Why all these Arjitha sevas & everything is not doing in Srirangam like Tirupati. Srirangam also has the same Importance like Tirupati right? So that people will flow there & generate Income for the temple right?
300 டிக்கெட்டில் நாங்க வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கு போனோம் எங்களுக்கு டைம் ஸ்லாட் வந்து நைட் 8 மணிக்கு கொடுத்திருந்தாங்க ஆனா எங்களுக்கு தெரிஞ்சவங்க ஒருத்தரு சொன்னாரு நீங்க ஒரு 10:00 மணிக்கு மேல போங்க சொன்னாங்க நாங்க போனோம் 1 மணி நேரத்தில் தரிசனம் பண்ணிட்டு ரூமுக்கு வந்துட்டோம்
Me and my wife selected in e-dip. I tried 17times now i got it
19-1-25 வைகுண்ட ஏகாதசி தரிசனம் ஆன்லைன் 300தரிசனம் மாலை.8.50 சென்றேன்1மணிநேரத்தில் இனிதே சுவாமி தரிசனம் அமைந்தது மேம்.திருமலையில் ரூம் முயர்ச்சி செய்தேன் 30நாட்களுக்கு 1முறைமட்டுமே தரமுடியும் என திருபிவிட்டனர்.நான் ஏற்கனவே டிசம்பர் 24எடுத்தனால் கிடைக்கவில்லை.18/1/25மாலை கீழ்திருப்பதியிலும் ரூம் காலி விஷ்னுநிவாஸ் இல்லை.நான் பிரவேட் ரூம் டபுல் பெட்.1500 24மணிநேரம் எடுத்து தங்கினேன் மேடம் ஓம் நமோ நாராயணா.வாழ்க வளமுடன்
Madam please guide me how I can book two rooms in tirumala same day , because we are ,more than eight people are going darsan
Good evening sister, Arjitha seva ticket book pannittu, 300 Rs. Ticket book pannalama.
வாழ்க வளமுடன்
வணக்கம் தங்கச்சி சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏🙏🙏🙏
Thanks Mam.Vazhga Valamuden Mam
🙏Om namo venkatesa... sister i select suprabata seva April month...an arjitha seva ticket booking panalama.. before date ...
பதிவு செய்யலாம்
HAPPY ALL' THE BEST WISHES 🙏🙏🙏🙏🌹🙏🙏🌹
Why all these Arjitha sevas & everything is not doing in Srirangam like Tirupati. Srirangam also has the same Importance like Tirupati right? So that people will flow there & generate Income for the temple right?
Nanga ponathum pathuto vantham sister tirupati sorgavasal 🙏🙏🙏🙏
Alipiri mettu la epo mam DD tokens kuduka start panvanga!
18 இம் தேதி தரிசனம் பார்த்தேன்
Mam Pls Inform Annul Arjtha Seva Dates..
ஓம் நமோ நாராயணா
🙏 mam I am booking for arjetha seva december month vasanthotsavam book pannalama
April 10 to 12 infant dharsan allowed irukuma sister.. Vasanthautsavam ku
Nangalum lucky dipla select agala
Akka ennku January 10 token keethathu nallava samy paarathan
300 டிக்கெட்டில் நாங்க வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கு போனோம் எங்களுக்கு டைம் ஸ்லாட் வந்து நைட் 8 மணிக்கு கொடுத்திருந்தாங்க ஆனா எங்களுக்கு தெரிஞ்சவங்க ஒருத்தரு சொன்னாரு நீங்க ஒரு 10:00 மணிக்கு மேல போங்க சொன்னாங்க நாங்க போனோம் 1 மணி நேரத்தில் தரிசனம் பண்ணிட்டு ரூமுக்கு
வந்துட்டோம்
❤
16 ஆம் தேதி/7மணி தரிசனம் கிடைத்தது ஒரு மணிக்கு சாமி பார்த்தேன்
Nanga select pannala sister
Lucky dip andra pradesh60% telagana 48%tamilnadu 1%karnataka1% select akerukanka.namma sameya namalala pakka mudela.
மார்ச் மாத்திற்கு திருச்சானனூரில் on line ல் Room Booking தரிசனம் Booking விபரம் தெரிவிப்பிங்களா. please
தொலப்பா கார்டன் திருச்சானூர் TTD ROOMS ONLINE சார்
19தேதிதரிசனம்நாரயணன்அருளாள்திவ்வியதரிசணம்
நான் லக்கி டிப் செலக்ட் ஆகவில்லை 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
நான் 300 ரூபாய் டிக்கெட் வாங்கி இருந்தேன் போன் ரீசேட் ஆயிடுச்சு டிக்கேட் நான் எப்படி எடுப்பது சோல்லுங்க மேடம்
Lucky dip select aagala 😢