Chumma Masta Song - Kiruba 5 | Pr.Darwin Ebenezer |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 871

  • @PrDarwinebenezer
    @PrDarwinebenezer  หลายเดือนก่อน +7

    "Reminder: Turn on ALL notifications (including bell notifications) to stay updated on our latest content! Thanks for subscribing!"

  • @msyoutubeworld854
    @msyoutubeworld854 2 ปีที่แล้ว +1100

    எதுக்கும் ஒரு Comment போட்டு வைப்போம்... ஒரு 5வருசம் கழிச்சு Trending ஆனாலும் ஆகும் 😂😂😇😇😎🤩🤩🤩

  • @Jkjohnkiruba9834
    @Jkjohnkiruba9834 ปีที่แล้ว +34

    எப்பொழுதும் நம்மோடு இருந்து, நம்மை வாழ வைக்கும் தெய்வம்,இயேசு கிறிஸ்து, சும்மா மஸ்தாக வாழ வைப்பார்

  • @JesusGivesEternalLife3
    @JesusGivesEternalLife3 11 หลายเดือนก่อน +20

    ⛪ GOOD MORNING 👼
    புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது, அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.
    📖உபாகமம் 22:5
    The woman shall not wear that which pertaineth unto a man, neither shall a man put on a woman's garment: for all that do so are abomination unto the LORD thy God.
    📖Deuteronomy 22:5

  • @karthikg.l.4330
    @karthikg.l.4330 ปีที่แล้ว +88

    I am Hindu but my God is Jesus

    • @KavithaEvangline
      @KavithaEvangline 10 หลายเดือนก่อน +3

      Amen

    • @KavithaEvangline
      @KavithaEvangline 10 หลายเดือนก่อน +1

      Amen

    • @Cric_info_for_u
      @Cric_info_for_u 8 หลายเดือนก่อน +3

      Dude in this world some power is there but our people celebrating that power in their own style thats all ❤️

    • @InnocentBeagle-nh2he
      @InnocentBeagle-nh2he 7 หลายเดือนก่อน +1

      Please take babtim the father of love Jesus Christ wants to faith in him and the secret coming is soon ❤❤❤

    • @sumiatlas.
      @sumiatlas. 6 หลายเดือนก่อน +1

      Dear. Jesus loves you... God bless you 🙏

  • @essackssack
    @essackssack 2 ปีที่แล้ว +99

    மஸ்தா பிஸ்தானா , நமக்கு தெரியாது நமக்கு தெரிஞ்ச அல்லேலுயா ஆமேன் ! போட்ருவோம் ..ஆமேன் !!

    • @Joepriscajoesimeon
      @Joepriscajoesimeon 2 ปีที่แล้ว +3

      Amen🙏😊

    • @RAJO288
      @RAJO288 2 ปีที่แล้ว +2

      உண்மையாகவே ஆமென் அல்லேலூயா

    • @prabavathyp9023
      @prabavathyp9023 2 ปีที่แล้ว +1

      😁😁😁😁

    • @legacytech1969
      @legacytech1969 2 ปีที่แล้ว +5

      ரெண்டும் இருக்கு boss! ஒன்னு உங்களக்கு, இன்னொரு ஆதுமாக்களை இரட்சிபுக்கு நடத்துவதற்கு! Amen!

  • @TheRighteous-TV
    @TheRighteous-TV 2 ปีที่แล้ว +12

    பிசாசு பயன்படுத்தும் பாத்திரங்கள். நிச்சயமாக கிறிஸ்து மகிமைபடுவதில்லை இந்த பாடலில்

  • @isaacdinaharan7717
    @isaacdinaharan7717 2 ปีที่แล้ว +6

    பாவம் பெருகுதே
    பாரும் பரன் இயேசுவே
    அழியும் மனுக்குலம்
    அதையும் இரட்சிப்பீரே
    1.ஆத்தும இரட்சிப்பிழந்தவர்
    ஆயிரம் ஆயிரமாய்
    அன்றாடகம் இந்த மண்ணடியில்
    அழிந்து சாகின்றாரே
    2.இரட்சிப்பின் நற்செய்தி கேட்டவர்
    எச்சரிப்பை வெறுத்து
    இரட்சகர் இயேசுவை இழந்தோராய்
    இன்றும் கெட்டழிகின்றார்
    3.தானியேல் போல ஜெபித்திடும்
    தாசர் பலர் மறைந்தார்
    திறப்பின் வாசலில் நிற்கும் சிலர்
    தூங்கி களைத்துப் போனார்
    4.எமது காரியமாகவே
    யாரை அனுப்பிடுவேன்
    என்றவர் அழைக்கும் இன்ப சத்தம்
    என்னுள்ளம் தொனிக்குதே
    5.ஜீவனை வெறுத்து தியாகமாய்
    சேவையும் செய்திடுவேன்
    ஜீவனுக்கீடாக ஜனங்களை
    ஜீவ தேவன் தருவார்
    6.வெறுங்கையாய் பரலோகத்தில்
    வந்திடேன் இயேசு நாதா
    ஆத்தும ஆதாயம் செய்திடவே
    ஆசீர் பொழிந்தனுப்பும்
    th-cam.com/video/SNxpF_zU-MY/w-d-xo.html

  • @andersonpetagchurch736
    @andersonpetagchurch736 2 ปีที่แล้ว +192

    *SONG LYRICS*
    ராஜாதி ராஜனாக இருப்பவர் அவரே
    சேனாதிபதியாக முன் செல்லுவாரே
    பிதாவின் சிங்கமாக கெர்ச்சிப்பாரே
    உன்னையும் என்னையும் வாழ வைப்பாரே
    சும்மா மஸ்தா தா வாழவைப்பாரு
    எல்லாம் சுஸ்தா தான் பாக்கவைப்பாரு
    எல்லாம் கெத்தா தான் மாத்திடுவாரு
    உன் தலையை தான் நிமிர செய்வாரு
    ....அல்லேலூயா ஸ்தோத்திரம்
    .....அல்லே அல்லேலூயா (4)
    Music க மாத்துப்பா Style ல ஏத்துப்பா
    சோகத்தை விடுப்பா எல்லாம் மாறும்பா
    யோசேப்பின் சாட்சியத்தான் திரும்பிப் பார்த்தாலே
    தீமையின் நன்மையாக மாற்றின தேவனப்பா
    Movementட போடுப்பா Silenceஅ விடுப்பா
    Violenceஅ வேண்டாம்பா Presence அ தேடுப்பா
    Davidட பார்த்தாலே ஆட்டம் பாட்டத்தோடு
    தேவ சமூகத்தையே சுமந்து வந்தானே

  • @block8287
    @block8287 2 ปีที่แล้ว +25

    No Vijay no Ajith always kiruba Pastor the Mass🔥 i am not a Christian but still i love the way you are Pastor ❤️

  • @isaacdinaharan7717
    @isaacdinaharan7717 2 ปีที่แล้ว +77

    தேவ ஜனமே பாவத்தில் விழுந்தே
    தேவ கிருபை பலன் இழந்ததே
    தேடி மீட்டிடுமே என் யேசுவே
    தேடி மீட்டிடுமே
    1. ஆதி அன்பெல்லாம் வாழ்வில் குறைந்தே
    ஆடம்பரம் நிறைந்தே - பின்மாறின
    மங்கும் திரிகளெல்லாம் அணையுதே
    மனமிறங்கிடுமே
    2. தியாகம் எளிமை தியாகம் மறந்தே
    சிநேகம் உலகினிலே - செலுத்தினர்
    ஆதி பிரதிஷ்டைகளும் உடைந்ததே
    ஜோதி மங்கிடுதே
    3. அந்தி கிறிஸ்து அற்புதங்களால்
    மந்தையைக் கலக்கி - வஞ்சிக்கவே
    தேவன் தெரிந்தெடுத்த பேதைகளும்
    தவறி செல்கின்றனர்
    4. நல் விசுவாசம் காணப்படுமோ
    நேசர் வருகையிலே - எப்படியும்
    உந்தன் மணவாட்டி சபைதனை
    உயிர்பித்தே அழைத்தீர்
    th-cam.com/video/TE1m8dDT0hA/w-d-xo.html

    • @georgewashington3556
      @georgewashington3556 2 ปีที่แล้ว +3

      ஜயா இந்த பாடல் மிகவும் உன்மை இதலா என்னனு சொல்ல… இப்படி ஒரு சில ஊலியர்கலுக்கு சினிமா நடிகர் போல மாரனுனு ஆசை வந்துட்டோ என்னவோ

    • @ragupathys7711
      @ragupathys7711 2 ปีที่แล้ว +4

      Correct line ...🙋 Brother 👍

    • @LeyonEdward
      @LeyonEdward ปีที่แล้ว

      நான் இந்த பாடலை தான் பார்த்தேன் thanks amen

  • @Kirubaiyin-Ooliyankal
    @Kirubaiyin-Ooliyankal 2 ปีที่แล้ว +19

    நம்மை புதிய வருடம் 2023 ல சும்மா மஸ்தாதான் வாழ வைக்க போறாரு...... Thanks Jesus,,,,, 💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙

    • @poul881
      @poul881 ปีที่แล้ว +1

      Okkk amen valthukal

    • @poul881
      @poul881 ปีที่แล้ว +2

      Brother

    • @poul881
      @poul881 ปีที่แล้ว +2

      Valthukal

    • @poul881
      @poul881 ปีที่แล้ว +2

      God bless u

    • @Kirubaiyin-Ooliyankal
      @Kirubaiyin-Ooliyankal ปีที่แล้ว +1

      @@poul881,,, praise God Jesus

  • @suriyasreeimbeautyboy1435
    @suriyasreeimbeautyboy1435 หลายเดือนก่อน +2

    பாஸ்டர் என்றால் இப்படித்தான் இருப்பீர்களோ
    வெட்கம்

  • @abedmanojofficial4869
    @abedmanojofficial4869 2 ปีที่แล้ว +223

    தீமையை நன்மையாக மாற்றின தேவன்🔥

  • @uthayakumar.m8600
    @uthayakumar.m8600 4 หลายเดือนก่อน +4

    2024 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது இவருக்கு வழங்கப்பட வேண்டும்.

  • @jinglebellsmelodies7765
    @jinglebellsmelodies7765 2 ปีที่แล้ว +54

    பாடலும், இசையும் அருமை. கர்த்தருக்கே மகிமை

    • @waytozion2665
      @waytozion2665 2 ปีที่แล้ว +4

      மாகிமை படுவார இயேசு?

    • @ranimary6258
      @ranimary6258 ปีที่แล้ว

      God Bless

    • @waytozion2665
      @waytozion2665 ปีที่แล้ว

      Thank you

  • @staywild8911
    @staywild8911 2 ปีที่แล้ว +75

    Anna na believer ila analum unga paata kettale smile varuthu happy aaguthu peaceful ah feel panran. It reflects you thoughts and deeds Anna. Thank you

    • @Pravin_architect
      @Pravin_architect 2 ปีที่แล้ว +3

      Amen 🙏

    • @Jessca.451
      @Jessca.451 ปีที่แล้ว

      You are believing God that's why you are getting smile

    • @staywild8911
      @staywild8911 ปีที่แล้ว

      @@Jessca.451 agree to disagree 👍

  • @lifechennai2782
    @lifechennai2782 2 ปีที่แล้ว +6

    I forgot that you are a pastor... It's a saddest part that World has entered the church... I admire the old Darwin... Let not the Devil steal your Anointing

    • @Rajesh-ng4fz
      @Rajesh-ng4fz 2 ปีที่แล้ว

      🤣 exactly I thought

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 25 วันที่ผ่านมา +1

    Wonderful wow super singing dancing glory to God Jesus ♥️
    🇱🇰🙌🙏

  • @Priyasharon_1994
    @Priyasharon_1994 11 หลายเดือนก่อน +6

    My baby loves this song ❤

  • @SureshKumar-mw9iz
    @SureshKumar-mw9iz 3 หลายเดือนก่อน +1

    இந்த பாடல் முலமாக தேவனுடைய நாமம் மகிமைபடுகிறதா?இல்லவே இல்லை.புறஜாதிகள் மத்தியில் தேவனுடைய நாமம் தூஷிக்கபடுகிறது.

  • @GoodNewsNanba
    @GoodNewsNanba 2 ปีที่แล้ว +50

    பாடல் என்றால் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும் இது என்னமோ அப்படியாக இல்லை (யாருக்கெல்லாம் இது போல் தோன்றுகிறது)

    • @littleboy96
      @littleboy96 2 ปีที่แล้ว +1

      இது பந்தா கோஷ்டி

    • @emimal9932
      @emimal9932 2 ปีที่แล้ว

      🙋

    • @lukkaarulraj8825
      @lukkaarulraj8825 10 หลายเดือนก่อน

      வசதிக்காக வாழ்கிறவன்

    • @Jeshuind07
      @Jeshuind07 10 หลายเดือนก่อน

    • @Kanyakumari37
      @Kanyakumari37 4 หลายเดือนก่อน

      Correct ah sonneenga brother

  • @muthusamy805
    @muthusamy805 2 ปีที่แล้ว +34

    😭🤦🏻‍♀️ஆதி அன்பெல்லாம் வாழ்வில் தொலைந்தே....... 😭🤦🏻‍♀️

  • @jvinithofficial0818
    @jvinithofficial0818 2 ปีที่แล้ว +14

    Summa masta song. Srilanka style veara level 💕 Anna. Jesus bless you 🙏

  • @anjutha.s9573
    @anjutha.s9573 หลายเดือนก่อน +1

    ❤🎉Adi polli

  • @SarahJenny16-x2q
    @SarahJenny16-x2q ปีที่แล้ว +3

    Hallelujah praise the Lord 💃
    Wonderful song 💃💃💃💃💃

    • @PrDarwinebenezer
      @PrDarwinebenezer  11 หลายเดือนก่อน +1

      Appreciated for ur efforts for commenting .. God bless you

  • @chithrachithra5115
    @chithrachithra5115 2 ปีที่แล้ว +3

    Kirubai kirubai level varathu entha songum

  • @VijayGS-oj4ve
    @VijayGS-oj4ve 2 ปีที่แล้ว +19

    தேவன் உங்களை மென்மேலும் வல்லமையாய் எடுத்து பயன்படுத்துவார் வாழ்த்துக்கள்

  • @BhanujanM
    @BhanujanM 2 ปีที่แล้ว +6

    Jolly O Gymghana Jesus 💕

  • @jansirani8086
    @jansirani8086 2 ปีที่แล้ว +4

    Anna Vera level song ..Ennoda son age 3 Anna avanuku kirubha song na avvalavu pudikum anna.god bless you Anna.
    Marry Christmas to all

  • @jeyarajgodwin
    @jeyarajgodwin 2 ปีที่แล้ว +4

    Chumma Masta ✨💯

  • @Venkatesh-q5h7c
    @Venkatesh-q5h7c 6 วันที่ผ่านมา

    Amen. ❤.nandri. apppa

  • @Andy_Melos
    @Andy_Melos 2 ปีที่แล้ว +9

    Amazing...All Praise be to God! Keep doing more to Glorify God. Amen

  • @jerushanamos-officialchannel
    @jerushanamos-officialchannel 2 ปีที่แล้ว +6

    Woww Amazing ❤💥

  • @Papashouse
    @Papashouse 9 หลายเดือนก่อน +4

    My goodness stop criticizing he is walking in his calling : some are called people to encourage, some are called to reprove, some are called to teach, some are called to preach. Just be faithful what u r called to do.

  • @anniesjacob3841
    @anniesjacob3841 2 ปีที่แล้ว +2

    Nice pastor super song karthar ungala ennum. Eduthu. Payan. Paduthanum..

  • @gladtalks
    @gladtalks 10 หลายเดือนก่อน +1

    தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
    யோவான் 3 : 16

  • @karthikm615
    @karthikm615 2 ปีที่แล้ว +1

    ஒரு லைக் ஒரு கமான்ட் போட்டு வைக்கிறேன்.
    500 வருடம் கழிச்சு திரெண்டிங் ஆகும் கண்டிப்பா.
    Happy Christmas....⛪

  • @sarahjenny8530
    @sarahjenny8530 ปีที่แล้ว +1

    💃👏🥳😀💃🥳👏😀💃🥳👏😀💃🥳👏😀
    Yes my Jesus my everything..... hosanna
    hallelujah 👏 Hallelujah glory of God

  • @rengarajs2219
    @rengarajs2219 2 ปีที่แล้ว +2

    Super song super dance super musik. 🌷🌺🌹🍀

  • @claraj6521
    @claraj6521 ปีที่แล้ว +4

    This song gives 90s kids vibe. Brings back childhood memories. 🎉🎉😂

  • @justforjesuschrist4710
    @justforjesuschrist4710 2 ปีที่แล้ว +11

    I saw this whole vedio with smiling face.....happy to hear... La, Glory to God

  • @rameshkumarkeyboard
    @rameshkumarkeyboard 2 ปีที่แล้ว +5

    Super, Nice Composition Pastor 👌👌👏👏👏

  • @MohanRaj-lj2wc
    @MohanRaj-lj2wc 2 ปีที่แล้ว +8

    Mass song today amen ❤️❤️

  • @marshallrichard6769
    @marshallrichard6769 2 ปีที่แล้ว +8

    The Lord is Our Banner. Amen. Jesus Never Fails

  • @kuttiesplaying782
    @kuttiesplaying782 2 ปีที่แล้ว +2

    Summa ellam masthava valavaika mattarupa mutti pottu prayer pannanum

  • @princecooking2405
    @princecooking2405 2 ปีที่แล้ว +1

    Super song❤️❤️❤️❤️❤️ enakku romba pidikkum yesu kristhu vin naamathirku magimai

  • @srivinayakg4827
    @srivinayakg4827 ปีที่แล้ว +2

    Enn life martina devenuku magamai now i am very happy to be Jesus i love you juses

  • @meenabasha9574
    @meenabasha9574 ปีที่แล้ว +1

    Enga vanthu niruthikria pathiya pastr aa.. ellam Kiruba Kiruba

  • @user-Cibi82
    @user-Cibi82 2 ปีที่แล้ว +4

    ஆமென். கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்.

  • @sharpsmart4144
    @sharpsmart4144 11 หลายเดือนก่อน +2

    Super song 👍

  • @asalamamulraj1056
    @asalamamulraj1056 2 หลายเดือนก่อน

    Very simple but great lyrics glory to Lord jesus pillaiyai sagotharar ungalai karthsrinnum aathiga padal padumpadi aaseervathiga jebikiren. Amen

  • @janenishithaofficial1851
    @janenishithaofficial1851 2 ปีที่แล้ว +11

    Praise the lord Darwin ebenezer pastor. His grace is full of love and joy. 😊😊❤

  • @CSKMANIGAMEING
    @CSKMANIGAMEING 2 ปีที่แล้ว +4

    Amen 🙏🙏🙏 super song thank you jesus 🙏😀😀😍😍😍

  • @karthikg.l.4330
    @karthikg.l.4330 ปีที่แล้ว +7

    Pastor u are a highly motivated soul!!! Your songs heal my anguish and distress!!

  • @fenorixon4968
    @fenorixon4968 2 ปีที่แล้ว +10

    இந்த தாவீது தெரியாத்தனமா dance ஆடிட்டர் பைபிள்ல.
    அவர வச்சு நீங்க என்னலாம் பண்ணிட்டு இருக்கீங்க. நடத்துங்க நடத்துங்க அருமை வாழ்த்துக்கள். இப்படியே ஆட வச்சுட்டே இருங்க எவனையும் வாழ வச்சிடாதீங்க. God bless u

  • @goodfriendjesus9652
    @goodfriendjesus9652 ปีที่แล้ว

    அல்லேலூயா செம கம்போஸ் இந்த காலக்கட்ட சுவிஷேச ஆட்டம் நாட்டம் பாட்டும் அதுவும் நீங்களே... வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள்

  • @anishajoe2201
    @anishajoe2201 2 ปีที่แล้ว +3

    This singer is gifted to minister among children and youth. It’s a great blessing from God. Good for Sunday school ministries and vacation Bible classes. May God help him to contribute for God’s kingdom

  • @nimmijeni332
    @nimmijeni332 ปีที่แล้ว +1

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் ஐயா கர்த்தருடைய பரிசுத்தமான வல்லமைக்கு கோடான கோடி நன்றிகள் இயேசப்பா இன்னும் பரிசுத்தமான செயல் செய்ய அழைப்பாராக தமது கிருபையினால் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக ஐயா நன்றி 💝💝💝💝💝✝️✝️✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🥰🥰🥰🥰🥰🥰

  • @dorai.ragamraj6337
    @dorai.ragamraj6337 2 ปีที่แล้ว +5

    Rufus brother music super 👌👍👏👏

  • @SangeethaGrace-ci5ni
    @SangeethaGrace-ci5ni 7 หลายเดือนก่อน +1

    Praise the lord
    Superb song chumma masthu🥰

  • @ezhumalainagavalli5045
    @ezhumalainagavalli5045 ปีที่แล้ว +1

    Ennaku ரொம்ப புடிச்சிருக்கு இந்த சாங்ஸ் I LIKE THIS SONGS

  • @ravis4247
    @ravis4247 หลายเดือนก่อน

    Super song in Tamil songs 🎉❤😊

  • @srivinayakg4827
    @srivinayakg4827 2 ปีที่แล้ว +4

    Awesome song and dance performance from Selvan Jesus praise the lord 🙏👍😀💕💖

  • @annieangel7772
    @annieangel7772 2 ปีที่แล้ว +4

    அப்படியே நடக்கட்டும் 🙏

  • @fullgospelchurchofchrist
    @fullgospelchurchofchrist 2 ปีที่แล้ว +2

    எல்லாம் கிருபை✨

  • @sugitharajesh2477
    @sugitharajesh2477 2 ปีที่แล้ว +10

    Yesappa eappovumea ungala masthava thaan vazha vaipaanga Ebi brother ..bcz neenga real man of god by Jesus grace.. Jesus athihama nesikira oru Mahan... This song Motivational & Joyfull song by grace of God....God will bless you & your ministry & families forever & also aunty , pastor uncle 👑.we all love you by grace of Jesus. Amen 🙏Thank you Jesus 🙏 Thank you 🤝for this wonderful song and also your greatfull ministry.

  • @Alpha555
    @Alpha555 2 ปีที่แล้ว +9

    Standard of the music is top notch. Lot of live instruments used which gives the song much needed pep and vibe. God bless!!!

  • @robintubes
    @robintubes ปีที่แล้ว +1

    Ennada Ivar ❤❤

  • @KumarJayachitra
    @KumarJayachitra 9 วันที่ผ่านมา

    Amen. Super bro

  • @aswinkumar5210
    @aswinkumar5210 29 วันที่ผ่านมา

    Nice song 👌

  • @MOVIEcut70
    @MOVIEcut70 2 ปีที่แล้ว +5

    Anna super mind happyness Aa irrukku anna 🤗😇😍❤️🤗

  • @ananthisweetlin.a4460
    @ananthisweetlin.a4460 ปีที่แล้ว +1

    In this year's christmas I danced for this song in church a group dance unforgettable in my life

  • @christianboy271
    @christianboy271 10 หลายเดือนก่อน +1

    Enna oru arumajaana paadal❤❤❤❤❤❤❤ god bless you paster ❤❤❤😊

  • @ArulSingh-yo9pu
    @ArulSingh-yo9pu ปีที่แล้ว

    Summa solla kudadhu Anna...indha song vera level ... Indha song ku naan adict aayiten... 😍👌👌👌

  • @santhoshjwc9003
    @santhoshjwc9003 2 ปีที่แล้ว +20

    Wow! Song Chumma Musta...irukku na...Super voice, music , cinematography and Editing yellam Vera level...

  • @mathimathew5087
    @mathimathew5087 หลายเดือนก่อน

    Super song brother, God bless you.❤❤❤

  • @monasamuel3828
    @monasamuel3828 11 หลายเดือนก่อน +1

    Its a excellent song & meaningful song.

    • @PrDarwinebenezer
      @PrDarwinebenezer  11 หลายเดือนก่อน +1

      Appreciated for ur efforts for commenting

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 2 ปีที่แล้ว +4

    Good 👍 music 🎵🎵🎵

  • @jayeshmr.j3686
    @jayeshmr.j3686 2 หลายเดือนก่อน

    Wat a song pastor super awesome pastor I need to meet pastor

  • @rosyjohndavid972
    @rosyjohndavid972 11 หลายเดือนก่อน +1

    All Glory to God in Jesus name Amen Amen pastor 🙏🙏🙏🙏🙏👍👍

  • @tamilselvatamilselva4208
    @tamilselvatamilselva4208 หลายเดือนก่อน

    Very nice song ❤❤❤ very good dance❤❤❤ dress super glory to god❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sureshb3019
    @sureshb3019 2 ปีที่แล้ว +6

    Super oh super. GOD BLESS YOU AND YOUR FAMILY 🙌✝️🕊️

  • @VijayGS-oj4ve
    @VijayGS-oj4ve 2 ปีที่แล้ว +4

    Our loving bro very lovely song very lovely moment god bless you

  • @sundarj2841
    @sundarj2841 2 ปีที่แล้ว +7

    Glory to God

  • @savibsavi4939
    @savibsavi4939 2 ปีที่แล้ว +4

    Praise the Lord Pastor.... Wow wow super song.... Glory to GOD..... Hallelujah sothram hallelujah sothram hallelujah sothram.

  • @weareboyzu4127
    @weareboyzu4127 2 ปีที่แล้ว +4

    Ivlo days enga pastor poninga....? 🤔🤔 kirubai song epovum continue aagatum.... Praise the lord.. I love you jesus😘😘❤❤

  • @whiteandredroses4580
    @whiteandredroses4580 ปีที่แล้ว

    I really thank our Loving Lord and Savior Jesus from bottom of My Heart for our Beloved and Respected Man of God as well My dearest Thambi PR.DRVN EBNR for all of his Spiritual Songs Especially Kiruba (3) as well will be Remember and uphold in My Personal Prayers continuously for all of his Loving Zael and Labour for his Kingdom's Blessings upon this Earth 🌍 and also for all of his Loving Family Members too.
    By Lovingly with Prayers,
    PR.R.EMMAN(ETERNAL GRACE of GOD and PRAYER MINISTRIES KORATTUR CHENNAI-80)

  • @srivinayakg4827
    @srivinayakg4827 2 ปีที่แล้ว +7

    Amazing singing and voice butiful song praise the lord from Selvan Jesus 🙏👍😀💕💕

  • @martinelshaddaiproduction2856
    @martinelshaddaiproduction2856 2 ปีที่แล้ว +27

    Praise be to God.... This is something out of the box such a simple yet wow meaningful powerful and impacting words.... May this song reach to millions.... God bless Darwin pastor.....

  • @avaraalnaan9475
    @avaraalnaan9475 2 ปีที่แล้ว

    *#Appaku** Magima...*
    *#❤️✌️🥳En appa mashththaaa tha vazha veippareeyyyyy...Enna geththaa thaaa vazhaaaa veippaaareyyyyyyyyy....✌️🤓🔥*

  • @ellamkirubaiyeamedia839
    @ellamkirubaiyeamedia839 2 ปีที่แล้ว +2

    Next week another song coming soon.....

  • @nithilapradeep3756
    @nithilapradeep3756 2 ปีที่แล้ว +3

    Amen 🙏 Vala vaikum deivam avar oruvarae sathiyamulla devan sarva vallavar senaigalin karthar God bless u'r family 👪 ❤

  • @nagaraj5511
    @nagaraj5511 2 หลายเดือนก่อน

    Positive song very good thoughts sir nice sir

  • @SampathSampathps-di1xo
    @SampathSampathps-di1xo 11 วันที่ผ่านมา

    Pres the lord

  • @javapets7802
    @javapets7802 2 ปีที่แล้ว +2

    Nice video different location📍 Dance 🕺💃 vera level

  • @vikneshviknesh5941
    @vikneshviknesh5941 ปีที่แล้ว +1

    Amen Jesus Christ bless you bro

  • @AkailyaV-kj8nc
    @AkailyaV-kj8nc ปีที่แล้ว

    Super song by :arputharaj .v your fan😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉

  • @joelprabhakar.m3397
    @joelprabhakar.m3397 2 ปีที่แล้ว +2

    Amen suimma Masta than vaala vepaaruuuuu Amen i received 🙏

  • @vithushan2743
    @vithushan2743 2 ปีที่แล้ว +7

    MAY YOUR GOD DEFINITELY BLESS YOU AND YOUR MINISTRY ABOVE EVERYONE'S THOUGHTS AND DREAMS❤💯