நீ பார்க்கும் ஒரு கணம் பூ பூக்கும் மறுகணம்.! நீ வீசும் புன்னகையில் நாளெல்லாம் நறுமணம்.! என் காதல் சன்னிதியில் நீ தானே தரிசனம்.! என் தேவி நீ சிரித்தால் திறக்காதோ என் மனம்.! நிலவொன்றை நான் ரசிக்க உன் நினைவே சமர்ப்பணம்.! நிழலாக நான் இருப்பேன் இது தானே நிநிதர்சனம் #ராதையின்கண்ணன்
ஆண்: உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம் நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ… உன் அன்பில் கண்ணீர்த் துளி ஆவேன் … நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ… நெருப்போடு வெந்தே மண் ஆவேன் … பெண்: உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம் நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ… நெருப்போடு வெந்தே மண் ஆவேன் … (இசை) ஆண்: நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய் கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய் பெண்: நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய் முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய் ஆண்: என் உலகம் தனிமை காடு, நீ வந்தாய் பூக்களோடு எனை தொடரும் கனவுகளோடு, பெண்ணே பெண்ணே … பெண்: நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ… நெருப்போடு வெந்தே மண் ஆவேன் … ஆண்: உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம் பெண்: நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ… ஆண்: உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் … பெண்: நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ… ஆண்: நெருப்போடு வெந்தே மண் ஆவேன் … (இசை) ஆண்: உன் கருங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும் உன் காதோரம் உரையாடித்தான் ஜென்மம் தீரும் பெண்: உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும் என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும் ஆண்: உன் காதல் ஒன்றைத் தவிர, என் கையில் ஒன்றும் இல்லை அதைத் தாண்டி ஒன்றும் இல்லை,பெண்ணே பெண்ணே நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ… நெருப்போடு வெந்தே மண் ஆவேன் … ஆண் பெண் இருவரும்: உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம் நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ… உன் அன்பில் கண்ணீர்த் துளி ஆவேன் … நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ… நெருப்போடு வெந்தே மண் ஆவேன் … (இசை)
நீ பார்க்கும் போதே 💘 👁️ 👁️ 👸 👍 மழை ஆவேன் ஓ ... 🌧️ ☔ 🤵 👍 உன் அன்பில் 👩❤️👨 👍 கண்ணீர் துளி ஆவேன் ... 😓 👍 நீ இல்லை என்றால் 👸 👎 என் ஆவேன் ஓ ... 😓 👍 நெருப்போடு வெந்தே 💔 🔥 👍 மண் ஆவேன் ... 🌏 💘 🤵 👍 @ Pala Ni 👍
என் காதலிக்கு பிடித்த song ..ஆனால் என் காதலி வேறு ஒருவனை கரம் பிடித்து விட்டால்.. 💔💔இருவரும் சேர்ந்து கேட்ட பாடல் இப்பொழுது நான் மட்டும் தனியே கேட்கிறேன்...💔💔💔
Starring Mahesh, Anjali Movie Angadi Theru Music By Vijay Antony Lyric By Na. Muthukumar Singers Shreya Ghoshal, Naresh Iyer, Haricharan Year 2010 உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம் நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ… உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் … நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ… நெருப்போடு வெந்தே மண் ஆவேன் … உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம் நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ… நெருப்போடு வெந்தே மண் ஆவேன் … நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய் கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய் நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய் முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய் என் உலகம் தனிமை காடு, நீ வந்தாய் பூக்களோடு என்னை தொடரும் கனவுகளோடு, பெண்ணே பெண்ணே … நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ… நெருப்போடு வெந்தே மண் ஆவேன் … உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம் நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ… உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் … நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ… நெருப்போடு வெந்தே மண் ஆவேன் … உன் கருங்கூந்தல் குழலாகதான் எண்ணம் தோன்றும் உன் காதோரம் உரையாடிதான் ஜென்மம் தீரும் உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும் என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும் உன் காதல் ஒன்றை தவிர, என் கையில் ஒன்றும் இல்லை அதை தாண்டி ஒன்றும் இல்லை,பெண்ணே பெண்ணே நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ… நெருப்போடு வெந்தே மண் ஆவேன் … உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம் நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ… உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் … நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ… நெருப்போடு வெந்தே மண் ஆவேன்
2012ல்.இந்த படத்தில் தான் என் காதலை தொலைத்தேன். மறக்க முடியாத நிலையில் ..இன்னமும் இருக்கிறேன்.அவள் எப்படி இருக்கிறார்கள் என்று. இன்னமும்.தெரியவில்லை..😢😢
"GV Prakash's love songs hit differently! ❤ His music beautifully captures the emotions of love, making every track feel so personal and heartwarming. A true master of melodies that touch the soul! 🎶💖 #GVPrakash #LoveAnthems"
ஆண் : உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம் நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ... உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ... நெருப்போடு வந்தே மண் ஆவேன் பெண் : உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம் நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ... நெருப்போடு வேந்தே மண் ஆவேன் ஆண் : நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய் கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய் பெண் : நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய் முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய் ஆண் : என் உலகம் தனிமை காடு நீ வந்தாய் பூக்களோடு என்னை தொடரும் கனவுகளோடு பெண்ணே பெண்ணே பெண் : நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ... நெருப்போடு வெந்தே மண் ஆவேன் ஆண் : உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம் பெண் : ஓ நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ... ஆண் : உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் ஆண் : உன் கருங்கூந்தல் குழலாகதான் எண்ணம் தோன்றும் உன் காதோரம் உரையாடிதான் ஜென்மம் தீரும் பெண் : உன் போதும் மார்போடு சாயும் அந்த மயக்கம் என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும் ஆண் : உன் காதல் ஒன்றை தவிர என் கையில் ஒன்றும் இல்லை அதை தாண்டி ஒன்றுமே இல்லை பெண்ணே பெண்ணே நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ... நெருப்போடு வெந்தே மண் ஆவேன் ஆண் & பெண் : உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம் நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ... உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் நீ இல்லை என்று ஆவேன் ஓ... நெருப்போடு வந்தே மண் ஆவேன் ம்ம்ஹ்ம் ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
2024 la yar ella intha patta kettinga ❤️
Me😊
நான் பார்த்த
படங்களிலே
சலிக்காத படம்..
உன் புகைப்படம்......!
@ராதையின்கண்ணன்
Nalla irukku kavithai.....
Anne edudhukitten 😊😊
😂@@manikandanm6836
நரேஷ் ஐயர் மற்றும் ஷ்ரேயா கோஷல் குரலில் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்❤ இசையோடு பாடல் வரிகள் அருமைலும் அருமை 🎉
ஹரிச்சரணும் பாடி இருக்கார்
யாருக்கெல்லாம் இந்த பாடலை பிடிக்கும் 🙋♂️
🙋
@@malarvizhisivakarthikeyan4382 g
LLlppp ik6g
@@malarvizhisivakarthikeyan4382 8
😅
Enaku romba pudikum bro ✌️✌️✌️
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும் samma lines
𝐸𝑛𝑡ℎ𝑎 Line ❤ 𝑒𝑛𝑎𝑘𝑘𝑢𝑚 𝑝𝑖𝑑𝑖𝑘𝑘𝑢𝑚❤
❤❤❤❤
Enakum putikum 😊❤
உன் காதல் ஒன்றை தவிர என் கையில் ஒன்றும் இல்லை......😓😓😓
நீ பார்க்கும் ஒரு கணம்
பூ பூக்கும் மறுகணம்.!
நீ வீசும் புன்னகையில்
நாளெல்லாம் நறுமணம்.!
என் காதல் சன்னிதியில்
நீ தானே தரிசனம்.!
என் தேவி நீ சிரித்தால்
திறக்காதோ என் மனம்.!
நிலவொன்றை நான் ரசிக்க
உன் நினைவே சமர்ப்பணம்.!
நிழலாக நான் இருப்பேன்
இது தானே நிநிதர்சனம்
#ராதையின்கண்ணன்
மிகவும் அருமை நண்பரே ❤
Semma bro ❤
Nice 🙂
ஆண்:
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ…
உன் அன்பில் கண்ணீர்த் துளி ஆவேன் …
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
பெண்:
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம்
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
(இசை)
ஆண்:
நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்
பெண்:
நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்
ஆண்:
என் உலகம் தனிமை காடு, நீ வந்தாய் பூக்களோடு
எனை தொடரும் கனவுகளோடு, பெண்ணே பெண்ணே …
பெண்:
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
ஆண்:
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
பெண்:
நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ…
ஆண்:
உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் …
பெண்:
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
ஆண்:
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
(இசை)
ஆண்:
உன் கருங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உரையாடித்தான் ஜென்மம் தீரும்
பெண்:
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்
ஆண்:
உன் காதல் ஒன்றைத் தவிர, என் கையில் ஒன்றும் இல்லை
அதைத் தாண்டி ஒன்றும் இல்லை,பெண்ணே பெண்ணே
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
ஆண் பெண் இருவரும்:
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ…
உன் அன்பில் கண்ணீர்த் துளி ஆவேன் …
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
(இசை)
Tq & super bro👏👏👍👌👌
Super bro❤️🩹
Super akka anna 🎉🎉🎉❤❤❤
Iloveyou❤❤❤🎉🎉🎉
😊😊😊
மனசும்
ஒரு திருகாணி மாதிரி தான்.
அதை
தொலைச்சிட்டா தேடுறது
ரொம்ப கஸ்டம்...!!!
#ராதையின்கண்ணன்
தேடுவது எளிதுதான்...கிடைப்பதென்பதெ அரிது
💯
Naa rompa feel panni ketda song ithu ❤
உன் காதல் ஒன்றை தவிர, என் கையில் ஒன்றும் இல்லை
அதை தாண்டி ஒன்றும் இல்லை,பெண்ணே பெண்ணே❤❤❤❤
Dedicated to my loved one 💞
ன்
@@pushparajsani6890😊😊
@@pushparajsani6890
@@hajajbasheer7394😊😊😊😊😊😊😊ppppp😊
😢 0:44 0:57
உன் காதல் ஒன்றை தவிர என் கையில் ஒன்றும் இல்லை ....❤ காதலில் தோல்வி அதில் நானும் ஒருத்தி ......😔
நானும் தான்...💚
@@TN-ng6uj❤
Ayyo
என்ன செய்வது...கடவுள் நமக்கு என படைத்தவர்தான் நமக்கு..
2024 la yaarlam Intha Song ga kettu Rasichikittu irukkinga 🙋♂️❤
Mm
Mm
❤❤
நா.முத்துக்குமார் அண்ணா வரிகளால்
🤚❤
The Real feelings are exhibited by the actor and actress is Excellent.
Appreciate the director for getting it done.
இந்த பாடலை கேட்டும் போது.அணைவருக்கும்.
முதல்.காதல்.நிபாகம்.
வரும்.என்றால்
👍பன்னுங்க.பாப்போம்.
எத்தனை பேர்.ஏன்று..☺️☺️☺️💖🤗😔😔😔😔😔🥺
நான் ஒரு முட்டாள்
@@mahamahamahamaha5822😂
உன் காதல் ஒன்றை தவிர வேற எதும் இல்லயே.... பெண்ணே பெண்ணே....நி இல்லை என்றால் என்னா ஆவேன்....ஒ ஒ ஒ.....
Scarudharhsina❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
❤❤❤, ❤❤❤
@@santhos6060😊
2024 la intha song kekuravanga oru like pannunga
நீ பார்க்கும் போதே 💘 👁️ 👁️ 👸 👍
மழை ஆவேன் ஓ ... 🌧️ ☔ 🤵 👍
உன் அன்பில் 👩❤️👨 👍
கண்ணீர் துளி ஆவேன் ... 😓 👍
நீ இல்லை என்றால் 👸 👎
என் ஆவேன் ஓ ... 😓 👍
நெருப்போடு வெந்தே 💔 🔥 👍
மண் ஆவேன் ... 🌏 💘 🤵 👍
@ Pala Ni 👍
❤
Not understanding single word but still i lv this song♥️😍
1:15 That bgm 😩❤️
❤... love you...❤
My all time favorite song
1:15
3:01
BGM ❤
Atha sollunga
Un Perai Sollum Pothe ...... Policuuuuu 💙👮♀
My dear Rukku enda life la innum ivvalo happyness irukkunu ni kaattite irukka thanks for your comeing in My alone life❤❤❤
முப்பொழுதும் உன் கற்பனையில்
நான் என்னை மறந்துவிடுகிறேன் ......
என் காதலியே ❤❤❤❤
என் வானில் வானவில் கூட
ஒரே வண்ணத்தில் தான் இருந்தது
நீ வந்த பின் தான் அது
ஏழு வண்ண வானவில் ஆனது...!!
#ராதையின்கண்ணன்
❤❤❤
2024 la yarellam intha song ketu irukinga👍😔
♥️
@@diyafidha73❤️😍
அஞ்சலி நன்றாக நடிக்கிறார், ஆடுகிறார், நீங்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறீர்கள் ( இன்னும் நன்றாக நடிக்க வேண்டும்)❤👌💕🎼🎵👍🏻🧜♀️
My all time favourite song
❤❤❤❤❤❤
Entha song eppaum yaru kekutenga my favourite song
So kuty girls 😢😢😢😮😮😮❤❤❤
நீ இல்லை என்றால் என்னாவேன்
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்
🥺😊👌👌😂
என் காதலிக்கு பிடித்த song ..ஆனால் என் காதலி வேறு ஒருவனை கரம் பிடித்து விட்டால்..
💔💔இருவரும் சேர்ந்து கேட்ட பாடல்
இப்பொழுது நான் மட்டும் தனியே கேட்கிறேன்...💔💔💔
😂
Don't feel bro 😊
ஆயிரம் வலிகள் சொல்கிறது உங்களுக்கு மட்டுமே அல்ல எனக்கும்
ஆயிரம் வலிகள் சொல்கிறது உங்களுக்கு மட்டுமே அல்ல எனக்கும்
Same feelings frothers
Miss u my love
அருமையான பதிவு சார் நன்றி 🙏
என்னுடைய முதல் காதல் இந்த பாடலில் ஆரம்பித்தது......❤❤❤❤
Starring Mahesh, Anjali
Movie Angadi Theru
Music By Vijay Antony
Lyric By Na. Muthukumar
Singers Shreya Ghoshal, Naresh Iyer, Haricharan
Year 2010
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ…
உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் …
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம்
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்
நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்
என் உலகம் தனிமை காடு, நீ வந்தாய் பூக்களோடு
என்னை தொடரும் கனவுகளோடு, பெண்ணே பெண்ணே …
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ…
உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் …
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
உன் கருங்கூந்தல் குழலாகதான் எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உரையாடிதான் ஜென்மம் தீரும்
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்
உன் காதல் ஒன்றை தவிர, என் கையில் ஒன்றும் இல்லை
அதை தாண்டி ஒன்றும் இல்லை,பெண்ணே பெண்ணே
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ…
உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் …
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன்
Indha song gvp Music bro
Gv Prakash. Legend music composer ❤️❤️💯
1 side aide love😭😭😭 I love you Devi 💔🥺 miss you 😭😭😭😭😭
Please update 😭 சக்கரக்கட்டி full movie😭😭😭 ரொம்ப நாள் பார்க்கனும் என்னு தேடிட்டு இருக்கன்😭
2012ல்.இந்த படத்தில் தான் என் காதலை தொலைத்தேன். மறக்க முடியாத நிலையில் ..இன்னமும் இருக்கிறேன்.அவள் எப்படி இருக்கிறார்கள் என்று. இன்னமும்.தெரியவில்லை..😢😢
😢
மறக்க முடியாத உங்களுள் மறைந்து இருப்பாள்.
Really I love you ente Sangeetha darling ummaaa ❤❤❤❤❤❤
Music by : G.V. Prakash Kumar
Male : Un perai sollum pothae ull nenjil kondaattam
Unnodu vaazhathaanae uyir vaazhum poraattam
Nee paarkkum pothae mazhai aaven oh hoo..
Un anbil kanneer thuli aaven
Nee illai endraal en aaven oh hoo..
Neruppodu vendhae mann aaven
Female : Un perai sollum pothae ull nenjil kondaattam
Unnodu vaazhathaanae uyir vaazhum poraattam
Nee illai endraal en aaven oh hoo..
Neruppodu vendhae mann aaven
Male : Nee perazhagil por nadathi ennai vendraai
Kan paarkkum pothae paarvaiyaalae kadathi chendraai
Female : Naan pennaaga pirandhadharkku artham sonnaai
Mun ariyaadha vekkangal neeyae thandhaai
Male : En ulagam thanimai kaadu nee vandhaai pookkalodu
Ennai thodarum kanavugalodu pennae pennae
Female : Oh nee illai endraal en aaven oh hoo..
Neruppodu vendhae mann aaven
Male : Un perai sollum pothae ull nenjil kondaattam
Unnodu vaazhathaanae uyir vaazhum poraattam
Female : Oh nee paarkkum pothae mazhai aaven oh hoo..
Male : Un anbil kanneer thuli aaven
Female : Nee illai endraal en aaven oh hoo…
Male : Neruppodu vendhae mann aaven
Male : Un karungoondhal kuzhalaagathaan ennam thondrum
Un kaadhoram uraiyaadithaan jenmam theerum
Female : Un maarbodu saayum andha mayakkam podhum
En manadhodu serthu vaitha valigal theerum
Male : Un kaadhal ondrai thavira en kaiyil ondrum illai
Adhai thaandi ondrumae illai pennae pennae
Nee illai endraal en aaven oh hoo…
Neruppodu vendhae mann aaven
Male & Female : Un perai sollum pothae ull nenjil kondaattam
Unnodu vaazhathaanae uyir vaazhum poraattam
Nee paarkkum pothae mazhai aaven oh hoo..
Un anbil kanneer thuli aaven
Nee illai endraal en aaven oh hoo..
Neruppodu vendhae mann aaven
Mmhmm…hmm..hmm..mmhmm..hmm..hmm
Mmhmm..hmm..hmm..mmhmm..hmm..hmm
Aaa ….aaaahh..aaaaa…..aaaaaahhh…..
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு ❤❤
2023 la yarallam kekurengaa
Its me
It's me
Every day
Me
Me ❤
2024anyone?❤❤❤
Me..❤
Yes...
Me from kerala tvm 💖 still love
Intha songs 2024 na kekuran my.. Fovert🥰♥️♥️♥️
Un marbodu saayum atha mayakam pothum❤❤❤nice line😊😊😊😊😊😊❤❤❤❤😂🎉🎉🎉🎉🎉
Always memories love in Aruna.....🥰🥰🥰🥰🥰
2024 anyone ?❤️
Yes
Vinabona veththugal you
Ys
Yes
Ys
"GV Prakash's love songs hit differently! ❤ His music beautifully captures the emotions of love, making every track feel so personal and heartwarming. A true master of melodies that touch the soul! 🎶💖 #GVPrakash #LoveAnthems"
My fav songgg❤
Un kadhal ondrai thavira en kaiyil ondrum ilai😢 feel the song
Miss u mubeena.. Ne ilathe enik pattanillaaaa please come back my life 😭😭😭😭😭💔💔💔
My all-time favourite song
I am from Karnataka . Song is ❤
எனக்கு இந்த பாடல் பிடிக்கும் 🥰🥰🥰🥰
2025 any one?
Ya
I love spb sir &Charan sir
UN PERAI SOLLUMBODHAE UL NENJIL KONDATTUM UNNODA VALA THANAE UYIR VAALUM PORATTUM❤❤❤❤ UN KADHAL ONDRAI THAVIRA EN KAIYIL ONDRUM ADHAI THANDI ONDRUM ILAAI PENNE PENNE❤❤❤❤❤❤❤❤
2025 la yarallam itha singaa kekurengaa
POWER SEMMA SEMMA SUPER
When ever I came to see interested comments on comment section but is full of... 2024 la pathavanga like podunga 😢😅😂
Listen to #Ilaiyaraaja musical #EmManasu from #Ulagammai out now - th-cam.com/video/tlrAhm-0Jvc/w-d-xo.htmlsi=MmUmKaGJZ9UCjQH5
I LOVE YOU DARSHINI ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💕💕💕🔥🔥🔥😀😀😀😉😉😉😉
my heart ❤️❤️❤️
Unmaiana kadhal mattum job oda arumai porattam niraiantha vaazhkai yin valikagalai thuimaiyai thantha film very good movie
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும் .....
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்... நிஜம்....... ஆனால் கனவில் மட்டுமே.
Un marpotu saium antha mayakkam pothum 😢
2024 la yarula intha song kekringa
Na broooo
My fav song❤️❤️
Love you song
@@ezhumalaik8720 ya romba intha song pidikima
@@ezhumalaik8720my fav song💌💌💌💌💌💌❤️❤️💞💞💞💞
@@m.keerthana6221enakum romba pidikum
உன். மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும் என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும் this line's is detected is my husband
2k24 la yarallam ketkuriga ... 🎧
I like song ❤love song na ithuthan yenna kankalanga vacha oru song😢
ஆண் : உன் பேரை
சொல்லும் போதே உள்
நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழதானே
உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழை
ஆவேன் ஓ... உன் அன்பில்
கண்ணீர் துளி ஆவேன் நீ
இல்லை என்றால் என் ஆவேன்
ஓ... நெருப்போடு வந்தே
மண் ஆவேன்
பெண் : உன் பேரை
சொல்லும் போதே உள்
நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழதானே
உயிர் வாழும் போராட்டம்
நீ இல்லை என்றால் என்
ஆவேன் ஓ... நெருப்போடு
வேந்தே மண் ஆவேன்
ஆண் : நீ பேரழகில் போர்
நடத்தி என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே
பார்வையாலே கடத்தி சென்றாய்
பெண் : நான் பெண்ணாக
பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள்
நீயே தந்தாய்
ஆண் : என் உலகம்
தனிமை காடு நீ வந்தாய்
பூக்களோடு என்னை தொடரும்
கனவுகளோடு பெண்ணே பெண்ணே
பெண் : நீ இல்லை என்றால்
என் ஆவேன் ஓ... நெருப்போடு
வெந்தே மண் ஆவேன்
ஆண் : உன் பேரை
சொல்லும் போதே உள்
நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழதானே
உயிர் வாழும் போராட்டம்
பெண் : ஓ நீ பார்க்கும்
போதே மழை ஆவேன் ஓ...
ஆண் : உன் அன்பில்
கண்ணீர் துளி ஆவேன்
ஆண் : உன் கருங்கூந்தல்
குழலாகதான் எண்ணம்
தோன்றும் உன் காதோரம்
உரையாடிதான் ஜென்மம் தீரும்
பெண் : உன் போதும் மார்போடு
சாயும் அந்த மயக்கம்
என் மனதோடு
சேர்த்து வைத்த வலிகள் தீரும்
ஆண் : உன் காதல் ஒன்றை
தவிர என் கையில் ஒன்றும்
இல்லை அதை தாண்டி ஒன்றுமே
இல்லை பெண்ணே பெண்ணே
நீ இல்லை என்றால் என் ஆவேன்
ஓ... நெருப்போடு வெந்தே மண்
ஆவேன்
ஆண் & பெண் : உன் பேரை
சொல்லும் போதே உள்
நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழதானே
உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழை
ஆவேன் ஓ... உன் அன்பில்
கண்ணீர் துளி ஆவேன் நீ
இல்லை என்று ஆவேன்
ஓ... நெருப்போடு வந்தே
மண் ஆவேன்
ம்ம்ஹ்ம் ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
Nice da 😊
😍2025 anyone
எனக்கு பிடித்த பாடல் என்றும் ❤
Im from karnataka
Song is super
நீ இல்லை என்றால்
என் ஆவேன்
நெருப்போடு
வெந்தே மண் ஆவேன்...
24/7/2023
One Of The Best Song ❤️🔥
2025 ... Anyone..?
Ennaa voice ❤
Supper song ❤
❤...Love song...❤cut 👌
My favourite songaaa 😢😢😢😢😢
ഇഷ്ടം ഈ സോങ് 😍😍😍q🔥🔥
ഈ ദുനിയവ് തീരണ്. .ഞാൻ എന്തോ തേടണ് 😢
En thanimaiyai thavira onrum illa Enodu 🥺😭😭😭Avaludaiya ninaivugalai Thavira😭😭
2024 la yarelam kekuringa
Naan kekkan 2024 le
My papa always love with you Mama 🥺💯.....😚
Ye intha song ketta thanawe kan kalaguthu😩💔
Anjali oda azhaga rasikaradha ila shreya goshal voice ah rasikaradha nu theriyala😩
Super 👍❤❤❤❤❤❤❤
🌀 ... Dance on the floor 💫
One of tha most favourite song 😥😔
😢
intha paattu keka bothu yarellam single 😢
Really very very nice song ❤❤❤❤❤❤❤❤
3:12 bgm 😍
Super❤❤❤
Super sang 💯🙋
I Love this song❤❤❤
My all time favourite songs ❤❤❤❤ my life miss you 😢😢😢😢😢😢
❤❤❤❤❤
Saree ok pey,nee 😻👈
Am kannadiga but I still loved this song on 10/9/24