நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா திலாவதிற்க்கு என்று தனியாக எந்த ஒரு துஆவையும் கற்று கொடுக்கவில்லை. தொழுகையில் ஸஜ்தா செய்யும் போது ஸஜ்தா வஜ்ஹியலில்லதி துஆவை ஓதியுள்ளார்கள். அந்த துஆ மிகவும் பெரிய துஆ ஆதலால் தொழுகையில் மட்டுமே ஓதியுள்ளார்கள்.ஆனால் நிறைய பேர் அந்த துஆ தான் ஸஜ்தா திலாவத்தின் துஆ என கூறூகிறார்கள். ஸஜ்தா திலாவத்திற்கு இந்த துஆவை தான் ஓத வேண்டும் என்று எந்த ஆதாரமும் இல்லை. எனவே தொழுகையில் நாம் ஓதும் தஜ்பீக்களை ஓதினால் போதுமானது.
Wa alaikum assalam wa rahmathullahi wa barakathuh Sister nalla news soneenga konjam கவனம் thevai Vedio la yum gavanama irunga Illa na voice mattum podunga
அடிப்பாப்பா!? அவர் கேட்பது சஜத வஜ்ஹிய லில்லதி ஓதலாமா கூடாதா என்று அதற்கு நீ சொல்லும் பதில் பதிலாது. ஒன்றை செய்யலாமா கூடாதா என்று கேட்டால் அதற்கு வேரொன்றை செய்ய சொல்லி அதனை சிறந்தது என்பது எப்படி பதிலாகமுடியும்? ஒருவன் கும்பகோணத்திற்கு போகும் வழி என்னன்னு கேட்டால் அதற்கு கொட்டப்பாக்கு விலை பத்து ரூபாய்னு சொன்னானாம். வேரொருத்தன்.
@@everythingaboutislamtamil என்னது நான் டயலாக் சொல்றேனா!? ஏம்மா அவர் கேட்ட கேள்வி என்ன? அதற்கு நீங்க சொன்ன பதில் என்ன? இதுல அவருக்கு புரிந்தால் போதும்னு நீங்க தாம்மா இப்போ டயலாக் விடுறீங்க! அவர் சஜ்தா சஹ்வின்போது வஜ்ஜஹ்து ஓதக்கூடாதா என்று கேட்கிறார். உங்களுக்கு பதில் தெரிந்தால் கூறனும் இல்லையெனில் எனக்கு தெரியவில்லை என்று கூறியிருக்கணும். அதைவிட்டுட்டு சஜ்தாவில் ஓதவேண்டியதை ஓதுவது தான் சிறப்பு என்று கூறிவிட்டு அவருக்கு புரிந்தால் சரி என்பது எப்படி அதற்குண்டான பதிலாகும். பாப்பா நான் உங்களை குறைகூறவில்லை நம்மிடம் தவறு இருக்குமேயானால் அதனை பிறர் எடுத்து கூறினால் ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும். ஒரு முஸ்லிமானவர் சகிப்புத்தன்மை, பொறுமை, நிதானம், அன்பு, அடக்கம், கோபத்தை கட்டுபடுத்துதல், உண்மை உரைத்தல், சக முஸ்லிம்களை நேசித்தல், நன்மை தீமைகளை சுட்டிக்காட்டுதல், சுட்டுக்காட்டியவைகளை ஏற்றல், பிறருக்கு நலம் நாடுதல் என அனைத்து பண்புகளையும் பெற்றிருக்கவேண்டும். சிறியதை சுட்டிக்காட்டியதற்கே என்னை வேறெங்காவது போய் டயலாக் விடும் படி கூறுகிறீர்கள்!? நல்லது என் சகோதரியாக எண்ணியே உங்களுக்கு பதில் கூறினேன். அதற்காகவா கடிந்துகொள்கிறீர்கள்? ஹைர் அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் போதுமானவன். அனைத்தையும் நன்கறிந்தவன். அவனே நீதமாக விசாரிப்பவன்.
நானும் உங்கள தப்பா சொல்லல. நீங்கள் சொல்லும் முறையதான் சொன்னேன். மார்க்கத்தை எடுத்து வைக்கும் போது எந்த மாதிரி பேசினும்னு உங்களுக்கு தெரியாதா ? நீங்க நல்லதையே சொன்னாலும் நீங்கள் சொல்லும் முறை கிண்டல் பண்ற மாதிரி இருக்கு. இஸ்லாமிய மார்க்கத்தில் இத்தனை விஷயங்களை சகித்துக்கொள்ளனும்னு சொல்ற நீங்க அதுல ஒண்ணு கூட பின்பற்றலயே? நான் தப்பா சொன்னாலும் பிறர் சரியான விஷயங்களை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை என்கிட்ட நிறையவே இருக்கு.முதல்ல மார்க்க விஷயத்தில் தப்பா ஒரு விஷயத்தை சொல்லனும்னு எனக்கு எந்த ஒரு அவசியமும் கிடையாது. அல்லாஹ் பாதுகாக்கணும். இனிமேலாச்சும் யார் கிட்டயும் இப்படி கிண்டல் பண்ற மாதிரி எல்லாம் பேசாதீங்க.
Vera oru channel la sajtha வஜிய lillathi nu oru dua solithan sajtha seiyanum nu potrukanga ninga subahana rabiyil ahla mattum pothumnu soluringa etha follow panurathu pls clear ah solunga
நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா திலாவதிற்க்கு என்று தனியாக எந்த ஒரு துஆவையும் கற்று கொடுக்கவில்லை. தொழுகையில் ஸஜ்தா செய்யும் போது ஸஜ்தா வஜ்ஹியலில்லதி துஆவை ஓதியுள்ளார்கள். அந்த துஆ மிகவும் பெரிய துஆ ஆதலால் தொழுகையில் மட்டுமே ஓதியுள்ளார்கள்.ஆனால் நிறைய பேர் அந்த துஆ தான் ஸஜ்தா திலாவத்தின் துஆ என கூறூகிறார்கள். ஸஜ்தா திலாவத்திற்கு இந்த துஆவை தான் ஓத வேண்டும் என்று எந்த ஆதாரமும் இல்லை. எனவே தொழுகையில் நாம் ஓதும் தஸ்பீக்களை ஓதினால் போதுமானது.
While performing sajdha as per hadis we should not sit like camel. Hands should be placed on the floor first then knees. Shown here is knees first and then hands. Please clarify.
நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா திலாவதிற்க்கு என்று தனியாக எந்த ஒரு துஆவையும் கற்று கொடுக்கவில்லை. தொழுகையில் ஸஜ்தா செய்யும் போது ஸஜ்தா வஜ்ஹியலில்லதி துஆவை ஓதியுள்ளார்கள். அந்த துஆ மிகவும் பெரிய துஆ ஆதலால் தொழுகையில் மட்டுமே ஓதியுள்ளார்கள்.ஆனால் நிறைய பேர் அந்த துஆ தான் ஸஜ்தா திலாவத்தின் துஆ என கூறூகிறார்கள். ஸஜ்தா திலாவத்திற்கு இந்த துஆவை தான் ஓத வேண்டும் என்று எந்த ஆதாரமும் இல்லை. எனவே தொழுகையில் நாம் ஓதும் தஜ்பீக்களை ஓதினால் போதுமானது.
அந்த துஆவை அரபு எழுத்தாக்கத்துடனும், அதற்கான தமிழ் அர்த்தத்துடனும் பதிவிடுங்கள். அல்லாஹ் உங்கள் ஆFiயத்தில் பரக்கத்து செய்வானாக...
Nice sister masha allah👍🥰🤲
Romba naal doubt clear agiduchu alhamdulillah
Neenga safiya hanafiya
Jazakallahu khairan kaseeran kaseera. Such a wonderful nd crystal clear explanation
Mashah allah alhamdulilla romba naala irundha doubt clear aayirichu jassaakkallaahu hairan
Na idha pathi sandhegam yarkita keklanu irundhen Allah ve adhuku unga video va kaatiachu masha allah😍
மாஷா அல்லாஹ்..... தெளிவான விளக்கம்....சகோதரி அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி அளிப்பான்
Aameen ya rab
தெளிவான விளக்கம். நன்றி sister
மாஷா அல்லாஹ் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன் சகோதரி நன்றி
Jazakallahu khairan.neenda naal santhegam thelivaanathu.Alhumdulillah.
மாஷா அல்லாஹ் அருமை அருமை ஜஸாக்குமுல்லாஹைர்
Alhamdulillah...nalla velakkam tharuhinreen sahothareye! Aanalum uggal velakkaggalinpodu neggal poodum vediokkalil...sela pilaihal ulladu....ex; ..enda vediovel sujudu saiya pohum podu muthalil kaihalaiththan nelaththil vaikka wendum...
Sujudel nammudaiya moukku nelaththil pada weendum...ullagkai mattum than nelaththil pada wendum...
Ewatrai karuththil kolluha...jazakkallah
Alhamthulillah arumaiyana vilakkam allah ungalukku kirubai seivaanaaha
Alhamdulilah sisy.....Masha allah....👍
வா அலைக்கும் சலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு ☝☝🤲🤲
Very clear explaining. Subhanallah
Very gud answer kidachitu
Clear
Short
D sweetta
Very useful contents.. Jazakallah khair and keep it up.. May Allah bless you❤
Masha Allah ❤ alhamdulillah
Wa alaikum assalam wa Rahmatullahi wa bharakaathu.. jazakiallahu khair sister...
Alhamdulillah thelivaana vilakkam. Mashallah ❤️. Assalamu alaikum vaa rahumathullahi vaa barakathugu.
Jashakallahu hairen....❤
Jazakallah khair sis...enaku intha doubt irunthitey irunthathu ...clear ah soli puriya vachitinga...intha vdo matum ila..unga vdos elam nalla iruku sis..Barakallah
Alhamdulillah ! Zazakilla haiyir
Wa'alaikkumussalam wa'rahmatullahi wa'barakathuhu..
Jazakallahu khair usefull message
Shukran.naleem.from srilanka
Wa alaikum salam varah...sis,masha allah
அல்ஹம்து லில்லாஹ் ரொம்ப நாள் சந்தேகம் 😍
Tajivith. Qranai. Patti moraiyaha sollunga atha Patti dhodanthu please. Podonga
Jazakallah khair.. yu completely clarified my doubts..
Barakallah feekum dear sister
Jazakumullahu khairan for your best explanation ❤
Assalamu alaikkum sis theliva sonninga jajakillah kairan
Alhumdullilah, perfect video in short
Alhamdulillah ...was waiting to know this
Allhamdulila 🤲 very clear explanation
Masha Allah thelivana vilakam
جزاك الله خيرا كثيرا
Alhamdulillah my doubt clear
Thanks a lotzz😍
அருமையான பதிவு
Sajdha seiyumbodhu avrathugalai maraithirukka vendumaa...
Masahallah thelivana
Vilakkam jazakkllah
அல்ஹம்துலில்லாஹ்
Thank you so much for "sajda" explanation. My doubt has clear
Masha Allah very useful
Wa alaikumussalam wa rahmathullahi wa barakathuthu
Asslamu alaikum varrahamatullahie barkathahu
Alhamadllah
வ லை க்கு ம் ல ம் 😄🇮🇳🌹👌❤👍
Masha allaah❤
Alhamdulillah..clear explanation
Wa alaikum Salaam
Jazakallah khair
Jazakallah hairah
Rmba thanks sis❤
அல்ஹம்துலில்லாஹ் 🤲
Jazakallah sister
Alhamdulillah.. Very useful .. Information
Voice super akka👌
jazakkumullah khair Alhamdulillah
Very valuable video
Assalamu alaikum varah sister... How to make niyyath for sajood thilavath
குர்ஆனில் உள்ள ஸஜ்தா திலாவத்திற்காக யா அல்லாஹ்! உனக்காக ஸஜ்தா செய்கிறேன்.
Wa alaikum assalam wa rahmathullahi wa barakathuh
Sister nalla news soneenga konjam கவனம் thevai
Vedio la yum gavanama irunga
Illa na voice mattum podunga
Useful ah iruku 😊
Alhamdulila Tq sister ❤
Jazakallah khair sis
Walekam assalam
தெளிவான விளக்கம். ஆனால் ஸஜ்தா செய்யும் படங்களில் ஒன்று மூக்கு தரையில் படவில்லை ஒன்றில் முழங்கைகள் உயர்த்தப்பட வில்லை.
Sajdha oda aayat odhiya udane seiya venduma illai meedham ulla aayat kalai odhi mudithu panalama ?entha nerathil seivathu koodum koodathu endrum sollirukalam
எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். தொழக்கூடாத மூன்று நேரங்களைத் தவிர்த்து.
Masha Allah Alaga solriga Ma
Subahanalla ❤
rombanal daut ippathan manam tirupthiya irukku idepolthan naan sajda seyven irundalum yeku orudautta irunduchi
🍿🎉🍡🎓🎂👏🏻👍🏻🤲🏻💌📸😅😎🥰😅👑🍉🎂👏🏻🤲🏻👍🏻 Allahakbhar allahmudilah Insallah subanallah 🤲🏻
Alhamdhulillah, dout clear
Inshalla 🤲 🤲
Masha allah. such a wonderful explanation.doupt clear akiduchu
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين ﷺ..
Sooriya udhayam, sooriya ucham, sooriya asthamam nerathil quraan odhumbodhu sajda thilavath seyavendiya soolinilai vandhal andha soolnilauiliye sajda seyalaam illa andha neram mudinja udane sajda seyalaama?
முடிந்தபின் செய்வது சிறந்தது
Assalamu Alaikkum.
Zazakallahu
Assalam walaikum sis nan mulu Qur'an odhivitten nal 14 sajdavum orey nerathil amarthapadi seyyalama
Seilam.
@@everythingaboutislamtamil thanks sis reply pannadhukku
Alhamthulillh
Walikum assalam
சுபஹானல்லாஹ் சுபஹானல்லாஹ்
Jazakallah
Tnx sis
Sajdha thilavath dua
Sajadha vagihiya lilladhi khalakahu va shakka sum a hoo va bashara hoo be howlihi va kuvvathihi
கரெக்ட் .இதை ஏன் அவங்க சொல்லாமல் வேறு சொல்றாங்கனு தெர்யலெ.
Assalamu alaikum akka qurga முழுவதும் ஒதி பின் ஸஜ்தா செய்யல மா
செய்யலாம். ஆனால் ஸஜ்தா ஆயத்துக்களை ஓதிய உடனே ஸஜ்தா செய்வது சிறந்தது
Walaikum Salam
Assalamualaikum en poosanikai sapida koodathu islamil.
Sajtha ku appa duva kidathu nu solluriggala.. Mutrilum tavaru Allah padukaapanaga
Sajidha udaiya vasanam vandha udaneyae Qur'an ah close panitu sajidha seiyanuma ? Ila Qur'an odhi mudichitu kuda sajidha seiyalama
எப்போனாலும் நிறைவேற்றலாம்.
Thanx
Assalamualaikum warahmathullahi wabarakathuhu.
Sister sajdah tilawah dua ,
"Sajda vajhi........" odha koodadha?
தொழுகையில் ஓதும் துஆக்களை ஓதுவது சிறந்தது.
அடிப்பாப்பா!? அவர் கேட்பது சஜத வஜ்ஹிய லில்லதி ஓதலாமா கூடாதா என்று அதற்கு நீ சொல்லும் பதில் பதிலாது. ஒன்றை செய்யலாமா கூடாதா என்று கேட்டால் அதற்கு வேரொன்றை செய்ய சொல்லி அதனை சிறந்தது என்பது எப்படி பதிலாகமுடியும்? ஒருவன் கும்பகோணத்திற்கு போகும் வழி என்னன்னு கேட்டால் அதற்கு கொட்டப்பாக்கு விலை பத்து ரூபாய்னு சொன்னானாம். வேரொருத்தன்.
@@safirmohamed6307 question ketavangalku nan sonna bathil purinja alhamdulillah. Neenga Unga Dialogues ellam Vera yartayachu poi solunga !
@@everythingaboutislamtamil என்னது நான் டயலாக் சொல்றேனா!? ஏம்மா அவர் கேட்ட கேள்வி என்ன? அதற்கு நீங்க சொன்ன பதில் என்ன? இதுல அவருக்கு புரிந்தால் போதும்னு நீங்க தாம்மா இப்போ டயலாக் விடுறீங்க! அவர் சஜ்தா சஹ்வின்போது வஜ்ஜஹ்து ஓதக்கூடாதா என்று கேட்கிறார். உங்களுக்கு பதில் தெரிந்தால் கூறனும் இல்லையெனில் எனக்கு தெரியவில்லை என்று கூறியிருக்கணும். அதைவிட்டுட்டு சஜ்தாவில் ஓதவேண்டியதை ஓதுவது தான் சிறப்பு என்று கூறிவிட்டு அவருக்கு புரிந்தால் சரி என்பது எப்படி அதற்குண்டான பதிலாகும். பாப்பா நான் உங்களை குறைகூறவில்லை நம்மிடம் தவறு இருக்குமேயானால் அதனை பிறர் எடுத்து கூறினால் ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும். ஒரு முஸ்லிமானவர் சகிப்புத்தன்மை, பொறுமை, நிதானம், அன்பு, அடக்கம், கோபத்தை கட்டுபடுத்துதல், உண்மை உரைத்தல், சக முஸ்லிம்களை நேசித்தல், நன்மை தீமைகளை சுட்டிக்காட்டுதல், சுட்டுக்காட்டியவைகளை ஏற்றல், பிறருக்கு நலம் நாடுதல் என அனைத்து பண்புகளையும் பெற்றிருக்கவேண்டும். சிறியதை சுட்டிக்காட்டியதற்கே என்னை வேறெங்காவது போய் டயலாக் விடும் படி கூறுகிறீர்கள்!? நல்லது என் சகோதரியாக எண்ணியே உங்களுக்கு பதில் கூறினேன். அதற்காகவா கடிந்துகொள்கிறீர்கள்? ஹைர் அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் போதுமானவன். அனைத்தையும் நன்கறிந்தவன். அவனே நீதமாக விசாரிப்பவன்.
நானும் உங்கள தப்பா சொல்லல. நீங்கள் சொல்லும் முறையதான் சொன்னேன். மார்க்கத்தை எடுத்து வைக்கும் போது எந்த மாதிரி பேசினும்னு உங்களுக்கு தெரியாதா ? நீங்க நல்லதையே சொன்னாலும் நீங்கள் சொல்லும் முறை கிண்டல் பண்ற மாதிரி இருக்கு. இஸ்லாமிய மார்க்கத்தில் இத்தனை விஷயங்களை சகித்துக்கொள்ளனும்னு சொல்ற நீங்க அதுல ஒண்ணு கூட பின்பற்றலயே? நான் தப்பா சொன்னாலும் பிறர் சரியான விஷயங்களை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை என்கிட்ட நிறையவே இருக்கு.முதல்ல மார்க்க விஷயத்தில் தப்பா ஒரு விஷயத்தை சொல்லனும்னு எனக்கு எந்த ஒரு அவசியமும் கிடையாது. அல்லாஹ் பாதுகாக்கணும். இனிமேலாச்சும் யார் கிட்டயும் இப்படி கிண்டல் பண்ற மாதிரி எல்லாம் பேசாதீங்க.
Subhanallah..
Sister sura hajj 2 sadja ullathu
Alhamdulillah
Masha allah
Assalamu alaikum wa rahamathullahi wa barakathahu sis .........total aa Quran finishing appo thilava Sajtha seiyalama sis ..
செய்யலாம்
First hand vacha apram thn knee vaikanum antha video la first knee vaikiranga
Vera oru channel la sajtha வஜிய lillathi nu oru dua solithan sajtha seiyanum nu potrukanga ninga subahana rabiyil ahla mattum pothumnu soluringa etha follow panurathu pls clear ah solunga
நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா திலாவதிற்க்கு என்று தனியாக எந்த ஒரு துஆவையும் கற்று கொடுக்கவில்லை. தொழுகையில் ஸஜ்தா செய்யும் போது ஸஜ்தா வஜ்ஹியலில்லதி துஆவை ஓதியுள்ளார்கள். அந்த துஆ மிகவும் பெரிய துஆ ஆதலால் தொழுகையில் மட்டுமே ஓதியுள்ளார்கள்.ஆனால் நிறைய பேர் அந்த துஆ தான் ஸஜ்தா திலாவத்தின் துஆ என கூறூகிறார்கள். ஸஜ்தா திலாவத்திற்கு இந்த துஆவை தான் ஓத வேண்டும் என்று எந்த ஆதாரமும் இல்லை. எனவே தொழுகையில் நாம் ஓதும் தஸ்பீக்களை ஓதினால் போதுமானது.
Ok sis
While performing sajdha as per hadis we should not sit like camel. Hands should be placed on the floor first then knees. Shown here is knees first and then hands. Please clarify.
Yes correct...I noticed ....
Very good explanation sister.. can we do sazdha all together at end of reciting whole Qur'an ..
Yes you can
Tholuhaila sajtha thilavath epputi seirathu
Video upload check the channel
@@everythingaboutislamtamil zasakkallah ..sister tholuhaila athahayth la viral ah neetrathu pathi vedio la sonennga innum konjwm clear solreengala