Periods Explained in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024
  • This video explains in detail about menstrual cycle in Tamil. Menstrual cycle occurs in 4 phases: Menstrual Phase, Follicular or proliferative phase, ovulation phase and Luteal or secretory phase.
    Menstrual phase (From day 1 to 5)
    Follicular phase (From day 6 to 13)
    Ovulation phase (Day 14)
    Luteal phase (From day 15 to 28)
    Join as Member in Science Insights Family to support us:
    / @scienceinsights
    what is periods in Tamil, periods problem in Tamil, Why pain occurs during periods in Tamil, symptoms of periods, what is irregular periods in Tamil, How periods occurs in Women Tamil, Menstrual Cycle Explained in Tamil, Science behind periods, How menstrual cycle works, How to calculate ovulation date in Tamil, Best time to get pregnant, What is fertility window, Facts about periods, what is menopause, What is Menstrual cycle in Tamil, Stages of Menstrual cycle in Tamil, What happens during periods, How ovulation occurs, Irregular menstrual cycle in Tamil
    #ScienceInsights #Tamil #HumanAnatomyPhysiology #Biology #MedicalScience #PeriodPain #MenstrualCycle #PeriodsInTamil #Ovulation #Periods
    Source Credits:
    • Ovulation Calculator -...
    • Menstrual cycle
    • What happens during me...
    Disclaimer: All the information mentioned in this video is only for educational purposes and to create basic awareness of common people on medicine and doesn't advocate any other consult or opinion. So consult your doctor for any procedures and clear knowledge.
    பயனுள்ள மருத்துவ மற்றும் அறிவியல் விஞ்ஞானத்தை எளிய தமிழில் மக்களுக்கு சேர்ப்பது எங்களின் நோக்கம். இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். MEDICAL SCIENCE VIDEOS - தமிழில் by Science Insights in Tamil Science Insights - தமிழ்

ความคิดเห็น • 1.2K

  • @yasanthyasanth1367
    @yasanthyasanth1367 3 ปีที่แล้ว +258

    ௨யிரை 👪படைக்கும் தெய்வம்🙏 பெண்களை மதிப்போம் ♥♥♥

    • @jey5281
      @jey5281 2 ปีที่แล้ว +4

      Intha maari pirpoku thanatha vidungada

    • @kannanr4617
      @kannanr4617 2 ปีที่แล้ว +2

      Thanks

    • @karuppiyavishwa8108
      @karuppiyavishwa8108 ปีที่แล้ว +1

      Super Anna 😂❤❤❤

    • @Tamizhan_503
      @Tamizhan_503 ปีที่แล้ว

      @@jey5281 periyaruku pirantha thevudiya payale😂😂

    • @iyappanlakshu-Diaries
      @iyappanlakshu-Diaries 3 หลายเดือนก่อน +1

      Unna mari ovvoruthanum nenacha Nadu munneridum bro

  • @90sKid-k8d
    @90sKid-k8d 3 ปีที่แล้ว +96

    Neenga DOCTOR + TEACHER 🔥
    Semma Explanation 😍

  • @directselling2061
    @directselling2061 3 ปีที่แล้ว +36

    Very excellent explanation. கருவுறுதல் பற்றி இதை விட யாரும் தெளிவாக சொல்ல முடியாது.நன்றி mam. Very useful information. குழந்தை வரம் எதிர்பார்த்து இருக்கின்ற ஒவ்வொரு ஆணும் பெண்ணும் கட்டாயம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான பதிவு.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @riyasdeen6356
    @riyasdeen6356 4 ปีที่แล้ว +98

    அழுத்தமான‌ குரல், எல்லாருக்கும் புரியும் வழக்கத்தில் உள்ள நடைமுறை தமிழ், மொழிக்காக அறிவியலை சமரசம் செய்யாத வார்த்தைகள், video and audio clarity, சரியான இடத்தில் சரியாக பயன்படுத்தபட்டுள்ள படங்கள் மற்றும் வீடியோக்கள் என அனைத்தும் அற்புதம். இதை வழங்கிய உங்களும் இது உருவாக காரணமாக இருக்கும் தொழில்நுட்ப சேவகர்களுக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.

    • @scienceinsights
      @scienceinsights  4 ปีที่แล้ว +8

      நன்றி

    • @joyvlogger2980
      @joyvlogger2980 4 ปีที่แล้ว +2

      Ama super explain mam 👏👏👏🙏🙏🙏🙏

    • @rishicar100
      @rishicar100 3 ปีที่แล้ว +1

      @@scienceinsights மேடம் எனக்கு கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆகுது குழந்தை இல்லை. நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது டிபி வந்தது. டிபி மாத்திரைய 8 மாதம் சாப்டேன். குழந்தைக்கு சிகிச்சை எடுக்கும் போது டிபி மாத்திரைய தான் 6 மாதம் சாப்பிட்டேன். பிரீயட்ஸூம் மாதம், மாதம் கரெக்டா வந்துடும் மேடம். அறுவை சிகிச்சை பண்ணாங்க அதுல இரண்டு பக்கமும் ஃபலோபியன் டியூப் ஒட்டி இருக்குன்னு டாக்டர் சொல்லீட்டாங்க மேடம். இது உண்மையா.? என்னால இயற்கை முறையில் கருத்தரிக்க முடியாதா மேடம்.

    • @rishicar100
      @rishicar100 3 ปีที่แล้ว +1

      @@scienceinsights கருமுட்டையும் நல்லா வெட்டிச்சு வருதுன்னு சொன்னாங்க மேடம். ஆண்களோட அணுக்கள் உள்ளே வரும் உணர்வு தெரியுமா மேடம். இந்த வீடியோவை பார்த்ததுக்கப்பறம். எப்படி எனக்கு டியூப் ஒட்டி இருக்குன்னு தெரியவில்லை. கருமுட்டை வெடிச்சு வரும் போது வலி இருக்கும். அந்த உணர்வு தெரியுது. மாதம் மாதம் கரெக்டா மாதவிடாயும் வந்துடும் மேடம். என் கணவருக்கும் அணுக்கள் பார்த்தாங்க நார்மல்னு சொன்னாங்க மேடம்.

    • @strendingvoice1143
      @strendingvoice1143 3 หลายเดือนก่อน

      அருமையான விளக்கம்

  • @vallivimali610
    @vallivimali610 4 ปีที่แล้ว +19

    வணக்கம் மேடம் இதுவரைக்கும் யாரும் இந்த மாதிரி சிறப்பா தெளிவா புரியற மாதிரி சொன்னதே இல்லை மிகவும் அருமையாக சொன்னீங்க மேடம் வணக்கம் மேடம்

  • @brosis7540
    @brosis7540 4 ปีที่แล้ว +125

    ரொம்ப நன்றி இது பத்தி எனக்கு எதுவுமே தெரியாது இவளோ விசியம் இதுல இருக்க நீங்க சொன்னதுக்கு அப்பரம்தா ஒரு தெளிவு கிடைக்குது அருமையான விளக்கம்

  • @cd.muruganmurugan1979
    @cd.muruganmurugan1979 4 ปีที่แล้ว +145

    கடவுள் படைப்புகலிள் பல ஆயிரம் உயிரினங்கள் அதில் அற்புதமான படைப்பு மனிதன் மட்டுமே
    எல்லாம் கடவுள் ஆசீர்வாதம்

    • @mohammedriyas172
      @mohammedriyas172 3 ปีที่แล้ว +1

      🙄

    • @murugan.ayyappan
      @murugan.ayyappan 9 หลายเดือนก่อน

      அதிலும் சிறப்பு பெண்கள்.

  • @SachinSharma-di3tg
    @SachinSharma-di3tg 3 ปีที่แล้ว +375

    இந்த செய்தியை பெண்களைவிட ஆண்கள் தான் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் 🙏🙏🙏

    • @vinothkumar.s9023
      @vinothkumar.s9023 3 ปีที่แล้ว

      Aama

    • @rajaveeran9062
      @rajaveeran9062 3 ปีที่แล้ว

      Ok

    • @jaf663
      @jaf663 3 ปีที่แล้ว

      Kandipa, 💯

    • @deeranvenkat1582
      @deeranvenkat1582 3 ปีที่แล้ว

      சங்ங்ஙஙஙஙஙஙஙஙஙங்கஉர்ஙரசயகக் டி

    • @mlatha9449
      @mlatha9449 3 ปีที่แล้ว

      )sambar isl

  • @ryzrfz9724
    @ryzrfz9724 4 ปีที่แล้ว +39

    Im 23 and today only i know what's exactly happening ..
    Thank u so much for the clear speech and presentation.

    • @santrodisha4136
      @santrodisha4136 ปีที่แล้ว

      Yes I'm an girl and I'm 23 now. Now i have a little clear vision about periods and it's not proud moment, it's shame to me and our society and education is like that. Thank u mam for easy understandable explanation.

  • @chanlee7284
    @chanlee7284 4 หลายเดือนก่อน +2

    நல்ல புரிதல் ஆன காணொளி ஒவ்வொரு தந்தை மாறும் இதைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்,👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @parasuraman137
    @parasuraman137 3 ปีที่แล้ว +12

    வாழ்த்துகள் மிக அருமையான விளக்கம் தங்களின் தமிழ் விளக்கம் மிக அருமை பாடதிட்டத்தில் சேர்க்கப்படவேண்டியவை

  • @sankerraganathan8501
    @sankerraganathan8501 3 ปีที่แล้ว +14

    அற்புதமான விளக்கம் தமிழில் வழங்கியதற்கு நன்றி

  • @sruthiana
    @sruthiana 3 ปีที่แล้ว +240

    கடவுளின் அற்புதமான படைப்பு: பெண்கள்🔥🔥🔥🔥🔥

    • @dinakaran5912
      @dinakaran5912 3 ปีที่แล้ว +2

      Hi

    • @austoking3613
      @austoking3613 3 ปีที่แล้ว +7

      இறைவனின் படைப்பில் அனைத்தும் அற்புதம் தான் சகோதரி

    • @jayarajcg2053
      @jayarajcg2053 3 ปีที่แล้ว +6

      Pengal thaan vaazhum kadavulnu naan Solluven.

    • @Samathanaprabhu-pa
      @Samathanaprabhu-pa 3 ปีที่แล้ว +2

      Yes

    • @thirumoorthy3865
      @thirumoorthy3865 3 ปีที่แล้ว +3

      Unmai nanba 👍👍👍🤝🤝🤝

  • @arunkumaarjayavel3264
    @arunkumaarjayavel3264 3 ปีที่แล้ว +3

    சிறப்பான விளக்கம்.
    சிறப்பான பணி செய்து வருகிறீர்கள். பிடித்த காணெலி விளக்கத்தில் இதுவும் ஒன்று. உங்கள் பணி மென்மேலும் சிறக்க என் வாழ்த்துகள்.
    நன்றி.

  • @bilalbasha786
    @bilalbasha786 3 ปีที่แล้ว +43

    கடவுளின் அழகிய படைப்பு பெண்கள் 😍😍

    • @pavithrak1130
      @pavithrak1130 3 ปีที่แล้ว

      Nantri

    • @tryagain867
      @tryagain867 3 หลายเดือนก่อน

      Men too animal tooo plants too insects toooo all things ❤

  • @parameswarianbarasan369
    @parameswarianbarasan369 3 ปีที่แล้ว +7

    தமிழில் மிக தெளிவாக விளக்கம் தந்தமைக்கு நன்றிகள் தோழி.

  • @kannansBanu
    @kannansBanu 3 ปีที่แล้ว +3

    எனக்கு எப்படி இந்த பாடம் புரியுதுன்னு தெரியல.. நிச்சயம் அது உங்கள் திறமைதான்..

  • @directselling2061
    @directselling2061 3 ปีที่แล้ว +1

    Biology ஆசிரியர்யர்கள்& மாணவர்கள் ஒவ்வொரு பார்க்க வேண்டிய அருமையான வீடியோ

  • @jesusstudenteducation6
    @jesusstudenteducation6 4 ปีที่แล้ว +85

    அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல் மேடம் மிகவும் எளிமையான முறையில் புரிய வைத்ததற்கு மிக்க நன்றி மேடம்

  • @kannank89
    @kannank89 6 หลายเดือนก่อน

    மிக மிக தெளிவான விளக்கம் .... பெண்கள் மாதவிடாய் பற்றிய நிறைய உண்மைகளை அறிய உதவியது.... நன்றி

  • @velmurugan2634
    @velmurugan2634 4 ปีที่แล้ว +109

    தெளிவான காணோளி தந்ததிற்கு நன்றி சகோதரி

    • @rajarajasambantham3666
      @rajarajasambantham3666 3 ปีที่แล้ว +1

      Thanks

    • @nifrasm7556
      @nifrasm7556 3 ปีที่แล้ว +2

      மிகவும் பணிவான வேண்டுகோள்...மாதவிடாய் சீராக வராமைக்கான காரணம் அதனை சீராக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல முடியுமா?👍👍 please
      அது ஏதாவது குறைபாடா...இதனால் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போகலாமா?

  • @shenbagaraj740
    @shenbagaraj740 3 ปีที่แล้ว +1

    Enaku therinchu itha vida theliva explain panna mudiyathu nu nenaikren. Really super mam

  • @positivityjourney3814
    @positivityjourney3814 4 ปีที่แล้ว +8

    மீண்டும் விலங்கியல் படித்த நியாபகத்தையும் மேலும் தெளிவான விளக்கத்தையும் அளித்த உங்களுக்கு நன்றி அக்கா...அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு தீட்டு என்பது மனதில் தான் அறியாமையில் இருந்து பெண்கள் வெளிவரவேண்டும் என்று விலங்கியல் மூலம் தெளிவாக எடுத்துரைத்ததிற்கு நன்றி அக்கா

  • @naturelove285
    @naturelove285 4 ปีที่แล้ว +13

    I am a medical student. I got proper knowledge through this video. I expect many videos. Thank you.

  • @arunkumarr9562
    @arunkumarr9562 3 ปีที่แล้ว +18

    Hello Madam, your explanation is awesome...! everyone can understand. Keep rocking....and please educate our indian women how to have normal delivery... I wish you all the best...keep doing such research..!

  • @muthuselvans9723
    @muthuselvans9723 3 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம், ஆண்களும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி.... உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். 👍👍👍

  • @yerkalappai9651
    @yerkalappai9651 4 ปีที่แล้ว +17

    இது தான் இயற்கை யின் விதி.. இது தொடர்ந்து கொண்டே இருக்கும்

  • @mageshwari8951
    @mageshwari8951 2 ปีที่แล้ว

    சூப்பர்...... எல்லாரும் கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்.....

  • @mummypasikuthukitchen239
    @mummypasikuthukitchen239 4 ปีที่แล้ว +7

    Tamila clear explanation . Kututhathuku .thank you...I am first time hearing through tamil explation. Each and every video very useful for me.

  • @murugan.ayyappan
    @murugan.ayyappan 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤பாடம் நடத்தும் மிக மிக அருமை. இது போன்ற வீடியோக்களை பார்க்க உதவிய அறிவியல் கண்டுபிடிப்புக்கும் அறிவியல் மேதைகளுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும். உண்மையிலேயே ஒவ்வொரு தாயும் தன் மகனுக்கு இந்த வீடியோவை காண்பித்தால் தேவையில்லாத மது போன்ற போதை பழக்கத்திற்கு அடிமையாகி உடலை கெடுக்காமலும், தன்னை இவ்வளவு வலி வேதனையோடு பெற்ற தாயை வயதான காலத்தில் நன்கு கவனிக்கவும், தனக்கு வரும் மனைவியை நல்ல முறையிலும் கவனித்துக் கொள்ளவும் உதவியாக இருக்கும். இதில் என்ன ஒரு வேதனை என்றால் பெண்களுக்கே பெண்களின் உணர்ச்சிகள் வேதனைகள் தெரியவில்லை என்பதுதான். திருமணம் நடந்த பிறகு இரு பெண்களுக்கு ஈகோவினால் வரும் பிரச்சினை மாப்பிள்ளை என்ற மூன்றாவது மனிதனுக்கும், சுற்றி உள்ள உறவினர்களுக்கும் கூட பெரிய தலைவலியாகி விடுகிறார்கள்.

  • @nandhininandhu5169
    @nandhininandhu5169 3 ปีที่แล้ว +35

    Mam hats off to you, you put a lots of efforts and each and everything explained very clearly, understandable. The parts of the name you have mentioned the minor one also is very grateful. I appreciate your patience and efforts thanks a lot . Keep going....👏🏻👍🏻

  • @Aswinrefresh
    @Aswinrefresh 2 ปีที่แล้ว +1

    Unga effort ku salute 🙏 , crystal clear ah puriya vekrathu nu solvangale athu neenga than, ivlo naala padichum puriyathathu, unga video moolama purinjuduchu, thodarnthu video podunga, vaazhthukal

  • @rexpeterfrancissagayaprinc9449
    @rexpeterfrancissagayaprinc9449 4 ปีที่แล้ว +6

    Spr sisy.. school dayla teacher Explain pana mathiri pani erukiga👍

  • @smartboy0605
    @smartboy0605 3 ปีที่แล้ว

    உன்மையாகவே ஒரு ஆண் மற்றும் பெண் தெரிந்து கொள்ள வேண்டும் அருமையான தகவல்

  • @nifrasm7556
    @nifrasm7556 3 ปีที่แล้ว +74

    மாதவிடாய் தள்ளிப் போவதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றிய விளக்கத்தையும் தாருங்கள் சகோதரி

  • @mymuthu8563
    @mymuthu8563 3 ปีที่แล้ว +1

    அக்கா அற்புதமான பதிவு அக்கா
    நண்றி அக்கா உங்கள் பதிவு பெண்களுக்கு பயனுல்லாதக இருக்கும் , ஆண்களுக்கு பெண்களை இழிவாக பாக்கும் என்னங்கள்‌வராது

  • @RedPumpkin
    @RedPumpkin 4 ปีที่แล้ว +8

    அருமையான விரிவான விளக்கம்.அனைவரும் அவசியம் தெரிந்துக் கொள்ளவேண்டியது.நன்றி

  • @vincenta4313
    @vincenta4313 4 ปีที่แล้ว +2

    எளிமை தெளிவாக விரிவாக
    அருமை வாழ்த்துக்கள் 👌👌

  • @muthukrishnan
    @muthukrishnan 4 ปีที่แล้ว +66

    Well explained!
    Everyone should know and understand this.

  • @sakthivelr2333
    @sakthivelr2333 4 ปีที่แล้ว

    மிக அருமையான தெளிவான பதிவு மிக்க நன்றி
    இரட்டை குழந்தைகள் பிறப்பது பற்றி காணொளிமூலம் விளக்கங்கள்
    மற்றும் இரட்டை பாலினத்தவர் (திருநங்கை) பிரப்பது பற்றி தயவு செய்து ஒரு காணொளி பதிவிடவும்.

  • @shahulhameed6723
    @shahulhameed6723 3 ปีที่แล้ว +3

    Arumaiyana velakam super madam excellent 👌🏻👌🏻👌🏻Thanks

  • @joselinamala186
    @joselinamala186 3 ปีที่แล้ว +1

    Crystal clear explanation mam. Romba thayriva pesuringa. Good pronounciation. Womens r very great. Really im proud. I hav 7 month baby. prob kastam vali alam apovathu velila erunthu varum but grls ku monthly monthly correct ah avaluke thayriyama ava body kudukura vali than periods. Grls hav severe pain during puberty, on periods, while sex, during pregnancy, during delivery even aftr delivery. Kadavul padaipil sirantha padaipu manithan thaan but athilum sirantha padaipu pengal thaan. 🤱

  • @payalsreevenkat7328
    @payalsreevenkat7328 4 ปีที่แล้ว +18

    God is great. மனிதன் பிறப்பு அபூர்வம் 👌👌

  • @baraninandhabhoojeeva6833
    @baraninandhabhoojeeva6833 2 ปีที่แล้ว

    புரியாத பல உண்மைகள் லேசாக புரிந்தது. நன்றி

  • @subamanohar8183
    @subamanohar8183 4 ปีที่แล้ว +5

    சூப்பர் சகோதரி மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @rahmathullahshetmohammed1366
    @rahmathullahshetmohammed1366 4 ปีที่แล้ว +2

    Romba clear ah explain panniga madam, romba naala egg vedichutha blood varuthunu ninachen ipotha clear ah purinchu, thanks

  • @prabhuv9334
    @prabhuv9334 4 ปีที่แล้ว +15

    Romba super ah explain pannirkinga Madam 👌.
    Squint eye problem and Field vision problem paththi full video podunga madam 🙏.

    • @GeethaDevanandh
      @GeethaDevanandh 4 ปีที่แล้ว

      Nerves problem video podunga madam 🙏

  • @vijayalakshmim1115
    @vijayalakshmim1115 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்.மாதவிடாய் தள்ளிப்போவதற்கான காரணத்தையும் சொல்லுங்களேன்

  • @saravananm2252
    @saravananm2252 4 ปีที่แล้ว +21

    நல்ல பலனை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது உங்கள் தகவல்கள் நன்றிகள் பல

  • @SankaralingamKamatchiyapillai
    @SankaralingamKamatchiyapillai หลายเดือนก่อน

    பெண்களின் மாதம் ஏற்படும் பிரச்சினைகளை என்னைப்போன்ற ஆண்களுக்கு நன்றாக புரிந்து கொள்ள செய்த டாக்டர் சகோதரிக்கு வாழ்த்துக்கள் தங்கை

  • @sathishm5891
    @sathishm5891 4 ปีที่แล้ว +10

    மிகவும் அருமையான பதிவு.நல்ல பயனுள்ள ஒரு வீடியோ.மிக்க நன்றி

  • @sandhiyakarthi6233
    @sandhiyakarthi6233 ปีที่แล้ว +1

    Super madam unga explain Vera level🎉🎉🎉 மனமார்ந்த நன்றிகள்...

  • @farhanathasleema323
    @farhanathasleema323 3 ปีที่แล้ว +3

    Think you for the information I am a medical student it's very help full in my study ☺️🤝

    • @lachu3535
      @lachu3535 3 ปีที่แล้ว +1

      Me to I'm also medical student

  • @mohanraju3983
    @mohanraju3983 6 หลายเดือนก่อน +1

    சகோதரி உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. நீங்கள் இந்த விளக்கத்தை நேரில் சொல்லி இருந்தால் உங்கள் கைகளை பிடித்து என் கண்களில் ஒற்றிக் கொண்டிருப்பேன். அப்படி ஒரு விளக்கம். பாராட்டுக்கள். நன்றி.

  • @darlingnivi8651
    @darlingnivi8651 4 ปีที่แล้ว +7

    Enga science teacher kuda evolo details la sollala thank you mam 👍

    • @rkr5951
      @rkr5951 4 ปีที่แล้ว

      Ada yenma ne vera

  • @soniasonia4878
    @soniasonia4878 3 ปีที่แล้ว

    Good afternoon mam ....
    I am ot staff...
    Nan padikum podhu kuda ivalo theliva class edukala college la ....neenga super a.... explain panringa ... thanks mam

  • @sridharlaxmi2203
    @sridharlaxmi2203 3 ปีที่แล้ว +4

    Wonderful, clear and lovely explanation to every one. When this will become in our education system then lot of unwanted carriages will be avoided. Thanks

  • @arun_iblue
    @arun_iblue 3 ปีที่แล้ว +1

    மிக தெள்ள தெளிவான பதிவு... மிக்க நன்றி

  • @saravananc8785
    @saravananc8785 4 ปีที่แล้ว +24

    Semma explanation sister. I am a biology teacher.useful for me

  • @rayarrayar3520
    @rayarrayar3520 3 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்லிய தகவல் தெளிவாக உள்ளது மிகவும் நன்றி

  • @priyad915
    @priyad915 3 ปีที่แล้ว +6

    Thank you so much mam.. It was so useful to understand what's going on in our body.. First time hearing the full cycle info... Very useful for me.. Thank you so much.

  • @yogeshryogeshr6260
    @yogeshryogeshr6260 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு... உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....

  • @seyadali1167
    @seyadali1167 4 ปีที่แล้ว +4

    Very Nice,Easy to Understand, Thank you Mam👏👏🙏

  • @r.nagendran9371
    @r.nagendran9371 3 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் எனக்கு இது எனக்கு இப்பதா முழுமையா தெரியும்

  • @roseflower921
    @roseflower921 4 ปีที่แล้ว +5

    Romba Supra Solli Erukkinga Sister Very Thanks 🙏

  • @GeethaGeetha-le1ji
    @GeethaGeetha-le1ji 4 ปีที่แล้ว +2

    பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமானது, தெளிவாக சொன்னதற்கு மிக்க நன்றி டாக்டர்.

  • @elackiyasri6688
    @elackiyasri6688 4 ปีที่แล้ว +4

    Wonderful and very nice explanation Mam,

  • @aayakalaigal-6445
    @aayakalaigal-6445 3 ปีที่แล้ว

    இயற்கை யின் அற்புதங்கள் அளவிடற்கரியது. நன்றி மேடம்.நன்றி

  • @kalairajendran1222
    @kalairajendran1222 4 ปีที่แล้ว +3

    Amazing and super sis Keep going 😍😍😍😘😘😘😘

  • @arabbeauty859
    @arabbeauty859 3 ปีที่แล้ว

    Endha mari yarumai explain kudukkavai illa mam neraiya search panni unga vedio mattum than enaku oru thelivana vilakam kuduthurukku rombavai thanks 🥰🥰🥰🥰🥰pcos yedhathu treatment solluga mam please......

  • @j.jasminejoshua3009
    @j.jasminejoshua3009 3 ปีที่แล้ว +6

    Hii mam,wow your presentation is awesome❤️.Very very clear explanation.Thank u mam💕💕💕

  • @lovelysivanii..2434
    @lovelysivanii..2434 3 ปีที่แล้ว +2

    அக்கா அருமை 👌👌👌நல்லா புரியுற மாதிரி சொல்றிங்க, 100%👌👌👌👌👌love you akka😘

  • @balajikumar7683
    @balajikumar7683 3 ปีที่แล้ว +5

    Wonderful explanation in tamil it's highly impressive

  • @SaravananNandhini-lt8ns
    @SaravananNandhini-lt8ns ปีที่แล้ว

    👌👏🏽yallarukum easya puriyera mathiri rampa theliva explain panniga thanks mam 🙏 na pandra first command ethu yantha video kum command panna maten neega panna explain super 👏🏽🤝❤

  • @deepakpeeeiii1767
    @deepakpeeeiii1767 3 ปีที่แล้ว +4

    நான் ஒரு ஆண்,
    இந்த செய்தியை கூறியது க்கு நன்றி 🙏🥺🥺🥺🥺
    நான் இனி அடுத்த பிரவியில் பென்னாக பிரக கூடாது
    இந்ந வீடியோ பாத்த காரனம்
    என் தங்கை mensus வழியில் கஷ்டம் பட்டால்
    எனக்கு இதை பற்றிய விசயம் தெரியது ...... 😵🥺🥺😭😭😭😭😭😭 பெண்கள் is great.............

  • @senthamaraim1716
    @senthamaraim1716 10 หลายเดือนก่อน

    Mam nejama ungala paarata yennala mudila...ungaloda arivu thiran, atha explain pannum vitham, clarity, kural valimai, video sequence, app pappaaaa ..ellamae arumai. Ungla parthu poramaiya irukkunga mam. Nanum oru teacher tha but ivlo azhaga arumaya arthama pesatheririlayae.
    Kandippa kadavuluku na thanks soldren..ungala ipdi padaithirukanae atharuku tha..ipdiyae neraya video podunga mam...nama namla pathi therinjikama kuda vazhndhu mudikradhula yenna artham irukapoguthu? Atleast unga mulama namala naamalae therinjikalam.nandringa mam.❤

    • @scienceinsights
      @scienceinsights  10 หลายเดือนก่อน

      Thank you so much for your kind words

  • @silmiyafaiz50
    @silmiyafaiz50 4 ปีที่แล้ว +5

    Clear explanation 👍🏻♥️ thank you
    Please make a video about iron deficiency. Ferritin, animia

  • @sudhak5796
    @sudhak5796 2 ปีที่แล้ว

    Well explained 👌👏mam. Naa nursing padikum pothu neenga teach panni iruntha innum interesting & informative va irunthu irukum.

  • @sajbv9094
    @sajbv9094 4 ปีที่แล้ว +5

    Subhuhanallah. Allah is great. Thank you mam for the wonderful video

  • @nifrasm7556
    @nifrasm7556 3 ปีที่แล้ว

    தெளிவாக உள்ளது உங்களுடைய இந்த விளக்கம் மிகவும் நல்லது நன்றி

  • @alagarsamy5445
    @alagarsamy5445 4 ปีที่แล้ว +6

    மாதவிடாய் பற்றி நாம் அறியாத ஆனால் அறிந்துகொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்

  • @iammani-u5v
    @iammani-u5v 5 หลายเดือนก่อน +1

    ஹாய் gush 👍இந்த சூழ்நிலை அவங்களை குழந்தை போல் பார்த்துகணும் 🙏பெண்களை மதிப்போம் 🙏உதவி செய்வோம் 🙏

  • @karthikeyanj725
    @karthikeyanj725 4 ปีที่แล้ว +7

    clear explanation. none can teach like this. simply superb👌👌👌

  • @prithiviraj.k2765
    @prithiviraj.k2765 2 ปีที่แล้ว

    Super mam na UG la etha pathi padichu irrukan but ennaku purinjathey I'lla eppo romba clear ah puriuthu .

  • @manikavasakar5896
    @manikavasakar5896 4 ปีที่แล้ว +6

    மனிதகுலவிருத்திக்கு பெண்ணும்
    ஒரு தெய்வம்தான்

  • @SAIKUMAR--7--
    @SAIKUMAR--7-- ปีที่แล้ว

    உங்களுக்கு 3L subscribers இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது ❤

  • @mylittleworld29123
    @mylittleworld29123 3 ปีที่แล้ว +3

    Clear and neat explanation

  • @mvijayalakshmi6381
    @mvijayalakshmi6381 3 ปีที่แล้ว

    சூப்பர்...மேடம்...சரியான..விளக்கம்

  • @vinothinithangarasu6969
    @vinothinithangarasu6969 4 ปีที่แล้ว +6

    Clear and neat explanation mam... Superb... Thank u so much and waiting for ur next video mam...

  • @sreedharshini6747
    @sreedharshini6747 2 หลายเดือนก่อน

    Super madam🎉... Semaya explain pandrega..... Nalla puringikiramari😍👏👏👏👏👏

  • @boopalanlalitha6954
    @boopalanlalitha6954 4 ปีที่แล้ว +6

    Respected sister
    Please clear the doubt about family planning operation and how to function the menstrual cycle after family planning operation why because fallopian tubes ligation done so egg Travel to uterus how possible then ruptured egg where to go or is it reabsorb by peritonial fluid please explain in next video

  • @jyothisundaram6238
    @jyothisundaram6238 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு. நல்ல தெளிவாக கூறுகிறீர்கள். நன்றி.

  • @narmathanarmatha7752
    @narmathanarmatha7752 3 ปีที่แล้ว +3

    Irregular periods pathi konjam explain pannunga mam

  • @optometrist1121
    @optometrist1121 3 ปีที่แล้ว +1

    No one can teaching like this mam. Very nice and clear presentation mam. 🤩🤩🤩🤩😘😘😘😘💝💝💝💝💝💝

  • @ranjithranji4988
    @ranjithranji4988 4 ปีที่แล้ว +18

    கன்னித்திரை ஏன் உள்ளது அதனுடைய பணிகள் என்ன என்பதை பற்றி ஒரு காணொளி upload painnuga

  • @aarmanikandan
    @aarmanikandan 2 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் மிகவும் நன்றி சகோதரி

  • @rachelprajisha9301
    @rachelprajisha9301 4 ปีที่แล้ว +4

    Highly understanding explanation thank you mam

  • @vasanthis898
    @vasanthis898 4 ปีที่แล้ว +1

    Hi mam.. Naan nursing mudichu irukan..ennathan english la padichalum namma thaaimozhi la kekarathu vera level mam,nursing exam videos maximum hindi language la than podaranga mam..ungala maari tamil la potta romba helpful ah irukum..central govt exam for nurses ku tamil video kidaikuma mam please

  • @tharanipriya9435
    @tharanipriya9435 4 ปีที่แล้ว +6

    Thank u so much mam for your explanation. Now iam clearly know about mensuration cycle but why irregular periods happens. What happens in uterus during irregular periods.. Please reply mam.

  • @vibinrajan7784
    @vibinrajan7784 3 ปีที่แล้ว +1

    Romba cleara sonninge schoola ithapathi oru portion undu appam onnum purialla neenga theliva sonninge