Hii,, nan oru car technician , Bro ivan soldradhu ellame poi bro petrol vehicle la carbon eh irukadhu bro.. indha madhiri yarum poi money ah waste pannadhenga waste of time.. and waste of money also ,👍🏻👍🏻 be careful , this kind of uneducated persons ...
Sevice centre la ean vaikala ungaloda engine problem varum pothu ippadi seri pantratha vida avungalukku engine dismandle panni seri pantra money thane avanga profit...
மெக்கானிக் பொழப்பு கெடடுரும்னு வைக்க மாட்டான் ஆன வணடிக்காரனுக்கு லாபம் நான் பண்ணிருக்கேன் வெளி நாட்டு ல இது பாப்புலர் இங்கே மெக்கானிக்குகளால் மறைக்கபடுகிறது
சிறந்த காணொளி. நீங்கள் வாகனத்தை ஓட்டிப் பார்த்த பிறகு அதில் முன்னேற்றம் அல்லது பிக் அப் கூடியிருக்கிறதா என்று தெரிவிக்கவும்.
Nanu try panni pathuruken karban clean panathum car pickup and sound ellame nalla iruku , car vaithirupor thairuyama karban clean pannlam
பட்டுக்கோட்டை ஏரியா பக்கம் ஒரு வாரம் கேம்ப் போடுங்க அண்ணா
Hii,, nan oru car technician ,
Bro ivan soldradhu ellame poi bro petrol vehicle la carbon eh irukadhu bro.. indha madhiri yarum poi money ah waste pannadhenga waste of time.. and waste of money also ,👍🏻👍🏻 be careful , this kind of uneducated persons ...
Naanum try panna bro enakkum waste of money
2 madangu millage athigarikumaa.....
Which place in chennai
Oil change pannum pothu engine oil shampoo use panalamea athuku charge 400 thanea
Edhu engine oil shampoo va... 😂😂
பெருந்துறை வந்த சொல்லுங்கா
கோயம்புத்தூரில் எங்கு உள்ளது என்று சொல்லுங்க பிரதர்
நன்றி
This test is valid for BS 6 vehicles??
No
Piston problem varum athu sollunga ??
Piston old ah irundhaalo, rings Life mudinjurundhaalo , Carbon cleaning aprom head blown agi rings wear agi white smoke vandhurum. Engine velai kandipa varum
Comming,tenkasi,distic,,,,,,,, super
Yes brother
LPG car ku panringala
நாங்கள் காரைகொண்டுவந்துசெய்துகொள்ளலமா
Good
சிவகாசி பக்கம் வாங்க
Promotion illa sonna thambi ,ana phone number lam tharinga?
Nan indha service a use pannan only waste of money no use
y bro plss tell your experience
Endha car ku panninga plss tell... i also need to do this
U number pls
கண்டிப்பாக 15/20 ஆயிரம் கி.மீ ரில் வாலுவு அடிவரும். ஒருகால் இந்த இயந்திரம் சக்ஸ்ஸாக இருந்தாள் எல்லா சர்வீஸ் சென்டர்கள் வைத்திருப்பார்களே.
Sevice centre la ean vaikala ungaloda engine problem varum pothu ippadi seri pantratha vida avungalukku engine dismandle panni seri pantra money thane avanga profit...
100% this is fake
In German USA its came b4 15years ....technology theriyathavanga itha pathi comment podrathuku thaguthi ille mooditu Vera velaya parunga ...
In the name of decarbonisation you have already given a nice damage to the engine by running it for half a hour without air filter.
Nos2 machine available for sale
Mobile number
Contact
@@action2smileplz189 sry bro sold already
ஈரோட்டில் எங்கு உள்ளது
ஈரோடு to பவானி to அந்தியூர் அண்ணாமடு பஸ் ஸடாப்
இல்லை
Kanula pakum poth ila kathula kekum poth
யார்டா இந்த நெறியாளன் ..சொரியாளன்..மொக்க போடுரான்
இவருடைய explain - அவ்வளவு சரியில்லை. நான் இந்த தொழில் ஆரம்பித்த சமயம் Corona Lockdown வந்து - இழுத்து மூடிட்டேன்.
Anna ithu senja best ah irukuma .... Ithu senja apro evlo naal vandi same condition la irukkum ... 🙏 sollunga
@@vimal2318 நல்லா இருக்கும்-15, 20 ஆயிரம் கி.மீ.க்கு ஒரு தடவை செய்யலாம் (வண்டி கண்டிசன் பொறுத்து மாறுபடும்)
@@ravichandran4062 Tnx for reply 🙏
@@ravichandran4062 Ok anna oru thadava senja evlo kms vara andha condition irukkum
@@vimal2318 ACCORDING to your diesel Quality and Driving Method.
எல்லா பகுதியில் இல்லையே
மொக்கானிக்கர் வாங்கி வைக்கலாம் இது சரியாயிருந்தால் கம்பெனிலே
இருக்குமே
மெக்கானிக் பொழப்பு கெடடுரும்னு வைக்க மாட்டான் ஆன வணடிக்காரனுக்கு லாபம் நான் பண்ணிருக்கேன் வெளி நாட்டு ல இது பாப்புலர் இங்கே மெக்கானிக்குகளால் மறைக்கபடுகிறது
Anyone experienced ?
1👍
Petrol engine carbon deposit very minimal
Fake news .....
Fake
Fraud .....
Poda lusupayale
என்னுடைய eon car 22 km கிடைக்கும், இனி 44 km கிடைக்கும் அப்படித்தானே?
4, 5 km only increase.
illa nga 100 km kedaikkum 😂
பேரசை
சரியாக விளக்கம் சொல்ல தெரியவில்லை கவட்டிமாதிரி பேச்சு