8 techniques to speak clearly ! 1. Emphasis ( stress imp. Word ) 2.loud exercise - read loudly 3.slow exercise 4.don't use large sentences 5.tongue twisters! 6. Be more expressive ( body language ) 7. Cut down filler words 8. Impromptu speech - 2 min daily speech on particular topic 🌟🌟🤩( awesome technique) Take a screenshot to remember all points !!
சிலருக்கு உச்சரிப்பு சரியாக வராது, சிலரால் தெளிவாகப் பேச முடியாது, சிலருக்கு திக்கு வாய் பிரச்சனை இருக்கும். இப்படி பேச்சில் ஏதாவது பிரச்சனை இருந்தால் தினமும் tongue twisters ஒரு 5 நிமிடம் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். முதலில் மெதுவாக சொல்லி சொல்லி பயிற்சி செய்ய வேண்டும். மெதுவாக சொல்லும் பொழுது தெளிவாக சொல்லவும் பயிற்சி எடுக்க வேண்டும். மெதுவாக சொல்ல முடிந்தால் மறுநாள் சிறிது வேகத்தை கூட்டலாம். இப்படியே ஒவ்வொரு நாளும் வேகத்தை கூட்டிக் கொண்டே வந்து, விரைவில் அதிவேகமாக சொல்லவும் பயிற்சி எடுங்கள். உங்கள் பேச்சு திறன் அதிகரிக்கும். கீழே சில tongue twisters கொடுத்துள்ளோம். இதனை சொல்லி சொல்லி பயிற்சி எடுங்கள். கும்பகோணத்தில் குரங்குகள் குச்சியால் குத்தியதால் குரங்குகள் குளத்தில் குபீரென குதித்து கும்மாளமிட்டன. தோட்டமாம் தோட்டம் பப்பாளி தோட்டம். படுத்த பாயை சுருட்டிக் கொண்டு எடுத்தானடி ஓட்டம். வாழைப்பழம் வழுக்கி கிழவி ஒருத்தி கீழே விழுந்தாள். கொக்கு நெட்ட கொக்கு. நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட. பச்சைக் குழந்தை வாழைப்பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது. கடலோரத்தில் அலை உருளுது பிறழுது தத்தளிக்குது தாளம் போடுது. இது யாரு தச்ச சட்டை? எங்க தாத்தா தச்ச சட்டை. ஆடுற கிளையில ஒரு கிளை தனிக்கிளை; தனிக்கிளை தனில் வந்த கனிகளும் இனிக்கலை. சரக்கு ரயிலைக் குறுக்கு வழியில் நிறுத்த நினைத்த முறுக்கு மைனர் சறுக்கி விழுந்தும் முறுக்கு மீசை இறங்கவில்லை. ஓடுற நரியில ஒரு நரி கிழநரி; கிழநரி முதுகுல ஒரு முடி நரைமுடி. கிழட்டுக் கிழவன் சடுகுடு விளையாட, குடுகுடுவென ஓடி வாழைப்பழத்தோலில் வழுக்கி விழுந்தான். ப்ளூ லாரி உருளுது புரளுது. கருகும் சருகும் உருகும் துகிரும் தீயில் பட்டால். வீட்டுக்கிட்ட கோரை; வீட்டுக்கு மேல கூரை; கூரை மேல நாரை. குலை குலையாய் வாழைப்பழம் மழையில் அழுகிக் கீழே விழுந்தது. ஏழை கிழவன் வாழைப்பழத் தோல் மேல், சருசருக்கி வழுவழுக்கி கீழே விழுந்தான். நம்ம தோசை நல்ல தோசை தச்சன் தோசை தீஞ்ச தோசை காக்கா காக்காகானு கத்திறதினல காக்கா னு பேரு வந்ததா? காக்கா னு பேரு வந்ததினால காக்கா காக்காகானு கத்துதா சேத்துக்குள்ள சின்னப் புள்ள தத்தித் தத்தித் சிக்கிக் கிச்சு. சித்திரம் வரைகிற சித்திரவேலன சத்திரசுவர்ல சித்திரம் வரைய சொன்னா பையன் சத்திரத்தையே பத்திரம் போட்டு வித்துட்டான். பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடித்தால் எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியர் வந்து அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பார்? குழம்புல கோழி வழிக்கிற களி, கிளறக் கழி, கழியெடுத்து ஒளி, இது பழிக்குப் பழி. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை காரைக்குடி ச பாலகுமார் 🙂 Anbu Amigos, இந்த tongue twisters ஐ தினமும் சொல்லிக் கொண்டே வாங்க. சிறப்பா பேசுங்க.
Nenga solra ella ideas um super sir. Nenga sonnamari dhan nan normal ah pesuren ipa dha theriudhu nan clarity ah pesurenu en frnds solranga thanks to realize me.
Sir onga video super sir na oru you tube channel start panniruken athula pasurathuku yanaku thikki thikki pasavaruthu onga video va na ippa than pakuren sir super speech explain video sir onga video use fulla irukumnu namburen today lathu nenga sonna 8 tips sa yum follow panna poren thank you so much sir 😊
1. Emphasize all words 2. Loud exercise 3. Slow technique 4. Short sentences 5. Tongue twisters 6. Be more expressive 7. Remove filler word 8. Impromtu speech
பாலகுமார்...... நல்லாருக்கியா? எப்படிப் பேச வேண்டும் என்பதை என்ன அழகாக எடுத்துக் காட்டினாய்..... சிறப்பு... தினமும் சிறப்பாகச் சிந்திக்கிறாய்.... உன்னை நன்றாக நீ செதுக்கிக் கொண்டுள்ளாய்.... வளர்க மகனே.... சான்றோன் எனக்கேட்டு உவக்கும் தாய்... உஷாராணி miss....
உங்களது பதிவைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி உஷாராணி miss. நான் நன்றாக உள்ளேன். நீங்கள் எப்படி உள்ளீர்கள். உங்களது பெரிய புராணம் அறிவோம் சேனல் பார்த்தேன். நன்றாக உள்ளது. அனைத்து பதிவுகளையும் பார்க்கிறேன். உங்களது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. நேற்று உங்களை பற்றி பதிவு செய்திருந்த வீடியோ வில் ஒரு comment பார்த்தேன். Jaya Bharathi என்ற ஒருவரிடம் இருந்து. 2004 batch. Subramaniyapuram. Aranthaangi taluk. Excellent and dedicated teacher என்று பதிவு செய்திருந்தார்கள். நிறைய மாணவர்கள் வாழ்க்கையை செதுக்கிய உங்களுக்கு நன்றி.
Sema explanation sir I so love this video nobody clear this idea excellent do it one more critical speech and technical hook speech like this.thank you
Yes bro super ah irunthuchuuu,I like video and all the best nee life la melum melum uyarntha idathuku pokanum, because unnoda muyarchiii ,unnoda confident is very very very nice ,oru salut
Eeppa. Thalaiva first en vayasuku neenga pesharatha kekabothu kaduppa irunthuchu Anna aduthu aduthu keka Thalaiva you're Great. Ithu than ennoda rendavathu video ithulaye ippadi comment panna vacha Annanuku na ennanu solluven. GRACIAS CAPITÁN. Also amigos Spanish though.
அண்ணா நான் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து கொண்டு உள்ளேன் எனக்கு பேசும் போது வார்த்தைகளை வேகமாக பேசி விடுவேன் இதை சரி செய்ய நீங்கள் உதவ வேண்டும் அண்ணா ஒரு video making அண்ணா
sir which is the best idea for talking in youtube channel videos. reading the script kept back of the camera or memorite the script and talk in front of camera ? which will be very helpful for effiecient talk ? Pl. reply it will be helpful for new youtubers
First start with a script, memorize it, then speak.. but don't speak word for word.. speak from your hear, but would have memorized the outline and text.. That will help you. Poga poga, stop writing scripts, and then just make outline and start speaking. That's the best way to practice 👍
காந்தி ஜெயந்திக்கு வரவேற்புரை கொடுக்க உங்களது வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தேன் இறுதியில் காந்தி ஜெயந்தி பற்றியே சொன்னது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. நன்றி
Hi sir ...im a new viewer... College function la bayam ilamaa nervous ilama epd 3000 students ku speech kuduka....pls sir reply pannunga ....link spend pannunga sir...
அண்ணா அருமையா இருக்கு வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் சிறப்பாக அமைத்து சூப்பர் சூப்பர் இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் சிறப்பாக அமையட்டும் இதுபோல் நீங்கள் இன்னும் நிறைய வீடுகளை அப்டேட் செய்ய வேண்டும் என்று உங்கள் மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் அண்ணா
பாராட்டுக்கள்! ஆலயங்களில் நடைபெறக்கூடிய பூசைகள், அபிசேகங்கள், அர்ச்சனைகள், திருவிழா உற்சவம் போன்ற பல்வேறுபட்ட செய்திகளை அடியவர்களுக்கு எப்படி அறிவிக்கலாம் என்று பதிவுகள் போட முடியுமா? புலம் பெயர் நிடுகளில் தெய்வங்களைப்பற்றியும் ( விநாயகர் சிவன் பார்வதி முருகன்) விளக்கம் கொடுக்க வேண்டியுள்ளது!
சூப்பரா confident ஆ English பேசணுமா? நம்ம Spoken English Mastery channel க்கு subscribe பண்ணிக்கோங்க. th-cam.com/channels/Sy3PdFPFvIj-1W__dllr7w.html
♥️tq
Enna pesi nalum actor Santhanam mathiri counter koduththu calaikka ethachchum video podugga pls sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
சிறப்பு...
Aa
Aaa
Video பார்காமலேயே like போடுகிறேன்.. அந்த அளவுக்கு உங்கள் பேச்சுக்கள் நம்பிக்கை அளிக்கின்றன.
Romba nandri Sathiyaseelan bro :)
Like na vedio pedicha podrathu..pakkama epdiya poduringa
Same nanum 👍
@@ranjithrio262 adhu dhan nambiikai
@@Nithi_Madav Mikka nandri :)
8 techniques to speak clearly !
1. Emphasis ( stress imp. Word )
2.loud exercise - read loudly
3.slow exercise
4.don't use large sentences
5.tongue twisters!
6. Be more expressive ( body language )
7. Cut down filler words
8. Impromptu speech - 2 min daily speech on particular topic 🌟🌟🤩( awesome technique)
Take a screenshot to remember all points !!
Nice summary bro :)
Thank you sir
Tnks
சிலருக்கு உச்சரிப்பு சரியாக வராது, சிலரால் தெளிவாகப் பேச முடியாது, சிலருக்கு திக்கு வாய் பிரச்சனை இருக்கும். இப்படி பேச்சில் ஏதாவது பிரச்சனை இருந்தால் தினமும் tongue twisters ஒரு 5 நிமிடம் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
முதலில் மெதுவாக சொல்லி சொல்லி பயிற்சி செய்ய வேண்டும். மெதுவாக சொல்லும் பொழுது தெளிவாக சொல்லவும் பயிற்சி எடுக்க வேண்டும். மெதுவாக சொல்ல முடிந்தால் மறுநாள் சிறிது வேகத்தை கூட்டலாம். இப்படியே ஒவ்வொரு நாளும் வேகத்தை கூட்டிக் கொண்டே வந்து, விரைவில் அதிவேகமாக சொல்லவும் பயிற்சி எடுங்கள். உங்கள் பேச்சு திறன் அதிகரிக்கும். கீழே சில tongue twisters கொடுத்துள்ளோம். இதனை சொல்லி சொல்லி பயிற்சி எடுங்கள்.
கும்பகோணத்தில் குரங்குகள் குச்சியால் குத்தியதால் குரங்குகள் குளத்தில் குபீரென குதித்து கும்மாளமிட்டன.
தோட்டமாம் தோட்டம் பப்பாளி தோட்டம். படுத்த பாயை சுருட்டிக் கொண்டு எடுத்தானடி ஓட்டம்.
வாழைப்பழம் வழுக்கி கிழவி ஒருத்தி கீழே விழுந்தாள்.
கொக்கு நெட்ட கொக்கு. நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட.
பச்சைக் குழந்தை வாழைப்பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது.
கடலோரத்தில் அலை உருளுது பிறழுது தத்தளிக்குது தாளம் போடுது.
இது யாரு தச்ச சட்டை? எங்க தாத்தா தச்ச சட்டை.
ஆடுற கிளையில ஒரு கிளை தனிக்கிளை; தனிக்கிளை தனில் வந்த கனிகளும் இனிக்கலை.
சரக்கு ரயிலைக் குறுக்கு வழியில் நிறுத்த நினைத்த முறுக்கு மைனர் சறுக்கி விழுந்தும் முறுக்கு மீசை இறங்கவில்லை.
ஓடுற நரியில ஒரு நரி கிழநரி; கிழநரி முதுகுல ஒரு முடி நரைமுடி.
கிழட்டுக் கிழவன் சடுகுடு விளையாட, குடுகுடுவென ஓடி வாழைப்பழத்தோலில் வழுக்கி விழுந்தான்.
ப்ளூ லாரி உருளுது புரளுது.
கருகும் சருகும் உருகும் துகிரும் தீயில் பட்டால்.
வீட்டுக்கிட்ட கோரை; வீட்டுக்கு மேல கூரை; கூரை மேல நாரை.
குலை குலையாய் வாழைப்பழம் மழையில் அழுகிக் கீழே விழுந்தது.
ஏழை கிழவன் வாழைப்பழத் தோல் மேல், சருசருக்கி வழுவழுக்கி கீழே விழுந்தான்.
நம்ம தோசை நல்ல தோசை தச்சன் தோசை தீஞ்ச தோசை
காக்கா காக்காகானு கத்திறதினல காக்கா னு பேரு வந்ததா?
காக்கா னு பேரு வந்ததினால காக்கா காக்காகானு கத்துதா
சேத்துக்குள்ள சின்னப் புள்ள தத்தித் தத்தித் சிக்கிக் கிச்சு.
சித்திரம் வரைகிற சித்திரவேலன சத்திரசுவர்ல சித்திரம் வரைய சொன்னா பையன் சத்திரத்தையே பத்திரம் போட்டு வித்துட்டான்.
பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடித்தால் எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியர் வந்து அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பார்?
குழம்புல கோழி வழிக்கிற களி, கிளறக் கழி, கழியெடுத்து ஒளி, இது பழிக்குப் பழி.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை
காரைக்குடி ச பாலகுமார் 🙂
Anbu Amigos, இந்த tongue twisters ஐ தினமும் சொல்லிக் கொண்டே வாங்க. சிறப்பா பேசுங்க.
Ok
Unga video paatha peraggu tha padikka start pannuva......yeena unga video paatha peraggu romba confidence sa padippa.... thank you so much annna
Good ans
Nenga solra ella ideas um super sir. Nenga sonnamari dhan nan normal ah pesuren ipa dha theriudhu nan clarity ah pesurenu en frnds solranga thanks to realize me.
அருமை .
நானும் பயிற்சி எடுக்கிறேன்.
உங்கள் பேச்சு மிகவும் அருமை.
நன்றி.
மிக்க நன்றி Arul bro 🙏
1. Emphasize
2. Loud exercise
3. Slow technique with emotion
4. Short sentence (Keep short)
5. Tongue twisters
6. Be more expressive
7. Remove filler words in conversation (eg: mmmm, ahh)
8. Impromptu challenge
Nice summary Hussam bro :)
Clear
சூப்பர் உண்மையை உரைக்கை சொல் , இந்த உலகத்தில் வாள பேச்சு திறமை மிக முக்கியம்
"வாழ"
Thank you I had inferiority complex so I had stammering talk
From my heart and soul thank you bro
Best wishes
Thank you ❤
மிகவும் அருமையான பதிவு மேலும் ஏழைக் கிழவன் வாழைப்பழத் தோல் வழுக்கி கீழே விழுந்தான் என்கிற வார்த்தைகளில் கவனம் செலுத்தவும் மற்றபடி அருமையான பதிவு.
Sir onga video super sir na oru you tube channel start panniruken athula pasurathuku yanaku thikki thikki pasavaruthu onga video va na ippa than pakuren sir super speech explain video sir onga video use fulla irukumnu namburen today lathu nenga sonna 8 tips sa yum follow panna poren thank you so much sir 😊
1. Emphasize all words
2. Loud exercise
3. Slow technique
4. Short sentences
5. Tongue twisters
6. Be more expressive
7. Remove filler word
8. Impromtu speech
This video is necessary because speaking clearly is something that can impress everyone.😊
Nandri Sanjeevi bro :)
Clear
Sir உங்களோட communication skill super.
நன்றி Ashok bro 🙏
பாலகுமார்...... நல்லாருக்கியா? எப்படிப் பேச வேண்டும் என்பதை என்ன அழகாக எடுத்துக் காட்டினாய்..... சிறப்பு... தினமும் சிறப்பாகச் சிந்திக்கிறாய்.... உன்னை நன்றாக நீ செதுக்கிக் கொண்டுள்ளாய்.... வளர்க மகனே.... சான்றோன் எனக்கேட்டு உவக்கும் தாய்... உஷாராணி miss....
உங்களது பதிவைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி உஷாராணி miss. நான் நன்றாக உள்ளேன். நீங்கள் எப்படி உள்ளீர்கள். உங்களது பெரிய புராணம் அறிவோம் சேனல் பார்த்தேன். நன்றாக உள்ளது. அனைத்து பதிவுகளையும் பார்க்கிறேன். உங்களது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. நேற்று உங்களை பற்றி பதிவு செய்திருந்த வீடியோ வில் ஒரு comment பார்த்தேன். Jaya Bharathi என்ற ஒருவரிடம் இருந்து. 2004 batch. Subramaniyapuram. Aranthaangi taluk. Excellent and dedicated teacher என்று பதிவு செய்திருந்தார்கள். நிறைய மாணவர்கள் வாழ்க்கையை செதுக்கிய உங்களுக்கு நன்றி.
Clear,eppadinga ! ethellam . Nalla erukkunga. Super 👍👍✨👏👏💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🍫🍫🍫🍫
This video very helpful to me sir...thank you so much 👍🏻✨
Super sir... Pakka va Sonninga... Thanks 🙏💐
Sure Ragu bro :)
Am very happy on ur training.....very clear sir.thxthx.
Sure Mahesh bro :)
இந்த வீடியோ remba clear aa irunthuchu. Unga speech super
Super sir. When I was started to listen you teaching.there is no fear sir
Clear sir.. Thank you for your tips to improve our communication between people 🤗
Nandri Nila sis :)
Sema explanation sir I so love this video nobody clear this idea excellent do it one more critical speech and technical hook speech like this.thank you
Nandri bro :)
புடிச்சு இருக்கு
Thank you so much sir. Your video is fantastic.
Nandri John bro :)
மிக்க நன்றி சர், உங்கள் சேவைக்கு சிறம்தாழ்த்தி வணங்குகிறேன்
நன்றி Chandrasegar bro 🙏
Clear sir....intha video ...romba helpful ah iruku.sir..
Superb anna. Its really inspiration to me
Thanks a lot for sharing very valuable information.
clear explanation
thanks for your videos
i hope to confident my speach
Amicos.....gomeisthas
See, see, exlathey. Bravo..
Ouno. Pero gracious😇.. நன்றி🙏💕 சகோ. கொங்கு☝️💪.
Thank you uncle for your tips I'll try this now...
Kandippa try pannu Lokesh thambi :)
Clear sir tqu
Wow it's really helpful for me. Thank you anna
Sure Stella sis 👍
@@ksbalakumar anna enku paasa varala 🥺
Clear sir. Thank you my school speech la endha tips use panna sir clear pasana
Semma super eppidi varnikkirazu ende theriyazu andha alavukku super ah pesuriga
I know you have captions but can you please do an English one, but this was still good
There's already English one
Sir நீங்க என்ன profession இருகிங்க்
IT field Rajesh bro :)
Yes bro super ah irunthuchuuu,I like video and all the best nee life la melum melum uyarntha idathuku pokanum, because unnoda muyarchiii ,unnoda confident is very very very nice ,oru salut
நன்றி bro 🙏
So clear sir iam every day watch your channel
சூப்பர் சகோ
Nandri bro :)
Eeppa. Thalaiva first en vayasuku neenga pesharatha kekabothu kaduppa irunthuchu Anna aduthu aduthu keka Thalaiva you're Great. Ithu than ennoda rendavathu video ithulaye ippadi comment panna vacha Annanuku na ennanu solluven. GRACIAS CAPITÁN. Also amigos Spanish though.
ERES GENIAL
Comprender amigo
Very useful Post. Thanks brother 🙏🙏
Sure Revathy sis :)
Very good tips
I want to grow
நன்றிகள் கோடி வாழ்க வளமுடன்
அருமை சிறப்பு தெளிவு
First time watch this channel. Very informative.. Thank you😊
2nd point I have been needed ❤️👍
Good Manoj bro 👍
@@ksbalakumar 🤗
அண்ணா நான் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து கொண்டு உள்ளேன் எனக்கு பேசும் போது வார்த்தைகளை வேகமாக பேசி விடுவேன் இதை சரி செய்ய நீங்கள் உதவ வேண்டும் அண்ணா ஒரு video making அண்ணா
அருமையான விளக்கம் நண்பர் நன்றி
very nice and clear
You are into different level on learning
அருமையான பதிவு தோழர் மகிழ்ச்சி நன்றி
அருமையான வழிமுறை நான் முயற்ச்சி செய்வேன் நன்றி
Clear thank you sir ❣
நன்றி Anandhi sis 🙏
Super and clear, very useful. Thank you sir.
sir which is the best idea for talking in youtube channel videos. reading the script kept back of the camera or memorite the script and talk in front of camera ? which will be very helpful for effiecient talk ? Pl. reply it will be helpful for new youtubers
First start with a script, memorize it, then speak.. but don't speak word for word.. speak from your hear, but would have memorized the outline and text.. That will help you. Poga poga, stop writing scripts, and then just make outline and start speaking. That's the best way to practice 👍
@@ksbalakumar thank you so much sir for your esteemed advice and idea !
Thank you sir after seeing your videos develop my voice 🎉
Sir.... I am from karnataka.. Mysore..... Super sir👍
Super and clear. Very useful sir... Thank you so much...👍👍
Clear......❤️❤️❤️
Nandri :)
Clear..👍👍
Nandri bro :)
காந்தி ஜெயந்திக்கு வரவேற்புரை கொடுக்க உங்களது வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தேன் இறுதியில் காந்தி ஜெயந்தி பற்றியே சொன்னது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. நன்றி
Clear information, sir. This video is very useful for everyone.
Thank you sir !
Sure Vinoth bro :)
Very much clear sir!✨
நன்றி Kalai sis 🙏
Amaa paravala !!😂
I am getting nervous while speaking on a stage... And improper words are coming from my mouth... What should I do bro?
Stage fright ku oru video potrukkom parunga Muthu bro :)
Ennakum bro 😭😭😭
நன்றி 🙏 மகிழ்ச்சி அடைகிறேன் நட்பூக்களே 💐
Super sir, College Professor Mari Explain panniga I learned clear Thank you.
Hi sir ...im a new viewer... College function la bayam ilamaa nervous ilama epd 3000 students ku speech kuduka....pls sir reply pannunga ....link spend pannunga sir...
Stage fear illama pesa namma channel la oru video potrukkom parunga 👍
@@ksbalakumar OK sir I will watch
1:56 என்னக்கு இன்னும் marriage ஆகலே 😂😂😂
Superb. Thanks form the video ... Useful information...romba minute ha analyse panni solli irukinga ...🙏🙏🙏
Sure Bala bro 👍
clear...I have speaking session coming soon...very helpful tips.
clear bro, nice i will try it. i hope it will help me
Intha mari yarum solli thanthathu illa sir rompa nandri ❤
அண்ணா அருமையா இருக்கு வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் சிறப்பாக அமைத்து சூப்பர் சூப்பர் இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் சிறப்பாக அமையட்டும் இதுபோல் நீங்கள் இன்னும் நிறைய வீடுகளை அப்டேட் செய்ய வேண்டும் என்று உங்கள் மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் அண்ணா
நன்றி Supu bro 🙏
மிக அருமை! அருமை!
நன்றி அய்யா!
நன்றி 🙏
பயனுள்ள தகவல் நன்றி🎉🎉🎉
Thank you sir 👌💯 Cristal clear explanation
Great sir..thank u
Thankyou it help me to speak clearly in speech sir😊😊😊😊😊😊
Clear And thank you so much 👍👍👍
Clear....thank you so much
பயனுள்ளதாக அமைந்தது மிக்க நன்றி
Romba romba clear👍🏻💯🔥
This video is very usefull to my life Thank sir
Clear bro Thank you grouth your Chanel con form all the best best off luck🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗😇😇😇😇😇😇😇
அருமையான பதிவு நன்றி 🙏 வாழ்த்துக்கள்
Mikka nandri sir...ur voice also nice sir
My doubt clear thanks sir
❤wownice to see this page very useful content 😊
மிகவும் பயனுள்ள தகவல் இது
கிளியேர் sir அருமை 👌🏻
Yes clear and tq so much
நல்ல பயனுள்ள தகவல்கள். நன்றி.
Super sir l will follow your words
Super sir, I'm also belong to Sivagangai district...
Romba helpfulla irunthuchi sir..
பாராட்டுக்கள்! ஆலயங்களில் நடைபெறக்கூடிய பூசைகள், அபிசேகங்கள், அர்ச்சனைகள், திருவிழா உற்சவம் போன்ற பல்வேறுபட்ட செய்திகளை அடியவர்களுக்கு எப்படி அறிவிக்கலாம் என்று பதிவுகள் போட முடியுமா? புலம் பெயர் நிடுகளில் தெய்வங்களைப்பற்றியும் ( விநாயகர் சிவன் பார்வதி முருகன்) விளக்கம் கொடுக்க வேண்டியுள்ளது!
Thanks you brother for giving some technique
Really very very useful video sir
Clear sir verynice to see this video
Clear anna good speaking.iam trying
Sir im karnataka slow pesurudu epidi yecnic soli tange bro plz 🙏🙏
Semma sir I will try this today
Sir love failure or people addiction lathu epdi vella varathu nu video podunga sir..
Very சூப்பர் speech sir