Toronto Thiruchendur Murugan Temple .sir Namaste. Is it possible for you to give this sivapuranam explaination in English? Please 🙏it will be very2 useful for us for spread the knowledge of Hindu and this Sivapuranam will Tuch their heart. We can use it for Europe and for people who don’t understand Tamil. It will be big Seva for you. Aum Namah sivaya.
சிற்றம்பலம் தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5) வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10) ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி (15) ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். (20) கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய், எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் (25) புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30) எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே (35) வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே (40) ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே (45} கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை (50) மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, (55) விலங்கு மனத்தால், விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் (60) தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரானே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் (65) பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே (70) அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் (75) நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் (80) மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று (85) போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே (90) அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. (95) தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன் திருச்சிற்றம்பலம். சிட்ச்ச பேசா சிவ சிதம்பரம் , என்நாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி . இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.....!!!
ஓம் நமசிவாய உலகையெல்லாம் பயமுறுத்திக் கொண்டிருக்கும் இந்த வைரஸை அழிக்க வேண்டி ஒரு லட்சத்து எட்டு முறை சிவபுராணம் பாராயணம் செய்கிறோம். சிவபுராணம் பாராயணம் செய்வதற்கு எந்த ஒரு விதிமுறையும் இல்லை . எப்பொழுது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பாராயணம் செய்யலாம். உங்களுடைய பாராயண எண்ணிக்கையை குழுவில் பதிவிடவும். சில அடியவர்கள் காலையில் சில பாராயணங்கள் பிறகு மாலை சில பாராயணங்கள் என்று அவர்களுக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் செய்கிறார்கள். மிக அற்புதமான விஷயம். அவ்வாறு வேறு வேறு நேரத்தில் பல முறை பாராயணம் செய்பவர்கள் தங்களுடைய பாராயண எண்ணிக்கையை எழுதி வைத்துக் கொண்டு காலையில் அல்லது மாலையில் தங்களுடைய மொத்த எண்ணிக்கையை பதிவிடவும். ஒரு முறைக்கு மேல் அதை அடியவர் பதிவு செய்யும் பொழுது அட்மின் களுக்கு குழப்பம் ஏற்படுகிறது தவறுதலாக இரு முறை பதிவு செய்துவிட்டனர் என்று தோன்றுகிறது. இந்த குழப்பத்தை தவிர்க்க அனைவரும் தங்கள் பாராயண எண்ணிக்கையை தங்களுக்குள் எழுதி வைத்துக் கொண்டு பிறகு மொத்தமாக தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது ஒரே முறையாக பதிவிடவும். இந்த குழுவில் சேர்ந்து பாராயணம் செய்யும் அனைவரின் திருப் பாதங்களில் பணிந்து வணங்கி உங்களுடைய ஒத்துழைப்புக்கு எங்களுடைய நன்றியை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். எல்லோராலும் திருவாசகம் பாராயணம் செய்ய இயலாது. அண்ணாமலையாரின் அருளினால் கடந்த 10 நாட்களாக நாம் திருவாசகத்தின் முதல் பதிகமாக சிவபுராணம் பாராயணம் செய்து கொண்டிருக்கிறோம். சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான் என்பதற்கேற்ப அவனருளாலே அமைந்த பாராயணத்தை செய்துகொண்டிருக்கிறோம். இந்த வாய்ப்பை நமக்கு கொடுத்த அடிமுடி காண முடியாத அண்ணாமலையாரின் திருப்பாதங்களை பணிந்து வணங்கி நம்முடைய பாராயணத்தை தொடர்வோம். குழுவில் இணைந்து பாராயணம் செய்ய விரும்புபவர்கள் கீழ்கண்ட லிங்கை உபயோகித்து குழுவில் இணைந்து பாராயணத்தில கலந்து கொள்ளவும் chat.whatsapp.com/K4KxxGvInMvLtx2niWCJox ஓம் நமசிவாய
Alots of Bhaktas of Lord Siva only knows to be bhakta and alots also with Bhakti but mostly that Lord Siva gave msg for His Bhakta how to echiev Mukthi and mukthi is the last way His teaching Actualy. You can see how Lord Siva show that He is very simple not adambaram. That’s the way how ppl should be but more than that also he said thrue his Sisya Wraspathi( written in book Wrasoati Tatwa). He said if we want to echiev mukthi , we must do Yoga( yoga is meditation... connect our self to HIM) than He will lead us to break down the boundaries of Maya and by opening chakras in ourbody, than you will Winn the Yama bcs duty of Yama to take the Atma when the human death and bring them again to next reincarnation( if we do good Atma will born again in good live and bad will also feel the fruits of bad live) that’s for without yoga arm can’t echiev Mukthi. This Lord Siva have said to Wraspathi and he wrote that. That’s for we need spiritual Guru but now adanya alots fake Gurus which only looking for money.but if you ask Lord Siva to choose Guru for you defenedly He will show you the right Guru as what you want to get. I hv that experience. Lord Siva Show me the way to Guru He chooses for me. Har Har Mahadev.
For Sivapuranam In Tamil With Explanation & Lyrics, Click The Link Below:
th-cam.com/video/pm7gyB1lKpU/w-d-xo.html
Toronto Thiruchendur Murugan Temple
thirupaleiyaluchei
Toronto Thiruchendur Murugan Temple
Toronto Thiruchendur Murugan Temple .sir Namaste. Is it possible for you to give this sivapuranam explaination in English?
Please 🙏it will be very2 useful for us for spread the knowledge of Hindu and this Sivapuranam will Tuch their heart. We can use it for Europe and for people who don’t understand Tamil. It will be big Seva for you. Aum Namah sivaya.
Omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya
I am Daily hearing Sivapuranam an I see miracles in my life.. Ohm Namasivaya...
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
சிற்றம்பலம்
தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5)
வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10)
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி (15)
ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். (20)
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் (25)
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30)
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே (35)
வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே (40)
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே (45}
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை (50)
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, (55)
விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் (60)
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரானே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் (65)
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே (70)
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் (75)
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் (80)
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று (85)
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே (90)
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. (95)
தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்
திருச்சிற்றம்பலம்.
சிட்ச்ச பேசா சிவ சிதம்பரம் ,
என்நாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும்
இறைவா போற்றி .
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.....!!!
.
.
.
.
t
.
t
Thiru Chittrampalam Nama shivayam Valka, Nathan Thal Valka, Thennaatutai Sivana Pottri Ennatavarkkum Eraiva pottri
டேய் சிவபெருமான் தமிழன் என் ஐயனே போற்றி போற்றி வணங்கிறேன் இப்படி உங்கள் மகன்
Om nama sivaya
when ever I listen to this song I can't control my self.. omm sivaya namaha.....
என்னைப்போன்றோர்க்கு உங்கள் சேவை மகத்தானது.
நன்றியும் வணக்கமும்
Great. Thank u, sir
👌sivane
Priceless words images, songs with the music
anjuvathum adi panivathum app an oruvanuke
👌
I like this song very much because in my school there is competition and I know this song fully
சிவாய நம ஓம்
நம சிவாய சர்வம் சிவமயம்
Catherine Magesh kk
Ramesh Kathir rppwryurpreyu
If any one listen this song deeply,can realise the God with in inside .This song tells where the God inside of ourself.
Omnamasivayah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Shanti...🙏
Omnamasivayanamaka omnamasivayanamaka omnamasivayanamaka omnamasivayanamaka omnamasivayanamaka
My one and only hero Siva siva 🤗
ஓம் சிவாய நம எல்லாம் அவன் செயல்
ஓம் நமசிவாய
jaya Jaya Good morning
Om om om om☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺ om om om om
திரு சிற்றம்பலம்...
Nandri solla kadamai pattulleen...!
There is nothing like Siva Puranam indeed! I have been blessed with the opportunity of writing a blog on the same recently , thanks!
D
OM ARUNACHALESWARAYA ABITHAKUSAMBIGAI NAMA OM
amazing song
Gud work..tk u...
OM Namasivaya OM
Give peaceful soul
Om nama shivaaya
SO PEACE AFTER LISTEN THIS SONG
ஓம் நமசிவாய உலகையெல்லாம் பயமுறுத்திக் கொண்டிருக்கும் இந்த வைரஸை அழிக்க வேண்டி ஒரு லட்சத்து எட்டு முறை சிவபுராணம் பாராயணம் செய்கிறோம். சிவபுராணம் பாராயணம் செய்வதற்கு எந்த ஒரு விதிமுறையும் இல்லை . எப்பொழுது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பாராயணம் செய்யலாம். உங்களுடைய பாராயண எண்ணிக்கையை குழுவில் பதிவிடவும். சில அடியவர்கள் காலையில் சில பாராயணங்கள் பிறகு மாலை சில பாராயணங்கள் என்று அவர்களுக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் செய்கிறார்கள். மிக அற்புதமான விஷயம். அவ்வாறு வேறு வேறு நேரத்தில் பல முறை பாராயணம் செய்பவர்கள் தங்களுடைய பாராயண எண்ணிக்கையை எழுதி வைத்துக் கொண்டு காலையில் அல்லது மாலையில் தங்களுடைய மொத்த எண்ணிக்கையை பதிவிடவும். ஒரு முறைக்கு மேல் அதை அடியவர் பதிவு செய்யும் பொழுது அட்மின் களுக்கு குழப்பம் ஏற்படுகிறது தவறுதலாக இரு முறை பதிவு செய்துவிட்டனர் என்று தோன்றுகிறது. இந்த குழப்பத்தை தவிர்க்க அனைவரும் தங்கள் பாராயண எண்ணிக்கையை தங்களுக்குள் எழுதி வைத்துக் கொண்டு பிறகு மொத்தமாக தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது ஒரே முறையாக பதிவிடவும். இந்த குழுவில் சேர்ந்து பாராயணம் செய்யும் அனைவரின் திருப் பாதங்களில் பணிந்து வணங்கி உங்களுடைய ஒத்துழைப்புக்கு எங்களுடைய நன்றியை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். எல்லோராலும் திருவாசகம் பாராயணம் செய்ய இயலாது. அண்ணாமலையாரின் அருளினால் கடந்த 10 நாட்களாக நாம் திருவாசகத்தின் முதல் பதிகமாக சிவபுராணம் பாராயணம் செய்து கொண்டிருக்கிறோம்.
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்
என்பதற்கேற்ப அவனருளாலே அமைந்த பாராயணத்தை செய்துகொண்டிருக்கிறோம். இந்த வாய்ப்பை நமக்கு கொடுத்த அடிமுடி காண முடியாத அண்ணாமலையாரின் திருப்பாதங்களை பணிந்து வணங்கி நம்முடைய பாராயணத்தை தொடர்வோம். குழுவில் இணைந்து பாராயணம் செய்ய விரும்புபவர்கள் கீழ்கண்ட லிங்கை உபயோகித்து குழுவில் இணைந்து பாராயணத்தில கலந்து கொள்ளவும்
chat.whatsapp.com/K4KxxGvInMvLtx2niWCJox
ஓம் நமசிவாய
Aum namachivaya
Nice
🙏🙏🙏
Om shivaya nama💐
எல்லாம் உண்செயல்
thanks
durgessh sree tm
safe my family from dangerous people
Om namershivaya
om namo
namasivaya
je suis écouter tous ces temps
Ecoutez bein. Vous trouve nevou chose. Trez bein.
" solliya paatin porul arinttu solluvaar" suvapuranatin eruthi varigal..arttam,enta sivapuranattai porul/vilakkamarinttu sonnaltaan/paadinaaltaan etan mulu payanum kidaikkum/mulu arul pera mudium..appo palar anutinamum paadugiraargal,sivanin arul kittumendru..yeppadi kidaikkum...atu poletaan Sanskrit le oru vaartai koode teriyaamal antha varigalai paaduraangga..yeppadi arul pera mudium...naanum enta sivapuranattin mulu artattai ggogle moolam petren..eruntum paatikku paati sari vara artanggalai vilangga mudiyalai..yaaranum vaarikku vari mulu vilakamudan paadamaai yeduttu video seittu veliyittal yellorukkum payan kidaikkum..thirusitrambalam
🙏👌
Sivayanama
intha padalai paadiyavar yaar
D.V.Ramani
Alots of Bhaktas of Lord Siva only knows to be bhakta and alots also with Bhakti but mostly that Lord Siva gave msg for His Bhakta how to echiev Mukthi and mukthi is the last way His teaching Actualy. You can see how Lord Siva show that He is very simple not adambaram. That’s the way how ppl should be but more than that also he said thrue his Sisya Wraspathi( written in book Wrasoati Tatwa). He said if we want to echiev mukthi , we must do Yoga( yoga is meditation... connect our self to HIM) than He will lead us to break down the boundaries of Maya and by opening chakras in ourbody, than you will Winn the Yama bcs duty of Yama to take the Atma when the human death and bring them again to next reincarnation( if we do good Atma will born again in good live and bad will also feel the fruits of bad live) that’s for without yoga arm can’t echiev Mukthi. This Lord Siva have said to Wraspathi and he wrote that. That’s for we need spiritual Guru but now adanya alots fake Gurus which only looking for money.but if you ask Lord Siva to choose Guru for you defenedly He will show you the right Guru as what you want to get. I hv that experience. Lord Siva Show me the way to Guru He chooses for me. Har Har Mahadev.
Hi
🌺🌹🌼💐🍀🌷🌸🪷❤️🙏🙏🙏🙏
Je suis en traitement pour la première chose
Sivayanama
Thiruchitrambalam
Om Namah sivaya
I’m blessed
என்னைப்போன்றோர்க்கு உங்கள் சேவை மகத்தானது.
நன்றியும் வணக்கமும்
ஓம் நமசிவாய
நம சிவாய சர்வம் சிவமயம்
NamachivayaValkaManthiram
Om namashiva
ஓம் நமசிவாய
நமசிவாய சரவம் சிவமயம்