இந்த அரமெண்டல் பேச்சை கேட்டு..VCK Neela Chandrakumar Exclusive | Seeman Periyar Issue

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 39

  • @kamaraj9892
    @kamaraj9892 3 ชั่วโมงที่ผ่านมา +4

    நிறைய தகவல்கள் இவரிடம் இருக்கிறது வாழ்த்துக்கள்.

  • @SaravananMuthu-v9q
    @SaravananMuthu-v9q 3 ชั่วโมงที่ผ่านมา +7

    விசிக நிர்வாகிகள் அனைவரும் ஆகச்சிறந்த ஆளுமைகள்!!!
    என்ன வரலாறு, என்ன ஆளுமை!!!
    வாழ்த்துக்கள்!!!

  • @ChannelRIGTAMIL
    @ChannelRIGTAMIL 2 ชั่วโมงที่ผ่านมา +3

    சிறப்பு தோழர்

  • @rangarajs906
    @rangarajs906 3 ชั่วโมงที่ผ่านมา +3

    திரு சந்திர சேகரன் நல்ல படிப்பாளி. மிக ஆழமான
    சிந்தனையாளர்.

  • @40190631
    @40190631 3 ชั่วโมงที่ผ่านมา +5

    ஆச்சர்யமாக உள்ளது!.. VCKவின் ஒவ்வொரு பேச்சாளர்களும் தெறிக்க விடுகிறார்கள்!.
    அற்புதமான பேச்சாளர்களை, கொள்கைவாதிகளை VCK உருவாக்கி வருகிறது. தமிழகத்தில் அனைத்துசமூக மக்களின் இதயங்களிலும் ஆழமாக ஊடுருவ இதுபோன்ற கருத்தியல் தெளிவுபெற்றவர்களை உருவாக்குவது மிக அவசியம். தமிழகத்தில் VCK வின் வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்று.

  • @kumaradirai
    @kumaradirai ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤ எளிய மக்களுக்கு புரியும் வகையில் என் தமிழ்ச் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார் வாழ்த்துக்கள்❤❤❤

  • @creativeconstruction6905
    @creativeconstruction6905 2 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமையான பதிவு அண்ணா

  • @kumaradirai
    @kumaradirai ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤ தாய் சிறுத்தையின் வளர்ப்பு வீண் போகவில்லை நல்ல கல போராளிகளை உருவாக்கியிருக்கிறார்❤❤❤❤

  • @ElaiyaRaja-i6v
    @ElaiyaRaja-i6v 2 ชั่วโมงที่ผ่านมา +1

    சூப்பர்அண்ணா

  • @titusmohan9161
    @titusmohan9161 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Yes super speech and explanation congrats.

  • @creativeconstruction6905
    @creativeconstruction6905 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤️💙

  • @manikandanmuthulingam1091
    @manikandanmuthulingam1091 4 ชั่วโมงที่ผ่านมา +4

    Nice speech

  • @mathiraajakamatchi8991
    @mathiraajakamatchi8991 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Sema

  • @rangarajs906
    @rangarajs906 3 ชั่วโมงที่ผ่านมา +1

    5 வடவர் ஆட்சி எதிர்ப்பு.
    6 இந்தி எதிர்ப்பு
    7 திராவிடதேசியத்திலிருந்து தமிழ்த்தேசியத்திற்கு
    கருத்தியல் மாற்றம்.
    8 பெண் விடுதலை
    (ஆண்ஆதிக்க எதிர்ப்பு)
    9 சமத்துவம்
    10 மக்களாட்சி
    பெரியாரின் இந்தப் பத்து
    கருத்தியல் கூறுகளின் மீதான விமரிசனமே
    திறனாய்வு தேவை.
    இவை பற்றி எல்லாம்பேச
    படிக்க வேண்டும். விவாதிக்க வேண்டும்.

  • @dharundharun1407
    @dharundharun1407 4 ชั่วโมงที่ผ่านมา +3

    🎉🎉🎉

  • @benedictnelson8844
    @benedictnelson8844 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Yes nice speach ❤❤❤❤❤❤

  • @jaganasirvatham4355
    @jaganasirvatham4355 ชั่วโมงที่ผ่านมา

    💯👍🏼👍

  • @deivasigamanim6498
    @deivasigamanim6498 3 ชั่วโมงที่ผ่านมา

    Very elabotative analysis of the present criticism by Simon Sebastian
    VCK is having very narrative history about Thiravidam

  • @rangarajs906
    @rangarajs906 3 ชั่วโมงที่ผ่านมา

    விமரிசனம் வேறு, அவதூறு வேறு. Character
    Analysis வேறு character Assassination வேறு. ஓர் ஆளைப் பகுப்பாய்வது வேறு, ஆளின் ஆளுமை யை அவமதிப்பது வேறு.
    பெரியாரின் கருத்தியல்
    வருண எதிர்ப்பு(ஆரிய எதிர்ப்பு
    2 சாதிய அமைப்பு எதிர்ப்பு
    ( சனாதன எதிர்ப்பு)
    3 இந்துசமய எதிர்ப்பு
    (பார்ப்பன எதிர்ப்பு)
    4 ஆத்திக எதிர்ப்பு(
    (கடவுள் மறுப்பு)
    3 வடவர் (ஆட்சி

  • @CeeYennKay
    @CeeYennKay 4 ชั่วโมงที่ผ่านมา

    💙❤

  • @RajaVelu-o5n
    @RajaVelu-o5n 2 ชั่วโมงที่ผ่านมา

    இவர் ஏன் பொது வெளியில் அதிகம் பேசுவதில்லை நமக்கு நஷ்டம்

  • @kalpanasinduja1959
    @kalpanasinduja1959 4 ชั่วโมงที่ผ่านมา +6

    அர மெண்டல் குரு மூர்த்தி