ความคิดเห็น •

  • @ayyasamynagarajan9658
    @ayyasamynagarajan9658 3 หลายเดือนก่อน +4

    முழுத்தகவலும் ஆணித்தரமாக சொல்லப்பட்டுள்ளது. Excellent 👍🏻👌

  • @durairajs2171
    @durairajs2171 3 หลายเดือนก่อน +6

    எவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று காத்திருக்கிறோம் .

  • @prabhuvukkadala
    @prabhuvukkadala 3 หลายเดือนก่อน +5

    Excellent. Well said.

  • @shantharogini5262
    @shantharogini5262 3 หลายเดือนก่อน +4

    சார் வணக்கம். உண்மையைச் சொன்னீர்கள். ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம். ஜெய்ஹிந்த்.

  • @srk8360
    @srk8360 3 หลายเดือนก่อน +3

    அவர்கள் நன்றாகவே இருக்கிறார்களே..
    ஒரு அழிவும்இல்லாமல்..
    அறியாத வரலாற்று
    தகவல் களின்வரலாற்று பதிவு.

  • @Ranimarimuthu66
    @Ranimarimuthu66 3 หลายเดือนก่อน +3

    So sad madurai people😢😢😢😢😢

  • @mullaiv7817
    @mullaiv7817 3 หลายเดือนก่อน +1

    மதுரை மக்களை கேவலபடுத்துரான்.

  • @sankaranc3178
    @sankaranc3178 3 หลายเดือนก่อน +2

    பல வருடங்களாக நீங்கள் இப்படித்தான் கூறுகின்றீர்கள். நான் எப்ப வருவேன் எப்படி வருவேன் என எனக்கே தெரியாதுன்னு சொன்னவருக்கு கட்சி ஆரம்பிக்க தைரியமில்லை என்பது உலகத்துக்கே தெரியும்.

  • @raghavendrankrishnan8641
    @raghavendrankrishnan8641 3 หลายเดือนก่อน +2

    Continue this service sir. Hats of to you🎉

  • @sunandhas795
    @sunandhas795 3 หลายเดือนก่อน +1

    🙏🙏thnx to you GaneshJi,VijayHO Sanathana Dharmam JayShreeRam JayBharath VijayHO Godsent DeshBhakth SengholRakshakSuper NayaNamoBharath YughMahaPurush VishwaGuru VijayHO AMSIR Godsent DeshBhakth VijayHO🙏🙏

  • @rajendrans9282
    @rajendrans9282 3 หลายเดือนก่อน +2

    Supper sir

  • @raviselvaraj3967
    @raviselvaraj3967 3 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉❤❤❤❤

  • @gkselango978
    @gkselango978 3 หลายเดือนก่อน +2

    VISHWA GURU MODI ji Seedan ANNAAMALAI

  • @veeraperumalt6538
    @veeraperumalt6538 3 หลายเดือนก่อน +1

    ஜெய் ஹிந்த் மோடி ஜி சர்க்கார்❤❤❤

  • @venkataramamuthuswami
    @venkataramamuthuswami 3 หลายเดือนก่อน +3

    Most unfortunate of Madurai people who voted the abominable guy Venkatesh who had the guts to abuse the sanctity of செங்கோல் in the Parliament.

  • @natarajankoorsar
    @natarajankoorsar 23 วันที่ผ่านมา

    அருமை அருமை

  • @palaniyamapalani1321
    @palaniyamapalani1321 3 หลายเดือนก่อน +1

    Arumai Arumai Sir 👍👍👍🙏🙏🙏

  • @ganesanpadmanabhan5423
    @ganesanpadmanabhan5423 3 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @vasanthishanmugam2695
    @vasanthishanmugam2695 3 หลายเดือนก่อน

    இத்தனை நாள் உங்கள் பேச்சை பலமுறை கேட்டுள்ளேன். ஒருமுறை கூட அதைப் பற்றி என் கருத்தைப் பதிவிட்ட தில்லை. ஆனால் உங்கள் பேச்சு பாராளுமன்றத்தில் நடந்த தற்கு சம்மட்டி அடியாக இருந்தது. இதைக் கேட்டு மோடிஜி ரசிகையாக பெருமகிழ்ச்சி அடைகிறேன்

  • @chithammbarampillai9944
    @chithammbarampillai9944 3 หลายเดือนก่อน

    True points

  • @ragunathandhasan6999
    @ragunathandhasan6999 3 หลายเดือนก่อน +1

    Very nice

  • @venkatesapalanithangavelu
    @venkatesapalanithangavelu 3 หลายเดือนก่อน

    Fantastic Ji - Our Shri Chinnappa Ganesan Ji had in all clarity exposes the Truth 👌👍

  • @harisudhanp8718
    @harisudhanp8718 3 หลายเดือนก่อน +1

    Super sir 🎉🎉🎉

  • @ganesanpadmanabhan5423
    @ganesanpadmanabhan5423 3 หลายเดือนก่อน

    மக்கள்நலத் திட்டம் என்றாலே பீதியாக உள்ளனர் மக்கள். நீதிமன்றத்தைக்கூட சந்தேகப் படும்படியாக பல விஷயங்கள் நடக்கின்றன. மாற்றம் ஒன்றே தீர்வு.

  • @jayanthia-nj2ks
    @jayanthia-nj2ks 3 หลายเดือนก่อน

    wppadan manam satru arudal adaihiradu nanri aiya

  • @vijaysanjay2251
    @vijaysanjay2251 3 หลายเดือนก่อน +1

    வாங்கி படியுங்கள்🙏 வாங்கி பகிருங்கள்👍

  • @sabarinathan154
    @sabarinathan154 3 หลายเดือนก่อน +2

    40 ஆண்டு காலமாக அரசு.பேருந்துகள் மிகவும் மோசமான நிலையில் ஓடிக் கொண்டிருக்கிறது . 40 வருடங்களாக அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு வாங்கப்பட்ட பேருந்துகள் தனியார் ஆம்னி சொகுசு பேருந்து நிறுவனங்களுக்கும் . அரசியல்வாதிகளின் கல்லூரிகளுக்கும் . 40 வருடங்களாக அரசு போக்குவரத்து கழகத்திற்கு வாங்கப்பட்ட பேருந்துகள் . தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டு கொண்டு இருக்கிறதா......?

  • @vijayk1564
    @vijayk1564 3 หลายเดือนก่อน +1

    All tamil people must think and elect only tamil leader. In Tamil Nadu only still Telugu leaders dominating in every field. This mp is Telugu mp

  • @ganesaniyer8501
    @ganesaniyer8501 3 หลายเดือนก่อน +1

    கெடுவான் கேடு நினைப்பான். திருமா, நிதிகள், சுடலை, மொழி எல்லாம் சோத்துக்கு லாட்டரி அடிக்கும். பட்டினியால் வாடுவர். ஜெய் ஹிந்த்.

  • @muthiahct3252
    @muthiahct3252 3 หลายเดือนก่อน +2

    THIRUCHITRAMBALAM SHRI KRISHNA THANKGOD THANKMAHAPERIAWAL
    These kind of National Traitors & Conspirators should be immediately punished,jailed in Nicobar Islands & their Indian passport be Confiscated.

  • @H10371
    @H10371 3 หลายเดือนก่อน +1

    தமிழகத்திற்கு ஜி நல்லா செஞ்சுஇருக்காரு அய்யா

  • @rajendrans9282
    @rajendrans9282 3 หลายเดือนก่อน +1

    Kali edupargal endra hope I'll irukom sir😊

  • @rajamoorthykandasamy8008
    @rajamoorthykandasamy8008 3 หลายเดือนก่อน

    இந்தியா சீனா மோதல்கள் 1962 & 1967 சரி பார்க்கவும்

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 3 หลายเดือนก่อน +1

    தெய் வம் பேசுமா. பேசுதே 🙏

  • @venkataramamuthuswami
    @venkataramamuthuswami 3 หลายเดือนก่อน +1

    😊Yes, the term "செங்கோல்" (Sengol) is mentioned in the Thirukkural, an ancient Tamil text by Thiruvalluvar. The term "செங்கோல்" refers to a righteous or just rule, often symbolized by a scepter. It implies governance that is fair, just, and adheres to dharma (moral order).
    One of the couplets where this term is used is:
    **கூழுடையார் செங்கோல் குணம் அறிந்து ஆன்ற பெருமக்கள் ஆவது அரிது.**
    This translates to:
    "It is rare for the wise and just to understand and accept the righteous scepter of the noble who possess learning."
    Thiruvalluvar emphasizes the importance of righteous and just governance, symbolized by the "செங்கோல்," in several couplets, underlining the significance of virtue and morality in leadership.

  • @jayanthia-nj2ks
    @jayanthia-nj2ks 3 หลายเดือนก่อน +1

    madurai makkalukku ean puthti eppadi ponadu

  • @jayanthia-nj2ks
    @jayanthia-nj2ks 3 หลายเดือนก่อน

    29:05

  • @sundaraganapathy7999
    @sundaraganapathy7999 3 หลายเดือนก่อน

    Please avid sarupati spich

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 3 หลายเดือนก่อน

    Makkalukku vendiathu enna

  • @kandasamyravi1003
    @kandasamyravi1003 3 หลายเดือนก่อน

    🎉su.. vengatesh vandavalam thandavalam eruthu mp pathavi rajenama pannetu poo

  • @balag5214
    @balag5214 3 หลายเดือนก่อน

    மோடி உத்ரவாதம் - நடைமுறைபடுத்தப்படுமா.... நடக்கும்...ஆனா நடக்காது

  • @GUKNAIR
    @GUKNAIR 3 หลายเดือนก่อน +2

    மதுரை மக்கள் அல்ல, மதுரை மாக்கள்.

  • @rajasekaranr1381
    @rajasekaranr1381 3 หลายเดือนก่อน +1

    மதுரை வெங்கடேசன் ஸ்டாலின் குஞ்சியை சுத்தமாக நக்குபவன்

  • @dhatchayanim
    @dhatchayanim 3 หลายเดือนก่อน +3

    Sir plz understand, its christian and missionary agenda to slowly eradicate hinduism...firat it was ramar, next pillayar, next senghol, and this will keep adding up...once all hindu rituals are erased, conversion will go on fast 😢

  • @dhatchayanim
    @dhatchayanim 3 หลายเดือนก่อน +3

    This is secular unless hindu majority, otherwise a muslim country 😢

  • @dhamokannankannandhamo6403
    @dhamokannankannandhamo6403 3 หลายเดือนก่อน

    சார் நான் உங்களை ரெம்ப மதிப்பவன் அவன் தெழுங்கனாக இருக்கலாம் ஆனால் நீங்கள் பேசுவது மனம் வருந்துகிறது.நான் தெழுஙகன்தான் அவனுக்காக எஙகளை சிறுமை படுத்த வேண்டாம்.எஙகள் தந்தையார் போஸ் படையை சேர்ந்தவர்.தெழுஙகருக்கு என்று தமிழ்நாட்டில் வரலாறு உண்டு.நான் இங்கு சொல்ல விரும்பவில்லை.இனிமேல் இதை மாற்றிக் கொள்ளுங்கள்.தேசியத்தில இருக்கும் நீங்கள் இப்படி பேசுவது தவறு.வெஙகடேசன் காமாட்சி நாயுடு இவர்கள் இன் துரோகிகள்.அவர்கள வேறு நாங்கள் தேவர் மகன் வழியில் தேசியம் தெய்வீகம் என இரு கண்கள் என்ற வழியில் இருப்பவர்கள் . வேண்டாம் இந்த விஷமப பேச்சு.