நாகை முதல் தூத்துக்குடி வரை புதிதாக 4 வழி பசுமை கடற்கரைச் சாலை | 4 Lane Road Plan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 30

  • @RamnaduGovind
    @RamnaduGovind ปีที่แล้ว +19

    தமிழகத்தின் பின் தங்கிய பகுதியான நாகபட்டினம்,திருவாரூர் புதுக்கோட்டை, சிவகங்கை, இராம்நாடு பகுதி மக்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்

  • @durairajankrishnakumar7782
    @durairajankrishnakumar7782 ปีที่แล้ว +5

    Modi great

  • @baismohamed2017
    @baismohamed2017 ปีที่แล้ว +4

    Apdiya ecr railway potta innum nalla irukkum

  • @b.narayanasamysamy2395
    @b.narayanasamysamy2395 ปีที่แล้ว +3

    இந்தச் சாலையில் கட்டுமாவடி இல் இருந்து அறந்தாங்கி புதுக்கோட்டை திருச்சியை நான்கு வழிச்சாலையாக ஆக வேண்டும்

  • @rgsenthilkumar6394
    @rgsenthilkumar6394 9 หลายเดือนก่อน +4

    இந்த நான்கு வழி சாலையால் எங்களது நகரம் திருத்துறைப்பூண்டி மேலும் விரிவடைய அதிக வாய்ப்பு உள்ளது வாழ்க வளமுடன்

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman1771 ปีที่แล้ว +4

    விக்கிரவாண்டி தஞ்சை NH45C நான்குவழி சாலை 166KM

  • @pragasamanthony3251
    @pragasamanthony3251 3 หลายเดือนก่อน +1

    திருச்செந்தூர்-நாகர்கோவில் கம்பி ஊர்தி போட மறுப்பது ஏன்? தேவை இருப்புபாதைகள்.நான்குவழி சாலைகள் அல்ல.

  • @Ramamoorthi-fz6ol
    @Ramamoorthi-fz6ol 4 หลายเดือนก่อน

    புதிய இந்திய 🎉🎉🎉🎉🎉🎉

  • @gowthamprakash6681
    @gowthamprakash6681 ปีที่แล้ว +2

    Nagapatinam to thanjavur nh road, vedharanyam to thanjavur bypass pottal industrial development yerpadum

  • @VELANKANNIAVEMARIA
    @VELANKANNIAVEMARIA ปีที่แล้ว +2

    NH7 விருதுநகரில் இருக்கிறது ஒரு பயனும் இல்லை என்ன விரைவில் விருதுபட்டியாக மாறும்

  • @johnvincenti7548
    @johnvincenti7548 3 วันที่ผ่านมา

    டோல்கேட் வரி என்ற போர்வையில் கொள்ளை அடிக்கபோகும் திட்டம்

  • @rudhrashiva8632
    @rudhrashiva8632 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் 💐💐

  • @jpriya6552
    @jpriya6552 2 หลายเดือนก่อน

    Thoothukudi to Kanyakumari ku four lane update

  • @seramudaliyarsahib1179
    @seramudaliyarsahib1179 4 หลายเดือนก่อน

    2150 க்குள் முடியுமா?

  • @easumaryeasumary3236
    @easumaryeasumary3236 หลายเดือนก่อน

    Kastapatu katan vangi vanguna place pokuthu, eppo varaikum vatagai vitula eruken 😭eruka vitu ellama nanga patum kastam vai vittu solla mutiyathu 😭

  • @leosri8685
    @leosri8685 ปีที่แล้ว +4

    இதற்கும் தமிழ்நாட்டில ஒரு போராட்டத்தை நடத்தி திட்டத்தை நிறுத்தி இருங்கடா

  • @rajagopalsalem
    @rajagopalsalem ปีที่แล้ว +2

    Definitely it will be a toll road.When ever the National Highways convert the Normal road to 4 or 6 lanes.For 50 km they will put Toll Plaza.The travel time will reduce but at the same time the cost saved by Car/Truck owners in Diesal will have to be spent in Toll Fees.
    So there is no much benefits for Transporters.NHAI should keep out of Toll fees in this project.

    • @balasubramaniamt6198
      @balasubramaniamt6198 ปีที่แล้ว +2

      Smooth driving will result in optimum wear and tear which saves cost of maintenance! Peaceful driving improves safety of truck and bus drivers! You will have extended joyful life when you count your benefits and stressed life if you count others benefit!

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 ปีที่แล้ว +1

    Welcome toll paid 4 lane .Now you can't escape from toll payment

  • @gavasp3823
    @gavasp3823 ปีที่แล้ว +5

    நீண்ட கால மக்களின் வளர்ச்சிக்கு தேவையனதக இருக்கூம்

  • @SongLove-e2h
    @SongLove-e2h 8 หลายเดือนก่อน +2

    Modi ♥️

    • @j_surya
      @j_surya 7 หลายเดือนก่อน +2

      Dei tharkuri. Ithu old project da.

    • @musicanthem7723
      @musicanthem7723 5 หลายเดือนก่อน

      ​@@j_surya evlo old oru pathu varusathukku munnadi irukuma nee tharkuri ya irunthukittu avara solra

  • @ganga8806
    @ganga8806 ปีที่แล้ว

    இதனால் மக்களுக்கு என்ன பயன்

    • @manjus2736
      @manjus2736 4 หลายเดือนก่อน

      All roads connecting adhani ports

  • @yaaravan8242
    @yaaravan8242 ปีที่แล้ว

    Please.... Beware of Looters..!?!? Politicians, & Officials who are !!??? Thanks.. Roads must in First Grade Mechanism !!!!!!!. Please Check !!! Thanks to the media..

  • @natarajan5334
    @natarajan5334 6 หลายเดือนก่อน

    Land ownaruku nallarate kudupathu ilai road poda nalla amount koduparkal