சுவாமி எப்போதும்போல் பக்தி பரவசத்துடன் வந்து, நன்கு பாடி அசத்திவிட்டார்! பத்மஜா, மானின் அழகிய விழிகளுடனும், குயிலின் இனிமையான குரலுடனும் வந்து மதிமயங்கும் வண்ணம் பாடலிசைத்தார்! இதில் ஒருவரை ஒருவர் விஞ்சி விட்டனர்! இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுதல்கள்!!!
Swamy and padmaja madam keep singing in the air all the time. Still Tamil beautiful songs alive because of our amazing singers like you people. We need same thing our future generations 🙏🏼
I also listen to these kinds of smule recorded songs... Omg How many talented singers are there in this smule group.... Cini field should hand pick the stars from here..
"நீ பாதி நான் பாதி கண்ணே அருகில் நீயின்றி தூங்காது கண்ணே நீ பாதி நான் பாதி கண்ணே அருகில் நீயின்றி தூங்காது கண்ணே நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே நீ பாதி நான் பாதி கண்ணா அருகில் நீயின்றி தூங்காது கண்ணே மானப்பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும் வேடந்தாங்கல் கானப்பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த பருவப் பாடல் மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு அர்த்தமிருக்கும் உன்னாலே மெல்ல சிரிக்கும் உன் முத்துநகை ரத்தினத்தை அள்ளித் தெளிக்கும் முன்னாலே மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது நீ பாதி நான் பாதி கண்ணே அருகில் நீயின்றி தூங்காது கண்ணே நீ பாதி நான் பாதி கண்ணா அருகில் நீயின்றி தூங்காது கண்ணே இடது விழியில் தூசி விழுந்தால் வலது விழியும் கலங்கி விடுமே இருட்டில் கூட இருக்கும் நிழல் நான் இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன் சொர்க்கம் எதற்கு என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா இந்த மனம்தான் என் மன்னவனும் வந்துலவும் நந்தவனம்தான் அன்பே வா சுமையானது ஒரு சுகமானது சுவை நீதான் நீ பாதி நான் பாதி கண்ணா அருகில் நீயின்றி தூங்காது கண்ணே நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே நீ பாதி நான் பாதி கண்ணா அருகில் நீயின்றி தூங்காது கண்ணே" ~~~~~~~~~~~~~~~~~~ ¤✔கேளடி கண்மணி(1990) ¤✔ரமேஷ் அரவிந்த் ~ அஞ்சு ¤✔ஜேசுதாஸ் ~ உமா ரமணன் ¤✔இளையராஜா
சுவாமி எப்போதும்போல் பக்தி பரவசத்துடன் வந்து, நன்கு பாடி அசத்திவிட்டார்! பத்மஜா, மானின் அழகிய விழிகளுடனும், குயிலின் இனிமையான குரலுடனும் வந்து மதிமயங்கும் வண்ணம் பாடலிசைத்தார்! இதில் ஒருவரை ஒருவர் விஞ்சி விட்டனர்! இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுதல்கள்!!!
Excellent singing performance.Thanks.
அற்புதம் இருவரும் குரலும் மலைமேல் உச்சியில் இருந்து வரும் நீர்வீழ்ச்சி
மிகவும் அருமை அற்புதமான singar's
Swamy and padmaja madam keep singing in the air all the time. Still Tamil beautiful songs alive because of our amazing singers like you people. We need same thing our future generations 🙏🏼
My soul started floating both of you took me to s different world may Sai Baba bless you
அருமையான பாடல் வாய் ஸ் சூப்பர் நன்றி தோழி
Superbbbb duet....excellently executed....d both of u did justice to this song......
super. Song. Super. Jodi. Super. Melody. Super. attractive. Thanks. 👌🤲🙏👏
Excellent Both of voice very beautiful and nice thanks sir
Excellent presentation!
Good vocals.
All the very best !
Excellent performance by both the singers.
நீங்கள் பாடிய அழகு அடடா பாடலின் பொருள் இன்றுதான் அறிந்துகொண்டேன்
Wow very beautiful voice both of voice excellent thanks
தேனில் குழைத்து, தீந்தமிழில் நனைத்து, நீங்கள் இருவரும் பாடிய விதம் அருமை. பாராட்டுகள்.
Ones more what a beautiful voice both of you live long and give us more beautiful time to listen your voice
Both of nice voice. Lovely song.
Almost all world tamil people were happy to see your performance
nice keep it up Live Long .....
Excellent rendition by both of you. 👌👋
Excellent both of you. Love you. Everyday after stress full long day at work I listen to many of your songs
I also listen to these kinds of smule recorded songs... Omg How many talented singers are there in this smule group.... Cini field should hand pick the stars from here..
@@sugumaranjayaram3184 yes u r right. Should give chance to these singers esp srini n others also
Excellent presentation!
Gifted with good vocals.
All the very best !
Good song selection and Excellent singing ! Wow ! superb guys !
What a wonderful voice. Amazing
BEAUTIFUL ,,,such a Magnificent melody..
ஆஹா.கேட்டு கொண்டே இருக்கலாம். எனது கோபமெல்லாம் கடிகார முள் மீதுதான்.
அருமை இனிமை
மனதிற்குள் ஒரு நினைவுகள் கடந்த பருவத்தின் காதல்
நீங்கள் இருவரும் அழகாக. பாடியுள்ளீர்கள் நன்றி
Superb singing, both!
what a talent they sing the song without seeing the script.
Amazing voice Swami sir. Thank you for nice chance to hear your song.
Very Nice Melody Song..Both Sir and Mam Sang well GoodLuck ❤
Wonderful music feast... Good performance
Excellent both of you
Great Composer MAESTRO ilaiyaraja sir
Arumaiyaka padi Irukkirarkal 👌👌
Wow very beautiful and nice
very sweet voices.Enjoyed .Thank both of you.
Vow. Beautiful....fantastic..
Beautiful singing💃👍💚
Both are super singing
Super!!!!! Very beautiful voice to both.have a good music future. God bless you.
Both of your voices are so sweet.best wishes.
Very nice voice, good performance
agaya vannilave,idhazhil kadhai ezhudhu,en kanmani edhellum soulflla padarel
Sabash, semma voice, vazhthukkal iruvarukkum.
Renduperum meesha save panirukkanga .song wonderful
Both of them fantastic
Great singing both.
Perfect timing, that is the beauty of thia song, both did justice to the great song
Movie name please.
Super voice both of u I really enjoy
ஆளுக்கு பாதியாக எங்களது உள்ளங்களை முழுமையாக கொள்ளை கொண்ட உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றி மற்றும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
wonderful.voice A.niyamathullah.v.p.m.
Super
Randuperum Valare nannayi paadi. Congratulations.
Randu perumaa.. ?? Irandu peruma..🤔🤔🤔🤔
Nice select old and new songs both voice are very good
men makkal men makkale....
varnam yenbadhu chumma Ellai.. nam munorgal yellam arindharvargal... any I salute both of voice...
Good. Both are inline with song. Synchronized with music.
Awesome........
i am fan of swamy sir great
both of u have superb voice
Super very nice
சுவாமி சார் & சகோதரி அருமை
Applause to U and Sis what great song sung it
both singing very nice....
hi swamy i heard many of ur songs ur simply amazing
Very nice voice very grateful
Super voice for both
மிகவும் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்
Company Of You Two... WOW!! Excellent Performance
Superb
Very very nice voice
സൂപ്പർ സൂപ്പർ സൂപ്പർ സൂപ്പർ സൂപ്പർ സൂപ്പർ സൂപ്പർ സൂപ്പർ
PADMA VOICE SUPER I LOVE PADMAJA
Arumaiyana voice
Wonderful singing sir....both are👍👍👍👍👍👍👍👍👍
Very good singing 🌹🌹🌹🌹
Hi i heard many of your songs, simply amazing
What a beautiful voice. God blessed you both sweet
👍👍👍👍👍👍👍👍
Mama neenga semaiya paadrel👍👍👍
Super sir , excellent voice
Both of excellent voice
Arumai. 👏👏👏👏💯👍
Melody king ilayaraja sir always great and sweet
Superb sir superb madam
Really heart touching.vazga valamuden
super.swamiji.padmaja.beautiful.songs
Super sir kettukitte irukanum pola iruku
Very nice...
great job by both of you!
Super ji super madam
Fantastic dear.superrrrrrrrrrrrr
Beautiful.very.nice.anna.akka
Nostalgia feeling super aayitund
Super....👌
Superb.....
Very nice
Super ayittundu
"நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயில்லையே இனி நானில்லையே
உயிர் நீயே
நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
மானப்பறவை வாழ நினைத்தால்
வாசல் திறக்கும் வேடந்தாங்கல்
கானப்பறவை பாட நினைத்தால்
கையில் விழுந்த பருவப் பாடல்
மஞ்சள் மணக்கும்
என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு அர்த்தமிருக்கும்
உன்னாலே
மெல்ல சிரிக்கும்
உன் முத்துநகை ரத்தினத்தை
அள்ளித் தெளிக்கும்
முன்னாலே
மெய்யானது உயிர் மெய்யாகவே
தடையேது
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
இடது விழியில் தூசி விழுந்தால்
வலது விழியும் கலங்கி விடுமே
இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்
சொர்க்கம் எதற்கு
என் பொன்னுலகம்
பெண்ணுருவில் பக்கம் இருக்கு
கண்ணே வா
இந்த மனம்தான்
என் மன்னவனும் வந்துலவும் நந்தவனம்தான்
அன்பே வா
சுமையானது ஒரு சுகமானது
சுவை நீதான்
நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயில்லையே இனி நானில்லையே
உயிர் நீயே
நீ பாதி நான் பாதி கண்ணா
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே"
~~~~~~~~~~~~~~~~~~
¤✔கேளடி கண்மணி(1990)
¤✔ரமேஷ் அரவிந்த் ~ அஞ்சு
¤✔ஜேசுதாஸ் ~ உமா ரமணன்
¤✔இளையராஜா
Lady voice is superb
அருமை👌💐
soooper !!!!!!!!!!! both of you
Really relaxing after hearing in late hrs.
மிக நன்று
இனிமை.