Cancer 10 Symptoms: இதை சீக்கிரம் கவனிச்சிட்டா Treatment மூலம் குணப்படுத்திவிடலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • புற்றுநோய் என்ற வார்த்தையைக் கேட்டால், அனைவருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்தான் நினைவுக்கு வரும்.
    ஆனால் 1970 களில் இருந்து, புற்றுநோயிலிருந்து பிழைத்து உயிர்வாழும் விகிதம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் ஆரம்பக் கால நோயறிதல்.
    உண்மையில், பெரும்பாலான புற்றுநோய்கள் அதிகமாக வளர்ச்சியடைவதற்கு முன்பே கண்டறியப்பட்டால், சிகிச்சையளிக்கப் படக்கூடியவை.
    #Cancer #Health
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 103

  • @saravanakumar2152
    @saravanakumar2152 9 หลายเดือนก่อน +210

    வாழுவது ஒரு வாழ்க்கை அதுல எத்தனை பிரச்சனைய பாக்குறது 😔😢

    • @SacredWarrior-io3xc
      @SacredWarrior-io3xc 7 หลายเดือนก่อน +3

      I've thought the same. Not to mention other issues: relationship, financial, aging, work stress etc.

  • @karthikeyan.v83
    @karthikeyan.v83 9 หลายเดือนก่อน +306

    பதினோராவது சிம்டம் ஒன்று உள்ளது. அது இது போன்று செய்திகளை சொல்லி மக்களை பயத்திலேயே வைத்திருக்கும் கார்ப்பரேட் சிம்டம் தான் அது.

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed9525 9 หลายเดือนก่อน +70

    டெங்கு மலேரியா போன்று புற்றுநோய்க்கும் பகுத பகுதியாக வீடு வீடாக சுகாதார பணியாளர்கள் ஆய்வு செய்து பாமர மக்களையும் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை வளையத்திற்குள் கொண்டு வர அரசு முன் வர வேண்டும்.

  • @தமிழ்கடல்-ய2ப
    @தமிழ்கடல்-ய2ப 9 หลายเดือนก่อน +130

    எங்க சார் எனது நண்பன் இதை எல்லாம் டாக்டரிடம் போயி சொல்லி கான்சர் போல இருக்கு வயிறு ஒரே வலி ஆறுமாதமா வலி என்ன செய்தாலும் மாறுது இல்லை என்று 300 தடவை டாக்டரை பார்த்திருப்பான் ஆனால் ஒன்னும் பிரச்சனை இல்லை உங்களுக்கு அலசர் அவ்வளவு தான் என்று சொல்லி அனுப்பிவிட்டனர். இறுதியில் எல்லாம் முற்றிய பிறகு தான் கான்சரையே கண்டு பிடிக்கிறாங்க இப்போது உயிரோடையே இல்லை சார் அவன். நாங்க ஆரம்ப அறிகுறியோடு வந்தாலும் சில அரைகுறை டாக்டரின் தவறால் இறப்பு தான் மிச்சம்

    • @dr.b.fathimakani4276
      @dr.b.fathimakani4276 9 หลายเดือนก่อน +4

      Really sorry sir/mam ...which type of cancer your friend had ?

    • @heaven6518
      @heaven6518 8 หลายเดือนก่อน +3

      Yes 100 true I lost my brother he had cancer on pelvic😭😭😭

    • @menathiv5255
      @menathiv5255 8 หลายเดือนก่อน +2

      Ya yes correct My mother also died stomach cancer

    • @Priyaganesh-f9w
      @Priyaganesh-f9w 6 หลายเดือนก่อน +2

      Yes unmai en husband ku cancer 4th stage arambathil Vali enruthan parthom athi ulcer enruthan sonnagal

    • @selvammjconstruction8275
      @selvammjconstruction8275 4 หลายเดือนก่อน

      100% உண்மை ஒரு அரைகுறை டாக்டரால் இன்று ஒரு உயிரை இழந்து உள்ளேன்.ஒன்றுமே இல்லை என்று எங்களை ஏமாற்றி விட்டான்இன்று குடும்பம் நடுத்தெருவில்

  • @VDSNJ
    @VDSNJ 8 หลายเดือนก่อน +15

    பிரச்சனை இல்லாத வாழ்கையும் இல்லை...நோய் இல்லாத மனுஷனும் இல்லை.

  • @sentamilselvans1011
    @sentamilselvans1011 8 หลายเดือนก่อน +11

    அறியவேண்டிய அரிய கருத்து

  • @VijayVijay-yl9uf
    @VijayVijay-yl9uf 8 หลายเดือนก่อน +7

    நன்றி நல்ல ஆலோசனை. கேன்சர் கண்டுபிடிக்க ஏதாவது tesing method இருக்கிறதா அதாவது வருடம் ஒரு முறை test எடுத்து வரும் முன் காக்கும் முறை(prevention better than cure). இந்த முறை எதாவது இருந்தால் உங்கள் சைதியில் ஆலோசனை குறினீர்கள் என்றால் நன்றாக இருக்கும் நண்பரே!! நன்றி...

  • @subbulakshmir6369
    @subbulakshmir6369 8 หลายเดือนก่อน +8

    Fortunately i don't have any symptoms u listed out... I'm happy at all

  • @solomonanburaj7737
    @solomonanburaj7737 8 หลายเดือนก่อน +36

    Don’t listen to this if you have any sickness just pray to Jesus will heal you irrespective of any illness

  • @tamee777
    @tamee777 8 หลายเดือนก่อน +16

    You just mentioned everything that happens in a Normal life

    • @bhuvana2420
      @bhuvana2420 8 หลายเดือนก่อน +3

      Fact

    • @atamalipriya6013
      @atamalipriya6013 7 หลายเดือนก่อน +1

      No, blood in urine or stool is not in normal life

  • @saranyagovarthanan5020
    @saranyagovarthanan5020 3 หลายเดือนก่อน +3

    எல்லா வகையான புற்றுநோய்களும் எனக்கு இருக்கும் போல

  • @senthilkumar2635
    @senthilkumar2635 9 หลายเดือนก่อน +12

    Useful information...

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 7 หลายเดือนก่อน +4

    5:05 அசைவம் உண்ணக்கூடாது.பழைய சோறு கரைத்து குடிக்கலாம்.இள நீர் குடிக்கலாம்.இளம் தேங்காய் பால் சூடுபடுத்தாமல் குடிக்கலாம்.எண்ணெய் கொழுப்பு உணவுகளை குறைக்கவும்.நடைபயிற்சி,நல்ல உறக்கம் மற்றும் நல்ல மன நிலை தேவை.உப்பு,புளி மற்றும் காரம் குறைவாக உண்ணவும்.நெல்லிச்சாறு நல்லது.நிறைய பழங்களை நன்றாக கழுவி சாப்பிடலாம்.பதப்படுத்திய உணவுகளை தவிர்க்கவும்.

  • @Viratrathinam
    @Viratrathinam 8 หลายเดือนก่อน +11

    நான் என் அழகான மகன் 17 வயசு கேன்சர் வந்து இழந்து தவிக்கிறேன் ஏற்றுக் கொள்ள முடியலை . எந்த அறிகுறியும் இல்லை நான் குற்ற உணர்வு தவிக்கிறேன்

    • @APr646
      @APr646 8 หลายเดือนก่อน

      😢😢😢😢😢😢

    • @anishantony2335
      @anishantony2335 8 หลายเดือนก่อน

      😢

  • @SacredWarrior-io3xc
    @SacredWarrior-io3xc 7 หลายเดือนก่อน +2

    There may not be any symptoms at all for some people but picked up during routine screens/check-ups 😢

  • @rahmathoufirahmathoufi3803
    @rahmathoufirahmathoufi3803 8 หลายเดือนก่อน +8

    Ithulam yarum pakathinga..yetha iruthalum doctor tta poi check panunga..ithulam paathu yaarum payapadathinga

  • @Meena-m1k
    @Meena-m1k 8 หลายเดือนก่อน +14

    Actually these all symptoms came for my mother we thought it's due to stress she lost her wait very soon.. after that only we went to hospital and she was diagnosed cancer 4th stage, operation chemotherapy all over is okay now but she's still in treatment

    • @RajRaj-ip5uk
      @RajRaj-ip5uk 4 หลายเดือนก่อน

      Eppo sari acha

  • @edwinpage7
    @edwinpage7 8 หลายเดือนก่อน +7

    Thank you for information

  • @dhanasekaranc2858
    @dhanasekaranc2858 9 หลายเดือนก่อน +3

    Thanks

  • @vthchannel340
    @vthchannel340 8 หลายเดือนก่อน +7

    Bayathulaye ellam vanthudum pola irukku😢😢

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs 8 หลายเดือนก่อน +4

    Very useful video

  • @thasanmahalingam8197
    @thasanmahalingam8197 9 หลายเดือนก่อน +6

    Thanks your information
    Angel my sweete wife 💕💞💓💅😘👰🏾🙋‍♂️😊🤗

  • @fawmyshaid7154
    @fawmyshaid7154 8 หลายเดือนก่อน +31

    98% of the time these symptoms are not ending up in cancer

  • @simpsongeorge6445
    @simpsongeorge6445 9 หลายเดือนก่อน +18

    I've symptoms of cancer 😊

  • @kaviyarasu6
    @kaviyarasu6 8 หลายเดือนก่อน +18

    மருத்துவர் கொடுக்கின்ற மாத்திரையில் தான் புதிதாக ஒரு பாதிப்பு உருவாகிறது🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @vijisamy9082
      @vijisamy9082 4 หลายเดือนก่อน

      True allopathic medicines are cancerous

    • @bsivasubramaniyam4470
      @bsivasubramaniyam4470 4 หลายเดือนก่อน

      உண்மை

    • @JabasdinArul
      @JabasdinArul 2 หลายเดือนก่อน

      Correct

  • @Firnas96
    @Firnas96 9 หลายเดือนก่อน +23

    Ellame eneku irukura mathiri thonuthu😅

    • @VRani-xb6np
      @VRani-xb6np 4 หลายเดือนก่อน

      Yennakkum😢😢😢😢

  • @lancypoint8257
    @lancypoint8257 8 หลายเดือนก่อน +1

    Black cheera water drink

  • @basjeeva2205
    @basjeeva2205 8 หลายเดือนก่อน +15

    Ne soltratha paatha vazhave mudiyathu polaye da....neye thonda karakarapoda pesura mathiri tha iruku ne poi first check pannu BBC

    • @subhashree3826
      @subhashree3826 8 หลายเดือนก่อน +2

      😂😂😂😂

  • @AmbroseAmbrose-v6z
    @AmbroseAmbrose-v6z 7 หลายเดือนก่อน

    Nuran cells kalikondu caceruku medicene resarch pani medisan kandjpidikkavendum cacer very dznger sir

  • @Shiyam-eh3dj
    @Shiyam-eh3dj 8 หลายเดือนก่อน +3

    There is no decease called Cancer. Avoid using paracetamol & pain killers. You will have healthy life

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 8 หลายเดือนก่อน +1

    👌

  • @Sp_8189
    @Sp_8189 9 วันที่ผ่านมา

    கருப்பு ஒரிஜினல் திராட்சை விதையுடன் சாப்பிடுங்கள். வேப்ப மரம் வளருங்கள். வாரம் ஒரு முறை வேப்பங் குச்சியில் பற்களை துலக்க வேண்டும்

  • @jcacademy95
    @jcacademy95 9 หลายเดือนก่อน +4

    Daily news podunga

  • @VahithaBanu-ic3tl
    @VahithaBanu-ic3tl 8 หลายเดือนก่อน +7

    Doctors sonnapadi ketta eppa 60 age varakudiya noyalam ippave solli solli 38 age la varachiru vanga indha Madhiri news avoid pannitu irukura varaikum happy ya valunga

  • @rjgarnier5837
    @rjgarnier5837 8 หลายเดือนก่อน

    Am I the only one heard as prostute canceras mentioned by BBC instead of prostate cancer!!!!

  • @jeffyzhappyevent0416
    @jeffyzhappyevent0416 9 วันที่ผ่านมา

    8 symptoms irukeeee😢😮

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 4 หลายเดือนก่อน

    எனக்கு ரத்த புற்றுநோய் ஹீமோ குளோபின் 6சதவீதம் வெள்ளை அணுக்கள் 11000க்கு மேல் மிகமிக உடல் சோர்வு காய்ச்சல் சிறிது நேரம் 6மாதமாக மதியம் மிக களைப்பு உடல் வலி தொடைஇடுக்கில் குளிரில் அதிக நாற்றமுடன் வியர்வை எப்போதும் மண்ணீரல் பெரிய வீக்கம் ஹீமோ தெரபியில் குறைந்தது...

  • @krishnanramaswamy6822
    @krishnanramaswamy6822 9 หลายเดือนก่อน +5

    This all lies , hence I detect my wife’s Cancer in the first stage but no one knows this correct treatment including Ongalagist

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf 7 หลายเดือนก่อน +1

    Malam katti katti karuppa varuthu
    Vayil mouth punn ulcer ullathu
    Six month munbu edai kurainthu vittathu ippothu konjam improve aagi varuthu
    Vayil pun ullathu coconut oil mattum thadavi varugiren

    • @RajRaj-ip5uk
      @RajRaj-ip5uk 6 หลายเดือนก่อน

      EPO ok va

  • @Sp_8189
    @Sp_8189 9 วันที่ผ่านมา +1

    இது மாதிரி எல்லாம் வீடியோ பாக்க வேண்டாம் மக்களே. உங்களுக்கு சந்தேகம் என்றால். அரசு மருத்துவமனை செல்லுங்கள்.

  • @kalaiselvan390
    @kalaiselvan390 8 หลายเดือนก่อน +7

    Stalin eppo thaan vidiyal thara povaro

    • @mohanbabu6406
      @mohanbabu6406 8 หลายเดือนก่อน

      Unga appa modi kitta kelu koduppar

    • @kalaiselvan390
      @kalaiselvan390 8 หลายเดือนก่อน

      @@mohanbabu6406 Enga appa Modi parava illa unga appa Stalin unaku thanthutaru pola vayila

  • @parthibanpachaiappan3522
    @parthibanpachaiappan3522 5 หลายเดือนก่อน

    Dolo 650

  • @balamurugan6100
    @balamurugan6100 8 หลายเดือนก่อน +6

    ஏன்டா இப்படி பய முறுத்துறிங்க😂😂

  • @Yeshualmightygod
    @Yeshualmightygod 5 หลายเดือนก่อน +1

    Without mentioning dr names don't post like substandard videos.. who said this ?

  • @anandganeshyt3970
    @anandganeshyt3970 8 หลายเดือนก่อน +12

    Stupid video. Business tactics ndomr worry guys

  • @vigneshvicky710
    @vigneshvicky710 6 หลายเดือนก่อน +4

    ஏண்டா ரொம்ப பயமுறுத்துறீங்க🙄

  • @sabeerkansabeerkan9325
    @sabeerkansabeerkan9325 8 หลายเดือนก่อน

    😢

  • @ameerulameen1987
    @ameerulameen1987 8 หลายเดือนก่อน +1

    Bbc தமிழ் எப்பவுமே பொய்யான தகவல சொல்லுறாங்க

  • @arunaaruna5971
    @arunaaruna5971 9 หลายเดือนก่อน +6

    I have all the symptoms 😢

    • @muppalakalpana5380
      @muppalakalpana5380 9 หลายเดือนก่อน +13

      😂, don't panic, you are perfectly alright as it is a common feeling when you hear such medical tips so better to avoid hearing such medical tips. Positive thoughts kick everything...

    • @arunaaruna5971
      @arunaaruna5971 9 หลายเดือนก่อน

      @@muppalakalpana5380 thanks sis uninga msg enakku ippo stress reliefa irukku

  • @rajas2187
    @rajas2187 7 หลายเดือนก่อน +1

    ithellam ethukuda solrringa... yepadium kapathamudiathu apram enna mayiruku cancer symptoms video. sikiram savaporomnu therinjukava.. marunthe ilatha noiku ethukuda free advertisement.. cancer vantha sethalum savom anna kapathuromnu solli uyiroda kollra cancer treatment theva maiyre ila... whoever reades understand that breast cancer and certain types can be cured my amputating... liver, kidney, blood, those kind can never be cured as for now... if possible can try for kerala medicine mudiyalana irukura varaikum irunthutu poikite iruka vendiathan cancer sambanthama kodukra ivanungalum ivanunga videovaium pakathinga...

  • @sharan8710
    @sharan8710 8 หลายเดือนก่อน +4

    poda soker thailee 😂

  • @BharathNatarajancitisanyasi
    @BharathNatarajancitisanyasi 8 หลายเดือนก่อน +1

    Dei ******* why do you even have to post this video...... Vera vela edhchum irundha paarungada ********