கொங்கு பாரம்பரிய முறைப்படி 9 சீர்வரிசை தட்டிற்கு உண்டானவற்றை கூற முடியுமா? 7 வது மாதத்தில் சீமந்தம் செய்யலாம் என இருந்தோம் ஆனால் சில சூழ்நிலைகள் காரணமாக 9 வது மாதத்தில் தான் செய்ய நேரம் கூடி வந்துள்ளது
1. வளையல் பெண்ணிற்கு 2. வளையல் மற்றவர்களுக்கு 3. தேங்காய் 5 மஞ்சள் பூசி 4. பூக்கள் மல்லிகை சிறு சிறு நீளமாக + ரோஜா சிறியவை 5. வாழைப்பழம் சீப்பு 6. ஆப்பிள் மாதுளை ஆரஞ்சு... 7. மிட்டாய் 8. பழ வகைகள் ஜிலேபி லட்டு ... 9. கண்ணாடி சீப்பு 10. சந்தனம் குங்குமம் 11. காரம் வகைகள் மிச்சர் முறுக்கு.. 12. பக்தி சூடம் திருநீறு 13. வெற்றிலை ஒரு தட்டம் சாம்பிராணி தனியாக படியில் அரிசி + மைகோதியில் ஒரு வெற்றிலை தேங்காய் உடைக்க கூடாது தேவைப்படும் தட்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இனிப்பு காரம் பழவகைகளை பிரித்து வைத்து தட்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்து கொள்ளவும்🙏🌹
கொங்கு பாரம்பரிய முறைப்படி 9 சீர்வரிசை தட்டிற்கு உண்டானவற்றை கூற முடியுமா?
7 வது மாதத்தில் சீமந்தம் செய்யலாம் என இருந்தோம் ஆனால் சில சூழ்நிலைகள் காரணமாக 9 வது மாதத்தில் தான் செய்ய நேரம் கூடி வந்துள்ளது
1. வளையல் பெண்ணிற்கு
2. வளையல் மற்றவர்களுக்கு
3. தேங்காய் 5 மஞ்சள் பூசி
4. பூக்கள் மல்லிகை சிறு சிறு நீளமாக + ரோஜா சிறியவை
5. வாழைப்பழம் சீப்பு
6. ஆப்பிள் மாதுளை ஆரஞ்சு...
7. மிட்டாய்
8. பழ வகைகள் ஜிலேபி லட்டு ...
9. கண்ணாடி சீப்பு
10. சந்தனம் குங்குமம்
11. காரம் வகைகள் மிச்சர் முறுக்கு..
12. பக்தி சூடம் திருநீறு
13. வெற்றிலை ஒரு தட்டம்
சாம்பிராணி தனியாக
படியில் அரிசி + மைகோதியில் ஒரு வெற்றிலை
தேங்காய் உடைக்க கூடாது
தேவைப்படும் தட்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இனிப்பு காரம் பழவகைகளை பிரித்து வைத்து தட்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்து கொள்ளவும்🙏🌹
@@PriyaSaravananபிரியாசரவணன்நன்றி ங்க சகோதரி😊
@@PriyaSaravananபிரியாசரவணன்உங்கள் பதிவுகள் ஏதாவது ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கிறது, உங்கள் பதிவுகள் இடுவது தொடர வாழ்த்துக்கள்
@@paramasivamGvpmsk 🙏
அருமை கொழுந்து
பாடல்கள் மிக அருமை👍👏👏👏
🌷
👌🏻👏👏😍
🌹
Super