1) கடல் புறா வரலாறு சார்ந்த கதைகள் படிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் முதல்ல புத்தகம் படிக்க ஆரம்பித்தது கல்கி அவர்களுடைய புத்தகங்கள் தான் அதனாலேயே என்னமோ வரலாற்று நாவல்கள் எனக்கு ரொம்ப பிடிச்சு போயிடுச்சு வரலாற்று நாவல்கள் எழுதுவதில் கல்கி சாண்டில்யன் அவர்கள் போல யாரும் இருக்க முடியாது அதனால என்னவோ அவருக்கு புத்தகங்கள் தேடித்தேடி படிக்கிறேன் அதனால் கடல் புறப் படிக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை வாங்கி வச்சிருக்க 2) எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய எனது இந்தியா பாடப்புத்தகத்தில் இருக்கிறது மட்டும் வரலாறு இல்லை அதைத்தாண்டி நமக்கான வரலாறுகள் நிறைய இருக்குன்னு இப்ப இருக்கிற ஜெனரேஷன் சொல்லணும் அதனால நிறைய இந்த மாதிரி புத்தகங்கள் தேடித்தேடி படிக்கிற படிச்சதும் என்னால முடிஞ்ச நாலு பேருக்கு அதை கொண்டு போய் சேர்க்கிற 3) அப்புறம் என்னோட ஜானர் பொதுவாவே மர்ம கதைகள் கிரைம் திரில்லர் புத்தகங்கள் நிறைய படிப்பேன் அதனால ராஜேஷ்குமார் இந்திரா சௌந்தரராஜன் சுஜாதா அவர்கள் புத்தகங்கள் என்கிட்ட நிறைய இருக்கு வாய்ப்பு கிடைத்த இந்திரா சௌந்தரராஜன் புத்தகங்கள் படிச்சு பாருங்க கிராமத்துல நடக்குற கதைகளை மையப்படுத்திய அவர் நிறைய கதைகள் எழுதி இருக்கிறார் அதனால் என்னவோ எனக்கு பிடிச்சிருக்கு
எனது பரிந்துரைகள், 1. ஓநாய் குலச்சின்னம்- ஜியாங் ரோங் (ஒரு மொழிபெயர்ப்பு நூல். ஆனால் அப்படி தோன்றாது.600+ பக்கங்கள் இருந்த போதிலும் எந்த இடத்திலும் சலிப்பு தட்டாது.அவ்வளவு நேர்த்தி.மதிப்பீடு என்றால் புத்தகத்தை பற்றி நிறைய சொல்ல வேண்டியது இருக்கும்) 2.The Silent Patient ( crime/ psychological thriller) 3. டொமினிக் - பவா செல்லதுரை ( எனக்கு பிடித்த சிறுகதை தொகுப்புகளில் ஒன்று)
வரலாற்றில் கண்ணகி விளம்பர வேட்டை பல்லவர் வரலாறு பணத்தின் பயணம் வரலாற்றில் சில திருத்தங்கள். கண்டிப்பாக வாங்கி படியுங்க. தமிழக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய நம் வரலாறு.
வணக்கம் சகோ. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இது ஒரு தனிச்சிறப்பான காணொளி. இந்த ஆண்டு புத்தக வாசிப்பு திட்டம் தொடர்பாக புத்தாண்டு அன்று இந்த காணொளி பதிவிட்டது ஒரு மிகசசிறப்பான ஒன்று. ஓநாய் குலச்சின்னம் புத்தகம் மிகச் சிறப்பாக இருக்கும், படியுங்கள்.
@AldysArattaiArangam 2024 இல் நான் படித்த புத்தகங்கள் 1. யாமம் - எஸ். ராமகிருஷ்ணன் 2. இரயிலேரிய கிராமம் 3. வீடில்லா புத்த்கங்கள் 4. நூலக மனிதர்கள் 5. ஆடுஜீவிதம் 6. சாமுராய்கள் காத்திருக்கிறார்கள் 7. திரையெங்கும் முகங்கள். என்னுடைய வாசிப்பு அனுபவத்தில் 2024 இன் முரண் என்னவென்றால் 115 புத்தகங்களுக்கு (ஒரு வருடத்தில் நான் வாங்கிய அதிக புத்தகங்கள்) மேல் வாங்கி இருக்கேன் ஆனால் படித்தது மிகவும் குறைவான புத்தகங்கள்.
சிக்மண்ட் பிராய்ட் அவர்களது கருத்தின் தாக்கம் அங்கங்கு எட்டிப்பார்த்தாலும் 'கழிவறை இருக்கை' பெண்ணின் பார்வையில் விரிகிறது. அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
2024ல் நான் வாசித்த புத்தகம் 1 மதாம் மு இராஜேந்திரன் 2அரணமணைஇரகசியம் பா. விஜய் நீர் வழிப்படூம் தேவிபாரதி 4வில்லோடு வா நிலவே வைரமுத்து 5 பூக்குழி பெருமாள்முருகன் 6மகிழ்சியானமரணம் ஆல்பர்ட் காம்யூ 7கிளியோபாட்ரா முகில் 8காந்தியின் நிழலில் எஸ். ராமகிருஷ்ணன் 9பல்லவதிலகம் சாண்டில்யன் 10ராஜராஜசோழனின் மறுபக்கம் துறை இளம்முருகு ஓய்வு பெற்ற ஆசிரியர் நான் என் முழு நேர வேலை புத்தகம் வாசித்தல்
1) கடல் புறா
வரலாறு சார்ந்த கதைகள் படிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் முதல்ல புத்தகம் படிக்க ஆரம்பித்தது கல்கி அவர்களுடைய புத்தகங்கள் தான் அதனாலேயே என்னமோ வரலாற்று நாவல்கள் எனக்கு ரொம்ப பிடிச்சு போயிடுச்சு வரலாற்று நாவல்கள் எழுதுவதில் கல்கி சாண்டில்யன் அவர்கள் போல யாரும் இருக்க முடியாது அதனால என்னவோ அவருக்கு புத்தகங்கள் தேடித்தேடி படிக்கிறேன் அதனால் கடல் புறப் படிக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை வாங்கி வச்சிருக்க
2) எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய எனது இந்தியா பாடப்புத்தகத்தில் இருக்கிறது மட்டும் வரலாறு இல்லை அதைத்தாண்டி நமக்கான வரலாறுகள் நிறைய இருக்குன்னு இப்ப இருக்கிற ஜெனரேஷன் சொல்லணும் அதனால நிறைய இந்த மாதிரி புத்தகங்கள் தேடித்தேடி படிக்கிற படிச்சதும் என்னால முடிஞ்ச நாலு பேருக்கு அதை கொண்டு போய் சேர்க்கிற
3) அப்புறம் என்னோட ஜானர் பொதுவாவே மர்ம கதைகள் கிரைம் திரில்லர் புத்தகங்கள் நிறைய படிப்பேன் அதனால ராஜேஷ்குமார் இந்திரா சௌந்தரராஜன் சுஜாதா அவர்கள் புத்தகங்கள் என்கிட்ட நிறைய இருக்கு வாய்ப்பு கிடைத்த இந்திரா சௌந்தரராஜன் புத்தகங்கள் படிச்சு பாருங்க கிராமத்துல நடக்குற கதைகளை மையப்படுத்திய அவர் நிறைய கதைகள் எழுதி இருக்கிறார் அதனால் என்னவோ எனக்கு பிடிச்சிருக்கு
புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பி நிறைய புத்தகங்கள் படித்து எங்களுக்கு பதிவிட வேண்டும் ❤❤❤❤❤
🙏🏻🙏🏻😊👍🏻
தமிழக வரலாறு சார்ந்த மன்னர் மன்னன் புத்தகம் வாங்கி படியுங்கள் அண்ணா.
எனது பரிந்துரைகள்,
1. ஓநாய் குலச்சின்னம்- ஜியாங் ரோங் (ஒரு மொழிபெயர்ப்பு நூல். ஆனால் அப்படி தோன்றாது.600+ பக்கங்கள் இருந்த போதிலும் எந்த இடத்திலும் சலிப்பு தட்டாது.அவ்வளவு நேர்த்தி.மதிப்பீடு என்றால் புத்தகத்தை பற்றி நிறைய சொல்ல வேண்டியது இருக்கும்)
2.The Silent Patient ( crime/ psychological thriller)
3. டொமினிக் - பவா செல்லதுரை ( எனக்கு பிடித்த சிறுகதை தொகுப்புகளில் ஒன்று)
1. செல்லாத பணம்
2 மன்னார் பொழுதுகள்
3 மோகமுள்
4 ஓநாய் குலசின்னம்
வரலாற்றில் கண்ணகி
விளம்பர வேட்டை
பல்லவர் வரலாறு
பணத்தின் பயணம்
வரலாற்றில் சில திருத்தங்கள்.
கண்டிப்பாக வாங்கி படியுங்க. தமிழக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய நம் வரலாறு.
Naan parindhuraikum mattrum
2024gil vaasitha puthagangal.
1.unavu yutham - s.ramakrishnan
2.Hitler - Mugil
3.payana sarithiram - Mugil
4.karuppu vellai India - Mugil
5.ki mu ki pi - Madhan
6.Agni siragugal - Dr.APJsir
7.washingtonil thirumanam - saavi
8.Maraikkapatta India - s.ramakrishnan.
9.ragasiyamaga oru ragasiyam - Indra soundarajan.
10.sivamayam part 1,2 - Indra soundarajan.
11.siva ragasiyam - Indra soundarajan.
சூப்பர்!! சூப்பர்!!! வாங்க வாங்க!!
1) ஆண்களின் பூர்வீகம் செவ்வாய், பெண்களின் பூர்வீகம் சுக்கிரன்
2) உயிர்மொழி (Dr.shalini)
3)
வணக்கம் சகோ.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இது ஒரு தனிச்சிறப்பான காணொளி.
இந்த ஆண்டு புத்தக வாசிப்பு திட்டம் தொடர்பாக புத்தாண்டு அன்று இந்த காணொளி பதிவிட்டது ஒரு மிகசசிறப்பான ஒன்று.
ஓநாய் குலச்சின்னம் புத்தகம் மிகச் சிறப்பாக இருக்கும், படியுங்கள்.
பரிந்துரைக்கு நன்றி..
@AldysArattaiArangam
2024 இல் நான் படித்த புத்தகங்கள்
1. யாமம் - எஸ். ராமகிருஷ்ணன்
2. இரயிலேரிய கிராமம்
3. வீடில்லா புத்த்கங்கள்
4. நூலக மனிதர்கள்
5. ஆடுஜீவிதம்
6. சாமுராய்கள் காத்திருக்கிறார்கள்
7. திரையெங்கும் முகங்கள்.
என்னுடைய வாசிப்பு அனுபவத்தில் 2024 இன் முரண் என்னவென்றால் 115 புத்தகங்களுக்கு (ஒரு வருடத்தில் நான் வாங்கிய அதிக புத்தகங்கள்) மேல் வாங்கி இருக்கேன் ஆனால் படித்தது மிகவும் குறைவான புத்தகங்கள்.
Bro paruvam book review podunga
சோளகர் தொட்டி சூப்பர் புத்தகம் தம்பி
Unga reading routine pathi solunga… how to manage your daily time for reading
Daily 2 and half travel iruku.. athula konjam time reading ku and holidays la minimum 1 hour..😊
சிக்மண்ட் பிராய்ட் அவர்களது கருத்தின் தாக்கம் அங்கங்கு எட்டிப்பார்த்தாலும் 'கழிவறை இருக்கை' பெண்ணின் பார்வையில் விரிகிறது. அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
2024ல் நான் வாசித்த புத்தகம்
1 மதாம் மு இராஜேந்திரன்
2அரணமணைஇரகசியம் பா. விஜய்
நீர் வழிப்படூம் தேவிபாரதி
4வில்லோடு வா நிலவே வைரமுத்து
5 பூக்குழி பெருமாள்முருகன்
6மகிழ்சியானமரணம் ஆல்பர்ட் காம்யூ
7கிளியோபாட்ரா முகில்
8காந்தியின் நிழலில் எஸ். ராமகிருஷ்ணன்
9பல்லவதிலகம் சாண்டில்யன்
10ராஜராஜசோழனின் மறுபக்கம் துறை இளம்முருகு
ஓய்வு பெற்ற ஆசிரியர் நான் என் முழு நேர வேலை புத்தகம் வாசித்தல்
சிறப்பு.. 2025 ல் கூடுதலாக வாசிக்க வாழ்த்துகள்..
Pg trb English books list solluga sir
Anna vlog la naan keta books stall number sollave illa Neenga. Konjam solunga anna
Entha stall kettinga?