பக்கோடா குழம்பு மற்றும் உருளைக்கிழங்கு பால்கறி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 96

  • @mmmtn3
    @mmmtn3 2 หลายเดือนก่อน +1

    Romba nalla irukku method of teaching🎉

    • @KaraikudiSisters01
      @KaraikudiSisters01  2 หลายเดือนก่อน

      Thank u keep supporting ❤️👍😃

  • @priyathillai1932
    @priyathillai1932 3 หลายเดือนก่อน +41

    உருளைக்கிழங்கு வேக வைக்கும் போது மஞ்சள் தூள் போடாமல் வைக்கலாமே. பால்கறி வெள்ளை நிறமாக இருக்க வேண்டாமா?

    • @KaraikudiSisters01
      @KaraikudiSisters01  3 หลายเดือนก่อน +6

      மஞ்சள் சேர்க்கவில்லை அது உருளைக்கிழங்கு நிறம் thank u so much ❤️😃👍

    • @soundariraghavan5164
      @soundariraghavan5164 3 หลายเดือนก่อน +1

      ​@@KaraikudiSisters01rudddddddddduuddddddddddddddddddddddudduuuduuuddd poop 8:28 8:28 8:28 8:28 😅

    • @kokilarajendiran567
      @kokilarajendiran567 3 หลายเดือนก่อน

      😅Tk5djyfh54ryfk54y4y5t4uty45ktu4kyþujr3ttdjn 11:16 11:16 ​@@soundariraghavan5164

    • @moneshabalaji2019
      @moneshabalaji2019 2 หลายเดือนก่อน

      7

  • @srividhyaks8771
    @srividhyaks8771 3 หลายเดือนก่อน +1

    Nice preparation...v
    Good...planning to make paal kari one day

    • @KaraikudiSisters01
      @KaraikudiSisters01  3 หลายเดือนก่อน

      Try it👍 thank u so much 😃❤️

  • @krishna_saadhu
    @krishna_saadhu 2 หลายเดือนก่อน

    Superb amma. Tomorrow i will try this. I am from pudulkottai.but currently working in kuwait. Amma

    • @KaraikudiSisters01
      @KaraikudiSisters01  2 หลายเดือนก่อน +1

      Ohh super ma take care thank u so much keep supporting 😃❤️👍

  • @bakiyalakshmi6377
    @bakiyalakshmi6377 2 หลายเดือนก่อน +1

    Nice

  • @BasheeraAziz
    @BasheeraAziz หลายเดือนก่อน

    Alhamdulillah Salam from Malaysia super

  • @geethapalani9180
    @geethapalani9180 2 หลายเดือนก่อน

    சொல்லும் விதம் அருமை சகோதரி ❤❤❤

  • @renganayakivaikuntam5871
    @renganayakivaikuntam5871 2 หลายเดือนก่อน

    சாப்பிட வரணும் போல இருக்கு 😅

    • @KaraikudiSisters01
      @KaraikudiSisters01  2 หลายเดือนก่อน

      Kandipa 🙏 thank u so much keep supporting 👍😃❤️

  • @tamilponni4962
    @tamilponni4962 3 หลายเดือนก่อน +1

    Superma!

  • @Sathya-r6y
    @Sathya-r6y 3 หลายเดือนก่อน +2

    Super amma ❤

  • @menakar7680
    @menakar7680 3 หลายเดือนก่อน

    Wow.. Super amma! Surely I will try it soon.

  • @kn4884
    @kn4884 3 หลายเดือนก่อน

    Hi sister..where you exact at karaikkudi because i am also from karaikkudi

  • @krishna_saadhu
    @krishna_saadhu 2 หลายเดือนก่อน

    If you add some green peace in paal curry. It would be better. This is what authentic chettinad recipe.

    • @KaraikudiSisters01
      @KaraikudiSisters01  2 หลายเดือนก่อน

      Ohh ok 👍 next time will try it ❤️😃

  • @sreemathyravikumar9218
    @sreemathyravikumar9218 3 หลายเดือนก่อน

    சூப்பர் பால்கறி❤❤❤❤🎉🎉🎉🎉

  • @radharvn4142
    @radharvn4142 3 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉🎉🎉🎉

  • @rajapalani4150
    @rajapalani4150 3 หลายเดือนก่อน

    அருமை

    • @KaraikudiSisters01
      @KaraikudiSisters01  3 หลายเดือนก่อน

      Thank u so much keep supporting 😃❤️👍

  • @mariedimanche1859
    @mariedimanche1859 3 หลายเดือนก่อน +1

    Ssssuper very Nice Mem thank you ❤😊

  • @mangaithiyagu4373
    @mangaithiyagu4373 3 หลายเดือนก่อน +4

    காம்பினேஷன் அருமை ஆச்சி😊

    • @KaraikudiSisters01
      @KaraikudiSisters01  3 หลายเดือนก่อน

      Thank u so much 🙏❤️😃

    • @ravinaidu5560
      @ravinaidu5560 2 หลายเดือนก่อน

      6 text is stored in the clipboard for 192 hour.Copied text is stored in the clipboard for 192 hour.Copied text is stored in the clipboard for 192 hour.​@@KaraikudiSisters01

  • @goodfoodgomathi
    @goodfoodgomathi 3 หลายเดือนก่อน

    Super❤

  • @selvanayagimanivannan699
    @selvanayagimanivannan699 3 หลายเดือนก่อน +1

    Intha dish Chappathi ku vichu saapidalaama Mam Potato paal curry

  • @barathipriyaaa75
    @barathipriyaaa75 3 หลายเดือนก่อน

    👌🤗

  • @maheshwarin7600
    @maheshwarin7600 3 หลายเดือนก่อน +2

    👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏿

    • @KaraikudiSisters01
      @KaraikudiSisters01  3 หลายเดือนก่อน

      Thank u so much keep supporting 😃👍❤️

  • @pooranisaravanan1669
    @pooranisaravanan1669 3 หลายเดือนก่อน

    Super mam😊

  • @lalithabalaji1393
    @lalithabalaji1393 3 หลายเดือนก่อน +1

    Super

  • @sheffarani3307
    @sheffarani3307 3 หลายเดือนก่อน

    Super 👌👌👌amma

  • @indiranisundar7678
    @indiranisundar7678 3 หลายเดือนก่อน +5

    Pakoda kuzhambu and potatoes pal curry is superb ❤

    • @KaraikudiSisters01
      @KaraikudiSisters01  3 หลายเดือนก่อน

      Thank u so much keep supporting ❤️👍😃

  • @sindhubalaji6441
    @sindhubalaji6441 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @karpagamkolam
    @karpagamkolam 2 หลายเดือนก่อน +1

    Seithu parthen rompa arrrrumiya erunthathu 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @KaraikudiSisters01
      @KaraikudiSisters01  2 หลายเดือนก่อน

      Sure 👍 thank u so much 🙏❤️😃

  • @pksk-nx2vb
    @pksk-nx2vb 3 หลายเดือนก่อน

    Super ma

  • @Nethra-gl4yl5wg8i
    @Nethra-gl4yl5wg8i 3 หลายเดือนก่อน

    Super 👌 👍 😍

  • @rachelsudhakar5009
    @rachelsudhakar5009 3 หลายเดือนก่อน

    பாக்கவே சாப்பிடணும் போல இருக்கு mam

  • @SudarMathi-wv3oj
    @SudarMathi-wv3oj 3 หลายเดือนก่อน

    அம்மா கடாய் அழகா இருக்கு எங்க வாங்கினீங்கன்னு சொல்லுங்கம்மா

    • @KaraikudiSisters01
      @KaraikudiSisters01  3 หลายเดือนก่อน

      Karaikkudi la than 😃👍❤️

    • @SudarMathi-wv3oj
      @SudarMathi-wv3oj 3 หลายเดือนก่อน

      @@KaraikudiSisters01 🙄🙄 non stick ah iron ah

  • @devimeenal4649
    @devimeenal4649 2 หลายเดือนก่อน +2

    நானும்காரைக்குடிதான்அம்மா.நீங்கள்பேசிக்கொண்டேசமையல்செய்வதுஅருமை

  • @veeralakshmi427
    @veeralakshmi427 3 หลายเดือนก่อน

    Sister atukalai pakathula katunga Sister Alagappan irukku

  • @moorthy-x3n
    @moorthy-x3n 3 หลายเดือนก่อน

    Super.amma

  • @kalaichelvan1412
    @kalaichelvan1412 2 หลายเดือนก่อน

    தாங்கள்பயன்படுத்தும்உப்பு
    இந்து உப்புமா?

    • @KaraikudiSisters01
      @KaraikudiSisters01  2 หลายเดือนก่อน

      ஆமாம் இந்து உப்பு thank u so much 👍❤️😃

  • @MohammadAbdulla-e6t
    @MohammadAbdulla-e6t 3 หลายเดือนก่อน

    கால் கிலோ உருளைக்கிழங்குக்கு இவ்வளவு பால் ஊத்துறீங்க

    • @KaraikudiSisters01
      @KaraikudiSisters01  3 หลายเดือนก่อน +1

      Correct ah erukum bcaz nite chappathi ku also senjathu

    • @KaraikudiSisters01
      @KaraikudiSisters01  3 หลายเดือนก่อน

      Thank u so much 👍😃❤️

  • @thilagaraj8316
    @thilagaraj8316 3 หลายเดือนก่อน

    Chombu poriyavillai kaduku vetikkavillai

    • @KaraikudiSisters01
      @KaraikudiSisters01  3 หลายเดือนก่อน

      🤔 next time correct ah pannidalam ❤️👍😃 thank u

  • @gnanapackiam483
    @gnanapackiam483 3 หลายเดือนก่อน

    உருண்டை குழம்பு செய்வது மாதிரி தான் கறி மசாலா தூள் சேர்த்து புளி ஊத்தாம செய்யனும்

    • @KaraikudiSisters01
      @KaraikudiSisters01  3 หลายเดือนก่อน

      Ohh k thank u so much 😃❤️👍

  • @PalaniSamy-l5n
    @PalaniSamy-l5n 3 หลายเดือนก่อน

    பச்சை மிளகாய் போடும்போது விதைகளை வெளியே போட வேண்டும் விதைகள் சேர்ப்பதால் அல்சர் போன்ற நோய் உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது

  • @நெருஞ்சில்உவர்பொன்
    @நெருஞ்சில்உவர்பொன் 3 หลายเดือนก่อน

    நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் இரண்டும் சேர்த்து சூடு செய்தால் உடலில் என்ன மாறுபாடு ஆகும் ?
    ஒரு முட்டாளிடம் சமையல் தெரியாத மூடனிடம் பழகி உள்ளீர்
    இரண்டு முறையும் நஞ்சு

    • @KaraikudiSisters01
      @KaraikudiSisters01  3 หลายเดือนก่อน

      சரி செய்து கொள்கிறோம் நன்றி

  • @நெருஞ்சில்உவர்பொன்
    @நெருஞ்சில்உவர்பொன் 3 หลายเดือนก่อน +1

    எண்ணெய் யில் வறுத்து சாப்பிட்டு உடலில் கரி ஏறி நோய் ஏற்பட்டு குணப்படுத்த முடியாது சாகிறோம்
    எண்ணெய் உணவு முன்னோர் பயன் படுத்த வில்லை
    சமையல் அறை நோயின் இருப்பிடம்

    • @KaraikudiSisters01
      @KaraikudiSisters01  3 หลายเดือนก่อน

      நோய் வாய் பட்டால் மருந்தே அளவோடுதான் உட்கொள்ளவேண்டும் அப்படி இருக்க உணவை அளவோடு உட்கொண்டால் அனைத்தையும் தவிர்க்கலாம் ஏதாவது தவறு இருந்தால் சரி செய்து கொள்கிறோம் நன்றி

    • @நெருஞ்சில்உவர்பொன்
      @நெருஞ்சில்உவர்பொன் 3 หลายเดือนก่อน

      @@KaraikudiSisters01 நம் முன்னோர் நீரில் காய்கறிகளை வேக வைத்து பிறகு கடைசியாக சிறிது எண்ணெய் விட்டு தாளிதம் செய்து குழம்பு செய்தனர்
      இப்போது முதலில் எண்ணெய் விட்டு அதில் காய்கறி சேர்த்து செய்கிறீர
      இதனால் எண்ணெய் மற்றும் காய்கறிகள் கரி (கார்பன்) ஆகி விடும்
      இது செரிக்காது
      இரத்த அழுத்தம் சொறி தோல்நோய் இதய அடைப்பு கட்டிகள் மூளை மரணம்...... ஏற்படும்
      நீங்கள் காரைக்குடி உங்களை திட்ட முடியாது
      நீங்கள் இன்னும் மரபு முறையை அறிய வேண்டும்
      நன்றி மா

  • @shanthivijaykitchen4409
    @shanthivijaykitchen4409 หลายเดือนก่อน

    Super