பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா ? | Jothidar Babu | Jothida Saval

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா ? | Jothidar Babu | Jothida Saval
    #NadiJothidamBabu #Jothidarbabu #MusicJoshiyar #VendharTV
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : www.instagram....
    Website: vendharmedia.in/

ความคิดเห็น • 867

  • @swarnarajan6200
    @swarnarajan6200 3 ปีที่แล้ว +96

    விரைவில் முருகயுகம் ஆரம்பம்
    தமிழ் ஈழம் பிறக்கும்.
    தமிழ்நாட்டுக்கும்
    விடிவு வரும்

    • @mahniyshashri2759
      @mahniyshashri2759 3 ปีที่แล้ว +1

      If we ask sittars help sure they will help but many tamils hurt sittars but love crooks

    • @karunaharanv6617
      @karunaharanv6617 3 ปีที่แล้ว

      Lol

    • @vijaykumar-nq5qb
      @vijaykumar-nq5qb 2 ปีที่แล้ว +1

      Yaru da Ivan lusu payan

    • @kadirvelselvam.294
      @kadirvelselvam.294 2 ปีที่แล้ว

      ஏ! ஈழத்துக்கும் தமிழ்நாட்டு விடிவுக்கும் என்ன சம்பந்தம்?
      தமிழ்நாடு இப்போது ஸ்டாலின் தலைமையில் நல்லாதான் இருக்கு.

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ 3 ปีที่แล้ว +146

    சோனியா காந்தி குடும்பம் கருணாநிதி குடும்பம் மகிந்த கோட்டா கும்பலுக்கு எப்போது சாவு வரும்

    • @sivansivan677
      @sivansivan677 3 ปีที่แล้ว +21

      நீங்கள்தான் உண்மையான தமிழர்

    • @athiaman877
      @athiaman877 2 ปีที่แล้ว +16

      சீக்கிரம்வரும்.அன்றுதான்.தமிழனுக்கு.தீபாவளி

    • @dhuram3213
      @dhuram3213 2 ปีที่แล้ว +3

      Nabargale seeigiram savu varum avrgaluku

    • @y.arokkiaselvay.arokkiasel9403
      @y.arokkiaselvay.arokkiasel9403 2 ปีที่แล้ว +3

      சீக்கிரமே வரும் நாம் அமைதியாகவே இருப்போம்.

    • @thanubalaretnampragalathan7739
      @thanubalaretnampragalathan7739 2 ปีที่แล้ว

      Super

  • @veerajothi.r7414
    @veerajothi.r7414 3 ปีที่แล้ว +4

    மிண்டும்வருவார்தமிழினத்தலைவர்.மறுபிறவிஎடுப்பார்த்தலைவர்பிராபகரன்அவருக்குசிவபெருமன்காத்துஅருள்வார்

  • @wlanbox4732
    @wlanbox4732 3 ปีที่แล้ว +11

    வணக்கம் வேந்தன் ஊடகம் வணக்கம் சகோதரி. உங்கள் கேள்விகளுக்கு மிகவும் நன்றி. சகோதரி. ஈழத்தில் எப்போது தமிழ் மக்கள் பிரச்சனை தீர்வு திட்டம் எப்போது தமிழ் மக்களுக்கு கிடைக்கும்.?.உலக நாடுகள் இனப்படுகொலை விசாரணை எப்படி நடக்கும் சிங்களவனுக்கு. தூக்கு கயிறு ஏறுமா. தண்டனை. கிடைக்குமா. எப்படி நடக்கும் என்று. உங்கள் மூலம் தமிழ் மக்களுக்கு. ஒரு முறை பாபு அண்ணா விடம் கேட்க வேண்டும். சிங்களவன் நாளுக்கு நாள் தமிழ் மக்களைக் மறைமுகமாக அளித்து வரும் நேரத்தில். தமிழ் இனம் மிஞ்சுமா. ஈழத்தில்.?.நன்றி சகோதரி

  • @anandraj7541
    @anandraj7541 2 ปีที่แล้ว +2

    இதெல்லாம் உண்மை என்று பெரியாரின் பேரன்கள் நம்பபோவதில்லை.... ☝️

    • @madavansubramaniyan2248
      @madavansubramaniyan2248 2 ปีที่แล้ว +1

      நல்ல விஷயங்களை பாபு சொல்லும் பொழுது அல்ப பயல்களா ஏன் நினைக்கிறீர்கள்.

    • @anandraj7541
      @anandraj7541 2 ปีที่แล้ว

      @@madavansubramaniyan2248 உங்கள மாதிரி ஆளு இருப்பதால் தான் இவனுங்க மாதிரி ஆட்களெல்லாம் பொய் பொய்யா சொல்லி மக்களை ஏமாத்தி வளருகிறான்.

    • @MadhanKumar-op9bn
      @MadhanKumar-op9bn 2 ปีที่แล้ว +1

      Una yaru namba sonathu.

  • @g.jayanthic.ganapathy4850
    @g.jayanthic.ganapathy4850 3 ปีที่แล้ว +6

    Ask about MGR &marupiravi

    • @ganeshm5166
      @ganeshm5166 3 ปีที่แล้ว +1

      Why u want mgr rebirth and ruin tamilnadu again

    • @ganeshm5166
      @ganeshm5166 3 ปีที่แล้ว +1

      This MGR ,his mistress, and his friend... Together have ruin tamilnadu

  • @surendransubramaniyan116
    @surendransubramaniyan116 3 ปีที่แล้ว +2

    நடிகர் விவேக்கு மறுபிறவி இருக்க சொல்லுங்க பாபு சார் இது கேட்க பாபு

  • @vijiviji7851
    @vijiviji7851 2 ปีที่แล้ว

    தலைவருக்கு உரிஜ மரிஜாதிஜா குடு பேட்டி எடு but varthiku vartha marijaatha ilama kathikatha avar ondum unta relations illa

  • @samthoshkumars3064
    @samthoshkumars3064 3 ปีที่แล้ว +334

    பிரபாகரன் ஐயா பற்றி கேட்டதுக்கு கோடான கோடி நன்றி....

    • @shinezone2032
      @shinezone2032 2 ปีที่แล้ว +1

      I'du idairhan edirparthom

  • @parameswaranjayaraman5602
    @parameswaranjayaraman5602 3 ปีที่แล้ว +288

    அய்யா ஒரு பேச்சுக்காக கூட தயவு செய்து தலைவன் பிரபாகர‌ன் இறந்ததாக செல்லவேண்டாம்...🐅🐅🐅🐅🐅

    • @ranjiniuthayakumar3566
      @ranjiniuthayakumar3566 3 ปีที่แล้ว +2

      He is in Italy and reunion France

    • @senthilmani8085
      @senthilmani8085 3 ปีที่แล้ว +7

      அப்பிடி...இருக்கட்டும்

    • @pabanit8225
      @pabanit8225 3 ปีที่แล้ว +2

      Good

    • @raviabhilash1395
      @raviabhilash1395 3 ปีที่แล้ว +3

      Thalaivar mel ulagil payanam chendru irukkirar meendum viraivil thirumbuvar nichayam

    • @svijayan6888
      @svijayan6888 2 ปีที่แล้ว

      Y

  • @krishayyappan2847
    @krishayyappan2847 3 ปีที่แล้ว +498

    தலைவா பிராபாகரா மீண்டு வா உன் பிள்ளைகள் காத்துக் கொண்டு இருக்கிறோம் வா வீரனே வா மாவீரனே 😭🙏

    • @vanikunendran7636
      @vanikunendran7636 3 ปีที่แล้ว +4

      Om sai ram.

    • @mahniyshashri2759
      @mahniyshashri2759 3 ปีที่แล้ว +5

      Sorry SORRY SORRY prabakaran and netaji lost now every country lost to Corona virus

    • @ChristianoCr87
      @ChristianoCr87 3 ปีที่แล้ว +2

      Pirabhakaranda kotta

    • @Karthi-of5hk
      @Karthi-of5hk 2 ปีที่แล้ว +2

      Like by srídhar

    • @msn4827
      @msn4827 2 ปีที่แล้ว +1

      Mr. Krish Ayyappn உலக புகழ்பெற்ற சத்திரசிகிச்சை நிபுனர் காலமானார் எனின் அவர் வருவார் மறுபிறவி எடுத்து வருவார் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை இருப்பவர்கள் வேலையை பார்ப்பார்கள் புதியவர்களை உருவாக்குவார்கள் ஏன் என்றால் உலகில் இவருக்கு மட்டும் தான் மூளை உண்டு என கருதுவதில்லை
      ஆக பிரபாகரன் மீண்டும் வருவார் விடுதலைபெற்று தருவார் என கருதும் தமிழ் சொந்தங்களுக்கு ஒன்றை கூறுகின்றேன் இலங்கை வடகிழக்கில் பிரபாகரன் என்ற மாவீரனை தவிர மற்றவர்கள் எல்லாம் மகா கோளைகளா? உங்கள் தந்தை இறந்து விட்டால் மீண்டும் வருவார் சோறுபோடுவார் என காத்து இருப்பீர்களா பிரபாகரன் என்ன கடவுளா அல்லது கடவுள் அவதாரமா அப்படி இரண்டில் ஒன்றானால் ஏன் போராட்டத்தில் தோல்வி காணவேனும்

  • @sullanganesh7727
    @sullanganesh7727 3 ปีที่แล้ว +80

    தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்❤

  • @s.balajibala8616
    @s.balajibala8616 3 ปีที่แล้ว +108

    தலைவர்க்கு மறுபிறவி என்ற வார்த்தை கேட்ட உடனே உடல் முழுவதும் ஒரு சிலிர்ப்பு ஏற்ப்பட்டது.
    மீண்டும் பிறந்து வறுவாருடா தலைவர். ஈழம் விடுதலையை பார்க்காம முடியாது தலைவரின் பிறவி

    • @settthurai9419
      @settthurai9419 2 ปีที่แล้ว +1

      🙏🙏👍👍

    • @sellaiahgandhi8790
      @sellaiahgandhi8790 2 ปีที่แล้ว +2

      தமிழ் இனத்தின் மாபெரும் தலைவர் மீண்டும் பிறப்பார் தமிழ் ஈழத்தை ஆள்வார் இது தமிழ் ஈழத்து மக்கள் மீது ஆணை.

  • @induja7975
    @induja7975 3 ปีที่แล้ว +50

    2028 இல் srilanka all country க்கும் sales ஆகிடும்.

    • @castlepg377
      @castlepg377 3 ปีที่แล้ว +1

      இதை உன் தாய் மொழியில் பதிவு செய்யவேண்டும் !!!

    • @maharaja7973
      @maharaja7973 3 ปีที่แล้ว

      😀😂

    • @JohnWick-ph9lv
      @JohnWick-ph9lv 2 ปีที่แล้ว

      Lol..

    • @thamilpolitician
      @thamilpolitician 2 ปีที่แล้ว

      Elam mattum thani ya erukkum vilupillai avarkalal

  • @sivanthit9483
    @sivanthit9483 2 ปีที่แล้ว +4

    அவர் சுட்ட உடனே சாகவில்லை....இந்த ஜோஷியனோட சத்தம் கேட்டுத்தான் செத்துருப்பார்...டின் டின் நேடா....டின்...டின் ....நேடா....ங்ங்நேநேநே

    • @swissland2423
      @swissland2423 2 ปีที่แล้ว

      அவர் சுடப்பட்டுக் கொல்லப்படவில்லை
      உயிருடன் முதலைக்கு உணவாக்கப்பட்டார்
      என்னிடம் ஆதாரம் உள்ளது
      மனித உரிமையாளர்களிடமும் நம்பி காட்ட முடியாமலுள்ளது.

  • @jegathalaprathapan4953
    @jegathalaprathapan4953 3 ปีที่แล้ว +164

    மீண்டும் பிறந்து வா தலைவா🐯🐯

  • @rsanandhan5989
    @rsanandhan5989 3 ปีที่แล้ว +244

    இலங்கை தமிழர் நலன் கருதி வாழ்ந்த மாமனிதர் ஐயா பிரபாகரன் மீண்டும் இந்த மண்ணில் உதித்து வழிநடத்தும் அதற்கு இறைவன் அருளால் அது நடக்கும்.

    • @vanikunendran7636
      @vanikunendran7636 3 ปีที่แล้ว +4

      100 % ture

    • @jeganjegan7673
      @jeganjegan7673 2 ปีที่แล้ว +3

      அவர் ஓர் தெய்வ மகன் மீண்டும் வருவார்

  • @sselvendiransselvendiran3195
    @sselvendiransselvendiran3195 3 ปีที่แล้ว +269

    கேப்டன் பிரபாகரன் அய்யா. எங்கள் தமிழனின். தலைவராவார்.. மீண்டும் பிறந்து எழுந்து வருவார்..🙏🌞🌞

  • @thangavelm489
    @thangavelm489 3 ปีที่แล้ว +125

    தமிழுக்காக தமிழ் மக்களுக்காக தன் உயிர் உள்ள வரை போராடிய உத்தமன்

    • @swissland2423
      @swissland2423 2 ปีที่แล้ว

      சீ
      உத்தமனில்லை

    • @muruganmurugan390
      @muruganmurugan390 2 ปีที่แล้ว +1

      உத்தமன் உண்மை உண்மை

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 2 ปีที่แล้ว +4

    சாகோதரியே,தயவு செய்து,
    அண்ணனை, மரியாதையோடு.
    வார்த்தையை பயன்படுத்துங்கள்.

  • @sakthivell3873
    @sakthivell3873 2 ปีที่แล้ว +81

    ஐயா சாமி எங்க இதய தெய்வம் எங்கள் உயிர் அண்ணன் பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கிறார்... இன்னும் சில நாட்களில் வருவார்... இது சத்தியமான உண்மை...

  • @s.s.shivashankhar4273
    @s.s.shivashankhar4273 2 ปีที่แล้ว +8

    2063 வரைக்கும் நமக்கு ஆயிசு வேணுமே...

  • @selvashanthi8851
    @selvashanthi8851 2 ปีที่แล้ว +42

    இலங்கை பிரச்சினை
    எப்போது சரியாகும் ?
    என்று ஆசைப்படுகிறேன்.
    நான் இலங்கை தமிழர் அல்ல.
    ஆனால் எனக்கு இலங்கைத்
    தமிழரின் பாடுகளை நினைத்தால்
    ரொம்ப வலிக்கிறது .

  • @rsbtamil5214
    @rsbtamil5214 3 ปีที่แล้ว +164

    அவர் நினைவுகள் எங்களுடன் இருக்கும் வரைக்கும்.... அவர் எங்கள் நெஞ்சில் வாழ்கிரார்... 🙏

  • @ramanidive152
    @ramanidive152 3 ปีที่แล้ว +84

    மகிந்தைக்கு என்றைக்கு சாவு காலம் ஐயா ?

    • @murugiahsasikala170
      @murugiahsasikala170 2 ปีที่แล้ว +5

      2022 el than avan erappu

    • @ramanidive152
      @ramanidive152 2 ปีที่แล้ว +3

      @@murugiahsasikala170 அப்போ இந்த வருடம் தானே

    • @mamimamie2130
      @mamimamie2130 2 ปีที่แล้ว +2

      @@murugiahsasikala170 உங்க கணிப்பு நடக்க வாய்ப்பு உள்ளது

    • @murugiahsasikala170
      @murugiahsasikala170 2 ปีที่แล้ว +3

      @@mamimamie2130 yes avan kudumbam muluvathum alikka veandum

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 3 ปีที่แล้ว +116

    அற்புதமான கேள்வி. அனைத்து தமிழ் நெஞ்சங்களில் தேன் வார்த்த கேள்வி. மன வருத்தம் தங்கத் தமிழன் இழப்பு

  • @ravananrajasolan8688
    @ravananrajasolan8688 3 ปีที่แล้ว +14

    இறுதி யுத்தம் நடந்த போது இவர் தலைவர் பக்கத்தில் இருந்தாரா தலைவர் விடயங்களை பேசும்பொழுது பிழை இருக்க கூடாது.

  • @seenuseenuts2298
    @seenuseenuts2298 2 ปีที่แล้ว +65

    எங்கள் தலைவர் இறக்க வில்லை எங்கள் இதயதில் வாய்ந்து கொண்டு தான் இருக்கிறார்

    • @rajahamsaa417
      @rajahamsaa417 2 ปีที่แล้ว +2

      வாய்ந்து இல்ல வாழ்ந்து.

    • @jacobjim8957
      @jacobjim8957 2 ปีที่แล้ว

      @@rajahamsaa417 u

  • @sairavi2582
    @sairavi2582 2 ปีที่แล้ว +6

    என்ன ஒரு அதீத திறமை இவருக்கு.... சிரிப்பு சிரிப்பா வருது...

  • @rubyruth3346
    @rubyruth3346 2 ปีที่แล้ว +2

    பிரபாகரன் ஐயா என்று சொல்லுங்கள்... தமிழ் மக்களுக்காக போராடியவர்.. மரியாதை பேசுங்கள்.. நான் இலங்கை

    • @myjesusnmyself
      @myjesusnmyself 2 ปีที่แล้ว

      உங்கள் உணர்வுள்ள இதயத்திற்கு தலை வணங்குகிறேன். நான் சென்னை 73, நீதிக்கட்ச்சி சுயமரியாதை இயக்க பாரம்பரிய குடும்பம். ராவணனை கொண்டாடுவோம்

  • @தழிழன்-ய1ண
    @தழிழன்-ய1ண 3 ปีที่แล้ว +62

    என் தலைவன் மேதகு வே பிரபாகரன் அவர்கள் மட்டுமே

  • @ilovemyindia7159
    @ilovemyindia7159 3 ปีที่แล้ว +95

    இந்த நல்ல தலைவர் இறக்கவில்லை விதைக்கப்பட்டார்

    • @kesan3685
      @kesan3685 2 ปีที่แล้ว +1

      Where vithithu??

    • @maddyshan3680
      @maddyshan3680 2 ปีที่แล้ว +1

      @@kesan3685 in every Tamilan's heart

    • @maddyshan3680
      @maddyshan3680 2 ปีที่แล้ว +1

      @@narasimhanv7106 dei thevadiya payale

    • @narasimhanv7106
      @narasimhanv7106 2 ปีที่แล้ว +1

      @@maddyshan3680Neethanda thevadia nai

    • @maddyshan3680
      @maddyshan3680 2 ปีที่แล้ว +1

      @@narasimhanv7106 ongamma oru ulaga item ongappan kootti kudukkuravan nee virunthalikku porandha paya🤣🤣🤣🤣

  • @ragudevirengsamy7150
    @ragudevirengsamy7150 3 ปีที่แล้ว +106

    இதுவரை எத்தனையோ பேட்டிகள் கண்டிருக்கிறேன் ஆனால் இவ்வளவு துள்ளியமாக எல்லா கேள்விகளுக்கும் தமிழ்மொழி உட்பட சிறந்த உதாரணங்களுடன் தெளிவு படித்தமைக்கு மிக்க நன்றி அய்யா.சகோதரி சிறப்பாக கேள்வி கேட்டு நல் விடயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

    • @manoharanrasathurai6629
      @manoharanrasathurai6629 2 ปีที่แล้ว +1

      அருமையான கேள்விக்கு ஜயாவின் தீர்க்கமான பதில் வாழ்க தமிழன்.

  • @VELS436
    @VELS436 2 ปีที่แล้ว +12

    வீரமரணம் அடைந்த மாவீரர்கள் புகழ் அழிவதில்லை

  • @kishorekumar5151
    @kishorekumar5151 3 ปีที่แล้ว +15

    கண்டிப்பாக தலைவர் பிரபாகரன் ஐயா மறு பிறவியில் இலங்கையில் ஒட்டு மொத்த தமிழர்களையும் காப்பார்.

    • @tharmaseelisrikantha6598
      @tharmaseelisrikantha6598 3 ปีที่แล้ว

      அப்ப ஆள் இல்லையா?

    • @kishorekumar5151
      @kishorekumar5151 3 ปีที่แล้ว

      @@tharmaseelisrikantha6598 இல்லை என்பது தான் உண்மை.

  • @rifdhirifd5400
    @rifdhirifd5400 2 ปีที่แล้ว +1

    Ennai annai ennai naan thannai thinnai thunnaithan ninnai nannai nannai nunnai naan onda saavu enda kayyalathaan 🤣🤣🤣

  • @anandarajananandarajan8852
    @anandarajananandarajan8852 2 ปีที่แล้ว +1

    இப்படி தமிழ் பேசுகிறீர்கள் உங்க நாட்டில் ஏன் நீங்கள் முதலமைச்சர் ஆக முடியவில்லை

  • @dayanthudt2322
    @dayanthudt2322 2 ปีที่แล้ว +12

    இருந்தால் எங்கள் தலைவன் இறந்தால் எங்கள் இறைவன் அண்ணன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RamRam-lo5xv
    @RamRam-lo5xv 3 ปีที่แล้ว +25

    🙏அண்ணன் மீண்டும் வருவார் 🙏

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 3 ปีที่แล้ว +15

    இல்லை இல்லை இல்லவே இல்லை ..எம் தலைவன் மாவீரன் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றே நம்புகிறேன்....

    • @myjesusnmyself
      @myjesusnmyself 3 ปีที่แล้ว

      எளிமையான கேள்வி இன்று வரை ஏன் இலங்கை அரசு, இந்திய அரசின் கூற்றுப்படி ராஜிவ் கொலைக்காக பிரபாகரன் Death Certificate கொடுக்கவில்லை ? வேறொரு சரீரத்தின் அங்க அடையாளங்கள் குறிப்பில் விஷயம் வெளிச்சத்திற்கு வருமே. " திரும்ப வந்துட்
      டேன்னு " என்ற வார்த்தையால் ராஜபக்சே வுக்கு பீதியில் பேதியாகும் விரைவில், ஆமைக்கும் தான் !

    • @bossraaja1267
      @bossraaja1267 2 ปีที่แล้ว

      நம்பிக்கை தான்-------

  • @SaraSara-km5vp
    @SaraSara-km5vp 2 ปีที่แล้ว +2

    இவரை நான் இவ்வளவு நாள் நம்பினேன் ஆனால் இவர் பொய்யயானவர் என்று உணர்ந்து விட்டேன் இவரை ஆரும் நம்பாதிங்கோ

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 3 ปีที่แล้ว +40

    இலங்கை தமிழர்கள் மறுமலர்ச்சி பெற்று வாழ்க வளமுடன்

    • @matheencader9862
      @matheencader9862 3 ปีที่แล้ว

      இவருக்கு , பி....ன் இன்னும் உயிருடன் உள்ளார் என்ற செய்தி தெரியாதா?
      கொல்லப்பட்டார் என்பது உண்மை இல்லை.

  • @charankrishrocks6572
    @charankrishrocks6572 3 ปีที่แล้ว +19

    அகஸ்தியர் போட்டோ வீட்டுல வச்சி பூஜை செய்யலாமா 🙏

  • @ஆளப்போறான்தமிழன்-ண7ட

    பல கோடி தமிழ் இளைஞர்களின் தமிழின தலைவர் எங்கள் உயிர் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் மட்டுமே

    • @mohanp1559
      @mohanp1559 2 ปีที่แล้ว

      என்ன sollurenga

  • @kumarankumarankumaravel6327
    @kumarankumarankumaravel6327 2 ปีที่แล้ว +12

    என் உயிர் தலைவன் மேதகு வே பிரபாகரன் புகழ் வாழ்க வாழ்க வாழ்க ❤️🐯🐯🐯🐯

  • @RAVIKUMAR-to7gr
    @RAVIKUMAR-to7gr 3 ปีที่แล้ว +28

    தலைவர் விதைக்கபட்டு உள்ளார் ..விருச்சமாக வளரும்..

    • @_-_-_-TRESPASSER
      @_-_-_-TRESPASSER 2 ปีที่แล้ว +1

      அரவணைத்து வாழ்வோம் 🤗

    • @swissland2423
      @swissland2423 2 ปีที่แล้ว

      விதை அழுகிற்று
      மரம் வழராது.

  • @mathanasorooba8400
    @mathanasorooba8400 3 ปีที่แล้ว +1

    அகாலமரணம்இல்லைவீரமரணம்நிச்சயம்அவர்பிறந்துவருவார்எங்கள்மக்களைகாப்பாற்றுவார்

  • @Pavan.802
    @Pavan.802 2 ปีที่แล้ว +5

    தலைவர் சாகவில்லை. என் அண்ணண் உயிரோடு இருக்கிறார். அவர் வருவார்.

  • @alagukayambu
    @alagukayambu 3 ปีที่แล้ว +19

    Sir, திருவள்ளுவர் பற்றி சொல்லுங்க..

  • @arulmurugan7382
    @arulmurugan7382 2 ปีที่แล้ว +1

    தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிரோடு இல்லை போட்டு அம்மன் மட்டுமே உயிரோடு இருக்கிறார்

  • @c.palanikumar4355
    @c.palanikumar4355 3 ปีที่แล้ว +12

    உண்மைதான் அய்யா எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் ஓம் நமச்சிவாய இனி ஒரு பிறவி வேண்டாம்

  • @jeyamurugan7669
    @jeyamurugan7669 2 ปีที่แล้ว +1

    ங்ன்நெய்ன்னு நெய்னா 😂

  • @sinekka.m
    @sinekka.m 3 ปีที่แล้ว +8

    Im waiting for 2063! Thanks alot for answering

    • @tharsangunam3371
      @tharsangunam3371 3 ปีที่แล้ว +1

      M2

    • @ramananramanan6371
      @ramananramanan6371 3 ปีที่แล้ว +1

      U 70 vayatitku meala irukumea 2063 andil manitar kaluku than ayul kuriyea...

  • @suganandhini4547
    @suganandhini4547 2 ปีที่แล้ว +2

    2028 தலைவரின் மறு ஜனனம் எந்த இடத்தில் அதாவது எந்த மாகாணத்தில் நிகழவுள்ளது என்று சொல்ல வேண்டி கொள்கிறேன்

  • @rathaa2082
    @rathaa2082 3 ปีที่แล้ว +32

    நற்பவி நற்பவி நற்பவி நல்ல விடிவுகாலம் பிறக்கட்டும் தமிழ்ஈழத் தமிழர்களுக்கு 🌹🙏

  • @vijaysankar4328
    @vijaysankar4328 3 ปีที่แล้ว +68

    சகோதரி அருமையான கேள்விகளை கேட்டு பல செய்திகளை வெளி கொண்டு வந்துள்ளார், வாழ்த்துக்கள் அம்மா

  • @pauldurai3392
    @pauldurai3392 3 ปีที่แล้ว +1

    அதென்ன டா மொழி
    ___தா பொழைப்பு நடத்த எப்படி லாம் வழி கண்டுபிடி க்றானுக

    • @sureshdev6767
      @sureshdev6767 3 ปีที่แล้ว

      அவரு பேசுரது தமிழ் கிரந்தம். சகோதரா ..ஆதி காலத்து மொழி

  • @deiveekansp5439
    @deiveekansp5439 2 ปีที่แล้ว +2

    வணக்கம் இவர் சொன்னது எதுவும் எனக்கும் பிற நண்பர்களுக்கும் எதுவும் நடக்கவில்லை இவரை எல்லாம் நம்பி உரை உலகை ஏமாற்ற வேண்டாம்

  • @charankrishrocks6572
    @charankrishrocks6572 3 ปีที่แล้ว +16

    வாங்க தலைவா 🙏

  • @DELTA-n6e
    @DELTA-n6e 2 ปีที่แล้ว +1

    தலைவரைப்பற்றி சோசியம் ‌வேண்டாம்...

  • @gajandrannaid8634
    @gajandrannaid8634 3 ปีที่แล้ว +16

    மேடம் தாங்கள் அருமையாக கேள்வி கேட்கிறீகள்

  • @laxmiganapathy3577
    @laxmiganapathy3577 2 ปีที่แล้ว +3

    பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா? இது நாட்டுக்கு ரொம்ப தேவை

  • @bharathbharathbharath3774
    @bharathbharathbharath3774 3 ปีที่แล้ว +24

    இவர் சொல்றது பொய்யோ உண்மையோ எனக்கு தெரியாது ஆனால் அவர் சொன்ன வார்த்தை உண்மையாக வேண்டும் அதுதான் என் ஆசை

  • @kasifkasif3313
    @kasifkasif3313 3 ปีที่แล้ว +6

    நன்றி🙏💕 நண்பரே நிறைவேற்ற வேண்டும் ஏன் ஆசை ஆசைகள் தமிழ் மொழி பேசும் மக்கள்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 அகத்தியர் நன்றி நன்றி நற்செய்தி நூல்கள்

  • @mah6104
    @mah6104 2 ปีที่แล้ว +6

    சீசீசீமானை கேட்டால் பிரபாகரனின் ஆவி என் உடலில் புகுந்து விட்டது அதனால் நான் தான் பிரபாகரன் என்பான்

    • @bossraaja1267
      @bossraaja1267 2 ปีที่แล้ว

      Sollunga அதில் என்ன தவறு இருக்கிறது ( 45 mts சும்மா sit sanji( ஆன்ம talking சொன்ன போது இப்படி தான்--------

  • @conv2381
    @conv2381 2 ปีที่แล้ว +1

    அள்ளி விடுய்யா, காசா, பணமா! மேதகு பிரபாகரன் என்று மரியாதை கொடுத்து பேசுங்கள்.

  • @TRAVELER_LI
    @TRAVELER_LI 3 ปีที่แล้ว +5

    2028 the srilankan history change. 🌟🌟🌟🌟🌟🌟Aana nenchu parunga 2028 la thalaivar pirandhu avaru LTTE ya pathi bookla padikum bodhu epdi irkum yaba nenachvae goosebumps agdhu 🙏🙏🙏🙏🌠avar avaroda friends kita keparu yaru LTTE oda thlaivar nu .😍😍😍😍😍

  • @எஸ்கேமோகன்ராஜ்
    @எஸ்கேமோகன்ராஜ் 3 ปีที่แล้ว +27

    🌷🙏🏽🌷 பாபு சார் சொல்வது அத்தனையும் 💯✅💯✅💯✅

  • @Ranja-s4v
    @Ranja-s4v 2 ปีที่แล้ว

    👨‍💼Pirabakakaran udal than marainthathu🧟‍♂️ ujir antha naaddil than soulandu kondu irukku🧞‍♂️🧚‍♂️🧞‍♂️🧜‍♂️ srilankavil .avar atthuma orupothum santhy adaiyathu . Piraba eduttha mudivu niraiverummaddum aathuma sulandukondu than irukkum. 🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧞‍♂️🧜‍♂️🧜‍♂️🧜‍♂️🧜‍♂️

  • @rameshkumarsubramanian1396
    @rameshkumarsubramanian1396 2 ปีที่แล้ว +1

    இது எந்த வகை ஜோதிடம்?
    மெய் மேய் மெய் மேய்டா....
    என்றால் என்ன?
    மே....

  • @ramanabharathi5088
    @ramanabharathi5088 3 ปีที่แล้ว +4

    தலைவர் உயிருடன் இருக்கிறார்

  • @01thivakaran
    @01thivakaran 3 ปีที่แล้ว +5

    இருந்தால் தலைவர் இறந்தால் இறைவன் அனேகமானவர்கள் நிலைப்பாடு

  • @kailash8
    @kailash8 2 ปีที่แล้ว +1

    அவர் மியூசிக் எங்களுக்கு தேவையில்லை எடிட் செய்து விட்டு கன்டன்ட் மட்டும் போடுங்கள்..

  • @paramsothysambasivathasan3241
    @paramsothysambasivathasan3241 3 ปีที่แล้ว +8

    பிரபாகரன் பிறந்துவிட்டார் என நம்புவோம்

  • @sirkathan7539
    @sirkathan7539 2 ปีที่แล้ว +1

    நானும் இலங்கை தமிழன் தான் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவன் அடேய் மொட்ட இருதி யுத்தத்தில் இரண்டு லட்சம் மக்கள் செத்து மடிந்தார்கள்

    • @palrajrajeshkumar9780
      @palrajrajeshkumar9780 2 ปีที่แล้ว

      Only LTTE Solider:30,000 and people 2,00,000

    • @indranimurugiah6431
      @indranimurugiah6431 2 ปีที่แล้ว

      Friends...., tamilargal nam ottrumaiyaga irukka vendum pls purindu kollungal nanum srilankan tamil than....

  • @sivaselva5988
    @sivaselva5988 3 ปีที่แล้ว +17

    தமிழ் தேசிய தலைவர்
    மீண்டும் பிறந்து வருவார்

  • @shiyamsundar5403
    @shiyamsundar5403 2 ปีที่แล้ว

    ஹாகா.. நீங்க சொன்ன மாதியே இன்னைக்கு இலங்கை நிலைமை ஆகிடுச்சு

  • @sinthusinthu8154
    @sinthusinthu8154 2 ปีที่แล้ว +1

    முடியல சாமி. இதல்லாம் நம்புவிங்களா. மனிதன் ஒரு பிரவி தான்

  • @vijayuikumar4254
    @vijayuikumar4254 3 ปีที่แล้ว +6

    தற்போது நடைபெறும் 9. மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் யார் வெல்வார்கள்

  • @muthamilnilavangunasekaran4631
    @muthamilnilavangunasekaran4631 3 ปีที่แล้ว +11

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் விலகுமா?

  • @murugarajraj2811
    @murugarajraj2811 3 ปีที่แล้ว +2

    அம்மையார் ஜெயலலிதா உன்மையிள இறந்துட்டாங்களா

    • @athiaman877
      @athiaman877 2 ปีที่แล้ว

      சோபன்பாபுவுடன்.வாழ்கிறார்..

  • @jaishankar1120
    @jaishankar1120 3 ปีที่แล้ว +13

    ஐயா வணக்கம் சில நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம் முன்னோர்கள் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா வேண்டாமா சிலர்கள் வணங்கலாம் சிலர்கள் வணங்கக்கூடாது என்று சொல்கிறார்கள் தயவுசெய்து இதற்கு ஒரு பதில் சொல்லவும் நன்றி ஐயா

    • @sivayanama3425
      @sivayanama3425 3 ปีที่แล้ว +1

      அவர்களை வணங்கினால் அவர்களால்
      மறு பிறப்பு எடுக்க முடியாது
      குலதெய்வம் வழி பாடு செய்தாலே. போதும் இரந்த ஆன்மா குல. தெய்வத்திடம்
      அடைக்கலமாகும் அதை. வழிபாடு செய்தாலே போதும்

  • @palanis6730
    @palanis6730 3 ปีที่แล้ว +5

    ஐயா தமிழ்நாட்டில் நல்லாட்சி நடக்குதா? ஸ்ரீ அகஸ்தியர் ஐயா கேட்டு சொல்லுங்கள்.

  • @delavarasan8731
    @delavarasan8731 3 ปีที่แล้ว +8

    ஆரூடம் பொய் தலைவர் உயிருடன் உள்ளார்

    • @delavarasan8731
      @delavarasan8731 3 ปีที่แล้ว

      தலைவர் உயிருடன் உள்ளார்

  • @samanthaudaya1379
    @samanthaudaya1379 3 ปีที่แล้ว +6

    ஸ்ரீலங்கா வில் தளவர் யார் இறக்க போறாங்க

  • @காளையின்காதலன்-வ4ர
    @காளையின்காதலன்-வ4ர 2 ปีที่แล้ว +1

    2022 லையே மாற்றம் ஏற்பட்டு விட்டது

  • @rrajkumar4514
    @rrajkumar4514 2 ปีที่แล้ว

    யார் சொன்ன பிரபாகரன் இறந்துட்டாரு போயா

  • @srikumaran1885
    @srikumaran1885 3 ปีที่แล้ว +3

    Pottu AmmAn live Avar Oearudu earukkumbothu Namma MAAVEERAN Thalaivar Maaveran Velupillai prabakaran LIVE ok 👍 Avar Oearudu Earukkaru 🙏💐💐💐🙏 PALA NEDUMARAN Solluraru Avar Oearudu Earukkaru ok 👍

  • @luxmi1237
    @luxmi1237 3 ปีที่แล้ว +1

    an magan thrunti varuvara iyaa

  • @mahalingamthevar6725
    @mahalingamthevar6725 3 ปีที่แล้ว +2

    Please Asked About Malaysia For Next Interviewer Not About Corona Indian About Freedom And Recognises They Been.Bully It By Politics Game The Poor People Are Suffering And Also They Damaging The Temple Please Sister Don’t For Get Please I Hope For Good New Malaysia We Love Malaysia And we Are Malaysian Please Sister Don’t Get 🙏🙏🙏🙏🙏

  • @DINESH.L
    @DINESH.L 3 ปีที่แล้ว +3

    என் ரத்தமே,நீ மறு பிறவி எடுத்து வா.....🥲🥲😔😔💪💪💪

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 3 ปีที่แล้ว +18

    Thank you sis for your concern about Ceylon Tamils. Your kindness is greatly appreciated. Love you a lot. You are a very kind soul

  • @balamurugan-dx4zg
    @balamurugan-dx4zg 2 ปีที่แล้ว +2

    தலைவர் வருவார் ஈழம் மலரும்

  • @ironladysubothini580
    @ironladysubothini580 3 ปีที่แล้ว +7

    மரணம் இல்லை என் தலைவனுக்கு

  • @naliguru
    @naliguru 3 ปีที่แล้ว +24

    He doesn't have a death. He is living in our heart and mind!!

  • @sasi-yv2ul
    @sasi-yv2ul 3 ปีที่แล้ว +5

    மீண்டும் வருவார் ஐயா பிரபாகரன்....

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 3 ปีที่แล้ว +28

    ஓம் அகத்தீசாய நமக 💐🙇🙏 நன்றி ஐயா 💐🙏

    • @paramsothysambasivathasan3241
      @paramsothysambasivathasan3241 3 ปีที่แล้ว +1

      பிரபாகரன் பிறந்து விட்டார் என நம்புவோம்

  • @sivasangaramoorthys2450
    @sivasangaramoorthys2450 3 ปีที่แล้ว +3

    பி ரபாகரன்.இருந்தால்தலைவன்இறந்தால்இறைவன்

  • @ramachandiran1977
    @ramachandiran1977 2 ปีที่แล้ว +1

    ஜோதிடர் பாபு அவர்களே இலங்கைத் தமிழர்களின் தலைவன் பிரபாகரன் உயிரோடு இல்லை என்று எப்படி ஆணித்தனமாக சொல்கிறாய் உலகமே பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என்று சொல்லும் பொழுது நீ மட்டும் எப்படி இல்லை என்று பிரபாகரன் வந்தால் முதல் உதவி உனக்குத்தான்

    • @DANIEL-sg5tb
      @DANIEL-sg5tb 2 ปีที่แล้ว

      முதல் அடி நான் தா அடிப்பேன் 😂

  • @ioganathanayothiramasamy6353
    @ioganathanayothiramasamy6353 3 ปีที่แล้ว +37

    நல்ல சரியான விளக்கம் ஓம் அகஸ்தியகுருவே சரணம்