறமை ... கேள்விக்குறி தான்.....

  • @krishnanchilakapati3828
    @krishnanchilakapati3828 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Only one doubt when all parties in tamilnadu opposing north south why they r portraiting ambedkar alone as he is from maharashta, and instead kakkan and kamaraj

  • @cutedivi18
    @cutedivi18 10 ชั่วโมงที่ผ่านมา

    துணிச்சல். அப்படி. என்றால். எண்ணாக. இணாணோறு. கமல்

  • @MuraliVikram-l6f
    @MuraliVikram-l6f 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Before Periyar (nonsense),Raja Ram Mohan Roy and balagangadhar tilak were there for women reforms

  • @sivagurunathann8327
    @sivagurunathann8327 3 ชั่วโมงที่ผ่านมา

    கலைஞர் பெரியாரைப் பற்றி என்ன கூறினார் என்று பாண்டே கூற வேண்டும். விஜய் கட்சி மாநாட்டிலும் தெளிவில்லாத மாதிரிதான் கொள்கை வெளியிடப்படும். ரஜினி ஸ்டைல். கமல் வழி.

  • @Sivamahi_creations
    @Sivamahi_creations 11 ชั่วโมงที่ผ่านมา

    Practical ah pesurenga unamaya💯

  • @kulothungans1433
    @kulothungans1433 11 ชั่วโมงที่ผ่านมา +1

    குழப்பி விட்டு விட்டார் விஜய்!

  • @swamynathan270
    @swamynathan270 14 ชั่วโมงที่ผ่านมา

    திமுக ஒரு சனாதன ஆதரவு கட்சி...

  • @varadharajkondusamy7901
    @varadharajkondusamy7901 2 ชั่วโมงที่ผ่านมา

    பெரியாரை தொடாமல் தமிழகத்தில் வெற்றி இல்லை என்பது தவறான பிம்பம். பெரியார் பச்சை தமிழன் காமராசருக்கு வாக்காளியுங்கள் என்றார். திமுகவை மிக கடுமையாக விமர்சனம் செய்தார். மாறாக மக்கள் பெரியாருக்கு எதிராகவே வாக்காளித்தனர்.

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 12 ชั่วโมงที่ผ่านมา

    துக்ளக் பட ஒரு டயலாக்... நானும் அமெரிக்ககா பார்க்க வேண்டாமா...

  • @gurumurthy4410
    @gurumurthy4410 16 ชั่วโมงที่ผ่านมา +8

    Shirt கசகாம கட்சி நடத்த முடியாது.. இத விஜய் புறிஞ்சிகனும்

    • @Soman.m
      @Soman.m 13 ชั่วโมงที่ผ่านมา

      இஇவண் மிஷினரி

  • @braj7123
    @braj7123 13 ชั่วโมงที่ผ่านมา

    In 2024 Lok sabha election Admk have got 20% vote. But now admk is drastically loosing their vote bank, because there is no charismatic leader in ADMK as like Jayalalitha madam. In that place of Jayalalitha Annamalai is growing. Therefore, Annamalai ji is next cm of Tamilnadu and future PM of India after Modiji's Era . JAIHIND 🇮🇳

  • @rjnathan1765
    @rjnathan1765 10 ชั่วโมงที่ผ่านมา

    age alone is not applicable fact for the status of elders, but morality and character were the respectable factors.

  • @pethusamy7638
    @pethusamy7638 15 นาทีที่ผ่านมา

    முதல்ல தொருஞ்சுக்கங்க முழு அரசியல்வாதியாகும் விஜய்

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 12 ชั่วโมงที่ผ่านมา

    திராவடியர் மாதிரி பஸ் ஏரித்தல், மரம் வெட்டி சாலையில் போடுதல்... இப்படித்தான் செய்து நானும் ஒரு அரசியல்வாதிதான் என்று நிரூபிக்க வேண்டுமா... தலை எழுத்து...😮😢😂

  • @amso2305
    @amso2305 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Pesaravangalo, illa comment pandravangalo😂😂😂ottu pottu vijay thorkka povathillai😂😂😂80 % people vote for thalapathy ❤🎉🎉❤10-15 people only spread bad opinion😂

  • @raviannamalai8810
    @raviannamalai8810 9 ชั่วโมงที่ผ่านมา

    DMK b team Vijay
    Next Kamal Vijay

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s 14 ชั่วโมงที่ผ่านมา

    நீங்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக கூட்டணியை உடைக்கவும், ஆட்சி மாற்றத்திற்கும் வழிவகை செய்யவேண்டாம். எவன் வந்து என்னத்தை கிழிக்கபோகிறான். ஒன்றும் கிடையாது. ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கினால் போதும், நாட்டு மக்களை எப்படிப்போனால் என்ன?

  • @mahendiran7423
    @mahendiran7423 5 ชั่วโมงที่ผ่านมา

    என்ன பின்னாலும் ஒரு குறை சொல்லுவிங்களாடா

  • @Adharsh6
    @Adharsh6 11 ชั่วโมงที่ผ่านมา

    Sir dmk and admk not a problem. We do not have proper governance people as like jj and kalaignar, kamaraj.
    People already aware of all this kolgai..
    Thats where the problem. We need proper governance and introduce new policy for all.

  • @ananthppm5984
    @ananthppm5984 ชั่วโมงที่ผ่านมา

    விஜய் always pakka