ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Raksha Raksha Jaganmatha song by P Susheela | K Veeramani | Kalpanadasan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ส.ค. 2014
  • Watch the devotional song "Raksha Raksha Jaganmatha" sung by P Susheela.
    Track Details:
    Music : K Veeramani
    Lyrics: Kalpanadasan
    Label: Saregama India Limited, A RPSG Group Company
    To buy the original and virus free track, visit www.saregama.com
    Follow us on: TH-cam: / saregamatamil
    Facebook: / saregamasouth
    Twitter: / saregamasouth​​

ความคิดเห็น • 605

  • @SaregamaTamil
    @SaregamaTamil  26 วันที่ผ่านมา +3

    ▶th-cam.com/video/tPGHoOMKkuI/w-d-xo.html
    Unleash The Flames Of Yore!🔥The #FireSong From #Kanguva is Out Now!🌋💥

  • @vigneshpandi6830
    @vigneshpandi6830 3 ปีที่แล้ว +526

    இந்த பாடலை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் சிறுவயதில் அருகில் உள்ள கோவில்களிலும்,சிலர் வீடுகளிலும் "கொலு" பார்த்ததே நினைவுக்கு வருகிறது.

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 2 ปีที่แล้ว +32

    ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
    ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
    மங்கள வாரம் சொல்லிட வேண்டும்
    மங்கள கண்டிகை ஸ்லோகம் இதை
    ஒன்பது வாரம் சொல்லுவதாலே
    உமையவள் திருவருள் சேரும்
    ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
    ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
    படைப்பவள் அவளே காப்பவள் அவளே
    அழிப்பவள் அவளே சக்தி அபயம்
    என்று அவளை சரண் புகுந்தாலே
    அடைக்கலம் அவளே சக்தி ஜெய ஜெய
    சங்கரி கௌரி மனோகரி அபயம் அளிப்பவள்
    அம்பிகை பைரவி
    சிவ சிவ சங்கரி சக்தி மஹேஸ்வரி திருவருள் தருவாள் தேவி
    திருவருள் தருவாள் தேவி
    ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
    ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
    கருணையில் ககை கண்ணணின் தங்கை
    கடைக்கண் திறந்தால் போதும்
    வருகின்ற யோகம் வளர்பிறை யாகும்
    அருள்மழை பொழிவாள் நாளும்
    நீலநிறத்தோடு ஞாலம் அளந்தவள்
    காளி எனத் திரிசூலம் எடுத்தவள்
    பக்தருக்கெல்லாம் பாதை வகுத்தவள்
    நாமம் சொன்னால் நன்மை தருபவள்
    நாமம் சொன்னால் நன்மை தருபவள்
    ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா
    ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்கா….

  • @PremKumar-fo4gx
    @PremKumar-fo4gx 4 ปีที่แล้ว +236

    எத்தனை முறை கேட்டாலும், மீண்டும்
    மீண்டும் கேட்டுப் தூண்டும்......

  • @rakchinidurcka
    @rakchinidurcka 5 ปีที่แล้ว +329

    Raksha Raksha Jagan Matha
    Sarva Sakthi Jaya Durga
    Raksha Raksha Jagan Matha
    Sarva Sakthi Jaya Durga
    Chorus :
    Raksha Raksha Jagan Matha
    Sarva Sakthi Jaya Durga
    Raksha Raksha Jagan Matha
    Sarva Sakthi Jaya Durga
    Sarva Sakthi Jaya Durga
    Sarva Sakthi Jaya Durga
    Female :
    Mangala Vaaram Sollida Venum
    Mangala Kandigai Slogam
    Chorus :
    Raksha Raksha Jagan Matha
    Sarva Sakthi Jaya Durga
    Raksha Raksha Jagan Matha
    Sarva Sakthi Jaya Durga
    Female :
    Mangala Vaaram Sollida Venum
    Mangala Kandigai Slogam
    Idhai Onbadhu Vaaram Solluvadhaale
    Umaiyaval Thiruvarul Serum
    Idhai Onbadhu Vaaram Solluvadhaale
    Umaiyaval Thiruvarul Serum
    Umaiyaval Thiruvarul Serum
    Raksha Raksha Jagan Matha
    Sarva Sakthi Jaya Durga
    Raksha Raksha Jagan Matha
    Sarva Sakthi Jaya Durga
    ~~@@~~ BG Music ~~@@~~
    Female :
    Padaippaval Avale, Kaappaval Avale
    Azhippaval Avale, Sakthi
    Abhayam Endravalai, Saran Pugundhaale
    Adaikkalam Avale, Sakthi
    Padaippaval Avale, Kaappaval Avale
    Azhippaval Avale, Sakthi
    Abhayam Endravalai, Saran Pugundhaale
    Adaikkalam Avale, Sakthi
    Jaya Jaya Shankari, Gowri Manohari
    Abayam Alitharul, Ambikai Bhairavi
    Chorus :
    Jaya Jaya Shankari, Gowri Manohari
    Abayam Alitharul, Ambikai Bhairavi
    Female :
    Shiva Shiva Shankari, Sakthi Magheshwari
    Thiruvarul Tharuvaai Devi
    Thiruvarul Tharuvaai Devi
    Raksha Raksha Jagan Matha
    Sarva Sakthi Jaya Durga
    Raksha Raksha Jagan Matha
    Sarva Sakthi Jaya Durga
    ~~@@~~ BG Music ~~@@~~
    Female :
    Karunaiyin Gangai, Kannanin Thangai
    Kadai Kann Thirandhaal Podhum
    Varugira Yogam, Valar Piraiyaagum
    Arul Mazhai Pozhivaal Naalum
    Karunaiyin Gangai, Kannanin Thangai
    Kadai Kann Thirandhaal Podhum
    Varugira Yogam, Valar Piraiyaagum
    Arul Mazhai Pozhivaal Naalum
    Neela Nirathodu, Nyaalam Alandhaval
    Kaaliyena Thiri Soolam Eduthaval
    Chorus :
    Neela Nirathodu, Nyaalam Alandhaval
    Kaaliyena Thiri Soolam Eduthaval
    Female :
    Bhaktharukku Ellaam, Paadhai Vaguthaval
    Naamam Sonaal, Nanmai Tharubaval
    Naamam Sonaal, Nanmai Tharubaval
    Chorus :
    Raksha Raksha Jagan Matha
    Sarva Sakthi Jaya Durga
    Raksha Raksha Jagan Matha
    Sarva Sakthi Jaya Durga
    Sarva Sakthi Jaya Durga
    Sarva Sakthi Jaya Durga

  • @sharadhkumar3282
    @sharadhkumar3282 2 ปีที่แล้ว +54

    கடைசி மூச்சின் முன்பு ஒரு தடவை கேட்க விரும்பும் பாடல்.
    துர்கா தேவி சரணம்.

  • @arunarameshkathirvelweldin3857
    @arunarameshkathirvelweldin3857 2 ปีที่แล้ว +74

    90s சிறுவயது மறக்கமுடியாத பாடல்

  • @nckanth13
    @nckanth13 4 หลายเดือนก่อน +9

    இனிமையான பாடல் சுசிலா அம்மாவின் குரலில்

  • @user-yc5gd2qs6g
    @user-yc5gd2qs6g 8 หลายเดือนก่อน +7

    மார்கழி அதிகாலை கோலம்போடும் கோயிலில் இந்த பாடலை கேட்ட அனுபவும் மெய்சிலிக்கிறது

  • @sendhurapandiyan5353
    @sendhurapandiyan5353 3 ปีที่แล้ว +57

    படைப்பவளும் அவளே காப்பவளும் அவளே அழிப்பவளும் .அவளே.சக்தி தேவி ஓம்சக்தி பராசக்தி.

    • @rajibalu2182
      @rajibalu2182 2 ปีที่แล้ว +1

      அருமை அருமை

    • @rajeswarip9084
      @rajeswarip9084 2 ปีที่แล้ว +1

      Yrs

    • @p.jananidurga4402
      @p.jananidurga4402 5 หลายเดือนก่อน

      😊😊'
      '
      0'Mmmm😊
      0'
      0'😊😊0mm
      😊Pp​@@rajibalu2182

    • @RadhaDevaraj-po5lv
      @RadhaDevaraj-po5lv 3 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 ปีที่แล้ว +74

    பி.சுசீலா அம்மா அவர்களின் தேன் மதுர குரலில் பாடிய அனைத்து பக்தி பாடல்களும் அருமை சரஸ்வதி பூஜை வரும் பொழுது இப்பாடல்களை பாடாதவர் கேட்காதவர் யாரும் இல்லை என்ற அளவிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்த பாடல்கள் என்றுமே இனிமையான பக்தி பரவசம் ஏற்படும்

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 ปีที่แล้ว +9

    அம்மா காப்பாற்று 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️

  • @deeparajadeeparaja4235
    @deeparajadeeparaja4235 2 ปีที่แล้ว +20

    En மனதிற்கு அமைதி தரும் மந்திரம் இந்த பாடல்

  • @pbsundar8759
    @pbsundar8759 2 ปีที่แล้ว +49

    அருமை. உள்ளம் உருகி மனம் தெளிவாகிறது. பக்தியில் ஊறிய குரல் வளம்.

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 ปีที่แล้ว +60

    நம் சுசீலா அம்மாவின் முத்தாரத்தில் ஒன்று இனிமை இனிமை இனிமை நன்றி ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெய துர்கா பாடல் மிகவும் அருமை அருமை நன்றி

  • @mahaanadan7486
    @mahaanadan7486 3 ปีที่แล้ว +9

    மிகவும் மனதுக்கு அமைதி தருகிறது. எந்த நிலையில் இருந்தாலும் நிம்மதி தருகிறது. நம்மிக்கைதருகிறது இந்த பாடல் பெண்களுக்கு கோபம் வந்தால் இந்த உலகம் தாங்காது .அவள் நினைத்தால் ஆக்கவும் செய்வாள் அழிக்கவும் செய்வாள்

  • @shanthisanthipriya7839
    @shanthisanthipriya7839 10 วันที่ผ่านมา

    மங்களம் தரும் அம்மா நீயே துணை

  • @kirubamurugan6535
    @kirubamurugan6535 7 ปีที่แล้ว +424

    ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்க்கா
    ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்க்கா
    மங்கள வாரம் சொல்லிட வேண்டும்
    மங்கள சண்டிகை ஸ்லோகம் இதை
    ஒன்பது வாரம் சொல்லுவதாலே
    உமையவள் திருவருள் சேரும் (ரக்க்ஷ ரக்க்ஷ)
    படைப்பவள் அவளே காப்பவள் அவளே
    அழிப்பவள் அவளே சக்தி அபயம்
    என்று அவளை சரண் புகுந்தாலே
    அடைக்கலம் அவளே சக்தி ஜெய ஜெய
    சங்கரி கௌரி மனோகரி அபயம் அளிப்பவள்
    அம்பிகை பைரவி சிவ சிவ சங்கரி
    சக்தி மஹேஸ்வரி திருவருள் தருவாள் தேவி (ரக்க்ஷ ரக்க்ஷ)
    கருணையில் ககை கண்ணணின் தங்கை
    கடைக்கண் திறந்தால் போதும்
    வருகின்ற யோகம் வளர்பிறை யாகும்
    அருள்மழை பொழிவாள் நாளும்
    நீலநிறத்தோடு ஞாலம் அளந்தவள்
    காளி எனத் திரிசூலம் எடுத்தவள்
    பக்தருக்கெல்லாம் பாதை வகுத்தவள்
    நாமம் சொன்னால் நன்மை தருபவள்
    நாமம் சொன்னால் நன்மை தருபவள் (ரக்க்ஷ ரக்க்ஷ)

    • @rupikathirupathy4286
      @rupikathirupathy4286 7 ปีที่แล้ว +2

      sts kiruba
      Wow thanks

    • @saranyathulasi2884
      @saranyathulasi2884 6 ปีที่แล้ว +3

      It's karunaiyin gangai kannanin thangai

    • @Easyearning-t3u
      @Easyearning-t3u 6 ปีที่แล้ว

      good song

    • @meenavisu799
      @meenavisu799 6 ปีที่แล้ว

      sts kiruba
      .

    • @rathnamthiyagaraja2301
      @rathnamthiyagaraja2301 5 ปีที่แล้ว +4

      கருணையின் கங்கை கண்ணனின் தங்கை கடைக்கண் திறந்தால் போதும்

  • @jayaseelans8665
    @jayaseelans8665 2 ปีที่แล้ว +7

    எங்கள் ஊர் வீரபத்திர காளி அம்மன் கோவிலில் தினமும் காலையில் கேட்பேன்
    ஊர் வீரமாணிக்கம்
    மனதுக்கு இதமாக இருக்கும்
    நன்றி

  • @bulletv8781
    @bulletv8781 2 ปีที่แล้ว +24

    கலைவாணியின் அருள் பெற்றவர்.🙏🙏🙏

  • @jayanthisaravanan6299
    @jayanthisaravanan6299 2 ปีที่แล้ว +10

    இதுபோன்ற தெய்வீக கானம் இன்றைய நவீன இசை கொண்ட பக்தி பாடல்களில் இல்லை.

  • @diveshmahindran
    @diveshmahindran 4 ปีที่แล้ว +57

    Susheela ma's voice is so divine!

  • @lemonTube-2
    @lemonTube-2 2 ปีที่แล้ว +15

    Excellent song 🎵.... Remembering childhood days with family 👪..... 1990s before & after....

  • @athmaraon.s.2484
    @athmaraon.s.2484 3 ปีที่แล้ว +7

    இந்த பாடல் நான் சிறுவனாக இருந்த போது காலையில் எழுந்ததும் கேட்டது

  • @vigneshwaran_wikky7270
    @vigneshwaran_wikky7270 3 ปีที่แล้ว +12

    90's kids fav

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 5 ปีที่แล้ว +52

    Childhood memories...
    Wow!

    • @rajibalu2182
      @rajibalu2182 3 ปีที่แล้ว +2

      ௮௫மை

    • @sri83244
      @sri83244 3 ปีที่แล้ว +2

      👌👌

    • @shunmugasundarame7045
      @shunmugasundarame7045 3 ปีที่แล้ว +2

      இப்பல்லாம் கேட்பதில்லையா?!

    • @MohamedIbrahim-wm7pp
      @MohamedIbrahim-wm7pp 2 ปีที่แล้ว +1

      எனக்கு இந்த சாமி பாடல் ரொம்ப பிடிக்கும்

    • @shivagokul4688
      @shivagokul4688 ปีที่แล้ว

      ❤❤

  • @meenakshimohan1516
    @meenakshimohan1516 3 ปีที่แล้ว +12

    எத்தனை முறை சுசிலா அவர்களின் எல்லா பத்தி பாடல்களை கேட்டாலும் மனதில் நிம்மதி யாக இருக்கும் நன்றி

  • @krshnakumar688
    @krshnakumar688 17 วันที่ผ่านมา

    ஓம் சக்தி தாயே அம்மா🙏🙏🙏

  • @chandrap8335
    @chandrap8335 10 หลายเดือนก่อน +2

    சர்வ சக்தி ஜெய துர்கா

  • @soundersiva1286
    @soundersiva1286 2 ปีที่แล้ว +3

    i feel now I'm in மாரியம்மன் கோவில் திருவழா.

    • @harikarthik4789
      @harikarthik4789 ปีที่แล้ว

      Mee too during thiruvizha this song always.... Morning evening...

  • @stayblessed123
    @stayblessed123 6 ปีที่แล้ว +87

    how many years, how many times.. dunno.. but craze for this song will never change.. thanks to susheelamma

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 ปีที่แล้ว +2

    சுசிலா அம்மா ரசித்து பாடிய பாடல். என்றும் மனம் மலரும். நம் வாழ்வு வளரும்.பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் . நன்றி நன்றி

  • @selvigandhi6243
    @selvigandhi6243 11 หลายเดือนก่อน +2

    மனம்கவர்ந்தபாடல்.
    எனக்குமிகமிகபிடிக்கும்.

  • @gurusheela6998
    @gurusheela6998 4 หลายเดือนก่อน +1

    ஓம் சக்தி para சக்தி
    ஓம் காளி பத்ரா காளி

  • @venkatesanv2837
    @venkatesanv2837 2 ปีที่แล้ว +1

    இந்தபாடலுக்கு ஈடுபட்ட எதுவும் இல்லை

  • @selvigandhi6243
    @selvigandhi6243 9 หลายเดือนก่อน +1

    ஈடுஇணையில்லாத
    அமுதம். ❤❤❤

  • @chandrap8335
    @chandrap8335 10 หลายเดือนก่อน +1

    ஒம் சக்தி துர்க்கையம்மனே போற்றி

  • @baalaji-rr4st
    @baalaji-rr4st 4 หลายเดือนก่อน +1

    அற்புதமான குரல்.

  • @RAM-vx4px
    @RAM-vx4px 5 ปีที่แล้ว +164

    How many of you listen this song after seeing aadai movie😎😎😎 2019 version is rocksssssss

  • @sijupaiyan121
    @sijupaiyan121 5 ปีที่แล้ว +92

    கோயமுத்தூர் மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் துணை...

  • @sanjaykrish8719
    @sanjaykrish8719 2 ปีที่แล้ว +9

    This song used to play in my house during my school days in 90's

  • @ponmuthua1060
    @ponmuthua1060 หลายเดือนก่อน

    தாயே போற்றி போற்றி‌

  • @MALLUBEATS
    @MALLUBEATS 5 ปีที่แล้ว +28

    Soulful and Divine ❣️❣️ Came here after watching Aadai movie.

  • @VinodKumar-xr6cc
    @VinodKumar-xr6cc 4 ปีที่แล้ว +27

    My eyes r tearing..... whenever I feel breakdown I hear this song... I'll be more more energetic...

  • @meerameera4469
    @meerameera4469 5 ปีที่แล้ว +23

    Mangala Vaaram Sollida Venum
    Mangala Kandigai Slogam
    Idhai Onbadhu Vaaram Solluvadhaale
    Umaiyaval Thiruvarul Serum
    Idhai Onbadhu Vaaram Solluvadhaale
    Umaiyaval Thiruvarul Serum
    Umaiyaval Thiruvarul Serum
    Raksha Raksha Jagan Matha
    Sarva Sakthi Jaya Durga
    Raksha Raksha Jagan Matha
    Sarva Sakthi Jaya Durga
    ~~@@~~ BG Music ~~@@~~
    Female :
    Padaippaval Avale, Kaappaval Avale
    Azhippaval Avale, Sakthi
    Abhayam Endravalai, Saran Pugundhaale
    Adaikkalam Avale, Sakthi
    Padaippaval Avale, Kaappaval Avale
    Azhippaval Avale, Sakthi
    Abhayam Endravalai, Saran Pugundhaale
    Adaikkalam Avale, Sakthi
    Jaya Jaya Shankari, Gowri Manohari
    Abayam Alitharul, Ambikai Bhairavi
    Chorus :
    Jaya Jaya Shankari, Gowri Manohari
    Abayam Alitharul, Ambikai Bhairavi
    Female :
    Shiva Shiva Shankari, Sakthi Magheshwari
    Thiruvarul Tharuvaai Devi
    Thiruvarul Tharuvaai Devi
    Raksha Raksha Jagan Matha
    Sarva Sakthi Jaya Durga
    Raksha Raksha Jagan Matha
    Sarva Sakthi Jaya Durga
    ~~@@~~ BG Music ~~@@~~
    Female :
    Karunaiyin Gangai, Kannanin Thangai
    Kadai Kann Thirandhaal Podhum
    Varugira Yogam, Valar Piraiyaagum
    Arul Mazhai Pozhivaal Naalum
    Karunaiyin Gangai, Kannanin Thangai
    Kadai Kann Thirandhaal Podhum
    Varugira Yogam, Valar Piraiyaagum
    Arul Mazhai Pozhivaal Naalum
    Neela Nirathodu, Nyaalam Alandhaval
    Kaaliyena Thiri Soolam Eduthaval
    Chorus :
    Neela Nirathodu, Nyaalam Alandhaval
    Kaaliyena Thiri Soolam Eduthaval
    Female :
    Bhaktharukku Ellaam, Paadhai Vaguthaval
    Naamam Sonaal, Nanmai Tharubaval
    Naamam Sonaal, Nanmai Tharubaval
    Chorus :
    Raksha Raksha Jagan Matha
    Sarva Sakthi Jaya Durga
    Raksha Raksha Jagan Matha
    Sarva Sakthi Jaya Durga

    • @fridayschild722
      @fridayschild722 5 ปีที่แล้ว +1

      Thank you for taking the time to pen down the lyrics!

    • @ajithkumar-fx4iv
      @ajithkumar-fx4iv 3 ปีที่แล้ว +1

      it is after 40 yrs I am hearing this song. it takes me back to attukal temple where I had kuthiyottam for 7 days. I developed a bond with this song when I was away from my family. i didn't understand Tamil but my mother explained the meaning to me and this song turned to be a solace for me. ma durga will bless you for explaining it to others. . my pranams at the feet of my almighty mother.

    • @gunasilendevarajoo3918
      @gunasilendevarajoo3918 3 ปีที่แล้ว

      Thank you for lyrics🙏

  • @mayarajie
    @mayarajie 3 ปีที่แล้ว +12

    I used to listen to this all the time when my mother used to play this when I was small. Now after 30 years, still brings positive vibes. Childhood memories..

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 4 ปีที่แล้ว +10

    At least
    1000 times plus I have listened

  • @swapnachettiar9861
    @swapnachettiar9861 3 ปีที่แล้ว +22

    What a great song ❤️💕💕🌸🌸🌸

  • @vipuljawalekar6058
    @vipuljawalekar6058 4 ปีที่แล้ว +19

    I am Marathi. I can not understand lyrics but I feel really great after listening to it.

  • @vijayragavan7411
    @vijayragavan7411 5 ปีที่แล้ว +9

    Very nice devotion song of suseela Amma.

  • @sunands9795
    @sunands9795 3 ปีที่แล้ว +7

    INDA SONG EPPO KETTALUM
    ORU PARAVASATHAI ERPADUTHUM . TUESDAY
    KETTAL VISESHAM .

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 ปีที่แล้ว +2

    அம்மா அப்பா 🌺🌺🌺🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 ปีที่แล้ว +1

    அழுகை வருது அம்மன் பாடலை கேட்டால் 😭

  • @manikandansundaram152
    @manikandansundaram152 7 ปีที่แล้ว +16

    hearing this song gives me an unique pleasure.... it gives all the way to combine with god...jai durga...

  • @sendhurapandiyan5353
    @sendhurapandiyan5353 3 ปีที่แล้ว +2

    ஆதி சக்தி தாயே ஊர் உலகம் செழித்து துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகனும்.தாயே.ஓம்சக்தி.

  • @nagarajnd3551
    @nagarajnd3551 ปีที่แล้ว

    Indha paatu eppavum engal veetil edhavdhu visesham vandhal cd yil poduvom adharkagave enaku chinna vayasil irundhu romba pidikum manasu thelivagum puthunarchi varum jai durga Sharanam 🙏🙏🙏

  • @mano5360
    @mano5360 4 ปีที่แล้ว +6

    AAHA.. ARUMAI...
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀💐🥀🥀🥀🥀🥀💐💐🥀🥀🌺🌺🥀🥀🥀💐💐🥀🌺🌺🌺💐💐💐🥀🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🥀🌺🌺🥀🥀🥀🌹🌹🌻🌻🌻🌷🌷🌼🌼⚘⚘⚘🌸🌹🌹🏵🏵

    • @karanchander3509
      @karanchander3509 3 ปีที่แล้ว +1

      அருமையான பாடல் சுசிலா அம்மாவின் பாடல் துர்கா அம்பாளுக்கு குயில்
      பாடுதது போல் அமைந்துள்ளது இந்த பாடலை கேட்க கொடுத்து வைத்திருக்கனும் சுசிலா அம்மா நீடோடி வாழ்க

  • @janakig9105
    @janakig9105 2 ปีที่แล้ว +5

    Made me to remember my childhood memories of i sung in my school competition..... Awesome lyrics in the voice of smt. Susheela amma🙏🙏🙏🙏🙏

  • @rajafelixrajafelix471
    @rajafelixrajafelix471 ปีที่แล้ว

    Enga school la prayer ku munnadi indha song play pannuvanga golden memories

  • @__seeker__
    @__seeker__ 2 ปีที่แล้ว +1

    I used to play this song while milking our cows. ❤️ 🐮 🙏🏻

  • @parthtayal5391
    @parthtayal5391 ปีที่แล้ว +4

    I love this song so much I listen to it every day

  • @annamalaieshwaran4879
    @annamalaieshwaran4879 4 ปีที่แล้ว +2

    Super song . I like this song. 👌👌👌👌👌👌☺️☺️☺️☺️☺️☺️

  • @saraswathi1000
    @saraswathi1000 2 ปีที่แล้ว +8

    Her voice is beautiful 😍

  • @sankaragomathi8336
    @sankaragomathi8336 3 ปีที่แล้ว +3

    Amma Durga Bless mee

  • @janakiramramaswamy5031
    @janakiramramaswamy5031 5 ปีที่แล้ว +11

    Divine voice. Even tamilians can't pronounce words with such clarity.

  • @SaregamaTamil
    @SaregamaTamil  4 หลายเดือนก่อน +5

    ▶th-cam.com/video/erbDH8YoZnU/w-d-xo.html
    The MEGA MASS BLAST is here 💥 #Jaragandi from #GameChanger is out now ❤

  • @jyothisubramanian3900
    @jyothisubramanian3900 3 ปีที่แล้ว +10

    Jaganmatha protect me . Favorite song in sushilamma's voice. 🙏🙏

  • @saraswathi1000
    @saraswathi1000 2 ปีที่แล้ว +11

    Song so peaceful and happy to hear 😍

  • @user-xc2jm7bk7f
    @user-xc2jm7bk7f 2 หลายเดือนก่อน

    Omshakthiye potri

  • @Mahi-dh5ne
    @Mahi-dh5ne 3 ปีที่แล้ว +4

    Apart From the Devotional Song ,
    I Got
    Some Possitive Vibes and Childhood Memories while I heard this Song 🎵

  • @adolfsimbu7815
    @adolfsimbu7815 2 ปีที่แล้ว +2

    ஓம் ஆதி பரா சக்தி!!!

  • @narayanasamy1100
    @narayanasamy1100 4 ปีที่แล้ว +16

    Addicted to this song om shakthi 🙏🙏

  • @AjithKumar-wt1ob
    @AjithKumar-wt1ob 2 ปีที่แล้ว +1

    Amma thaya sekaram kalyanam akanum thaya 🙏🙏

  • @SriDevi-lv7oy
    @SriDevi-lv7oy 5 ปีที่แล้ว +18

    Powerfull goddess giving good lessons to the people who does wrong to others

  • @tamilselvi3034
    @tamilselvi3034 2 ปีที่แล้ว +6

    Amma, so divine n beautiful voice.

  • @kumaran.k373
    @kumaran.k373 3 ปีที่แล้ว +9

    Divine voice ❤❤❤👌

  • @nirmalavarsani8863
    @nirmalavarsani8863 6 ปีที่แล้ว +28

    அம்மா துர்க்கா தேவி

  • @vijeshm9941
    @vijeshm9941 3 ปีที่แล้ว +2

    All Tym Fav in Durga Amma's Collection

  • @mohandinagar2370
    @mohandinagar2370 2 ปีที่แล้ว

    10 வயதில் கோவிலுக்கு சென்று அம்மன் கோவிலில் எல்லோருடனும் அமர்ந்து பாடிய நினைவு. ரக்ஷிப்பாய் ரக்ஷா ரக்ஷா ஜெகன் மாதா 💐🙏

  • @kavianbu9067
    @kavianbu9067 4 ปีที่แล้ว +11

    Super divine voice 👌👌

  • @sujithaarjun3538
    @sujithaarjun3538 5 ปีที่แล้ว +6

    padaipaval avale kapaval avale azhipaval avale sakthi 🙏🙏🙏🙏🙏

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 3 ปีที่แล้ว +8

    I hope this devi song series launched in early 80 's I used to hear from those days

  • @vrajendran6425
    @vrajendran6425 7 ปีที่แล้ว +25

    P.Suseela Song Every one must heard.

    • @freefiretamilan3042
      @freefiretamilan3042 6 ปีที่แล้ว +1

      V Rajendran good song

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 ปีที่แล้ว

      பராசக்தி படத்தில் பூசாரியாக நடித்த கே.பி.காமாட்சி அவர்கள் எழுதிய பாடல்
      Awesome

  • @ramusethu8138
    @ramusethu8138 ปีที่แล้ว

    ஓம் அருள்மிகு ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம்

  • @parthtayal5391
    @parthtayal5391 ปีที่แล้ว +1

    Super padal Susheela

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว +9

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.

  • @rosegamingplayzuwu6702
    @rosegamingplayzuwu6702 4 ปีที่แล้ว +1

    Hearing this everyday make me feel happy मुझे यह गाना पसंद है

  • @yukidyo4096
    @yukidyo4096 7 ปีที่แล้ว +29

    beautiful song in the voice of susheela ma...

  • @nisyahhh994
    @nisyahhh994 ปีที่แล้ว +2

    Raksha Raksha Jagan Matha
    Sarva Sakthi Jaya Durga
    Raksha Raksha Jagan Matha
    Sarva Sakthi Jaya Durga
    Sarva Sakthi Jaya Durga
    Sarva Sakthi Jaya Durga
    Female :
    Mangala Vaaram Sollida Venum
    Mangala Kandigai Slogam
    Chorus :
    Raksha Raksha Jagan Matha
    Sarva Sakthi Jaya Durga
    Raksha Raksha Jagan Matha
    Sarva Sakthi Jaya Durga
    Female :
    Mangala Vaaram Sollida Venum
    Mangala Kandigai Slogam
    Idhai Onbadhu Vaaram Solluvadhaale
    Umaiyaval Thiruvarul Serum
    Idhai Onbadhu Vaaram Solluvadhaale
    Umaiyaval Thiruvarul Serum
    Umaiyaval Thiruvarul Serum
    Raksha Raksha Jagan Matha
    Sarva Sakthi Jaya Durga
    Raksha Raksha Jagan Matha
    Sarva Sakthi Jaya Durga
    ~~@@~~ BG Music ~~@@~~
    Female :
    Padaippaval Avale, Kaappaval Avale
    Azhippaval Avale, Sakthi
    Abhayam Endravalai, Saran Pugundhaale
    Adaikkalam Avale, Sakthi
    Padaippaval Avale, Kaappaval Avale
    Azhippaval Avale, Sakthi
    Abhayam Endravalai, Saran Pugundhaale
    Adaikkalam Avale, Sakthi
    Jaya Jaya Shankari, Gowri Manohari
    Abayam Alitharul, Ambikai Bhairavi
    Chorus :
    Jaya Jaya Shankari, Gowri Manohari
    Abayam Alitharul, Ambikai Bhairavi
    Female :
    Shiva Shiva Shankari, Sakthi Magheshwari
    Thiruvarul Tharuvaai Devi
    Thiruvarul Tharuvaai Devi
    Raksha Raksha Jagan Matha
    Sarva Sakthi Jaya Durga
    Raksha Raksha Jagan Matha
    Sarva Sakthi Jaya Durga
    ~~@@~~ BG Music ~~@@~~
    Female :
    Karunaiyin Gangai, Kannanin Thangai
    Kadai Kann Thirandhaal Podhum
    Varugira Yogam, Valar Piraiyaagum
    Arul Mazhai Pozhivaal Naalum
    Karunaiyin Gangai, Kannanin Thangai
    Kadai Kann Thirandhaal Podhum
    Varugira Yogam, Valar Piraiyaagum
    Arul Mazhai Pozhivaal Naalum
    Neela Nirathodu, Nyaalam Alandhaval
    Kaaliyena Thiri Soolam Eduthaval
    Chorus :
    Neela Nirathodu, Nyaalam Alandhaval
    Kaaliyena Thiri Soolam Eduthaval
    Female :
    Bhaktharukku Ellaam, Paadhai Vaguthaval
    Naamam Sonaal, Nanmai Tharubaval
    Naamam Sonaal, Nanmai Tharubaval
    Chorus :
    Raksha Raksha Jagan Matha
    Sarva Sakthi Jaya Durga
    Raksha Raksha Jagan Matha
    Sarva Sakthi Jaya Durga
    Sarva Sakthi Jaya Durga
    Sarva Sakthi Jaya Durga

  • @charusaraswat259
    @charusaraswat259 2 ปีที่แล้ว +2

    #JaiShreeLakshmiNarayan Sundar #Maa Madhur Bhaav
    Dhnywaad

  • @aathieswarannair-lw6nd
    @aathieswarannair-lw6nd ปีที่แล้ว

    Neela nirathaval nyaanam alippaval kaali ennum thirusoolam eduthaval ❤

  • @ranipoongavanam9688
    @ranipoongavanam9688 2 ปีที่แล้ว +1

    Om Lakshmi Devi potri🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏

  • @sikonmohapatra6434
    @sikonmohapatra6434 3 ปีที่แล้ว +2

    We northies very proud of south indians

  • @rajanbabu2185
    @rajanbabu2185 7 ปีที่แล้ว +4

    very nice song.peaceful

  • @kalaiyarasi5058
    @kalaiyarasi5058 ปีที่แล้ว +4

    Super song 😍

    • @rajibalu2182
      @rajibalu2182 5 หลายเดือนก่อน

      ௮௫மை

  • @_GokulS-qm3yp
    @_GokulS-qm3yp 5 ปีที่แล้ว +3

    உமையவள் திருவருள் சேரும்

  • @doctorharinichannel8454
    @doctorharinichannel8454 5 ปีที่แล้ว +5

    Evlo romontic songs erunthalum ethan alavu elai hands up sushi mam👌

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 ปีที่แล้ว

    Amma loka rakshambikaiye thaye potri potri

  • @sunands9795
    @sunands9795 3 ปีที่แล้ว +3

    Evvalavu Nalla pattugal!
    Kalaiyil ketpadu, Evvalavu
    Anandam , sollimudiyadu
    Kelungal, kelungal
    Kettukonde irungal
    Thunbam Poye potchu!

  • @nivetha2023
    @nivetha2023 11 หลายเดือนก่อน +1

    Pleasant to hear this song ..., ..brings positivity forever