குடும்ப அட்டைக்கு ரூ.2000 பிச்சையா போடுறீங்க - Velmurugan ஆவேசம் ! | DMK | MK Stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024
  • குடும்ப அட்டைக்கு ரூ.2000 பிச்சையா போடுறீங்க - Velmurugan ஆவேசம் ! | DMK | MK Stalin
    #dmk #mkstalin #velumurgan #udhayanidhistalin #reflectnewstamil
    Reflect News Tamil - உள்ளது உள்ளபடியே
    🔴Watch More On: linktr.ee/refl...
    For Promotion Contact:
    📩Mail: enquiry@reflectnews.org
    📲WhatsApp Only: +91 73581 03026
    Stay informed with Reflect News, a digital news channel that covers day-to-day happenings, political movements and important events. From local stories to significant developments, we offer comprehensive coverage to keep you updated on what's going on around you.
    Reflect News Tamil - A Part of Reflect Media Network Pvt Ltd.
    Copyright Disclaimer:
    The Following Image/Audio/Video Is Strictly Meant For News Purpose. All Credits Goes To Respective Owners. If You Have Any Problem With This Content Being Uploaded Please Contact For Removal. Will Response Immediately.
    WhatsApp - +91 89257 68884
    #viral #trending #tamilnews #newstamil

ความคิดเห็น • 120

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 18 ชั่วโมงที่ผ่านมา +52

    😂😂இப்போ தான் இவர் கோமால இருந்து எழுந்திருக்கார்😂😂குருமா இன்னும் கோமா தான்😂😂😂

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 19 ชั่วโมงที่ผ่านมา +65

    இப்பொழுதாவது அய்யா வேல்முருகன் கேள்வி கேட்க ஆரம்பித்தாரே! மகிழ்ச்சி

    • @Prabakarr-w9c
      @Prabakarr-w9c 7 ชั่วโมงที่ผ่านมา +1

      சீக்கரம் வெளியே அனுப்புவார்கள்

    • @moorthygnanaprakasam8990
      @moorthygnanaprakasam8990 7 ชั่วโมงที่ผ่านมา +2

      வேற கட்சிக்கு போறார் போல

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 19 ชั่วโมงที่ผ่านมา +47

    கள்ளசாராயம் குடிச்சிட்டு செத்தா 10 லட்சம் மழை வந்து செத்தா 1 லட்சம் திராவிட மாடல் ஆட்சி 😭😭

  • @adavadi6934
    @adavadi6934 8 ชั่วโมงที่ผ่านมา +15

    தேர்தல் நெருங்கும் போது தான் எல்லாருக்கும் அறிவு வருது..😊

  • @ganeshbabu3955
    @ganeshbabu3955 18 ชั่วโมงที่ผ่านมา +38

    மக்கள் மீது உங்கள் அக்கரைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @Iyyappan-f2o
    @Iyyappan-f2o 19 ชั่วโมงที่ผ่านมา +28

    மக்களபுரிந்துகொள்ளவேண்டும்

  • @prasannaramaraj7312
    @prasannaramaraj7312 7 ชั่วโมงที่ผ่านมา +7

    ஒத்த சீட் வாங்க இப்போது இருந்து ஆரம்பித்து விட்டார்

  • @arul153
    @arul153 16 ชั่วโมงที่ผ่านมา +12

    அப்போ கூட்டணி விட்டு வெளில வாங்க ஏன் வர மாட்டேங்கறீங்க ஏன்னா இப்போ உள்ளாட்சித் தேர்தல் வரப்போகிறது அதனால் இந்த கேள்விகள் எல்லாம் இதை மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்

  • @vigneshkumar6338
    @vigneshkumar6338 19 ชั่วโมงที่ผ่านมา +17

    எங்க அப்பா வெடி விபத்தில் இறந்தார் எங்களுக்கு அரசு எந்த ஒரு நிதி உதவியும் செய்து தரவில்லை

    • @rajeshkumar-wh6wn
      @rajeshkumar-wh6wn 14 ชั่วโมงที่ผ่านมา +3

      மன்னிக்கவும் சாராயம் அருந்தி உயிர் இழந்தால் மட்டுமே 10 லட்சம் இழப்பீடு திராவிட தமிழக அரசால் வழங்கப்படும்😂😂😂😂😂😂

  • @PandiyanAlagar
    @PandiyanAlagar 18 ชั่วโมงที่ผ่านมา +6

    🎉🎉 velumurgan. Ayya gud valthukul 🎉🎉🎉

  • @Civil2210
    @Civil2210 2 ชั่วโมงที่ผ่านมา +1

    நியாயமான கேள்வி ஐயா

  • @periyasubbiahsubbiah
    @periyasubbiahsubbiah 18 ชั่วโมงที่ผ่านมา +6

    Super 🎉🎉🎉

  • @sundarrajanr7690
    @sundarrajanr7690 19 ชั่วโมงที่ผ่านมา +14

    கள்ள சாராயம் குடிச்சு செத்தா அதையும் சொல்லுப்பா

  • @karthikeyanarukutty6207
    @karthikeyanarukutty6207 4 ชั่วโมงที่ผ่านมา +1

    கள் இறக்க அனுமதி வேண்டி விவசாயிகளுக்கு முழு ஆதரவு தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் EVKS. இளங்கோவன் MLA அவர்கள்
    மற்றொருவர் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சட்டமன்ற உறுப்பினர் கொங்கு ஈஸ்வரன் MLA அவர்கள் ( திருச்செங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் )

  • @suriyavarmav4033
    @suriyavarmav4033 16 ชั่วโมงที่ผ่านมา +5

    velmurugna ithu...super..kelvi kelungal...ungal mel mathipu koodum..

  • @pulisekar3901
    @pulisekar3901 7 ชั่วโมงที่ผ่านมา +1

    சூப்பர் சார் வேல்முருகன் 👌👌👌

  • @ThiruvengadapathyS
    @ThiruvengadapathyS 8 ชั่วโมงที่ผ่านมา +3

    Vpm pmk 🎉🎉🎉🎉🎉🎉

  • @tokshiva
    @tokshiva 16 ชั่วโมงที่ผ่านมา +8

    ஏண்டா பணம் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களா இவ்வளவு நாளா கோமாவில் இருந்தியே

  • @jeevithajeevi9147
    @jeevithajeevi9147 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Super anna

  • @oralrobert5536
    @oralrobert5536 3 ชั่วโมงที่ผ่านมา

    Good

  • @Bharath_GBR
    @Bharath_GBR 19 ชั่วโมงที่ผ่านมา +4

    #VelmuruganForTN

  • @ganesanm9906
    @ganesanm9906 7 ชั่วโมงที่ผ่านมา +2

    தம்பி வேல்முருகன் 2026 தேர்தலில் திராவிட மாடல் வெற்றி பெற ஓட்டுக்கு பணம் கொடுக்கவே நிதி பற்றாக்குறை உள்ளது

  • @pandianpandian2411
    @pandianpandian2411 18 ชั่วโมงที่ผ่านมา +9

    டோல்கேட் முருகா உன் பேச்சை கேட்டு முதலாளி கோபப்பட்டு சீட்டு கொடுக்க மாட்டார் 🎉🎉பாத்து பேசுங்க 😅

  • @பெரியோர்மண்
    @பெரியோர்மண் 3 ชั่วโมงที่ผ่านมา

    டோல்கேட் இதுவரை அறிவாலய வாசலில் தவம் கிடந்து.... இப்போது திமுகவின் காலம் முடிவுக்கு வருவதாக நினைக்கிறதா ? வாழ்க தமிழ் வெல்க திராவிடத்தை !

  • @udayananv673
    @udayananv673 6 นาทีที่ผ่านมา

    இப்போதுதான் இவர் கண் விழித்தெழுந்த மாதிரி பேசுகிறார். இவருக்கு திமுக ஒன்னும் செய்யல போல.

  • @govindasamic9987
    @govindasamic9987 3 ชั่วโมงที่ผ่านมา

    Super super super

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 4 ชั่วโมงที่ผ่านมา

    அன்புமணி இரண்டு நாட்களாக பேசி வந்த தை இப்போது தம்பிவேல்முருகன்

  • @muruganandham2581
    @muruganandham2581 16 ชั่วโมงที่ผ่านมา +3

    Anna enga poniga

  • @C.kalimuthu-p1i
    @C.kalimuthu-p1i 3 ชั่วโมงที่ผ่านมา

    Super ultimate fantastic Velmurugan 500/correct DMK frad frad vck gujathuki

  • @smartsaravanan4008
    @smartsaravanan4008 4 ชั่วโมงที่ผ่านมา

    அந்த 2000 கூட வெறும் வாய் அறிக்கைதான் செயல் இல்லை,

  • @gopim2992
    @gopim2992 15 ชั่วโมงที่ผ่านมา

    👍👍👍👍

  • @antonyjosephine494
    @antonyjosephine494 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Merina la Penna Vaikrathu Than Important work..

  • @sankaranp2628
    @sankaranp2628 4 ชั่วโมงที่ผ่านมา

    இதை நீங்கள் முதல்வரிடம் தெரிவிக்கலாமே, நீங்க எம்எல்ஏ சார் உங்களுக்கு உரிமை அதிகம் சார்...
    இப்படி கூவு கூடாது...
    இது கூட விளம்பரம் தான், ஆகவேண்டியது பாருங்க சார்

  • @5554raveen
    @5554raveen 8 ชั่วโมงที่ผ่านมา +4

    தமிழக மக்களின் குரல் ❤❤ சிறந்த பதிவு அண்ணா 💐💐🇱🇹🔥🇱🇹

  • @SelvarajP-qb7px
    @SelvarajP-qb7px 18 ชั่วโมงที่ผ่านมา +5

    வேல் முருகனுக்கு இப்போ தான் முளை வேலை செய் கெறது போல

  • @VijayKumar-gm6nm
    @VijayKumar-gm6nm 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Ok ok Anna ♥️👍♥️👍♥️👍💪🫂💪🫂💪🫂💪🫂🔥🔥🔥🔥🔥

  • @chinnasamykrishnan9987
    @chinnasamykrishnan9987 5 ชั่วโมงที่ผ่านมา

    Nenga nera Stalin kitta sollunga

  • @venkat9678
    @venkat9678 16 ชั่วโมงที่ผ่านมา +2

    இவ்வளவு நாளாக சொம்பு, இப்ப எண்ண கோபம்

  • @GANCHAIYANP
    @GANCHAIYANP 16 ชั่วโมงที่ผ่านมา +1

    கள்ளச்சாராயம் குடிங்க. 10லட்சம் வரும்

  • @ganesamoorthyks7074
    @ganesamoorthyks7074 14 ชั่วโมงที่ผ่านมา +1

    What?
    Alliance party
    Thiru Velmurugan is a DMK MLA.

  • @VincentDanielsamboo
    @VincentDanielsamboo 4 ชั่วโมงที่ผ่านมา

    They consider Tamil Nadu is Chennai only

  • @ChennaKesavan-jn6nu
    @ChennaKesavan-jn6nu ชั่วโมงที่ผ่านมา

    இன்னைக்கு எம்எல்ஏ பதவி ராஜினாமா பண்ணிட்டு

  • @dranandphd
    @dranandphd 8 ชั่วโมงที่ผ่านมา

    😢😢😢

  • @kithiyon.a7079
    @kithiyon.a7079 7 ชั่วโมงที่ผ่านมา

    திருமாலுக்கு ரோசம் வரலாய

  • @eswari94mani6
    @eswari94mani6 7 ชั่วโมงที่ผ่านมา

    200 and 300

  • @MathavanR-km7rz
    @MathavanR-km7rz 17 ชั่วโมงที่ผ่านมา +1

    நீயாப்பா இது என்னால் நம்பமுதியல

  • @sundhrajpandian-bw2qe
    @sundhrajpandian-bw2qe 8 ชั่วโมงที่ผ่านมา

    உண்மை மக்களுக்கு பேசு

  • @vassoubarani4867
    @vassoubarani4867 16 ชั่วโมงที่ผ่านมา

    அங்க ஒன்னு இங்க ஒன்னுன்னு பேச கூடாது வேல் தில்லா கேள் 2026 யில் கிடைக்கும்

  • @ramkumarg1252
    @ramkumarg1252 18 ชั่วโมงที่ผ่านมา +1

    Kudichi podavanukku 10 latcham. Vellathukku 2000ma da.

  • @dranandphd
    @dranandphd 8 ชั่วโมงที่ผ่านมา

    😮😮😮😮 instead of insulting please appreciate that Govt is giving funds to the people.😅😅😅

  • @febbie581
    @febbie581 17 ชั่วโมงที่ผ่านมา +1

    அறிவாலய வாசல் காவல்காரன்

  • @sathishmonisha7671
    @sathishmonisha7671 20 ชั่วโมงที่ผ่านมา +2

    💙💛❤💙💛❤👍👍👍👍👍🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩

  • @prakasamg360
    @prakasamg360 17 ชั่วโมงที่ผ่านมา

    Engey iyya irunthigha

  • @av-nz5dw
    @av-nz5dw 4 ชั่วโมงที่ผ่านมา

    worst TN government members...

  • @eswari94mani6
    @eswari94mani6 7 ชั่วโมงที่ผ่านมา

    Dmk and congress wasted

  • @ananthganapathy8633
    @ananthganapathy8633 7 ชั่วโมงที่ผ่านมา

    Please resign as a dmk mla. Then speak 😂

  • @harirangan5878
    @harirangan5878 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Adutha dummy piece !!

  • @lingeshwaran4958
    @lingeshwaran4958 16 ชั่วโมงที่ผ่านมา

    Dmk laye irunthukittu ippadi pesurathu sari illa...

  • @sumathiannamalai-z7f
    @sumathiannamalai-z7f 19 ชั่วโมงที่ผ่านมา +3

    இவனுக்கு இப்பதான் வழிக்குது போல நல்லா கதறுடா.

  • @jailanijailanis2387
    @jailanijailanis2387 20 ชั่วโมงที่ผ่านมา +1

    😜

  • @anandattagasam7037
    @anandattagasam7037 18 ชั่วโมงที่ผ่านมา

    First arrest this guy, he is chamaeleon

    • @sasikumarrajaraman1164
      @sasikumarrajaraman1164 18 ชั่วโมงที่ผ่านมา

      Why he need to be arrested? He should not raised the question against tn govt.

  • @gsbstatus150
    @gsbstatus150 3 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணா அனைத்து ஆதாகங்களையும் வெளிப்படுத்துங்கள் மக்கள் நலனில் அக்கறைக்கொள்ளுங்கள் பாமக🇷🇴🙏

  • @Manikandan-bp8ru
    @Manikandan-bp8ru 6 ชั่วโมงที่ผ่านมา

    நடிப்புவெழிவா

  • @honestman5090
    @honestman5090 17 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி மறப்பது நன்றண்டு, உனக்கு MLA சீட் கொடுத்து ஜெயிக்க வெச்சா இதுவும் பேசுவ இன்னுமும் பேசுவ...

  • @spy61
    @spy61 7 ชั่วโมงที่ผ่านมา

    வேல்முருகனுக்கு பெட்டி போய் சேரவில்லையா?

  • @kathiravannagaraj8251
    @kathiravannagaraj8251 17 ชั่วโมงที่ผ่านมา +1

    🙏2000 ரூபாய் உதை நிதி குடும்பத்திற்கு திருப்பு குடுங்கள்🔥

    • @rudhranvision4072
      @rudhranvision4072 4 ชั่วโมงที่ผ่านมา

      முடிஞ்சா வாங்காம இருங்கடா அப்புறம் இந்த விளக்கென்ன நியாயம் பேசலாம்.

  • @NTamilchannel
    @NTamilchannel 7 ชั่วโมงที่ผ่านมา

    நீங்க இப்பதான் விழித்து எழுந்து இருக்கிறீர்களாஅன்னைக்கே கேள்வி கேட்க வேண்டியதுதானே

  • @ThirunavukarasuThirunavu-kh4cr
    @ThirunavukarasuThirunavu-kh4cr 6 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா. திருமா. நீங்க பேசுங்க இப்படி

  • @NehruRaj-y9y
    @NehruRaj-y9y 17 ชั่วโมงที่ผ่านมา

    சரி தான் 2024 தான் உனக்கு கடைசி ‌எம் எல் ஏ .பதவி வாழ்க வளமுடன் .தளபதி நேரு

    • @shivajihatsun4169
      @shivajihatsun4169 8 ชั่วโมงที่ผ่านมา +1

      திமுக அத்தியாயம் 2026 உடன் முடிவுக்கு வர போகிறது வீர தமிழன் ஆட்சி மலரும்

    • @5554raveen
      @5554raveen 8 ชั่วโมงที่ผ่านมา

      பதவிக்கு ஆசைபடுவர் அல்ல வேல்முருகன் 🇱🇹

  • @sidgaik
    @sidgaik 8 ชั่วโมงที่ผ่านมา

    Dai arasiyal broker da ni

  • @s.thangaraja836
    @s.thangaraja836 5 ชั่วโมงที่ผ่านมา

    Super Anna