ஒரு டிராக்டர் செய்யும் அத்தனை வேலையும் இது செய்யுதா?|Mini Tractor - Power Weeder Attachments | KCI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ต.ค. 2021
  • #PowerWeerderAttachments #MiniTractor #AgriEquipments
    Kovai Classic Industries
    96009 07456
    93443 37456
    73051 37456
    3tyne cultivator-4950 Rs
    5tyne cultivator-5950 Rs
    Economic model trolley for power weeder-25000 Rs
    Heavy model trolley-32000 Rs
    Htp sprayer kit (htp pump,50mtr hose,gun,frame,belt and pulley)-14500 Rs all inclusive
    Website - kovaiclassicindustries.com/
    KCI youtube - / kovaiclassicvasanth

ความคิดเห็น • 209

  • @SR-ws6zy
    @SR-ws6zy 2 ปีที่แล้ว +38

    உண்மையில் அருமையான கம்பெனி அங்கு பணிபுரியும் அனைவரும் நல்ல முறையில் விளக்கம் அளித்து சந்தேகங்களை நிவர்த்தி செய்கிறார்கள் அதுவும் பொறுமையாக இந்த நிறுவனத்தை அடையாளம் காட்டிய நவீன உழவனுக்கு நன்றி.

  • @user-gx7fr3jy9p
    @user-gx7fr3jy9p 2 ปีที่แล้ว +15

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வணக்கம் பா ரொம்ப சூப்பர் பெரிய ஒரு ட்ராக்டர் செய்ய வேண்டிய வேலையை உங்க நிறுவனம் தயாரிப்பு சூப்பரா வேலை செய்கிறது வாழ்த்துக்கள்

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 ปีที่แล้ว +1

    தம்பிகளுக்கு வாழ்த்துகள். விளம்பரம் தான் விற்பனைக்கு முக்கியம்.

  • @rajesbemech9267
    @rajesbemech9267 2 ปีที่แล้ว +4

    Sir...nalla sonninga... But at 9:04 la sonna mari... Naangalum customer place la poi delivery koduthu installation kodukurom sir... We have stihl dealership sir... Nalla multiple usage product sir edhu ... Super sir...

  • @dheepakdheepak9779
    @dheepakdheepak9779 2 ปีที่แล้ว +18

    I purchased multifunction power weeder before 7 months...it's working very good...I recommended to two of my friends and they are also happy...😀..

  • @sevvanthariyayoutouechanne5278
    @sevvanthariyayoutouechanne5278 2 ปีที่แล้ว

    SUPER Good Video Valthugal Anna

  • @senthil5644
    @senthil5644 9 หลายเดือนก่อน

    நல்ல பதிவு நன்றி

  • @grajan3844
    @grajan3844 2 ปีที่แล้ว +6

    Super super super . I will surely purchase some day soon

  • @user-up3hl4ok5g
    @user-up3hl4ok5g 2 ปีที่แล้ว +7

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அண்ணா நன்றிகள் பல, மற்றும்
    ஒரு சிறிய விவசாயி நெல்கதிர் அருவடை செய்யும் இயந்திரங்கள் பற்றி ஒரு கானெலி பதிவு போடுங்கள் அண்ணா

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 2 ปีที่แล้ว

    Super Thank you

  • @sureshswimswim6225
    @sureshswimswim6225 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @AshokKumar-vz9wq
    @AshokKumar-vz9wq 2 ปีที่แล้ว

    Ultimate machine for farming

  • @sedhurajan9760
    @sedhurajan9760 2 ปีที่แล้ว

    Naveena uzha and always brings great quality, truthful and rare factors. Really this channel is very good friend for farmers. So thanks to it.

  • @Badri2893
    @Badri2893 2 ปีที่แล้ว +1

    Super brother sprayar mattum kidaikuma

  • @saranmaha007
    @saranmaha007 2 ปีที่แล้ว

    சூப்பர் ப்ரோ

  • @mkesavan532
    @mkesavan532 2 ปีที่แล้ว +6

    *KCI la mini 🚜 tractor irrku anna இருந்த video upload pannuga anna early waiting* 🌝🌝🌝🌝🙏

  • @santhoshk2960
    @santhoshk2960 2 ปีที่แล้ว +3

    Candle making ,,paper cup making vedio poduinga anna

  • @hunter-z4547
    @hunter-z4547 2 ปีที่แล้ว +7

    This kinda technology is the most needed for our system .

  • @rajenm7944
    @rajenm7944 2 ปีที่แล้ว +2

    Super 👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @peaceravitv325
    @peaceravitv325 2 ปีที่แล้ว +4

    Lovely. Very useful for our Great Farmers.

  • @c.b4232
    @c.b4232 2 ปีที่แล้ว +5

    இதில் earth augur tool இருக்கிறதா? அல்லது நீங்கள் மாட்டுகிற மாதிரி செய்து கொடுப்பீர்களா?

  • @senthilazhagan6478
    @senthilazhagan6478 2 ปีที่แล้ว +4

    Pl give detailed price list for your products.

  • @ramasamysamynathan3863
    @ramasamysamynathan3863 2 ปีที่แล้ว +1

    சிறப்பு வாழ்துக்கள்டிரக் உழவுக்ருவி இந்த உழவு இயந்திரம் எவ்வளவு விலை ஒவ்வொன்றும் என்ன விலை

  • @r.dhanshikashika3269
    @r.dhanshikashika3269 2 ปีที่แล้ว

    Anna super

  • @asundararajan.6186
    @asundararajan.6186 2 ปีที่แล้ว +5

    Sir xyleam ss135 power வீடர் self motor கிடைக்குமா?

  • @kaliappanayyanathan6810
    @kaliappanayyanathan6810 2 ปีที่แล้ว

    Veryusfulforfarmer

  • @kongumuthusamy15
    @kongumuthusamy15 2 ปีที่แล้ว +6

    பார்த்தேன் பரவசமடைந்தேன் உங்களுடைய தயாரிப்பு அபாரம் இன்றைய நிலையில் சாதாரண சின்ன மிகவும் உபயோகமாக இருக்கும் பவர் வீடர் உட்பட அனைத்து கருவிகளின் உத்தேசம் விலைப்பட்டியலை தெரிவிக்கவும்

  • @gwk5580
    @gwk5580 2 ปีที่แล้ว +9

    Bro try to invent mini harvester , suitable for paddy, black gram & other suitable products which provide various attachment with budget price. It's more useful for who had a land below 2 acre...
    The massive man power is required for small land and the yield itself not satisfied our income there is a huge loss for land owner...
    Make a seperate team for R&D to invent a mini harvester...
    This may be a hit product if you achieve it.

  • @balusaseendran2562
    @balusaseendran2562 2 ปีที่แล้ว

    Super

  • @udhaysrika4727
    @udhaysrika4727 2 ปีที่แล้ว

    Farm pathi video podunga pls

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 ปีที่แล้ว

    Super br. Sri Lanka xford

  • @thavamanimaadasaamy3943
    @thavamanimaadasaamy3943 2 ปีที่แล้ว +8

    தென்னை மரத்திற்கு வட்டபாத்தி அமைத்தல் குறித்து சொல்லுங்க

  • @RightHandJaga
    @RightHandJaga 2 ปีที่แล้ว +2

    சார் இந்த வாழைல கேலாவிருத்தி(macropropagation) மெத்தடு ஒன்னு இருக்கு ...ஒரு வாழை கன்னுல இருந்து 4 நாலா பக்க கன்னு உற்பத்தி பண்ணலாம்..இத பத்தி ஒரு தெளிவா வீடியோகுடுங்க சார்.. இது பலபேருக்கு தெரியாம இருக்கு...

  • @SakthiVel-yi9xs
    @SakthiVel-yi9xs 2 ปีที่แล้ว +2

    Monogram vyavsay final thagaval 🙏🏿🎊🎉💐👏👏

  • @palanivisu1344
    @palanivisu1344 2 ปีที่แล้ว +1

    I have ordered a new 9hp one I am part time budding farmer I hope this product stays true for what it says on the tin. I have chosen this company after looking around few videos hope they leave up to the standard if it would I have plans to buy other small equipment's.

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 ปีที่แล้ว +1

    👍😍😍😍👍

  • @shanthisujishanthi416
    @shanthisujishanthi416 10 หลายเดือนก่อน

    சூப்பர் தம்பி
    இந்த டில்லரை எங்கு வாங்க முடியும் விலை என்ன என்ற விவரத்தை தெரியபடுத்தவும்
    நன்றி

  • @jagatheshjaga3368
    @jagatheshjaga3368 ปีที่แล้ว

    👌

  • @changas2590
    @changas2590 ปีที่แล้ว

    Bro back rottary trolley use panamudiuma

  • @user-zj9ml4nc5z
    @user-zj9ml4nc5z 6 หลายเดือนก่อน

    Your explanation is very nice.but you are not expose the price list.pls tell me the price list

  • @sundaresansundar7843
    @sundaresansundar7843 2 ปีที่แล้ว +1

    ellam kodupanga,desal teank kum betrol bunk hose botukunam,

  • @balabalaji9366
    @balabalaji9366 2 ปีที่แล้ว

    Clay soilku use pannalama

  • @k.s.moorthy9820
    @k.s.moorthy9820 2 ปีที่แล้ว

    Trailer Tillerla fix pannalalama

  • @thiagarajanm92
    @thiagarajanm92 ปีที่แล้ว +1

    What is the price of 9hp multifunction power weeder

  • @muthusamymuthusamy6153
    @muthusamymuthusamy6153 ปีที่แล้ว +1

    நல்ல கம்பெனிதான். போன் பண்ணினால் எடுக்கவே மாட்டேன் என்கிறார்கள்.

  • @ravichandranmanamohan8730
    @ravichandranmanamohan8730 2 ปีที่แล้ว +8

    Problem is whether it can be used clay soil.

  • @sparrownature9189
    @sparrownature9189 ปีที่แล้ว

    Does it support earth augue

  • @sowndharrajan6208
    @sowndharrajan6208 2 ปีที่แล้ว +2

    Check the service and demo of the machine and hear the many testimonials call if necessary,

  • @vijay00001
    @vijay00001 2 ปีที่แล้ว

    Previously kci service was good. Now a days there rates are very high and not responding.

  • @thiagarajanm92
    @thiagarajanm92 ปีที่แล้ว

    524pe 5hp power weeder can be attached to traly

  • @kesavana4540
    @kesavana4540 ปีที่แล้ว

    please give price list for each attachments

  • @dr.selladurair2455
    @dr.selladurair2455 ปีที่แล้ว

    Please list out the all equipment s rate

  • @chandrantirupureb5766
    @chandrantirupureb5766 2 ปีที่แล้ว +2

    Sir honda fj300 model ku. அட்டச்மெண்ட் தேவை...pls reply risi sir..

    • @govind-ty3eb
      @govind-ty3eb 2 ปีที่แล้ว +1

      Hi brother, HONDA Fj 300 modal how much price

    • @govind-ty3eb
      @govind-ty3eb 2 ปีที่แล้ว +2

      I Govind From Tirupur (working) If you can possible give you contact details.

    • @chandrantirupureb5766
      @chandrantirupureb5766 2 ปีที่แล้ว +1

      @@govind-ty3eb 43k.in one yr ago

  • @mathiyalaganchandramouli701
    @mathiyalaganchandramouli701 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா...நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் DIPLOMA IN HORTICULTURE படித்துக் கொண்டிருக்கிறேன்...அதனுடைய வேலை வாய்ப்பை பற்றி பதிவிடுங்கள் அண்ணா...👍

  • @svenkat9286
    @svenkat9286 2 ปีที่แล้ว +2

    Last covid wave la machine vanguna from KCI... 9Del model vanguna nalla machine. Covid time la um vanthu demo kuduthanga.. Till now prblm ila.. From puliangudi..

    • @DeepakKumar-zf9fr
      @DeepakKumar-zf9fr ปีที่แล้ว

      Bro unga number thanga... Enaku rayagiri bro pakathula thaan... Eppadi nu pakanum bro

  • @geee2986
    @geee2986 2 ปีที่แล้ว +1

    How much rate ?

  • @ganapathyr5123
    @ganapathyr5123 2 ปีที่แล้ว

    Life.? Petrol or diesel?

  • @sarathsarath1927
    @sarathsarath1927 9 หลายเดือนก่อน

    Tiper hydraulic aa sir

  • @kalaimani2532
    @kalaimani2532 2 ปีที่แล้ว +2

    price sir

  • @MohanRaj-ko8bj
    @MohanRaj-ko8bj ปีที่แล้ว

    Maximum trolly size?

  • @haribaskar3022
    @haribaskar3022 2 ปีที่แล้ว

    Hi Anna❤️❤️❤️

  • @vijayshaan1986
    @vijayshaan1986 2 ปีที่แล้ว

    Price pathi sollunga bro

  • @arungrace
    @arungrace ปีที่แล้ว +1

    Sir total price sollunga

  • @ajay-dq9yt
    @ajay-dq9yt 2 ปีที่แล้ว

    My self to be former future ..

  • @asundararajan.6186
    @asundararajan.6186 2 ปีที่แล้ว +1

    நிலத்தை சமப்படுத்த மெட்டீரியல் எவ்வளவு சார்

  • @gokulnathvenkadachalam2948
    @gokulnathvenkadachalam2948 2 ปีที่แล้ว +3

    What about fuel consumption?

  • @kathiresanmuthiah3132
    @kathiresanmuthiah3132 2 ปีที่แล้ว +4

    50அடி உயர தென்னை மரத்திற்கு ஸ்பிரே செய்வதற்கு எத்தனை எச்பி மோட்டார் பயன்படுத்தவேண்டும் அவற்றை நீங்கள் கூறிய பவர் வீடருடன் இணைக்க முடியுமா

    • @kathiresanmuthiah3132
      @kathiresanmuthiah3132 2 ปีที่แล้ว +1

      @@jeganrasu4891 டிரோன்களை பயன்படுத்தி மட்டையின் மேல்பகுதியில் மட்டுமே ஸ்பிரே செய்ய இயலும் அடிப்பகுதியில் இயலாது
      மரத்தின் அடிப்பகுதியில் இருக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த 50அடி மரத்திற்கு ஸ்பிரே செய்ய எந்த முறை சரியாக வரும்

    • @kathiresanmuthiah3132
      @kathiresanmuthiah3132 2 ปีที่แล้ว

      @@jeganrasu4891 நன்றி🙏

    • @BalaMurugan-np4bc
      @BalaMurugan-np4bc ปีที่แล้ว

      @@kathiresanmuthiah3132 chemical urundai vaikalam mattai edukile

  • @jegapillai5743
    @jegapillai5743 3 หลายเดือนก่อน

    இந்த power weeder, மணல் பாங்கான இடங்களில் வேலை செய்யும். கொஞ்சம் மண் இறுக்கமாக இருந்தால் அப்பீட்டு தான்

  • @petroltractor
    @petroltractor ปีที่แล้ว

    களிமண் தரைல trail பண்ணி காட்ட mudiumma

  • @RJKNature
    @RJKNature 2 ปีที่แล้ว +14

    Enakku oru doubt ji,,,,,eppa pathalum indha dry soil layee use panni kaamikkiringa,,,,oru velai idhu dry soil purpose only aa???

    • @bluebook6881
      @bluebook6881 2 ปีที่แล้ว

      Yes it's only suit for dry soil.

    • @rajaplr
      @rajaplr 2 ปีที่แล้ว +1

      @@bluebook6881 p

  • @wlanbox4732
    @wlanbox4732 2 ปีที่แล้ว +1

    வணக்கம். உங்கள் படம் வீடியோ முழுவதும் நீங்கள் ஏன் காட்ட வில்லை..தெளிவாக போடுங்கள். நண்பர்களே. நன்றி.

  • @shankarr7917
    @shankarr7917 2 ปีที่แล้ว

    Stock location please give address
    Coming soon from ooty

  • @balasubramanian5224
    @balasubramanian5224 2 ปีที่แล้ว

    இந்த பவர்வீடரில்மரக்கன்றுகளில் களை எடுக்க மடியுமா

  • @somushekhara7441
    @somushekhara7441 ปีที่แล้ว

    How much trolley price

  • @wlanbox4732
    @wlanbox4732 2 ปีที่แล้ว

    வணக்கம் நண்பா.உங்கள் படம் மெசின் படம் ஒரு தடவை. தெளிவாக போடுங்கள். மெசின் மோட்டர் டீசல். மண்எண்ணை. பெற்றோல். இவைகள் எந்த விலையில்..இதைப் பற்றி. நண்பா. எனக்கு உடன் பதில் தாருங்கள்..இந்த மெசின். பற்றி அறிந்து உள்ளேன். நீங்கள் எனக்கு. எந்த எந்த மாதிரியான மெசின் உள்ளது என்று அறிய தாருங்கள். நண்பா. மிகவும் நன்றி.

  • @loganathann6857
    @loganathann6857 2 ปีที่แล้ว

    Paddy ettrathaga message kodunga bro

  • @TAMILAN297
    @TAMILAN297 2 ปีที่แล้ว

    How much cost

  • @mohamedthaiyub1077
    @mohamedthaiyub1077 ปีที่แล้ว

    Vst130diமாடலில்fixபன்னலாமா

  • @shankarr7917
    @shankarr7917 2 ปีที่แล้ว

    Maniathil kidakima
    Timing please

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 ปีที่แล้ว +1

    Respected sir, price please.

  • @p.ganesh1708
    @p.ganesh1708 2 ปีที่แล้ว

    Pls share Approximate machine Rate?

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 ปีที่แล้ว

      Kindly check description for price details

  • @nanavanillainanavanillai9967
    @nanavanillainanavanillai9967 ปีที่แล้ว

    👍🙏👍👍👍

  • @dhivakaranvenkataraman3193
    @dhivakaranvenkataraman3193 2 ปีที่แล้ว

    Good evening sir I am dhivakaran want rate for tractor and rotavator sir kindly send.thiruvannamalai dist

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 ปีที่แล้ว

    ட்ரேலி எத்தனை அடி அகலம்..
    எத்தனை ஹெச் பி பவர் டில்லரில் பொருத்தலாம்

  • @Rk_electrical_works_tamil
    @Rk_electrical_works_tamil 2 ปีที่แล้ว

    Any dealer in tiruvannamalai

  • @kalaimani2532
    @kalaimani2532 2 ปีที่แล้ว +1

    service eppadi sir, my area kanchipuram , service available irukka sir

  • @jabbalakumarswamy5920
    @jabbalakumarswamy5920 2 ปีที่แล้ว

    How much cost 5 hp

  • @kuttypapa2349
    @kuttypapa2349 2 ปีที่แล้ว

    Bro please put your hen video

  • @saravananvelusamy2010
    @saravananvelusamy2010 2 ปีที่แล้ว

    Trolley costly we have made 1 St trolley for Varsha mahine cost around Rs 7000

  • @ajith7944
    @ajith7944 2 ปีที่แล้ว

    First comment

  • @kalaimani2532
    @kalaimani2532 2 ปีที่แล้ว +4

    LOAN Available irukka sir

  • @sasiyendran9254
    @sasiyendran9254 2 ปีที่แล้ว

    Change to electric. For future

  • @govindarajramalingam1498
    @govindarajramalingam1498 2 ปีที่แล้ว

    Rate please

  • @Krish-qf7xw
    @Krish-qf7xw 2 ปีที่แล้ว +2

    Price how much 5hp & 9hp...??

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 ปีที่แล้ว

      Kindly check description

    • @gravishankar03
      @gravishankar03 2 ปีที่แล้ว +1

      No price details just it leads to their website

    • @ommuruga8722
      @ommuruga8722 2 ปีที่แล้ว

      Description la price details illa bro

  • @hanishkhan4367
    @hanishkhan4367 2 ปีที่แล้ว +1

    9hp multifunction rate how much

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 ปีที่แล้ว

      Kindly check description for the price details

    • @rithwikratan.s.p3rda19
      @rithwikratan.s.p3rda19 2 ปีที่แล้ว +10

      Bro, 5hp & 9hp price enna? Neenga udane description la parunganu sollathinga, description la attachment price mattum than iruku. Neenga oru murai description nai check pannunga bro. Matrapadi ellam arumai.

  • @s.rajapriyapriya6376
    @s.rajapriyapriya6376 ปีที่แล้ว

    Rate Bro please

  • @premjipetta7840
    @premjipetta7840 2 ปีที่แล้ว +1

    Trolley mattum kedaikuma bro

  • @babulalismail9922
    @babulalismail9922 ปีที่แล้ว

    Price?

  • @mathgobal9133
    @mathgobal9133 2 ปีที่แล้ว

    Bro avanga website la reach aga mattinguthu 🙄

  • @user-tc6kk3my8m
    @user-tc6kk3my8m 2 ปีที่แล้ว

    How much