இன்னைக்கு போட்ட #தல வீடியோவுல சிலர் கேட்ட கேள்விகளுக்கான விளக்கம்... 1) "என்னது #வெங்கட்பிரபு சின்ன டைரக்டரா? அவர் 'மங்காத்தா'வுக்கு முன்னாடியே 3 படம் பண்ணிருக்காரே...?" ஆமா, வெங்கட் பிரபு சின்ன டைரக்டர் தான்... அவர் எடுத்த மூணு படங்களுமே, ரொம்ப சின்ன பட்ஜெட் படங்கள்.. அதுலயும், #கோவா சரியா ஓடல... அதனால, அஜித்தோட 50வது படத்தை வெங்கட்பிரபு டைரக்ட் பண்றார்ன்னு நியூஸ் வந்ததுமே, இண்டஸ்ட்ரி ஆளுங்க உட்பட பல #அஜித் ரசிகர்களுமே அப்செட்... அதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு - அந்த சமயத்துல விஜய் தன்னோட 50வது படம் #சுறா'வை ஒரு சின்ன டைரக்டர்கிட்ட கொடுத்தது.... அஜித்துக்கேத்த மாதிரி ஒரு படத்தை, பெரிய கமர்ஷியல் படங்கள் பண்ண அனுபவமில்லாத வெங்கட்பிரபுவால பண்ண முடியுமான்னு எல்லாருக்குமே சந்தேகம். in fact, அஜித்தோட 49வது படமாகவே உருவாகியிருக்க வேண்டிய படம் #மங்காத்தா... 'சிவாஜி புரடக்ஷன்ஸ்'க்கு ஒரு படம் பண்றதுன்னு அஜித் commit பண்ணப்போ, முதல்லயே முடிவான ஆள் வெங்கட் பிரபுதான். ஆனா, ஒரு பெரிய டைரக்டர் கூட பண்ணா நல்லாருக்குமேன்னு தயாரிப்பு தரப்புல சொன்னதால, கே.எஸ்.ரவிக்குமார் கிட்ட கதை கேட்டு அப்புறம் அவர் 'ஜக்குபாய்' 'மன்மதன் அம்பு' படங்கள்ல பிஸியா இருந்ததால தள்ளி போய்டுச்சு. அதுக்கப்புறம், கெளதம் மேனன் கூட 'துப்பறியும் ஆனந்த்'ன்னு அஜித் ஒரு படம் பண்றதா இருந்து அதுவும் டிராப் ஆயிடுச்சு. அதுக்கப்புறம், சௌந்தர்யா ரஜினிகாந்த் டைரக்ஷன்ல #பில்லா2 பண்றதா பேச்சுவார்த்தைகள் போச்சு. நடுவுல அப்படியே நைஸா அஜித்தை வெச்சு விக்ரம் பிரபுவை டைரக்டர் ஆக்குற ஒரு பேச்சும் வந்தது 😉 ஆனா, அதுல அஜித்துக்கு பெருசா விருப்பம் இல்ல.. அப்போ, விக்ரம் பிரபுவுக்கு நடிக்குற ஆசை இல்ல, டைரக்டர் ஆகுறதுதான் எண்ணம். #சர்வம் படத்துல விஷ்ணுவர்தன் கிட்ட அசிஸ்டண்ட்ட்டா வேலை பார்த்துட்டு இருந்தார். கடைசியில, இது எல்லாத்துக்கும் அப்புறம்தான் தலயோட ஆஸ்தான இயக்குனர் #சரண் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதுதான் '#அசல்' 😌 அப்போவே வெங்கட்பிரபுவை ஓகே பண்ணியிருந்தா, சிவாஜி புரொடக்ஷன்ஸ்க்கு ஒரு ஹிட் கிடைச்சிருக்கும்.... விதி யாரை விட்டுச்சு 🏃♂️ 2) "வீடியோவுல 'பொதுவா பலருக்கு 10 மாசம்' பாட்டை பத்தி பேசியிருக்கீங்களே... ஒருத்தரோட குறையை பத்தி பேசலாமா, அது தப்பில்லையா?" அடப்பாவிகளா... நான் யாரோட குறையை பத்தி என்னய்யா சொன்னேன் 😑🤦♂️🤦♂️ அந்த பாட்டோட அர்த்தமே வேற... 'நான் லவ் பண்ற ஆளு, எப்பேற்பட்ட ஆம்பள தெரியுமா? ஒரு பொண்ணு கூட அவன் இருந்தா போதும், அந்த பொண்ணுக்கு சீக்கிரமே குழந்தை பொறந்திடும்'ன்னு ஹீரோவை பத்தி பெருமை பாடுற ஒரு குத்துப்பாட்டு.... இதை கேட்குறதுக்கே ரொம்ப அருவருப்பாவும், காமெடியாவும் இல்லையா 🤷♂️ அதைத்தான் சொல்லியிருக்கேன்
1.Kaadhal Mannan( for his characterization) 2. Ananda Poongatre ( for his looks) 3. Vaali ( for his performance)4. Mangaatha ( For racy screenplay) 5. Kireedam ( Since I didn't watch Mohanlal version)
One of the best sensible review, without focusing much towards the a Ajith fans, just to gain Subscribers. Hope, this kind of trend should continue with other reviewers in future, rather always praising a hero in their full review.
My List of best by order., 1. Vali🥰 2. Bella 1🤩 3. Mangatha😍 4. citizon🥳 5. Kadhal mannan❤️ Matha padi Ella padmum worst than... List edukka mudiyala..,🤣
Though you missed Dheena, I just loved both hit and flop movies. I am Thala's fan since 4th standard when I first watched Aasai. This video just spoke for thala fans who liked him from Aasai days❤️❤️❤️❤️
My favorite Ajith movie is ULLASAM... DANCE, FIGHT and RUNNING - ajiths swag definitely unique...karthik Raja's songs goes on repeat mode even now...Ajith looks young,energetic and 100% thuru thuru... Unfortunately I haven't seen that thuru thuru Ajith after that(thuru thuru - I don't know how to explain but I could get a feel of it from Vijay in all his movies ,irrespective of the results).... Sad thing is...even many diehard Ajith fans have somehow missed this movie... CITIZEN - another favorite Ajith movie...noteable thing is Ajith maintained his continuity in looks throughout the movie without a haircut/shave between scenes(had different getups though)...
varalaru very underrated movie of ak...ipo iruka vedala pasangaluku apdi oru padam irukuney theriyadhu...naaney oru 5 years back dhan pathen...pathu ipdi oru acting ah nu merandu poitan...plus arr oda divine music vera🔥
Bro car race la concentrate panna nalla padom nalla illama poga avaru director illaye actor dhane .avaru passion and profession rendayum balance aa vachirukkaru adhula enna irukku
If you watch mokka Telugu padam Vakeel saab and nerkonda paravai you will understand his greatness, in telugu version they changed the movie to hero centric, but in nerkonda paravai, the movie is true to the original and the concept it too had 2 fights and a flashback those helped the movie
Good one 👍 but, Viswasam must be mentioned (I agree with... it is old story, mokka comedy's, etc,.) Families celebrated Viswasam. especially last 20 minutes 😍.
வாலி அப்டியே ஆசை யோட இன்னொரு version தானே , சொல்ல போனா அந்த படத்தோட assistant director aa இருக்கறப்ப s.j.சூர்யா இந்த கதைய சொன்னதா ஒரு தகவல் சொல்வாங்க.... உண்மையா?
'ஆசை' படத்துலருந்து அஜித்துக்கு sj சூர்யாவை தெரியும்.... 'உல்லாசம்' படம் பண்றப்போ, 'எனக்காக ஒரு நெகட்டிவ் கேரக்டர் எழுதுங்க'ன்னு சொல்லி அஜித் கேட்ட கதை 'வாலி'
இன்னைக்கு போட்ட #தல வீடியோவுல சிலர் கேட்ட கேள்விகளுக்கான விளக்கம்...
1) "என்னது #வெங்கட்பிரபு சின்ன டைரக்டரா? அவர் 'மங்காத்தா'வுக்கு முன்னாடியே 3 படம் பண்ணிருக்காரே...?"
ஆமா, வெங்கட் பிரபு சின்ன டைரக்டர் தான்... அவர் எடுத்த மூணு படங்களுமே, ரொம்ப சின்ன பட்ஜெட் படங்கள்.. அதுலயும், #கோவா சரியா ஓடல...
அதனால, அஜித்தோட 50வது படத்தை வெங்கட்பிரபு டைரக்ட் பண்றார்ன்னு நியூஸ் வந்ததுமே, இண்டஸ்ட்ரி ஆளுங்க உட்பட பல #அஜித் ரசிகர்களுமே அப்செட்... அதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு - அந்த சமயத்துல விஜய் தன்னோட 50வது படம் #சுறா'வை ஒரு சின்ன டைரக்டர்கிட்ட கொடுத்தது.... அஜித்துக்கேத்த மாதிரி ஒரு படத்தை, பெரிய கமர்ஷியல் படங்கள் பண்ண அனுபவமில்லாத வெங்கட்பிரபுவால பண்ண முடியுமான்னு எல்லாருக்குமே சந்தேகம்.
in fact, அஜித்தோட 49வது படமாகவே உருவாகியிருக்க வேண்டிய படம் #மங்காத்தா... 'சிவாஜி புரடக்ஷன்ஸ்'க்கு ஒரு படம் பண்றதுன்னு அஜித் commit பண்ணப்போ, முதல்லயே முடிவான ஆள் வெங்கட் பிரபுதான். ஆனா, ஒரு பெரிய டைரக்டர் கூட பண்ணா நல்லாருக்குமேன்னு தயாரிப்பு தரப்புல சொன்னதால, கே.எஸ்.ரவிக்குமார் கிட்ட கதை கேட்டு அப்புறம் அவர் 'ஜக்குபாய்' 'மன்மதன் அம்பு' படங்கள்ல பிஸியா இருந்ததால தள்ளி போய்டுச்சு. அதுக்கப்புறம், கெளதம் மேனன் கூட 'துப்பறியும் ஆனந்த்'ன்னு அஜித் ஒரு படம் பண்றதா இருந்து அதுவும் டிராப் ஆயிடுச்சு.
அதுக்கப்புறம், சௌந்தர்யா ரஜினிகாந்த் டைரக்ஷன்ல #பில்லா2 பண்றதா பேச்சுவார்த்தைகள் போச்சு. நடுவுல அப்படியே நைஸா அஜித்தை வெச்சு விக்ரம் பிரபுவை டைரக்டர் ஆக்குற ஒரு பேச்சும் வந்தது 😉 ஆனா, அதுல அஜித்துக்கு பெருசா விருப்பம் இல்ல.. அப்போ, விக்ரம் பிரபுவுக்கு நடிக்குற ஆசை இல்ல, டைரக்டர் ஆகுறதுதான் எண்ணம். #சர்வம் படத்துல விஷ்ணுவர்தன் கிட்ட அசிஸ்டண்ட்ட்டா வேலை பார்த்துட்டு இருந்தார்.
கடைசியில, இது எல்லாத்துக்கும் அப்புறம்தான் தலயோட ஆஸ்தான இயக்குனர் #சரண் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதுதான் '#அசல்' 😌
அப்போவே வெங்கட்பிரபுவை ஓகே பண்ணியிருந்தா, சிவாஜி புரொடக்ஷன்ஸ்க்கு ஒரு ஹிட் கிடைச்சிருக்கும்.... விதி யாரை விட்டுச்சு 🏃♂️
2) "வீடியோவுல 'பொதுவா பலருக்கு 10 மாசம்' பாட்டை பத்தி பேசியிருக்கீங்களே... ஒருத்தரோட குறையை பத்தி பேசலாமா, அது தப்பில்லையா?"
அடப்பாவிகளா... நான் யாரோட குறையை பத்தி என்னய்யா சொன்னேன் 😑🤦♂️🤦♂️ அந்த பாட்டோட அர்த்தமே வேற...
'நான் லவ் பண்ற ஆளு, எப்பேற்பட்ட ஆம்பள தெரியுமா? ஒரு பொண்ணு கூட அவன் இருந்தா போதும், அந்த பொண்ணுக்கு சீக்கிரமே குழந்தை பொறந்திடும்'ன்னு ஹீரோவை பத்தி பெருமை பாடுற ஒரு குத்துப்பாட்டு.... இதை கேட்குறதுக்கே ரொம்ப அருவருப்பாவும், காமெடியாவும் இல்லையா 🤷♂️ அதைத்தான் சொல்லியிருக்கேன்
bro enna porutha vara nerkonda paarvai dhaan ajith s career best
பொதுவா பலருக்கு பத்து மாதம் பாடல் குறித்து தாங்கள் கூறிய விளக்கம் அது தான் உண்மையா என உங்கள் மனசாட்சிக்கே தெரியும்....
காதல் மன்னன்.. காதல் கோட்டை.. முகவரி...சிட்டிஸன்... தீனா...அமர்க்களம்... வாலி... வீரம்... பில்லா... விஸ்வாசம்... EVERGREEN தல 💕
1.Kaadhal Mannan( for his characterization) 2. Ananda Poongatre ( for his looks) 3. Vaali ( for his performance)4. Mangaatha ( For racy screenplay) 5. Kireedam ( Since I didn't watch Mohanlal version)
Varalaru ennoda pendrive la eppodhum irukkum... ❤❤❤
Varalaru....a masterpiece from Kollywood....!
th-cam.com/video/KDtdfuqa6c8/w-d-xo.html do watch and subscribe
National award missing
@@RajKumar-eh2gi yep, Athunala than aduthu Thala award basis la movies select pannala. Award vangurathum illa
@@Motherofdragon16 ama bro cheat pannaranga like vaaranam aairam.surya and I movie vikaram also
@@RajKumar-eh2gi oscar award kudra trumpey
One of the best sensible review, without focusing much towards the a Ajith fans, just to gain Subscribers. Hope, this kind of trend should continue with other reviewers in future, rather always praising a hero in their full review.
பிரதர்,
எந்த படத்தை எந்த தியேட்டர் ல பார்த்தீங்க என்று சொல்லுறது சூப்பர்
Yennai Arindhaal is the best and my favorite movie in Thala’s career
My List of best by order.,
1. Vali🥰
2. Bella 1🤩
3. Mangatha😍
4. citizon🥳
5. Kadhal mannan❤️
Matha padi Ella padmum worst than... List edukka mudiyala..,🤣
Kandukonden kandukonden....❤️
Though you missed Dheena, I just loved both hit and flop movies. I am Thala's fan since 4th standard when I first watched Aasai. This video just spoke for thala fans who liked him from Aasai days❤️❤️❤️❤️
U missed citizen, dheena, yennai arinthal and amarkalam
Arambam also
Yennai arinthal ya ya best dubbing movies of GVM
Correct
@@081sheshasaayeetm6 correct
All these are very good movies.. he just said top movies ..
I m thala fan bro, seriously video was awesome bro 😍👏🏻✌🏻
முகவரி கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மிக பெரிய வெற்றி படம் தான் நண்பா
Yaa bro u right ajith act panne movies leh enthe movie pudikum nu ketha yosikaamale sollelam"Valararu"nu💖🔥..
Unga videos la one of the best ....super .....😍
Yennai arindhaal engada?? Ajith career laye story action mass emotion ella sariyana mix la irundha padatha kaanome..... *Sad GVM noise
Before : valimai padam gilli, thupaki ,basha mari irukum nu nenaikren After relese valvali : U upload Valimai roast 🤣🔥
Alwar: Enaku nadandha koduma ini yaarukkum nadakka kudadhu...
Ajith eh sonna maadhiri irundhudhu.... vera level bro 🤣🤣🤣
My favorite Ajith movie is ULLASAM...
DANCE, FIGHT and RUNNING - ajiths swag definitely unique...karthik Raja's songs goes on repeat mode even now...Ajith looks young,energetic and 100% thuru thuru...
Unfortunately I haven't seen that thuru thuru Ajith after that(thuru thuru - I don't know how to explain but I could get a feel of it from Vijay in all his movies ,irrespective of the results)....
Sad thing is...even many diehard Ajith fans have somehow missed this movie...
CITIZEN - another favorite Ajith movie...noteable thing is Ajith maintained his continuity in looks throughout the movie without a haircut/shave between scenes(had different getups though)...
My exact feeling you have portrayed in this video, Great work bro, keep going.
My favorite Ajith Films:
1.Aasai
2.Kaathal Kottai
3.Kaathal Mannan
4.Vaali
5.Amarkkalam
6.Mugavaree
7.Kandukonden Kandukonden
8.Dheena
9.Citizen
10.Poovelam Un Vaasam
11.Villan
12.Attagaasam
13.Paramasivan
14.Varalaaru
15.Kireedam
16.Billa
17.Aarambam
18.Veeram
19.Ennai Arindaal
20.Vedhalam
21.Viswasam
22.Nerkonda Paarvai
.....so far.....More yet to come.....
😂😂😂
@@arunkumar-ds2ze negro fanna
@@abhishaji1990 yaru fanah iruntha enna..ithalam oru padam listah..neenga ithula irukkura sila padatha thavira..pala padatha rendavathu thadava pappingala 😂
@@arunkumar-ds2ze ithula paramasivam and vedhalam mattum tha avg movies
@@abhishaji1990 bro paramasivam flop but vedalam nalla tha irukum
Nice video ... Mugavari my fav film ... And songs also ...
Mughavaree 🥰
billa 2 good movie..ajith style suppera irrukum..
Honest review bro 👌👌
'Ajith thangi iruntha colony Peru Aanjaneya' 😄😄😄 kubeer siripu
My View ajith Best Movies
1.) Mankantha
2.) Vaali/ Varalaru
3.) Dheena
4.) Varalaru
5.) Viswasam / Mugavaree
My view ajith worst movies
1.) Anjaneeya
2.) Aegan
3.) Billa 2
4.) Vivegam
5.) Jana
Best performance la #Villain missing
One of the best movie of Thala
100% true review
Poda potta avan than othu thaldran na 100 percent ahm
Your videos are so engaging ,keep it up bro.
Veeram 🔥🔥🔥
நடுநிலையான வார்த்தைகள். வாழ்த்துகள் சகோ
My favorite movies of Ajith is
1. Mankantha
2.Ammarkalam
3. Viswasam
Bro poovellam unn vaasam padatha vitutinga bro... I think that is also a very good film in Ajith's carrier
Citizen movie ..both his performance and screenplay 👌🏻👌🏻
Perfect bro❣️
ரொம்ப நன்றி...
இப்போ தான் நான் இந்த வீடியோ வ பாத்தேன்...
மங்காத்தா படம் Italian job and Chaos படத்தோட காப்பின்னு சொன்ன எவனும் கேட்கமாற்றணுங்க...
🔥 என்றும் அஜித் ரசிகன் 🔥
Superb!
Varalaaru and Villian are the best of Ajith
U r very genuine reviever keep rocking bro
Enakku yegan rombha pidikum....
Mugavaree is a masterpiece and Ajith's best film. So realistic and relatable.
Genuine bro 👍👍
Billa 2 was the most underrated movie of ajith
Billa 2 is boring. There is no story on this movie
Gud video
varalaru very underrated movie of ak...ipo iruka vedala pasangaluku apdi oru padam irukuney theriyadhu...naaney oru 5 years back dhan pathen...pathu ipdi oru acting ah nu merandu poitan...plus arr oda divine music vera🔥
Bro ithe maari Top 5 Thalapathy movei podunga bro
13:16 my all time favorite
Baasha,gilli,saami,singam, thuppakiya vida vedalam padam mass ah ve irukkum theatre Response epdi irunchunu poi parunga ex.transformation scene, Interval block, flashback aaluma doluma song sentiment scenes background music..
Dai. It's. Bassha. Copy
Yen da dei... Vedhalatha poi😖😖😖
Poda cringe pannama
😂😂😂
super thala ❤❤❤❤❤❤
My favourites are aasai ,amarkalam
Waiting for 3 video bro 💞
Nerkonda paarvai👏👏
mankatha NALAEE gooose bump
Bro car race la concentrate panna nalla padom nalla illama poga avaru director illaye actor dhane .avaru passion and profession rendayum balance aa vachirukkaru adhula enna irukku
True talk
Bro Rajini And Vijay Top 5 Movies Pls 🥺
11:50 தரமான சம்பவம்
சிறப்பு....
காதல் கோட்டை missing
வரலாறு 👌👌👌
I like Vivegam movie very much even though it was flop in box office❤
Visnu varthan kuda unga interview link pls bro
th-cam.com/video/8ng6h4oK_FE/w-d-xo.html
@@SecondShowTamil thank u
Citizen illiye best movie 🔥🔥🔥
Yennai arindhal, nerkonda parvai,dheena,mangatha, amarkalam, kandukondaen kandukondaen🔥🔥😍
My favorite nerkonda paarvai
If you watch mokka Telugu padam Vakeel saab and nerkonda paravai you will understand his greatness, in telugu version they changed the movie to hero centric, but in nerkonda paravai, the movie is true to the original and the concept it too had 2 fights and a flashback those helped the movie
Mugavari is a beautiful movie even with the original negative climax
Perfect Review
Good one 👍 but, Viswasam must be mentioned (I agree with... it is old story, mokka comedy's, etc,.)
Families celebrated Viswasam. especially last 20 minutes 😍.
Naanum die hard thala fan. But enakku unga vimarsanam niyama paduthu
Aalvar director chella engappa irukey.....veliya vappa....
Neelambariya aishwarya rai nadikaratha ayya nallave irukathu
Genuine😍
ஆஞ்சநேயா காலனி செம காமெடி🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
VARALARU💓💥🔥🔥
👏👏👏👏👏👏👌👌👌👌👌👌
திண்டுகளில் ஆர்த்தி, நாகா, கணேஷ், NVGB யில் படம் பார்த்துருக்கிறேன், ராஜோந்திராவில் பார்த்து இல்லை.
Same pinch... But mugavari than enaku 1st place., Mathadhapadi I agree with you
All movie he watched at theatre only😎😎😎😎
Vaali stil my favt movie of ajith
11:40 can't control my laugh 😂😂😂🤣🤣
Valimai kadaiseela neenga nenacha maari varliye bro🥺
Bro , Ajith oda Thodarum nu Oru Padam Iruku Bro , Adha Eppadi Miss Panninganu Therila , Magaa Mattamaana Padam😪😑😑😑
Asal dialogue worked by ajith along with Saran & yugi sethu
66th video 66th comment 🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️
11.52 bro naan verithanamana Ajith fan I can't stop laughing 😂😂😂😂😂🤣🤣🤣
😂😂😂😂 im also bro... I can't control Alwar
Naanum thala
Bro villain is missing bro 😒😒
Bro aazhvar movie director shella than Silukuvar patti singam movie direct panaru..adhula name shella ayyavunu change paniruparu
அஜித் ஆல் டைம் பெஸ்ட்
Ss oru powerfull come back venum
His salt and pepper look is his plus point bro. He is inspiration to guys that had salt and pepper look.
One more video balance upload soon ji
அதை கொஞ்சம் பொறுமையா போடலாம்ன்னு இருக்கேன், பிரதர்...
இந்த மாச கடைசிக்குள்ள
@@SecondShowTamil take your time😂
You missed Dheena i think in best list
Anna Nan dhan first like😁
வாலி அப்டியே ஆசை யோட இன்னொரு version தானே , சொல்ல போனா அந்த படத்தோட assistant director aa இருக்கறப்ப s.j.சூர்யா இந்த கதைய சொன்னதா ஒரு தகவல் சொல்வாங்க.... உண்மையா?
'ஆசை' படத்துலருந்து அஜித்துக்கு sj சூர்யாவை தெரியும்.... 'உல்லாசம்' படம் பண்றப்போ, 'எனக்காக ஒரு நெகட்டிவ் கேரக்டர் எழுதுங்க'ன்னு சொல்லி அஜித் கேட்ட கதை 'வாலி'
@@SecondShowTamil 😍😍😍
Kadhal mannan s my favorite movie
Thalapathy top 5 vaanum pls anna ...
June 22 ❣️