எங்கள் நிலமையே இப்படி தான்... என் கணவர் இராணுவ வீரர் இப்போது உடல் நலம் சரி இல்லாமல் இராணுவ மருத்துவமனையில் இருக்கிறார்... எனக்கு 2 குழந்தைகள் 2வயது and 7month baby... Naan அவரை பார்பதா இல்ல குழந்தையை பார்க்கவா என தெரியாமல் வீட்டிற்கும் மருத்துவமனைகும் ஓடி கொண்டிருக்கிறேன்... இருந்தும் பெருமை கொள்கிறேன் இராணுவ வீரனின் மனைவி என்று சொல்ல... ❤
கமல் IS மாஸ் ♥️♥️♥️. ராணுவ வீரர்களின் தியாகத்தை கொண்டு வந்த கமலுக்கு ஒரு SALUTE. ஓரு ஓரு விதத்தில் பாதிக்கப்படும் நபர்களை பற்றி படம் எடுத்து மக்களுக்கு என்றும் தெரிய படுத்தி கொண்டு இருக்கும் ஒரே நபர் கமல் மட்டுமே ❤️❤️❤️❤️ பெண்கள் பிரச்சனைக்கு மகளிர் மட்டும் படம்
The army man is the only HERO in this world💯💥I feel proud because my father is an Indian army person 🥺and he is retired now God Grace I enjoyed my daddy now 🥺💯💥🙏
Vendam ma ...en husband um INDIAN ARMY SOLDIER dhan oru oru naalum sethu polaikiren..avanga Anga erundhu kashta padurana Nan Inga erundhu kashta paduren ...aanalum perumaiya erukku military Karan pondatti nu
நான் காவலரின் மனைவி கிட்டதட்ட இவர்களின் நிலை தான் எங்களுக்கும்....இவர்கள் குடும்பத்தை விட்டு தூரமாக சென்று போராடுகிறார்கள்... எனக்கு 2குழந்தை பிறக்கும் போது என் கணவர் கூட இல்லை...எனக்கு திருமணமாகி 22வருடமாகிறது ஒரு தீபாவளியில் மட்டும் அல்ல எந்த ஓரு பண்டிகையிலும் எங்கள் கூட இருந்தது இல்லை...இன்று வரை எங்கள் ஊரை விட்டு தமிழ்நாட்டிலே வேறு எங்கும் குடும்பத்துடன் ஓரு சுற்றுலா சென்றது இல்லை...ஓருநாள் லீவு என்பது இங்கு வாங்குவது குதிரை கொம்பு....
My father was killed in 1965 war. That time I was five years old and my sister was 2 years old My mother was just 25 years. We struggled a lot to come up with just pension only one time food. After completing PUC I joined Central govt on merit. No support from govt or from relative. My father money was used by relations. Advice to war widows Educate your kids Now support is there from state government Free seat in medicine and engineering available Donot believe your relatives. They are ready to take away your money. Beware. Put the husband money on fixed deposit on your kids name.
Semaya promote panrangayya...😊 unmayave ninga nanri seluthanumnu ninacha cast ellorum freeyavo or low salary layum,theatre la 50% off la ticket price korachurkalam...school students ku free ya kaatlam....
எங்கள் நிலமையே இப்படி தான்... என் கணவர் இராணுவ வீரர் இப்போது உடல் நலம் சரி இல்லாமல் இராணுவ மருத்துவமனையில் இருக்கிறார்... எனக்கு 2 குழந்தைகள் 2வயது and 7month baby... Naan அவரை பார்பதா இல்ல குழந்தையை பார்க்கவா என தெரியாமல் வீட்டிற்கும் மருத்துவமனைகும் ஓடி கொண்டிருக்கிறேன்... இருந்தும் பெருமை கொள்கிறேன் இராணுவ வீரனின் மனைவி என்று சொல்ல... ❤
சகோதரர் சீக்கிரம் குணமடைய அந்த கடவுளை வேண்டுகிறேன் சகோதரி....
Believe the God and trust ur doctors..he will be ok
பாரதமாதாவின் அனுக்கிரஹத்தில் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்
Great 👍 you are also a great warrior madam
Be positive sister ellam sari agidum
கமல் IS மாஸ் ♥️♥️♥️. ராணுவ வீரர்களின் தியாகத்தை கொண்டு வந்த கமலுக்கு ஒரு SALUTE. ஓரு ஓரு விதத்தில் பாதிக்கப்படும் நபர்களை பற்றி படம் எடுத்து மக்களுக்கு என்றும் தெரிய படுத்தி கொண்டு இருக்கும் ஒரே நபர் கமல் மட்டுமே ❤️❤️❤️❤️ பெண்கள் பிரச்சனைக்கு மகளிர் மட்டும் படம்
கமல் மற்றவரகளிடம் லேசாக கெத்து காட்டுவார், ஆனால் இராணுவம் மற்றும் அவர்கள் சார்ந்தவர்களுடன் பவ்யமாக இருப்பது பாராட்டத்தக்கது
Same situation daily bayama tha iruku enga situation um ipdetha 😢 but proud to say I m army man wife ❤
Salute to u sis..May God protect you and ur family
🫡🫡your strong and Iron Lady Mam 🫡 god bless you 🫡
🫡
நானும் ex army jawan என் ம௧ன் armyயில் officer ஆ௧ இப்போதுதான் சோ்ந்து உள்ளாா்
all the best sako
🫡🫡🫡salute sir and Tcr and god blessed you
Salute sir 🇮🇳
நம்மவருக்கு ROYAL SALUTE
The army man is the only HERO in this world💯💥I feel proud because my father is an Indian army person 🥺and he is retired now God Grace I enjoyed my daddy now 🥺💯💥🙏
Ennaku theriyum public theriyamatengadha
Salute and respect to ur Appa🙏🙏
@@sandeeepr2935 yes God Grace naala than eppo vera enga daddy enga kuda life enjoy panraga antha kadauvluku than na thanks sollanum
@@Periasami76 thank you so much romba thanks ga🙏🥹
🫡🫡🫡salute sir and Tcr and god blessed you
❤Kamal sir ❤❤❤Indian army ❤❤❤
😂 lol he called army as "Old Fashion".
@@francisd3740Poda ludu
Kamal sir ungala matumthan eppadi yoshicca mudiyum legend kamal sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இராணுவ வீரர்கள்களை எப்போதுமே எல்லாவகையிலும் முதன்மையாக வைக்கவேண்டும் நமது பூமியையும் மக்களையும் காக்கும் எல்லை தெய்வங்கள் அவர்கள் ❤💪🇮🇳🙏💐
எத நோக்கி போவுதுனே தெரிய மாட்டங்கு army Life வாழவும் சாவவும் முடியாம நிம்மதியாவும் இருக்க முடியாம. அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்
Whatever I wanna marry a soldier and I'm proud about that
It's not easy. You will be alone most of the time. It's not one day Or two day, nor one month or two months. Keep this in mind.
Seriously i want to comment this ... This movie really inspired me to marry a army man
Vendam ma ...en husband um INDIAN ARMY SOLDIER dhan oru oru naalum sethu polaikiren..avanga Anga erundhu kashta padurana Nan Inga erundhu kashta paduren ...aanalum perumaiya erukku military Karan pondatti nu
நான் காவலரின் மனைவி கிட்டதட்ட இவர்களின் நிலை தான் எங்களுக்கும்....இவர்கள் குடும்பத்தை விட்டு தூரமாக சென்று போராடுகிறார்கள்...
எனக்கு 2குழந்தை பிறக்கும் போது என் கணவர் கூட இல்லை...எனக்கு திருமணமாகி 22வருடமாகிறது ஒரு தீபாவளியில் மட்டும் அல்ல எந்த ஓரு பண்டிகையிலும் எங்கள் கூட இருந்தது இல்லை...இன்று வரை எங்கள் ஊரை விட்டு தமிழ்நாட்டிலே வேறு எங்கும் குடும்பத்துடன் ஓரு சுற்றுலா சென்றது இல்லை...ஓருநாள் லீவு என்பது இங்கு வாங்குவது குதிரை கொம்பு....
முகுந்த் வராதராஜன் ஐயர் அவர்களுக்கு எங்களின் வீர வணக்கங்கள் 🙏🙏
முகுந்த் வரதராசன் ஐயங்கார் அவர்களுக்கு வீர வணக்கங்கள்.❤❤
Praminargalai kevalamaga pesupavargargal avargalin nattu patru veeram thiyagam puthi arivu kindness pontravatraiyum paratta vendam vumaiyana manithargal avvaru seyvargal😊
Kamal sir kum raj kumar sir kum army job pandavangalukum selute 🙏👍👌
நம் நாட்டு எல்லையை காக்கும் நமது ராணுவ வீரர்களுக்கு என்னுடய நன்றிகள்
❤Kamal sir❤
More than the army person..the families are the biggest support for their profession...salute all the soldiers family 🙏👏👏🙏🙏
நானும் ஒரு இராணுவ வீரரின் மனைவி என்பதில் பெருமை கொள்கிறேன்...
Kaaval deivangal❤
Oru nall enakum maram varum..yarukaga en nattukaga proud to be as a indian army
🫡🫡🫡salute sir and Tcr and god blessed you
You are our super hero sir
Stay safe
Muttaalungalaa.. Uyir thyaagam pannathu Mukund..
Koothaadinga yennaamo naattukaa thyagam panna maari build up kodukuthunga..
REAL HERO Mukund name use panni Koothaadinga kodesswaran aayuduchunga...
Muttaal koottam irukkura varaikkum koothaadinga panakaaran aayuttey poguthunga...
koothaadingalayum athungala support panra Muttaalungalayum paeththu poattavanga vaayula p****...
Jai Hind
We salute all family members of army , Airforce, Navy
En appa i lost him but he never lost from my heart.but with a pain i take a oath that i will become a soldier
I'm proud to be my father was ex army...
Naanu oru army man tha search panitu iruka marriage panikka
Our poltician should see these vedios how hard our soldiers n their familys sacrifice for country
avanga solratha ,keka keka kann kalanguthu 😓...
Army..padam thaney...
Theatrela. Free ticket appadynnu announcement pannunga Kamal Sir. Idhule poi kasu pakkakudhadhu.
The real hero my Army soldiers
They're living God 🙏🙏🙏🙏❤❤❤❤
Varr🎉🎉🎉
Salute u all
Salute 🙏❤
Unmai sir army soljars pathathu ku selute 🙏👍👌👏🌹💐🌺🙏🙏
Super
Super 👍
Salute ✊
🙏🏻 solla varthai ellai😢❤
Rajni Kanth Sir @ Kamal Haasan is sir Farand is Real Super Star Ameran Mavey ❤💚💛🧡❤️👃Thing Kamal Sir I❤🎉🇮🇳🥮❤✅
Jesus bless you all.
❤❤❤❤❤❤❤
❤
Kamar 🎉🎉🎉🎉🎉
My father was killed in 1965 war. That time I was five years old and my sister was 2 years old
My mother was just 25 years.
We struggled a lot to come up with just pension only one time food. After completing PUC I joined Central govt on merit. No support from govt or from relative. My father money was used by relations.
Advice to war widows
Educate your kids
Now support is there from state government
Free seat in medicine and engineering available
Donot believe your relatives. They are ready to take away your money.
Beware.
Put the husband money on fixed deposit on your kids name.
Where to watch full interview?
❤❤🙏🙏🙏
If Kamal is real hero and human being 30 percent of profit shall be given to army people who died because of terror attack
Ipa ex army but ipa police ah irukaru ipavum enga kuda iruka avaruku time ila
Request our Hon Chief minister ayya to consider as tax free movie..
😢😢😢😢😢😢😢😢
Anchor maas
என் தந்தையும் ராணுவ வீரர் ஆவார்
🙏🙏🙏🙏🙏
Semaya promote panrangayya...😊
unmayave ninga nanri seluthanumnu ninacha cast ellorum freeyavo or low salary layum,theatre la 50% off la ticket price korachurkalam...school students ku free ya kaatlam....
😢😢😢
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
indian army 🫡
Indian Army🫡💥
❤🥹
Kamal have u donated some lump sun money u have earned from amaran to defence.
நீங்க அமரன் படத்தில் ஏன் உண்மையை திரித்து பொய் சொல்லி விட்டு இங்க வந்து நீலிக் கண்ணீர் அஞ்சலியா.
?????
❤❤❤😂😂😂😂🎉🎉🎉🎉
Boycott
Kamal hassan said "Army is old fashion"😂. Now he is doin his acting for money.
Yes
❤
❤
❤
❤
❤❤❤
❤
❤