மணி ஐயர் ஹோட்டல் உணவுக்கு சவால் குடுக்கும் Hariharan Tiffen - Karthiks View

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 25

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 16 วันที่ผ่านมา

    பண்டைய காலத்தில் ஊருக்கு ஊர் தர்ம சத்திரங்கள் இருக்கும். 1950 களில் தான் ஓட்டல்கள் பரவலாக தொடங்கப்பட்டன.

  • @muthaiahnagupillai128
    @muthaiahnagupillai128 5 หลายเดือนก่อน +2

    இலையில் கொடுப்பது சிறப்பு😊

  • @vparunachalam5069
    @vparunachalam5069 4 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 16 วันที่ผ่านมา

    ஹோட்டல் சாப்பாடு டிபன் இதெல்லாம் ஒரு மாதம் நன்றாக இருக்கும். அதன்பிறகு அலுத்து விடும்.

  • @abbasgani2913
    @abbasgani2913 4 หลายเดือนก่อน

    வாழ்த்துகள்...

  • @chendurgk
    @chendurgk 4 หลายเดือนก่อน +1

    சரி இதுல தரம் எப்படி இருக்கு அப்படிங்கறது தான் முக்கியம்

  • @ZieadMkr
    @ZieadMkr 4 หลายเดือนก่อน

    Vallthukal

  • @chendurgk
    @chendurgk 4 หลายเดือนก่อน +2

    கேமரா இருக்குன்னு எல்லாத்தையும் எடுக்காதீங்க
    பக்கத்த பாருங்க சாக்கடை ஓடுது
    சுத்தம் உணவில் மிக முக்கியம்

  • @sivaammu2166
    @sivaammu2166 4 หลายเดือนก่อน

    😍😍super

  • @amaran-ue4xn
    @amaran-ue4xn 5 หลายเดือนก่อน +1

    கடையில் ஆப்பம் எப்பொதும் கிடைக்குமா .. ரெகுலர் costomer ஒழுங்கா வர ஆரம்பித்தாலே வியாபாரம் . சூப்பரா இருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉 இனி மேல் திருச்செந்தூர் வந்தால் இங்கு தான் சாப்பிடுவேன்😂😂😂❤❤❤❤❤❤😂😂😂😂😂

  • @Divyahari536
    @Divyahari536 4 หลายเดือนก่อน

    Supper arunu

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 5 หลายเดือนก่อน +1

    Good ❤

  • @arasukkannu7256
    @arasukkannu7256 5 หลายเดือนก่อน +1

    ஒரு உணவகம் என்பது பார்த்தவுடன் நம்மை சாப்பிட தூண்டுவது தான் அதன் உண்மையான வெற்றி!! இங்கு,அது இருப்பது தான் அதன் தனிச் சிறப்பு!!.

  • @vetrirs7911
    @vetrirs7911 4 หลายเดือนก่อน

    Valid...

  • @kalidossn1601
    @kalidossn1601 4 หลายเดือนก่อน

    Mani Iyer hotel worst but costly.

  • @Freedom-70s
    @Freedom-70s 5 หลายเดือนก่อน

    I have to say this Karthik! Why are you still struggling to do intros on your videos? It’s been many many years and you should have it in the bag by now…
    Hope you practice in front of a mirror and get better soon…

  • @sunderrajagopal2084
    @sunderrajagopal2084 4 หลายเดือนก่อน

    Your video quality is absolutely poor. Also please don't move the camera just like that. Slow moving camera is must.😢😢😢😢😢😢 poor presentation.

  • @BalaSub-c9c
    @BalaSub-c9c 5 หลายเดือนก่อน +1

    Mani iyer hotel ku manushan poga mattan

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 5 หลายเดือนก่อน

      பக்கத்தில் சரவண பவன் போகலாம் 😂😂😂😂

  • @BalaSub-c9c
    @BalaSub-c9c 5 หลายเดือนก่อน +1

    Sir..mani iyer hotel waste sir..iyer hotela rowdy hotela endra kelvi varum..

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 5 หลายเดือนก่อน

      எல்லொரும் இதை தான் சொல்றாங்க ... காரணம் தெரிய வில்லை

    • @VinekVikram
      @VinekVikram 5 หลายเดือนก่อน

      Iyer லெய் avaru rowdy iyer

    • @BalaSub-c9c
      @BalaSub-c9c 5 หลายเดือนก่อน

      @@amaran-ue4xn sir unmai..nanga chennaiyil irunthu vanthu sappitom..waste..ladies supply worst sir

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 16 วันที่ผ่านมา

      திமுக ரௌடி R. R. பிரியாணி கடையில் பண்ணின ரகளை வீடியோ நீங்கள் பார்த்ததில்லையா.

    • @BalaSub-c9c
      @BalaSub-c9c 16 วันที่ผ่านมา

      @ramamurthyvenkatraman5800 dmk rowdy aatchi than..but ithu romba over sir..pasiyodu ponna..romba time..ladies supply..