சனி திசை - வேத ஜோதிட விளக்கம்|SANI DHASHA IN VEDIC ASTROLOGY TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 พ.ย. 2021
  • சனி திசை வேத ஜோதிடம் கூறும் விளக்கங்கள்.புலிப்பாணி சித்தர் அவரின் புலிப்பாணி ஜோதிடம் 300 நூலில் சனி திசை கூறி இருக்கும் பாடல் விளக்கமாக விவாதிக்கப்பட்டுள்ளது.சனி திசை சனி புத்தி எப்படி இருக்கும்.தன்மை மாற்றத்தை சனி பகவான் எவ்வாறு நல்குவார் போன்ற ஜோதிட தகவல்கள் உள்ளன.
    சனி திசை - வேத ஜோதிட விளக்கம்|SANI DHASHA IN VEDIC ASTROLOGY TAMIL #tamiltalker #sanidhasha #சனிதிசை
    SATURN DHASHA IN VEDIC ASTROLOGY IS EXPLAINED IN THIS VIDEO.SATURN DHASHA SATURN BUTHI IS EXPLAINED WITH REFERENCE TO ANCIENT SIDDHAR/SAGE PULIPPAANI IN HIS SCRIPTURE 'PULIPPAANI JODHIDAM 300'. HOW SATURN BRINGS TRANSFORMATION DURING HIS DASHA PERIOD IS EXPLAINED TO THE BEST OF MY KNOWLEDGE.
    saturn dhasha in tamil vedic astrology
    saturn dasha in tamil
    sani dhasha sani buthi in tamil
    saturn in tamil astrology
    sani in tamil vedha jodhidam
    saturn dasha period in astrology
    saturn dasha saturn antardasha in tamil vedic astrology
    shani dhasha in tamil vedic astrology
    sani thisai sani buthi in tamil
    sani thisai sani bhuthi in tamil vedic astrology

ความคิดเห็น • 100

  • @nathanms2580
    @nathanms2580 7 วันที่ผ่านมา

    Very correctly explained sir. Valga Valamudan 🙏

  • @kesavank78
    @kesavank78 2 ปีที่แล้ว +8

    Enaku Romba pudicha channel unga channel 💯 super

  • @pattikkaattuvivasaayam9895
    @pattikkaattuvivasaayam9895 2 ปีที่แล้ว

    உங்கள் வார்த்தை எனக்கு சற்று ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. நன்றி ஐயா. சனி பகவான் பற்றிய என் எண்ணம் இப்போது எனக்கு மாறி விட்டது.

  • @kesavank78
    @kesavank78 2 ปีที่แล้ว

    Good Thanks

  • @komaraswamisengodagounder7667
    @komaraswamisengodagounder7667 2 ปีที่แล้ว +1

    Very clear Explanation sir

  • @Priya-rg777
    @Priya-rg777 2 ปีที่แล้ว +8

    Yellamey true Anna✌🏻10000%
    am 28yr but Naa neraya neraya paathutan ,dec 2023 la Sani thisa gonna end for me ,,now am more stronger and emotional balanced person ...
    Neenga soinna yellamey Naa face pannaran, daily am Learning, am becoming more stronger than ever ✌🏻Idhvum edhuvum kandandhu pogum...definitely I ll come nd comment here aft some years ..
    Thanks for this video Anna ... looking forward more nd more videos from u Anna ...

  • @loganathansenthilkumar9223
    @loganathansenthilkumar9223 2 ปีที่แล้ว +1

    அருமை ரொம்ப தெளிவாக&நேர்மையான இருக்கு உங்க பேச்சு

  • @arunadevi813
    @arunadevi813 หลายเดือนก่อน

    Romba alaga pesirkinga ...ithuvarai patha channel la best.. Nitharsanamaana unmai ah pakkuvamaa tiruthama alagar sollirukinga ....nandri bro...

  • @vijaybsharma
    @vijaybsharma 6 หลายเดือนก่อน

    Best description of Sani Dasa... thanks for sharing your expertise!

  • @kumarsrinivasun7533
    @kumarsrinivasun7533 ปีที่แล้ว

    Very good analysis Sir

  • @deepikarameshkumar3150
    @deepikarameshkumar3150 หลายเดือนก่อน

    Excellent... marvelous 👌👌👌 explanation

  • @RajKumar-wf5gn
    @RajKumar-wf5gn 9 หลายเดือนก่อน

    Very useful Sir. Lot information you shared by with pleasant way.

  • @vallalarvinoth7563
    @vallalarvinoth7563 2 ปีที่แล้ว

    Thanks for sri

  • @kavithanarayanan2015
    @kavithanarayanan2015 2 ปีที่แล้ว +2

    Exactly everything happens in my life ..What you said in this video...It's different and difficult...

  • @umamageshwarij1610
    @umamageshwarij1610 2 ปีที่แล้ว

    Thanks🙏 sir

  • @ramjee18
    @ramjee18 2 ปีที่แล้ว +1

    Probably your videos are the longest, but very encouraging and educating

  • @vivekanandanramakrishnan3344
    @vivekanandanramakrishnan3344 2 ปีที่แล้ว

    நன்றி அண்ணா.
    அனைத்தும் உண்மை.

  • @neelakandannv4534
    @neelakandannv4534 ปีที่แล้ว

    TOP CLASS PRESENTATION.

  • @karthickkarthick4331
    @karthickkarthick4331 2 ปีที่แล้ว +1

    Nandri👍👍👍👍👍👍👍👌👌👌

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 2 ปีที่แล้ว +2

    புதன் திசை புதன் புக்தி பலன் தராது என்று கூறுகிறார்கள் எனக்கு இப்போது அது தான் நடக்கிறது அஷ்டம சனி படாத பாடு படுகிறேன்

  • @k3windstar126
    @k3windstar126 2 ปีที่แล้ว +3

    Always waiting urs videos anna best motivation anna vunga video ❤

  • @jaichithrajayaraman
    @jaichithrajayaraman ปีที่แล้ว

    Really awesome explanation sir..
    I'm midhunam,just ashtama sani is over,next is sani dhasai sir..
    Really I'm scary..

  • @krishnakumar-vz3ff
    @krishnakumar-vz3ff 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @ravigovindaraj9068
    @ravigovindaraj9068 ปีที่แล้ว

    Good 🌷🌷🌷

  • @kamalhassan5034
    @kamalhassan5034 2 ปีที่แล้ว

    Good

  • @kavithaarchiemuthu8606
    @kavithaarchiemuthu8606 2 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்லும் அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்தது. நடந்துகாெண்டிருக்கின்றது. நான் மிதுன ராசி. சனி மகா திசையில் கேது புத்தி நடக்கின்றது. வாழ்க்கையின் கடைசி எல்லையில் நிற்கின்றேன். உங்களது வார்த்தைகளை கேட்கும் போது சனி பகாவனே நேரில் வந்து கூறியது போல் இருக்கின்றது. Sir plz சனி மகா திசையின் கேது புத்தி பற்றிய பதிவு போடுங்க.நான் உங்களுடைய பதிவை தவிர வேறு யாருடைய பதிவையும் இவ்வளவு ஆர்வமாகவும் உண்ணிப்பாகவும் கேட்டது இல்லை. Truely your videos and your words are so precious. You are doing a grate job. Plz do more videos and and keep going.

    • @Narayan_338
      @Narayan_338 2 ปีที่แล้ว

      Sister ketu bhukti is note difficult phase pls say I’m namashivaya namaha daily 108 times and donate goat if possible .

    • @Narayan_338
      @Narayan_338 2 ปีที่แล้ว

      Ketu gives you foreign travel and lonliness nothing good happens in ketu dasa . He is detachment planet

  • @kavinrajt21
    @kavinrajt21 2 ปีที่แล้ว +1

    Semiya sona bro ....enaku risaba laganam mithuna rasi 11th place la sani irukaru but enaku sani desa la sani buthi nadakuthu enaku 19yrs sani desa epidi irukum bro?? Then sani desa sani buthi aug 22 2022 la mudiya pothu..next budhan puthi start enaku epidi bro irukum?????? Bcz en lagnathuku 11 th place la sani

  • @pattikkaattuvivasaayam9895
    @pattikkaattuvivasaayam9895 2 ปีที่แล้ว

    என்னுடைய வாழ்க்கையில் சனி தசை, முதல் சுற்று ஏழரைச்சனி , கண்ட சனி காலங்கள் முடித்த விட்டேன். இப்போது அஷ்டம சனி காலத்தை கடந்து கொண்டு இருக்கிறேன். எல்லா கஷ்டம் எல்லா வகையிலும் பட்டு விட்டேன். இனியும் பட புதிதாக ஏதும் உள்ளதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் மிகப்பெரிய அனுபவங்கள் கண்டு விட்டேன். என்னை சுற்றிய சமுதாயத்தில் நல்லது கெட்டது புரிகிறது. ஆனால் எதிலும் இப்போது பெரிதாக எனக்காக ஈடுபாடு இல்லை. பிள்ளைகள் மற்றும் என் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்குமாக மட்டுமே உழைக்கிறேன். சொந்த சுக போக வாழ்க்கை இப்போது எனக்கு ஈடுபாடு இல்லை. மற்றவர்கள் தவறுக்கு காரணம் எனக்கு புரிகிறது. ஆனால் வழி காட்டி னால் என்னை அலட்சியமாக பார்க்கிறார்கள். அதனால் நான் அதையும் நிறுத்தி கொண்டேன். தேவை படும் பட்சத்தில் மட்டுமே எனக்கு தெரியும் விசயங்களை மற்றொரு வருக்கு சொல்ல வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.

  • @gajendransanggaya1031
    @gajendransanggaya1031 2 ปีที่แล้ว

    Thanks alot brother,how to contact you,im watching your videos,all your videos is amazing as im a mithunam raasi mirgasirsham.can i start a business now

  • @rajendranner5459
    @rajendranner5459 2 ปีที่แล้ว +3

    100% உண்மை ஒண்ணுமில்லாம பண்ணிட்டார்.. இந்த தசால கண்டச்சனி அஷ்டமச்சனி.....அவமானம் துவண்டுபோய்ட்டிருக்கேன்...சொல்ல ஒண்ணுமில்லை

    • @m.renuka5490
      @m.renuka5490 2 ปีที่แล้ว

      Yes நானும்

  • @swaminathanshanmugavadivel4993
    @swaminathanshanmugavadivel4993 ปีที่แล้ว

    U are diverting from your topic

  • @shankarganesh1230
    @shankarganesh1230 2 ปีที่แล้ว +1

    After Ashtama sani, what to expect for the next 19 years for sani desai, i feel slightly sad....

  • @cmtanthony3034
    @cmtanthony3034 2 ปีที่แล้ว +2

    👏👌👍💯
    நன்றி

  • @arunadevi813
    @arunadevi813 หลายเดือนก่อน

    Sevvai thisai danusu rasi ku video podunga

  • @m.renuka5490
    @m.renuka5490 2 ปีที่แล้ว

    Sir வாழ்க்கையே முடிந்து போன மாதிரி தெரியுது Sir உங்க ஆலோசனை இருந்தா வாழணும் என்ற நம்பிக்கை வருதா பார்ப்போம் எனக்கு ஓர் மகன் அவனுக்காக வாழணும் கடன் கடன் வீட்டை வித்துறலாமா
    கொஞ்கம் பார்த்து சொன்னால் ஓர் குடும்பமே நன்றி கடன் படும் Sir வணிக ரீதியாக பார்க்கவேண்டாம்
    ஓர் குடும்ப நன்மைக்காக பார்க்கலாமே Sir

  • @sathishkumarm2594
    @sathishkumarm2594 2 ปีที่แล้ว +1

    Gurudisai ellam mudichiru sanidisai super airyluku

  • @rajiraji7244
    @rajiraji7244 2 ปีที่แล้ว +1

    Bro.... Neenga solra yellam yenaku matching.. I experienced whole raghu, guru dasa, from my birth. Now sani dasa running. So much suffering. Misunderstanding with my husband. All friends relatives against me.. Facing all kinds of plm... More health issues.. When will I come out of it please check and tell.. 28.9.75.,9.05am.Contact number please😫🙏🙏.. Still struggling.. Will my life change in 2031 Nov as you told in video.. I am your follower.. Please reply

  • @ownway9561
    @ownway9561 2 ปีที่แล้ว

    2017 may college finished
    iam mituna rasi ..3 to 4 business loss...Family members death no job, love breakup...Full down in life...But nov 2021 in iam releax little happiness un expect Money family enjoy...Becs Guru 9th house for mitunam so....coming rahu ketu transit any one .we r Success famous King.Never give up....

  • @nivasvani6384
    @nivasvani6384 2 ปีที่แล้ว

    + ardhaastama Sani gocchaarathula nadakkuthu.. romba pressure sir but na sani bagavaana pathi purunjukitte

  • @user-lf1qe4ch6g
    @user-lf1qe4ch6g 2 ปีที่แล้ว

    உண்மை சகோ வாழ்க்கை வெறுத்து போச்சு.
    விவகாரத்தும் ஆகி விட்டது...
    மிதுனம் ராசி ...
    சனி திசை புதன் புத்தி தொடங்கி இருக்கு.

  • @vasanthyadav8161
    @vasanthyadav8161 ปีที่แล้ว

    சரி சரி

  • @wjohnabraham3167
    @wjohnabraham3167 6 หลายเดือนก่อน

    புலிப்பாணி சித்தர் கூறும் விளக்கங்கள் only for particular horoscope . not for all.

  • @natrajan071091
    @natrajan071091 2 ปีที่แล้ว

    Awesome videos , unga kita consultation kedaikuma.. astro books reference solunga sir

    • @TamilTalker
      @TamilTalker  2 ปีที่แล้ว

      For Basics "Jaadhaga Alangaaram" is good. To understand the houses and nakshatras in a house and ucham neecham and aatchi for all planets. Next level is "pulipaani jodhidam 300"

  • @sridharb9564
    @sridharb9564 2 ปีที่แล้ว

    👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻

  • @umamageshwarij1610
    @umamageshwarij1610 2 ปีที่แล้ว

    Mesha rasi mithuna laknam guru thisai nadakkirathu guru thisai patri oru pathivu podunga sir innum pathinoru varudam irrukku pathivu pottal ellorukkum enakkum payanaga irukkum thanks sir

  • @nivasvani6384
    @nivasvani6384 2 ปีที่แล้ว

    Enakku Sani thisaiyil santhira pukthi nadakkuthu sir

  • @shanti29kanni2
    @shanti29kanni2 2 ปีที่แล้ว +1

    Now me sanni tesai guru bukti mitunam thiruvatirai nactiram laknam danasu

  • @k3windstar126
    @k3windstar126 2 ปีที่แล้ว +1

    Anna mithuna raasila pala laknam irukumla anna, rasi mithunam laknam maharam, ithu maari mithuna raasila vulla anaithu laknathukum ena திசை nadakuthunu kanithu solla mudiuma anna mudunja atha pathi oru video panuga anna ithu mithuna raasi la illa ovoru viewers kum helfulla irukum anna kindly request anna.

  • @saravananan1
    @saravananan1 2 ปีที่แล้ว

    Sani thisai sukiran puthi enna palan mithunam rasi thiruvathirai natchitra

  • @selfiselva9293
    @selfiselva9293 2 ปีที่แล้ว

    Sathyam solra na valntha valka yarukkum varakudathu sikkiram saganum pls epo yanakku sani திசை சுக்கிர புக்தி காலங்களிலும் நடக்குது எப்படி இருக்கும் சொல்லுங்க சார் அஷ்டம சனி 😭😭😭😭😭 கொண்ணுகிடு இருக்கு சார் மிதுனம் திருவாதிரை நட்சத்திர எண்ட பொறந்தெனோ.முடியல்ல 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Anu-lw3sf
    @Anu-lw3sf 2 ปีที่แล้ว

    For kumbam rasi pl ,

    • @TamilTalker
      @TamilTalker  2 ปีที่แล้ว

      There is a video for kumbam rasi in our channel. Kindly check

    • @Anu-lw3sf
      @Anu-lw3sf 2 ปีที่แล้ว

      @@TamilTalker video on dreams pl

  • @sivaayanama
    @sivaayanama 2 ปีที่แล้ว

    Enaku guru thesai, husband suriya thisai, Magan Sani thisai,kandasani nadakudu noi vanthiruku but maranthilla nalla odi aadi vilaiyaadum Magan .mosama pona epadi irukum 6 vayadu, நடை பிணம் போல் இருக்கிறோம் தற்போது

  • @k3windstar126
    @k3windstar126 2 ปีที่แล้ว

    Hi anna how are you anna

  • @hariprasath3336
    @hariprasath3336 18 วันที่ผ่านมา

    Bro எல்லோருக்கும் சனி திசை பொதுவாக கெடுதல் செய்யாது, சுபத்துவம் ஆக இருந்தால் நல்லது செய்வார் bro, ஜோதிடம் ஒளி தத்துவம், சுக்கிரன் குரு புதன் சந்திரன் தொடர்பு பெற்று திசை நடத்தினால் அவருடைய காரகம் வேலை செய்யாது, ஆதிபத்தியம் மட்டும் செய்வார்,
    லக்னாதிபதி நல்லா இருந்து அதை விட சனி வலு குறைந்து இருந்தாலும் கெடுதல் கம்மி ஆக தான் இருக்கும், இப்போ தனுஷ் லக்னத்திற்கு குரு லக்னத்தில் அல்லது 4 இல் ஆட்சியாக இருந்து சனி கன்னி ல நட்பு நிலையில் இருந்து திசை நடத்தினாலும் பாதிப்பு கம்மி ஆக தான் இருக்கும்

  • @sibivarghese7706
    @sibivarghese7706 2 ปีที่แล้ว +1

    Me also -Sani dasa -shukra budhi.

  • @manizshorts425
    @manizshorts425 2 ปีที่แล้ว

    Anna mithunarasi sani dasa patri sollinga

  • @hemalathasenthil7616
    @hemalathasenthil7616 2 ปีที่แล้ว

    Sir enaku astrologyla aarvam iruku
    Naan basic epdi kadhukarathu

    • @TamilTalker
      @TamilTalker  2 ปีที่แล้ว +1

      'Jathaga alangaram' book is available in Amazon website. Pdf in online is available as well. Read it so that you will understand basics

  • @m.renuka5490
    @m.renuka5490 2 ปีที่แล้ว

    Sir please. Conduct. Number

  • @gunasekarand7049
    @gunasekarand7049 ปีที่แล้ว

    Sir nenga soldrthu athanaium ennoda life la nadakudhu

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 2 ปีที่แล้ว +1

    Sir எனக்கு சனி மகா திசை 5 வயதில் தொடங்கியது இந்த ஆண்டு மார்ச் மாதம் முடிந்தது படாத கஷ்டம் இல்லை இளமை காலம் முழுவதும் ஏக்கமும் அழுகையும் தான் 6 ஆண்டுகளுக்கு முன் என் தந்தை இறந்துவிட்டார் அதன் பிறகு பிரச்சினை பெரிதானது இப்போது புதன் திசை அஷ்டம சனி இது சனி திசை overtime பார்ப்பதுபோல இருக்கிறது நான் உயிரோடு இருக்கிறேன் ஆரோக்கியம் இல்லை, ஐஸ்வரியம் இல்லை(வருமானம் இல்லை), ஆயுள் மட்டுமே உள்ளது நான் ஒரு நடைபிணமாக வாழ்கிறேன் விடியல் வரும் என்ற ஒரே நம்பிக்கையில் இன்னும் உயிரோடு இருக்கிறேன்

    • @anandnataraj80
      @anandnataraj80 2 ปีที่แล้ว +2

      நம்பிக்கையை விடாதீங்க!!! There is always light at the end of the Tunnel!!!

    • @eshwarsridhar6042
      @eshwarsridhar6042 2 ปีที่แล้ว +3

      @@anandnataraj80 மிக்க நன்றி Sir i am inside tunnel for 25 years i hope tunnel will end and i will get light with prayers

  • @sibivarghese7706
    @sibivarghese7706 2 ปีที่แล้ว +2

    My Saturn phase started in Brother 2013. If so, Saturn's self-intelligence until 2016. But that doesn't seem to be a problem for me now. Perhaps 2017 was the beginning of a time of even worse challenges. Is that why the first 3 years don't seem to be a problem now?

    • @TamilTalker
      @TamilTalker  2 ปีที่แล้ว +1

      Starting 'Ganda sani' that is Saturn came to the 7th house from your birth chart moon's position in 2017.Turbulance in business and partnership especially.

    • @sibivarghese7706
      @sibivarghese7706 2 ปีที่แล้ว

      @@TamilTalker Thank you brother.

    • @sibivarghese7706
      @sibivarghese7706 2 ปีที่แล้ว

      @@TamilTalker Happiness....is now going to cross half of Saturn Maha Dasa (Period) in my LIFE.!

    • @Suba411
      @Suba411 8 หลายเดือนก่อน

      ​@TamilTalker sir, how to contact you for seeing paid horroscope?pleasseee

  • @kavinrajt21
    @kavinrajt21 2 ปีที่แล้ว +1

    Nan 10 yr kalich comment pandren march 2033 varan pin my comment

  • @s.m.kathirvelan1075
    @s.m.kathirvelan1075 2 ปีที่แล้ว

    Kokila 28/7/92 10.20 pm mithunm puranpoosam 3 chennai enaku bayam athimga irku any time bad thiniking athimga varthu maran bayam athimga varthu epa ethala sari aku konjam pathu sollanga tambi romba nimithi illama iruka

  • @rameshooty9601
    @rameshooty9601 2 ปีที่แล้ว

    Mithunam rasi meshalaganm podguga sir

    • @TamilTalker
      @TamilTalker  2 ปีที่แล้ว

      Mesha rasi/lagna video is there in the channel

  • @venkateshp7793
    @venkateshp7793 ปีที่แล้ว

    100 trie

  • @jaichithrajayaraman
    @jaichithrajayaraman ปีที่แล้ว +1

    Hello sir...
    Can I get your contact no?

  • @selfiselva9293
    @selfiselva9293 2 ปีที่แล้ว

    சனி +சுகிர புத்தி எப்படி இருக்கும்

    • @TamilTalker
      @TamilTalker  2 ปีที่แล้ว

      Separate video i have posted for the same.

  • @nithiyananthamananth
    @nithiyananthamananth 2 ปีที่แล้ว +1

    Nan mithunam. Next Sani thisai aarambikka pokuthu

  • @ramasamyram3534
    @ramasamyram3534 2 ปีที่แล้ว +1

    Truth 15/8/1963/11:15am/dop/pudukkottai

  • @elangohi6167
    @elangohi6167 2 ปีที่แล้ว +1

    Very worst negative thoughts

    • @saravanansathish545
      @saravanansathish545 ปีที่แล้ว

      Unmagal sila neram kasakathan seiyum brother now only i finished sani dasa

  • @hemalathasenthil7616
    @hemalathasenthil7616 2 ปีที่แล้ว

    Neenga edhavadhu class edukaringla

    • @TamilTalker
      @TamilTalker  2 ปีที่แล้ว

      I'm not taking any classes sister

  • @sithanbs4175
    @sithanbs4175 7 หลายเดือนก่อน

    ஜட்டி காசு தேடு சாமியார் ???

  • @selfiselva9293
    @selfiselva9293 ปีที่แล้ว

    ஜாலி எங்க வேலைக்கு போய் போய் செத்து செத்து பொழைக்குற